#1-மனுஷகுமாரனுக்கோ- தலைசாய்க்க இடமில்லை" (உண்மையான இயேசுவுக்கு தங்க இடம் தரமாட்டார்கள்) - மத்.

  Рет қаралды 11,056

DAYofLORD Jesus

DAYofLORD Jesus

Күн бұрын

Пікірлер: 72
@pathofchrist777
@pathofchrist777 6 ай бұрын
ரொம்ப நாளாய் எதிர்ப்பார்த்திருந்தேன் ஐயா மீண்டும் வந்ததற்கு நன்றி ஐயா
@dayoflord
@dayoflord 5 ай бұрын
ஆமென். நீங்கள் இயேசுவின் சீஷரா அல்லது இன்னமும் கட்டிடத்துக்கும் பாஸ்டர்களுக்கும் அடிமையாயிருக்கிறீர்களா? இயேசுவின் சீஷராக மாறுவதற்குத் தயாரென்றால் கூறுங்கள். நான் உங்களை வழி நடத்தத் தயாராக இருக்கிறேன். 9444300123 வாட்ஸ்அப்
@pathofchrist777
@pathofchrist777 5 ай бұрын
@@dayoflord ஆமென் நான் தயார் ஐயா
@dayoflord
@dayoflord 5 ай бұрын
தயவுசெய்து என்னுடன் வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளுங்கள்
@KalaimaniKalamani-rw3ki
@KalaimaniKalamani-rw3ki 5 ай бұрын
இயேசப்பா ஆசீர்வதிப்பாராக நன்றி உயர்த்துவாராக பாதுகாப்பாராக ஆமேன் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே எங்களோடு பேசி உபதேசியும் உம் சித்தத்தை புரிந்து கொண்டு அதன்படி நடந்து உம்மை மகிமைப்படுத்த உதவும் ஐயா ஆமேன்
@dayoflord
@dayoflord 5 ай бұрын
ஆமென்.
@dayoflord
@dayoflord 5 ай бұрын
ஆமென். இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக
@chitragovinda4619
@chitragovinda4619 5 ай бұрын
Amen Halleluyah..All Glory belongs to the Almighty God Jesus Christ alone..Thank you Holy Spirit & God Jesus bless you & your family always Brother..,❤🙏
@villagenatural1851
@villagenatural1851 6 ай бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு சீஷர்களுக்கு செய்தி இயேசுவுக்கு நன்றி
@dayoflord
@dayoflord 5 ай бұрын
Amen. Thank you Jesus
@jacob-verghese
@jacob-verghese 4 ай бұрын
superb teaching . we need more people like you throughout the world
@dayoflord
@dayoflord 4 ай бұрын
Amen. Glory to Jesus who is the author of true teachings.
@sujatharadhakrishnan3869
@sujatharadhakrishnan3869 6 ай бұрын
Amen. Thank you Jesus for this teaching.
@KumarPrashath-w8i
@KumarPrashath-w8i 6 ай бұрын
ஆமென் இயேசுக்கு நன்றி ❤❤❤
@ganapriya9354
@ganapriya9354 5 ай бұрын
Amen 🙏 thank you jesus .
@prisibala
@prisibala 6 ай бұрын
Amen Glory to Lord Jesus,Thank you for sharing this message
@dayoflord
@dayoflord 5 ай бұрын
Amen
@jebamarcia6552
@jebamarcia6552 6 ай бұрын
Thank you Jesus Christ.
@PackiamS-v6k
@PackiamS-v6k 5 ай бұрын
எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும் , நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால், நன்றாய் சகித்திருப்பீர்களே.ஆமென்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@dayoflord
@dayoflord 5 ай бұрын
இன்று சர்ச் கிறிஸ்தவம் பவுல் கூறிய இந்த எச்சரிக்கையை மீறி வேறொரு இயேசுவைப் பின்பற்றி வருகிறது.
@ushamani2933
@ushamani2933 6 ай бұрын
Praise the Lord Jesus Christ
@villagenatural1851
@villagenatural1851 6 ай бұрын
ஆமென்
@bridebridegroominspire9718
@bridebridegroominspire9718 5 ай бұрын
சென்ற மாதம்தான் உங்களை நினைத்து பார்த்து youtubeல் தேடினேன்.
@dayoflord
@dayoflord 5 ай бұрын
தயவுசெய்து இயேசுவைத் தேடுங்கள். அவருடைய சுவிசேஷ வசனங்களுக்குக் கீழ்ப்படியுங்கள். சுவிசேஷம் அறவியுங்கள். எந்த மனிதனையும் மேன்மைப்படுத்தாதீர்கள்.
