ஒரு நடிகை இவ்வளவு எளிமையாக அலப்பறை பண்ணாமல் அழகாக பேசுகிறார், கூட்டுக் குடும்ப வாழ்க்கை வாழ்கிறார்,மிகுந்த நல்ல குணம் கொண்டவர் காம்னா என்பது அவருடைய பேச்சிலேயே தெளிவாக புரிகிறது, கடவுள் நம்பிக்கை கொண்டவராக நமது நாட்டு கலாசாரத்தை பின்பற்றுபவராக இருக்கிறார்
@tamildharma21 сағат бұрын
Kamna is a very beautiful actress with beautiful heart. She teaches her daughters our culture and traditions. Its very nice and happy to see they live in a joint family. May they live happily ever😍🕉.
@syedameena61657 сағат бұрын
வீடு ரொம்ப அழகு தான் காம்னாவும் இரண்டு குழந்தைகள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் ❤❤❤
@advin311510 сағат бұрын
She is not a very popular and didn’t do much projects especially in Tamil , but take so much effort to speak Tamil 👍, unlike a lot of popular actress…
@Dr.RK679 сағат бұрын
She is trying her maximum to speak tamil❤
@AdakkabmookkanRamasamyyogeswar21 сағат бұрын
❤❤❤❤no words im speechless god bless you and your family 🙏🏻 ❤️ 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@gknagarajan25507 сағат бұрын
Nice mother..❤❤❤
@sangretha.612710 сағат бұрын
அப்படியே இருக்காங்க ❤❤❤
@riogamingyt6950Күн бұрын
ஒரு நடிகை கலாச்சாரம் சார்ந்த வாழ்க்கை வாழ்வது கூட்டுகுடும்ப வாழ்க்கை... பிரமிக்க வைக்கிறது