சிறு வயதில் எங்கள் அத்தை வீட்டுக்கு விடுமுறையில் சென்ற நினைவு வந்துவிட்டது. இங்கு அருகில்தான் எங்கள் அத்தை வீடு
@villagecookingtechnology2229Ай бұрын
திதி கொடுக்கும்போது அப்பா அம்மா ஞாபகம் தான் வரும் அது மட்டுமல்ல பத்து ஏழைகளுக்கு உணவு வாங்கி கொடுக்க வேண்டும் இந்த மாதிரி இடங்களில் சிக்கனம் சேமிப்பு எதுவும் தெரியாது உறவுகளின் பிரிவு விலைமதிப்பற்றது