முற்றிலும் உண்மை. எங்கள் குடும்பம் இவர் சொல்வது போலத்தான் வாழ்ந்து வருகிறோம். என்றும் மகிழ்ச்சிக்கு குறைவில்லை. தயவு செய்து இவர் சொல்வதை பின்பற்றுங்கள்
@azeezazadable5 жыл бұрын
Good
@manirathnam6765 жыл бұрын
Good
@manikandanrasukannu47265 жыл бұрын
Milk,Agricultural,food is Main and good economy. So people no worry about. Tamilnadu food and milk manufacturing is always good.
@alhafilahamedmansooralthaf48885 жыл бұрын
S nanum
@svarts19955 жыл бұрын
Im also
@ramesh-vq7ed5 жыл бұрын
Bank personal loan emi credit card home loan எனும் தரித்திரத்தை ஒழித்தாலே போதும் வாழ்க்கை வசந்தமாகும்.
@malsyolo5 жыл бұрын
ரொம்ப தேவையான அறிவுரை... இதில் பலவற்றை நான் பின்பற்றி இருக்கிறேன் என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.
@gopalakrishnan68925 жыл бұрын
கடன் வாங்காமல் வாழ்ந்தால் மகிழ்ச்சி உத்தரவாதம் இதை எப்போதும் கடை பிடிக்க வேண்டும்
@meenasuccessfullwomen10855 жыл бұрын
Uimytha sir
@palanisamuel17033 жыл бұрын
Unmai
@lalitajeyaram13283 жыл бұрын
@@meenasuccessfullwomen1085 ))
@mageshmadhavan52275 жыл бұрын
நன்றி தலைவரே.கண்ண திறந்துவிட்டதற்க்கு நன்றிகள் கோடி. உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்க வேண்டும்.
@VelmuruganChakkaravarthy Жыл бұрын
Really true sir thankyou sir
@madhuridhu19112 жыл бұрын
நீங்க சொல்ற அனைத்தும் உண்மையே இப்பதான் எனக்கு புரியுது ரொம்ப நன்றி சார்
@AshokKumar-kk6ip5 жыл бұрын
எங்களுக்காக யோசித்த ஐய்யாவுக்கு மிக்க நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
@palrajrethinaraj72755 жыл бұрын
மொத்ததுள்ள சேத்துரனும் போல நார வாயா?
@naveenprasaath69575 жыл бұрын
Dheivame... Ivlo naala naan eppadi ungala miss pannen???. Andha voice..... Having some magic with logic.
@akdurai5755 жыл бұрын
Ivaroda video vanthale konjam pakku pakkunu iruku..😂😂
@saravananyuvan18795 жыл бұрын
Same bro 😂😂😂😂😂
@tradehubbox54475 жыл бұрын
Unmai. he will change his word's if congress comes power. He is fm cong party
எல்லாரும் ஒன்றாக கூட்டாக உண்மையாக ஏமாற்றும் நோக்கமில்லாமல் எல்லாருமே லோன் கம்பெனிக்கு கூட்டாக ஒரு அறிக்கை விடுங்கள் நாடே பொருளாக விசாரித்துக் கொண்டிருக்கும் போது நாங்களும் கட்ட முடியாது எங்களுக்கு அவரா தொகை இல்லாத கட்டக்கூடிய வாய்ப்பு கொடுங்க
@palanisamuel17033 жыл бұрын
Unmai
@mithunraj9945 жыл бұрын
Middle class hit like da 😭
@sivagirivasudevanallur49615 жыл бұрын
MC and 90's kids da
@harishts77675 жыл бұрын
Yen like pitcha pota ne kodisvaran airuviya
@mithunraj9945 жыл бұрын
@@yabashjoyy then why you can't make video on it
@mithunraj9945 жыл бұрын
@@harishts7767 itha pa middle class oda happiness 😔😔😔
@sindhus20355 жыл бұрын
@@yabashjoyy probably you must meet the thousands who have closed their small scale industries in TN
@timepassverkadalai5 жыл бұрын
1990s life style ku ethana per poga ready ya irukeenga 😢😢😢😢
@Adarsh-pf8jc5 жыл бұрын
Well Frog correct 👍
@MrSbkbalaji5 жыл бұрын
1950's lifestyle polam ma . reverse the time machine to back to 1950's
@ajaykumarsrinivasan54045 жыл бұрын
I'm ready
@feelvlog84585 жыл бұрын
90's kids ah 90s kae thirupi anupuranga
@inbainbarajan18875 жыл бұрын
90's 👨😿😿😹👍
@munirock90915 жыл бұрын
முடிந்தவரை கடன் வாங்காமல் ஆனந்த் சீனிவாசன் அவர்கள் சொல்வது போல் எளிமையாக வாழ கற்றுக் கொள்வோம் . சிக்கனமாக இருப்பது பற்றியும் சேமித்து வாழவேண்டும் பற்றியும் நிறைய சொல்லியிருக்கிறார் முடிந்த வரை அவர் கூறிய கோட்பாடுகளை பின்பற்றுவோம் வாழ்வில் உயர்வோம் நன்றி திரு ஆனந்த் சீனிவாசன் சார் அவர்களுக்கு
@gamergaeljennawillownameun36305 жыл бұрын
இவர் சொல்வது சரி அனைத்தும்! சொன்னபடி நடந்தால் மாற்றம் தெரியும்! 👏👏😍😍😍
@donaldjack25305 жыл бұрын
This gentleman should be taken as personnel advisor of Finance Minister of India. He is excellent. Gold bless Him.
