2000 ஆண்டுகளுக்கு முன்பே அறுவை சிகிச்சை செய்த தமிழர்கள்| Deep Talks Tamil | Porkai Pandiyan History

  Рет қаралды 186,237

Deep Talks Tamil

Deep Talks Tamil

3 жыл бұрын

சங்கத்தமிழர்களின் மருத்துவ அறிவை தெரிந்துக்கொள்ளுங்கள்!
------------------------------------------------------------------------------
ஓலைச்சுவடிகளில் இருக்கும் தமிழனின் அறிவியல் முழு தொகுப்பு.
Part 01: • சங்க தமிழர்களின் விஞ்ஞ...
Part 02: • சனிக்கோளை பற்றி 1500 ஆ...
Part 03: • யார் இந்த தட்சிணாமுர்த...
கண் திருஷ்டி உண்மையா?
• கண் திருஷ்டி உண்மையா? ...
உங்களை மிரளவைக்கும் தமிழனின் கதை இது!
• உங்களை மிரளவைக்கும் தம...
கல்லணையை கட்ட இந்த இடத்தை கரிகாலன் ஏன் தேர்வுசெய்தான்?:
• கல்லணையை கட்ட இந்த இடத...
முதலாம் கரிகால சோழனின் வாழ்க்கை:
• தன்னுடைய முதல் போரில் ...
யார் இந்த கரிகால் சோழன்?
• யார் இந்த கரிகால் சோழன...
இராஜராஜசோழனின் அருமையான திட்டம்:
• உலகமே வியந்துப் பார்த்...
உங்கள் மனம் தடுமாறும்போது இதை கேளுங்கள்:
• உங்கள் மனம் தடுமாறும்ப...
-------------------------------------------------------------------------------
Please Subscribe to our new channel
Deep Infos Tamil: / @fivefactstamil
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
MY SETUP
My Audio Mic: amzn.to/3cSv3uW
Another Mic: amzn.to/3q3rFkr
My Headphone for Editing: amzn.to/2YUBPrH
Another Headphone for Editing: amzn.to/3tzNBFX
My PC Processor: amzn.to/39Z1mGp
Graphic Card: amzn.to/3rCgHTv
#DeepTalksTamil
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
சமூக வலைத்தளங்களில் என்னை பின்தொடர:
Join Telegram Group: t.me/DeepTalksTamil
Follow on Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
Follow on Instagram: bit.ly/DeepTalksTamilInsta
Follow on Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
Follow on Pinterest: / deeptalkstamil
Follow on ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
========================================================
Follow on Podcasts
Spotify: open.spotify.com/show/0sgj9Oa...
Apple Podcasts: podcasts.apple.com/us/podcast...
Google Podcasts: www.google.com/podcasts?feed=...
Anchor FM: anchor.fm/deep-talks-tamil
Breaker: www.breaker.audio/deep-talks-...
Overcast: overcast.fm/itunes1520749454/...
Pocket Casts: pca.st/aryx0bzf
RadioPublic: radiopublic.com/deep-talks-ta...
========================================================
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 392
@DeepTalksTamil
@DeepTalksTamil 3 жыл бұрын
இது போன்ற பல வீடியோக்களை நீங்கள் தொடர்ந்து பார்க்க, #DeepTalksTamil சேனலை Subscribe செய்து, உங்கள் ஆதரவை தொடர்ந்து தாருங்கள். நான் உங்கள் தீபன்..
