I'm from Kanyakumari.கன்னியாகுமரி மாவட்டத்தில் மொழி ஒன்று அல்ல . north, south , West இப்படி மொழிகள் வேறுபடும். சர்ஜின் பேசும் தமிழ் மார்த்தாண்டம் அதாவது கேரளா border. கடலை ஒட்டிய வழக்கு மொழி அதனால் ஶ்ரீலங்கன் தமிழ் மலையாளம் கலந்து இருக்கும். இங்கு தமிழ், மலையாளம் பேசும் மக்கள் சமமாக வாழ்கிறார்கள் 🙏🏻 Love my தமிழ் , മലയാളം❤️proud kumariyan 🔥🔥🔥
தலைவா நீ எல்லாம் இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லை வேற லெவல் தலைவா நீ
@muralithetribe2 жыл бұрын
sarjin pola oru nalla youtuberah aaganum nu aasa but i need you all
@jeevajeeva95412 жыл бұрын
Yathana level bro
@musari20992 жыл бұрын
Skip pannama pakura fans yaaru 👍🏼👍🏼👍🏼
@2.0_editz_2 жыл бұрын
Kanyakumari fans Oru like adi🔥🔥🔥💖❤
@amsiaalok19212 жыл бұрын
Thengapattanam bro 👍👍
@ABI007l2 жыл бұрын
Kk😍
@deepak_dheva2 жыл бұрын
நாங்க இருக்கோம் கவலைப்படாத நண்பா ❤️
@காதல்மன்னன்-ச3ம2 жыл бұрын
👍👍👍👍👍
@143rioganagaming22 жыл бұрын
Ila summa
@muralithetribe2 жыл бұрын
sarjin maari oru nalla youtuberah aaganum nu aasa but i need you all
@allahakbar38862 жыл бұрын
அண்ணன் உன் நல்ல மனசுக்கு நீங்க எப்பவும் நல்லா இருப்பிங்க❤️❤️ இவ்வளவு கஷ்டத்தை கூட எவ்வளவு அழகாக சந்தோசமாக சொல்றிங்க ❤️❤️❤️❤️
@muralithetribe2 жыл бұрын
sarjin maari oru nalla youtuberah aaganum nu aasa but i need you all
@mrjerry75032 жыл бұрын
Ayya ungakitta yaru ethum kela video patha like mattum podu theva illatha visayathai pesura
@anur7378 Жыл бұрын
@@muralithetribe q
@ENTERTAINMENT-ue8pt2 жыл бұрын
மாசத்திற்கு ஒரு வீடியோ போட்டாலும் தரமாக போடுகிறீர்கள் வாழ்த்துக்கள்
@muralithetribe2 жыл бұрын
sarjin pola oru nalla youtuberah aaganum nu aasa but i need you all
@vineedh54142 жыл бұрын
Love from Chennai sarjin @ அழகான சிரிப்புக்கு பின்னாடி ஆழமான வலிகள் இருக்கும் ....unna pakkum bodhu unmai nu thonudhu ....மச்சி ☺️
@devilyjr58852 жыл бұрын
Ellarodaiya life um appidi tha bro eppidium ellarukku ethavathu oru kastam irukkum aana avanga veliya kaata maatanga
@AravindMadhuVlog2 жыл бұрын
நான் என் மனதில் பல வேதனையில் இருந்தேன் தம்பி உன் வீடியோ பார்த்த பிறகு கவலை மறந்தேன். நீயும் என் நிலைப்பாட்டில் தான் இருக்கிறாய் உள்ளுக்குள். வாழ்க வளமுடன்
@tnsubwooferbox70292 жыл бұрын
தம்பி மிக பெரிய ரசிகண்டா உனக்கு மத்த KZbin channel விட நீ வெற லெவல் டா தம்பி... 👍👍👍
@RajaRaja-wr6vr2 жыл бұрын
தலைவரே கவலைப்பட வேண்டாம் நாங்கள் இருக்கிறோம்❤❤❤❤🍫
@CelebritysVlogs2 жыл бұрын
Luv u lots Sarjin 🖤
@antorajesh56852 жыл бұрын
Bro appadi irukiriga
@CelebritysVlogs2 жыл бұрын
@@antorajesh5685 na Gud dr 🖤 neenga yepdiee erukinga bro 🖤
@antorajesh56852 жыл бұрын
நீங்க இவரு சேனலை பார்க்கிறது தான் ஆச்சரியமா இருக்கு.