@dineshbabu31405 жыл бұрын
donald jack problem is that he was aprroved congress spoke person
@thamimulansari15795 жыл бұрын
donald jack you mean God bless him? 🤔
@srivinayagainteriorandexte84345 жыл бұрын
ya ya....
@rajasassi5 жыл бұрын
@@thamimulansari1579 😂
@selvaraj73085 жыл бұрын
Remember that Vadivelu dialogue.. "Theruvukka porel" "Athukkulaya innum naal irukku"
@Tamilezhuthu5 жыл бұрын
Behindwoods மிக்க நன்றி இப்பொழுதுதான் ஒரு வீடீயோ பார்த்து கற்றுக்கொண்டேன் அடுத்து இந்த பதிவு மிக்க நன்றி ஐயா....மிகவும் நன்றி
@ganapathyrishi96145 жыл бұрын
Entha video
@Tamilezhuthu5 жыл бұрын
kzbin.info/www/bejne/rYO5aZ2pYrGEfNU இந்த பதிவில் சென்று பார்க்கவும் நான் வீடு வாங்கலாம் என்று இருந்தேன் இது எனக்கு சிந்திக்க வைத்தது
@abum.s60135 жыл бұрын
See "money pechu" utube tamil channel Anand Srinivasan sir. personal finance and financial news.related more viedios
@Tamilezhuthu5 жыл бұрын
மிக்க நன்றி என் நண்பரே இனி பார்க்கிறேன்
@moorthyk852 Жыл бұрын
ஐயா, மக்களின் நன்மைக்காக, சொல்லும் விஷயம் முற்றிலும் உண்மையே
@dreamlord88635 жыл бұрын
My best teachers Anand srinivasan sir -economy Dr Vs dr jithendra- phycology Prem anand- science Dr ashwin vijay- health and motivation💪💪💪💪💗
@Naveen-iu7si5 жыл бұрын
Super
@ababug4 жыл бұрын
Good one.. correct
@sivamsiva22722 жыл бұрын
சார் வணக்கம்.மிகவும் நன்றி.உங்கள் ஆலோசனை, சேவைகள் தொடர பிரபஞ்சம் ஆசி வழங்கட்டும்.நானும் தங்கம் சேமிக்க ஆரம்பித்து விட்டேன்.
@balajisamson76645 жыл бұрын
sir,already my husband never spend money in important things also,after u r speech ,oh god, save me.
But what are important things according to you? I guess you are not working and it's only one person salary at your home. If possible, try to generate second income and help your husband and reduce his pressure
@sridharrjn79745 жыл бұрын
😂😂😂😂😂😂
@MrMurali14085 жыл бұрын
😀😂
@ramya56805 жыл бұрын
Same hear sister 😄😄
@tamilselvanlp3310 Жыл бұрын
ஐயா!...நீங்கள் நிதி அமைச்சர் பொறுப்பில் இருக்க வேண்டியவர்.
@kumareshks34495 жыл бұрын
2 வருஷத்துலா எல்லாம் மாறிடுமா அதுவே பழகிறும்
@rajaar60255 жыл бұрын
😁😁😁
@happytimes36575 жыл бұрын
தரமான "வெறித்தனம்"😂😂
@hanaartsandfashions49425 жыл бұрын
It's good if we became economical... Rather than spending lavishly
@E-உழவன்5 жыл бұрын
மாற்றம் வரவில்லை என்றால் உணவிற்காக world war வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன
@chanbasha985 жыл бұрын
S
@subashchandrabose3154 жыл бұрын
நீங்க சொல்றது 1000% உண்மை சார்.. நீங்க ஒரு சொத்து எதிர்கால தலைமுறையினர்க்கு.
@yeshwin.k74865 жыл бұрын
Idhalam theriyama pullaingo lam jolly ah Duke, RC , R15 nu hire purchase system la vangudhunga. Iphone Mi nu Emi la vangudhunga 🤐 clg alaparai
@PREMKUMARMBAM5 жыл бұрын
Yeshwin K aama bro en friend kuda duke vechi nu irukan perukunu petrol poda kuda kasu illa
@mujipurrahuman19625 жыл бұрын
Ellarukum intha awareness irutha ellarum rich agiruvanga.. Aparo oru ori person oru oru asai richa valanum or santhosama irukanum..
