எவனும் உழைத்து சாப்பிட தயாராக இல்லை...உழைத்து தை மாதத்தில் அறுவடை செய்வது தான் பொங்கல் பண்டிகை.... ஆனால் இன்று பண்டிகை என்றால் எவன் எது தருவானு பார்க்க வேண்டிய நிலை....... விளங்கிடும் தமிழர் பாரம்பரியம்....
குடும்ப அட்டைக்கு 1000.ரு சொன்னாங்க பதவிக்கு எத்தனை மாதங்கள் ஆயிற்று.இப்போது என்னவென்றால நிதி பற்றாகுறை என்று சொல்கிறார்கள். சொன்னதை நிறைவேற்றி விட்டோம் என்று சொல்கிறார்கள்.என்னவென்று புரியவில்லை.
@elavarasanelavarasan44453 жыл бұрын
Athan sis Nanum kekkuran
@ManiMani-qz9ed3 жыл бұрын
Namakku tha yevalavu kuduthalum kama the☺️
@loganathannarayanan45193 жыл бұрын
;
@SkSANTHOSHEDITOR3 жыл бұрын
தரமானதாக பொருட்கள் கிடைக்குமான்னு தெரியலே இதற்கு பதிலாக பணமாக கொடுக்கலாம் மக்களுக்கு உதவியாக இருக்கும்.
போன வாடி எடப்பாடி 2500 தரும் போது 5000 தாரா சொன்னா இப்ப என்ன பண்ற இவ
@rajasekarant20503 жыл бұрын
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி. என் ஊரில் வழங்கப்பட்ட பொருட்கள் தரமாக இருந்தன. இரண்டு முழு கரும்பு கொடுத்தார்கள். கரும்பு விவசாயி பயனடைவார்கள். நன்றி
@emipersia97172 жыл бұрын
Super 🙏🏼
@lakshminarayani7915 Жыл бұрын
Jalra tv en one year before speech potu valai attum nanri.
இப்ப எடப்பாடி இருந்திருந்தால் மாதம் 1500 ரூ பொங்கல் சிறப்பு தொகை 3000 ரூ எல்லாம் விடியலால் வீணா போச்சு
@rupeshr95683 жыл бұрын
Eppavum pola Poitu Kovil la pichaii edu da naayae...innum 4yrs ku kathariyae savunga da
@samfredrick-u8o Жыл бұрын
thank u honourable cm sir u did more things to poor people we wish prosperous new year 2024 and pongal tamil new year, our need is to live long term in this world and to serve exellency god may bless entire through out the year every god may protect u wonderfully an challenged in u r prosperous year 2024 we thank ful to u god and people will not forsaken u .
@samathhameeda4699 Жыл бұрын
👏👏👏👏👏👏👌👌👌👌👌
@jegadishjegadish8514 Жыл бұрын
Theni , district chinnammanur 20 porul kodukkala Anna thattikellunga Anna pls
@salpav16732 жыл бұрын
Super g
@samfredrick-u8o Жыл бұрын
u r true god is with u sir done excellent challenges we thankful to u 💥sun glows till the end🌄
@bhagyalakshmibhagya4460 Жыл бұрын
Wi❤
@kalyanikalyani6059 Жыл бұрын
20 பொருள் எல்லாம் இல்ல... அரிசி, சக்கரை, கரும்பு,1000 Rs... அவ்ளோ தான்குடுத்தாங்க .. 😔😔😔😔😔
@sathiyaseelan38933 жыл бұрын
மாதம் 1000 ரூபாய் வேண்டாம் வருடம் ஒருமுறை குறிப்பிட்ட தொகை வழங்கினாலே போதும்
@yuvanmaruthu21yuvanmaruthu223 жыл бұрын
இலவசம் நிறைய எதிர்பார்த்தால் .அனைத்து பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் பரவால்லய?
