இந்த செய்தியை கேட்பதோடு நிறுத்தி விடாமல், வீதியில் இறங்கி இயேசு தான் மெய்யான தெய்வம் என்று, சாட்சியுடன் பிரசிங்கிப்போம்
@dayoflord5 ай бұрын
ஆமென்.
@rajarajarajasri....3734 ай бұрын
💚
@MDevadossАй бұрын
Praise the lord ❤
@KumarPrashath-w8i5 ай бұрын
ஆமென் இயேசுக்கு நன்றி அல்லேலுயா❤❤❤
@dayoflord5 ай бұрын
Glory to Jesus alone. Amen
@kumarkpkpkumar86645 ай бұрын
இயேசுக்கு மகிழ்மை ஆமேன்❤❤❤
@dayoflord5 ай бұрын
Glory to Jesus alone. Amen
@villagenatural18515 ай бұрын
ஆமென் அல்லேலூயா இயேசுவுக்கே மகிமை
@AbPandi777-p8u5 ай бұрын
இயேசுவுக்கே மகிமை
@rajarajarajasri....3735 ай бұрын
Appadiye Aguga ❤️✨💚
@acomould93655 ай бұрын
Thank you Brother Sreekumar Ganesh you are invited to House church and True Church by Our Lord Jesus Christ thru Brother Umashankar IAS ,finally you found the Narrow gate(Only few will find this Gateway as Jesus said in Bible) to Enter Jesus Kingdom of Heaven , Glory to Jesus Thank you Amen
@dayoflord5 ай бұрын
ஆமென்
@yethirajthangappan70245 ай бұрын
Amen
@Saravanan-xz1dv4 ай бұрын
Jesus is the king of kings 3 Jesus3
@dayoflord4 ай бұрын
Amen. Glory to Jesus alone.
@kumarsv28315 ай бұрын
தலைசாய்கஇடமில்லை மத். 8:20
@dayoflord5 ай бұрын
ஆமென்.
@Rosie-hi2yt5 ай бұрын
Ur prasangsam super sir Jesus living god
@acomould93655 ай бұрын
YES TRUE GLORY TO JESUS AMEN
@dayoflord5 ай бұрын
ஆமென். இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக
@muralishankar22505 ай бұрын
Amen thank you jesus,thank you brother
@dayoflord5 ай бұрын
ஆமென். இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக
@dayoflord5 ай бұрын
மாம்சத்தில் போராடுகிறது என்றால் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? இயேசுவுக்கு ஊழியம் செய்வது என்றால் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? இயேசுவின் அழைப்பு என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? இந்த செய்திக்கும் நீங்கள் கொடுத்துள்ள குறிப்புக்கும் ஏதாவது தொடர்பு உண்டா என்று சிந்தித்தீர்களா? இந்த செய்தி உங்களுக்குப் புரிந்ததா? நீங்கள் இந்த செய்தியை முழுவதும் பார்த்தீர்களா அல்லது தலைப்பைப் பார்த்து காப்பி பேஸ்ட் செய்துவிட்டீர்களா? ஏதாவது புறப்பட்டுப் போன அனுபவம் உண்டா?
@k.jayanthimalak.jayanthima55915 ай бұрын
Amen amen 👏👏👏👏👏
@KumarPrashath-w8i4 ай бұрын
ஐயா சேலத்தில் இந்தா சபை நடக்கிறதா இருந்த சொல்லு க்கு ஐயா சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி இருக்கிறேம்
@sankaranarayanan30855 ай бұрын
Praise the lord Jesus christ, you are a true warrior
@dayoflord5 ай бұрын
I am His servant. Jesus alone is praiseworthy. Glory to Jesus alone. Amen
@k.jayanthimalak.jayanthima55915 ай бұрын
Amen amen 🙌🏾
@shakilashakila-zy4fh5 ай бұрын
Glory to jesus RAJA AND FAMILY PANRUTI
@dayoflord5 ай бұрын
Glory to Jesus alone. Amen
@immanchris92545 ай бұрын
சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும். எபிரெயர் 10:25
@dayoflord5 ай бұрын
சபை கூடுலுக்கு இயேசு தந்துள்ள வரையரை என்ன என்று அறிந்து கொள்ளுங்கள். மத்தேயு 18.19. அல்லாமலும், உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 20. ஏனெனில், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார். இதற்கு பரிசுத்த ஆவியானவர் தந்துள்ள விளக்கம். எபிரெயர் 10.24. மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து; 25. சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும். இந்த வசனங்களை முழு இருதயத்தோடு படிக்கிற எவனும் சர்ச் பக்கம் போக மாட்டான்.
