Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
@bm95765 жыл бұрын
Sir can you explain about tax for nri?
@everything-is-vibration5 жыл бұрын
that s a nice bgm what is the name?
@jivart40695 жыл бұрын
Ask him to tell about Tax avoidance
@selvampradeep25462 жыл бұрын
@@jivart4069 க்ஷறக்ஷடறக்ஷறஹயடடக்ஷடட
@rajasekaran7991 Жыл бұрын
@@everything-is-vibration qa
@SureshSuresh-mt5co5 жыл бұрын
இவரை மீடியா அதிகம் பயன்படுத்தி கொள்ளவும் அத்தனையும் சாதாரண மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிதாக பேசுகிறார் இதனால்தான் சீமானைவிட அதிக லைக் கிடைக்கிறது
@insanlearningstyle82525 жыл бұрын
Suresh Suresh இந்தியாவுடைய பொருளாதாரத்தையும் கூண்டோடு அழிக்க வேண்டும் இதற்காக பாகிஸ்தான் தயாராக உள்ளது பாகிஸ்தான் பொருளாதாரத்தில் கணக்கெடுக்காமல் பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் எவ்வாறு செய்ய வேண்டும் இந்தியா மீது எவ்வாறு மிரட்டி இந்தியாவை ஒரு அடிமை நாடாக ஆக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அதனூடாக அணுகுண்டுகளை உடனடியாக இந்தியாவில் தாக்குதல் நடத்தி அளிக்க வேண்டும் தரைமட்டமாக பொருளாதாரத்தை நாம் தமிழர்💪 நாமே தமிழர்💪🗣
@antonyjayaraj955 жыл бұрын
உண்மை தான் இவருக்கு நான் ரசிகன்..
@priyaraja98985 жыл бұрын
insan learning style seeman lolo nu kathurar
@guru71495 жыл бұрын
பேசும் போது வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்ற வாங்கியதுக்கு பெருத்தமான நபர் இவர் தான்
@insanlearningstyle82525 жыл бұрын
GURU இந்தியாவுடைய பொருளாதாரத்தையும் கூண்டோடு அழிக்க வேண்டும் இதற்காக பாகிஸ்தான் தயாராக உள்ளது பாகிஸ்தான் பொருளாதாரத்தில் கணக்கெடுக்காமல் பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் எவ்வாறு செய்ய வேண்டும் இந்தியா மீது எவ்வாறு மிரட்டி இந்தியாவை ஒரு அடிமை நாடாக ஆக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அதனூடாக அணுகுண்டுகளை உடனடியாக இந்தியாவில் தாக்குதல் நடத்தி அளிக்க வேண்டும் தரைமட்டமாக பொருளாதாரத்தை நாம் தமிழர்💪 நாமே தமிழர்💪🗣
@iitm2011prak5 жыл бұрын
@@insanlearningstyle8252 are you mad? U r talking foolish then you are using Naam Tamilar name..... I warned you many times for wrongly using Naam Thamizhar name....
@insanlearningstyle82525 жыл бұрын
Prakash R I'm talking Tamil any problem
@raanand30255 жыл бұрын
@@insanlearningstyle8252 you are an idiot
@vrvideolibrary13415 жыл бұрын
Nalla marketing pandreenga...team
@italiandiary5 жыл бұрын
இவர் வீடியோ போட்டவர்க்கு, கோடான கோடி நன்றி, இந்த நெறியாளர் மற்றும் behindwood கோடான கோடி நன்றி
இவனைப் பின்பற்றினால் பொண்டாட்டி முதல் ஆளாக கிளம்பி விடுவாளே😮😮😮
@babusv5 жыл бұрын
Thalaiva nee Dan ya ellarukum free advice panurah....unn advice ah kekuravan tapichukuvan....
@ogoodrivers98455 жыл бұрын
யாருப்பா இவரு எளிமையா எல்லாருக்கும்புரியும் வகையில் இவர் பேச்சு அருமை
@arrshath5 жыл бұрын
டாக்டர், என்ஜினீயர் படிக்கிறது விட்டுட்டு இவர போல பொருளாதாரத்தை படிக்க வைங்க !!
@ramkumarthiyagarajan77485 жыл бұрын
Raghu Ram Rajan,Urjeet are Engineers
@arrshath5 жыл бұрын
@@ramkumarthiyagarajan7748 True.. I told for today's young generation. Not all engineers or doctors can become expert in other field like you said. Majority of parents are still want to make thier children doctor, engineer or lawyer.