@n.rengasamyn.rengasamy7013 жыл бұрын
இலவசம் எதிர் பார்த்தால் வவிலைவாசி உயரும் இந்த இலவசம்தான் பொது மக்கள்அரசால் பயன்பெறும் சலுகை நான் கேட்கிறேன் அரசு வேளையில் இருப்பவர்கள் வேலை செய்தாலும் சம்பளம் லீவு நாளைக்கும் சம்பளம் எப்படியோ மாதம் முடிந்தகள் சம்பளம் இதல்லாம் அரசுக்கு இழப்பில்லையா ? அது மட்டுமல்லாமல் அரசு பணியில் இடுக்கும்போது இறந்தால் 50 லக்சம் 60லக்சம் பணமும் கொடுத்து அந்த வீட்டில் ஒருவருக்கு அரசு வேலையும் கொடுக்கிறர்கள் ஆனால் பொதுவானவர் எத்தையோ குடும்பத்தில் சாப்பாட்டிற்கு கூட்ட வலியில்லாமல் கஷ்ட்ட நிலையில் இருக்காங்க அந்த குடும்பத்தில் ஒருவர் இறந்தால் அந்த குடும்பத்தில் உள்ள குழந்தைகல் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் தவிக்கறாங்க ஏன் அவங்களுக்குக்கெல்லாம் இழப்பில்லையா அந்த குடும்பபத்துக்கு அரசு என்ன இழப்பீடு கொடுக்கிறாங்க ஏன் இந்த நாடு இவர்களுக்கு சொந்தமில்லையா அரசு வேலையில் இருப்பவர்களுக்கு மட்டும்தான் இந்த நாடு சொந்தமா அரசு வேளையில் இருப்பவர்கள் இறந்தால் அந்த குடும்பத்திற்கு எவ்வளவோ சலுகைகள் செய்றாங்க ஏன் அவர்கள் மட்டும்தான் இந்த நாட்டில் பிறந்தார்களா அவர்களுக்கு இழப்பீடு கொடுக்கிறபோது அரசுக்கு நஷ்டம் ஆகாதா ?வேலைக்கு போகமேலே 2 வருடமா சம்பளம் வாங்கிறாங்க அது அரசுக்கு இழப்பில்லையா ? பொது மக்கள் அரசு சலுகை பெறுவது பொங்கல் தீபாவளி இதுபோன்ற ஒரு சில பண்டிகை காலம்தான் இலவசம்தான் வேறெனருக்கு இதற்குப்போய் இலவசம் கொடுத்தால் விலைவாசி உயரும்ன்னு சொல்கிறீர்கள் என்ன ஞாயம் தமிழ்நாட்டில் வரும் வருமானம் 65 சதவீதம் அரசு ஊழியருக்கு சம்பளம் போகிறது மீதம் 35 சத்தம்தான் பொதுமக்களுக்கு செலவிடப்படுகிறது பார்க்கப்போனால் இந்தநாடு இயங்குவதே அரசு ஊளியர்களுக்காகத்தான்
CM Ayya N Ration card i arisii card aga thakuthie irundum matha matrangha please mathi kudunga kindly issue orders please
@M.monish-n7v Жыл бұрын
En nanbar rendu state ration porul vangi kondu irrukuraru avaruku entha pongal parizu kidakuma
@teamsisgo3 сағат бұрын
எங்கள் கட்சி அஇஅதிமுக யில் 2500எங்கள் ஐயா எடப்பாடி பழனிச்சாமி நான் இதை பாரட்கிறன் என்று கூறினார் இப்போது 20பொருகள் தருகிறது விளம்பர அரசு திமுக தலைவர் 5000 எங்கடா ஸ்டாலின் ஆண்கள் எதுவும் செய்ய வில்லை எனக்கு சொல்லுங்கள் பார்க்கலாம்
@stenostime.3552 жыл бұрын
Group 4 results Vida sollunga. Stalin vanthu evlo late aahumnu konjam kooda expect pannala please results seekiram vida solunga
@k.subramani83233 жыл бұрын
விவசாயிகளின் நலன் கருதி நேரடி கொள்முதல் செய்வது நன்மை அளிக்கும்
@gobinath38653 жыл бұрын
முதலமைச்சர் ஐயா அவர்களுக்கு என் மனம்மார்ந்த நன்றிகள் ஐயா
@vimalpriya47263 жыл бұрын
Nanaga kaestathu la erukom
@pmallikaomsakthi21233 жыл бұрын
Etharkkuda gift don't want karumbu give money for the increase of prices for onion tommatto
@eswarydayalan17082 жыл бұрын
@@vimalpriya4726 thank
@govintharajraj79322 жыл бұрын
Eps
@nanasagarannanasagaran10852 жыл бұрын
@@vimalpriya4726 rwpuuroq we qqpurwoiupqrpuowrwuru UK is to UK rupuprupiwywuoooyrupruwekwuq IP quowuurrqwupuorwpiuerrouro we'd week you're uwrqrrwoywiowruorwouwprupry
@sripriya13713 жыл бұрын
Uppu kilo ayiram roobaiku virkutha?
