இதில் பிடித்த வார்த்தை வலதுகை செய்வது இடது கைக்குத்தெரியக்கூடாது என்பதுதான் you are great
@mohitraj4707Күн бұрын
That's from the Bible
@lathamartin6977Күн бұрын
Super God bless you 🙌✨
@glorykumar9652Күн бұрын
@lathamartin6977 thank you so much
@glorykumar9652Күн бұрын
@mohitraj4707 yes thankyou so much
@KrishnaKumar-db2hrКүн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@allengeogandhi43242 күн бұрын
பிறந்த நாள் வாழ்த்துக்கள்... சகோ.... அவர் உன்னை ஜனங்களின் நடுவிலும் ஜாதிகள் நடுவிலும் உயர்த்தி ஆசீர்வதிப்பார்.... 🙌
@ARUNARUN-vc2oiКүн бұрын
ஆமென்.
@LPriyaa-v7sКүн бұрын
Amen
@vasukip3286Күн бұрын
எனது மகளுடைய பிறந்தநாளும் 16.11.95. வலது கை செய்வது இடது கையிற்கு தெரியக் கூடாது என்று வேதாகம் சொல்கிறது. எமது உடல் தேவனின் ஆலயம், மிகவும் பரிசுத்தமாகப் பாதுகாக்க வேண்டும். மிகவும் அவதானமாக இருங்கள்..
@luxmipillaimuruganarul3708Күн бұрын
அதற்கு உதாரணமாக வாழ்ந்த திரு என் எஸ் கிருஷ்ணன் கிறித்தவர் அல்ல, எல்லாத்துக்கும் பைபிள் சொல்கிறது என்று சொல்லி மதச்சாயம் பூசாதீர்கள், இறக்கம் உள்ளவன் / உண்மையாவன் அல்லது இரக்கமற்றவர் எல்லா மதத்திலும் உண்டு
@SuganSuresh-qg9ziКүн бұрын
நீங்கள் பேசம் தமிழ் ரொம்ப நல்லா இருக்கு 👌 you and your Amma best entertainer 😊 all the best 👍
@SubinSubin-y2s17 сағат бұрын
❤🙌
@I.sagayavincilaI.s.vincilaКүн бұрын
5:05உன் நல்ல எண்ணதுக்கு நீ நல்ல இருப்ப தம்பி sarjin 🤝
@KavithaKrishnammalvaruvelКүн бұрын
சூப்பர் வலது கை செயிறது இடது கை அறிய கூடாது சர்ஜின் ❤❤❤❤
@ajusk2683Күн бұрын
சீக்கிரம் 1 million subscribers வரணும் தம்பி. வாழ்த்துகள்🎉🎉🎉🎉
@KrishnakalaKrishnakala-e7u2 күн бұрын
மகனே வாழ்த்துக்கள் 🎉 ரெம்பவே அழகா இருக்கு உன் எல்லா வீடியோக்களும் அம்மா வேற லெவல் ❤
@guga5545Күн бұрын
பிறந்த நாள் வாழ்த்துக்கள் I’m your biggest fan ❤
@MRMUTHUPANDIMDКүн бұрын
இன்றைய காணொளிகள் எல்லாம் பார்வையாளர்களுக்காகவும் youtubeயின் பணத்திற்காகவும் உதவுகள் செய்வது போல் காணொளிகள் அதிகம் வருகிறது மற்றொருளும் இறக்கப்பட்டு லைக் செய்கின்றனர் இருப்பினும் ஒரு வார்த்தை சொன்னாலும் அதை நச்சுனு சொன்ன புதுபோல் நீங்கள் சொன்னீர்கள் வலது கைக்கு கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்று மிகவும் அருமையான வார்த்தை மிகவும் பிரமாதம் அருமை
@thetraveller6426Күн бұрын
16-11-1997 to 13-11-2024 26 years 11 months 28 days or 323 months 28 days or 1408 weeks 3 days or 9,859 days or 236,616 hours or 14,196,960 minutes or 851,817,600 seconds
@yjklmnop_z167zКүн бұрын
@@thetraveller6426 how, many, weekly name ex, monday tuesday other s
@HubertSatheeshКүн бұрын