@zuraz8856
@zuraz8856 6 ай бұрын
Amen. Thank you Jesus
@gabrigebi8656
@gabrigebi8656 6 ай бұрын
Amen. Glory to jesus.
@subasreekumar7696
@subasreekumar7696 6 ай бұрын
Amen glory to jesus
@lsankaranarayanan200
@lsankaranarayanan200 6 ай бұрын
Amen
@k.jayanthimalak.jayanthima5591
@k.jayanthimalak.jayanthima5591 6 ай бұрын
Amen amen 🙌
@MylordJesusChristMinistry
@MylordJesusChristMinistry 3 ай бұрын
கர்த்தர் இயேசு கிறிஸ்து என்று சொல்லுங்கள்
@dayoflord
@dayoflord 3 ай бұрын
பிலிப்பியர் 2:10 இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், அப்போஸ்தலர் 4:18 அவர்களை அழைத்து: இயேசுவின் நாமத்தைக்குறித்து எவ்வளவும் பேசவும் போதிக்கவும் கூடாதென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். அப்போஸ்தலர் 4:30 உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும்படி செய்து, பிணியாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய கரத்தை நீட்டி, உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழுதைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு அநுக்கிரகஞ்செய்தருளும் என்றார்கள். அப்போஸ்தலர் 5:40 அப்பொழுது அவர்கள் அவனுடைய யோசனைக்கு உடன்பட்டு, அப்போஸ்தலரை வரவழைத்து, அடித்து, இயேசுவின் நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று கட்டளையிட்டு, அவர்களை விடுதலையாக்கினார்கள்.
@MylordJesusChristMinistry
@MylordJesusChristMinistry 2 ай бұрын
பிலிப்பியர்2:10 கர்த்தருடைய அப்போஸ்தலனாகிய பவுல் விசுவாசிகளுக்கு சொல்லும் போது இப்படி இயேசுவின் நமத்தில் சொல்லுகிறான் 11 இயேசு கிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், சொல்லிருக்கிறது அதைதான் சொல்லுகிறேன். அப்போஸ்தலர் 4:18 பதில் இயேசுவின் நமத்தைகுறித்து யார் சொல்லுகிறார்கள் என்று வேதம் எனக்கு கற்றுக் கொடுக்கிறது தேவாலயத்துச் சேனைத் தலைவனும் சதுசேயரும் இப்படி சொல்லுகிறார்கள் அதையே நாமும் சொல்லமா அப்போஸ்தலர் 5: 40 பிரதான ஆசாரியனும் அவனுடனேகூட இருந்த சதுசேய சமயத் தாரனைவரும் தான் வேறுமனே இயேசுவின் நாமம் என்று சொல்லுகிறார்கள் யாருக்கு யார் சொல்லுகிறார்கள் என்று பார்க்கவும் அப்போஸ்தலர் 4:30 அப்போஸ்தலர் விசுவாசிகள் மத்தில் கர்த்தர் இயேசுவிடத்லில் ஜெபம் பண்ணுகிறான் லுக்கா கர்த்தர்ருடைய தூதன் சொல்லுகிறான் இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்கு தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார் எல்லா தூதனும் கர்த்தரை மகிமை படுத்துகிறார்கள் மத்தேயு 28:5 சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன் இதுதான் ஒருவிசுவாசின் செட்டஸ் தூதன் சொல்லுகிற விதமே வேறலேவல்லில் இருக்கும் 6. அவர் இங்கே இல்லை , கர்த்தர் இயேசு கிறிஸ்து சொன்ன படி உயிர்த்தெழுந்தார் கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள் அப்போஸ்தலர் 17:3 நான் உங்களுக்கு அறிவிக்கிற இந்த இயேசுவே கிறிஸ்து என்றும் கிறிஸ்துவே இயேசு என்றும் காண்பித்து திருஷ்டாந்தப்படுத்தினான் ஆமேன் நான் சொல்வேன் அவர் என்றென்றெக்கும் சொத்தரிக்கபட்ட சர்வத்துக்கும் மேலான கர்த்தர் ஆமேன்
@vasantharanirajaratnam2749
@vasantharanirajaratnam2749 6 ай бұрын
Amen hallalujha ❤
@baluppaul9071
@baluppaul9071 6 ай бұрын
Brother good message
@dayoflord
@dayoflord 5 ай бұрын
Amen. Glory to Jesus alone
@sankaranarayanan3085
@sankaranarayanan3085 6 ай бұрын
Praise the lord jesus christ
@rajachandira3
@rajachandira3 6 ай бұрын
Glory to Jesus
@shivakumarshivakumar4235
@shivakumarshivakumar4235 6 ай бұрын
Praise the Lord Jesus
@saidevathaisreesaidevathai2289
@saidevathaisreesaidevathai2289 6 ай бұрын
Thank you Jesus...
