வக்கீலாக நினைத்த நான் திருநங்கை ஆனது ஏன் | Rajini Ammal Transgender

  Рет қаралды 1,060,710

AvalGlitz

AvalGlitz

Күн бұрын

#Transgender #rajiniammal #rajiniammalinterview
Also, Like and Follow us on:
Facebook : / vi. .
Instagram : / avalglitz
KZbin : bit.ly/avalglitz
Website : www.avalglitz....
AvalGlitz​, a venture of IndiaGlitz​, will be a channel exclusively covering topics related to women​ of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
AvalGlitz - Just for Thamazhichis ❤
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz ▶ bit.ly/igtamil​
News Glitz ▶ bit.ly/newsglitz​
Aval Glitz ▶bit.ly/avalglitz
AanmeegaGlitz ▶ bit.ly/3dFZerl

Пікірлер: 1 100
@thilagabcom2719
@thilagabcom2719 Жыл бұрын
இந்த அம்மா சொல்லும் போது கண் கலங்கிருச்சு😢❤
@gemkumar9893
@gemkumar9893 2 жыл бұрын
நீங்க அழும் போது எனக்கும் அழுகை வந்ததும்மா.. உங்கள் இடத்தில் இருந்து பார்க்கிறேன். உடல் அளவிலும் மனதளவிலும் எவ்வளவு வலிகளை சுமந்துகிட்டு வாழுறீங்கம்மா நீங்க...! இறைவா..!!
@marle4205
@marle4205 2 жыл бұрын
அழாதீங்க தாயே ......இதுவும் கடந்து போகும்.....காலம் ஒரு நாள் மாறும்....💝✨
@mariyadass4455
@mariyadass4455 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@beulabeuls5182
@beulabeuls5182 2 жыл бұрын
Thank
@Manimara123
@Manimara123 2 жыл бұрын
🙏 இவர்கள் வாழ்க்கை இவ்வளவு கஷ்டம் இருக்கும் என்று அனைவருக்கும் தெரிய படுத்தியதற்கு நன்றிகள். . . அந்த அம்மாவின் வார்த்தைகள் என்னை கலங்க வைத்தது. . 👸👑Aval glitz👑 நீங்கள் மேன் மேலும் வளர என் வாழ்த்துக்கள். 👏👏👏👏
@lathasrinivasan1460
@lathasrinivasan1460 2 жыл бұрын
தாயே கலங்காதீர்கள். உங்கள் வேதனையை உங்கள் குரலில் நான் உணர்கிறேன்.
@UCCAJOTHIMANI
@UCCAJOTHIMANI 2 жыл бұрын
திருநங்கைகள் நம் சகோதரிகள்
@srilathasukumaran883
@srilathasukumaran883 Жыл бұрын
😪😪😪😪
@EnAarokkiyamanaSamayal
@EnAarokkiyamanaSamayal 9 ай бұрын
நிங்கள்எல்லூரும்கடவுள்அம்மாநிங்கள்அழக்கூடாதுஎங்களாவாழ்த்துங்கள்அம்மா🙏🙏🙏🙏🙏
@africatamilponnu
@africatamilponnu 9 ай бұрын
❤❤❤ அம்மா எனக்கு அழுகை வந்துட்டு...
@andrya20
@andrya20 2 жыл бұрын
அம்மா நானும் திருநங்கை தான் , உங்களின் கடந்த கால நிகழ்வு என்னை வருத்தமடைய செய்கிறது😭 , உங்கள் காலத்தில் இணையதளம் இருந்திருந்தால் நம் அருமை மக்களுக்கு அன்றே தெரிந்து அவர்கள் நம்மளை ஏற்று கொண்டு இருப்பார்கள் போலும் , இனிமேல் கவலை வேண்டாம் , நம்மை புரிந்து கொள்ளும் மக்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே வருகிறது💜
@RAHMAN_ADICTS_
@RAHMAN_ADICTS_ 2 жыл бұрын
Apdiya
@AkashAkash-my4ou
@AkashAkash-my4ou 2 жыл бұрын
No feeling
@Jayaprakash_98
@Jayaprakash_98 2 жыл бұрын
Very true and dont worry
@VijayaG-dy2rk
@VijayaG-dy2rk 2 жыл бұрын
@@RAHMAN_ADICTS_ 00
@RAHMAN_ADICTS_
@RAHMAN_ADICTS_ 2 жыл бұрын
@@VijayaG-dy2rk Enna
@ranganathanriyaz5798
@ranganathanriyaz5798 Жыл бұрын
அம்மா அழாதீர்கள் 😢... நீங்கள் ஏன் அம்மா இந்த வலி கொடுக்கும் மருத்துவ சிகிச்சை செய்கிறீர்கள் வேண்டாம் நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ, அப்படியே இருங்கள்❤ I love you ma...
