கேது தசா என்ன போட்டு பொலந்துட்டு இருக்கு அடுத்தவrum சுக்கிர திசை நம்பி உயிர் வாழ்ந்து கிட்டு இருக்கேன், மகர லக்கனம் 11 இல் தனி சுக்கிரன் 🤷♂️
@kalaiyarasikalai8210Ай бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா.
@selvakumar-wb5yeАй бұрын
Hello sir, Thanks for your vedio and crystal clear prediction......Hope Shukra thisa activated for you...Since your lagnam is one of the favorite which get benefits from Shukra thisa...I am praying god for you to get lottery.......😊
@bhadurishifoАй бұрын
Sir,does magara laknam is good for sukkra dasa?
@vssathishkumar1223Ай бұрын
நன்றி வாழ்க வளமுடன் 🙏
@raksabКүн бұрын
Aiyaa Naan Magara Lagnam, Pooratathi 4, Meena Rasi Lagnathil Sani & Kethu 3 il Guru & Chandran 4 il Sukran 5 il Suriyan & Budhan (vakram) 7 il Rahu & Sevvai Now Sukra dasai till end 2027 Some astrologers say during Sukra dasai we should not face 7 1/2 Sani Is it true...? Now for last 1 and half years suffering (since Budhan bukthi started) Can you comment on this pls
@arf_ananthАй бұрын
Super sir, Guru thisai kalangal pathi sollungal iyya...
@gowrikarunakaran5832Ай бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏
@murali12121Ай бұрын
வணக்கம் ஆசான் அவர்களே 🙏🏻 மிக்க நன்றி எனக்கு கன்னியா லக்னம் பூரட்டாதி நட்சத்திரம் மீன ராசி இப்பொழுது கேது திசை குரு புத்தி நடந்து கொண்டிருக்கிறது 2027 ஆம் வருடம் சுக்கிர திசையை சந்திக்கப் போகிறேன் கேது திசை எனக்கு லக்னத்திற்கு மூன்றாம் இடத்தில் சொந்த நட்சத்திர ஸ்தானத்தில் இருந்து திசையை நடத்துகிறார் ஜோதிடத்தில் அளப்பரிய ஞானத்தை தந்து கொண்டிருக்கிறார் குடும்ப வாழ்க்கையில் ஆலையில் இட்டகரும்பு போல பிழிந்து கொண்டிருக்கிறார் ஆனாலும் கண்முன்னே காண்கின்றேன் ஞானம் எனும் பேரொளியை கண்டு கொண்டிருக்கின்றேன் சுக்கிரன் எனக்கு சிம்மத்தில் மகம் நட்சத்திரத்தில் இருக்கிறார் லக்னத்திற்கு அது 12 ஆம் இடம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன் இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து சுக்கிரன் ஞானப் பேராற்றல் எனும் கேதுவும் சாரத்திலே என்ன தருவார் என்று அறிந்தும் அறியாமலும் 🙏🏻🙏🏻🙏🏻
@RemboyRVDАй бұрын
Enaku perachanai 2 days mattum ta sukra desai le magaram lagnam super in my life sukran desai in 8th house also
@historicpassionate2908Ай бұрын
Sir thulam lagnam Sukran in Rishabam and vakra along with budhan vakra. IPO Sukra dasa epdi irukum. Two astrologers saying two diff opinions. Kindly clarify
@LovelyBuoy-nb3fuАй бұрын
Sar, Can you advise which star we should consider? Birth Lagnam Star or Birth Rasi star for Dhasa palan? Thanks.
@kondrankiyogajothidamАй бұрын
Rasi based star.. not lagna pulli
@LovelyBuoy-nb3fuАй бұрын
@kondrankiyogajothidam okay. Thank you Sar.