@vasanthprabakar5 жыл бұрын
Very well said sir. Economics pathi knowledge illathathaala than govt edukra decisions right ah thappa nu theriyamaleye state political parties solratha nambittu irukom. Enakennamo intha government economics ah school educationla irunthu compulsory portionla vaikama intensional ave avoid panrangalonu thounthu.
@rajashekarwella5 жыл бұрын
He is an engineer himself, economy is his interest.
@geeveearechannel5 жыл бұрын
Same feeling
@muhajirinumar14175 жыл бұрын
சார் இன்னைல இருந்து உன் fan ஆயிட்டேன் சார்!!!
@boopathi23645 жыл бұрын
Naa already 2 weeks munnadi ye Ivar fan aagitten😀😀😀😀
@mychessmaster5 жыл бұрын
காங்கிரசுக்கு முட்டுக்கொடுக்காமல் இருந்தால் நானும் ஆயிருப்பேன்.
@truthseeker1495 жыл бұрын
Ji ivar Robert kyosaki book padichitu apdiyae pesuraru
@sethuramanrangabashyam91404 жыл бұрын
ஐயா கிட்டே அரசங்கத்த எப்படி எம்மாத்தலாம்
@italiandiary5 жыл бұрын
ஐயா தெய்வமே ,இத்தனை நாட்களாக எங்க இருந்திங்க ?இந்த வீடியோ வெளிட்ட Bhindwood air கோடான கோடி நன்றி கோடான கோடி நன்றி
@bsenthilkumar26345 жыл бұрын
Anand Sir, Great, Your words have clarity
@mediamanstudio59775 жыл бұрын
ஐயா....! நாட்டைக் காப்பாற்ற நீங்கள் அரசுகளுடன் பேசவேண்டும்!
@arrshath5 жыл бұрын
பேசிட்டா மட்டும் அப்படியே கிழிச்சு தள்ளிடுவானுங்க .. ஊறுகாய் போடுற மாமி லாம் பைனான்ஸ் மினிஸ்டரா போட்டா நாடு எப்படி விளங்கும்?
@balajir97665 жыл бұрын
Yes Congress party Nala genius avoid panna kudathu,evanugalauku ethala puriyathu
@murugesanthirumalaisamy56133 ай бұрын
இந்த ஈத்தரை நாயை காங்கிரஸ் களவாணிகள் கூட மதிப்பதில்லை 😮😮😮
@murugesanthirumalaisamy56133 ай бұрын
@@arrshathஉன் பொண்டாட்டிய நிதியமைச்சர் ஆக்கலாமாடா மூதேவி😮😮. காங்கிரஸ் களவாணிகள் ஆட்சியில் இவனுக்கு கவுன்சிலர் பதவி கூட கொடுக்கலை பைத்தியம் பிடித்த நாய்க்கு 😢😮😮 போவியா நாயே வந்துட்டான் தூக்கிட்டு வயிற்றை😮😮😮
@akdurai5755 жыл бұрын
Ivar video paathathuku apram tha life la money eppdi save pannanunu kathukitaa.. Vera yaaravathu irukingala..😊
@arun..v92115 жыл бұрын
I'm also intha month 2k save pannitan
@yathindrastalin4155 жыл бұрын
நல்லா விடியோ என்னுடய வரிசையில் வருகிறார்
@ramulazarus75155 жыл бұрын
பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் ஐயா அவர்களே வாழ்த்துக்கள்
@abuameer30905 жыл бұрын
வாருங்கள் விவசாயம் செய்வோம் வரி கிடையாது நாடும் நாமும் முன்னேறலாம்
@boopathi23645 жыл бұрын
I was completed b.sc fashion. I'm a farmer
@parthapartha99625 жыл бұрын
தண்ணீ இல்லையே
@CometFire20105 жыл бұрын
அதற்கு யாரிடம்/எப்படி முதல் திரட்டுவது?
