தங்களின் மேலான விளக்கங்களுக்கு பல கோடி நன்மை கள். அம்மா 🎉🎉🎉🎉
@KaniTamilJothidam4 ай бұрын
🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு 🙏
@Skr7222Ай бұрын
ரிஷப ராசி ரோஹிணி நட்சத்திரம் தனுசு லக்னம் லக்னத்தில் குரு தனித்து 5இம் இடத்தில் அதாவது மேஷத்தில் செவ்வாய் இது குறித்து உங்களின் மேன்மையான பதில் mam 💐💐💐🙏🙏🙏🙏
@annadurai19163 ай бұрын
நன்றி அம்மா வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் ❤
@KaniTamilJothidam3 ай бұрын
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏🙏
@baskarbaskar38932 ай бұрын
வாழ்க ஜோதிடர் கனி மார்த்தாண்டன் அம்மா வளர்க கனி தமிழ் ஜோதிடம் வெல்க
@KaniTamilJothidam2 ай бұрын
🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு ஆதரவிற்கும் மிக்க நன்றி மகிழ்ச்சி
@Ragavendra-y2h4 ай бұрын
வாழ்க வளமுடன் 💐💐💐💐
@KaniTamilJothidam4 ай бұрын
🙏🙏🙏 நன்றிகள் பல
@murugesanjothidar65473 ай бұрын
Your vidios are very very nice amma!
@KaniTamilJothidam3 ай бұрын
🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு ஆதரவிற்கும் மிக்க நன்றி
@ChitraRavichandran-i6iАй бұрын
குரல் அழகு
@KaniTamilJothidamАй бұрын
🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
@radhay24598 күн бұрын
Meena lagnam lagnathil guru, fifth place raghu, enna palan ma
@SugumarBalaji-oc2ml4 ай бұрын
அம்மா வணக்கம். 5ல்(வ) மீனலக்னம் 2 பெண் குழந்தைகள் (ஆங்கில மருத்துவம் மூலம், காலதாமத குழந்தை பாக்கியம்)
@gknovels4 ай бұрын
மிக்க நன்றி அம்மா.. விதி விலக்கு பற்றியும் விளக்கம் அளியுங்கள். உதாரணம் குரு பார்வை, குரு சேர்க்கை போன்று...😊🙏
@KaniTamilJothidam4 ай бұрын
🙏🙏🙏
@jamesrajan570312 күн бұрын
Superanna
@KaniTamilJothidam12 күн бұрын
🙏🙏🙏
@AntonySelvaraj-ht3pi4 ай бұрын
மிக்க நன்றி
@KaniTamilJothidam4 ай бұрын
🙏🙏🙏
@AntonySelvaraj-ht3pi3 ай бұрын
Please mobile number send me
@muthur97984 ай бұрын
For me neesa sukran in 5th place.parivarthanai with puthan.which planet I should consider.guru (vakram) parvai also there.I have two girls.
@KaniTamilJothidam4 ай бұрын
சுக்கிரன் புதன் இரண்டும் பெண் கிரக அமைப்பு
@muthur97984 ай бұрын
Thank you mam 😊
@manigandanbasker58953 ай бұрын
@@KaniTamilJothidam 5th place la civayi eruku yennaku girl baby porakum mam
@SudalaiMani.p-xw5je4 ай бұрын
Sudalaimani 24.3.1986 11.55pm at madurai lakknam enna?
@santhoshs28874 ай бұрын
Maharam lagnam 5th house rishbam la sani+sevvai+raghu sani in rohini star eppadi irukum mam rasi also kumbam sani
5il Kethu sevvai guru sani parvarthanai alan sollungal
@krishnaveni9654 ай бұрын
வணக்கம் அம்மா இந்த பதிவு எனக்கு பொருத்தமாக இருக்குது என் 5 ம் வீட்டில் சூரியனும் செவ்வாய் இருக்கிறது மிதுன லக்னம் 5 துலாம் சூரியன் நீசம் செவ்வாய் அஸ்தங்கம் ....நீங்க சொன்ன பலன் தான் என் பிள்ளைகள் விஷயம் இரண்டும் பெண் பிள்ளைகள் ... ஆனால் சூரியன் சுக்ரன் பரிவர்த்தனை அப்போ பலன் மாறுமா என்று தெரிவிக்கவும் அம்மா..... நன்றியுடன் வணக்கங்கள்
@KaniTamilJothidam4 ай бұрын
பரிவர்த்தனை ஆகும் போது 12 ஆண்டுக்கு ஒரு முறை நல்லது நடக்க ஆரம்பிக்கும்
@vgnarasimhanАй бұрын
ஒரு வேளை 5அம் இடத்தில் குரு வக்கிரம், நீசம் அல்லது வக்ரம்பெற்று நீசம் ஆக இருந்தால் என்ன பலன்
Magaram lagnam 5 la sukkiran buthan iruku mam eppadi irukum 11 la irunthu guru parvai ruku eppadi irukum nu solunga
@KaniTamilJothidam4 ай бұрын
பொருளாதார வளர்ச்சி நற்பலன்கள் கிடைக்கும்
@seenisuthasuthaseeni21783 ай бұрын
5m idathil rahu chanthiran serkai Enna palan amma
@saisarann85792 ай бұрын
5il Kethu sevvai guru sani parvarthanai palan sollungal
@KaniTamilJothidam2 ай бұрын
பிரம்ம ஹத்தி தோஷம்
@velusamynatarajan681112 күн бұрын
ராகு கேதுக்களுக்கு 5. 6. 7. நேர் பார்வை உண்டு எனச் சொல்லப்படுகிறதே, சரியா?