@tbalatbala608
@tbalatbala608 2 жыл бұрын
Nanri
@tamilology
@tamilology 2 жыл бұрын
உங்கள் குரலில் கேட்பதற்கு புல்லரிக்கிறது வாழ்த்துக்கள் நண்பரே
@user-bs9wr5rc7j
@user-bs9wr5rc7j 3 жыл бұрын
தமிழன் என சொல்வதில் பெருமையும் கர்வமும் கொள்வோம் . வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@pirasaththeep9104
@pirasaththeep9104 3 жыл бұрын
நாம் வீழ்த்தப்படவில்லை விதைக்கப்பட்டுள்ளோம் 👈🙏
@EEzham86
@EEzham86 3 жыл бұрын
💪💪💪💪💪💪💪👍👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝🤝🤝🌴🌴🌴🌳🌴🌴🌴🌳🌴
@rameshram5476
@rameshram5476 3 жыл бұрын
உண்மை தான், தற்போது முளைத்ததற்கான ஆதாரம் எங்கே??? எல்லாம் அழிக்க படுகின்றன
@mohanapriya9133
@mohanapriya9133 3 жыл бұрын
Bro super 😀😮
@georgemichael6188
@georgemichael6188 3 жыл бұрын
@@spiderman_inteens adhuthaan bro thamizhan
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 3 жыл бұрын
@@georgemichael6188 உண்மை
@eraam3204
@eraam3204 3 жыл бұрын
🔥" நம் மரபணு தமிழர் வழி இல்லை என்றால் மரணித்து மீண்டும் பிறப்போம் தமிழனாக'' 🔥
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 3 жыл бұрын
தமிழனாக இருப்பது மிக கர்வமாக இருக்கிறது தமிழன்டா 🙏🙏🙏🙏🙏🙏
@lingamjothi7123
@lingamjothi7123 3 жыл бұрын
தமிழ் மண்ணில் பிறந்ததற்க்காக நான் மிகவும் பெருமை படுகிறேன் 💪🏻💪🏻💪🏻💐💐💐
@myasithika9469
@myasithika9469 3 жыл бұрын
இறைவனுக்கு நன்றி யும் சொல்வோம் சகோ ஏக இறைவனுக்கு நன்றி
@user-tv9sb3ix6r
@user-tv9sb3ix6r 3 жыл бұрын
👍
@bzbbbzb4005
@bzbbbzb4005 3 жыл бұрын
ஆமாம் உங்க பெ௫மையில் எ௫மைதான் மேய்யவேண்டும், தமிழ்நாட்டை ஆல ஒ௫ தமிழனை தேர்ந்தெடுக்க துப்பு இல்லை.
@sankarasubramaniank6363
@sankarasubramaniank6363 3 жыл бұрын
@@bzbbbzb4005 thamilargal yemali adimai yendru pandiyargal cholargal oruvarai oruvar azhithu kondathalthaan ippadi kaalathirkkum adimayai irukkirom
@bzbbbzb4005
@bzbbbzb4005 3 жыл бұрын
@@sankarasubramaniank6363 அன்று நாம் இல்லை, இன்று பதில் என்ன???ஓட்டுக்கு பணத்தை வாங்கி உறிமையை விற்கும் மானங்கெட்டவர்கள் யார்?
@brinthasuresh5586
@brinthasuresh5586 3 жыл бұрын
நம் முன்னோர்கள் வகுத்த வழி தான் இப்போதைய விஞ்ஞானத்திற்கு முழு முதற் காரணம். தேடல் தொடரட்டும் 🙏
@muruganantham.ppalaniselva4055
@muruganantham.ppalaniselva4055 3 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா நான் தமிழன்
@12343fofhrnejd
@12343fofhrnejd 3 жыл бұрын
@18EES50 Sri bavan A 😂
@Mermaid1438
@Mermaid1438 2 жыл бұрын
@Mr. S nee muuditu poo
@Mermaid1438
@Mermaid1438 2 жыл бұрын
@Mr. S nee tha lusu ithu cmnt sec avan opinion ah avan solura unaku enna vanthuchu en tam ah pidikaatha
@chandrasekaranp5249
@chandrasekaranp5249 3 жыл бұрын
என்ன ஒரு அருமையான தமிழ் உச்சரிப்பு.. ஒவ்வொரு வரிகளிலும் உணர்ச்சிமிக்க வார்த்தைகள்.. அற்புதமான விளக்கம்... 👌👌👌👌👌👌
@vasanthm3471
@vasanthm3471 3 жыл бұрын
தமிழன் பெருமையை கேட்கும்போது மெய்சிலிர்க்கிறது👏👏👏
@leninvpm0749
@leninvpm0749 3 жыл бұрын
நீங்கள் கடைசியாக தனிமைபடுத்துதல் பற்றி கூறியது என்னை மெய்சிலிர்க வைத்து
@PraveenJPVlogs
@PraveenJPVlogs 3 жыл бұрын
இன்னும் ஏனடா!! சாதி மத பேதம்.. தமிழால் தமிழனாய் இணைவோம். வளர்க தமிழ்.