@krishnaveni2640
@krishnaveni2640 Жыл бұрын
திரு நங்கை களை எங்கு கண்டாலும் என் முன் சிவ பெருமானே..... அர்த்தநாரீஸ்வரனாகவே உணர்ந்து என் பேரன் மகன் மருமகள் அனைவரையும் ஆசீர்வதிக்கும்படி கேட்டு வணங்குவேன். 🎉
@megalair2368
@megalair2368 6 ай бұрын
Pavam theva ne avargalai asirvathiyumgal
@shajinshajin9533
@shajinshajin9533 Жыл бұрын
நீங்கள் அழும்போது கஸ்டமக இருக்கு...ஆனால் நிங்கள் அந்த பையனை திருமணம் பண்ணினது தான் எற்றுக்க முடியவில்லை நிங்கள் உங்கள் வயதுக்கு எற்ற துணையை மணந்துருக்காலம் ..அவன் பணத்திற்காக தான் உங்களை மணந்திருக்கிறன்....உங்களிடம் இருக்கும் பணத்தை வைத்து ஒரு சில அனதை குழந்தைகள் பெரியவர்களை அதரித்து உதவி பண்ணிருந்தால் இந்த உலகம் இருக்கும் வரைக்கு. உங்கள் பெயர் நிலைத்திருக்கும்...ஆனால் சிறு பையனை திருமணம் பண்ணி தப்பு பண்ணுனதாக எனக்கு தோன்றுது ...
@balajis2893
@balajis2893 2 жыл бұрын
அம்மா அழுகாமல் இருங்கள் உங்களுக்கு நிச்சயம் கடவுள் துணை இருப்பார்
@mahalakshmimahalakshmi5693
@mahalakshmimahalakshmi5693 Жыл бұрын
. I.. Loveyouamma👨‍👨‍👧‍👦🙏💖❤️❤️❤️❤️❤️💖 💗💋💕💓💕💋💗 💓💌😘✨😍💌💓 💕🍥👗🙏🎽🍥💕 💗💋👖💫👖💋💗 💖❤️👠❤️👞❤️💖💖❤️❤️❤️❤️❤️💖 💗💋💕💓💕💋💗 💓💌😘✨😍💌💓 💕🍥👗🙏🎽🍥💕 💗💋👖💫👖💋💗 💖❤️👠❤️👞❤️💖💖❤️❤️❤️❤️❤️💖 💗💋💕💓💕💋💗 💓💌😘✨😍💌💓 💕🍥👗🙏🎽🍥💕 💗💋👖💫👖💋💗 💖❤️👠❤️👞❤️💖💖❤️❤️❤️❤️❤️💖 💗💋💕💓💕💋💗 💓💌😘✨😍💌💓 💕🍥👗🙏🎽🍥💕 💗💋👖💫👖💋💗 💖❤️👠❤️👞❤️💖
@mahalakshmimahalakshmi5693
@mahalakshmimahalakshmi5693 Жыл бұрын
I.. Love.
@hem100
@hem100 Жыл бұрын
ஆண்டவன் தான் உண்மையான துணை அனைவருக்கும்..
@ramamurthym4208
@ramamurthym4208 Жыл бұрын
அழாதீங்க அம்மா உங்கலால் எத்தனைமக்கள் நல்லாஇருக்காங்க அனைவரும் உங்கள் பிள்ளைகள்தான் அம்மா
@multibusinesstrichy6683
@multibusinesstrichy6683 2 жыл бұрын
தயவு செய்து கலங்காதீர்கள் என்னதான் நாங்கள் ஆறுதல் கூறினாலும் உங்களுடைய கஷ்டம் பட்டவர்களுக்கு தான் தெரியும் அதன் வேதனையும் வலியும் கலங்காதீர்கள் கடவுள் துணை இருப்பார் இந்த உலகத்தில் வாழ்ந்தே ஆக வேண்டும் என்கின்ற கட்டாயத்தில் இருக்கிறோம் அனைவருக்கும் முன் உதாரணமாக இருந்து இந்த உலகத்தில் வாழ்ந்து காட்டுங்கள் மனம் மிகவும் வேதனையிடுகிறது
@rexrajgeorge8125
@rexrajgeorge8125 2 жыл бұрын
திருநங்கையர் பற்றி நாவலாசிரியர் சு.சமுத்திரம் அவர்கள் 'வாடாமல்லி' எனும் நாவல் மூலம் உங்களைப்பற்றி அழகுற தெளிவாக விளக்கியுள்ளார்!!!