@Durgaparameswari-n7l2 ай бұрын
Sister. 5 house guru with manthi enna palan. Please sollunga
@KaniTamilJothidam2 ай бұрын
நல்லது இல்லை. மற்ற கிரக பார்வை கிடைத்தால் நல்லது
@maharajam18633 ай бұрын
5 மிடத்ல ஒரு கிரகமும்😅இல்லை. கும்ப. 11. லிருந்து..பு. சூ.சுக்.சணி பாக்கே பலன்😅
@murugananandham3315Ай бұрын
ஆண் குழந்தை பிறக்க உள்ள காரணங்கள் சொல்லுங்க
@LokeshLokesh-nl7rc3 ай бұрын
5ல் சனி வக்கிரம் மற்றும் குரு வக்ரம் good or not please tell madam
@ramyamathi29602 ай бұрын
If more then one in 5th house ?
@smiles99454 ай бұрын
Amma suriyan sukiran eruntha sollunga amma
@KaniTamilJothidam4 ай бұрын
சுக்கிரன் அஸ்தங்கம் ஆகவில்லை என்றால் நல்ல பலன் கிடைக்கும்
@velusamynatarajan681112 күн бұрын
மொத்தத்தில் 5 ல் எந்த கிரகம் நின்றாலும் பிரச்சினைதானா?
@MAHESWARIM-v6e4 ай бұрын
மேடம் மீனலக்கினம் 5ம் வீடு கடகம் இதில் குரு இருக்கிறது. கடகதில் குரு உச்சம் . இதுவும் தோஷம் தருமா மேடம்
@KaniTamilJothidam4 ай бұрын
தோஷம் உண்டு 🙏
@User-httqut8fi6q8rf4 ай бұрын
லக்னத்தில் 1,2 3,4,5,6,7,8,9,10,11,13 என்று ஒவ்வொரு அதிபதியும் அமர்ந்தால் என்ன பலன் என்று சொல்லுங்கள்
@KaniTamilJothidam4 ай бұрын
👍
@mindfulvoyage3694 ай бұрын
5ம் இடத்தில் புதன் சுக்கிரன் சனி இருந்தால் என்ன பலன் அம்மா
@muthur97984 ай бұрын
Thank you mam.5th place simmam.ketu and manthi for female.child birth possible mam
@KaniTamilJothidam4 ай бұрын
குரு பார்வை கிடைத்தால் பாக்கியம் கிடைக்கும்
@muthur97984 ай бұрын
Thank you mam.
@arunadevi44842 ай бұрын
எனக்கு 5 ம் இடம் துலாம் 5 லவ் சூரியன்.புதன்.சுக்கிரன்.குரு உள்ளது.லக்னம் மிதுனம் என்ன பலன் அம்மா.3 லவ் கேது.சிம்மம்.9 லவ் ராகு கும்பம்
@palanivelvel36994 ай бұрын
5 ஆம் இடத்தில் சனி வக்ரம் ஆனால் என்ன பலன் குழந்தை பாக்கியம் உண்டாகுமா!!!
@krishnaveni9654 ай бұрын
அம்மா என் இளைய பெண்ணின் ஜாதகத்தில் கன்னி லக்னம் 5 மகரம் சனி வீடு காலியாக உள்ளது சனி 7 ம் இடத்தில் உள்ளது. இது எப்படி எடுத்து கொள்வது என கூறுங்கள் அம்மா
@KaniTamilJothidam4 ай бұрын
5ம் சுத்தமாக இருப்பது நல்லது
@chandrasekar94612 ай бұрын
அம்மா என் ஜாதகத்தில் லக்னம் மகரம். ஐந்தாம் இடத்தில் ராகு இருக்கிறது ஐந்தாம் இடத்தின் அதிபதி சுக்கிரன் க இரண்டாம் இடம் கும்பத்தில் செவ்வாய் சுக்கிரன் சேர்ந்தது உள்ளது விருப்பம் ராசியிலுருந்து சனி பார் கிறார் என்ன குழந்தைகள் பிறக்கும்
@chandrasekar94612 ай бұрын
விருச்சிக ராசியின்
@praveendurai38243 ай бұрын
Mam magara lagnam lagnathula sani .5 th place la irundhu 6th place la mean 10th place la sukuran iruku
@IlangoR-z5r2 ай бұрын
அம்மா வணக்கம். என் பையனுக்கு 5ல் சூரியன் சனி கேது புதன் செவ்வாய் இருக்கிறது பலன் சொல்லுங்கள் அம்மா.