@dayoflord5 ай бұрын
*படிப்பினை: மத்.**5:16**-இயேசு கட்டளையிட்டபடி நற்கிரியைகளைச் செய்து நமது வெளிச்சம் பிரகாசிக்க வேண்டுமா (மத்தேயு **5:16**) அல்லது பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேலருக்குச் கட்டளையிடப்பட்ட தசமபாகம் கொடுத்து விட்டு சபை கூடுதல் மட்டும் (வேடிக்கை பார்ப்பது) செய்தால் போதுமா? நற்கிரியை, தசமபாகம், ஞாயிற்றுக்கிழமை சபைக்குப் போய் வேடிக்கை பார்த்தல் - எது நம்மை பரலோகத்துக்கு அழைத்துச் செல்லும்? இயேசு தந்துள்ள கட்டளை என்ன? மத்தேயு **18:20**ல் **_அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்_** என்று கூறியுள்ளாரே! இயேசுவின் வாஞ்சையை அவமதிக்கலாமா? சபை கூடுதலை விட்டுவிடக்கூடாது என்ற ஆவியானவரின் அறிவுரையை மீறலாமா?* (Drafted in Tamil and translated into English. Published in English and Tamil simultaneously) Br.C.Umashankar IAS., 9th January 2019. Tamil version docs.google.com/document/d/1XMjGz9utfQ_0F4DglufoRjUtiya1vhCS4Evs48BUDI8/edit?usp=sharing English version: docs.google.com/document/d/1Fxk1W_4fLTAozTIYCF_8zO2G6wDByG8PPK9iOeo4PxI/edit?usp=sharing
@tkavitha40725 ай бұрын
Amen thank u Jesus
@soundiramdeva94955 ай бұрын
ஐயா என் பேரன் ஆசேர் க்கு 4 வயசு ஆகுது . 2வயது வரை சில வார்த்தைகள் பேசினான் .ஆனால் அவன் இப்போது எதுவுமே பேசலை .அவன் வயத்துக்கு கூட சரியா சாப்பிடுகிறதில்லை .இரவில் சரியா தூங்கறதில்லை .கடைசில அவனுக்கு ஆட்டிசம் என்று சொல்லிட்டாங்க அய்யா .எனக்கு என்ன செய்றதுன்னு ஒண்ணும் புரியல .அவன் குணமாக தயவு செய்து ஜெபிங்கய்யா .
@sankaranarayanan30854 ай бұрын
மாற்கு 9:23,24 ன் படி ஆமென்
@GnanaSundari-r4g5 ай бұрын
❤❤❤❤❤❤❤"""""""good""""""good
@dayoflord5 ай бұрын
Glory to Jesus alone. Amen
@jacinthselvadoss5 ай бұрын
Brother, Is it possible to avoid all types of churches? Do you belong to Jesus only Church.
@dayoflord5 ай бұрын
லூக்கா 17:25. அதற்கு முன்பு அவர் அநேகம் பாடுபட்டு, இந்தச் சந்ததியினால் ஆகாதவனென்று தள்ளப்படவேண்டியதாயிருக்கிறது. இயேசு கூறிய இந்தத் தீர்க்கதரிசனம் இப்போது முழுமையாக நிறைவேறிவிட்டது. எந்த கட்டிட சபையும் இயேசுவிடம் இல்லை. சர்ச் என்றாலே இயேசுவை மட்டும் பின்பற்றும் கூட்டம் என்றுதான் அர்த்தம். யோவான் 14 .15. நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள். 23. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம். 24. என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான். நீங்கள் கேட்கிற வசனம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாயிருக்கிறது. மத்தேயு 28.20. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென். அப்போஸ்தலர் 1.8. பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார். இயேசுவைப் பற்றி சாட்சிகொடுக்காமல் வேறு வசனங்களை சாட்சி கொடுக்கும் கூட்டம் இயேசுவின் கூட்டம் அல்ல. பழைய ஏற்பாட்டு கிறிஸ்துவைப் பற்றி அறிக்கை (போதகம்) பண்ணுகிறவன் அந்திக்கிறிஸ்து. II யோவான் 1.7. மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்.
