Bibliography/ References: 1) பாண்டியர் வரலாறு, சதாசிவ பண்டாரத்தார் (1956) 2) பாண்டியர் வரலாறு, ம. இராசசேகர தங்கமணி (1978) 3) சோழர் வரலாறு, மா. இராசமாணிக்கனார் (1947) 4) A History of South India - K.A. Nilakanta Sastri (1955) 5) பாண்டியர் வரலாறு, K.V. Raman (1977) 6) முஸ்லீம்களும் தமிழகமும், Dr. S.M.Kamaal (1990) 7) தமிழகத்தில் மாலிக்காபூர், Dr. J. Raja Mohammed (2005) 8) "Jatavarman Raja Rajan Sundara Pandya" (research paper) - Kudanthai N. Sethuraman (1985) 9) "Two Jatavarman Sundara Pandyas Of Accession 1303 and 1304" (research article)- Kudanthai N. Sethuraman (1983) 10) மெய்க்கீர்த்திகள், பூ. சுப்ரமணியம் (1983) 11) South Indian Inscriptions Vol VIII 12) South India and her Muhammadan Invaders - S. Krishnaswami Aiyangar (1921) ~~~~~~~~~~~~~~~~ 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries Thanks for the great work by artist Deiva (commissioned art work) Gratitude to artist Dhanush Raman K for sharing his amazing artwork on the Pandya Kings to be used in the video. ▶ Early Pandyas: kzbin.info/www/bejne/aonCgpKCqtaAiqs ▶ சோழர்கள் வாழ்ந்த தீவு: kzbin.info/www/bejne/Z5KopHmFfs1sjtU ▶மண்ணுக்குள் சோழ அரண்மனை: kzbin.info/www/bejne/rJCzgmmhbNOZmKs ▶ ராஜேந்திர சோழன் அரண்மனை எங்கே? kzbin.info/www/bejne/qp_Mop2Peb2Fjqs 👉 SUBSCRIBE செய்யவும் - bit.ly/subscribeUAH 👉 நம் பாரம்பரியத்தை நாம் SHARE செய்யாவிட்டால், யார் செய்வது??
@Nutter-z4k Жыл бұрын
பாண்டியர்களின் தொடர்ச்சியான பாளையக்காரர்கள் மற்றும் ஜமீன்தாரர்கள் பற்றி கூறவும் நண்பா
@maligarjunjanardan6619 Жыл бұрын
I wish to send u a link about 50 great writers whom the English term as tamil plutrach who have created great literature hope u can bring series on them
@maligarjunjanardan6619 Жыл бұрын
Putiya nōkkil Kaḷappirar varalār̲u By Ā Patmāvati · 2021
@krishnaraj-ym5vc Жыл бұрын
உங்களுக்கு நான் ஓரு கோவில் சொல்லுறேன் அந்த கோவில் வரலாறு இதுவரை யாருக்கும் தெரிய வில்லை முருகனின் கால் அடித்தளம் பட்ட கோவில் "திருவிடைகழி" இந்த கோவிலில் எல்லா இடங்களிலும் கல் வெட்டு உள்ளது நிங்கள் இந்த கோவிலை பற்றி விடியோ போட்டால் அனைத்து மக்களுக்கும் இந்த கோவிலை பற்றி தெரியும் தயவு செய்து இந்த கோவிலின் பற்றிய வரலாற்று உலக தமிழர்கள் அனைவரும் தெரிய வரட்டும்
@ilayaperumal2726 Жыл бұрын
நீங்கள் கூறுவது சரியான வரலாறு இல்லை. சோழர்கள் 400 வருட ஆட்சியில் பாண்டியர்களை வேரோடு அழிக்கவில்லை. அவர்களை சிற்றரசர்களாக ஆட்சி புரிய அனுமதித்தனர். ஒரு விதத்தில் பார்த்தால் 400வருடம் சோழர்கள் பாண்டியர்கள் வம்சம் அழியாமல் காத்துள்ளனர். தமிழக வரலாற்றில் மிக கேவலமான அரசர்கள் இருவர் குலசேகர பாண்டியன் மற்றும் தம்பி சுந்தரபாண்டியன். குலசேகர பாண்டியன் தந்தை விக்கிரம பாண்டியனை குடும்ப அரசுரிமை பிரச்சினையை தீர்த்து அரசனாக்கியது குலோத்துங்க சோழன். அதற்க்கு அவர் மகன்கள் இருவரும் செய்த நன்றி கடனை நீங்கள் சொல்லி விட்டீர்கள். தரம் கெட்ட மன்னருக்கு உதாரணம் இந்த இரு பாண்டிய மன்னர்கள்.
@lekhasrilekhasri5860 Жыл бұрын
பொன்னியின் செல்வன் பார்த்து வியந்த நான் என் பாண்டியர்களின் வரலாறு கேட்டு வாயடைத்து போனேன்....பாண்டியர்களின் புகழ் பரவட்டும்...நானும் பாண்டிய நாடு என்பதில் பெருமை கொள்கிறேன்...