@thangamayil4999
@thangamayil4999 2 жыл бұрын
அம்மா...அழதீங்க நீங்க அழரத பார்க்கும் போது என்னால் தாங்கவே முடியல நான் ரொம்பவும் அழுதுட்ட ஏ கஷ்டங்கலே என்னால தாங்க முடியாத அளவுக்கு இருக்கு ஆனாலும் அதையெல்லாம் மறந்து உங்கலை நினைத்து மனம் குமுரி அழுதேன் நீங்க அழாதீங்க அம்மா
@chandrikakalluraya8758
@chandrikakalluraya8758 Жыл бұрын
மனதை பிழிந்து கண்ணில் நீர் வரவழைத்த பே‌ச்சு. நம் சமுதாயம் எப்போது மாறும்? திருநங்கைகளும் மனிதர்கள்தான். சட்டப்படி எல்லா உரிமைகளும் அவர்களுக்கும் கிடைக்க வேண்டும்.
@NesaPriya-to7wf
@NesaPriya-to7wf Жыл бұрын
அம்மா கவலை வேண்டாம் அம்மா ...நங்க இறுகொம்😭💙💙
@janakisaminathan4394
@janakisaminathan4394 Жыл бұрын
Amma don't cry, i can feel the pain.Dont care about anyone..Be strong always.God will guide you
@maithreyiekv9973
@maithreyiekv9973 Жыл бұрын
ரஜினி அம்மா உங்கள் எல்லாருடைய கஷ்டங்களை அறிந்து மிக மிக மிக வருத்தப்படோம். நீங்க அழுதவுடன் என் மனம் தாங்கவில்லை. உங்களுடைய வெளிப்படையான பேச்சு மிகவும பிடித்திருந்தது நீங்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளர்க
@seethadevidoss766
@seethadevidoss766 2 жыл бұрын
கலங்காதீங்க அம்மா.. உங்கள் நல்ல மனதுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. உங்கள் வலி எனக்கு புரிகிறது.. பிள்ளைகள் இல்லை என்று கவலைப்படாதீர்கள் பிள்ளை பெற்றவர்களிடம் கேளுங்கள் எவ்வளவு கஷ்டம் இருக்கிறது என்று அவர்கள் கூறுவார்கள்
@jeevapandian2583
@jeevapandian2583 2 жыл бұрын
Pppppppppppppppppppppppppppppppppppppppppppppppp
@karthikarthikeyan2027
@karthikarthikeyan2027 Жыл бұрын
Amma Naga erukuram
@வெற்றிவேல்வீரவேல்
@வெற்றிவேல்வீரவேல் Жыл бұрын
❤அம்மா நான் இருக்கிறேன் அம்மா உங்கள் மகன் முத்துவேல்❤தைரியமாக இருங்கள் ❤❤❤❤❤❤❤
@Mariyamchellam
@Mariyamchellam Жыл бұрын
அம்மா அழாதீங்க நீங்க சொல்லும்போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என் கண்ணில் கண்ணீர் வருகிறது 😢😢
@itsmenizumol
@itsmenizumol 2 жыл бұрын
இந்த உலக வாழ்க்கை நிரந்தரம் அற்றது, இந்த உலக வாழ்க்கை முடிந்த பிறகு இன்னொரு நிரந்தரமான வாழ்க்கை இருக்கிறது, அந்த வாழ்க்கைக்கான ஒரு தற்காலிக சோதனைக் களம் தான் இந்த உலக வாழ்க்கை, இந்த உலகில் 100% நிம்மதியாகவும், சந்தோஷமாகவும், நிரந்தரமாகவும் வாழுக்கூடிய யாரும் இல்லை எதுவும் இல்லை எனும் கண்முன் சாட்சியே நான் மேலே சொன்னதற்கான ஆதாரம்! இறைவன் மனிதனை படைத்து அவனுக்கு பகுத்தறிவை கொடுத்து அவனை சோதித்து அவன் மரணித்த பிறகு அவனது இந்த உலக வாழ்க்கையின் நல்லது கெட்டதை வைத்து தீர்ப்பளித்து மறுமை வாழ்க்கை எனும் நிரந்தர வாழ்க்கையில் அவனுக்கு சொர்கம் நரகம் இரு பதவியை கொடுப்பதற்கே இந்த உலக வாழ்க்கையை மனிதனுக்கு இறைவன் சோதனைக் களமாக ஆக்கி வைத்துள்ளான், எனவே இங்கு இறைவன் நமக்கு விதித்ததை அப்படியே ஏற்றுக் கொண்டு இறைவன் காட்டிய வழியில் நல்லவனாக வாழ்ந்தால் இந்த உலகிலும் கண்ணியமாக வாழலாம், நாளை அந்த நிரந்தர வாழ்க்கையிலும் சொர்க்கவாசியாக வாழலாம் ... மாறாக மனோ இச்சையின் அடிப்படையில் இறை நியதிக்கு மாற்றமாக போகும்போது மனிதன் கடுமையான வலியையும், வேதனையயும், அசிங்கத்தையும், கேவலத்தையும் சுமக்க நேரிடும்! இஸ்லாத்தை ஆய்வு செய்யுங்கள் இன்னும் அதிகமாக விளங்கும்! அழகிய மார்க்கம் இஸ்லாம். அன்புடன் நூ நிசார்.