@KaniTamilJothidam2 ай бұрын
கிரக யுத்த ஜாதகம். யுத்தகாரகன் செவ்வாய் ஸ்தான பலன் கிடைக்கும்
@sulekhakutty32434 ай бұрын
வண்க்கம் அம்மா மேஷம் லக்கனம் லக்கனத்தில் சுக்கிரன் என் மகன்க்கு 5ஆம் இடத்தில் குரு வக்கரம் , சனி வக்கரம் செவ்வாய் வக்கரம் இதற்க்கு எப்பாடி இருக்கும் சொல்லுங்கள் அம்மா
@yogeshprem95293 ай бұрын
💯💯💯🙏
@KaniTamilJothidam3 ай бұрын
🙏🙏🙏🙏
@shreedharsan78713 ай бұрын
Yanakku 5 idam sutthamaka Ullathu.but lata than kuzhanthai Kitaithathu.itharkku palan sollungal. 5 itathukku sani,sevai Parvaiyum illai.
@Methaguru3 ай бұрын
ஐந்தில் ராகு இருந்தால் அவர்களுக்கு ஆண் குழந்தையே உருவாகிறது ஆனால் பெண் குழந்தைகளுக்கு அவர்கள் ஏங்கும் நிலை உள்ளது
@krishnaveni9654 ай бұрын
இந்த அமைப்பு எப்படி எடுத்துக்கொள்வது என கூறுங்கள் அம்மா
@RameshKumar-p4l2l4 ай бұрын
வணக்கம் நான் மிதுன லக்கினம் ஐந்தில் செவ்வாய் உள்ளது ஐந்தாம் இடத்திற்கு சனி பார்வையும் குரு பார்வையும் உள்ளது என்ன பலன் நடக்கும், முன்னோர்கள் சாபம் உள்ளதா சாபம் உள்ளதா, சொல்லுங்கள் mam
@KaniTamilJothidam4 ай бұрын
குரு பார்வை செய்வதால் சாபம் இல்லை
@ambisambis88204 ай бұрын
ஆண் - பெண் இருவருக்குமே குழந்தைக்காக 5 இடத்தை தான் பார்க்க வேண்டுமா
@KaniTamilJothidam4 ай бұрын
ஆம் பெண்களுக்கு 5&9
@manigandanbasker58953 ай бұрын
@@KaniTamilJothidammadam apo boys ku 5th idam pakka vendam mam.
@vijayaragavanp38233 ай бұрын
சனி சுக்கிரன் சேர்க்கை இருக்கு என்ன பலன் சொல்லுங்க அம்மா
@KaniTamilJothidam3 ай бұрын
களத்திர தோஷம்
@pradeep44294 ай бұрын
சிம்ம லக்னம் சந்திரன் மற்றும் சனி(வக்ரம்) 5 இல் இருந்தால் என்ன பலன்?
@BA-rd5vh4 ай бұрын
வணக்கம், மிதுன லக்னம் 5இல் (துலாம்: சுவாதியில்) தனித்த குரு. 11இல் மேஷத்தில் சுக்ரன் (பரணியில்) குரு வை பார்கிறார். இது எதேணும் தோஷமா?
@KaniTamilJothidam4 ай бұрын
25% தோஷம் உண்டு
@mindfulvoyage3694 ай бұрын
5 ம் இடத்தில் குரு சுக்கிரன் இருந்தால் என்ன பலன் அம்மா
@sasmiyoga3 ай бұрын
5ல் குரு புதன் சேர்க்கை
@BaluR-b8v4 ай бұрын
5 il Sani ragu kedhu sevai sun guru parvai sthanthai valukkum
@KaniTamilJothidam4 ай бұрын
முந்தைய பதிவுகள் பார்த்து இருந்தால் எந்த கிரகம் கிரக யுத்தத்தில் ஜெயிக்கும் என்பது பார்க்க முடியும்
@baskarbaskar38932 ай бұрын
சனி மேஷம் ராசியில் ஐந்தாவது இடத்தில் இருந்து விட்டால் என்ன செய்வது
@nandhinimahesh4493 ай бұрын
Kanni lagnam 5il sani aatchi.
@naveenraj4952 ай бұрын
அம்மா 5 ல் ராகு குரு இருந்தால்
@KaniTamilJothidam2 ай бұрын
நாக தோஷம்
@naveenraj4952 ай бұрын
குழந்தை பாக்கியம் கிடைக்குமா அம்மா
@pknarayanan4823 ай бұрын
5 il raghu makaran but guru 9 m paarvai ullathu. Child illai. Kula deivam raghuva villmakam thevai
@NaraSima-hv9tyАй бұрын
குரு பார்வை இதற்கு பரிகாரமாக அமையுமா குருஜி
@KaniTamilJothidamАй бұрын
ஆம்
@ravichandra10982 ай бұрын
கடைசியாக 5 இல் மாந்தி இருப்பின் காரணம்,சாபம் சொல்லிவிட்டு அதற்கான பலன், விளைவை சொல்லவில்லையே.