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 3 жыл бұрын
அது எல்லாம் முட்டாள் தமிழர்களும் உணரவேண்டும் நண்பா
@chinnathainachiyar9142
@chinnathainachiyar9142 3 жыл бұрын
உண்மை உயர்வு
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 3 жыл бұрын
@@chinnathainachiyar9142 நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் இங்கே இருக்கும் நாயக்க மன்னர்களின் வாரிசுகளை அடித்து விரட்டலாம் தமிழர்கள் தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும்
@user-bs9wr5rc7j
@user-bs9wr5rc7j 3 жыл бұрын
ராஜேந்திர சோழனைப் பற்றி ஒரு பதிவு போடுங்கள்
@sivasakthipandiyanp2139
@sivasakthipandiyanp2139 3 жыл бұрын
மிகவும் அருமை மனம் கவர்ந்த சுவாரஸ்யமான பதிவு Deep Talks Tamil காணொலிக்கு மிக்க நன்றி!!! அண்ணா...🙏
@naveenprakash2296
@naveenprakash2296 3 жыл бұрын
தமிழனாய் பிறந்ததில் கர்வம் கொள்கிறேன்🔥 ஏழேழு ஜென்மத்துக்கும் தமிழனாய் பிறக்கும் வரம் வேண்டும்❤
@r15version.slover62
@r15version.slover62 3 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@aaronrajakumar
@aaronrajakumar 3 жыл бұрын
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்...
@Prashath-dm1hb
@Prashath-dm1hb 3 жыл бұрын
இராவணன் வரலாறு தொடர்பாக ஒரு காணொளி யை பதிவேற்றங்கள் அண்ணா...
@praveenantony7870
@praveenantony7870 3 жыл бұрын
"வீரம் எங்ஙள் தாய்மொழி மரணம் எங்ஙள் தாளாட்டு" தமிழன்டா
@PRASANTH-kd4ef
@PRASANTH-kd4ef 3 жыл бұрын
அண்ணா நீங்க வேரமாரி❤️💯💯
@oviyaoviya4020
@oviyaoviya4020 3 жыл бұрын
தம்முடைய தமிழ்மொழி உச்சரிப்பு மிகவும் நன்றாக இருக்கிறது🙏
@user-wf1km6in1p
@user-wf1km6in1p 3 жыл бұрын
அன்னா சங்க தமிழ் பெண்கள் போர் புரிந்ததை பற்றி அடுத்த பதிவில் போடுங்க
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 3 жыл бұрын
சிறப்பு 👌👌
@shalinirajkumar4484
@shalinirajkumar4484 3 жыл бұрын
தமிழன் எப்பவும் great தான் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SujanSujan-no2vr
@SujanSujan-no2vr 3 жыл бұрын
தமிழனாக பிறந்ததில் பெருமையாக உள்ளது தமிழன்
@johnbrittoarokiasamy6933
@johnbrittoarokiasamy6933 3 жыл бұрын
வாழ்க தமிழன்
@r15version.slover62
@r15version.slover62 3 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ்.... வாழ்க தமிழ் வளர்க தமிழ்.... வாழ்க தமிழ் வளர்க தமிழ்.... வாழ்க தமிழ் வளர்க தமிழ்.... வாழ்க தமிழ் வளர்க தமிழ்.... வாழ்க தமிழ் வளர்க தமிழ்.... வாழ்க தமிழ் வளர்க தமிழ்.... வாழ்க தமிழ் வளர்க தமிழ்.... வாழ்க தமிழ் வளர்க தமிழ்.... வாழ்க தமிழ் வளர்க தமிழ்.... வாழ்க தமிழ் வளர்க தமிழ்.... வாழ்க தமிழ் வளர்க தமிழ்.... வாழ்க தமிழ் வளர்க தமிழ்.... வாழ்க தமிழ் வளர்க தமிழ்.... வாழ்க தமிழ் வளர்க தமிழ்.... வாழ்க தமிழ் வளர்க தமிழ்.... வாழ்க தமிழ் வளர்க தமிழ்.... வாழ்க தமிழ் வளர்க தமிழ்.... வாழ்க தமிழ் வளர்க தமிழ்.... வாழ்க தமிழ் வளர்க தமிழ்.... வாழ்க தமிழ் வளர்க தமிழ்.... வாழ்க தமிழ் வளர்க தமிழ்.... வாழ்க தமிழ் வளர்க தமிழ்.... வாழ்க தமிழ் வளர்க தமிழ்.... வாழ்க தமிழ் வளர்க தமிழ்.... வாழ்க தமிழ் வளர்க தமிழ்.... வாழ்க தமிழ் வளர்க தமிழ்.... வாழ்க தமிழ் வளர்க தமிழ்.... வாழ்க தமிழ் வளர்க தமிழ்.... வாழ்க தமிழ் வளர்க தமிழ்.... வாழ்க தமிழ் வளர்க தமிழ்.... வாழ்க தமிழ் வளர்க தமிழ்.... வாழ்க தமிழ் வளர்க தமிழ்.... வாழ்க தமிழ் வளர்க தமிழ்....