@1985seeni4 жыл бұрын
மழை தான் முதலீடு. மழை இல்லைனா விவசாயம் failure திருக்குறள்: 14 ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால். பரிமேலழகர் உரை: உழவர் ஏரின் உழார்- உழவர் ஏரான் உழுதலைச் செய்யார்; புயல் என்னும் வாரி வளம் குன்றிக்கால் - மழை என்னும் வருவாய் தன் பயன் குன்றின். ('குன்றியக்கால்' என்பது குறைந்து நின்றது. உணவு இன்மைக்குக் காரணம் கூறியவாறு.) மணக்குடவர் உரை: ஏரினுழுதலைத் தவிர்வாருழவர், புயலாகிய வாரியினுடைய வளங்குறைந்தகாலத்து. இஃது உழவாரில்லை யென்றது. மு.வரததாசனார் உரை: மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார். சாலமன் பாப்பையா உரை: மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார். கலைஞர் உரை: மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும். Translation: If clouds their wealth of waters fail on earth to pour, The ploughers plough with oxen's sturdy team no more. Explanation: If the abundance of wealth imparting rain diminish, the labour of the plough must cease.
@akeesinthirakumar55704 жыл бұрын
பூமி
@italiandiary5 жыл бұрын
இவரை என் இவ்வளவு நாள்கள் youtube கட்டமாட்டேங்குறியா, இவர் விட்டு விட்டு ஏதோ தேவை இல்லாத வீடியோ போடாதீங்க,இவர் வீடியோ அடிக்கடி போடுங்க
@chinnadurai32585 жыл бұрын
Money pechu KZbin channel la Ivar videos parkalam. Ithu avarudaiya sontha channel
@italiandiary5 жыл бұрын
@@chinnadurai3258 thanks bro
@RajaRam-jm4cx4 жыл бұрын
சார் மிடில்கிளாஸ் மக்கள் பயனடையவும் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் உங்கள் திறமையை எங்களுக்கு சேமிப்பாக தந்துள்ளீர்கள்.வாழ்க எங்களை வாழவைக்க வந்தவரே.
@seyedkasim5 жыл бұрын
சாதாரண மனிதனுக்கும் புரியும் படி மிக அழகா எடுத்து சொல்ரார். நன்றி சார்
@maranamaas88815 жыл бұрын
அருமை யான பேச்சு அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில்
@NaveenM5 жыл бұрын
Video starts @ 1:22 .
@Mukil-Varma5 жыл бұрын
எளிமையா புரியிற மாதிரி பேசுறீங்க. நன்றி சார்
@PerumalPandian74 жыл бұрын
Thala, Kanakku tappa solliteenga. Salary: 550000, Standard Deduction: 40000 Tax will be: 14500 + Surcharge.
@rajendranthirumoorthy37963 жыл бұрын
SD is 50000
@sankarnnm5 жыл бұрын
Really good lesson for all
@selvakoperumal19883 жыл бұрын
எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் விரல் நுனியில் வைத்திருப்பவர் நம்ம ஆளு
@ganeshambika1973 Жыл бұрын
இளைஞர்களின் வழிகாட்டி,,, நம்பிக்கை ஸ்ரீனிவாசன் sir💯,
@mega625185 жыл бұрын
Sir , நீங்க கொடுக்குற ideas எல்லாம் நல்லாருக்கு . சிம்பிளா புரியர மாதிரி பேசறது ரசிக்க முடிகிறது அதே நேரத்தில் என் doubt கிளியர் ஆகிவிடுகிறது. Keep going , Hats off.
@samathuvan2 жыл бұрын
வருமான வரி கணக்கிடுவது ஒரு மாத சம்பள கணக்கின் அடிப்படையிலா அல்லது வருட சம்பளத்தின் அடிப்படையிலா.......
@creativei33945 жыл бұрын
Fantastic explanation , all my doubts are cleared , great job behindswood . please do more interview with this man . anand sir is genius ....
@HowTo-tf3fv5 жыл бұрын
Super sir. Well explanation..keep it up
@v.karthikeyan29255 жыл бұрын
Anand Sir your speech gives how to lead our life in correct way. God bless you sir.
@rajeshmani2288 Жыл бұрын
Sir, try to become finance minster or the person think like you for middle class to be a finance minister
@trendingnow56945 жыл бұрын
தல உன் வீடியோ பாத்தே ஜிபி எல்லாம் காலி ஆயிடுது தல..
@murugesanthirumalaisamy56133 ай бұрын
இவன் பேச்சை கேட்டால் பொண்டாட்டி பிள்ளைகள் ஓடி விடுவார்கள் உன்னை விட்டு 😮😮😮
@karthicks56145 жыл бұрын
simple and clear explanation. Great Sir ! #behindwoods please ask him to share Tax saving tips for salaried employees......