@@mujipurrahuman1962 yellam indha dignity, prestige issues dhan bro. Mathavan yenna nenaipanonu nenachey society oda mingle aryiruranuga. Savings pathilam evanugaluku puriyadhu. kaila 50 irundhalae podhum 5k irukuramari andha 50 ya ku da full ah use paniruvanunga cool lipu sip up nu
@V.M14375 жыл бұрын
Yeshwin K show off is waste of money bro nd also time 👍
@geeveearechannel5 жыл бұрын
Dad is a role model for today's youth. Good awareness
@velumanimani18825 жыл бұрын
In Mayo unmai
@aswinkumar39315 жыл бұрын
I go only for Fixed deposits... and a very few Equity buying... Surrendered credit card too... Don't ever do unnecessary spendings... Avoid movies especially pop corn amounting 120 Rs... 😂
@johnsathyasm5 жыл бұрын
Are you really getting popcorn for 120 INR? It costs 450-800 here in Bangalore 😭😭
@aswinkumar39315 жыл бұрын
@Raja Sekar... Sry if my answer is not correct... Am inexperienced in share market... My friend suggested to buy Infosys & Tata shares... So I went with that... Is that equity or something else..???
@aswinkumar39315 жыл бұрын
@@johnsathyasm .. In Chennai Satyam theater small size pop corn is 120 or around that... Few months ago even in Satyam pop corn was at 80 Rs & movie ticket at 95 Rs... But most of d multiplex theaters are money looters in Chennai..!!!
@MohanRaj-rv6gw5 жыл бұрын
Can you suggest me a good bank to invest for fixed deposit?
@aswinkumar39315 жыл бұрын
@@MohanRaj-rv6gw... Any bank is good for Fixed deposits... Cos it's no risk... Invest whichever back gives higher interest... Am using HDFC bank cos they allow FD from 5000 Rs(works from desktop website)... To open 4m mobile app minimum FD amount is 10k...Go for 1 yr or 2yr plans & even interest can be chosen to get credited monthly basis...
@Krishna_rationalist5 жыл бұрын
மனுஷன் புட்டு புட்டு வைக்கிறார் , உண்மை எப்போதும் கசக்க தான் செய்யும்....
@udhayakumarudhaya11915 жыл бұрын
உண்மை
@guru71495 жыл бұрын
சிக்கனம் ஓன்று தான் நம்மை சிரிக்க வைக்கும்
@Aswin_vijay_valarpirai5 жыл бұрын
நம்மை சிறக்க வைக்கும்.
@mechanicaldesignersolidwor29435 жыл бұрын
Fact
@hemnathvike49605 жыл бұрын
😄😅
@maaheemaahee66975 жыл бұрын
Unmai thaan sago.
@yaayee28865 жыл бұрын
Rasini padam 10 thadavai paakathingge
@sathishkumarr13725 жыл бұрын
ஆனந்த் சீனிவாசன் ஐயாவோட அறிவுரைகள் அனைத்தும் அருமை அருமை மொத்தத்துல இந்த மூன்று வருடமும் மாந்தோப்பு கிளியே என்ற படத்துல வர்ற மனோரமா, வெண்ணிற ஆடை மூர்த்தி கேரக்டராவே மாற தோன்றுகின்றது.
@HameedAbdul815 жыл бұрын
ஆ இவரா..உண்மையை சொல்வார் ஆன அடிவயிறு கலக்கும்...
@allwin90835 жыл бұрын
Haha
@thamizhanjamsi28875 жыл бұрын
Neenga sonna aprm dhan Romba bayam ma iruku
@Gowtham09095 жыл бұрын
Abdul super
@gokulnath31655 жыл бұрын
Subcrice to his channel, money pechu
@tamiltrendian26035 жыл бұрын
😂🤣🤣😂😂🤣🤣
@kalidasanm71575 жыл бұрын
Me & My family left watching TV from 2 years back. When ever get time we saw movies online. We found out where we get which grocery less
@RamRam-eg7dh5 жыл бұрын
Ivaru soldrathu 100% correct
@runliketheriver5 жыл бұрын
Savings way for those who save in 1000's 1. Gold 2. Fixed Deposit 3. Bond Fund
@sricharan78295 жыл бұрын
Bond funds okay bro Aana fixed deposit secured aa irukkum'nu nenaikkire adhula perusa edhuvum kedaikkapogudhu illa Adhu Vida psu bank shares romba nalladhu
@kaviinfo7345 жыл бұрын
@@sricharan7829 bro bond fund pathy solunga... how to invest?
@sricharan78295 жыл бұрын
@@kaviinfo734 general aa bonds banks illena Periya finance companies like mahindra finance, India infoline issue pannuvanga it's like 'naama oruthanuku kadana kuduthittu vaddi vaangura maadhiri' Company/corporate or Government bonds romba safe Avanga issue pannappo naama vaangittom Annually dividend pay pannuvaanga Bond term mudinjudhuku apparom naama invest panna kaasellam namakku tharuvaanga
@sricharan78295 жыл бұрын
@@kaviinfo734 adhu Vida Sovereign Gold Bonds govt banks la invest panradhu'kuda nalladhu Idhu naama hold panna varaikum namakku vandhittirukka capital gain (interest) 'ku tax kedaiyaadu Naama bond exit pannappo gold vela annikki evalo irukkumo avalo worth'dha tharuvaa idhu kuda oru plus 'dha
@kaviinfo7345 жыл бұрын
@@sricharan7829 ok bro... minimum amount evlo theva padum..?