@CelebritysVlogs2 жыл бұрын
@@antorajesh5685 ☺️☺️
@strgaming43662 жыл бұрын
தலைவா எப்போ சோழ தேசம் வருவீங்க ❤️
@sherinsherin17252 жыл бұрын
அண்ணா நான் உங்களை நேரில் பார்த்துருக்கிறேன்... ஒரு கல்யாண வீட்டில் Photographer ஆ வந்தீங்க.. செம்ம fit ஆ இருந்தீங்க.. எல்லாரும் உங்க கூட selfie எடுத்தாங்க.. ஆனா நான் miss பண்ணிட்டேன் 😕😥
@SAISHIBU-md9ec2 жыл бұрын
Unakku vera vela job illiya maa
@ramthetraveller15412 жыл бұрын
Video பாத்துட்டு நானும் வலிய ஆளாக்குமுன்னு நெனச்சிட்டேன். But எல்லார்க்கும் கஷ்ட்டம் உண்டு.....அதயும் தான்டி சிரிச்சுட்டே ஜுவிக்கனும் Your fan from தென்காசி 💚
@jenithmohan212 жыл бұрын
Don't worry anna 🥰 be happy 👭
@muralithetribe2 жыл бұрын
sarjin maari oru nalla youtuberah aaganum nu aasa but i need you all
@vinithkumar93092 жыл бұрын
Correct nanba panam irunta ellarum irupanga illana yarum varamatanga en life laiyum apdi tan
@merwinmerwin1182 жыл бұрын
Thala Vaa Thala💕💕💕💕💕
@muralithetribe2 жыл бұрын
sarjin maari oru nalla youtubera aaganum nu aasa but i need you all
@கலைஞன்-ழ5ச2 жыл бұрын
நீ நீயாக இரு... உன்னை பார்த்து கற்று கொள்ள வேண்டும்
@GeorgeMatthewz2 жыл бұрын
நீ நல்ல வருவ தம்பி, வாழ்த்துகள்
@ks40412 жыл бұрын
எல்லா யூடிபர்ர விட மக்கா நீ மாஸ் காட்டி மேலும் மேலும் வளர வேண்டும்
@muralithetribe2 жыл бұрын
sarjin maari oru nalla youtubera aaganum nu aasa but i need you all
@ks40412 жыл бұрын
அதுக்கு நீ என்கிட்ட சொல்லுற
@ismailsettu53632 жыл бұрын
வா தல வா தல உன் வீடியோ க்கு தான் வெயிட்டிங்🤗🤗🤗🤗🤗
@guruprasad50782 жыл бұрын
11:35 Amma Don't worry He will Buy you whole World like KGF yaash 😍 Amma appa ah kandukama iruka world la epadi oru paiyan kedika nega Kuduthu vachu irukanum 🥰
@Helensheeba12 жыл бұрын
Ss
@muralithetribe2 жыл бұрын
sarjin maari oru nalla youtubera aaganum nu aasa but i need you all
@soloqueenak59132 жыл бұрын
Anna, kandipa neega inum peyriya level la reach aaaviga🌻🌻🌻💫
@heartbroken22892 жыл бұрын
Solo ne kanyakumari ya 🥰
@heartbroken22892 жыл бұрын
Kanyakumari la enga 🤔
@soloqueenak59132 жыл бұрын
Theyngapattanam
@dolbinraj35342 жыл бұрын
நான் அவ்ளோ youtube பார்க்க மாட்டேன் ஆனால் உங்க வீடியோ பார்க்க வேண்டி youtube வர வேண்டியது இருக்கு தம்பி வாழ்த்துக்கள் மேலும் மேலும் நீங்க வளர
@kowse18012 жыл бұрын
So cute family Mother & son...Romba alaga pesuriga broo...