@rajachandira3
@rajachandira3 6 ай бұрын
Amen
@josephrajkulandaisamy3125
@josephrajkulandaisamy3125 6 ай бұрын
Praise the Lord Jesus Christ!
@dayoflord
@dayoflord 5 ай бұрын
Amen
@ChurchatMaraimalainagar-ip8to
@ChurchatMaraimalainagar-ip8to 6 ай бұрын
Clear message.... Praise God
@dayoflord
@dayoflord 5 ай бұрын
Amen Thank you Jesus.
@sarahjesus1120
@sarahjesus1120 6 ай бұрын
AMEN 🎉..PRAISE GOD
@gabrigebi8656
@gabrigebi8656 6 ай бұрын
Mobile phone video recording superb.
@dayoflord
@dayoflord 5 ай бұрын
Amen. Thank you Jesus. I am taking steps to broadcast the house church proceedings live for the benefit of the disciples only. Let us pray. The live streaming feed will not be available for others.
@subramanian9681
@subramanian9681 5 ай бұрын
Home church is the only true church. Let us launch as many homechurches as possible
@dayoflord
@dayoflord 5 ай бұрын
Amen. Glory to Jesus alone. Why don't you become a disciple of Jesus like us. If you are not a slave of any building church or man, you are welcome to join us, the disciples of Jesus. Please let me brother. (94444300123 Whatsapp)
@PackiamS-v6k
@PackiamS-v6k 5 ай бұрын
அதற்கு ஏசு நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.❤😂🎉😢😮😅😊
@dayoflord
@dayoflord 5 ай бұрын
ஆமென்.
@ChurchatMaraimalainagar-ip8to
@ChurchatMaraimalainagar-ip8to 6 ай бұрын
Clear study....
@dayoflord
@dayoflord 5 ай бұрын
Amen. Glory to Jesus
@rajKumar-dq6lo
@rajKumar-dq6lo 6 ай бұрын
💖🌹🌹🌹
@bridebridegroominspire9718
@bridebridegroominspire9718 5 ай бұрын
தீர்க்கதரிசன வசனங்கள் என்பது ஒவ்வொரு வார்த்தையும் sealed. தீர்க்கதரிசிகள் மட்டுமே அவைகளை வெளிப்படுத்த முடியும். (ஆமோஸ் 3:7).
@dayoflord
@dayoflord 5 ай бұрын
அந்த வசனம் சரிதான். ஆனாலும் இப்போது இயேசுவைக் குறித்து சாட்சி கொடுப்பது மட்டுமே தீர்க்கதரிசன ஆவி. வெளி 19.10. அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அவன் என்னை நோக்கி: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட உன் சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது என்றான்.
@dayoflord
@dayoflord 5 ай бұрын
பழைய ஏற்பாட்டைக்குறித்து கூறுவது தீர்க்தரிசனத்தின் ஆவி அல்ல.
@arulrajrubyruby2338
@arulrajrubyruby2338 6 ай бұрын
In this age of Holy spirit our saviours are the spirit and Bride and whoever comes to the spirit and Bride will only receive salvation and can enter into the Kingdom of Heaven. Ref. Rev. 22 : 17
@dayoflord
@dayoflord 5 ай бұрын
Only those who shameless speak about Jesus and His words alone can be part of His bride. Others cannot. Mark 8:38, Luke 9:26
@SrikanthanVino
@SrikanthanVino 6 ай бұрын
வேறொரு இயேசுவின் சுவிசேஷம் திருத்துவமும் செழிப்பின் உபதேசமும்
@dayoflord
@dayoflord 5 ай бұрын
Amen. செழிப்பின் உபதேசம் பிசாசிடமிருந்து மட்டுமே வருகிறது.
@ronrusky2720
@ronrusky2720 6 ай бұрын
Person next to pastor is actor shree??
@nr9926
@nr9926 5 ай бұрын
pastor Alwin thomas daily wearing new dresses and spending poor people money...wont he get judgement in this life?