@UshaRani-co2mu
@UshaRani-co2mu Жыл бұрын
அக்கா அழதிங்க தாங்கமுடியல இறைவன் உங்களுக்கு துனையிருக்கான் நிங்கள் விளையோறொற்றவர்கள்❤❤❤❤❤❤
@thirumurugan2294
@thirumurugan2294 Жыл бұрын
I am handicaped person. Please any help me
@SudharsanaA-bj8qd
@SudharsanaA-bj8qd 10 ай бұрын
அம்மா அழாதீங்க பெறாத பிள்ளைகள் நாங்கள் இருக்கிற❤❤
@v.m9504
@v.m9504 Жыл бұрын
உங்கள் துன்பங்களை புரிந்துகொள்ளமுடிகிறது. நீங்கள் எங்களைவிட மேலானவர்கள் .
@asharif4153
@asharif4153 2 жыл бұрын
அழாதீங்க .நீங்கள் சொன்னபடி இறைவனின் படைப்பு. 😭
@lathaj8036
@lathaj8036 8 ай бұрын
I like u ma. Y doint worry. Please🙏🙏🙏🙏🙏. Even I was crying with u I love you ma
@geethamahalingam8173
@geethamahalingam8173 Жыл бұрын
அக்கா ❤நீங்கள் அழும்போது எனக்கும் கண் கலங்கி விட்டது
@RohiniPorjaRohini
@RohiniPorjaRohini 8 ай бұрын
கவலைப்படாதீங்க அம்மா நாங்களும் உங்களுக்கு பிள்ளைகள் மறுத்தான் நீங்க எல்லாம் எவ்வளவு அழகா இருக்கிறீங்க நீங்கள் அழுகும்போது எனக்கு சரியான கவலை வந்து விட்டது
@vijayalakshmir3098
@vijayalakshmir3098 Жыл бұрын
அம்மா அழாதிங்க அம்மா. நீங்கள் தெய்வதிற்கு சமம்.. 🙏🙏
@بدرالعنزي-ك6ن
@بدرالعنزي-ك6ن 11 ай бұрын
அம்மா தாயே நான் இலங்கை இப்போ இருக்கும் இடம் சவுதியில் இருக்கேன் வீட்டு வேளை செய்றேன் உங்கள பாத்து உங்கள பாத்து ரொம்ப சந்தோஷம் அம்மா நான் சரியா திருநங்கை என்று கூறுவது யார் என்று தெரியாமல்தான் இருந்தேன் விழக்கமா கூறினீர்கள் இறைவனுடைய படைப்பு அழாதீங்க ❤திருநங்கையரை பற்றி மற்றவர்கள் புரிந்து கொள்ளும் படி அவர் களுக்காக அருமையா பேசினீர்கள் சமுதாயத்துக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த உங்களுடைய பேச்சு வார்த்தை ஒரு எடுத்து காட்டு டாக வழங்க வேண்டும் வாழ்த்துக்கள் திருநங்கை வாழ்க வளமுடன் அய்லவ்யூ அம்மா என் அன்பு முத்தங்கள்
@Munimuni-ws5yo
@Munimuni-ws5yo Жыл бұрын
கவலை வேண்டாம் தாயே நாங்கள் இருக்கிறோம் அழாதீர்கள்
@yuvarajrajini5779
@yuvarajrajini5779 2 жыл бұрын
அழாதீர்கள் அம்மா கடவுள் துணை இருப்பார் உங்களுக்கு
@pmp3424
@pmp3424 8 ай бұрын
எவ்வளவுதான் தங்கம் போட்டிருந்தாலும். எங்களுக்கு தான் இனி யாருமே இல்லன்னு சொல்லும்போது சற்று வலிக்கிறது உலகமே வீண் என்று தான் நினைக்கிறேன் இவர்களை பெற்று வீதியில் வீசிய தாய் உண்மையிலேயே மலடியாகவே இருந்திருக்கலாம் என்று தான் தோன்றுகிறது.