@muralithetribe2 жыл бұрын
sarjin pola oru nalla youtuberah aaganum nu aasa but i need you all
@danicaalexander9052 Жыл бұрын
@@muralithetribe0
@adventureskarthi96932 жыл бұрын
Vera level ya ne..........yaroo yennamo sollitu poranunga nee onaku pudicha madhari video podu la....nangaa irukom 💯😍
@Dr.S.Sonaimuthu2 жыл бұрын
உங்கள் செயலில் நேர்த்தியான போக்கு உண்டு... எப்படிப் பட்ட வினாக்களுக்கும் புன்னைகையுடன் பதில் சொல்லியமைக்கும், உங்களுக்கே உண்டான விதத்தில் பதில் சொன்னமைக்கும் மிகப் பெரிய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.... தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற... வாழ்த்துக்கள் சகோதரர்...💐❤️
@jonesg65272 жыл бұрын
Sherjin உங்க அம்மா சூப்பர் அப்பா அம்மா வ நல்ல paathuko தம்பி
@vijaymano3332 жыл бұрын
தலைவன் வேற ரகம்🔥🔥🔥
@muralithetribe2 жыл бұрын
sarjin maari oru nalla youtubera aaganum nu aasa but i need you all
@_T_F_G_2 жыл бұрын
Marthandam payaluva like
@kumariparavai83292 жыл бұрын
Hi sarjin your every videos are good . Your r the one of the best KZbinr in the kanyakumari…don’t feel bro keep it up 👍👍👍👍👍 மேலும் மேலும் வளர என் மனதார வாழ்த்துக்கள்
@panigalev2 жыл бұрын
Your channel also super bro..
@shajin4442 жыл бұрын
K
@stst33912 жыл бұрын
5:04
@muralithetribe2 жыл бұрын
sarjin pola oru nalla youtuberah aaganum nu aasa but i need you all
@panigalev2 жыл бұрын
@@muralithetribe ok..bro...
@Matheeshavideos2 жыл бұрын
Thalai va ne vera level ne periya aalaa ah varuva valthukkal🙏🏻♥️🌹 Love u bro😍
sarjin maari oru nalla youtubera aaganum nu aasa but i need you all
@sajincharles2 жыл бұрын
மக்கா நீ எடுக்குற video போல வேற யாருக்கும் இப்படி video எடுக்க தைரியம் இல்லை மக்கா...நீ போளி ல மக்கா...நீ கிடைத்தது.... கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் சொத்து டா நீ.... உனக்கு big fan நு நான் இருக்கிறேன்..sarjin bro...keep tup .... most welcome proud of you ❤️
@richgamers67802 жыл бұрын
sarjin mind voice enna payama irukka inimeaathan payangarama irukkum
@monishj74232 жыл бұрын
Thala 🔥🔥🔥
@akshayanak54612 жыл бұрын
Bro unnaku thonurapo nee vedio podu bro... Unnoda amma va appa va nalla pathukoo bro 😇
@theadheepvlogs4182 жыл бұрын
Pulithurai king bro Vera level
@suppuentrainment2 жыл бұрын
மார்த்தாண்டம் language இப்டிதான் irukum na உவரி kanyakumari la degree mudichen . என் friends மார்த்தாண்டம் girls tha avanga pesurathu enaku pidikum.. so cute
@tomjerry04212 жыл бұрын
Cute ah pesuthika Bro😻😻😻😻😻
@ShyniRShyni2 жыл бұрын
தம்பி நானும் மார்த்தாண்டம் தான். நீ கண்டிப்பா ரொம்ப நல்லா வருவ. கூட பொறந்தவங்க உண்டா
உங்களைப் பார்க்கணும் போல் இருக்கிறது என் வீடு தேமானூர்
@abishorts22732 жыл бұрын
ஆற்றூர் பக்கம் தேமானூர் அல்லது சிதறால் மலை கோவில் வைத்து ஒரு வீடியோ போடுங்க அண்ணா
@popularsasi83522 жыл бұрын
இடத்திற்கு ஏற்றவாறு பேசுவது, மேலும் புரிவது இவை இரண்டுமே குமரி மண்ணில் பிறந்தவர்களுக்கு எழுதி வைத்தது குறிப்பாக 04651" ல் பிறந்தவர்களுக்கு தலையில் எழுதி வைத்த எழுத்து