@Yuvaraj-ln3iq Жыл бұрын
Naam tamilarkal enpathil perumai
@krishnavj3267 Жыл бұрын
Yathisai movie parunga
@Soman.m Жыл бұрын
நமது பெருமை இத்தால் அல்ல...நமது தேசத்தால்..நமது தேசமே நமது அடையாளம்..அம் அல்ல. மீண்டும் நம்மை நம் தேசத்தை வைத்தே அடையாள படுத்த வேண்டும்..அதற் மூலமே நமது வரலாறு பண்பாடு கலாசாரம் வீரம் ஆகியவற்றை காக்க முடியும்.. இனம் நம் மீது தினிக பட்டது....அதன் மூலம் நாம் நமது வீரத்தை பண்பாட்டை வரலாற்றை இழந்தோம் இழக்கிறோம்.. இனி நம் முன்னோர்களின் தேமே நமது அடையாளமாக வேண்டும்.... இ அடையாம் நம்மை ஒன்னும் இல்லாதவன் ஆகிவிடும்..
@SarukeshVeerapandian Жыл бұрын
சோழன் தலைகொண்ட கோ வீரபாண்டியர்... கேட்கும் போதே புல்லரிக்கிறது... எங்கள் அன்பன் ஹேமந்த்தின் குரலில் மதுரை ஆண்ட கடுங்கோன் அரிகேசரி பாண்டிய சக்கரவர்த்தி வீரபாண்டியரின் முழு வரலாறை அறிந்திட காத்திரிக்கிறேன்... ✨️
@arunathilak8981 Жыл бұрын
Thank you for your hard work & showing our history in well organized .💐
@UngalAnban Жыл бұрын
Thanks a lot for your support, @Aruna Thilak! ❤️💐
@vigneshs4768 Жыл бұрын
@@UngalAnbanbro location poitu video pannunga
@UngalAnban Жыл бұрын
@@vigneshs4768 yes, wait for the next video! 😀
@vigneshs4768 Жыл бұрын
Thanks for your reply na
@sangeetha3454 Жыл бұрын
உங்கள் உழைப்பிற்கும் விடாமுயற்சிக்கும் எவ்வளவு பாராட்டினாலும் அது ஈடாகாது அண்ணா😊❤
@hlobabyhibaby8325 Жыл бұрын
தமிழுக்கும் ...தமிழனுக்கும்...பெருமை சேர்க்கும் உங்கலோடு சேர்ந்து ...ஒரு வீர தமிழனின் வரலரை சுவைக்க. ..நிமிடங்களை எண்ணிக்கொண்டு...ஆவலலோடு..குடும்பத்தோடு காத்துக்கொண்டு இருக்கிஇருக்கிறோம் 😊
@UngalAnban Жыл бұрын
❤️😊
@prakashjeyakumar5014 Жыл бұрын
@@UngalAnban எந்த பாண்டிய மன்னன் பாளையக்காரராகவும், ஜமின்தார்களாகவும் ஆட்சி செய்தான்?
@dineshkumar5april1997 Жыл бұрын
All the best bro 👌👌👌👍👍👍👍
@dineshkumar5april1997 Жыл бұрын
பாண்டியன் வம்சம் வாரிசு கண்டுபிங்க bro சோழர் varisa கண்டுபிடிச்சமாரி
@நெல்லைதமிழ்-ர2ர Жыл бұрын
@@dineshkumar5april1997 ஆமாம் அண்ணா சோழர்கள் குடும்பத்தை கண்ணில் காட்டியது போல் பாண்டியர்களின் குடும்பத்தையும் கண்ணில் காட்டுங்கள் அண்ணா...
@ungalujumajagadesh2021 Жыл бұрын
ஒரு வரலாற்றை பற்றி பேச நீங்கள் பல புத்தகங்களை reference செய்து அதை பார்ப்பவர்களின் ரசனையில் கொண்டு சேர்க்கும் விதமும் அருமை சகோ...அதிலும் ...நம் பயணம் தொடரும்.... வாக்கியம் மயிர் சிலிர்க்கும்..❤
@KarthiKarthi-hz6df Жыл бұрын
நம் தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் பலர் இன்னும் நாம் தமிழன் என்று முழுமையாக உணராமல் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ஆம் நம் தமிழனின் வீரம் மிகையானது இன்னும் வரலாற்று ஆதாரங்களுடன் நீங்கள் சொல்லும் பொழுது அதிசயமாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது பாண்டியர்களும் சோழர்களும் சேரர்களும் மீண்டும் திரண்டு பிறந்து வருவார்களா என்று மனம் ஏக்கம் கொள்கிறது தொடரட்டும் உங்கள் பணி எங்களின் ஆதரவு உங்களுக்கு காலம் தாண்டியும் வாழ்க ஹேமந்த் உம்முடைய பெயர் சேர சோழ பாண்டிய என்றும் பெருமை கொள்வார்கள் உன்னால்
@PakodaBoyz Жыл бұрын
Bro my native place name is Sundara Pandian pattinam, Ramanathapuram and there is near by port village called Thondi (Pandian Empire's Sea Port) which is mentioned in our school books too. There is small fort called Chandramadhi fort back to my villages its a mangrove forest now. You can see that mangrove forest area in a map nex to my village.
@saishreesureshkumar Жыл бұрын
அண்ணா editing super, சுல்தான்கள் மொகளாயர் பற்றி மட்டுமே நம் பாடத்திட்டங்கள் எடுத்துரைப்பதை நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது .இப்பொழுது இருக்கும் அடுத்த தலைமுறையினருக்கு , இவ்வளவு பழமையாக வும் வீர தீர செயல்கள் புரிந்த தமிழ் நாட்டு மன்னர்களும் நம் இந்திய தேசத்து மன்னர்களும் தெரிவதில்லை😢😢 உங்களின் பதிவுகளுக்காக நன்றி❤
@karansaranbro3087 Жыл бұрын
ஒருவர் தன்னுடைய குலத்தை பற்றி முழுமையாக அறிய வேண்டும். ஆனால் இன்றைய தலைமுறை நமது வரலாற்றை அறிய ஆர்வம் காட்ட முயலுவதில்லை. இந்த ஒரு காணொலியை வெளியிட எத்தனை புத்தகத்தை படிக்க வேண்டியுள்ளது. வேடிக்கை வீடியோக்களுக்கு கிடைக்கும் மரியாதை வரலாற்றுக்கு கிடைப்பதில்லை. நண்பரின் அரிய செயலுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏🙏🙏. உங்களது உன்னதமான பணி தொடர வாழ்த்துக்கள். 💐💐💐💐
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்! 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
@rajamanickamr4991 Жыл бұрын
மெய்சிலிர்க்கிறது சகோதரர..... உங்கள் தேடல் .... ஆவல் என்னிலடங்கா .... தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்.... கண்முன் பழைய வரலாற்றி னை விருந்தாக்கிய உங்களுக்கு நன்றி சகோதரா....❤❤❤🎉🎉🎉
@SIMON-tx3kq Жыл бұрын
தமிழ் இனத்திற்கு எல்லாம் இருந்தும் ஒற்றுமை என்ற முக்கியமான ஒன்று இல்லாததால் அதன் இனமே இன்று சிதைந்து போய் கிடக்கிறது.மேலும், இவர்களுக்கு மண் மொழி மக்கள் இவைகளின் மேல் எதிர்கால சிந்தனையும் இல்லை.இனியாவது தமிழர்கள் ஒன்றுபட்டு எதிர்கால சிந்தனையுடன் வளர்ச்சியை நோக்கி நடை போடுவோம் .
@suthasekar4423 Жыл бұрын
இப்போதும் நாம் ஒற்றுமை இல்லாத நிலையில் தான் இருக்கிறோம்.அரசியல்வாதிகளும் அதை நன்றாகவே பயன்படுத்தி வருகின்றனர்
@jeer7996 Жыл бұрын
காரணம் ஜாதி, பார்பனிய
@Soman.m Жыл бұрын
@@jeer7996ஏன் மதம் பிரிக்கவில்லையா??? ஜாதி ஒரு சிறு பிரிவினையைதான் கொண்டு வந்தது.. உன் மதம் எங்கள் பண்பாடு கலாசாரம் வீரம் வரலாறு அனைத்தையும் அழிகிறது..எமது மக்கள் பாலைவன மதத்தால் நாம் அடிமையாக படுகிறோம் என்பணதை உர கொடங்கி விட்டர்..இவர்களால் எந்த நேரத்திலும் ரத்த ஆறு ஓடும் என்பதை நன்கு அறிவர்..மணிபூர் கலவரம் நல்ல எடுத்து காட்டு.. பாபன ஜாதி என்று நரி தன்திரம் செய்யாதே
@Soman.m Жыл бұрын
Simon தமிழ் பெயரா?? எங்கள் முண்ணோர் பண்பாடு கலாசாரம் வாழ்வியலை எதை பின்பற்றுகிறாய்?? எங்கள் அரசர்களை கட்டிய கோவிலை அழிக தானே நீ செய்வாய்..செய்கிறாய்..அதற்கு தானே தமிழர் எற்றறு ஏமாற்று நாடகம்
@saraswathimuthuaayaan7527 Жыл бұрын
@@jeer7996இதில் ஏன் பார்ப்பனியம் அவர்களை வம்புக்கு இழுக்காட்ட பொழுது போகாதா
@abinishanth5109 Жыл бұрын
பாண்டியர்களின் வரலாற்றை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி அண்ணா
@cb4101 Жыл бұрын
திரு. ஹேமந்த்.. அருமை. 👍🏽 மார்க்கோ போலோவின் பயணக் குறிப்பைப் பற்றிப் பேசியது மிகச் சிறப்பு. ஒரு சிறு திருத்தம்.. சில வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்புப்படி... மாறவர்மன் சுந்தரபாண்டியன் குலோத்துங்கச் சோழன் வாழ்ந்த போதே, சோழனின் வயதான காலத்தில், அவரையும் அவர் மகனையும் (மூன்றாம் இராஜராஜனையும்) சேர்த்தே தோற்கடித்துள்ளார். பின்னர் அவர்கள் ஹொய்சாளர்களின் உதவியை நாடவே.. பாண்டியன் சோழ நாட்டைத் திருப்பி அளித்துத் தன் மேலாண்மையை ஏற்க வலியுறுத்தியுள்ளார்.
@BalaKrishnan-vn5bn Жыл бұрын
உங்கள் முயற்சியால் இன்னும் பல வரலாறுகள் வெளிவருவதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்👌சிறந்த பணிக்கான பாராட்டு👏👏
@vpgopinath1997 Жыл бұрын
மிக்க நன்றி ஏன் நாம் சோழர்களை போற்றும் அளவுக்கு பாண்டியர்களை மறந்தோம்😢😢😢
@vimalathithan377 Жыл бұрын
ஏன்னா சோழர்களை வென்று நூறு வருடம் கூட ஆட்சி பண்ணல...ஒரு நல்ல சாம்ராஜ்யத்துக்கு அழகு யுத்தம் மட்டும் இல்லை...ஸ்திர தன்மை
One main reason is Pandyas didn't properly preserve their history like the chola counterparts. Also, the name of many pandya kings were similar which makes it confusing sometimes.
@colorparadise7075 Жыл бұрын
Only because of Tanjore brihadeeswara temple.
@vimalathithan377 Жыл бұрын
@@colorparadise7075 what about kallanai? Padai veedu all over tamilnadu? Meenakshi temple is marvelous than brahadeeshwar temple you think temple is the only reason Cholas are famous? How naive you are
@1sttimetraveler145 Жыл бұрын
அண்ணா மிகவும் அருமை தங்கள் பதிவு நான் கூட சோழர்கள் மிகப்பெரிய இராஜ்ஜியம் கொண்டவர்கள் பலம் கொண்டவர்கள் என்று எண்ணியிருந்தேன் தங்கள் பதிவின் மூலம் பாண்டியர்களின் அருமை பெருமைகள் தெரியவந்துள்ளன மிக்க நன்றி அண்ணா
@vinoth-ci7hc Жыл бұрын
நீங்க ஏந்த ஊரு
@1sttimetraveler145 Жыл бұрын
@@vinoth-ci7hc bro eral
@KaranKaran-qs2se Жыл бұрын
மிக ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கிறேன்😊
@ramsamyraj9331 Жыл бұрын
Please write separate history book for each kingdom (Chera, Chola & Pandia) using your collected literature. That will easily reach the common man to know about our great history for about 2600 years (BC600 to AD ~1800). Reading different history books by Thiru. Sadasivapandarathar, Thiru.Neelakandsastri, & other authors will not be easy for the common man. I appreciate your service & request you to write separate history books for each kingdom so that we can understand easily & learn about our great history.
@devsanjay7063 Жыл бұрын
நன்றி சகோ உங்கள் உழைப்பு அணு அணுவாக தெரிகிறது Editing பிரமிக்க வைக்கிறது 🎏🎏🎏 அடுத்த பாகத்திற்கு காத்திருக்கிறேன் 🙏
@dhilipshorts Жыл бұрын
Avan avan thaeva illathathu laam KZbin la podum pothu ...u r doing a great job by uploading our history so that future generation may watch it ....i wish u all the best in your attempt
@UngalAnban Жыл бұрын
Thank you! :) Please share with your friends and help this video reach more people!
@rajchithu Жыл бұрын
Amazing video Mr.Hemanth. Thank you. Being a Maduraite i always felt sad when Pandian Dynasty didnt get its deserved glory and remembrance. This video is a big relief. Thanks a lot 🙏🏿
@senthilveeran1723 Жыл бұрын
Well said. Proud Maduraite here.
@maharajanify Жыл бұрын
Enna glory venum....naayakka mannargal thangalai paandiya arasargalnu solli thaan aandrukkaanga....72 paalayathula 12 paalayam Tamil kudigalaana kallar maravarukku koduthu..oru samarasa arasu oppantham thaan poda pattathe thavira...evanum mulusaa pudikkala..solla pona original paandiya raaja Vali pogaama....paandiya naatil pirantha poorviga kudigal anaivarum paandiyare nu assumption eduthaa...enna srivilliputhurea aanda mannan kuravar inam....appo mannargal Ella Tamil kudigal layum irunthurukkaanganu sollum bothu...innaikku varaikkum paandiyanin Keerthi saagala...so many Tamil kings under nayakka rule....innum kerala pona...Tamil aalungala ellaam paandi naattaan thaan solluvaanuga...solla pona pandiya naatu kallaro maravaro thannai paandiyarnu solli thaan perumai pattu kolvaare thavira...naayakkanukku keela kuru Nila mannargalaai irunthathunaala...avargal kodutha pattathai ellaam paandiyangra sollukku keela thaa mathichaanga...yaar paandiyan nu case ea nadanthirukku...2 samoogathukku idaila...kadaisiyaa vaalntha nayakka raani Peru meenaatchi nu ninaikkiren...avanugale thaan yaarnu maranthuttaanuga....madurai keel ulla naadu na...athu meen aatchi thaan....
@Tami_ln Жыл бұрын
Really true 100% ... You said absolutely correct... Me too... Chera chola pandyas thrice are same according to their ancestors...
@Lakshmipriya_99 Жыл бұрын
Such a beautiful video.. got to know so many things About paandiyar's thankyou sir.. ❤
@UngalAnban Жыл бұрын
Thank you! :) Please share with your friends and help this video reach more people!
@ponmalark4838 Жыл бұрын
இம் முறை உங்கள் வீடியோ அதிக நேரம் கொண்டதாகவும் மிகுந்த வரலாறு செய்திகள் உள்ளது வாழ்த்துக்கள் தம்பி உங்கள் வெற்றி பயணம் தொரட்டும் 🎉🎉
@Agri.pandian-07-07 Жыл бұрын
அருமை சார் வாழ்த்துக்கள்
@poratv583 Жыл бұрын
பாண்டியரின் வரலாறுகளும் அதை அற்புதமான முறையில் தொகுத்து வழங்கிய தங்களுக்கு தமிழ் நெஞ்சம் உள்ள வரை பாராட்டும் மிகவும் நன்றி அண்ணா
@@srimanm259aana cholargal pichavaram forest la Pichaikaarana vaazhndu settu ponnaanga.
@charanya6266 Жыл бұрын
Thank you so much for this excellent video about Pandiyas. 👌👌👌👏👏👏🙏🙏🙏
@UngalAnban Жыл бұрын
Thank you! :) Please share with your friends and help this video reach more people!
@senthilveeran1723 Жыл бұрын
Long live your service to Tamil history 🙏
@UngalAnban Жыл бұрын
Thank you for your nice gesture, @Senthil Veeran! ❤️💐 You may wish to join our channel as a member. 😊 www.youtube.com/@UngalAnban/join
@UngalAnban Жыл бұрын
You can watch all our series using these playlists 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@senthilveeran1723 Жыл бұрын
@@UngalAnban Nice. One of the many things I like in you is your organizational skills.
@narulprakash03 Жыл бұрын
அருமையான வரலாற்று பதிவு, இதைவிட எளிமையாக யாராலும் கூற முடியாது உங்களுடைய முயற்சி என்றென்றும் தொடர வாழ்த்துக்கள்
@TEAM_TNKDR Жыл бұрын
Notify ON 💥
@rameshjoyful3327 Жыл бұрын
Excellent work hemanth brother🎉🎉🎉 we support your hard work 💪
@sivagamisekar1889 Жыл бұрын
அதே போல் நம் மன்னர்களைப் போற்றும் விதமாக பேரு ந்துகளுக்கு சேர சோழ பாண்டிய பல்லவ என்று பெயரிட்டு பெருமைப் படுத்தியதை மீண்டும் கொண்டு வந்து நம் அடுத்த தலைமுறையினர் மறக்காமல் ப்பெருமயுடன் இருக்கச் செய்ய வேண்டும்.
@sivadhanam.c Жыл бұрын
அருமையான சிந்தனை வரவேர்க்க தக்கது
@sivagamisekar1889 Жыл бұрын
நன்றி சகோதரி. நீண்ட நாள் எண்ணம். சென்னையில் பல்லவன் என்ற பெயருடன் பேரு ந்தைப் பார்க்கும் பொழுதும் மற்ற ஊர்களுக்கு செல்லும் பொழுது சேர சோழ பாண்டியன் என்று பார்க்கும்பொழுதும் ஒரு பெருமிதம் வந்து நம் மன்னர்களை நினைவு கூறச் செய்து எப்பேர்ப் பட்ட மண்ணில் பிறந்துள்ளோம் என்று கர்வம் கொள்ள ச் செய்தது. அது மீண்டும் நமக்கும் நம் சந்ததிகளுக்கும் கிடைக்க வேண்டும்.
@sivagamisekar1889 Жыл бұрын
பஸ் என்று சொல்வது இல்லை. எங்கே இன்னும் இந்த பல்லவனைக் காணோம் என்றுதான் சொல்வோம். பஸ் வந்து விட்டால் இதோ வந்து விட்டான் நம் பல்லவன் என்று சொல்லி பேருந்தில் ஏறும் பொழுது இருக்கும் பெருமிதம் மீண்டும் கிடைக்க வேண்டும் அனைவருக்கும்.
@Sura143Nive Жыл бұрын
Ivlo theliva aadharangaloda யாரும் solli kettathilla hemanth bro, ur work is very great and appreciatable, my humble request pls continue this
@ferin674 Жыл бұрын
Very beautiful. thanks for the upload ❤
@UngalAnban Жыл бұрын
Thank you! :) Please share with your friends and help this video reach more people!
@umamuthiah2218 Жыл бұрын
பாண்டியர் வரலாறு அருமை. எப்படி பட்ட வீரர்கள் நம்மை ஆண்டிருக்கிறார்கள். இவர்கள் ஒற்றுமை ஆக இருந்திருந்தால்..... வரலாறு மாறியிருக்கும் 😔
@r.k.aravind2806 Жыл бұрын
நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு காணொளிக்கும் உங்கள் தெளிவான வரலாற்று உரையாடலுக்கு நான் அடிமை🤗❤️ Hemanth Sir & team❤🎉வாழ்த்துக்கள்
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
Thalaiva un voice ku adhukkum unmayavey avangala nerla paatha maadhiri oru feel super na 💯🙏🔥
@aayushphysiotherapyhopecen2292 Жыл бұрын
அருமையான பதிவு நண்பரே... உங்களின் உழைப்பும்... முயற்சியும்... மிக மிக அருமை... உங்களுடன் நாங்கள் தொடர்ந்து பயணிப்போம்... தமிழன் என்று பெருமிதம் கொள்வோம்...
@bootharajan3074 Жыл бұрын
Bro singampatti king he is part of pandya dyansty pathi podunga from Tirunelveli
@saranrk8474 Жыл бұрын
Keep doing ur gr8 work bro.. u need a biggggggggg applause and respect from all of us. Respect from London❤
@rajeshvaratharajan1900 Жыл бұрын
Amazing information. Appreciate your effort. 🙏🙏🙏🙏🙏
@UngalAnban Жыл бұрын
Thank you! :) Please share with your friends and help this video reach more people!
@manikandanmariswari8203 Жыл бұрын
தென்காசிப் பாண்டியர்களை வரலாறாக உங்கள் மூலமே அறிகிறேன். இராஜபாளையம் தென்காசிப் பாண்டியர்கள் கீழ் தான் இருந்திருக்க வேண்டும். எங்கள் பகுதியில் மாறவர்மன் கடுங்கோன் பாண்டியன் வீரபாண்டியன் சுந்தர பாண்டியன் சண்முகப்பாண்டியன் என பெயரிடுவர் இன்றும். நன்றிகள் பல உங்களுக்கு
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்! 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
@manikandanmariswari8203 Жыл бұрын
நிச்சயமாக.
@Maravarmam Жыл бұрын
You are worked very hard nice. We wani unbiased and unedited history from you.
@KARTHI-jq7yf Жыл бұрын
அருமையான பதிவு நண்பரே உங்களது வீடியோவுக்கான காத்திருந்தோம் உங்களது உச்சரிப்பு அற்புதமாக உள்ளது எளிமையில் புரியக் கூடிய தன்மை கொண்டது
@srikanthr2590 Жыл бұрын
Superb presentation Hemanth 🎉
@ngnvjvghj Жыл бұрын
Big fan of your work sir
@anbalagapandians1200 Жыл бұрын
அருமையான தகவல் பதிவு நன்றி வாழ்த்துக்கள்
@colorparadise7075 Жыл бұрын
Pandian destoyed castle's part is still found in a place called Kotttaiyadi, in VadakkuVallioor, Thirunelveli District.
@@jebashiny8786 naanum Vallioor thaan. Vallioor article la inda Kandigaiperi therkku Vallioor pora side la apdi onnu fort oda damaged wall side irukku nu solraanga.
@jebashiny8786 Жыл бұрын
@@colorparadise7075 ohh kk... I asked my friend who is in kottaiyadi about it. She said that there is no evidence in kottaiyadi now... But have named that village as kootaiyadi bcoz of that history... I'll try to go to kandigaiperi one day... Pls let me know if you get any detailed information about it... Thank you
@colorparadise7075 Жыл бұрын
@@jebashiny8786 I'll try to know.
@ganeshpraveen8978 Жыл бұрын
Your hard work should be appreciated along with the history God bless🙏🙏🙏🙏🙏
@Universzegirl4374 Жыл бұрын
Thank you so much sir ❤ for this excellent informative video 🎉 i rejoice with ur work 🎉🎉🎉
@UngalAnban Жыл бұрын
Thank you! :) Please share with your friends and help this video reach more people!
@Arackzz5711 ай бұрын
21:09 ❤❤🔥🔥
@DeepanBalu2 Жыл бұрын
அண்ணா, குலசேகரபாண்டியனும், சுந்தரபாண்டியனும் சகோதரர்கள் என்றால் இருவருக்கும் ஒரே பட்டம் வந்திருக்க வேண்டுமே? ஆனால் சடையவர்மன் ,மாறவர்மன் என்று வெவ்வேறு பட்டங்கள் வந்துள்ளது எப்படி?
@prems1098 Жыл бұрын
அருமை நண்பரே.. நமது வரலாறு போல் மொகலாயரின் வரவை தொடராகத் தொடரலாமே.. வந்தார்கள் வென்றார்கள் மதன் சார் பாணி போல், உங்களது பாணியில் எதிர் பார்க்கிறேன்.. ❤❤
@sowmyas9009 Жыл бұрын
That is what government has already done. Why again
@sivagamisekar1889 Жыл бұрын
வந்தார்கள் வென்றார்கள் அவமானம் தான் மிஞ்சி யுள்ளது
@prems1098 Жыл бұрын
உண்மையில் நமது தென்னிந்திய அரசர்கள் எவ்வளவோ மேல்,.
@balakrishnan9360 Жыл бұрын
மனமார வாழ்த்துக்கள் பல கோடி உங்கள் வாழ்க்கை புகழ் முயற்சிக்கு மிக்க நன்றி பாண்டிய மன்னரிடம் புகழை உலகிற்கு எடுத்துச் சென்றால் மட்டுமே தமிழர்களின் பெருமை கிடைத்திருக்கும்
@rmraja4041 Жыл бұрын
Great Work. Learning new from you everytime. Appreciate your passion towards our history and research on it
@ranraj8201 Жыл бұрын
தொடரடூம் உங்கள் தேடல் நன்றி சகோதரனே
@Tami_ln Жыл бұрын
உங்கள் உழைப்பு ஈடு இணையற்றது அண்ணா...!!! தொடர்ந்து இது போன்ற காணொளிகளை பதிவிட்டுக் கொண்டே இருங்கள். ஒரு தமிழனாக பெருமிதம் கொள்கிறேன். எங்கள் ஆதரவு தங்களுக்கு என்றைக்குமே உண்டு. வீரம் பொருந்திய நம் முப்பாட்டன்களான சேர, சோழ, பாண்டியர்களை நினைத்தால் இன்றும் புல்லரிக்கின்றது. அதுவும் தங்கள் காணொளிகளைப் பார்க்கும் போது , அதுவும் தங்கள் குரலில் கேட்கும் பொழுது புல்லரிக்கின்றது அண்ணா...!!! கோடி நன்றிகள் தங்களுக்கு என்றுமே....!!!! 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤🤝🤝🤝🤝🤝🤝🙌🙌🙌🙌🙌🙌🙌💐💐💐💐💐
@arunkumara1326 Жыл бұрын
அருமை அண்ணா வரலாற்று பயணம் தொடரட்டும் ................
@qpgio626 Жыл бұрын
அருமை சகோ❤ உங்கள் குரலில் நம் வரலாற்றைக் கேட்பது புல்லரிக்க வைக்கிறது. ஆர்வம் அதிகமாக உள்ளது. சேரர்கள் பற்றிக் கூறுங்கள்😊
@TamilMedicineforeveryone Жыл бұрын
Good information sir 👍
@elamvaluthis726810 ай бұрын
அருமையான விளக்கம் நன்றி.
@ajithar7590 Жыл бұрын
Sangam vaithu tamil valartha pandiyargal saarpaga vazhthukal anna ❤❤❤...
@NatyaTaaraDanceCompany11 ай бұрын
Loved every bit of this series ❤
@UngalAnban11 ай бұрын
Thank you 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Forts & Palaces: bit.ly/FortsPalaces 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@Lithu_Creations Жыл бұрын
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலை கட்டியவர் ஸ்ரீ வல்லவ பாண்டியன்.
@domesticgoddess4484 Жыл бұрын
Thanks for the video and explanation on Pandiyan Empire. ❤
@thirumoorthithirumoorthi5487 Жыл бұрын
Great sir neeeenga vera level
@sujisri2030 Жыл бұрын
Melpadi Kovil name somanatheeswarar vellore district plz video podunga plzzzzzzzz
@gopinath3124 Жыл бұрын
அருமையான பதிவு நண்பரே... ♥️
@selvitheyaku6975 Жыл бұрын
Bro super, I follow u.. I like so much.tq
@anbalagapandians120010 ай бұрын
அருமையான தகவல்பதிவு
@SantoshS-s7k Жыл бұрын
Wonderful Information...keep rocking 👍
@UngalAnban Жыл бұрын
Thank you! :) Please share with your friends and help this video reach more people!
@bilalbasha786 Жыл бұрын
மிகவும் நன்றாக இருக்கிறது... மிகவும் வருத்தமாக இருக்கிறது.
@bilalbasha786 Жыл бұрын
இஸ்லாமிய மன்னர்கள் ஆட்சி செய்தது சொல்லுக அண்ணா
@vinoth-ci7hc Жыл бұрын
அப்போ நீ தமிழன் இல்லடா 😀.. அரபியன் அங்க பொய் அங்க பொய் படி
@bilalbasha786 Жыл бұрын
@@vinoth-ci7hc adei lusu. Islamiya mannargal india va aachi pannathu unakku theriyatha di lusukku
@harideepakpandiyan1431 Жыл бұрын
அருமையான பதிவு.. உங்கள் வரலாற்று பயணம் தொடர வாழ்த்துக்கள்.... 👍💥
@arumugamganapathy95 Жыл бұрын
Hi அறந்தாங்கி அருமை கீழநிலை கோட்டை. கொற்றவை கோட்டை இருக்கு போய் பாரு பாண்டியன் வம்சம் வல்லம்பர் மறவர். 🏹🏹🏹.
@KKsathy Жыл бұрын
Anna pallava mannan narasimma varman (1st) pathi oru video podunga
@சிவமும் Жыл бұрын
Super bro, your work, great and thanks for your whole team...
@UngalAnban Жыл бұрын
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@mk_mahendiran Жыл бұрын
அண்ணா இதேமாதிரி பல்லவர்கள் மற்றும் சேரர்களின் வரலாற்றையும் பதிவிடுங்கள் அண்ணா
@DeepanBalu2 Жыл бұрын
🏹🏹🏹
@anbalagapandians1200Ай бұрын
அருமையான தகவல்ப திவு
@krp95811 ай бұрын
Excellent sir ...Great effort sir🙏🙏
@venugopalan2694 Жыл бұрын
Very good speech. I learnt இலக்கிய வரலாறு in my post graduation MA Tamil.will you be able to clear my doubt? My doubt is now somebody told about them self *பாண்டியன்* is there any relationship between the king pandias and now a day pandians?
@muniandymkramansurvey3911 Жыл бұрын
பெருமை கலந்த வருத்தம்... ஒற்றுமையாக மட்டும் இருந்திருந்தால்...
@prasanna23.1.78 Жыл бұрын
மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம். ❤
@ravikumar-oy9oo Жыл бұрын
அண்ணா வணக்கம் 🙏 நான் புதுக்கோட்டை மாவட்டம் அருகில் உள்ள அறந்தாங்கியில் வசிக்கிறேன்.எனது ஊரு அருகாமயில் உள்ள ஒரு பழமை வாய்ந்த திருக்கோவில் உள்ளது.இக்கோவிலில் உள்ள கல்வெட்டுக்களில் சுந்தர பாண்டியன் மற்றும் உத்தம சோழன் போன்ற பெயர்கள் இருப்பதை கண்டேன். உங்களை போன்றோர் இக்கோவிலில் கல்வெட்டுக்களைஆராய்ந்தாள் இன்னும் பல வரலாற்று நிகழுவுகளை தெரிந்துகொள்ளலாம் என்று நம்புகிறேன்.nandri🙏
@thusiyananthan Жыл бұрын
I am waiting! It’ll be released at Canadian time at 4:00am. I am planning of staying up until premiere. 🙂
@UngalAnban Жыл бұрын
That's great, Thusi! 🔥 Do you live in Scarborough?
@thusiyananthan Жыл бұрын
No brother, I live in Ajax.
@muthupandimeen6355 Жыл бұрын
அருமை அண்ணா 👌
@anandr4591 Жыл бұрын
Excellent sir
@NaanAvan808 Жыл бұрын
Hi ji ithu than vera level ji.
@sriramvenkatachari5806 Жыл бұрын
Vera level ❤
@santhoshbhagat2068 Жыл бұрын
Thanks for your documentary. We, the north Indian are unaware of dravid history. Thanks for your efforts on Dravid history on pandya and chola
@alyanvijayalakshmi7311 Жыл бұрын
Very interesting. Thanks. 🙏🏼
@UngalAnban Жыл бұрын
Thank you! :) Please share with your friends and help this video reach more people!
@muruganrajinimurugan1938 Жыл бұрын
எங்க பாண்டிய மன்னர்கள் வரலாறு 3000 ஆண்டு காலம் வரலாறு வீரம் மிகுந்த எங்க பாண்டிய நாடு மதுரை இந்த உலகத்தின் பெருமை 💪💪💪💪💪💪💪💪💪💪🐟
@DeeKay..-..8 Жыл бұрын
3000 அல்ல அதற்கும் மேற்பட்டது
@தமிழ்பதவன் Жыл бұрын
உங்கட பாண்டியரா சரி சரி கடைசியா பாண்டியர் நிலத்தை பிடித்து தமிழர்களை சிதைத்து கலப்புற்று இன அழிப்பு செய்த கூட்டத்திடம் இன்றளவும் அடிமை ஆகி வாழும் நீங்கள் , எங்கள் பாண்டியர் என்று சொல்ல முடியுமா வெட்கம் இல்லையா 🤔🤔, பட்டங்களை சாதிகளாக்கி சுய சாதி பேசி பிற சாதிகளை அடிமை ஆக்கி பிற சாதிகளை தூற்றி வாழும் ஒரு ஈன இழி கூட்டம் பார் போற்றிய பாண்டியர்கள் சோழர்களை எங்கள் என்று உரிமை வேறு நல்ல காமடி ,, போய் முதல் பாண்டியரை வென்று இன்றும் தங்கள் ஆட்சியை நில செய்து தாய் தமிழ் நிலத்தை அழித்து தமிழை அழித்து வயிறு வளர்க்கும் கூட்டத்திடம் இருந்து முதல் விடுதலை பெறுங்கடா 🤦🤦🤦
@lifehackers786 Жыл бұрын
😂😂.. வரலாறு முக்கியம் டா தம்பிகளா.. பெருமை பிறகு பீதி கொள்..
@தமிழ்வரலாறு-ப3ழ Жыл бұрын
சோழர்கள் பாண்டியர்கள் எல்லாரும் நம்ம தமிழ் நாட்டினர்
@ramank37602 ай бұрын
பாண்டியர்கள் தங்கள் ஆட்சியை தமிழ் நாட்டில் மட்டும் கொண்டிருந்தார்களா சோழர்கள் போல் தமிழகத்தை கடந்து ஆட்சி செய்யவில்லையா
@balasiva6089 Жыл бұрын
Ungalukku mikka nandri🙏
@thelittlechamps4773 Жыл бұрын
I`m very excited🤗🤠 to see our Tamil history video.❗‼