@thanusanthanakrishnan2994 жыл бұрын
மிகத் தெளிவாக புரிய வைத்தீர்கள் நன்றி
@geeveearechannel5 жыл бұрын
All of your advice is extra important. Thank you Anand Srinivasan sir
@karthi19305 жыл бұрын
No words pakka detailing and bold answers👌🏼📝
@sandjaieravi94865 жыл бұрын
Anand Srinivasan Fans Hit Like!
@prabakaranprabu60273 жыл бұрын
எனது ஆண்டு வருமானம் இரண்டு லட்சம் கீழ்தான் உள்ளது நான் Share market ல் இப்போ தான் உள்ள வந்தேன் சின்ன சின்ன Shareகள் வாங்கி அதன் மூலம் 6 மாத கால வருமானம் ஒரு 10000 ரூ க்குள் தான் இருக்கிறது நானும் incometax கட்ட வேண்டுமா? என்னுடைய வருமானம் 210000 மட்டும்தானே நான் கட்ட வேண்டுமா??
@jayakumarr40825 жыл бұрын
Dislike பன்னியாவன் CA வா இருப்பான்னு நினைக்கிறேன்.
@nityamari18825 жыл бұрын
Also income tax departmentla vela pakkuravana irrupan
@tamilnadutamilnadu17794 жыл бұрын
Naanum CA than😂😂😂
@manickavachagam6871 Жыл бұрын
Ty. Sir. Very Great message for IT Return Filing purpose., 👌👌🙏
@srinivas04935 жыл бұрын
Ivaru chumma pesunalae bakku Bakku nu irukum Ithula pesumbothu beginning BGM la saavu mani adikura mariye iruku..🙄🙄😂😂😂😂😂
@Nonecares4523 жыл бұрын
Business pandradhu romba kastam, business panna dhan namakku kaasu , 24 hours stress irukkum, business panna, kadai vadagai (shop rent ) kudukanum, kadai EB'ku kaasu kodukkanum , kadaila help pandradhukku payyan irundha (employee ) , avangalukku kaasu kodukkanum , veet'u selavukku kaasu venum , idhellam sertheengana , monthly 50,000 mela sambadhicha dhan undu, aduvum varumo varadho'nu kavala , Business panna panam vendum, mudhal naama dha potaganum, Corona vandha kadaya mudiduvanga (Lab, hospital, pharmacy , Vegetable seller , grocery shop , petrol bunk,milk shop, water can business ,hotel idhellam mooda maatanga ) , Maasa sambalam'na indha amount correct'ah varum'nu theriyum. Example oru hero ' kodi kodiya sambadhichalum , white money evlo vanginalum tax katti dhan aaganum, Ambaniye aanalum business pannalum tax katti dhan aaganum.
@abdulbazith5975 жыл бұрын
Thalaiva vanduthingla
@v.karthikeyan29255 жыл бұрын
Anand sir please upload various ways of investment and how to minimise tax deduction for monthly income people.
@brightmani64285 жыл бұрын
ஐயா வணக்கம் தங்கள் ஆலோசனை சேவைகள் அனைத்தும் அவசியம் தேவை.சிறப்பானது தங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள். டேர்ம் பாலிசி பற்றிய முழு விளக்கம் தெரியப்படுத்தவும்.
@arumugaperumal10225 жыл бұрын
I am following your videos quiet some time sir. The things you are sharing on Tax, Middle class savings all are true. Thank you for sharing great ideas on personal economy front.
@pkkumar98165 жыл бұрын
More videos thanks behindwoods
@meenakshisundarameswaranes24763 жыл бұрын
இவரை நேர்ல சந்திப்பதற்கு ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள்.
@dragonslave6625 жыл бұрын
Keep an auditor so you cant pay tax up to 10 lac also he will suggest to do smart tax saving investment , not to worry , but the problem is earn 20 lac and pay 4 lac tax ( salary ppl ) business for 80 lac and zero tax , this have to change for development of country and over the year GST will reduce that business ppl game we have to keep calm
@Krishnamoorthy.P5 жыл бұрын
Defence la velai seyiravanga pathi oru video podunga sir
@suryanarayanamoorthy2542 жыл бұрын
Very candid explanation
@soundarrajan11553 жыл бұрын
Excellent explanation sir. Thank you.
@kandiappan.kkrishnan.r9254 Жыл бұрын
Sir , think about business investment and business risk issues.
@mohamedjawaharanverbatcha1464 Жыл бұрын
Thank you all. Can please explain for position of NRE
@osro33135 жыл бұрын
அருமை ஆனந்த் சீனிவாசன் அவர்களே நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்களது சேவை மீண்டும் விரைவில்
@vivekanandams93954 жыл бұрын
அரசினை ஏமாற்றுவது எப்படி என்று கூறுகிறார் இவர்.super
@sherlockraghav26442 жыл бұрын
Awesome thanks for your help
@falconsfs708611 ай бұрын
It கட்டிடு Refund வாங்கினால் ஏதேனும் விளைவு உண்டாங்க ஐயா
@malaramesh8766 Жыл бұрын
Normal uneducated poor people's God Mr. Anand Srinivasan.
@kalanidhim11105 жыл бұрын
"Antha payathulaye sethuduva" vera level dialog
@aktakt47365 жыл бұрын
This gentleman deserves to be the Minister of Finance to the Republic of India....XLNT....
@malaramesh8766 Жыл бұрын
True,if given opportunity he will bring our inflation level to the great level. Brainy ,memory, apt predictions above all good hearted.
@SundarapandiyanPandiyan-lt8mz Жыл бұрын
அருமை....
@sthalasayananselvaraj9995 жыл бұрын
நீங்கள் நல்லா இருக்கோம் நாடுமுன்னேற நாட்டுமக்கள் வாழ்வு முன்னேற வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் இறையருகுருவருள்துணைஇருக்கட்டும்
How to get Tax free benefits for salaries people and more videos available in youtube is it wright way to get exception for tax ???
@revathiayyappan38472 жыл бұрын
Vanakkam 🙏🙏🙏
@nothingtosay52095 жыл бұрын
Sir I have a one doubt ippo na vanthu Astrology pakkuran athuku tax kathunuma?
@krishnaraossktours46255 жыл бұрын
சிறந்த விளக்கம்.
@srinivasanv2915 Жыл бұрын
Pl what are savings to escape from tax. Iam a retired Central government employee.
@Krishanth5514 жыл бұрын
இத தான் Rich dad poor dad book ல ராபர்ட் கியோசாகி சொல்ராரு
@logeshwarans55375 жыл бұрын
Sir talk about gold price
@suddenplanner.5 жыл бұрын
Anand Srinevasan sir good idea 4,99,999/- 💐
@sureshrook5 жыл бұрын
Ivaridan piditathu unmai correcta pesararu
@aswinigopal45315 жыл бұрын
Tax pathina awareness ena maari people's ku perusa awareness ila epdi avoid panlam. Edhu sari thapumey tax vishyathla therila.
@MohamedImran1335 жыл бұрын
I admire you Anand Srinivasan Sir ❤
@andavanpm34343 жыл бұрын
இந்த காணொளியை income tax department ல் உள்ள உணவு உண்ணும் அதிகாரிகள் இந்த உண்மையை உணர்ந்து செயல்படுவார்கள்?. இந்தத் துறை மேலிடத்தினுக்கு சொல்வார்கள்?. நிதிஅமைச்சக அதிகாரிகள் நினைத்தால் இந்த அல்ல நிலையான சம்பளம் வாங்கும் மக்களும் செலவு செய்தபின் வரி
@Timepass_guys Жыл бұрын
Normal people um salary vangunathuku aprm selavu thana pana poraanga ? Avangaluku matum tax exemption ilaiye en?
@hemalbabu38415 жыл бұрын
Can any body say about how to calculate tax using through free online apps/tools and file tax online by ourself. List the tools/apps name plz....
@MLR1665 жыл бұрын
Super sir your a very very quality person
@ishra4all9105 жыл бұрын
Excellent explanations Sir.