@dayoflord5 ай бұрын
ஒன்லி ஜீசஸ் என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். கீழே தந்துள்ள படிப்பினையைப் படித்துப் பாருங்கள். *340NOV2019 Teaching/Warning about JESUS ONLY cult: பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்தால் அது செல்லாது என்று கூறுகிறவன் இயேசுவைப் பொய்யனாக்குகிறவன். இயேசுவின் சபையை கலங்கப்பண்ணுகிறவன்.* இந்தக் கூட்டத்துக்குப் பெயர் ஜீசஸ் ஒன்லி என்பதாகும். இந்தக் கள்ள உபதேசம் 1913-14ல் துவங்கின சாத்தானின் வஞ்சனை. அது அழிந்து போனது. மீண்டும் இப்போது தலைதூக்கியுள்ளது. பரலோகப் பாதை இடறல்கள் நிறைந்த பாதை. இடறல்களை இயேசு திட்டம் பண்ணியுள்ளார். பதர்களை இடறப்பண்ணுவது பரலோகத்தின் திட்டமே. பழைய ஏற்பாட்டில் பரலோகம் ஏற்படுத்திய இடறல்களில் இஸ்ரவேலர் நூறு தசவீதம் தோற்றுப்போயினர். ஏற்கனவே நியாயப்பிரமாணம், தசமபாகம் ஆகியவை புதிய உடன்படிக்கை சபைக்கு உண்டு எனவும், பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் ஒரே மாதிரியாக நமக்கு முக்கியமானது - இரண்டும் ஒன்றுதான் என்றும், கட்டிடம்தான் தேவாலயம் என்றும் - பல இடறல்களில் புதிய உடன்படிக்கை சபை முழுவதும் விழுந்துகிடக்கிறது. ஜீசஸ் ஒன்லி என்பது இலவச இணைப்பு மாதிரியான கூடுதல் இடறல். இதில் இடறிப்போகிவனைத் தடுக்கக் கூடாது. தடுக்கவும் முடியாது. இதை நம்புகிறவன் அதே வழியில் போவதற்கு அனுமதிக்க வேண்டும். பரலோகம் இது போன்ற குப்பைகளைச் சேர்த்து வைக்கும் குப்பைக் கூழம் அல்ல. *Teaching: The one who says that the baptism given in the name of Father, Son and the Holy Spirit is not valid makes the Lord Jesus a liar. He causes confusion among the saints. He is driven by the anti Christ spirit.* (Drafted in Tamil. No English version) 16th November, 2019. docs.google.com/document/d/1nXigvnpv--BCZ98hsq7OZ5khNowTG_YStsNwZD2AVco/edit?usp=sharing
@jacinthselvadoss5 ай бұрын
Thank you dear brother
@bridebridegroominspire97185 ай бұрын
ஐயா, இந்த காலத்திற்கு உரிய செய்தி எனக்கு வேண்டும்.
@dayoflord5 ай бұрын
மத்தேயு மாற்கு லூக்கா யோவான் படியுங்கள். இயேசு என்ன சொல்லியுள்ளாரோ அதை செய்யுங்கள்.