@kannata6363Ай бұрын
மிக்க நன்றி ஐயா❤
@venivelu4547Ай бұрын
Sir, thankyou🙏🙏
@kulandaivelaruna1234Ай бұрын
New year n sani peyarchi palangal sir ......waiting 🙏
@sankarshamitha4102Ай бұрын
Sir pls pls guru ketu conjuction grom 8 th places palangal patri sollunga sir pls
அண்ணா வணக்கம் நான் விருச்சிக ராசி கன்னி லக்கினம்... கடகத்தில் செவ்வாய் சுக்கிரன் இணைவு.. இப்போது குரு புத்தி நடப்பு...
@sankarmv1203Ай бұрын
For me currently sukra dasai going on, but I lost job and mentally very much stressed due lot of other health issues
@kondrankiyogajothidamАй бұрын
Don't worry..everything will be alright
@sankarmv1203Ай бұрын
@kondrankiyogajothidam thank you sir for your moral support
@logaprabhu3859Ай бұрын
வணக்கம் ஐயா.சுக்ரன் சுய சாரம்(பூரம்)கன்னி லக்னம் , சுக்ர திசை எப்படி இருக்கும்.
@thirumanithuraimuthu3452Ай бұрын
விருச்சிக ராசி மேஷ லக்னத்தில் பிறந்த எனக்கு சுக்கிர தசை வந்து 12 வருடத்தில் வேலை இழந்து சொத்துக்களை இழந்து நோய் வாய்ப்பட்டு முடமாகியது தான் மிச்சம்
@Super_empathАй бұрын
Me too same combination, where is your venus?
@ThankyoumurugaАй бұрын
Magara laganam 2nd house sani (வக்கிர) 5th சந்திரன் 10th house rahu sukiran guru and buthan என் life epdi irukum iyya one answer
@krishnaa25Ай бұрын
How can Sukra dasa be beneficial to Kumbha lagnam? Isn't he a padhagathipathi (9th lord for Sthira rasi)?
@thirusenthilmurugan6105Ай бұрын
Thanks you sir 🙏
@sheikhhameed9229Ай бұрын
நான் மகர லக்கினம் (உத்திராடம் 2) .கும்ப ராசி (பூரட்டாதி 1).லக்கின மகரத்தில் சனி ராகு சேர்க்கை உள்ளது. கடகத்தில் கேது உள்ளது. எனக்கு 2 ஆம் இடம் கும்ப ராசியில் சுக்கிரன் 22° (பூரட்டாதி 1) + தேய்பிறை சந்திரன் 20° (பூரட்டாதி 1 ) + செவ்வாய் 7° (சதயம் 1) இணைந்துள்ளது. 6 ஆம் வீடு மிதுனத்தில் இருந்து 9 ஆம் பார்வையாக குரு 12° (திருவாதிரை 2) இந்த இணைவை பார்க்கிறார். எனக்கு சுக்கிர திசை நன்றாக இருக்குமா?
@sangeetajayanathan7834Ай бұрын
Sir mercury dasha 50/50 then ketu dasha mosam , now sukiran dasha um avelothana .... super sar yenna valkai da ithe.
@veludiva8248Ай бұрын
கன்னி லக்கினம் சுக்கிரன் புதன் 2இடத்தில் உள்ளது.. சுக்கிர திசை நன்றாக இருக்குமா ஐயா🙏
தனுசு லக்னம் அதில் குரு ஆட்சி 11 ல் சுக்ரன் ஆட்சி தற்போது சுக்ர திசை நடக்கிறது. பலன்கள் அர்ப்புதமாக நடக்குது.
@chandrasekharneelakandan390Ай бұрын
Sir Kadaga lagnam , sukran 12 il , sevvai saram petru, guru dhanusil irundhu parvai petral?
