20 ரூபாய்க்கு நான் இவ்வளவு தூரம் நடக்கணுமா?😨| Rj Chandru Menaka Comedy

  Рет қаралды 349,357

Rj Chandru Menaka Comedy

Rj Chandru Menaka Comedy

Күн бұрын

Пікірлер: 254
@sudhapodiyan4383
@sudhapodiyan4383 2 жыл бұрын
சிரிச்சி சிரிச்சி வயிறு வலியே வந்துவிட்டது சூப்பர் மனசு சங்கடமான நேரத்தில் உங்கள் காமெடி தான் மனசுக்கு ஆறுதல் மிக்க நன்றி
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 жыл бұрын
இந்த மாதிரி வித்தியாசமாக சிந்திக்க மேனகா அக்கா அவர்களால் மட்டும்தான் முடியும்
@prabhu0758
@prabhu0758 2 жыл бұрын
இலங்கை தமிழ் கேட்க நல்ல இருக்கு சந்துரு அண்ணா மேனகா அக்கா
@sabisabithra9258
@sabisabithra9258 2 жыл бұрын
Yes
@alakshmanan2117
@alakshmanan2117 2 жыл бұрын
உங்களுடைய அனைத்தும் காமெடியும் எனக்கு மிகவும் பிடிக்கும்...👌
@inthujainthu4089
@inthujainthu4089 2 жыл бұрын
அதானே 20 ரூபா எண்டாலும் யார் தாறது ்இப்ப சரி தானே நடந்து போங்கோ சந்துரு அண்ணா 😅
@mannaichozhan4325
@mannaichozhan4325 2 жыл бұрын
சந்துரு நீங்க பாவம், ஆனாலும் சகோதரி சாமர்த்தியம் உங்களுக்கு வர இயலாது , பின்னே என்னா இருபது ரூபே சில்லறை இல்லைண்டு இன்னும் கொஞ்சம் தூரம் முன்னே போங்கண்டு சொல்லி அந்த இருபது ரூபாயே எப்படி சரி காட்டினாங்க பாத்திங்களா!ரொம்ப சூப்பர், உங்க ரெண்டு பேருடைய ஈழ தமிழை கேட்க கேட்க இன்பமாயிருக்கு 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍😄😄😄😄😄😄😄😄😄😄
@renukafromgermany1808
@renukafromgermany1808 2 жыл бұрын
கஷ்டப்பட்டு உழைக்கிற மேனகாவுக்குத்தான் தெரியும் 20 ரூபாயின் அருமை. 😂😂😂
@prabhu0758
@prabhu0758 2 жыл бұрын
தமிழ்நாடு இருந்து வீடியாே பார்த்து ரசிக்கிறாேம்
@sjeyaganesh
@sjeyaganesh 2 жыл бұрын
Me too akka and anna. Iam your fan
@santhirajendharan6430
@santhirajendharan6430 2 жыл бұрын
நல்ல வேளை 2000 ரூபாய்நோட்டு கொடுக்கலப்பா😀😜
@thaji5488
@thaji5488 2 жыл бұрын
🤣
@gobiracks7236
@gobiracks7236 2 жыл бұрын
@@thaji5488 Sri lankala 2000 ropa noottu illa bro 👍
@thaji5488
@thaji5488 2 жыл бұрын
@@gobiracks7236 True. Comedy anubavikanum, aaraya kooda 😋😉 But munthi oruka sigiriya kuntru padam pottu release pannanga nu ninaikiran. But ipa athu amul la illa.
@prabhu0758
@prabhu0758 2 жыл бұрын
இலங்கைல 5000 rs நாேட்டு இருக்கு ப்ராே
@prabhu0758
@prabhu0758 2 жыл бұрын
@@gobiracks7236 yes
@dhanalakshmi6618
@dhanalakshmi6618 2 жыл бұрын
நடிப்பை விட நிஜம் தான் நல்ல காமெடி 🤣🤣🤣🤣
@venkatesannr9806
@venkatesannr9806 2 жыл бұрын
Ayyo paavam Chandru.Neenga romba kashtapadureenga Menakavudan. Both are superb.Enjoying all your videos
@dass.ddassvasi5440
@dass.ddassvasi5440 2 жыл бұрын
The best Sri Lankan Tamil comedy so far. And very good acting by both.
@harshabolt2481
@harshabolt2481 2 жыл бұрын
Yeppaa saaaami Mudiyala..........😂😂😂😂😂😂😂😂 Vera Vera Vera Vera levelllllllllllllll......... Comedy paa......😁😁😁😁😁😁
@ilankoovanparasakthi6415
@ilankoovanparasakthi6415 2 жыл бұрын
எப்படியெல்லாம் யோசிக்கிறீர்கள் சிரிக்க வயிறு காணாது
@ajmalsafeena5362
@ajmalsafeena5362 2 жыл бұрын
Ipd oru content aaa..... ❤️ Pppaaaaa Semma brain...... 👏👏👏
@jawaharfarook8811
@jawaharfarook8811 2 жыл бұрын
Super comedy akka and anna. Daily 1000 subscribers coming in. Super job! Keep it up.
@nagarajannagarajan8814
@nagarajannagarajan8814 Жыл бұрын
மேனகா அக்கா சிந்தனையே தனி உங்க காமடி வேர லெவள்க்கா வாழ்த்துக்கள் அக்கா
@Thenseemai-yz4tx
@Thenseemai-yz4tx 2 жыл бұрын
இந்த மனைவியோடு- இந்த மனுஷனுக்கு காலமெல்லாம் பிரச்சனை தான்! 🙄🙄🙄!
@mohammedamri8153
@mohammedamri8153 2 жыл бұрын
Vera level vera level ..enjoyed well..my sweet couple..love u soo much..
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 жыл бұрын
தூய தமிழில் உரையாடுகிறார்கள் மிக்க நன்றி
@rajausha3544
@rajausha3544 Жыл бұрын
Practical and real life incidents, hats off to both of you for such creative videos. Love your videos for the way both of you maintain the respect for one another in our speech and actions. Looking forward to more of such amazing videos ❤
@prabhu0758
@prabhu0758 2 жыл бұрын
சந்துரு அண்ணா மேனகா அக்கா வீடியாே மட்டும் சண்டை நடக்குமா இல்ல நிஜ வாழ்க்கைலயும் இப்படி நடக்குமா சாெல்லுங்க
@tilsha96
@tilsha96 2 жыл бұрын
Do these cut scenes. They are really funny.
@tamilsunai
@tamilsunai 2 жыл бұрын
இலங்கைத் தமிழ் இனிமை இனிமை கேட்கக் கேட்கக் குளுமை குளுமை👍
@gobi1700
@gobi1700 2 жыл бұрын
😅😅
@radhikaviswanathan7099
@radhikaviswanathan7099 Жыл бұрын
Anna video iruthalum neega rmba pavam .... . 😂😂😂😂😂
@arulgopal294
@arulgopal294 2 жыл бұрын
Door lock pannaleye
@p.michaeljackson9843
@p.michaeljackson9843 2 жыл бұрын
Enna Oru Butthisali Thanam Akka😂😂😂
@user-nt4nm4fb3u
@user-nt4nm4fb3u 2 жыл бұрын
Nice ideas in all of your comedies. Simple but absolutely making smile.😆keep it up guys...make someone smile is the honourable role to play. You guys are blessed with wellbeing and happy and easy life by God. 🙏💓
@ganeshramachandran7294
@ganeshramachandran7294 2 жыл бұрын
Chandru நீங்க எப்படி காலம் தள்ளுகிறீர்கள் அக்கா தொல்லை தங்களடா சாமி ,சாமி சந்திருவை காப்பாத்து .அக்கா சும்மா தமாஷ் தான் பண்ணுனேன் ஆல் காமடி சூப்பர் தான் .
@jaffnakrk
@jaffnakrk 2 жыл бұрын
௭ன்ன கொடும சரவணா.......
@bharathan5918
@bharathan5918 2 жыл бұрын
ஆங்கிலம் கலந்த பேசுவதை தவிர்த்து விடுங்கள் உங்கள் நாட்டில் தான் தமிழ் வாழ்கின்றன எங்கள் நாட்டில் பலகையில் மட்டுமே உள்ளது
@bharathan5918
@bharathan5918 2 жыл бұрын
(தமிழ் வாழ்க)
@MrStar606
@MrStar606 2 жыл бұрын
Hi Naan Switzerland la iruken Epavum unga Comedy semaya irukum ,athila ithu romba 😀😀👍.enaku unga irandu peerayum romba piduchuthu.
@omnamahshivaya5437
@omnamahshivaya5437 2 жыл бұрын
Anna yenakum unga mathiri than nadakum same same. Yennoda life, unga life same. Aanjaneya.........
@reachDeepNeuron
@reachDeepNeuron Жыл бұрын
0:57 poleerendru ondru koduththu irukkalaame 🤣😅😂
@casildarajaratnam9108
@casildarajaratnam9108 2 жыл бұрын
Super bloopers😅
@ODCsurprice
@ODCsurprice 2 жыл бұрын
super anna unkala pola nankalum valaranum
@nsarojapillaipillai2162
@nsarojapillaipillai2162 2 жыл бұрын
Menaka...😁😁😁😁.
@RameshRamesh-zg7ev
@RameshRamesh-zg7ev 2 жыл бұрын
Sema sema super
@kapilmani2951
@kapilmani2951 2 жыл бұрын
Semma comady sagothari sirippa adakka mudiula
@vijayikalakala5080
@vijayikalakala5080 2 жыл бұрын
😃😃😃😃😃 சூப்பர்.....
@RAJUKARTHI10
@RAJUKARTHI10 2 жыл бұрын
இந்த idea அற்புதம். மேனகா இலங்கை விஞ்ஞானி அல்லவா.
@ajcutechannel242
@ajcutechannel242 2 жыл бұрын
Super....😀😀
@shewamkanari5691
@shewamkanari5691 Жыл бұрын
Kadasi joke unmeilaye supeerrrrrrb menaka
@Ashfakking2011
@Ashfakking2011 2 жыл бұрын
Anna Akka Unga All Videos Super Menaka Akka Vera Level la Esura Ungalukku Adi Mattum Than Kurachchal chandru anna😂😂
@srinigovindaraju737
@srinigovindaraju737 2 жыл бұрын
All time favourite Chandru and Menaka both are great entertainers. You guys so remain me of my srilankan friends when living in Switzerland… special thanks to your respectful srilankan Tamil How cute are your words Jus mesmerising… God bless you both
@kchandrannilagiri4442
@kchandrannilagiri4442 2 жыл бұрын
Super 💐
@vasanthadavid7951
@vasanthadavid7951 2 жыл бұрын
Sandru rompa paavam 🤩🤩🤩🤩
@reesc6036
@reesc6036 2 жыл бұрын
Super
@prabakaranraju5618
@prabakaranraju5618 2 жыл бұрын
Super Bro
@bagyalakshmi2254
@bagyalakshmi2254 2 жыл бұрын
Super menaga
@s.niranjana7558
@s.niranjana7558 2 жыл бұрын
😀😀😀😀😀 அநியாயம் மேனகா நீ செய்வது நீ லேட்டாக எழுந்து சந்துருவைசண்டைக்கு இழுப்பது நன்றாக இருக்கிறதா சிலர் இப்படிதான் தன் தவறை உணராமல் அடுத்தவரை குறை சொல்வது 👌
@vishakhaenterprises9915
@vishakhaenterprises9915 2 жыл бұрын
Super. you are very nice pair. And each of your commedy is different and enjoyable
@ahrifullahahrifullah6838
@ahrifullahahrifullah6838 2 жыл бұрын
Idaiyil bloopers podunga super
@susiliassss2434
@susiliassss2434 2 жыл бұрын
தீபாவளி வாழ்த்துக்கள்,அண்ணா .அக்கா
@stosahayajeevan4615
@stosahayajeevan4615 2 жыл бұрын
Nama nadu kararuku arivuuu akachakaammm 😂❣️ super akkachi ❣️
@sreesakthidigitals1995
@sreesakthidigitals1995 2 жыл бұрын
Anna...vara vara Anniyoda alaparai thaanga mudiyala....romba paavamna neengal....
@tamilan5022
@tamilan5022 2 жыл бұрын
Lifela one time ungala meet pananum akka anna
@meenals3477
@meenals3477 2 жыл бұрын
How are getting ideas always?🤣🤣🤣🤣
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 жыл бұрын
ஒருவன் ஆட்டை தோளில் போட்டுக்கொண்டு ஆட்டை காணவில்லை என்று தேடினான் அப்படி இருக்கிறது உங்கள் காமெடி
@Resillaiant-
@Resillaiant- 2 жыл бұрын
Anna jokes are motta jokes. But the back stage is superb
@vasukipm5691
@vasukipm5691 2 жыл бұрын
video very nice madam excellent
@Ss-od2su
@Ss-od2su Жыл бұрын
BEST EVER COUPLE 💑 ❤❤😂😂😂
@irsadmunsi2865
@irsadmunsi2865 Жыл бұрын
Semmma cmdy my fvrt vlog👍🤩✌️♥️
@roshiroshi3793
@roshiroshi3793 2 жыл бұрын
Menaga Akka suppar
@kannans2955
@kannans2955 2 жыл бұрын
Semma
@s.m.rusmin2364
@s.m.rusmin2364 2 жыл бұрын
Super ❤️🔥👍
@senthil4912
@senthil4912 2 жыл бұрын
Supper...
@sureshmaniyammadhushansure7711
@sureshmaniyammadhushansure7711 2 жыл бұрын
Semma semma semma semma semma semma semma semma semma
@simonjoe4467
@simonjoe4467 2 жыл бұрын
Awesome
@gnanathaitamil7909
@gnanathaitamil7909 2 жыл бұрын
சந்துரு பாவம்
@premaraja8732
@premaraja8732 2 жыл бұрын
Very sweet
@vasanthiamuthan3778
@vasanthiamuthan3778 2 жыл бұрын
Very nice
@mohamedazeek2129
@mohamedazeek2129 2 жыл бұрын
சந்ரு எப்பிடி இதையெல்லாம் சமாலிக்கிரிங்க நீங்க 🤣😂😅
@premalatha9945
@premalatha9945 Жыл бұрын
அண்ணி அண்ணே பாவம் விட்டுடுங்க 😂😂😂😂
@UmaMaheswari-ze5gd
@UmaMaheswari-ze5gd 2 жыл бұрын
எப்படி இப்படி சபாஷ் சிரிப்போ சிரிப்பு தாங்கல
@varalakshmiselvam2321
@varalakshmiselvam2321 2 жыл бұрын
Super mam
@shobanakrishnan8337
@shobanakrishnan8337 2 жыл бұрын
2 times 500 rs. Kuduthutteenga menaka madam
@Myindia-mf5mf
@Myindia-mf5mf 2 жыл бұрын
அக்கா சூப்பர்
@rinazrikarinaz3158
@rinazrikarinaz3158 2 жыл бұрын
supper.....
@ravidasankalidasan2066
@ravidasankalidasan2066 Жыл бұрын
நீங்க இறங்கின இடத்தில் ஒரு டொக்றரும் இல்லையே... வீட்டு கதவை பூட்டாமல் வாறீங்களே...😁😁😁
@varalakshmilakshmi5108
@varalakshmilakshmi5108 Жыл бұрын
Super i will also do like this some time
@prabhu0758
@prabhu0758 2 жыл бұрын
Hi chandru anna
@sundarrajan846
@sundarrajan846 2 жыл бұрын
Super.Excellent Sri Lankan Tamil
@fahimbaksh
@fahimbaksh Жыл бұрын
Good one.👍
@riswanriswan8175
@riswanriswan8175 2 жыл бұрын
Veraleval
@ramaniramani7890
@ramaniramani7890 Жыл бұрын
சகோதரர் சகோதரி வாழ்த்துக்கள்😅😂
@inhamnow2949
@inhamnow2949 2 жыл бұрын
super 👍👍👍👍👍
@ayyappakumar2238
@ayyappakumar2238 2 жыл бұрын
I like urs speech...
@denidd6859
@denidd6859 Жыл бұрын
Nalla chandru adjustable husband
@saviabi1113
@saviabi1113 2 жыл бұрын
Your ideas very nice and language nice
@ODCsurprice
@ODCsurprice 2 жыл бұрын
enkada chanel yarume pakkiranka illa evloo surprise video poddalum
@suriyasharma8677
@suriyasharma8677 2 жыл бұрын
பாவம் புருஷனை இப்படி புலம்ப விட்டுடிங்களே மேடம் ஜோடி காமெடி டாப் டக்கர்
@ganeshs5675
@ganeshs5675 2 жыл бұрын
Money saving tips by akka🥳
@Arivu845
@Arivu845 Жыл бұрын
அந்த தம்பி பாவம்...20ரூபாய் ku நல்ல நட
@siventhapirapakaran9505
@siventhapirapakaran9505 2 жыл бұрын
அருமை
@mgvinod2k
@mgvinod2k Жыл бұрын
Haha..super 😅
@mohanansubramanian9798
@mohanansubramanian9798 2 жыл бұрын
உசுறு.வாழ்வதே.ரோம்ப.சிரமம்.தம்பி...மோகனன்.கேரளா...
@SubaSuba-m8h
@SubaSuba-m8h 26 күн бұрын
Nice couple
@lishajey786
@lishajey786 2 жыл бұрын
Bloopers super 👌
@chitraj3145
@chitraj3145 2 жыл бұрын
😅😅💐
@danudanu166
@danudanu166 2 жыл бұрын
Nenka big boss laa eruntha nalla erukum 😉
УДИВИЛ ВСЕХ СВОИМ УХОДОМ!😳 #shorts
00:49
Муж внезапно вернулся домой @Oscar_elteacher
00:43
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
كم بصير عمركم عام ٢٠٢٥😍 #shorts #hasanandnour
00:27
hasan and nour shorts
Рет қаралды 11 МЛН
Islamabad City இல் Au*** தடை | Pakistan | Rj Chandru Vlogs
11:45
Amazing Live  Performance Jayaram & Suraj Venjaramoodu
17:47
Trends Medias
Рет қаралды 1,8 МЛН
100 கோடி Home Tour 🏠 | Rj Chandru Vlogs
16:30
Rj Chandru Vlogs
Рет қаралды 430 М.
Restaurant New Comedy | Husband vs Wife 🎭 | Rj Chandru & Menaka
5:09
Rj Chandru Menaka Comedy
Рет қаралды 1,7 МЛН
УДИВИЛ ВСЕХ СВОИМ УХОДОМ!😳 #shorts
00:49