@munish6955
@munish6955 Жыл бұрын
அம்மா உங்களுக்கு அடுத்த பிறவி நல்ல வாழ்க்கை அமையும் தாயே🙏😔
@vasanthikrishnan341
@vasanthikrishnan341 Жыл бұрын
மிகவும் வேதனையாக உள்ளது உங்கள் ஆசீர்வாதம் தேவை ❤
@sharmilasengodan9673
@sharmilasengodan9673 2 жыл бұрын
அழாதிங்க நீங்கதா இந்த சமூகத்தில் ரொம்பவும் நல்ல மனசு
@gardeningmypassion.4962
@gardeningmypassion.4962 Жыл бұрын
அம்மா நீங்கள் சொல்வதைக் கேட்டால் என் மனது மிகவும் கலங்குகிறது.உங்கள் அனைவரையும் எனக்கு மிகவும் பிடிக்கும். ஏனோ தெரியவில்லை உங்கள் அனைவரையும் எனக்கு வித்தியாசமாக நினைக்க தோன்றியதே யில்லை. உங்களைப் போன்றவர்களைப் பார்த்தால் எப்போதும் ஆசீர்வாதம் வாங்கவே தோன்றும். கடவுளின் மறு அவதாரம் நீங்கள். உங்களின் ஆசீர்வாதத்தை என் குடும்பத்திற்கு வழங்கவேண்டும் என்று மிகவும் தாழ்மையுடன் தங்களைக் கேட்டு கொள்கிறேன். எனக்கு கொடுப்பனவு இருந்தால் உங்களை ஒரு முறை பார்க்க வேண்டும். மிக்க நன்றி மா.
@geethalakshmi8995
@geethalakshmi8995 Жыл бұрын
அம்மா நீங்க நல்ல இருப்பிங்க அம்மா அங்காளம்மன் துணை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thirumurugan2294
@thirumurugan2294 Жыл бұрын
I am handicaped person. Please any help me. Konjam any help
@venpadhanasekar5999
@venpadhanasekar5999 Жыл бұрын
இந்த அம்மாவுக்கு ரொம்ப நல்ல மனசு
@jaijai2763
@jaijai2763 Жыл бұрын
Amma, I too cried along with you. I am also a transgender. Lot of people cheated me, I understand your pain. Like to meet you soon.
@villagerasigan
@villagerasigan Жыл бұрын
அம்மா நீங்க நல்லா இருப்பிங்க..கடவுள் துணை இருப்பார் சிவாய நம
@thiruvenkadamk2629
@thiruvenkadamk2629 Жыл бұрын
கவலைபடாதீங்க உங்களுக்கு கடவுள் உள்ளார் கர்மாவை ஏற்று தான் ஆக வேண்டும் நன்மை செய்து கர்மாவை வெல்ல அருளட்டும் 🌹🙏🙏🙏
@VathsaladeviNesathurai-tu6mp
@VathsaladeviNesathurai-tu6mp 9 ай бұрын
🙏 அம்மா கனவில் உங்களை நான் கண்டேன் அதன் அர்த்தம் என்னம்மா நான் இலங்கையில் வாழ்க்கிறேன்.
@ratnamhumaranee1745
@ratnamhumaranee1745 2 жыл бұрын
Please don't cry makes me very sad god will bless you don't worry we respect you you are like god❤️
@raviviji9163
@raviviji9163 2 жыл бұрын
அழாதிங்க அம்மா இறைவன் துணை புரிவார்
@baskarammubaskarammu2063
@baskarammubaskarammu2063 2 жыл бұрын
Amma neenga kadavulukku samam amma ❤️❤️❤️kalangatheenga
@RamaAmmalifestyle
@RamaAmmalifestyle Жыл бұрын
அழாதிங்கம்மா எனக்கும் மனசு ரொம்ப கஷ்டமா ஆகிடுச்சு நீங்கள் எல்லாம் அர்த்தநாரி சிவன் படைப்பு
@Suba-mu7wx
@Suba-mu7wx 2 жыл бұрын
Don't cry Amma be strong ..... Feel pannathinga nainga irukom na uninga ponnu mathiritha uninga blessing yeppavem yeallarum veanum....stay smile...😊
@jigardanda
@jigardanda 2 жыл бұрын
Hai
@PrakashPrakash-ns1if
@PrakashPrakash-ns1if Жыл бұрын
Amar Rajini Amma romba pudikkum
@augustin1112
@augustin1112 11 ай бұрын
😂
@PriyaDharshini-vj7ji
@PriyaDharshini-vj7ji Жыл бұрын
Amma dont feel ma dont cry ma eaidhaium nanaikaadhinga amma ungaluku kadavul thunai iruku ma keep smile always be happy ma😍
@thirumurugan5355
@thirumurugan5355 2 жыл бұрын
கவலை வேண்டாம் அம்மா இறைவன் காப்பார்.🙏🙏⛪🌃🕍
@maligapakirisamy3153
@maligapakirisamy3153 Жыл бұрын
Sis God always bless you all 💪😍
@mangamanga7315
@mangamanga7315 Жыл бұрын
