ஐயா வணக்கம் கடகம் லக்குணம் லக்னாதிபதி சந்திரன்5 ல் விருச்சேகத்தில் நீச்சம் துலாத்தில் செவ்வாய்உள்ளது தனுசுசில் சூரியன் புதன் இருக்கிறார்கள் இதற்க்குஎன்ன பலன்கள்ஐயா நன்றி
@murugananandham3315Ай бұрын
லக்கனாதிபதி பாவியாக இருந்தால்? மறைவு நல்லதா?
@revathip601627 күн бұрын
ஜி புத்தகம் வேண்டும் ஜி
@ChandraMohan-l8k3 ай бұрын
Lakkanathil sevvayi irunthal matum irunthal
@revathip601627 күн бұрын
தனுசு லக்னம் எப்படி பார்ப்பது ஜி
@RajKumar-qd5fz4 ай бұрын
சார்! கடகம் லக்கினம். லக்கினாதிபதி 8ல் கும்பம் ராசி யில் உள்ளது. ஆனால் குரு சுக்கிரன் சூரியன் லக்கினாதிபதியை பார்வை செய்கிறது. எப்படி இருக்கும் சார்
@evanjarnashtar3 ай бұрын
என்னுடைய லக்னம் சிம்மம் என்னுடைய லக்னத்தில் நான்கு கிரகங்கள் இருக்கிறார்கள் அவர்கள் யாரெல்லாம் என்றால் செவ்வாய் மற்றும் சுக்கிரன் மற்றும் புதன் மற்றும் மாந்தி எனக்கு வாழ்க்கையில் என்ன மாதிரியான பலாபலன்கள் வரும் என்று உங்களால் கணித்து சொல்ல முடியுமா?