வணக்கம் அக்கா அருமையான விளக்கம் டிப்ஸ் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க மகிழ்ச்சி நன்றிகள் அக்கா 🎉
@kalavathidurairaj578719 күн бұрын
I born and brought up from Bombay where my mom and sister used to make.. now I am 61 i also make same way but someone makes and serve that really feels good . sweet dreams stays forever
@mythilimani94962 күн бұрын
இன்று நான் இந்த முறையில் சப்பாத்தி செய்தேன்.மிகவும் அருமையாக இருந்தது. என் கணவருக்கும் மிகவும் பிடித்திருந்தது. நன்றி ராதா மாமி❤
@seethalakshmi8718 күн бұрын
Soooooper tips.Thank u verymuch for Sharing this video 😀😀😀👌👌👌👌👌👌🙌👏👏👏👏
@naliniganesh18065 күн бұрын
Very helpful tips Mami.👌👍👏🙏. Layer chappathis Paarkavae Arumaiya rusiya irukum pola..😋😋
@ushasukumaran67719 күн бұрын
Super soft chappathy with lots of steps. Thank you 🙏🏻
@rajisn72162 күн бұрын
Nice explanation Radha thank you
@yash_7_13_TVO19 күн бұрын
Intha tips romba puthusa irukku ma poori maari varuthu...maavu neenga soldramathri pisainthu vaipen but oil or ghee la cornflour sethu theikka use pandrathu unique ah irukku..next time sure ah senju pakaren..thanks ma❤❤❤
@sharadhathyagarajan595419 күн бұрын
Nice recipe with step by step instruction and nicely explained. I am also a senior who feels pain while kneeding. Thanks Radha.
@anjalig160419 күн бұрын
செஞ்சி பார்த்து சொல்கிறேன் சகோதரி
@santhis768119 күн бұрын
நமஸ்காரம் மாமி.super soft chappathi.excellent.
@Premalatha-r9s19 күн бұрын
Thank you soo much போர் சூப்பர் டிப்ஸ் maa ❤
@SaraswathiGS-k6i18 күн бұрын
சூப்பர் சப்பாத்தி சூப்பர் .மாமி ரொம்ப நன்றாக உள்ளது நன்றி ❤
@SivakamiMeenakshi16 күн бұрын
Super mam Excellent mam Thank you so much mam I always like Yr methods of making the dishes.
@abirami.aaradhana.r18 күн бұрын
Your way always unique and useful
@radharamarao833418 күн бұрын
Thanks for the appreciation 😊
@ChithraChithra-m2m18 күн бұрын
Tip romba super etha Mari seyren mami
@subhasreeviswanathan966619 күн бұрын
Very nice n useful method. Thank you mam.
@radharamarao833418 күн бұрын
Thank you so much.
@Padmaaliasulagu17 күн бұрын
Veryyy soft. Thank you Mami
@lalitharajappa684419 күн бұрын
Neraa ungaveetukkuke varanumnu irukku! All items just attract us ! Ella recepies sooper aga irukku!
@radharamarao833418 күн бұрын
அவசியம் வீட்டுக்கு வாங்க.உங்க வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.
@snithyakalyani524619 күн бұрын
Nice tips.Very much Chapathi will try ji
@radharamarao833418 күн бұрын
Try it and tell me how it goes.
@haripriyachandramouli891019 күн бұрын
Very well explained 👏👏will surely try 👍Thanks Madam 🙏
@radharamarao833418 күн бұрын
Thank you for your appreciation 😊
@cookeryrecipesramyab892318 күн бұрын
Thank you so much for the tips.Superb maami.
@radharamarao833418 күн бұрын
Try it and let me know how it turns out.
@Padmaaliasulagu17 күн бұрын
Today I tried it. Very😊
@radharamarao833416 күн бұрын
Glad you liked it 😊
@aarthibalaji121517 күн бұрын
Tq so much mam..will try now itself
@meenakshig223811 күн бұрын
Thank you mami Super
@sharadhathyagarajan595419 күн бұрын
Always your presentation is clear and nice. I am your subscriber.
@bhuvanamoorthi496219 күн бұрын
Nice tips. Will try 👍
@latharaghunathan248917 күн бұрын
Nice ma
@santhamugundan7 күн бұрын
Different tips. Let me try
@radharamarao83347 күн бұрын
All the best
@srivanir74344 күн бұрын
Super ma
@vanajasivakumar546619 күн бұрын
சூப்பர் 🎉
@krishnavenialphonse146218 күн бұрын
Super...👍👍❤️❤️❤️
@umabalaji312019 күн бұрын
சூப்பரான சப்பாத்தி உடனே செய்து பார்க்க நினைக்கிறேன்.
@hemsai3112 күн бұрын
My mother used to make a paste called padhir with ghee and rice flour and apply on chapatis and fold.
@radharamarao833412 күн бұрын
நீங்க சொல்ற பதிர் ரொம்ப அருமை.
@shanthichandran531519 күн бұрын
Wow. Super
@kalpanaganesan848919 күн бұрын
For chapattis dough, best is put in mixie and dough is ready, for cleaning mixie, just add liquid soap and give pulse , easy cleaning. For senior elders or office goers best to dough is by mixe, secondly for kneeling the roti, use butter paper one after the other loiee at a time 5 roti we can cook
@radharamarao833419 күн бұрын
அப்படி மிக்ஸியில் போட்டு அரைக்கலாம் என்றால் ஏன் food process ல் சப்பாத்தி பிசைய தனியாக blade ,jar கொடுக்கிறார்கள்.மிக்ஸி ஜாரிலேயே அரைக்கலாம்.ஒவ்வொரு மிக்ஸியின் மோட்டரும் ஒவ்வொரு பவர் இருக்கும்.பவர் குறைவாக இருக்கும் மிக்ஸியில் நீங்கள் சொல்வது போல் கோதுமை மாவு பிசைந்தால் இரண்டு முறையில் காயில் தீய்ந்து போய் விடும்.
@Hemalatha-jz8kv11 күн бұрын
Super mami .
@radhagopal869119 күн бұрын
V.nice mami mi liked v.much .will try .n share ❤
@radharamarao833418 күн бұрын
Thank you so much.
@naliniganesh18065 күн бұрын
Mami, Nice Soft fluffy Chappattis with a new method of applying cornflour with ghee or oil mixture on top. Can we then fold it on both sides & make round & prepare the Chappathis? 👌👍👏😋😋🙏. Mami, do u use a separate iron tawa for preparing Dosa & another one for chappathis?
Naan chapathiyin mel nei தடவி விட்டு அதன் மேல் லேசாக கோதுமை மாவை தூவி விடுவேன்.
@radharamarao833418 күн бұрын
இது நாள் வரை நானும் அப்படி தான் செய்து கொண்டு இருந்தேன்.நார்த் indian lady ஒருவர் இப்படி சாப்பாத்தி செய்ய சொல்லி கொடுத்தார்.செய்து பார்த்தேன்.மிக அருமையாக வந்தது.அதனால் இந்த வீடியோ பதிவு செய்தேன்.
@SLatha211018 күн бұрын
Madam, mavu pisaiya 1 1/4 cup water nu voice la correct ah solli, caption la 1 1/4 tsp nu katardhu
@radharamarao833418 күн бұрын
Very sorry ma.தவறாக type செய்து விட்டேன்.வீடியோ என்பதால் இனி அதை மாற்ற இயலாது.எடுத்து சொல்லியமைக்கு மிக்க நன்றி.