மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@CVeAadhithya4 ай бұрын
வணக்கம் குருஜி... சொல்லப்போனால் பிறப்பு எடுப்பதே பாவமே.. அருமையாகவும், சிந்திக்கும் படியாகவும் இருக்கிறது.. கடவுள் இருக்கிறாரா...என்று தெரியாது...ஆனால், கிரகங்களின் கையில் தான் வாழ்க்கையே... கேட்க கேட்க சிரிப்பையும் கொடுக்கிறது...சிந்திக்கவும் வைக்கிறது ... வாழ்க்கையை அனுபவித்து வாழவேண்டும் ... நன்றிகள் குருஜி...
@pasug4 ай бұрын
உண்மை தான் ஐயா. 😢 6...8...12... அதிபதிகள் மூன்றும் உச்சம் பெற்று... அதனால் பல இன்னல்கள்... துன்பங்கள்... அடைந்து... அதே 6....8....12.... தரும் 5% நன்மையால் ஏதோ சமாளித்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருக்கிறேன் ஐயா.... கடவுள் வழிபாடு மட்டுமே காப்பாற்றி வருகிறது...
@subadhrasubbiah47554 ай бұрын
100%உண்மை நீண்ட ஆயுள் சுமையே
@karthickr4694 ай бұрын
Bro prayer Panna itha effect control Agatha?
@pasug4 ай бұрын
@@karthickr469 கடவுள் வழிபாடு எனக்கு உதவி செய்து வருகிறது. பல அற்புதங்களை இதுவரை நடத்திக் காட்டி உள்ளார் கடவுள்.
@karthickr4694 ай бұрын
@@pasug which God bro? I lost core in gambling health issue due to 8 lord mars mesha lagna but aditya guruji told temple will not help fate is fate he told , I'm struggling in debt but can we control our fate by God prayer,?
@bashak37404 ай бұрын
Bro fact is no one will change your fate..Karama will do given work...@@karthickr469
@chandrasekaran74914 ай бұрын
அண்ணா சிறப்பு வந்த வேகத்தில் பார்த்து விட்டேன் மீண்டும் ஆர அமர பார்த்து குறிப்பெடுத்து கொள்வேன் நன்றி நன்றி 🙏 🎉 🎉🎉
@VijayalakshmiKk-t3f4 ай бұрын
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏 நான் விருச்சிக லக்னம் விருச்சிக ராசியில் பிறந்ததால் நிறைய கஷ்டங்களை அனுபவித்து விட்டேன். உங்களின் அறிவுரைகளை கேட்டு நடந்து கொள்கிறேன் அப்பா 🙏🙏
உண்மை குருவே. சிம்ம லக்னம் 12ல் குரு உச்சம், லக்னத்தின் நண்பரான குருவே 6,8,12ஆம் இடத்தை தொடர்பு கொள்வதால் சில தடைகள் வந்தாலும் அதிக நல்லது மட்டுமே நடக்கிறது. குரு பார்க்க கோடி நன்மை என்பது நிதர்சனமான உண்மை. நன்றி.
Sir once again good topic and excellent explanation.really u r great astrologer.
@roopas86554 ай бұрын
Excellent egs 👍😅😂interesting topic 👍precious explanation and valuable video 👏👏👍😊ur words r true guruji 🙏😊no words 🙋Tqqq a lot lot lot guruji 🙏🙏😊
@SathishKumar-yr4lu4 ай бұрын
ஜோதிட ஆசானுக்கு இனிய மாலை வணக்கங்கள் 🙏💐👍
@gurushankar24454 ай бұрын
ஜாய வணக்கம் என்னுடைய ஜாதகத்தில் 6-8-12இல் மட்டுமே கிரகங்கள் பிறந்த முதல 6-8-12இல் இருக்கும் கிரகங்கள் மாரி மாரி தசை நடத்துகிறது அனல் நீங்கள் கூறிய படி எதுவும் இல்லை நல்ல வேலை நல்ல குடும்பம் சொத்து வீடுகள் அனமந்தது
@m14_logeshwarant804 ай бұрын
Unga lagnam enathu?
@karthickr4694 ай бұрын
Gurji said may be all box are subathuvum this will nor work
@gurushankar24454 ай бұрын
@@m14_logeshwarant80 கன்னி லக்னம் மேஷம் ராசி
@santhoshraj52674 ай бұрын
Lagna sandhi na 10 mins time change aachuna lagname maarum.. Apdi naaruchuna.. Ellame nalla place la irukum bro.. So adha check panni paarunga
@gurushankar24454 ай бұрын
@@santhoshraj5267 அப்படி எதுவும் நடக்க வாய்ப்பில்லை லக்னம் முதல் 2-3 டிகிரி அல்லது கடைசி 2-3ட டிகிரி இருப்பின் லக்ன சந்தி
@RaviRaj-cs1rt4 ай бұрын
மிக்க நன்றி , அருமையான பதிவு . ....உயிரே குடுப்பேன் என்று சொன்னவன் ,சரியான நய வஞ்சகனாகி விட்டான் . 6ம் அதிபதி திசை அத்துடன் அட்டம சனி .
