ஐயா வணக்கம் அடியேனும் சிவன் அடிமை உங்கள் பதிவு தெளிவாக எளிமையாக புரியும்படியாக உள்ளது மிக்க நன்றி ஐயா
@Shivanadimai3 ай бұрын
Thank you
@BalasubramanianK-iv7ew3 ай бұрын
Ucham,nicham,achi,pagai,natpu .can explain one time,i am a new learner pl sir.
@revathip601627 күн бұрын
Guru ji good books eruka ji thank ur number ji
@vidhyasagar34314 ай бұрын
Miduna lagnam , lord of 2nd house chandiran and sani in 12th house . Chandiran ucham and sani vakram in rishibam. Rohini nakshatram , any remini sollunga sir.
@gomathisubha85994 ай бұрын
பதிவுகளுக்கு நன்றி. எனது லக்கனம் தனுசு இரண்டாவது கட்டத்தில் குருவும் சுக்கிரனும் இணைந்து இருக்கிறார்கள் ஏழாம் கட்டத்தில் கேதுவும் சனியும் இணைப்பு 12-வது கட்டத்தில் சூரியன் புதன் இணைவு லக்கினத்தில் ராகு ராசி சிம்மம் செல்வம் எதுவும் இல்லை வாழ்க்கை புரட்டிப் போட்டுக் கொண்டு இருக்கிறது வயது 50 நெருங்கியாச்சு..ஃ???
@adalarasu27033 ай бұрын
ஐயா வணக்கம் மீன லக்னம் இரண்டாம் இடம் செவ்வாய் ஆட்சி ஒன்பதாம் இடத்தில் குரு பலன் சொல்லுங்கள் ஐயா
@jeevzravi70373 ай бұрын
Sir, en name: Ravikumar, 05/05/93, 6.35pm ilampillai, salem (dt). Na thulam rasi thulam laknam Swathi natchathiram enaku sukran meenam la irukaru utchama.. 6th position maraivusthanam nu nenga soltrenga.. apo enaku sukran entha nallathumey pana matara
@AjaykumarV-s6t4 ай бұрын
Yenku 2 il sevai eruku sir
@jayanthiganesan15864 ай бұрын
ரிஷப லக்னம் உத்திரட்டாதி லக்னத்தில் புதன், சூரியன், சுக்கிரன் உள்ளது. தொழில் எப்படி இருக்கும்? திருமணம் எப்போது நடக்கும்? 31,5,1997, சனி க்கிழமை காலை 6.18 பிறந்த நேரம்.
@G_R-8854 ай бұрын
வணக்கம் ஐயா, நானும் பல வருசமா பொண்ணு தேடியும்,ஜாதகம் பாத்தும் அலுத்துவிட்டேன்.எப்பதாங்க திருமணம் ஆகும்? வயது 39, 8.2.1985 3:15am சிம்மம்,பூரம் 4ஆம் பாதம், தனுசு லக்னம், ஈரோடு,நடப்பு ராகு திசை சந்திர புத்தி. லக்னத்தில் இருந்து... 2'இல்...சூரி+புதன்+குரு... 4இல்.... சுக்கி+செவ்.... 5இல்...ராகு... 9இல்....சந்தி.... 11இல்...கேது.... 12இல்....சனி.... ரொம்ப மன உழைச்சலா இருக்கு.ஏதாவது பதில் சொல்லுங்க🙏
@vijaikumar78694 ай бұрын
ஐயா நான் ஜாதகம் கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன் உங்கள் வீடியோ பார்கிறேன் . துலாம் லக்னம் லக்னத்தில் சனி செவ்வாய் சேர்க்கை 2இல் கேது 3இல் குரு 5இல் சந்திரன் 9 இல் சூரியன் புதன் சுக்ரன் ...குழந்தை இல்லை ..குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளதா
@Shivanadimai4 ай бұрын
5ஆம் அதிபதி மற்றும் குரு இரண்டு பேரும் குழந்தையை குறிக்கும்... 5ஆம் அதிபதி 6,8,12ல் மறையாகுடாது.. குரு 6,8,12ல் மறையாகுடாது, அப்படி மறைந்தாள் குழந்தை பிறப்பது கடினம்... ஒரு வேளை 5தில் சனி,ராகு, கெதி,செவ்வாய், இருந்தால் குழந்தை தாமதம்.. நா ஏற்கனவே வீடியோ பதிவு செய்துள்ளேன் .. எனக்கு சேனலில் தேடி பாருங்கள்
@vijaikumar78694 ай бұрын
@@Shivanadimaiநன்றி..
@evanjarnashtar3 ай бұрын
ஆனால் எனக்கு இரண்டாம் கட்டம் கன்னி ஆனால் அந்த இரண்டாம் கட்டத்தில் எந்த கிரகமும் இல்லை என்றால் எனக்கு என்ன மாதிரியான பலாபலன்கள் கிடைக்கும் என்று சொல்ல முடியுமா?
@suthersan36674 ай бұрын
ஐயா வணக்கம். நாங்கள் இருவரும் காதலித்து வருகிறோம். அந்த பெண்ணின் ஜாதகம் கடக ராசி . மேஷ லக்னம் 2ல் சனி வக்ரம் & ராகு .4ல் சந்திரன் &குரு. 7ல் சுக்கிரன் வக்ரம் &செவ்வாய். 8ல் சூரியன்,புதன்,கேது நான் தனுசு ராசி. மிதுன லக்னம். 2ல் குரு . 6ல் கேது. 7ல் சந்திரன் 8ல் செவ்வாய் 11ல் புதன் சுக்கிரன்.12ல் சூரியன், ராகு, சனி இதை வைத்து பொருத்தம் பொடும் மாரு மிகவும் பணிவோடு கேட்டு கொள்கிறேன். பொருத்தம் எவ்வாறு இருக்கும் என்று முழு விவரத்தையும் பதிவு செய்ய வேண்டுகிறேன்
@murugananandham3315Ай бұрын
சூரியன் பாவி இல்லையா?
@soundarraja31683 ай бұрын
ஐயா வணக்கம், என்னுடைய 2ம் அதிபதி 12இல் (வக்கிரம்) மறைவு, தொழில் முதலீடு தாண்டி அனைத்து விரையம்,கடன். வாழ்க்கை அனைத்தும் இழந்து மிக கடினமான காலமாக உள்ளது. ராகு திசை, சனி புத்தி. பிறரிடம் வாங்கியதை கொடுத்துவிட்டு, சென்றால் போதும். மீதி வாழ்க்கை குழந்தைக்காக வாழ்கிறேன். மீண்டு வருவனா என தெரியவில்லை. என்னுடைய கட்டம் பிறர்க்கு படிக்க உதவட்டும். இனி என்ன ஆகும் தேரியவில்லை. 19.7.87 5.30pm சேலம்
@balamurugan10173 ай бұрын
மிக விரைவில் உங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் தீர்ந்து இனி நல்ல மாற்றம் ஏற்பட்டு ஈசன் அருளால் செல்வ செழிப்புடன் வாழ்வீர்கள்