அழாதிங்க அம்மா மனசு கஷ்ட்டமா இருக்கு.. கவலை படாதிங்க ..அங்காளபரமேஸ்வரி துணை இருப்பாள் அவள் மேல் பாரத்தை வையுங்க அம்மா..வாழ்க வளமுடன்..🙏🏻
@dubaidubai1538
@dubaidubai1538 Жыл бұрын
அழாதீங்க அம்மா நீங்க தெய்வப்பிறவி😢😢😢
@sharikaraveenah3225
@sharikaraveenah3225 Жыл бұрын
நீங்கள் அழுவதை பார்க்க மனசு கஷ்டமாக இருக்கு..எதையும் தாங்கும் இதயம் கொண்டு மகிழ்ச்சியுடன் வாழுங்கள்....அன்புடன்....சவுதி அரேபியாவிலிருந்து ஒரு சகோதரி
@kavipriya7463
@kavipriya7463 9 ай бұрын
Amma neega yamma alugurigga eanaporuthavarai neega eallam antha mahavishnu avatharamathan ninaikirom God bless you amma🙏🙏🙏
@kavithaallapitchay677
@kavithaallapitchay677 Жыл бұрын
Don't cry Amma God bless you ❤❤❤
@Ammugayu143
@Ammugayu143 Жыл бұрын
நீங்க அழும் போது‌ நானும்‌ அழுந்துட்டன் ரொம்ப ரொம்ப கஷ்டமாக இருக்கு உங்களுக்கு பொன்னு நான் இருக்கேன் கவலை படாதீங்க லவ் யூ அம்மா❤
@angelin6274
@angelin6274 Жыл бұрын
Don't worry ka always God's grace with you nd all💝
@gurubalanp179
@gurubalanp179 2 жыл бұрын
எல்லா பாலினத்தவர்களும் நல்லவர் கெட்டவர் உள்ளனர் நல்லவர்களுக்கு என்றுமே சோதனைதான் தாயே ஏனென்றால் அவர்கள் எல்லாருமே தெய்வத்தின் பிள்ளைகள் இதில் உங்களை மட்டும்(திருநங்கை) பிரித்து காட்டுவதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை .நல்லவர்கள் யாரக இருந்தாலும் சோதனை வரும் அதை கொடுத்த இறைவன் பார்த்துக்கொள்வார் கவலை வேண்டாம் அன்னையே.
@shivanbakthai9356
@shivanbakthai9356 2 жыл бұрын
அழாதீங்க அம்மா🙏 நீங்கள் அர்த்தநாரீஷ்வரர் அம்சம் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@SriRam-d1h
@SriRam-d1h 9 ай бұрын
அம்மா எங்களை விட நீங்கள் படும் துன்பம் பெரிது... 😢
@sakthyashatniasakthya829
@sakthyashatniasakthya829 2 жыл бұрын
Don't cry Amma elame oru nall marumm don't worry 😌love you Amma❤️
@malarvizhi4288
@malarvizhi4288 5 ай бұрын
அம்மா அழாதீங்க நீங்க பாக்குறவங்க எல்லாமே உங்கள் குழந்தைதான் நீங்க அங்காளம்மன் ❤❤
@bakkinathan6801
@bakkinathan6801 Жыл бұрын
Don't cry sister please we all with you 🙏 I see your colleagues every morning in the signals while going to office, sometimes I help them with My pocket money, even I like one of them, she's just amazing like 🤩 a orginal female,her name is Shruthi I think 😅😊
@sandhosh6874
@sandhosh6874 2 жыл бұрын
அம்மா தாயே தயவு செய்து நீ அழாதீங்க ஏம்மா நீ அழகு எங்களுக்கே மனசு கஷ்டமா இருக்கு உங்களுடைய வலி வேதனை எங்களுக்கு தெரிகிறது அம்மா இப்பதான் முதல் டைம் பாக்குறேன் இந்த நீங்க சொல்றதெல்லாம் இப்பதான் நான் இதைக் கேள்விய பாரேன் நீங்க சொல்ற வழி எல்லாம் நீங்க தயவு செய்து அழாதீங்கம்மா சிரிச்ச முகத்தோட சந்தோஷமா இருங்க நீங்க எல்லாம் வந்து எங்களுக்கு ஒரு தாய்க்குலம்
@swathiprakash8647
@swathiprakash8647 Жыл бұрын
Nenga great ma nenga ellarum super mom ma 👌
@Tamilselvi-lm7hg
@Tamilselvi-lm7hg 7 ай бұрын
எனக்கு தாய் இல்லை உங்களை அம்மாவை போலவே ‌பார்கிரேன் 🎉❤
@ramuaramramr
@ramuaramramr 7 ай бұрын
U single
@karthikeyanthanigachalam3298
@karthikeyanthanigachalam3298 2 жыл бұрын
Rajini amma she is from our area bharathi nagar-chennai, she is very good person & humble person while gave u a proper respect to her🤗 love u my rajini amma💖🥰
@Deepusworld98
@Deepusworld98 2 жыл бұрын
Sir can you pls share rajini ammas number. I want to talk to her.Iam from Hyderabad.