@sukumar4607Ай бұрын
வணக்கம் சார் சுக்கிரன் சிறு வயதில் வந்து நல்ல பலன் கிடைக்கவில்லை மீனத்தில் சந்திரன் செவ்வாய் சுக்கிரன் இணைவு மகர லக்கினத்தில் குரு
@lawryrajaliАй бұрын
Rishaba Laganam , Thula Rasi …. Now Sukura Dasa, Sukura Buthi ……., started now …. எப்படி இருக்கும் Sir, …… had very toughest time for past several years 🙏
@muthulakshmi7344Ай бұрын
Sukiran vakram pls explain
@srisaiprasadhhhhАй бұрын
மேஷம் லக்கினம் 7 இல் சுக்கிரன், சுவாதி நட்சத்திரம் சாரம், எப்படி ஐயா இருக்கும் பலன்
@Manojma7Ай бұрын
Sir Kanni lagnam Sukran....Anusham natchathram.
@govindharaj7012Ай бұрын
இதே போல் எல்லா தசைகளுக்கும் போடுங்கள் குருவே நன்றி நமச்சிவாய ❤
@kondrankiyogajothidamАй бұрын
Yes..sure
@govindharaj7012Ай бұрын
@kondrankiyogajothidam நன்றிகள் பல குருஜி
@nandhakumarc5911Ай бұрын
எனக்கு ரிஷபம் லக்கினம் அனுச நட்சத்திரம் சுக்கிரன் 4ம் வீடு சிம்மத்தில் உள்ளது பலன் என்ன ஐயா?
Sir mesalaknam katakathil guru chandiran puthan simmathil Sani suryan suriyan vargothamam kanniyil sukiran sevvai Raghu sukkiran vargothamam meenathil keathu sukira thisai Sani puthi sir sukira thisai Raghu Puthi yil ennutaya father and brother his death Sir
@vigneshtube1936Ай бұрын
Sir enaku 4il sukkiran meena lagnam guru paarvai perugirar apa konjam nalla irukum ah
வணக்கம் திரு , கொண்டரங்கி தனசேகர்சார் . 🙏🏾 நட்சத்திரங்கள வைத்து கணிக்கலாம் என்று சொன்னீர்கள்., சொல்வது புதுமையாக உள்ளது, யாரும் சொல்லாதது எனக்கு மிதுனத்தில் ராசி படி புனர்பூசம் ஒன்றாம் பாதம் தனுசு லக்கனம் விருச்சிகம் 12 ல் , தனித்து நின்ற சுக்கிரன் சுக்கிர திசையில் சந்திர புத்தி ஆரம்பிக்க உள்ளதுபற்றி. சொல்வீர்களா.!!?? .
வணக்கம்.மேசம் லக்னத்தில் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை.சுக்கிரன் பரணி 3 ம் பாதம்.சுக்கிரன் தசா எப்படி இருக்கும்.நன்றி.
@thilagamr2939Ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@saimani3923Ай бұрын
Rasi and lakanam veraya
@CP-sr8cnАй бұрын
சுக்கிரன் தசை இரண்டு திருமண வாழ்க்கை முறிவு வேலை இழப்பு விசாகம் துலாம் ராசிக்கு சுக்கிரன் 8ம் அதிபதி total kaali panidum
@grppgrpp4818Ай бұрын
சார் வணக்கம் சுக்கிர தசை லக்கினம் ராசி நட்சத்திரம் இதில் எதை பார்க்க வேண்டும்
@elayarajahbaluАй бұрын
லக்கினம் மட்டுமே பார்த்தால் போதும் . 7:17 to 8:15 watch பண்ணுங்க ... மற்ற விஷயம் நமக்கு புரியாது.