@AlaguShanmugavelan3 жыл бұрын
ஸ்டாலின் அய்யா👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@ramkumar-ry6jd Жыл бұрын
Enga oorla edulam kotukkalaiyee🤔
@Vijayakumars-ci6dp2 жыл бұрын
கொச்சம் தரமான உணவு பொருள் கொடுங்கள 🤑🤑🤑🤑
@MohammedParvesh-k9u21 сағат бұрын
நீங்கள் இப்படி பொருள் தந்ததற்கு பதிலாக 2000 பணம் தந்து இருந்தால் நிறைய பேர் வயிறு நிறைய சாப்பிடுவார்கள் இதில் நிறைய பயன் பெற்றிருப்பார்கள் முதல்வர் ஐயா அவர்களே நம் குழந்தைகள் படிப்புக்கு லேப்டாப் வரவில்லை அதையும் பார்க்கலாம்
@socialthoughts50923 жыл бұрын
இந்த போங்கல்க்கு இருவது போர்நுலுடன் 5000 பணம் கிடைத்தால் நல்லா இருக்கும்
@jodi555223 жыл бұрын
தீபாவளி சிறப்பு பரிசு ஆவின் ஸ்வீட் என்று அல்வா கொடுதாரே அந்த மாதிரியே இதுவும் நடக்குமோ
@prabhakarprabha60593 жыл бұрын
Amount serthu kodunga?
@rameshp9162 жыл бұрын
EPS.2500🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
@premilapremila85423 жыл бұрын
போனமுறை கொடுக்கையில் எனக்கு வெறும் 10 தான் இருந்துச்சு இந்த முறை எத்தனை
@M.monish-n7v Жыл бұрын
En nanbar andara ration cardlaum porull vangi kondu irrukuraru tamil nadu porul vangi kondu irrukuraru evaruku pongal prize kidakuma
@cvlogeshlog8572 күн бұрын
2000 kuduthal nandraga erukkum
@dhanalakshmi962211 ай бұрын
சிறப்பு ஐயா இதோடு 1500 கொடுத்தா ரொம்ப நல்லா இருக்கும்
@indurajesh34463 жыл бұрын
அப்படியே அந்த மாதம் 1000 ரூபாய் என்ன ஆச்சு.
@premilapremila85423 жыл бұрын
20 பொருள் சொல்கிறார்கள் ஆனால் மக்களிடம் முழுசா வந்து சேர மடங்கு
Sir pls give money using for every family pls thinking
@vasar69603 жыл бұрын
Ethaiyum freeya kudukka vendam veettukku orutharukku government la velai kudunga ulaichu polaichukarom unga Aatchiyila puthumai pirakkattum unga Aatchiye needikkattum👈👍👍👍👍👍
@narasimhana950711 ай бұрын
இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்தது
@prathisa__ Жыл бұрын
𝘌𝘪𝘭𝘢𝘮 𝘱𝘦𝘪𝘳𝘢𝘥𝘶
@rajvel40783 жыл бұрын
எடை சரியாக இருக்குமா
@ponseelanmathana53493 жыл бұрын
Kastapadurom rupaya thantha nallairukum
@chelladurai19843 жыл бұрын
Amount kodunka ...
@mohan.ymohan.y79883 жыл бұрын
முதலில் தந்திTvக்கு குடுங்க ரொம்ப அவசரபடுரான்
@sunland12423 жыл бұрын
Ration card ilaadhavangaluku?
@n.s.v.ajaykannantransportm36102 жыл бұрын
பொங்கல் பரிசான வேஷ்டி சேலை தருவாங்களா
@murugesansanmugam382 Жыл бұрын
Nalla urttu irukanga...
@sathyapriya44403 жыл бұрын
Monthly monthly 1000 illiye
@ELSIGA3 жыл бұрын
மக்கள்கிட்ட "வெள்ளம்" நிறைய இருக்கிறது மற்ற பொருட்களை மட்டும் கொடுங்கள் பொங்க வச்சிடறோம்
@rajvel40783 жыл бұрын
🤣🤣🤣🤣
@bg-jy3mt Жыл бұрын
இதனுடன் ஒரு குவாட்டரும் கொடுக்கவும்.. இத மட்டும் செய்தால் தமிழ்நாட்டில் ஆளும் கட்சியை யாரும் அசைக்க முடியாது😂
@saravanand48453 жыл бұрын
Amount kuduinga 1000.
@neelakandannisanth90093 жыл бұрын
Aga... ohooo......
@logeshgopal24743 жыл бұрын
இந்த வருடம் பொங்கல் கொண்டாட முடியுமா அப்படினு தெரிலையே. அதுக்குல்ல ஊரடங்கு போட்டுடுவாங்க போல. கொரோனா அதிகமாக பரவுது அப்படினு சொல்றாங்க. 😭
@priyaramesh10443 жыл бұрын
வீட்டிற்கு கரும்பு வரும்பொழுது அது முளைத்து விடும்.😁
@saravananm10523 жыл бұрын
ஐயா பொங்களுக்கு எல்லருமே நீங்கள் கொடுக்கும் பொருள் எல்லமே வாங்கமல்தான் பொங்கள் வைத்தோமா ..நீங்கள் பணமா கொடுங்க நாங்க வாங்கிறோம் ..