@abuameer30905 жыл бұрын
மிகவும் அபாயம் வந்து கொண்டு இருக்கிறது சிக்கனம் சிக்கனம் சிக்கனம் மிகவும் தேவை அநாவசிய மற்றும் அத்தியாவசிய செலவு பாதியாக குறைக்கவும்
@RAJAS-mn8lk5 жыл бұрын
Bro pls u r numbr Payama ruku
@duraibabuparthasarthy74515 жыл бұрын
@@RAJAS-mn8lk BRO, PLS DONT BE AFRAID....
@thusharaboutiqueonlinestor74985 жыл бұрын
Enna aabathu sir varum pls reply.
@thusharaboutiqueonlinestor74985 жыл бұрын
@@yabashjoyy oh thanks for your reply, what about software companies and construction companies?
@98948610215 жыл бұрын
Emergency is only medical expense.. Take medical insurance.. Its must now a days..
@jagans64095 жыл бұрын
If you Save One Rupee it's still One Rupee even after many years. To become Rich you need to focus on How to Earn More Not Only on Savings!! ♥️
@ssr1545 жыл бұрын
"சிறுகக் கட்டி பெருக வாழ்"
@vipbio5 жыл бұрын
இவர் எப்பொழுதும் எதார்த்தை தான் பேசுவார். It is worth to follow. It is always for our welfare. Thanks.
@r.vijayaragavanragavan41465 жыл бұрын
Best video from behindwoods ithuvaraikum video pottathu la ithu tha urupadiya iruku Continue panunga makkaluku help pannunga
யாரும் கவலைப்படாதீங்க, பக்கோடா போட்டு பொழைச்சிக்கலாம்.
@edwinrex69305 жыл бұрын
pakkoda vaanga kosu irukaadu .ha ha
@Vicky_prakash5 жыл бұрын
Sema
@tamiltrendian26035 жыл бұрын
😂😂😂😂😂
@raheemibndeen65085 жыл бұрын
😊
@udhayakumarudhaya11915 жыл бұрын
@@edwinrex6930 அருமைய சொன்னீங்க
@hareeshkumar92245 жыл бұрын
Sir, I have noticed most of the family weekend visit to Restaurant and spent about 1000/- to 4000/-Rs. Even they order online daily basis. Why can't they cook at home? Now a days most of the family are spendthrift.
@mgeller32665 жыл бұрын
They have money so they are spending
@arunjayagopal1915 жыл бұрын
Mr Anand srinivasan thank you for the information, what ever you said is 100 % true. Buying a flat and paying EMI kills the entire journey of life mentally ,emotionally and physically.
@GaneshKumar-tt8yn5 жыл бұрын
Hi Sir, I am ganesh, when i saw your updates i improve my skills and knowledge level i am ok now because of your experience and spending time with making useful videos. Appreciate for you taken this and please teach us more... For the all time we need your support. Once again thank you so much anand sir.
@rasatyavel89025 жыл бұрын
Hats off to you sir, very nice instruction. I follow your tips.
@bigdatahandsoncom5 жыл бұрын
Greatest video ever from behindwoods.... Thanks Anand srinivasan sir for the wonderful speech...will not spend amount in cinema....
@veeramarthandankalitheerth36315 жыл бұрын
ஊதாரிக்கு இது சரியான எச்சரிக்கை மணி..!
@SyedAli-py5kb5 жыл бұрын
,அய்யா நீங்கள் மதிப்புக்குரியவர் நன்றி அய்யா
@sawaria1235 жыл бұрын
I'm starting my business and I'd come back here after couple of years. One can't start business only looking Macro Economy. Don't bet against India and Don't bet against Tamilnadu.
@HameedAbdul815 жыл бұрын
மொத்தத்தில் 6 அடி இடம் வாங்கிட்டு போய் படுத்துடலாம்😊😊😊
@sukumarnatarajan67075 жыл бұрын
செலவே பண்ணாதிங்கன்னு சொல்ராரு நீங்க என்டான்னா 6 அடி இடம் வாங்கபோறேன்றிங்க என்னா சார் இது?