@saravanan11784 ай бұрын
நன்றி குருஜி
@muralilatha64084 ай бұрын
சனி திசை கேது புத்தி பற்றி ஒரு காணொளி போடுங்கள் ஐயா
@venkatramakrishnan18714 ай бұрын
Thanks for the video sir. I have two planets each in 8th and 12th houses. Only relief is guru in 8th with ketu and bhudhan in 12th with sun.
@sakthikumar52254 ай бұрын
Guru ji nenga nadamadum chithar 💯🎉 congrats ❤❤❤❤
@kadhirbaala38774 ай бұрын
Good explanation guruji thankyou so much 🙏🙏
@SaravanansSaravanan-r7w4 ай бұрын
இனிய காலை வணக்கம்
@jayalakshmibalan21184 ай бұрын
Happy morning guruji 😊 1st view
@karthikvijay36863 ай бұрын
3 place nanbargal oppandam video podunga sir waiting ❤❤😊
@ajithkumars17514 ай бұрын
அருமையான விளக்கம் சார்
@Mugilan-vh6bv4 ай бұрын
நன்றி
@timeposs69554 ай бұрын
அருமை சார் 🎉
@LakshmiLakshmi-v4m4 ай бұрын
Welcome sir 🎉🎉
@venivelu45474 ай бұрын
Sir, super🙏🙏
@jkwin14914 ай бұрын
ஐயா உங்கள் காணொலிகளை விரும்பி கேட்பதில் நானும் ஒருவன்.தாங்கள் மற்றவர்கள் கூறுவது போன்று குறிப்பிட்ட கோவில் சென்று வாருங்கள் இந்த தெய்வத்தை கும்பிடுங்கள் என கூறுவதில்லையே ஏன் ஐயா!
@ManojprabhuK4 ай бұрын
Vanakkam guruji 🙏🙏🙏🙏
@ramadevi28.udayanRamadevi3 ай бұрын
Enga ponnkku simma rasi kadaga lagnam uthiram nakshatiram 2il guru chadhiran 6il ragu 7il sani chevvai 8il sukkiran 9il suriyan budhan 12 il kedhu irukku ji 🎉8il sukkiran Arundhati eppadi irukkum nu sollunga ji 🎉6il ragu .ragu dasa nadakkiradhu ji🎉iyyo padadha padu ji 🎉kattinavan adharku mela veshakkaran ji🎉ellam vidhi Payan.nanri 🎉vazhga valamudan 🎉❤🙏
@BalajiShrinivaasАй бұрын
I have guru in 6th house bhudhan in 3rd house neecham parivardhanai alongwith saturn makara lagnam but no planet in 8th and 12 th house.
@kannang68124 ай бұрын
இனிய காலை முதல் வணக்கம் ஐயா 🙏🙏🙏
@ARUNKUMAR-n5y4 ай бұрын
Laganam athipathi rasi athipathi guru and sani in 6th place retrograde guruji next guru dhisai eppadi irukum sukiran in 11 th place with budhan
@jashwanthikajovika91354 ай бұрын
Happy morning Sir😊
@bhagyarajchandran96854 ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@sudha49074 ай бұрын
Good morning guruji 🙏🙏🙏🙏
@dr.pgtpremalatha21264 ай бұрын
Correct explain sir 🎉
@naresh38174 ай бұрын
Super sir. Sun at 02:48:23 degree and kedu is at 12:24:50. How this conjection works which is in Kanni rasi sir
@msm6954 ай бұрын
Rightly said Sir: Long life is a curse only 😞
@chidambaramr25594 ай бұрын
வணக்கம் குருஜி 🙏
@VijayalakshmiKk-t3f4 ай бұрын
லக்னாதிபதியே ஆறாம் அதிபதி மற்றும் ராசியில் நான்கு கிரகங்கள் இதனால் படாத பாடு பட்டு விட்டேன் அப்பா 🙏🙏
@ganeshjayram142718 күн бұрын
This palan for rasi or lagnam ???
@megalakamal95994 ай бұрын
வணக்கம் சார்🙏🙏🙏
@JayaPal-zd3rl4 ай бұрын
இனிய காலை வணக்கம் 🙏
@LakshmiLakshmi-v4m4 ай бұрын
Very good explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝
@LakshmiLakshmi-v4m4 ай бұрын
👍👍❣️❣️🤝
@dharma5614 ай бұрын
Sir, Starting la music nalla thanaa erunthuchu, why changed.???