@pakiyabalu59274 жыл бұрын
How to contact Anand sir ? Please advise
@ganeshkrshnagiriganeshgane84763 жыл бұрын
சார் வணக்கம் என்னுடைய அக்கவுண்டில் இருந்து வேறு ஒரு நபருக்கு பணம் சென்ட் பண்ணி விட்டாள் அது என்னுடைய கணக்கில் வராத நான் பேங்கில் பணம் எடுக்கும் பணத்திற்கு டாக்ஸி கட்ட வேண்டும் அதை எடுக்காமல் வேறு ஒரு நபருக்கு சென்ட் பண்ணி விட்டாள் என் கணக்கில் வராதா நேரம் இருந்தால் இதற்கு விளக்கம் கொடுங்கள் ஐயா
@terlisha28912 жыл бұрын
Is LIC a good plan for the purpose of tax exemption?
@jailingesh71652 жыл бұрын
a BIG no
@arvindraghav13213 жыл бұрын
mass guy AANAND SRINI THE WAY HE EXPLAINS
@vickysmart69245 жыл бұрын
Super.sema explain
@mohanasundarampinagapani90006 ай бұрын
ஒரு ஜிஎஸ்டில 😢எத்தனை 😢பிசினஸ் பன்னலாம்
@ajinebenezer99715 жыл бұрын
Sir ,government sectorla veela paatha side business pannalama .atula yethavathu problem iruka
@MahendraBabuRajendran5 жыл бұрын
Pannalaam. Aanaa business unga perla register panna prachanai. Unga appa, amma or wife or relative perla register panni pannalaam. Aanaa avangalum government sector na marupadium adhe rules dhaan!
@SenthilKumar-rj2fr5 жыл бұрын
Many mistakes in his speech 1.car depreciation rate 15% 2. Rebate RS.2500 3.Tax evasion 100% penalty 4.if total income exceed 5lakh then tax applies from 2.5lakh 5.even if your salary 42k you can claim st. Deduction and hra, EPF etc... pls be clear in before speaking with public sir...
@manjulapandian90455 жыл бұрын
Excellent video sir. One thing I want to inform. When the income is above non-taxable limit and return is not filed, prosecution notice is being generated automatically through computer. Hence, it is better to file return.
@lakshmil3285 жыл бұрын
Thanks sir
@balasenk5 жыл бұрын
Question to Anand sir. Please convey this message 1. If someone getting Salary 6L to 8L, what are things will do to reduce taxes. 2. Can start small business to reduce taxes, as you said if am getting books, magazines I can show them as investment and losses. 3. Employers slightly cutting my monthly salary as tax deductions, how to avoid this. 4. Things to do as employee and not to do as a employee. I really appreciate you sir, It would really help us to save some amount of money.
@malaramesh8766 Жыл бұрын
Even I too have these doubts to be cleared.
@manojvinse4706 Жыл бұрын
6 to 8L, u can easily avoid taxes by using HRA,Section 80C , PF.
@yesudasan14285 жыл бұрын
It is not surcharge. It is cess. It is not 26AS. It is Form no.16A
@vasanthprabakar5 жыл бұрын
சார் அப்படியே வருமான வரி இணையதளத்தில் எப்படி சாதாரண மக்கள்(மாதவருமானம் பெறுபவர்கள், தொழில் நடத்துபவர்கள், பிரீலான்சர்ஸ்) தங்கள் வருமானத்தை பதிவேற்றுவது என்று உங்கள் மணிபேச்சு சேனலில் ஒரு தொடராக வெளியிட்டால் உபயோகமாக இருக்கும்.
@srinevasanam25895 жыл бұрын
Good discussion Anand Sir
@Manikandan-bu4zj5 жыл бұрын
super sir...useful advice..
@rajarathinamsampath5 жыл бұрын
Sir please speak about NRI taxation and taxation and exemptions for seafarers
@mohamedjawaharanverbatcha1464 Жыл бұрын
Thank you for your request
@milanchezhian84465 жыл бұрын
Interview 1.23 starts
@saijoshi25205 жыл бұрын
Sila varthaigal puriyala..sir....konjam puriyaramadhiri tamillaye sollunga sir pls
@harishvinayak7065 жыл бұрын
Saar neenga mind voice nu nenachi sathama pesittu irukeeenga😂😂😂😂irundhalum thala'iku dhillu jasaaathi...!!!
@mahendrabooopathym78625 жыл бұрын
How to download the income tax software for written filing
@krishnaraj73745 жыл бұрын
Clear tax is for u if habe any dout krraj1988@gmail.com
@santhoshraj52675 жыл бұрын
Veedu, kadai, vaadagaiku viduravanga enna panrathu tax katanuma Or veetu vari katuna poduma