@priyadharshini-pl2xf
@priyadharshini-pl2xf Жыл бұрын
..
@priyadharshini-pl2xf
@priyadharshini-pl2xf Жыл бұрын
Mass.... I'm so
@sangeethass157
@sangeethass157 Жыл бұрын
Sir plz can u share her number i m frm bangalore
@tabassum9590
@tabassum9590 Жыл бұрын
Please full address please
@Tamilselvi-lm7hg
@Tamilselvi-lm7hg 7 ай бұрын
அடுத்த பிரவி ஒன்று இருந்தால் நான் உங்கள் மகளாக பிறக்கும் பாக்கியம் கிடைக்க வேண்டும் அம்மா
@ramuaramramr
@ramuaramramr 7 ай бұрын
U thirunangai
@dharshansri3115
@dharshansri3115 Жыл бұрын
May God bless you always amma❤❤❤❤❤❤❤ Please don't cry
@VigneshSamy-oo5ft
@VigneshSamy-oo5ft Жыл бұрын
Hi
@SuryaM.-lb5em
@SuryaM.-lb5em 9 ай бұрын
அம்மா நீங்க அழாதீங்க இந்த சமுதாயத்துல நீங்க மட்டும் தான் நல்லவங்க நீங்க எங்கள ஆசீர்வதித்தா போதும் அம்மா நாங்க நல்லா வாழ்வோம் அம்மா அப்படிப்பட்ட கடவுள் நீங்க அம்மா நீங்க கண்கலங்காதிங்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kavitharajan7569
@kavitharajan7569 2 жыл бұрын
Amma neenga deivam . Kavalapadadhinga👨‍👦🙏
@karthikarthikeyan8282
@karthikarthikeyan8282 9 ай бұрын
அனைத்து திருநங்கை அம்மா வுக்கும் மகன் நான் இருக்கேன்❤மா
@MARMAR-qb7ts
@MARMAR-qb7ts 2 жыл бұрын
Don’t cry sister, we can feel your pain
@Pandiyammal-yo7ew
@Pandiyammal-yo7ew Жыл бұрын
நீங்கள் சொல்வதற்கு முன்பே நான் திருநங்கை களை நினைத்து மிகவும் வருத்தப்படுவேன் எல்லோரும் போல் அவர்களும் மனித ர்கள்தானே அம்மா வருத்தப்படாதீர்கள்
@Pandiyammal-yo7ew
@Pandiyammal-yo7ew Жыл бұрын
மாற்றம் வரும்
@MegalaBalakrishnan
@MegalaBalakrishnan Жыл бұрын
அம்மா கலங்கந்திங்🎉😭😭😭வாழ்க வளமுடன்👍🙌🙏💯🥰
@leelaleela6472
@leelaleela6472 2 жыл бұрын
அம்மா அழ வேண்டாம் எனக்கு ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு😭😭 🙏🙏🙏🙏🙏
@mumthajbegam4150
@mumthajbegam4150 2 жыл бұрын
Eanakum😭😭😭
@RAHMAN_ADICTS_
@RAHMAN_ADICTS_ 2 жыл бұрын
Hlw idhula ena ga kastam... Avenga kastam avanga aluranga.. Ungaluku enna vandhuchi???