@dayoflord5 ай бұрын
*படிப்பினை: மத்.**5:16**-இயேசு கட்டளையிட்டபடி நற்கிரியைகளைச் செய்து நமது வெளிச்சம் பிரகாசிக்க வேண்டுமா (மத்தேயு **5:16**) அல்லது பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேலருக்குச் கட்டளையிடப்பட்ட தசமபாகம் கொடுத்து விட்டு சபை கூடுதல் மட்டும் (வேடிக்கை பார்ப்பது) செய்தால் போதுமா? நற்கிரியை, தசமபாகம், ஞாயிற்றுக்கிழமை சபைக்குப் போய் வேடிக்கை பார்த்தல் - எது நம்மை பரலோகத்துக்கு அழைத்துச் செல்லும்? இயேசு தந்துள்ள கட்டளை என்ன? மத்தேயு **18:20**ல் **_அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்_** என்று கூறியுள்ளாரே! இயேசுவின் வாஞ்சையை அவமதிக்கலாமா? சபை கூடுதலை விட்டுவிடக்கூடாது என்ற ஆவியானவரின் அறிவுரையை மீறலாமா?* (Drafted in Tamil and translated into English. Published in English and Tamil simultaneously) Br.C.Umashankar IAS., 9th January 2019. Tamil version docs.google.com/document/d/1XMjGz9utfQ_0F4DglufoRjUtiya1vhCS4Evs48BUDI8/edit?usp=sharing English version: docs.google.com/document/d/1Fxk1W_4fLTAozTIYCF_8zO2G6wDByG8PPK9iOeo4PxI/edit?usp=sharing
@prstanleyrajinid4 ай бұрын
Mathew 23;23
@dayoflord4 ай бұрын
1) மனிதனே மத்தேயு 23.23 இயேசுவின் சபைக்குப் பொருந்தும் என்றால் அதில் இயேசு “உங்களுக்கு ஐயோ, ஐயோ” என்று மாயக்காரராகிய பரிசேயருக்கு எதிராகக் கூறியுள்ள அத்தனை சாபங்களையும் நீங்கள் ஏற்றுக் கொள்ளத் தயாரா? 2) மனிதனே, இயேசு மாற்கு 1ம் அதிகாரத்தில் சுகமான குஷ்டரோகியை யூத ஆசாரயனிடம் காண்பிக்கக் கூறினாரே. இப்போது அதை நீ செய்வாயா? 3) மனிதனே, விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணை கல்லெறிந்து கொல்ல வேண்டும் என இயேசுவிடம் கொண்டு நியாயம் கேட்டார்களே, இப்போது உன்னிடம் அப்படி யாராவது கொண்டுவர வேண்டும் என்று கூறுவாயோ? 4) இயேசு வருடத்துக்கு 3 முறை எருசசேலம் நகரத்துக்கு (தேவாலயம்) நியாயப்பிரமாணத்தின்படி பயணம் செய்தார். தசமபாகம் உண்டு எனப் பொய் சாதிக்கும் நீ இப்போது இந்த நியாயப்பிரமாணத்துக்கும் கட்டுப்படுவாயோ? 5) திரடனாகிய மனிதனே, தசமபாகம் என்ற நியாயப்பிரமாணம் ஒருபோதும் புறஜாதிகளுக்குத் தரப்படவில்லை என்று லேவி 27.30, ரோ.9.4 தெளிவாகக் கூறுகிறதே. வேதத்தை மறுத்து நீ இப்போது திருட்டுத்தனம் செய்வாயோ? சத்தியத்துக்கு எதிர்த்து நிற்பாயோ?
@dayoflord4 ай бұрын
ஸ்டர்கள் செய்யும் பொய் உபதேசம் #6/20: மத்தேயு 23:23, லூக்கா 11:42 மூலம் இயேசு பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாண கட்டளையான தசமபாகம் என்பது இயேசுவின் சபைக்கு உண்டு என்று உறுதி செய்துள்ளாரே! “இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே” என்று இயேசுவே கூறியுள்ளாரே!* 19th Sep. 2021 (Released in Tamil and English version simultaneously) docs.google.com/document/d/18OUsk4D9j7xRl3-EI8RE9ZsfQ_pP4SsahbqlhmA5brs/edit?usp=sharing
@prstanleyrajinid4 ай бұрын
வேதத்தை purattugira மனிதன் pls jakirathai
@dayoflord4 ай бұрын
திருட்டு மனிதனே, இயேசுவின் வசனம் உனக்கு புரட்டாகத் தெரிகிறதோ? தசமபாகம் உண்டு என்று சாதிப்பாயோ? சீக்கிரமாக மனந்திரும்பு. வாசல் அடைபட்டுக்கொண்டிருக்கிறது.
@acomould93655 ай бұрын
Thank you Brother you Blocked my contact number thru whatsup I will continue Our Jesus Kingdom Work Amen