தமிழர்களுக்கும் நியூசிலாந்து மக்களுக்கும் இருக்கும் தொடர்பு என்ன? Deep Talks Tamil

  Рет қаралды 144,607

Deep Talks Tamil

Deep Talks Tamil

Күн бұрын

Пікірлер: 345
@thabusimmu7519
@thabusimmu7519 Жыл бұрын
முதலில் உங்கள் சமுகவலை தளத்தின் பெயரை தமிழில் வையுங்கள் நண்பரே "ஆழ்ந்த கருத்துக்கள் தமிழில்"என்று
@meenameenatchi5027
@meenameenatchi5027 Жыл бұрын
வாழ்த்துக்கள். நம் தமிழின் பெருமை உங்கள் மூலம் அங்கு சிறக்கும் என்பதில் நம்பிக்கை உள்ளது. இதன் வீடியோவை விரைவில் ஏதிற்பார்கிறோம். 👌👌👌
@thamizhan3055
@thamizhan3055 Жыл бұрын
Thamizhan 🔥🔥
@muthukumaranj9705
@muthukumaranj9705 Жыл бұрын
@@thamizhan3055 .
@Pandiyarajan.123
@Pandiyarajan.123 Жыл бұрын
நன்றி
@opff7661
@opff7661 Жыл бұрын
நீங்கள் எங்கு சென்றாலும் தமிழ் அன்னையின் அன்பு உங்களுடன் கவசம் போல் இருக்கும்💯🔥
@kadabikajen
@kadabikajen Жыл бұрын
நீங்கள் மாநாடு செல்வது உலகத் தமிழர் எமக்கும் பெருமை 🇨🇦🙏🚩
@rajenthiranyogenthiran2602
@rajenthiranyogenthiran2602 8 ай бұрын
Vaaltukkal anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@akilaarivazhagan4479
@akilaarivazhagan4479 Жыл бұрын
வணக்கம் அண்ணா உங்கள் காணொளியை நான் இப்பொழுது பார்த்தேன். நியூசிலாந்தில் வெலிங்டன் என்ற இடத்தில் இருக்கிறீர்கள் என்று கூறினீர்கள் கடலூர் மாவட்டத்தில் வெலிங்டன் நீர் தேக்கம் இருக்கிறது. இது வெள்ளையர்களால் கட்டப்பட்டது நீங்கள் கூறும் கதைக்கும் இதற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா? என்று தெரியவில்லை
@umavijay1631
@umavijay1631 Жыл бұрын
நியூசிலாந்து நாட்டில் ஆக்லாந்து நகரில் என் மகன் இருக்கிறான் தம்பி. உங்கள் காணொளியைப் பார்த்தவுடன் என் மகனுக்கு தெரியப்படுத்தினேன் . உங்கள் காணொளியை நான் தொடர்ந்து பார்க்கிறேன் உங்கள் தமிழும் கம்பீரமானக் குரலும் புல்லரிக்க வைக்கிறது. நானும் தமிழை உயிராக நினைப்பவள் மிக்க தமிழ் பற்றுடையவள். தம்பி நீங்கள் ஒரிசா பாலு ஐயாவின் காணொளிகளைப் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அவர் ஆராய்ச்சி செய்ததில் ஆஸ்திரேலியா பழங்குடியினர் நியூசிலாந்து பழங்குடியினர் யாவருமே நாற்பதாயிரம் அல்லது ஐம்பதாயிரம் வருடங்களுக்கு முன் நம் தாய்த்திருநாடாம் தமிழகத்திலிருந்து கடல்வழி சென்றவர்களே என்பதற்கு பல சான்றுகள் உள்ளன என்று கூறுகிறார். அவர்கள் பேசும் வார்த்தைகளில் தமிழ் வார்த்தைகள் இருப்பதற்கு காரணம் நீங்கள் சொல்வதுபோல் வணிகம் செய்ய வந்தவர்களிடம் கற்றிருப்பார்கள் என்பதை விட தலைமுறை தலைமுறையாக தமிழ் முன்னோர்களிடம் இருந்தே வந்திருக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. மாவோரி இனம் என்பதிலேயே நம் முன்னோர் சேரமன்னர் ஓரி என்று வருவதைக் கவனித்தீர்களா. ஓரி மா ஓரி என்று ஏன் இருக்கக்கூடாது. இது என் மனத்தில் இன்று தோன்றிய ஒரு எண்ணம் தான். நீங்கள் நியூசிலாந்து கிளம்புவதற்கு முன் தயவுசெய்து இதைப்பற்றி சற்று ஆராய்ந்தால் அங்கு நீங்கள் மாநாட்டில் பேசுவதற்கு மிகவும் பெருமையாக இருக்கும் என்று நினைக்கிறேன். என் அன்பு தம்பிக்கு என் உளப்பூர்வமான வாழ்த்துக்கள். உங்கள் பேச்சு தமிழ் கூறும் நல்லுலகம் எங்கும் சென்று சேரும் என்று நம்புகிறேன்.