@gokulraj84955 жыл бұрын
yow sema ya😂😂😂
@Life_is_short_Enjoy5 жыл бұрын
Hahaha😂😂😂
@VIGNESHVICKYK5 жыл бұрын
Hahaha
@dhanapalprasanth76125 жыл бұрын
Avar sonnadhai vida neengal sonna vali miga elimaiyaga ulladhu😂😂
@kaththi48635 жыл бұрын
Who came here after Philip Philip vedio...😂😂
@Tamilezhuthu5 жыл бұрын
இப்பொழுது இருக்கும் நிகழ்வை பார்க்கும்போது ஐயா சொல்வதை நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பின்பற்ற வேண்டும் முக்கியமாக சினிமாக்கார குடுக்குற செலவை குறைக்க. பெண்கள் கண்டிப்பாக துணிகள் வாங்குவதை குறைக்கவும் ஒரு பட்டு புடவை விலை மிக அதிகம். நாம் நம் நெசவாளர்களிடம் வருடத்திற்கு 2 பட்டு புடவை போதும் வாங்கினால் நல்லது. .
@harikrishnanhari95215 жыл бұрын
மிகவும் உபயோகமான பதிவு ஆனந்த் ஸ்ரீனிவாசன் சார்இன்றைய பொருளாதார நிலைமையையும் என் போன்ற நடுத்தர வர்க்கத்தின் மிக மிக நன்கு இந்த பதிவில் தெளிவு படுத்தி உள்ளீர்கள்
@italiandiary5 жыл бұрын
இந்த வீடியோ வெளியிட்ட நன்றி...
@rajpradhan87045 жыл бұрын
Practical truth by Mr. Anand Srinivasan Sir. Thank you very much Sir.
@DakshinaMurthyA5 жыл бұрын
18:40 amazing understanding about poor and middle class
@kperiyasamyperiyasamy37395 жыл бұрын
உண்மையை உரக்க சொல்லும் ஐயா ஆனந்த் அவர்களுக்கு வணக்கம், நன்றி.
@MeOw-wx1on5 жыл бұрын
Arumaiya solluringa sir...super idhu thodarchiya irundhaley kandippa namma munnera valiyum kidaikkum...hats off sir
@kausalganesan41215 жыл бұрын
முழு அதிகாரத்துடன் இவரிடம் நாட்டைக்கொடுத்தால் உலகிலேயே முதல் பணக்கார நாடாக இந்தியா ஆகிவிடும் நன்றி.
@srimayuran8745 жыл бұрын
Please do videos with Anand Srinivasan often. He is a very knowledgeable resource person to talk about finance and economics.
@uthayarathinamarumugam73354 жыл бұрын
ஐயா நீங்கள் சொல்லுவது அத்தனையும் உண்மை நன்றி
@dkraja54195 жыл бұрын
*All Credits goes to Mr. Madu Kaththan* *தல நீங்க சொன்ன மொத்த கருத்துக்களும் தொகுத்து கீழே கொடுத்திருக்கிறேன். நன்றி நண்பா * => தயவு செய்து பெண்கள் வீட்டில் சமையல் கற்று கொள்ளுங்கள், சமையல் செய்யுங்கள் . ஆண்கள் உதவி செயுங்கள். =>ஒரு வஞ்சிரம் ஸ்லைஸ் மீன் ஹோட்டலில் விலை 160 ரூபாய். சுவிக்கி ஊபரில் 120 ரூபாய். வீட்டில் செய்து சாப்பிட்டால் 30 ரூபாய். அதே போல் பிரியாணி 300, 250, 60. வெஜ் மீல்ஸ் 160, 120, 30. இட்லி இரண்டு 45, 25, 10. =>சிக்கனம் ஓன்று தான் நம்மை சிரிக்க வைக்கும் =>பொது மக்கள் யாரும் பிளாட், மனை, புது வீடு கட்டுவது என்று எதிலும் இருங்காதீர்கள். வாழ்க்கையை தொலைத்து விடுவீர்கள் =>மிடில் கிளாஸ் மக்களே, நீங்க பில்டர்களை பணக்காரனாக ஆக்கி விட்டு, வாழ்க்கையை என்ஜாய் செய்யாமல் சாகும் வரை EMI கட்ட பிறக்கவில்லை. மிகவும் அபாயம் வந்து கொண்டு இருக்கிறது சிக்கனம் சிக்கனம் சிக்கனம் மிகவும் தேவை அநாவசிய மற்றும் அத்தியாவசிய செலவு பாதியாக குறைக்கவும் =>புது ஃபோன் லேடஸ்ட் Android iPhone version வேண்டும் என்று அடம் பிடித்து பழைய ஃபோனை மாற்றாதீர்கள். =>5 வருடம் முன்பு வாங்கிய ஃபோன் இன்றும் நம் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யும் முக்கியமாக சினிமாக்கார குடுக்குற செலவை குறைக்க. =>பெண்கள் கண்டிப்பாக துணிகள் வாங்குவதை குறைக்கவும் ஒரு பட்டு புடவை விலை மிக அதிகம். நாம் நம் நெசவாளர்களிடம் வருடத்திற்கு 2 பட்டு புடவை போதும் வாங்கினால் நல்லது. .