@dayoflord
@dayoflord 5 ай бұрын
யோவான் 12:47. ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன். 48. என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும். John 12:47 And if anyone hears My words and does not believe, I do not judge him; for I did not come to judge the world but to save the world. 48 He who rejects Me, and does not receive My words, has that which judges him-the word that I have spoken will judge him in the last day. Last day = date of death கடைசி நாள் = ஒரு மனிதனின் சரீர மரண நாள்.
@bridebridegroominspire9718
@bridebridegroominspire9718 5 ай бұрын
ஐயா, தற்போது பூமியின் இராஜா பிசாசு என்பது நமக்கு தெரியும். அதினால் இயேசுவுக்கும் இந்த பூமியில் இடமில்லை. இந்த பூமியை பரிசுத்தப்படுத்திய பின்புதான் 1000 கால அரசாட்சி வருகிறது. ஆனால் ஒவ்வொரு சீஷர்களும் அவர் எங்கே ஒவ்வொரு நாளும் தங்குகிறார் என்று தேடிக்கொண்டுதான் இருந்தார்கள்.
@dayoflord
@dayoflord 5 ай бұрын
இப்போது நடப்பது மனுஷகுமாரன் இயேசுவின் ஆட்சி. பிசாசின் ஆட்சி அல்ல. (லூக்.17.26) இப்போது வானத்துக்கும் பூமிக்கும் அதிபதி இயேசு மட்டுமே. மத். 28.18 பிசாசு தன்னை பூமியின் ராஜா என ஏமாற்ற வருகிறான் என இயேசு யோ.14.30ல் தெரிவித்துள்ளார். முகமது அறிமுகப்படுத்திய அல்லா என்ற இறைவன் தன்னை உலகங்களுக்கு அதிபதி என 44 குர்ஆன் வசனங்களில் வெளிப்படுத்தி இயேசுவின் தீர்க்கதரிசனத்தை பிசாசு நிறைவேற்றி உள்ளான். இயேசு மட்டுமே பரலோகத்துக்கும், பாதாளத்துக்கும், மரணத்துக்கான திறவுகோல்களை உடையவர். (மத் 16.19, வெளி. 1.18) இயேசுவே தேவன். அவருக்காக வேலை செய்யுங்கள்.
@sarosing6052
@sarosing6052 6 ай бұрын
நீங்கள் பேசுதை அனைவரும் அப்படியே ஏற்றுக் கொள்கிறார்களா???? புரிந்துகொண்டார்களா? சந்தேகம் வரவில்லையா?
@villagenatural1851
@villagenatural1851 6 ай бұрын
பைபிள் படிப்பவர்களுக்கு இந்த சத்தியம் நன்றாக புரியும்
@dayoflord
@dayoflord 5 ай бұрын
உங்களுக்குப் புரியவில்லையா? இதோ இயேசு உங்களைப் போன்றவர்களுக்கு பேசியுள்ள பதில். யோவான் 8:43. என் வசனத்தை நீங்கள் ஏன் அறியாமலிருக்கிறீர்கள்? என் உபதேசத்தைக் கேட்க மனதில்லாதிருக்கிறதினால் அல்லவா? 44. நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான். 45. நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொல்லுகிறபடியினாலே நீங்கள் என்னை விசுவாசிக்கிறதில்லை. 46. என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? நான் சத்தியத்தைச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை. 47. தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்; நீங்கள் தேவனால் உண்டாயிராதபடியினால் செவிகொடாமலிருக்கிறீர்கள் என்றார்.
@SteveAntrow
@SteveAntrow 6 ай бұрын
Amen thank you Jesus ❤
@KanesuGideon
@KanesuGideon 6 ай бұрын
Amen
@SteveAntrow
@SteveAntrow 6 ай бұрын
Amen thank you Jesus ❤
Жездуха 41-серия
36:26
Million Show
Рет қаралды 5 МЛН
The Lost World: Living Room Edition
0:46
Daniel LaBelle
Рет қаралды 27 МЛН
24 Часа в БОУЛИНГЕ !
27:03
A4
Рет қаралды 7 МЛН
"Идеальное" преступление
0:39
Кик Брейнс
Рет қаралды 1,4 МЛН
கிராம ஊழியம் | அற்புத சாட்சி |
5:44
GRACE PRAYER MINISTRIES - கிருபையின் ஜெப ஊழியம்
Рет қаралды 3,8 М.
Жездуха 41-серия
36:26
Million Show
Рет қаралды 5 МЛН