@aravinthkumar6087
@aravinthkumar6087 3 жыл бұрын
பாண்டியர்கள் பற்றிய பதிவு அதிகமாக போடுங்கள்🙏
@user-ht5mq8yt3m
@user-ht5mq8yt3m 3 жыл бұрын
அதிகம் எதிர்பார்க்கிறோம்
@user-ht5mq8yt3m
@user-ht5mq8yt3m 3 жыл бұрын
இந்தஓலைச்சுவடிகள் அனைத்தும் மேற்க்குலகுநாட்டிற்கு ப்ரிமேசன்என்றவடநாட்டுகயவர்கள்திருடிவிட்டானுக
@arunkumararunkumar2853
@arunkumararunkumar2853 2 жыл бұрын
அழிக்கப்பட்ட தமிழனுக்கும் அழிக்கமுடியாத தமிழுக்கும் இந்த காணொளி சமர்ப்பணம்
@gokulgokul5429
@gokulgokul5429 3 жыл бұрын
உங்கள் பதிவை பார்க்க பார்க்க வரலாற்றின் மீது ஆர்வம் அதிகரிக்கிறது..
@Vignesh_Channel
@Vignesh_Channel 3 жыл бұрын
அன்புடன் இனிய வணக்கம் சகோ!🥰
@muralidharan2727
@muralidharan2727 3 жыл бұрын
என்னுடைய பார்வையில் தாங்கள் தலைப்பை விட்டு சற்று விலகி வேறு சில தகவல்களை அதிகம் கூறியதாக உணர்கிறேன். எனினும் அருமையான பதிவு சகோதரர் அவர்களே👍👍👍
@atchayakalki4716
@atchayakalki4716 3 жыл бұрын
உங்களுடைய குரலை கேட்கயிலே உடல் சிலிற்கிறது
@kavitharanganathan6785
@kavitharanganathan6785 3 жыл бұрын
தம்பி ராஜராஜசோழன் பற்றிய காணொளிகள் இன்னும் நிறைய போடுங்க
@vijivijay4766
@vijivijay4766 3 жыл бұрын
இன்னொரு முக்கியமான செய்தி 1653 ஆம் ஆண்டு பாஸ்கல் என்பவர் திடப் பொருளுக்கும் , வாயுவிற்கும் சுறுங்கும் தன்மை உண்டு ஆனால் நீறுக்கு அந்த தன்மை இல்லை என்று சொன்னார் இது தான் பாஸ்கல் விதி , ஆனால் அவருக்கு முன்பே நம் தமிழ் பாட்டி ஔவையார் மூதுரை என்ற நூலில் இதை சொல்லி இருக்கிறார்.
@Saivam.1307
@Saivam.1307 3 жыл бұрын
Tamil enaku romba pidikum athu unga kural la keka romba pudichiruku anna... valga thamil velga thamil... thodaratum ungal kaanozli.
@ABISHEK.....
@ABISHEK..... 3 жыл бұрын
தமிழனுக்கு இணை தமிழனே...🙏... பூமியைப் பிளந்து வானை கிழித்து பறக்கட்டும்... தமிழனின் பெருமையும் 🙏🙏 புகழும்
@vbarath2016
@vbarath2016 3 жыл бұрын
தமிழ் மக்கள் வாழ்க வாழ்க🙏💪
@lavanya_official__
@lavanya_official__ 2 жыл бұрын
அறிவு வீரம் அனைவற்றில்லும் முதன்மை பெற்ற தமிழர்கள் என்பதை அவர் சொன்னபடி நாம் செயலில் காட்ட வேண்டும்☺️💗...
@subashprabhu7386
@subashprabhu7386 3 жыл бұрын
அருமையாக இருந்தது உங்களது கருத்துரைகள் நல்ல வாழ்த்துகள் நண்பரே தாங்கள் கூறுவது உண்மை வாழ்க்கை தத்துவத்தை சொல்லிவிடு நண்பா இனிமையான பதில்கள் வீரமான வார்த்தைகள் தமிழன் பெருமை கொள்ள வேண்டும் உண்மை அருமை
@user-zv5hs6jp5z
@user-zv5hs6jp5z 3 жыл бұрын
உறவுகளை தமிழனின் இலக்கியங்களை அவர்கள் அதில் உள்ள அறிவியலுக்காக மட்டுமே தேடினார்கள்... அவர்கள் உணர்ந்த தமிழை நாம் உணர மறந்தோம்.. ஒன்றுபடுவோம் தமிழனாய்...🙏
@murugantata1980
@murugantata1980 3 жыл бұрын
தமிழன்டா😏
@KannanKaniyan
@KannanKaniyan 3 жыл бұрын
Last Kaanoli vera level 🔥
@RJAYABALAJI
@RJAYABALAJI 3 жыл бұрын
தமிழ்🔥
@jagathraam948
@jagathraam948 3 жыл бұрын
அண்ணா திருமந்திரம் கூறும் அறிவியல் பற்றி கூறுங்கள்.
@RD-oz9en
@RD-oz9en 3 жыл бұрын
Space research pathi neraya irukkum bro
@palanivelrajan8157
@palanivelrajan8157 3 жыл бұрын
நல்ல தகவல் நன்றி
@KannanKaniyan
@KannanKaniyan 3 жыл бұрын
Vanakkam Anna 🤩 After Long time
@r.udhayauv4821
@r.udhayauv4821 3 жыл бұрын
அருமையான,பதிவு நன்றி
@jeyalakshmi6956
@jeyalakshmi6956 3 жыл бұрын
மிக அருமையான பதிவு நன்றி👌👌👌👌
@BoldndBrave
@BoldndBrave 3 жыл бұрын
Fabulous wrks awesome video nam varalaru maraikapatathu namum maranthuvitom tamilan varalatrai meendum ariya vendum ulagai anda tamil mozhi boomiyil muthalil thondriya mozhi
@newtrendsmakes678
@newtrendsmakes678 3 жыл бұрын
சங்க வீரத்தமிழர்களுக்கு ஒரு like போடுங்க !!! I am from srilanka 🥰
@k.azhagappanazhagappan5140
@k.azhagappanazhagappan5140 3 жыл бұрын
நான் தமிழன் என்று சொல்வதில் பெருமை அடைகிறேன்
@maniarasu4733
@maniarasu4733 3 жыл бұрын
நன்றிங்க இந்த புதிய தகவலுக்கு!!!
@user-dv3ki8gw9q
@user-dv3ki8gw9q 3 жыл бұрын
மிகவும் சிறப்பு
@sairamaaramaa6620
@sairamaaramaa6620 3 жыл бұрын
இந்த சிறப்பான வரலாற்றை பதிவு செய்த உங்களுக்கு மிக்க நன்றி🥰☺️😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sandysanraj2550
@sandysanraj2550 3 жыл бұрын
அணுவைத் துளைத்து ஏழ் கடல் புரட்டி..... சங்ககாலத்திலேயே ஐன்ஸ்டீனின்... E=mc^2 நிறுவப்பட்டுவிட்டது...... 😍😍😍❤️
@PUTTURKATTUTVM25
@PUTTURKATTUTVM25 3 жыл бұрын
அழகான செய்தி வாழ்த்துக்கள்
@panneerselvam7401
@panneerselvam7401 3 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். நண்பரே.
@rahulk9284
@rahulk9284 3 жыл бұрын
இந்த ஒரு வார்த்தை சொல்லும் நாங்கள் யார் என்று "தமிழன்டா".....😘😘
@suresharumugam346
@suresharumugam346 3 жыл бұрын
அருமையான பதிவு
@sattanathankarthik8370
@sattanathankarthik8370 3 жыл бұрын
அருமையான பதிவு.
@selvakumargovinda6713
@selvakumargovinda6713 3 жыл бұрын
ARUMAIYANA PATHIVU NANDRI VAZTHUKKAL 👌⚘👍🌹💪👏👏👏🙏🙏
@jakndancerzzzz7676
@jakndancerzzzz7676 3 жыл бұрын
One of the best video I have ever seen ... Keep uploading about our Ancestors lifestyle , which is useful for our Future generation. And sorry I don't have tamil keypad.
@revathipriya4413
@revathipriya4413 Жыл бұрын
அருமை அருமை அருமையான பதிவு
@aliverynicesayed7007
@aliverynicesayed7007 2 жыл бұрын
Very nice your all video messages thanks
@Senthamilselva-up2tq
@Senthamilselva-up2tq 3 жыл бұрын
அருமையான பதிவு 👌👌👌👌
@tino.a.t2471
@tino.a.t2471 3 жыл бұрын
Arumai 👍👍ippadi pala vishayangal namaku therindhu vida koodaadhu endru aariyargal bogi andru pala olai chuvadigalai kolutha solli pala pokkishathai azhithe vittaargal, English kaaranudan serndhu nammai ethayum seidhu paarka mudiyaamal seidhu vittaargal . Meendum thondi eduthu sonnadharku nandri🙏🙏🙏🇫🇷
@boopathimaayaveeran5353
@boopathimaayaveeran5353 3 жыл бұрын
தமிழனின் அறிவை திருடியே பல ஆங்கிலேயர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துள்ளனர்
@thiranwarkid5043
@thiranwarkid5043 3 жыл бұрын
Learning alot about our culture by seeing your videos. So many information you had been provided with proof. Superb. Keep doing it brother..
@aarthisai6712
@aarthisai6712 3 жыл бұрын
Vera level tharamaana seithi👌👌👌
@anandanrajamanickam6766
@anandanrajamanickam6766 2 жыл бұрын
உண்மையான தமிழனின் பதிவு வாழ்க வளமுடன் இப்பதிவுகள்
@rubentiraanalagapan9371
@rubentiraanalagapan9371 3 жыл бұрын
Ungkal pativukku nandrii,ippathivai naan 50 perukku pathivu panivullen nengkalum paditta pirahu pathovidungkal
@gladinjoyal8674
@gladinjoyal8674 3 жыл бұрын
சிறப்பு
@Honeycaferestaurant
@Honeycaferestaurant 3 жыл бұрын
தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்
@sshanmugam2019
@sshanmugam2019 3 жыл бұрын
Bro adikkadi vedio podunga bro unga explanation super ah irrukku
@grfancyinteriortindivanam5599
@grfancyinteriortindivanam5599 3 жыл бұрын
Arumai 😍👍
@somapalakumara4489
@somapalakumara4489 2 жыл бұрын
Very good Om Namasivaya 🕉
@dhakshnamoorthydhakshnamoo9960
@dhakshnamoorthydhakshnamoo9960 3 жыл бұрын
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ்
@nkrishnamurthy5954
@nkrishnamurthy5954 3 жыл бұрын
ஓம் நமோ ஷிவாய என்பது சமஸ்க்ரிதம். அப்படியே தமிழில் மாத்திபுட்டீங்களே.
@gopikaramya850
@gopikaramya850 3 жыл бұрын
உடல் மண்ணுக்கு :உயிர் தமிழுக்கு👌
@rajasekaranselvaraju6721
@rajasekaranselvaraju6721 3 жыл бұрын
மிக அருமை
@s.g.sgaming2820
@s.g.sgaming2820 3 жыл бұрын
தமிழன் என்று சொல்வதர்க்கு பெருமையாக இருக்கிறது
@somapalakumara4489
@somapalakumara4489 2 жыл бұрын
Thank-you. om Namashivaya 🕉
@sangtang4612
@sangtang4612 3 жыл бұрын
Great information
@ilangovanNTK
@ilangovanNTK 3 жыл бұрын
அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் சகோ
@d.chandrakumar4717
@d.chandrakumar4717 3 жыл бұрын
நல்ல குரல்
@K.a2666
@K.a2666 3 жыл бұрын
தமிழ் சங்கம் பற்றிய காணொளி 🙏.