@chandhanm7303
@chandhanm7303 9 ай бұрын
Amma don't cry unga amma ungalukuu mudhguu elumbaa irukangaa ❤❤
@ranisiva3743
@ranisiva3743 2 жыл бұрын
Don't cry Amma, u all Sivanparvarthi😊 u all God gift to tis world
@ranisiva3743
@ranisiva3743 Жыл бұрын
Tq 4 like my comment
@botbala307
@botbala307 Жыл бұрын
​@@ranisiva3743 m
@krishnaveni2640
@krishnaveni2640 Жыл бұрын
இறைவன் உங்களுக்கு பொருளாதாரத்தில் பெரும் உயர்வை கொடுத்துள்ளார். திரு நங்கை களின் வாழ்வின் முன்னேற்றத் திற்காக ஏன் ஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்து....அவர்களுக் கான தன் நம்பிக்கை பெற கல்வி தொழில் கல்வி போன்ற வற்றை கொடுத்து... அவர்கள் வாழ.... அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவலாமே. 🎉🎉🎉
@ayishathasu710
@ayishathasu710 2 жыл бұрын
Love you amma ❤️
@raagineevishun182
@raagineevishun182 Жыл бұрын
Hi
@Tamilselvi-lm7hg
@Tamilselvi-lm7hg 7 ай бұрын
உங்கள் அன்பான குணம் மிகவும் அருமை சூப்பர் அம்மா
@abinaya4671
@abinaya4671 Жыл бұрын
Don't cry amma ❤️
@vahithvahith7206
@vahithvahith7206 9 ай бұрын
அம்மா உங்கள் மனவலியை உணர்ந்து அழுதேன் மனது வலிக்கிறது நீங்கள் நல்லா இருக்கணும் அம்மா 🙏🙏🙏🙏
@gayathrigayi8508
@gayathrigayi8508 2 жыл бұрын
Plz don't cry ma ,we all are there for for ,an ur very pure soul' i love you so much 🙏🙏🙏🙏🙏
@santhijeeva2748
@santhijeeva2748 8 ай бұрын
Amma alugathinga....nenga oru ammanin amsam...❤
@இயற்க்கைநேசன்
@இயற்க்கைநேசன் Жыл бұрын
உமது வார்த்தைகள் கேட்கும்போது என்னால் கண்களில் நீரை கட்டுப்படுத்த முடியவில்லை 🥲🥲
@mahalakshmi6926
@mahalakshmi6926 Жыл бұрын
அம்மா உங்கள் ஆசீர்வாதம் வேண்டும் அம்மக
@ameldajohn2206
@ameldajohn2206 2 жыл бұрын
God bless you amma
@RPTenkasiThentral
@RPTenkasiThentral 2 жыл бұрын
தயவு செய்து ஆழதிங்க அம்மா..ரொம்ப கஷ்டமா இருக்கு..அடுத்த ஜென்மம் நீங்க ரொம்ப நல்ல பிறப்பு பிறக்கணுனு நா கடவுள் கிட்ட வேண்டுறேன்..கலங்க வேண்டாமா..
@Edu_1111
@Edu_1111 2 жыл бұрын
😢😢😢😢😢Amma we respect all the tirunangaigal ...🙏
@MuthuSelvi-yo5mg
@MuthuSelvi-yo5mg Жыл бұрын
அம்மா அழாதீங்க நாங்க எல்லாம் உங்களுக்கு குழந்தையா இருக்கும்போது நீங்க எதுக்குமா அழனும் அழாதீங்கம்மா ப்ளீஸ்
@hemab980
@hemab980 Жыл бұрын
அம்மா அழுவாதிங்க நீங்க சிவன் படைத்த அர்த்தநாரீசுவரர்ர் எனக்கு எப்பவுமே நீங்க அம்மாதான்
@vasanthikrish1624
@vasanthikrish1624 Жыл бұрын
ரொம்ப வருத்தமாக இருக்கு நீங்கள் எல்லோரும் கடவுளுக்கு சமம்
@yogapakiya4192
@yogapakiya4192 Жыл бұрын
அம்மா அழுகாதீங்க நீங்க அழுகுறத பார்த்தா எனக்கே அழுகையா இருக்கு நீங்க எல்லாம் கடவுளோட மறு உருவம் நீங்க அழுகவே கூடாது எல்லோரோட கண்ணீரையும் தொடைக்கணும்.
@kanniyappan148
@kanniyappan148 Жыл бұрын
அம்மா நீங்க அழதிங்க உங்களுக்கு குழந்தைகள் இல்லை என்று கவலை வேண்டாம் நாங்கள் உங்கள் குழந்தைகள் தான் கவலை வேண்டாம் அம்மா..😚😚😚
@Bala-y7d
@Bala-y7d 11 ай бұрын
அம்மா நானும் உன் பையன் தான் 🙏🏻.... உங்க பையன் மிக விரைவில் திருநங்கைகளுக்காக பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி கட்டிடம் கட்டப்படும்🙏🏻கலங்காதீங்க அம்மா 🙏🏻 வருகின்ற மக்கள் கோடிகள் ஈடு பயன்படுத்தும் கொள்ளலாம் 🙏🏻.. மிக விரைவில் உங்களை அழைக்கப்படுகிறோம் 🕉️
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН