No video

பாசத்தோடு பழகிப்பாருங்க உசுரையே கொடுப்போம் ! A Day with Transgender Family | Food Stories

  Рет қаралды 149,550

IBC Tamil

IBC Tamil

2 жыл бұрын

பாசத்தோடு பழகிப்பாருங்க உசுரையே கொடுப்போம் ! A Day with Transgender Family | Food Stories
Shop Poomer Mask, Innerwear & Casualwear & more on www.poomer.net/
#Transgender #Family #Chennai
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
Join our official Telegram Channel: t.me/ibctamil
Watch our previous videos:
Subscribe to us: goo.gl/Tr986z
Website: www.ibctamil.com/
Facebook: / ibctamilmedia
Twitter: / ibctamilmedia

Пікірлер: 207
@IBCTamil
@IBCTamil 2 жыл бұрын
Join our official Telegram Channel: t.me/ibctamil
@__-oo7xt
@__-oo7xt Жыл бұрын
😢
@__-oo7xt
@__-oo7xt Жыл бұрын
0:53 0:53 0:53
@ranjaninn215
@ranjaninn215 2 жыл бұрын
நான் எப்போதும் திருநங்கைகளிடம் மிகவும் அன்புடன் பேசுவேன். நான் மட்டுமல்ல என் இரு மகள்களும கூட அன்பாக பேசுவாரகள். முடிந்த வரை பணமும் கொடுப்போம
@mayalagucmaya1197
@mayalagucmaya1197 2 жыл бұрын
இவர்கள் பேச்சு மிக சிறந்த முறையில் இருந்தது..இந்த இனத்தை நாம் மதிக்க வேண்டும்.
@purushothv9321
@purushothv9321 2 жыл бұрын
Avnghalum humans tha bro
@avanyadharma9146
@avanyadharma9146 2 жыл бұрын
Tq
@ravikumarjayaraman1151
@ravikumarjayaraman1151 2 жыл бұрын
உங்களின் பேச்சுரை சிறப்பாக இருந்தது.உங்களின் கருத்துக்கு நானும் உடன்பாடு உடையவன்தான்.இவ்வுலகில்உண்டான அனைத்து உயிர்களுக்கு வாழ முழு உரிமைஉண்டு. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான். என வள்ளுவ பெருந்தகை உரைத்தமையே சான்றாகும்.உங்களுக்கு எனது வாழ்த்துகள்.
@karnanv7674
@karnanv7674 2 жыл бұрын
உண்மையிலேயே மிக பக்குவமான கருத்துக்களை பதிவு செய்வீர்கள்.. இதில் இருந்தே தெரிகிறது நீங்கள் எவ்வளவு வேதனைகளை அனுபவித்து இருப்பீர்கள் என்று.. உங்களைப் போலவே அனைவரும் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும் .. ஆண் பெண் இருபாலருக்கும் நீங்கள் ஒரு சிறந்த சிறந்த எடுத்துக்காட்டு..
@stalinstalin1000
@stalinstalin1000 2 жыл бұрын
இவர்களும் மனிதர்களே மனிதம் வாழ்க
@sheelaraja5811
@sheelaraja5811 2 жыл бұрын
இந்த சகோதரியின் பேச்சு ரொம்ப தெளிவாகவும் சரியாக உள்ளது.
@venkatramani3162
@venkatramani3162 2 жыл бұрын
இந்த சகோதரியின் பேச்சில் இழைந்தொடும் ஒரு சிறு துக்கம் .மனதை என்னவோ செய்கிறது.இயற்கையில் ஏற்பட்ட இந்த கொடுமைக்கு அந்த இறைவனால் கூட ஒன்றும் செய்ய முடிவதில்லை சிலனிடங்களி, சில நேரங்களில் இந்த மூன்றாம் palinathavarin நடத்தை சற்று அருவருப்பாக இருந்தாலும் மனதில் இவர்களுக்கு என்று ஒரு கனிவு இருக்கத்தான் செய்கிறது.நன்றி
@ibrahimnoushathali7234
@ibrahimnoushathali7234 2 жыл бұрын
நல்ல மனமுள்ள சகோதரி.......அன்பான பேட்சு
@elumalaiv1929
@elumalaiv1929 2 жыл бұрын
உங்கள் பேச்சை கேட்டு மிகவும் நெகிழ்ந்தேன்.உங்களை போலவே மற்றவர்களையும் போதித்து உயர்த்த வேண்டும். இவணவன் திருமாற்பேறு யாதவர் வெ ஏழுமலை பிள்ளை.
@subbianmanikantan3805
@subbianmanikantan3805 2 жыл бұрын
அரசு எல்லாத் துறைகளிலும் திருநங்கைகளுக்கு 100% ரிசர்வேசன் கொடுக்கவேண்டும்.
@user-dc4xe4ht8r
@user-dc4xe4ht8r 2 жыл бұрын
நியாயமான பேச்சு...💯✔🌹
@PanneerSelvam-gh5fd
@PanneerSelvam-gh5fd Жыл бұрын
ஆழ்த்த அறிவாழ்த பேச்சு.Arumaiyamma.நம்மை படைத்த ஆண்டவன் இருக்கான். Thairiyamake இருங்கள்.
@ananthdharani8648
@ananthdharani8648 2 жыл бұрын
நீங்கள் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் ஒருபோதும் அப்படி என்ன வேண்டாம் நான் அரசு துறையில் பணியாற்றி வருகிறேன் ஒரு நாள் பசியுடன் உட்கார்ந்து கொண்டிருந்த போது ஒரு திருநங்கை அக்கா என்னிடம் வந்து சாப்டியா சாமி என்று கேட்டுவிட்டு எனக்கு 20 ரூபாய் கொடுத்துவிட்டு சென்றார் அந்த பணத்தை இன்னும் செலவு செய்யாமல் தன்னம்பிக்கையுடன் எனது செல்போனில் மறைத்து வைத்துள்ளேன் நம் எதற்காகவும் சந்தோஷமாகத்தான் இருக்கவேண்டும்
@thomasm4943
@thomasm4943 2 жыл бұрын
மனம் பாதிக்கப்பட்ட மனம் நல்ல மனமாக மாறும் 👍
@rathnam1681
@rathnam1681 3 ай бұрын
கேட்டால் இருப்பதை கொடுப்போம் இல்லை என்றால் இல்லை ஒருமுறை டூர்போன போது எங்களை இறங்க விடவில்லை ஒரு திருநங்கை. கட்டாயமாக ரு பத்து கொடு என்றார் என்னிடம் இல்லை என்னை இறங்கவே விடலை நானும் கோயில் போகவில்லை அழுது விட்டேன் நாங்கள் சிறிய வயதிலிருந்தே கை யில இருப்பதை கொடுப்போம். எங்க பிள்ளை களும் அப்படி தான் வண்டியில் போகும் போது கூட இறங்கி எதாவது கொடுப்பது வழக்கம். வாழ்க திரு நங்கை கள்.
@manivannanj2002
@manivannanj2002 2 жыл бұрын
இவர்களின் உணர்வுகளை மதித்தால் அருமையானது
@saradhasankar7839
@saradhasankar7839 2 жыл бұрын
அவர்களையும் நம்மில் ஒருவராக என்னுங்கள். கடவுள் எல்லா இடத்தில்கதிலும் இருக்கிறார்.
@sanjeevevenkat4327
@sanjeevevenkat4327 2 жыл бұрын
எல்லாருக்கும் தேடி போய் ஆசிர்வாதம் வழங்கும் பாக்கியம் இறைவன் உங்களுக்கு கொடுத்துள்ளார் கடவுளின் குழநந்தைகள் நீ ங்கள் அவருடைய ஆசிராவாதம் எப்போதும் உங்களுக்கு உண்டு எல்லா மனிதர்களும் நல்லவர்களே ஊர் என்ன சொல்லும் ஊற்றார் என்ன சொல்வார்கள் என்று அஞ்சுகிறார்கள் நம்இரு விழிகளையம் மூடிக்கொண்டு ஊங்களை நினைத்துப்பார்தால் அனைவரும் மனிதர்களே என்ற உணர்வுதான் வருகிறது
@malathiraj9152
@malathiraj9152 2 жыл бұрын
தெளிவான பேச்சு வாழ்த்துக்கள் சகோதரி
@alambadiselvamani
@alambadiselvamani 2 жыл бұрын
🙏 தெய்வப் பிறவிகளாகிய திருநங்கைகளின் வாழ்க்கை கதையை நான் பார்க்க பார்க்க கேட்க கேட்க கண்ணீரையும் வலியையும் வேதனையையும் எனக்கு தருகிறது அதனால் என் உடன் பிறவா திருநங்கைகளுக்காக மாவட்டம் தோறும் திருநங்கைகள் தாய் இல்லம் தொடங்குவேன் !
@puthuvasanthamtv
@puthuvasanthamtv 2 жыл бұрын
வலிகள் நிறைந்த வாழ்க்கை அம்மா உங்களுடையது
@periyannankrishnaveni7367
@periyannankrishnaveni7367 2 жыл бұрын
உங்கள் பேச்சு அருமை. பாராட்டுகள்.
@sanjeevevenkat4327
@sanjeevevenkat4327 2 жыл бұрын
நம்மைப்போல் இவர்களுக்கும் படிப்பு வேளை எல்லாம் கிடைத்து விட்டால் இவர்களின் நிலைமாரும்
@dr.chellapandian
@dr.chellapandian 2 жыл бұрын
Soulful humans transgender community
@ravikumarjayaraman1151
@ravikumarjayaraman1151 2 жыл бұрын
இவர்களும் மனித இனத்தை சேர்ந்தவர்கள்,என்ற எண்ணம்ஒவ்வொருவர் உள்ளத்திலும் இருக்கவேண்டும்.சமூகத்தின் கட்டமைப்புகளில் இவர்களுக்கான வாய்ப்பு கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும்.இப்பதிவு ஒரு சிறப்பான பதிவு,வாழ்த்துகள்.
@ananyaabhinav6260
@ananyaabhinav6260 2 жыл бұрын
Green chudithar pota akka vijay t.v neeya naana la pesi irukinga . Enakku unga face nalla niyaabagam irukku. Remba nalla pesi irundhanga neeya naana la . This interview is also awesome
@michaeldarmalingam6919
@michaeldarmalingam6919 Жыл бұрын
respect நான் மதிக்கும் மரியாதைக்குரியவர் அவர்கள்
@ushajothi1615
@ushajothi1615 2 жыл бұрын
What beautiful excellent very matured speech..hats off to her
@sangeethac4222
@sangeethac4222 Жыл бұрын
நல்ல உள்ளம் படைத்தவங்க நீங்க உங்களுக்கு கடவுள் அருள் எப்போதும் இருக்கும் 💐
@sophiya263
@sophiya263 2 жыл бұрын
Atuththa jenmathula ninga ellarum penna pirakkanum amma..unga mela enakku romba mariyaathai irukku amma love you all....
@ushalaklakusha2283
@ushalaklakusha2283 2 жыл бұрын
Sisters your are realy God's in this speech i feel very much i love you sister very much i pray to god you are live in this world long and got all the wealth and health sisters
@KayEssVee
@KayEssVee 2 жыл бұрын
இவங்கெல்லாம் பெரும்பாம்மையா ரொம்ப தொந்தரவு செய்றாங்க. தப்பா தொடரங்க. Highway ல தாக்கித் திருடாரங்க. சமூகத்தில் இவர்கள் மேலுள்ள சகிப்பு குறைகிறது. தினமும் பணம் கொடுக்க முடியுமா?
@PanneerSelvam-gh5fd
@PanneerSelvam-gh5fd Жыл бұрын
உண்மைதான்,Mananilaiin paathippu PerumVeethanaithaan.Aanndavan இருக்கான்.பாடல் அருமை
@periyannankrishnaveni7367
@periyannankrishnaveni7367 2 жыл бұрын
உங்கள் பேச்சு அருமை.
@Thamizhpiriyan
@Thamizhpiriyan 2 жыл бұрын
She is well matured..❤️
@amudhamathan3075
@amudhamathan3075 2 жыл бұрын
Sutha akka, you are very Great. Beautiful & intelligent speach. நீங்க நல்லா இருக்கணும். என் இதயம் கனிந்த நன்றிகள், வாழ்த்துக்கள் அக்கா.
@luv_infinity
@luv_infinity 2 жыл бұрын
Wow...nice speech sudha mam...
@antonyselvan56
@antonyselvan56 2 жыл бұрын
நீங்கள் தான் உண்மை யான கடவுள்
@sangavisangar2274
@sangavisangar2274 2 жыл бұрын
Romba ah arumaiya paaduringa akka
@ramasara848
@ramasara848 2 жыл бұрын
great nalla arumaiyana pechu and tq.
@rathnam1681
@rathnam1681 2 жыл бұрын
திரு நங்கை கள் சிவா சக்தி ரூபம். அவர்களில் நல்லவர்கள் உண்டு சிலர் மட்டும் மக்களை தொந்திரவு கொடுப்பாங்க. வயது பிள்ளை கள் மிகவும் பயப்படுவாங்க. நாங்களே பார்த்து கொடுப்போம் ஆனால் சிலர் கட்டாயமாக கேட்பாங்க அப்போ வருத்தமா இருக்கும்.
@maviabra5976
@maviabra5976 2 жыл бұрын
Omg what her maturity level.i appreciate her .Great and truth in each and every word in her speech.
@jayavelvarmanarthar9322
@jayavelvarmanarthar9322 2 жыл бұрын
பாவம் இவர்களும் மனிதர்கள்தானே
@Ithu_close_to_heart_machiiii
@Ithu_close_to_heart_machiiii 2 жыл бұрын
Heart melting.. Neenga neengala irunga naanga naagala irukom🥺
@dhabrealamalaudeen5799
@dhabrealamalaudeen5799 2 жыл бұрын
உங்களோடு ஒருநாள் இருக்கனும் .இருந்தாத்தான் உங்கள் குணம் தெரியும் ,
@sophiya263
@sophiya263 2 жыл бұрын
Love you sudha amma...ungala enakku romba pudikkum......ungala nerula paakka enakku romba aasai amma.. love you amma
@gayatrigovindraj6969
@gayatrigovindraj6969 2 ай бұрын
How soft spoken! 😊
@charlescharles8383
@charlescharles8383 2 жыл бұрын
Your Speech super Sudha mam👍👍👍
@vickeykumar9520
@vickeykumar9520 2 жыл бұрын
Really u r too nice sudha , may I god bless u
@user-wx9jf1cc7f
@user-wx9jf1cc7f 18 сағат бұрын
Akka❤ so natural. U r not like transgendee. U r exactly like a 100/woman. Great respect❤u ma.
@vidhyapriyadharsini234
@vidhyapriyadharsini234 2 жыл бұрын
God bless you all with life long happiness and wealth 💐💐💐
@saradhasankar7839
@saradhasankar7839 2 жыл бұрын
அர்தநாதீஸ்வரரை வழிபடும் போது ஏன் அவர்களை மட்டும் பிரித்துகிரீர்கள்.‌எல்லோரும் மனிதர்களே என்று அன்பகாட்டுங்கள்.
@charlesj7843
@charlesj7843 2 жыл бұрын
Support them with smile and small fund when visit
@hemame84
@hemame84 Жыл бұрын
திருநங்கை தாய்மார்களின் பாதம் சரணம்
@user-vh4fy4xh5j
@user-vh4fy4xh5j 2 жыл бұрын
அருமையான பேச்சு மா
@karthikeyanganesan3940
@karthikeyanganesan3940 2 жыл бұрын
Sudha akka eppothum vera level Sri lalitha pasuram very nice singing
@rajam3279
@rajam3279 2 жыл бұрын
I respect you sisters
@stellamery2503
@stellamery2503 2 жыл бұрын
Nice to hear her voice.congrats.
@premaumeshvelu5430
@premaumeshvelu5430 2 жыл бұрын
I love them a lot ❤️❤️❤️❤️I am from banglore
@mughilvasu1757
@mughilvasu1757 2 жыл бұрын
அருமை அக்கா
@varunraj215
@varunraj215 2 жыл бұрын
let equality prevails.
@mponnarasimponnarasi7510
@mponnarasimponnarasi7510 2 жыл бұрын
Voice+song+face+speech=super akka
@rathnam1681
@rathnam1681 2 жыл бұрын
ஆனால் அதே திரு நங்கை கள் சொந்த பணத்தில் மக்களுக்கு சொந்த கடை வைத்துக்கொடுத்து வாழ வைத்திருக்காங்க. படிக்க வைக்கிறார்கள் நல்லா பொது சேவைகளும் செய்திருக்காங்க வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள்.
@rajishankari3531
@rajishankari3531 2 жыл бұрын
அருமையான பதிவு அக்கா
@anandangelanand1388
@anandangelanand1388 2 жыл бұрын
Neenga shivan ..god.., enakku shiva'na rommpa pidikku..
@p.pooranee8823
@p.pooranee8823 2 жыл бұрын
Nalla book padichi mudicha piragu, yannamo manasu valikkum, NALLA BOOK PADICHA, Antha mari unga speech feelinga tha erukku Evlo nal thonama poche Vanga akka oru tea sapdalam
@PanneerSelvam-gh5fd
@PanneerSelvam-gh5fd Жыл бұрын
Amma கேரளாவிலும் மலையாள திருநங்கைகள் உண்டு.
@mayilalaganfoods
@mayilalaganfoods 2 жыл бұрын
Good thoughts thinking postive god bless u sister🎉🎉🎉
@thomasm4943
@thomasm4943 2 жыл бұрын
நீங்கள் நீங்களா இருங்கள் நாங்கள் நாங்களா இருக்கோம் எங்களை நீங்க தூக்கி வைச்சிக்க சொல்லல ஆனால் எட்டி உதைக்க உரிமை இல்லை என்று தான் சொல்றோம் 👍 சூப்பரான வார்தைகள் 🙏 இதை பார்த்த பின் ஒரு புரிதல் வந்தது இது குற்றம் அல்ல மனிதர்களை மனிதர்களாக பார்க்க தவறிய சமுதாயத்தின் குற்றம்
@g.m.lillymaryg.m.lillymary5119
@g.m.lillymaryg.m.lillymary5119 2 жыл бұрын
ஹாய் அம்பிகா என்னமா வீடியோ எல்லாம் பண்றீங்க நான் எப்படி மிஸ் பண்ணேன் இந்த வீடியோவை பார்க்காம சூப்பர்
@g.m.lillymaryg.m.lillymary5119
@g.m.lillymaryg.m.lillymary5119 2 жыл бұрын
ஐயோ அம்பிகா எனக்காக உயிரையே கொடுப்பேநீ ரொம்ப சந்தோஷம் உன் கூட வருvangle கருப்பா வயசானவங்க என்ன அழகா டான்ஸ் ஆடுறாங்க பாரு
@vinayagamkrishnan493
@vinayagamkrishnan493 2 жыл бұрын
I will always respect to them. 🙏
@rjs9226
@rjs9226 2 жыл бұрын
சுதாமா பேச்சு சூப்பர்
@veeramanikandana7294
@veeramanikandana7294 2 жыл бұрын
Song and voice super sister
@tharasinghr2836
@tharasinghr2836 2 жыл бұрын
Super jeeBestspeech
@mathiazhagan3131
@mathiazhagan3131 2 жыл бұрын
Verynice beautiful Nearkanal udalmaitram Kurieppita vayathil Varuvadu eraivan perapilaya Vaguekka paitta oru vithy Edai aaralum maitra mudiyadu Avaerkalin saka manithaerkalaka e Entha samugam aitru kolla vendum Manithaerkul paasupaadu eruekka Kudadu aintha oru ueraium Avamanabaduththao Azhekka ninaieppatho Thavaru yaaraeruekku enna Thandanai entha boomil Enbathdai eraivan(manaekumele Oru sakthy) vaguthdu odukiradu Adan padythan manitha enam Eyaingukiradu Namaekul eruekkum pala pirachanaikal adai kavanithdu Vazhom maitravarekale Pazheppathey niruthduom Vszhka valamudan
@gobalpillai1750
@gobalpillai1750 2 жыл бұрын
They are all good people
@RajaRaja-rs6fg
@RajaRaja-rs6fg 2 жыл бұрын
I love sutha Akka. Neenga nalla irukanum akka. Ungala enakku rombha pudikkum Akka. By Raja Tindivanam
@neethirajanneethirajan9352
@neethirajanneethirajan9352 Жыл бұрын
கடவுளின் படைப்பில் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல 🌹🌹🌹.