@shriramgs3596
@shriramgs3596 Жыл бұрын
Excellent Excellent very happy very super Excellent brother all best wishes for you
@sumitha5831
@sumitha5831 Жыл бұрын
வாழ்த்துகள் தமிழன்னையின் பாதையை வெற்றியுடன் தொடர💐💐💐💐
@balaa2466
@balaa2466 Жыл бұрын
நண்பரே தாங்கள் தமிழின் உச்சரிப்பு மிகவும் சிறப்பு ஒரு பட்டிமன்றத்தை கேட்டது போல நீங்கள் பேசும் ஒவ்வொரு காணொளியும் நான் ரசித்திருக்கிறேன் உங்கள் பேச்சு தமிழ் மீது உள்ள பற்று தமிழைப் பற்றி ஆராயும் உங்கள் திறமை இதை அனைத்திற்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அதுமட்டுமில்லாமல் நியூசிலாந்தில் தாங்கள் பேசப் போகிறீர்கள் என்று கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி வாழ்த்துக்கள் நம் தாய் பூமி தமிழ்நாடு whatsapp குழு அட்மின் பெங்களூர் பாலாஜி
@balaraja143
@balaraja143 Жыл бұрын
தமிழ் என் மூச்சு தமிழ் என் பேச்சு வாழ்க தமிழ் ஓங்குக தமிழரின் பெருமை.... இது தமிழுக்கு கிடைத்த வெற்றி என்று சொல்வதைவிட இது நியூசிலாந்து க்கு கிடைத்த பாக்கியம், வரம் என்றே சொல்லலாம். உங்கள் (அல்ல) நமது(தமிழரின்) பயனம் வெற்றி பெற்று வர எனது வாழ்த்துக்கள் நண்பரே...
@KannanKaniyan
@KannanKaniyan Жыл бұрын
வாழ்த்துக்கள் தீபன் அண்ணா இருநூறாவது காணொளி 🙏🏼
@vickyvishnu8266
@vickyvishnu8266 Жыл бұрын
கடல் கடந்து செல்லும் நம் சகோதரர்க்கு இந்த வீரத் தமிழனின் ஆதரவும், வாழ்ந்து மறைந்த, இன்னும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் முன்னோடி அவர்களின் ஆதரவும் ஆசிர்வாதமும் 🙏 உமக்கு இருக்கும் சகோதரரே
@thariqulabrar318
@thariqulabrar318 Жыл бұрын
தமிழின் (உந்தன்) கடந்து வந்த பாதை என்றும் உற்சாகம் ஊட்டும் இன்றுபோல் என்றும் திறம்பட செயல்படுக 😌❣️
@sangeethabaskaran3537
@sangeethabaskaran3537 Жыл бұрын
Thank you... Unfortunately many Tamilians like me had English medium schools and unfortunately can speak so fluent thooyaa tamizh
@tamilmotivation3610
@tamilmotivation3610 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா அனைத்து நாடுகளிலும் தமிழ் மொழியை வளர்க்க வேண்டும்👭👬
@velr.b7089
@velr.b7089 Жыл бұрын
தமிழ் 😍😍😍😍😍
@priyadharsini944
@priyadharsini944 Жыл бұрын
Vazhthukal Anna,
@bharathshiva7895
@bharathshiva7895 Жыл бұрын
நியூசிலாந்து மாவோரி இனத்தவருக்கும் நம் தமிழருக்கும் இடையே நிலவிய தொடர்பு மிகவும் பிரம்மிக்க வைத்துவிட்டது 😳😳😳😳😍😍😍👍👍👍👍. உங்களின் நியூசிலாந்து பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள் அண்ணா 😇😇😇😇👍👍👍. நன்றி இலங்கையில் இருந்து 😍❤️🙏.
@er.murugesan.a2658
@er.murugesan.a2658 8 ай бұрын
வீழ்வது நாமாக இருப்பினும்... வாழ்வது தமிழாக இருக்கட்டும்.... நன்றி.. ரத்த சொந்தமே...
@ananthivarsha5412
@ananthivarsha5412 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரரே...🙏🙏🙏
@sivaram3216
@sivaram3216 Жыл бұрын
Anna sariyaa nethu night 1.30 manikku thaan unga KZbin channel ah subscribe pannen ippo ippdi oru happy News kalakkunganaa kalakkunga in en vela namma channel oda ambuttu videos ah paakrathu thaan ❤️❤️❤️❤️
@rajspm5577
@rajspm5577 Жыл бұрын
உள்ளபடியே மனமகிழ்ச்சி அடைகிறேன் அண்ணா... வாழ்த்துக்கள் அண்ணா... 🤗🔥
@selvingnanamuthu1306
@selvingnanamuthu1306 2 сағат бұрын
சகோதரா நன்றி சகோதரா
@kavinkhan557
@kavinkhan557 7 ай бұрын
ஒரு காலத்தில் உலகையே தமிழும் சிவமும் யுகம் யுகமாய் கோடி கணக்கான வருடங்களும ஆண்டு கொண்டிருந்தன
@SharanSharan-pb1ln
@SharanSharan-pb1ln Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா... வளர்க தமிழ் வாழ்க தமிழ்... நாம் ஒன்றினைந்து நம் தாய் தமிழை காப்போம் உலகிற்கு எடுத்துறைப்போம்.
@kavz197
@kavz197 Жыл бұрын
வாழ்த்துக்கள்!!! அருமை அண்ணா ♥️
@srinivasan264
@srinivasan264 Жыл бұрын
Super Anna vazhthukal...
@sivam.s7104
@sivam.s7104 8 ай бұрын
வாழ்த்துக்கள் 👍👍🌹🌹🎉
@sangeethabaskaran3537
@sangeethabaskaran3537 Жыл бұрын
Actually, i met a Hawaiian women in US. After speaking to her, i realized there are so many words similar to Tamil and Hawaiian languages... Please do more research between Hawaiian US and Tamil. She also looked very similar to Indians
@manimaran.ubscmaths3401
@manimaran.ubscmaths3401 Жыл бұрын
தங்கள் பேசும் தமிழ் வார்த்தையை கேட்டு அவர்கள் மெய் சிலிர்க்க வேண்டும் தமிழா: வாழ்த்துக்கள் தமிழனே
@JKTalksTamil
@JKTalksTamil Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ.. உங்கள் குரலுக்கு நானும் ஒரு ரசிகன். வாழ்க தமிழ்! வளர்க தமிழர்கள்! நன்றி 🙏
@Vanniyars
@Vanniyars Жыл бұрын
😁😁😁😁 11 நூற்றாண்டுல எங்கடா முஸ்லீம் இருந்தான் முஸ்லீம் படையெடுப்பே தென்மாவட்டத்துல கூட 1311 மேல தாண்ட 😁😁😁 முஸ்லீம் படையெடுப்பு என்பது வட மாவட்டத்துல பெரிய அளவுல இல்ல அப்படி இருக்கும் போது விட்ட பாரு ஒரு கதை 😁😁😁
@sudhasudha9293
@sudhasudha9293 Жыл бұрын
சந்தோஷமான செய்தியைவிட ,மகிழ்ச்சியான செய்தி என்று சொல்வதே சிறப்பு
@veeramani2699
@veeramani2699 Жыл бұрын
எனக்கு படிப்பறிவு இல்லை என்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டீர்கள் நான் தமிழன் என்பதில் பெருமை படவைத்துவிட்டீர்கள் திராவிட சூழ்ச்சியால் அழிந்து கொண்டிருக்கிறோம் இதற்க்கு மேல் என்ன கூறுவது என்று தெரியவில்லை நான் தமிழன் என்பதில் பெருமை பெருமைப்படவைத்தீர் திராவிடராக இருப்பவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் தமிழருக்கு வரலாறை பார்க்கிறார்கள் இப்படித்தான் வாழவேண்டுமென்று ஆனால் எப்படியும் வாழலாம் என்று கற்றுக்கொடுக்கிறது திராவிட சித்தாந்தம் ஒன்றரை மணிநேரம் முயற்சியுள் பதிந்துள்ளேன் தமிழுக்காக 🕉️ ஓம் நமசிவாய 🕉️
@rajadance6789
@rajadance6789 Жыл бұрын
That's amazing brother I'm so proud of you... And congratulations and thank you so much 💗
@arunanagarajan6207
@arunanagarajan6207 Жыл бұрын
Anna superrrrr anna... Ungal uzhappirkkum ungal tamilian arvarthirkkum,,, ungal tamilrkkum kidaitha periya angkikaram...sirappa pesittu vanga anna... Vazhthukkal.💐💐💐💐💐💐💐💐💐💐💐... Ungalal nam tamil mozhi innum sirappu perattum.
@vickyvishnu8266
@vickyvishnu8266 Жыл бұрын
தமிழம் தமிழ் மக்கள் கடந்து வந்த பாதையையும் என்ர தலைப்பில் உரையாட போகிறீர்கள் தலைப்பைக் கேட்கும் போது மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் தோழரே 🧐 உமது கம்பீரமான குரலில் உரையாடலை கேட்பதற்கு 🥰
@kotrakudai217
@kotrakudai217 Жыл бұрын
சந்தோசம் என்பது தமிழ் அல்ல தோழரே. யூடியூப்பும் தமிழ் அல்ல. ஆனாலும் தங்களின் தகவலுக்கு வாழ்த்துக்கள்.
@saravanansms1983
@saravanansms1983 Жыл бұрын
அந்த மாநாட்டு பதிவையும் காணொளியாக இடுங்கள்
@karthikeyanjeevan9369
@karthikeyanjeevan9369 7 ай бұрын
வாழ்த்துக்கள், உங்கள் சேனல் பெயர் தமிழில் இருந்தால் இன்னும் மகிழ்ச்சி.
@vinojaniadhityaiyer1503
@vinojaniadhityaiyer1503 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் பேச்சு கடல்கடந்து கம்பீரமாக ஒலிக்க போகிறது மகிழ்ச்சியாக உள்ளது.....😇😇😇😇😇🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😍😍😍😍
@muthuselvamramu7273
@muthuselvamramu7273 7 ай бұрын
சகோதரரே, பல வாய்வழி கதைகளில் ஆள் அரவமற்ற காட்டிற்குள் என்ற சொற் தொடர் வரும். அரவம் என்றால் பாம்பு, அது எப்படி பாம்பு இல்லாத இடம் இருக்கும் என்று பலநாள் யோசித்தது உண்டு இப்போது புரிகிறது.
@VijayKumar-cp5gu
@VijayKumar-cp5gu Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா!உங்கள் குரலின் ரசிகன்.... நீங்கள் பேசும் தமிழ் அழகு!♥️தொடரட்டும் உங்கள் தமிழ்த்தொண்டு, தமிழ்போல் வாழ்க வளமுடன் 🎉🎊💞🙏
@thamizhan3055
@thamizhan3055 Жыл бұрын
Thamizhan
@jeevanullakal9075
@jeevanullakal9075 8 ай бұрын
சோழன் ஆட்சி ஹாலத்தில்.... ஆட்சிக்க் காலத்தில் ஸோழன்... ச்சோழன்...
@arivuvijay8826
@arivuvijay8826 Жыл бұрын
வாழ்த்துகள் சகோதரர் ....வாழ்க தமிழ் வளர்க தமிழரின் நல்லறம்...எல்லாம் வல்ல இறைவனின் பரிபூரண ஆசிகள் கிடைக்க வாழ்த்துகள் மென் மேலும் உயர்க உமது பணி...வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய🙏
@கலைஎழிலி
@கலைஎழிலி Жыл бұрын
😳இன்னும் எத்தனை வரலாறுகளை நம் மொழி மறைத்து வைத்துள்ளதோ?காலம் விடை கூறும் அதற்கு🔥வாழ்த்துகள் ஐயா நீங்கள் மென்மேலும் வளருவீர்கள் நம் தமிழன்னை எப்பொழுதும் தங்களுடன் இருந்து தங்களுக்கு வழிகாட்டுவாள்🙏ஐயா மாநாட்டின் காணொளியை எங்களுக்காக பதிவு செய்யுங்கள்🤗
@DANNY-zj2up
@DANNY-zj2up 8 ай бұрын
Naan Thamizhan Enbathil Perumai Kolgiren
@வீரதமிழன்டா-ண3வ
@வீரதமிழன்டா-ண3வ Жыл бұрын
உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சகோ 🙏🙏🙏மிகவும் அருமையான பதிவு உங்கள் பதிவுகளை பார்த்துதான் தமிழனின் பெருமையை உணர்ந்தேன் தமிழனாக பிறந்ததிற்கு பெருமை கொள்கிறேன் உங்கள் வலையோலி மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏👌👌👌👍👍👍💪💪💪🔥🔥🔥🥰🥰🥰🥰
@sashvinkumaran75
@sashvinkumaran75 Жыл бұрын
வாழ்த்துக்கள் சார் கல் தோன்றா மண் தோன்றா காலத்திலே முன் தோன்றிய மூத்த குடி என் தமிழ் குடி
@kavitharanganatha8577
@kavitharanganatha8577 Жыл бұрын
Vaazhthukkal Deepan, migavum innikkum saidhi. Uningaloodan naaingaloom enaivom. Oolaga Thamizh enam oondru enaium ooru periya nigazhvai nenaithaal sandhoshamaaga irruku. All the best Deepan, thamizhai vaazha vaithadharkaaga Thamizh Thai Deepanukuu kodutha parisu thaan idhu. All the best Deepan. Vaazhga Thamizh Vaazhga nam enam.
@muthuraman1812
@muthuraman1812 Жыл бұрын
வாழ்த்துகள் நண்பா
@ALLVIDEOS1PLACE
@ALLVIDEOS1PLACE Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா மேலும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@pranskaran2693
@pranskaran2693 Жыл бұрын
சேனல் பெயர் மட்டும் ஏன் ஆங்கிலத்தில் உள்ளது
@malinyvijeyaruban5875
@malinyvijeyaruban5875 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன் மாலினி விஜயரூபன் France
@madhimadesh9720
@madhimadesh9720 Жыл бұрын
Vaazhthukkal anna.... Super ah pesunga.... Mudinja neenga pesuratha record pannitu vaanga.... Super..... Superrrrrrr.....
@abarnap9804
@abarnap9804 Жыл бұрын
வாழ்த்துக்கள் தங்களது பயனம் தொடர வேண்டும் 🙏🙏🙏👌👌
@தமிழ்-ம4ற
@தமிழ்-ம4ற Жыл бұрын
தமிழ் சேனல் பெயர் வச்சிருக்களாம்
@picturesquiz5332
@picturesquiz5332 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா
@MrJosethoma
@MrJosethoma 8 ай бұрын
சிறப்பு சகோ
@SarasWathy-s9s
@SarasWathy-s9s 8 ай бұрын
அது மட்டுமல்ல நாம் போரில் வெற்றியை வெற்றி வெற்றி என்று முழக்கம்மிடுவதைபோல் அவர்களும் தங்கள் வெற்றியை வெற்றி வெற்றி வெற்றி என்றுதான் முழக்கம் மிடுகிறார்கள்...!
@srikumaran1885
@srikumaran1885 7 ай бұрын
We saw in PAPUVA NEW GUNIYEA fully living over 30 laks Tamil Tribes peoples living Their but they dont know Tamil language but they fallow ourr Tamil culture they Eating RICE and CHICKEN Coconut 🥥 kolumbu and Tomoto Onion and Pototo fry ok and also they eating BeatelNuts + PAN LEAF 🌿+ Limestone also eating everyday ok 😀😊😮👍🏽🙏🏽💐
@jacobarockiasamy3324
@jacobarockiasamy3324 Жыл бұрын
Maanaattil kalanthu kollum nabargalil ethanai per thamizhargal,avargal thamizh mozhiyai nangu arintha aringargala?
@senthilnathan4957
@senthilnathan4957 Жыл бұрын
சிறப்பு சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் சகோ..... வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் தமிழர் சிறப்புடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿
@annadhuraikmkoil1752
@annadhuraikmkoil1752 Жыл бұрын
vazhthukka sagatharareee 💪🤝💐💐💐 Thamizh vellatum
@abinayaloganathan3579
@abinayaloganathan3579 Жыл бұрын
அருமையான பதிவு நம் தமிழ் மொழியை உலங்கமேங்கும் சேர்க்க நினைக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 😇
@stanedward6646
@stanedward6646 Жыл бұрын
Welcome to NewZealand bro. I have seen the bell. I am living in Auckland
@shanmugapriya7052
@shanmugapriya7052 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா வெற்றி தங்களை தழுவட்டும்
@uthiran4377
@uthiran4377 Жыл бұрын
உங்கள் வளர்ச்சி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
@malleshwarlingaiah6960
@malleshwarlingaiah6960 8 ай бұрын
Deep Talk Tamil yenbadhu Thamizha?
@kalimuthukalimuthu7303
@kalimuthukalimuthu7303 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி உங்கள் பயணம் வெற்றியடைய என் வாழ்த்துக்கள்
@balunaren2244
@balunaren2244 Жыл бұрын
வாழ்த்துக்கள்.. நியூசிலாந்து தமிழ் மாநாட்டை முழுமையாக ஒளிபரப்பு செய்யவும்...
@umavijay1631
@umavijay1631 Жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ். முதன்முதலில் தோன்றிய நம் அமுதத் தமிழ் அழகுத் தமிழ் இவ்வுலகம் உள்ள வரை ஒலித்துக் கொண்டே இருக்கும். நம் தமிழ் மொழியின் சிறப்பையும் பெருமையையும் உணர்ந்து வருங்காலத்தில் இவ்வுலகில் வாழும் அனைவரும் தமிழ் மொழியைக் கற்று பேசுவார்கள். இது நிச்சயம் ஒரு நாள் நடக்கும். அமுதே தமிழே அழகிய மொழியே.
@suryadj92
@suryadj92 Жыл бұрын
நம் முன்னோடிகள் சென்று சேராத இடமுன்டோ... இறைவனைப்போல் எங்கும் சென்று வாழ்ந்து இருந்திருக்கின்றனர் .❤செவ்வாய் கிரகத்தில் தொல்லியல் ஆய்வு செய்தால் அங்கும் தமிழர் வாழந்திருக்க வாய்புபுண்டு என எண்ணுகிறேன்.. ❤
@sivasiva901
@sivasiva901 Ай бұрын
அங்கு வாழ்பவர்கள் தமிழர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது உறவுகளே
@suryadj92
@suryadj92 29 күн бұрын
@@sivasiva901 ❤️‍🔥🙏🙏✨
@tamilanrameshyadhav2313
@tamilanrameshyadhav2313 Жыл бұрын
நெஞ்சார்ந்த வாழ்த்துகள் நண்பரே இன்னும் பல நாடுகளுக்கு உங்களின் தமிழைப் பற்றிய அறிவு தெரிவிக்கப்படவேண்டும்
@Kamesh.M16
@Kamesh.M16 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா கண்டிப்பாக எனக்கும் கலந்து கொள்ள வேண்டும் என்று தான் விருப்பம் ஆனால் நான் அங்கு வருவதற்கு ஏதுவான பணமோ அல்லது வசதிகளோ எனக்கு இல்லை ஆனால் உங்கள் மீது அதிக பற்று உள்ளவன் நான் தமிழில் வரும் வரிசையில் உள்ள அ எழுத்தாக உங்களை நான் நினைக்கிறேன் உங்களின் பயணம் தொடரட்டும் நீங்கள் மேலும் மேலும் வெற்றி அடைந்து தமிழோடு வாழ்ந்து தமிழ் போல் தித்திப்பீராக உங்களை வாழ்த்துவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது நான் வணங்கும் பரமேஸ்வரி பரமேஸ்வரர் கிருபா கடாட்சம் என்றும் உங்களுக்கு நிலைத்து நிற்கும் வாழ்க தமிழ் வளர்க மேலும் மேலும்........🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹love u....
@r.shanmugasundaram9025
@r.shanmugasundaram9025 Жыл бұрын
Congratulations Brother Tamil Vazhaga 💪💪💪💪💪
@Rraj-js1is
@Rraj-js1is Жыл бұрын
Super video but you must change this words Video----காணொளி KZbin----வலைஒளி subscribe----பதிவு
@manibharathy8788
@manibharathy8788 Жыл бұрын
வாழ்த்துக்கள்... அண்ணா 🔥🔥🔥
@vallavanraja5452
@vallavanraja5452 Жыл бұрын
Vera level brother and my hearty wishes to you ❤️ and nalla pesunga all the best
@timetimewar303
@timetimewar303 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்
@gowsit130
@gowsit130 Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே, தமிழின் பெருமை உலகமெல்லாம் சிறக்க வைக்கும் உங்கள் பயணம் இன்னும் தொடர வேண்டும் தமிழ் வாழ்க
@tamilanrameshyadhav2313
@tamilanrameshyadhav2313 Жыл бұрын
பிற மொழிகளிலும் தமிழின் பெருமை யை பற்றி பேச வேண்டும் வாழ்க தமிழ் வளர்க உங்களின் முயற்சி
@anandhanc7382
@anandhanc7382 Жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏🙏🙏 வாழ்க வளத்துடன் 🙏🙏🙏
@mady2-2
@mady2-2 Жыл бұрын
அங்கு பங்குபெரும் அனைத்து தமிழ் ஆர்வலர்களின் பேச்சுகளையும் தொடர் காணொளியாக பதிவு செய்ய வேண்டும்.....
@Iniya360
@Iniya360 Жыл бұрын
Valthukkal Bro... Really proud of youuuuu🥰🥰🥰🥰🥰
@kadabikajen
@kadabikajen Жыл бұрын
நாம் தமிழர் கனடா🇨🇦🚩
@JasMine-fm9mx
@JasMine-fm9mx Жыл бұрын
Ethir paratha inba athirchchi... Vazhukkal anna.....🤗💖😎
@manojsakthi6103
@manojsakthi6103 Жыл бұрын
கடல் கடந்து நம் தமிழ் பெருமையை மேலும் தெரியப்படுத்த வாழ்த்துக்கள் சகோதரா
@harikrishnan8405
@harikrishnan8405 Жыл бұрын
அருமையான பதிவு.... இதேபோல் சோழ பேரரசின் பராந்தக சக்கரவர்த்தி மருமகள்... சோழ பேரரசின் கண்டராதித்தன் மனைவி... சோழ பேரரசின் இளவரசி ‌குந்தவை பிராட்டி வளர்ப்பு தாய்... சோழ பேரரசின் மகாராணி.. ராஜா மாதா.. பெரிய பிராட்டி.. "செம்பியன் மாதேவி" பற்றி பதிவிடவும் நன்றி...
@RIDERMK218
@RIDERMK218 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@கொங்குகார்த்திக்
@கொங்குகார்த்திக் Жыл бұрын
வாழ்த்துகள்
@vickyvishnu8266
@vickyvishnu8266 Жыл бұрын
முதலில் உமக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐
@akshaya176
@akshaya176 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா......💕
@gopalakrishnannadasan1930
@gopalakrishnannadasan1930 8 ай бұрын
மணியில் தமிழ்எழுத்து
@sanjay.vdaney236
@sanjay.vdaney236 4 ай бұрын
நமது தமிழை கடல் கடந்து எடுத்துச் செல்லும் மரியாதைக்குரிய அண்ணா அவர்களே. இக்காரியம் எனக்கு ராஜேந்திர சோழனை நினைவூட்டுகிறது. எனது கண்ணோட்டத்தில் தாம் தேவதூதராக தெரிகிறீர்கள். அதேபோல் உங்களை பாராட்டுவது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும் 😊
@prabakarvelayutham6840
@prabakarvelayutham6840 10 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரா......
@malamala5141
@malamala5141 Жыл бұрын
Vaalthukkal nanbare
@komathysivabalaraja7516
@komathysivabalaraja7516 Жыл бұрын
வாழ்த்துகள் சகோதரா
@prabha7339
@prabha7339 Жыл бұрын
உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நண்பா 👍.. இந்த தமிழ் இனத்தையும் மொழியையும் அழிக்க எத்தனை சதி😠😬.. உலக அறிய செய்ய வேண்டும் தமிழ் பெருமையை 💯
@jeevanullakal9075
@jeevanullakal9075 8 ай бұрын
நூற்றாண்டைஸ் ஸேர்ந்த..... நூற்றாண்டைச்ச் சேர்ந்த... பள்வேறு, பல்வேறு,
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 105 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 19 МЛН
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 105 МЛН