@Wonderxzz
@Wonderxzz 3 жыл бұрын
*தமிழனாய் தமிழ் மண்ணில் பிறக்க நாம் எந்த பிறவியிலோ புண்ணியம் செய்திருக்கிறோம்!! இன்னும் எத்தனை சென்மங்கள் இருந்தாலும் பச்ச தமிழனாய் பிறக்க இறைவனை வேண்டுகிறேன.* ❤
@nkrishnamurthy5954
@nkrishnamurthy5954 3 жыл бұрын
அடுத்த ஜென்மத்தில் சிங்களவனாக பிறந்து தொலைக்கப்போகிறாய்.
@Wonderxzz
@Wonderxzz 3 жыл бұрын
@@nkrishnamurthy5954 நான் என் மனதில் தோன்றியதை எழுதியுள்ளேன், தங்களுக்கு என்ன வந்தது? இப்படி தேவையில்லாமல் கமென்ட் செய்யாதே... அந்த கடவுள் தீர்மானிப்பான், நான் யாராக பிறக்க வேண்டும் என்று... உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை..
@nkrishnamurthy5954
@nkrishnamurthy5954 3 жыл бұрын
@@Wonderxzz Serious aaga eduthukkolla vendaam. I am sorry.
@user-tv9sb3ix6r
@user-tv9sb3ix6r 3 жыл бұрын
நன்றி !நன்றி !நன்றி !
@reshmaa1473
@reshmaa1473 3 жыл бұрын
Woww........ awesome sir
@mathavanmuruganandham4545
@mathavanmuruganandham4545 3 жыл бұрын
Your all video super bro excellent 👌
@PraveenPraveen-jg7ow
@PraveenPraveen-jg7ow 3 жыл бұрын
Your videos are giving great informations About tamil and their achievements You channel and your effort is always great
@skrishnakanth8554
@skrishnakanth8554 2 жыл бұрын
Nalla oru thagaval. Tamilana pathi pesanalae Perumaya iruku.
@veeraputhirantirunelveli8371
@veeraputhirantirunelveli8371 3 жыл бұрын
Deep Talks Tamil....பதிவை நீங்கள் எல்லோரும் புகழ்ந்து பாராட்டலாம்.... ஆனால் நாம் இந்த தமிழுக்கு என்ன செய்தோம் நீங்கள் நினைத்தது உண்டா... நாம் தமிழ் மொழி அழியாமல் இருக்க நம் அரசர்கள் இந்து தெய்வத்தை வணங்கி வந்தனர்... நாமும் இந்து இலக்காணம், இலக்கியம் காத்துகொண்டோமா... இல்லை Deep.... தமிழ் உச்சரிப்பு என்ன மயிர்குச்சரிப்பு செய்கிறது.... நாம் தமிழலை மறந்து விட்டோம் 😥😥.. Deep..... கடவுள் பெயரில் வாழ்வியல் முறை அருமையான பதிவு..
@crpandi9115
@crpandi9115 3 жыл бұрын
நன்றி
@dhillukuduttutamil874
@dhillukuduttutamil874 3 жыл бұрын
எங்க ஜி இங்க பிரினைவாதத்தை😡உருவாக்கிவிட்டு😬நம்மலை....வாழவிடாமல்... பண்னும் சில தமிழக 📽மீடியாக்கள்
@kuttisutha3789
@kuttisutha3789 2 жыл бұрын
Super thampi
@adhiraivasagan5777
@adhiraivasagan5777 3 жыл бұрын
perumal kadavul pathi video potuka... Anna
@user-zv5hs6jp5z
@user-zv5hs6jp5z 3 жыл бұрын
நற்றிணை என்பதே மருத்துவ நூல் தானே
@raghvan.rraghavan.r698
@raghvan.rraghavan.r698 3 жыл бұрын
Super 👍🤙
@citizenbala9995
@citizenbala9995 3 жыл бұрын
Super thamilan
@velmuruganr362
@velmuruganr362 3 жыл бұрын
brother நரிக்குறவர்கள் வரலாறு video upload painga
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 5 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 20 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 5 МЛН