@user-pn4pb8ir7x
@user-pn4pb8ir7x 2 жыл бұрын
அருமை 🙏 நன்றி
@RajaSekar-mz3jg
@RajaSekar-mz3jg 2 жыл бұрын
U speak truth
@kalaivendhan9358
@kalaivendhan9358 2 жыл бұрын
Nice speech sister 💐💐💖
@jansirani565
@jansirani565 2 жыл бұрын
Ungailai enakku rompa.pdikkum ungalai kadavulaka mathikkiran 🙏🙏🙏
@komalakamatchi5673
@komalakamatchi5673 Жыл бұрын
வாழ்த்துக்கள் mam 🎉 touchable speech
@persissharon9181
@persissharon9181 2 жыл бұрын
I really like them lot really I wanna meet them
@kabdulrazak969
@kabdulrazak969 2 жыл бұрын
God bless you sisters
@user-on7mj3mj6j
@user-on7mj3mj6j 2 жыл бұрын
Love u amma
@rajshekarraj8092
@rajshekarraj8092 2 жыл бұрын
Akka I Like you All 💞 I Love you All 💖God Bless you All 👌👌👍🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ajithkumarajithkumar9065
@ajithkumarajithkumar9065 2 жыл бұрын
Super mommy Devi ,,
@kumarusummairu3081
@kumarusummairu3081 2 жыл бұрын
Akka.... niinga saree kattiiii paakkave illla plz
@muralidharan920
@muralidharan920 2 жыл бұрын
Love you sudha Amma🥰
@Naveen_Chandran
@Naveen_Chandran Жыл бұрын
God bless you all.... Beautiful souls... They have guts to live their own life.. which most of us won't have.... Need more improvement among them...
@sendyvikisandyviki7903
@sendyvikisandyviki7903 Жыл бұрын
Supr Sutha Amma🙏🙏
@Pugazhenthi14
@Pugazhenthi14 Жыл бұрын
superb
@elizabethelizabeth8718
@elizabethelizabeth8718 Жыл бұрын
Supera pasuringa mam
@gunasekaranlakshmanan5015
@gunasekaranlakshmanan5015 Жыл бұрын
Kindly read the following two.books if you find time. 1. Sarbachan in english. 2. Radha soami teachings in hindi with english explanation in one book. Available in radha soami sat sang beas. At beas, post dera baba jaimal singh, district amritsar, state punjab.
@RajaSekar-mz3jg
@RajaSekar-mz3jg 2 жыл бұрын
Semaaa speech
@reshmaganesh9207
@reshmaganesh9207 2 жыл бұрын
Sudha akka speech super
@v.n886
@v.n886 2 жыл бұрын
Government should give job for them they are very genuine people
@g.m.lillymaryg.m.lillymary5119
@g.m.lillymaryg.m.lillymary5119 2 жыл бұрын
அம்மா யாரு எப்படியோ நான் அம்பிகா குரூப்பு வந்தால் அவர்களை உட்கார வைத்து அவர்களுக்கு என்ன தேவையோ அதை செய்து தான் மறு வேலை செய்வேன்
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 129 МЛН
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 129 МЛН