அருமை சர்ஜின், வாழ்த்துக்கள். ஓரு வேண்டுகோள். நம் மாவட்டத்தில் உள்ள ரோட் எப்படி நீச்சல் குளமாக மாறி வருகிறது என உங்களுக்கு தெரியும். இதை வைத்து, NSK போல் சமூக சிந்தனை கொண்டு சில சிரிக்கவும், சிந்திக்கவும், மாற்றம் ஏற்படுத்தும் வகையிலும் சில காணொளி போடலாமே? இது ஒரு நல்ல ஐடியா தானே...😊
@shanmugapriyaig85212 күн бұрын
Seekiram 1M celebration varum. All the best 🎉
@sathyavathi3582 күн бұрын
அண்ணா ஒரு பாட்டு பாடி வீடியோ போடுங்க அண்ணா நீங்க பேசுவது கேட்க அழகா இருக்கு❤
@DivyaT-mz1qy2 күн бұрын
தம்பி உங்கள் தமிழ் கேட்டு கவலை மறந்து விடுகின்றேன்
@shadow_184Күн бұрын
0:50 27 வயசுன்னே சொல்லி இருக்கலாம்...அட்வான்ஸ் ஆப்பி பர்த்டே தம்பி... 11:20 அப்பறம் நீங்க சொன்ன மாதிரி நிறைய பேருக்கு நடக்குது தம்பி...எல்லாரும் பெண்கள் மட்டும்தான் பாதிக்கப்படறாங்கனு நினைக்கறாங்க...ஆனால் உண்மை அப்படி இல்லை...சீண்டல் செய்யும் ஆட்கள், ஆண் பெண் குழந்தை மிருகம்னு வேறுபாடு பாக்கறது இல்லை....என்னத்தை சொல்ல...
Advance Happy birthday bro god bless you ❤ i am Sri Lanka
@eishaeisha2453Күн бұрын
நல்ல விடயம் வலது கை இடுவதை இடது கை அறியாது இருப்பது சிறந்த விடயம் ❤❤👏🙌
@vmathewmammen2 күн бұрын
Advance Birthday wishes 🎉
@whysoserious4415Күн бұрын
10:11 😂😂😂😂😂😂😂😂 11:11 😂😂😂 Ulla poi irukalam.
@RenukaRenuka-lw1dk10 сағат бұрын
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் 🥰🥰🥰🥰♥️♥️♥️♥️♥️ நான் இலங்கை நாட்டில் இருந்து உங்கள் தீவிர ரசிகை 🥰🥰🥰 உங்கள் நடிப்பும், அம்மாவின் நடிப்பும் மிகவும் அருமை.நீங்கள் பேசும் தமிழ் மிகவும் மிகவும் மிகவும் அருமையிலும் அருமை 🥰🥰🥰🥰 உண்மை தான் நாங்கள் செய்யும் உதவி யாருக்கும் தெரிய கூடாது.
@laxmyk.s187Күн бұрын
Fan of Sarjin ana amma 👌👌👌advance birthday wishes thambi💕🥳
@SankarP-xv3quКүн бұрын
தம்பி சூப்பர் ❤
@Asleena-n2tКүн бұрын
Seekram next video podunga bro
@LawraLawra-tr9khКүн бұрын
மிகவும் சிரப்பு
@jeethkumarj23 сағат бұрын
கடவுளே எனக்கு இது நடந்திருக்கு காலேஜ் படிக்கும்போது ஊர்ல இருந்து காலேஜுக்கு போகும் போது பஸ்ல இந்த மாதிரி நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன் 😢😅
@edwardbella339523 сағат бұрын
Abi marriage kku na appa photo eduthom.... escape aga irunthinga 😂😂😂😂 January la marriage nadanthathu.... annaiku food sapdala.... neenga unga amma kuda vanthinga😂😂 bro
@sujip4063Күн бұрын
Super ഡാ...🎉
@kanthankanthan45242 күн бұрын
Thamby naan srilanka .eappavum unathu video va eathir parththukkontiruppen.thank u.and happy whises for your birthday 🎈🎈🎈🎈
@kanthankanthan4524Күн бұрын
God bless you brother
@durkadenes2874Күн бұрын
தம்பி நான் இலங்கயில இருந்து பார்க்கிறேன் உங்கட அக்காவும் அண்ணாவும் கழியாணம் கட்டித்தாங்களா. நீங்க கதைக்கிறது நல்லா கேட்டுத்து இருக்கலாம்
@black_kid6358Күн бұрын
Ending rocked 😂😂😂😂😂
@kalakumar6066Күн бұрын
👌super da thambi 😂❤❤Advance wishes 🎉🎉🎉un pechu vera level da ..