@dkraja54195 жыл бұрын
All Credits goes to Mr. Madu Kaththan =>Emi,அடமனக்கடன் வெட்டி விளம்பரம் செலவு, ஆடம்பர உணவு எல்லாம் avoid பண்ணனும் அப்பறம் கோல்ட் ல( gold)மட்டும் இன்வெஸ்ட்மென்ட் பண்ணுங்க நம்ம லைப் safe va இருக்கும் =>கார் பைக் வாங்காதீர்கள். ட்ரைன் பஸ் சில் செல்லுங்கள். முடிந்தால் உங்கள் அலுவலகம் பக்கம் நடந்து செல்லும் தூரத்தில் வாடகைக்கு செல்லுங்கள் =>மானம் ரோஷம் வெக்கம் பாக்காமல் உங்கள் அம்மா அப்பா அண்ணன் பணக்கார மாமா என்று எல்லோரிடமும் ஆமௌன்ட வாங்கி உங்கள் கிரெடிட் காரட், கந்து வட்டி, பெர்சனல் லோன் அடையுங்கள் =>இன்றைய வீட்டு மனைகள் 75% inflated pricing. பிளாட் 50% inflated pricing. வீடு கட்ட காண்ட்ராக்ட் கூலி, raw material 50 % inflated. உங்கள் சம்பளம் முழுவதையும் இதற்க்கு செலவழித்து விட்டு மற்ற அத்தியாவசியப் செலவுகள் யோசித்து யோசித்து செலவு செய்து உங்கள் prime வயதை வீணடிக்க வேண்டாம்
@dkraja54195 жыл бұрын
*All Credits goes to Mr. Madu Kaththan* =>கடினமான காலங்களில், நம் அப்பா தாத்தா குறைவான பணத்தில் எப்படி வாழ்க்கையை நடத்தினார்கள் என்பதை நினைவு படுத்தி பாருங்கள். =>பேரம் பேசாமல் எந்த பொருளும் வாங்க வேண்டாம். தயவு செய்து பெண்கள் வீட்டில் சமையல் கற்று கொள்ளுங்கள், சமையல் செய்யுங்கள் . ஆண்கள் உதவி செயுங்கள். ஒரு வஞ்சிரம் ஸ்லைஸ் மீன் ஹோட்டலில் விலை 160 ரூபாய். சுவிக்கி ஊபரில் 120 ரூபாய். வீட்டில் செய்து சாப்பிட்டால் 30 ரூபாய். அதே போல் பிரியாணி 300, 250, 60. வெஜ் மீல்ஸ் 160, 120, 30. இட்லி இரண்டு 45, 25, 10. =>மளிகை சாமான் ஆன்லைன் இல் வாங்குங்கள். நேராக கடையில் சென்று வாங்குவதற்க்கு பதிலாக ஆன்லைன் இல் 40% குறைவான விலைக்கு வாங்கலாம்.
@dkraja54195 жыл бұрын
*All Credits goes to Mr. Madu Kaththan* இந்த மூன்றும் செய்யவே செய்யாதீர்கள் . வாழ்க்கை அழிந்து விடும் 1) புது பிளாட் 40 லட்சம், இதற்க்கு EMI 45 ஆயிரம் கட்டுவது. மைண்டனென்ஸ் 4 ஆயிரம் 2) நல்ல இடத்தில் புது மனை 1/2 கிரவுண்டு 45 லட்சம் - EMI 52 ஆயிரம் கட்டுவது. இது டெட் முதலீடு 3)புது மனை வாங்கி வீடு கட்டுவது 75 லட்சம் - EMI 85 ஆயிரம் கட்டுவது இதற்க்கு பதில் மேலே குறிப்பிட்ட சைஸ் வீட்டை, 10 ஆயிரம் வாடகை கொடுத்து புறநகர் பகுதியில் நல்ல வாடகை வீட்டில் இருங்கள். ஒழுங்காக வாடகை கொடுத்தால், வீட்டின் உரிமையாளர் உங்களுக்கு சல்யூட் அடுத்து மரியாதை குடுப்பார் EMI கட்டி வாழ்க்கையை தொலைக்காமல் வாழ்க்கையின் மற்ற பகுதிகளை என்ஜாய் செய்யுங்கள்
@kapilramanujancbse5 жыл бұрын
Can you please explain paper bonds. Thank you in advance!!
@mageshgopi35945 жыл бұрын
Ethuku theater ku poikitu.. 1 month wait panaa tv channel la ye podraanga
@moganamogi28835 жыл бұрын
Me also bro
@arrshath5 жыл бұрын
3 weeks la quality print tamilrockers la vandhurum
@arachnid835 жыл бұрын
சினிமா மோகம் ஒழிந்தால் தான் தமிழகம் கரை சேரும்.
@arrshath5 жыл бұрын
@@arachnid83 சினிமா மோகமும் குறையாது அரசியல் மோகமும் குறையாது ! இன்னும் 10, 15 வருஷம் கழிச்சு பாத்தாலும் இது இப்படி தான் இருக்கும். நாம நம்மல மாத்திட்டு போய்கிட்டே இருக்கனும்
@soundhar_vlog5 жыл бұрын
Rompa crct netflix.. amazonprime ke duff kodukarainga paaa intha tv ... Kara pasanga
@malathymals27955 жыл бұрын
இவரிடமிருந்து இன்னும் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் அடித்தட்டு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
@vasanthvlogs27325 жыл бұрын
100% true sir.. I have realized this before year .
@ப்ரவீன்சிவன்5 жыл бұрын
Anand :2 varusam varaikum ipdi than irukkum Adhukku aprm , Anand mind voice : athuva pazagidum 😂😂😂
@praveenkumar.c38324 жыл бұрын
Bangam brother
@praveenkumar.c38324 жыл бұрын
Bangam brother
@ப்ரவீன்சிவன்4 жыл бұрын
@@praveenkumar.c3832 hmm bro
@karuppiakaruppia75585 жыл бұрын
சரிசார் இப்படி வெளிப்படையா நல்லகாரியம் பண்றீங்களே இத்தனைநாள் எங்கசார் இருந்தீங்க.நான் என் உறவினர நண்பர்களுக்கு, உங்க வீடியோக்களை தவறாமல் பார்வர்ட் பண்ணி விழிப்புணர்வு ஏற்படுத்துவது வழக்கம்.
@kamaleshkamal44555 жыл бұрын
Karuppia Karuppia u
@vijaykumar-sv6ks5 жыл бұрын
Avuru sollita tha iruntharu yarum kandukala
@NandaKumar-tl7li5 жыл бұрын
He has a KZbin channel called "money pechu". It's excellent
@srisrirama60865 жыл бұрын
😍
@sarngnisarngni31325 жыл бұрын
ஐயா உங்களைப் போல சொல்லித்தர ஆளில்லாமல் தான் பலர் இஎம்ஐ கட்டியே ஒழிந்து போகிறார்கள். கோடானகோடி நன்றிகள்.ஐயா
@PraveenKumar-qw3kk5 жыл бұрын
நல்ல பதிவு அதிகமான காணொளிகள் தேவை
@jayapriyamohanraj56615 жыл бұрын
Feeling blessed to see your videos sir... My dad always spoke same but i always disregarded since he is not an economist... Thanky sir
@nivyarijonivyrijo79955 жыл бұрын
Want more interviews with him
@ramkarthick62515 жыл бұрын
Romba nalla manushan sir neenga.evlo nalla tips solreenga engala mari middle class people ku.ungala mari sila per irukar thala dhan naatula mazha apo apo peiyudhu.ungal sevai thodara vendum.thank u sir
@kishorevinay36445 жыл бұрын
Emi,அடமனக்கடன் வெட்டி விளம்பரம் செலவு, ஆடம்பர உணவு எல்லாம் avoid பண்ணனும் அப்பறம் கோல்ட் ல( gold)மட்டும் இன்வெஸ்ட்மென்ட் பண்ணுங்க நம்ம லைப் safe va இருக்கும்
@Spksats65755 жыл бұрын
அதையே வேக வச்சு சாப்பிடலாம்
@mgeller32665 жыл бұрын
@@Spksats6575 correct bro we can't eat gold.. Pudichathu sapakuda illama Ena vazhalkai
@arulsimon94755 жыл бұрын
Final touch than semma 💯
@part0055 жыл бұрын
Tamil Nadu Warren Buffet... every word is worth of it...
@kulashekargajapathi15082 жыл бұрын
Really true, everyone will realise it
@kumaragurubaranu18565 жыл бұрын
Very useful sir. My observation you are talking reality. Thank you very much
@rajimukesh65285 жыл бұрын
Super sir actually my husband followed same things before 4yrs sir so very sacrificed our lofe style pls follow guys👏👍
@dakshanamoorthy53905 жыл бұрын
its difficult to sleep after watching this video
@vj6666665 жыл бұрын
Dakshana Moorthy 😂😂😂
@benedictjoseph38325 жыл бұрын
Follow what he says....then sleep comes automatically
@dakshanamoorthy53905 жыл бұрын
@@benedictjoseph3832 permanent sleep?
@KalyanL5 жыл бұрын
Anand Sir.. Again arumaiyana pathivu.... Enga generationku unga maari oru advisor kandippa theva sir... Ippellam parents ku fake pride vandhuduchi.. Sondha karan , pakkathu veetukaaran ta bigu panrathukkae kadan la car and luxury vaangaraainga... I see you as torch bearer .. Unmai ennaikkum kasakkum sir..
@dheenith33475 жыл бұрын
Really nice to see the video abt awareness of economy sir
@funbitz37335 жыл бұрын
உண்மை உண்மை உண்மை அருமை உலகம் முழுவதும் இதேதான்.
@janarthananreddy48835 жыл бұрын
Very good sir.i am doing regular 3 years. my salary is 10000 only 3year experience in desktop support Engineer.
@mohammedhasan72275 жыл бұрын
BE ah bro???
@samysamy71995 жыл бұрын
Hi sir..
@RajaBabu-oe4be5 жыл бұрын
விவசாயமும், நெசவும் இயற்கை மருத்துவமும் போதும் மற்றதெல்லாம் வீண்..!!! தேவைகளை சுருக்கிக்கொண்டால் நம் வாழ்வில் பாலாறும், தேனாறும் ஓடும்..!!!! கொள்ளைக்கார அமைச்சர்களால் அல்ல..!!!
@RajaBabu-oe4be5 жыл бұрын
@@MK-hg8ud பாவம்..!!!! extreme stage போல..!!!
@thoufeekahamedhussain57765 жыл бұрын
Not only for middle class,for All 👍
@christopherchristopher92612 жыл бұрын
101 percent correct.
@mahadev336695 жыл бұрын
SIr. I strictly followed ur advices from past ur middle class people budget video. PLz updtae these type of tips. Thanks behaindwoods
@selvaraj42215 жыл бұрын
Go and see moneypechu video
@shanmugamsuseela58453 жыл бұрын
அருமையான கருத்துள்ள பதிவு. நன்றி.
@SSSS-vy8xj5 жыл бұрын
GSTயும் இல்லாமல், 70 வருடமாக ரிசர்வ் வங்கி வைப்புநிதியும் வைத்திருந்த காங்கிரஸ் எங்கே?. GST போட்டும் வைப்புநிதியையும் காலி செய்தது பாஜக எங்கே?.
@universitytuber87235 жыл бұрын
Congress ippo jailukum bailkum alladikondu iruku
@naughtynomana35775 жыл бұрын
👏👏👏
@raghavanr38475 жыл бұрын
காங்கிரஸ் நமது முன்னோர்கள் சேமிப்பு அனைத்தையும் சூறையாடி திக திமுக காங்கிரஸ் கூட்டணி அமைத்து மொத்தமாக நாட்டையே அடமானம் வைத்தவர்கள்ஆனால் இவர்கள் அனைவரும் சொத்தை குவித்து கொண்டு உள்ளார்கள். இனிமேல் தான் நாம் மோடி தலைமையிலான அரசுடன் கைகோர்த் து கொள்ளை அடித்த பணத்தை மீட்க வேண்டும். ஸ்வீஸ் வங்கி கறுப்பு பணம் வைப்பு பட்டியலை மோடி தலைமையிலான அரசுக்கு இன்று கொடுத்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகை வெளியிட்டுள்ளது ஆனால் ராகுல் காந்தி வெளிநாடு சென்று விட்டார் யாரிடமும் சொல்லாமல் புரிகிறாதா
@elangob93655 жыл бұрын
Thank you Sir. Your are very much practical and true for this Economical situation.
@jayashreeshree33895 жыл бұрын
First time im hearing this video from him even i dono him before this interview but what a clarity on his speech✔will check this man interview hereafter
@willyounotthink53425 жыл бұрын
செல்வம் அல்ல சகோதரர்களே நீங்கள் அஞ்சவேண்டியது, உங்களுடைய ஒழுக்கம் தான்.... believe me if u learn to be discipline if u will see the progress....
@rameshexplorers5 жыл бұрын
Na Ipo dha clg mudichen ... Distinction la pass pannen 🤗 ... Just overall spent 1 lakh only to complete BSc Computer science in Vivekananda clg ... Enga appa ku romba selavu vekkama Ec ah clg mudichiten , N Oru semester ku kooda na Oru book kooda kaasu kuduthu vangunadhu illa , new books vangirundha waste ah Oru sem ku 2000 RS waste pannirupen ... instead na Mobiles n Computer laye padichikiten .. mathavanga laam UG mudikka 4 lakh to 15Lakh selavu panranga ... No use .... I am Proud of myself n have some good future plans n saving 🤗 Should execute correctly
@deepakh46145 жыл бұрын
Now what doing da Kanna?
@rameshexplorers5 жыл бұрын
@@deepakh4614 applied MSc in Madras University as Correspondence course and waiting for offer letter from standard chartered Bank .. all interviews n exams are cleared , I ll join there in few days
@madeinindia19965 жыл бұрын
2yrs Ku munnadi bike vangunan.... But two days munnadi dha cycle vangunan😂😂 Very efficient and mind free.... Office Ku oru half an hour Ku munnadiye kelamburan😂
@RaRa-mg3qm5 жыл бұрын
Valthukkal
@kavithaselvarajan62734 жыл бұрын
excellent bro
@raysaysyes5 жыл бұрын
All he says is don't do unnecessary expenses, save money, cut-off luxuries etc
@moorthyk852 Жыл бұрын
என் நண்பர் ஒருவர் வூதுவத்தி வியாபாரம் பெரிய அளவில் ஆரம்பித்து வெகு விரைவில் மூடி விட்டாmர்.
@verygood33335 жыл бұрын
100% உன்மை
@dineshKumar-vl5hl4 жыл бұрын
EMI கட்டி கட்டி என்னோட கடன். இப்ப இருபது லட்சதுல இருக்கு தயவு செய்து எல்லாரையும் கேட்டு கொள்கிறேன் நண்பர்களே கடன் வாங்கவே வாங்காதீங்க