@vijayc6470Ай бұрын
தனுசு லக்கினம் சுக்ர தசை நடக்கிறது படாத பாடு சேவிங்ஸ் பணம் போய், போலீஸ் கேஸ்னு பல பிரச்சனை 🙃
@karthickkumarjrАй бұрын
மீன ராசி மீன லக்கினம் 8 சுக்கிரன் ஆட்சி ஐயா அடுத்து வரும் சுக்கிரன் திசை எப்படி இருக்கும் ஐயா
@rajeswarit6495Ай бұрын
❤❤❤
@Kma1176Ай бұрын
கிரக பார்வை ராசிக்கட்டத்திலிந்தா, பாவகத்திலிருந்தா எதை எடுத்துக் கொள்ள என்பதை கூறவும் ஐயா🙏🏻
@prajitharajendran9069Ай бұрын
🙏🙏🙏
@StarKnight-y4oАй бұрын
சார் வணக்கம். துலா லக்னம் சுக்கிரன் விருச்சிகத்தில் கேட்டை நட்சத்திரம். வீடு கொடுத்த செவ்வாய் விருச்சிகத்தில் விசாகம் 4 ம்பாதம். இப்போது சுக்கிர தசை நடக்கிறது. எப்படி இருக்கும். சொந்த வீடு அமையுமா? கடனால் மிகவும் கஷ்டப்படுகிறோம். ஒரு நல்ல வார்த்தை சொல்விர்கள் என்று நம்புகிறேன்.நன்றி வணக்கம்.
@ramnadtn6530Ай бұрын
Sir 28.11.24..time.. 5.28..pm.. Example podunga please
@balachandarvenkatesan231Ай бұрын
ஐய்யா,மகர லக்னத்துக்கு சுக்ர புக்தி எப்படி இருக்கும்?
@bhadurishifoАй бұрын
Same......ungaluku nalla iruka life?
@harshithaTravells0475Ай бұрын
மீன ராசி ரிஷப லக்னம் லக்கினத்தில் சுக்கிரன் ஆட்சி தற்போது சுக்கிர திசை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது வாழ்க்கை எப்படி இருக்கும்
@RAMESHKUMAR03Ай бұрын
இப்போது சுக்கிர தசை ராகு புத்தி நடக்கிறது துலாம் லக்கினம் 6 ல் உச்ச சுக்கிரன் 11 லில் பாதக ஸ்த்னாத்தில் ராகு ரெண்டும் சாஷ்டாங்கமாக இருக்கிறது பலன் எப்படி இருக்கும் .
@SaravananSaravanan-g9zАй бұрын
அண்ணா மகம் நட்சத்திரத்துல சுக்ரன் இருந்து தசா நடந்தா என்ன பலன்கள் அண்ணா
@Kesavan-s9kАй бұрын
ரிசப லக்னம் கடக ராசி புனர்பூசம் 4 குரு மகரத்தில் திருவேணம் நட்சத்திரம் கடக' ராசியில் சுக்கிரன் ஆயில்யம் நட்சத்திரம் சிம்மத்தில் சூரியன் புதன் செவ்வாய் துலாம் ராசியில் கேது.சனிபகவன். ஸ்வாதி நட்சத்தில் எனக்கு கேது திசை கக்கிர புத்தி நடப்பில் உள்ளது ஐயா எனக்கு நல்லது நடக்குமா இல்லை சுக்கிர திசை நல்லது நடக்குமா குரு நிட்சமா இல்லை நீச்ச பங்கமா ஐயா
@elamvaluthis7268Ай бұрын
லக்கின கேது ஏழில் ராகு சாதகர் உருப்படுவதில்லை.
@singaporesenthil7437Ай бұрын
சுக்கிரத திசைஇல்லை தசை என்று சொல்ல வேன்டும்
@kondrankiyogajothidamАй бұрын
Yes.. I know..
@turnhappydice243Ай бұрын
Life ..😤
@srivedhajothidanilayamАй бұрын
திசை இல்லை அய்யா தசா, தசை
@kondrankiyogajothidamАй бұрын
Yes..I know .. pronounce easy for common people
@srivedhajothidanilayamАй бұрын
@@kondrankiyogajothidamதவறு... ஜோதிடத்தில் ஒவ்வொரு வார்த்தையும் சரியாக உச்சரிப்பது ஜோதிடரின் கடமை