@raviraj-vs9bp4 ай бұрын
🙏🙏🙏வணக்கம் குருவே❤❤❤
@shivailangokc55864 ай бұрын
ஐயா கடக லக்கினம் ஆறாம் இடத்தில் கேது, எட்டாம் இடத்தில் சனி, பனிரெண்டாம் இடத்தில் சுக்கிரன் ராகு தயவுசெய்து பதில் அளிக்கவும் ❤
@shasinisophi72604 ай бұрын
Correct sir, kadumaiyana porattamana life,
@r.s43794 ай бұрын
நன்றி...அய்யா
@dhanashreeb71584 ай бұрын
Hi Guruji, Good Morning
@Thanioruvan-27192 ай бұрын
Sir Direct Appointment Kedaikuma sir unga kitta if possible sir
@sridurga20193 ай бұрын
Midhuna laknam 8 il sevvaai+sani+ sukran serkkai Yepadi irukum
ஆட்டிசம், ADHD குழந்தைகளின் சாதக அமைப்பு எப்படி இருக்குமென்று ஒரு காணொளி போடுங்கள் ஐயா. இக்குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது
@kowshikkarnan80073 ай бұрын
Sir ku pressure kodunga my child adhd
@v.dmoneshwaran35713 ай бұрын
Kumba laganam ragi in 6 house. Sani in 8 house 30% damage. 12 house kethu. Good grace i escape. Sani saram chevvai. Chevvai in 7 house in sukaran saram.
கடகம் லக்னம் 6 ஆம் வீட்டில் கேது மற்றும் 12 ஆம் வீட்டில் ராகு இருந்தால் இரண்டு வர்கோத்தம மற்றும் 6 ஆம் அதிபதி குரு 8 ஆம் அதிபதி சனி இணைந்து 11 ஆம் வீட்டில் இருந்து குரு பார்வை 11 ஆம் அதிபதி நீசம் சுக்கிரன் இருந்து எப்படி இருக்கும் வாழ்க்கை நிலை மற்றும் லக்னாதிபதி சந்திரன் 4 ஆம் வர்கோத்தம
@maaveeran90953 ай бұрын
வணக்கம் ஐயா கோல் சாரத்தின் படி துலாம் லக்கினத்திற்கு 12-ஆம் இடத்தில் கேது என்ன பலன் தரும்
@sivapandiyansivapandiyan40773 ай бұрын
ஐயா தனுசு ராசி மகர லக்னம் 6 ல் புதன் சூரியன் சுக்கிரன் 12ல் பெளர்ணமி சந்திரன் நன்மையா தீமையா
@KumarRamasamy-o7u4 ай бұрын
6TH place Raghu sevvai erunthal sir
@goodchanges78834 ай бұрын
Vanakkan guruji
@terrorboysgaming58054 ай бұрын
Sir mesha laknam 6il pudhan sukran kedhu suryan sukra dhasai epdi irukum sir
@arulselviv15014 ай бұрын
வேல்முருகன் மீன லக்கினம் 4 il குரு 5 il கேது 7 il சூரியன் செவ்வாய் புதன் 8 il சந்திரன்9 il சுக்கிரன் 10 il சனி 11 il ராகு புதன் தசை சந்திரன் புக்தி வாழ்க்கை பிரச்சனை ஆக உள்ளது கடன் நிறைய உள்ளது எப்போ தீரும் சார் கேது சுக்கிரன் திசை எப்படி இருக்கும் சார் சொல்லுங்கள் 🙏🙏🙏🙏
@paneer024 ай бұрын
ஐயா எட்டில் விருச்சிகத்தில் வக்ர சனி இருந்து அதன் திசை நடக்கும் போது என்ன பலன் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
@Futureisbright1234 ай бұрын
Your speech is very practial sir!
@mounikasaransmd85044 ай бұрын
Vanakkam sir. Simma lackam 8il suriyan,sukran.8am athipathi guruvudan chandran 2il irunthu guru disai nadakkirathu eppadi irukkum sir?
@saran..3714 ай бұрын
Lagnathapathy vakiram adainthu 6 aam idathil irunthal ena palan sir...
@sundarrajanr39494 ай бұрын
ஐயா மிதுன லக்னம் 6ம் இடத்தில் சந்திரன், சூர்யன், புதன, மிதுனத்தில் செவ்வாய் வக்ரம், புதன் செவ்வாய் பரிவர்த்தனை குரு மீனதத்தில் வக்ரம் பெற்று விருச்சிகத்தை பார்த்தால் எப்படி இருக்கும் ஐயா 🙏🙏
@manickarajraja88184 ай бұрын
Vanakkam anna good morning manickaraja
@maheshwareng9014 ай бұрын
🙏🙏🙏
@PradeepP-u8j4 ай бұрын
Ayya vanakkam Pradeep mannargudi Ragu thisaiel government job kidaikuma ayya.....
@Karasan87634 ай бұрын
உண்மை தான் குருஜி 😄
@narenthiraprasath27244 ай бұрын
அடியன்னுக்கு 8ஆம் அதிபதி ஆட்சி பெற்றால் நன்மை 75% இருக்கும் ஐயா வணக்கம்
@mythilir8484 ай бұрын
மீன லக்கினத்துக்கு 6ல் லக்கினாதிபதி குரு, செவ்வாய், சந்திரன்,சனி இருப்பதால் என்ன பாதிப்பு?
@luxmyp58504 ай бұрын
Guruji🎉❤
@tajdistributors87774 ай бұрын
Nandri Guruji
@MagicalMicroArt27 күн бұрын
ஐயா நீங்கள் கூறிய படி மீனம் லக்கினம் 6,8,12 எந்த கிரகம் இல்லை.. நல்லது தான், ஆனால் செவ்வாய்+ சூரியன் , மேஷம் வீட்டில் இருந்து 7ம் பார்வையாக 8ம் வீட்டை பார்க்கிறார்.. Good or bad ah எடுத்துகிறது ஐயா?
@AstroSriramJI27 күн бұрын
50.50
@akjayaganesh82594 ай бұрын
Appu vannakam❤
@kanagarajm91894 ай бұрын
Sir madu kudipavar jathagam eppadi irukkum enrru podavum Thanks you sir
@sanjanact59354 ай бұрын
It's already uploaded check sriramji's all 3 channels.
@Ganesh170694 ай бұрын
Namma laknathiruku avayoga grahangal weak aagarapo namaku nalladhu nadakuma guruji...enaku makara laknam...6th lord budhan and 8th lord sun saerndhu 6th la irukanga...epdi irukuma sir
@arunkumarkrishnamoorthy884 ай бұрын
Sir , உண்மைதான் எனக்கு ரிஷப லக்னம் 8 ல் (தனுசு) சூரி சுக் புத சந் மாரகாதிபதி குரு 2ல்.தற்போது அவர் தசை மேலும் லக்னாதிபதி சுக் அஸ்தங்கம்
@JothiPrasad-l5q4 ай бұрын
Kanni laknam laknathila gethu. Viruchagam sani suriyan puthan. Meenam la guru raghu. Total life kadan la poutuchu. Uyir matum iruku. 7.12.1987. Mithunam rasi thiruvathirai natchathiram
@SURESHv-s6f4 ай бұрын
Sir vannkam..nan menna lagnam .mesha rasi .aswini natchathiram..santhiran vallarpirai santhiran .lagnathirku 8il sevvai irrukirar . sevvai thissai atuthu nataaka irrukirathu .sevvai thissai negative or positive . please reply sir 🙏🙏🙏🙏🙏
@AstroSriramJI4 ай бұрын
50.50
@SURESHv-s6f4 ай бұрын
@@AstroSriramJI thanks sir🙏🙏
@gowthamanwara25894 ай бұрын
Absolutely correct sir, I am praying for death no use, Viruchigha lagnam, chevai in eight house. When my last breath sir.
@Hariharii-s7w4 ай бұрын
If you are positive all planets never work so good will power is important I greatly hope you can able to lead a happy life one day 😊
@gowthamanwara25894 ай бұрын
@@Hariharii-s7w Thank you sir or madam 🙏
@CHENDURONLINE4 ай бұрын
guruji enaku 6il buthan sukran 8il ondrumillai 12 il ondrum illai meena legnam danusu rasi nadapu ragu disai soorya puthi poorada natchathiram. migavum health issue family isue il kashtapaduren maragama illai kandam iruka
@AstroSriramJI4 ай бұрын
Little bit
@CHENDURONLINE4 ай бұрын
@@AstroSriramJI guruji netrodu ragu disai soorya puthi mudinthathu indrilirunthu chandra puthi chandran enaku danusu veetil (10il) ini health issues sari aguma nan meena legnam danusu rasi
@nakkeeranpraveen91004 ай бұрын
Kadaga laknam yettil sani irukkalama
@Me_to_Agri.3 ай бұрын
குருவே 12 ல லக்னாதிபதி நீங்கள் சொன்ன எல்லாமே இருக்கு ஏன் உயிர் வாழ்கிறோம் என்று தோன்றுகிறது