2019 Tamil Christmas Traditional Song | ஆதி திருவார்த்தை ... | Athisayam 11

  Рет қаралды 1,091,494

Vincey Productions

Vincey Productions

4 жыл бұрын

Watch Tamil Christmas Traditional Song 2019 Athisayam 11
Aathi Thiru Vaarthai
Singer - Srinisha Jayaseelan
Music - Gnani
Tune & Lyrics - Traditional
Camera - B.Subash (Sica)
Editing & Direction - I.Vincent Raj
Keyboard Programming - Immanuel Rajesh
Rhythm Programming - DavidsonRaja
Studio Asistents- M.Sada, P.Manoher
Studio & Produced by - Vincey Productions
You can also visit us at : Website
www.vinceypro.com
You can like us at : Facebook Account
/ vinceyproduc. .
You can like us at : Facebook Page
/ vincey-produ. .
You can watch us at: Google Plus
plus.google.com/u/0/+VinceyPr...
#christmas2019#traditional#jesussongs
Minus One -
drive.google.com/file/d/1jXr9...
ஆதித் திருவார்த்தை திவ்விய
அற்புதப் பாலனாகப் பிறந்தார்
அற்புதப் பாலனாகப் பிறந்தார்
ஆதந் தன் பாவத்தின் சாபத்தைத் தீர்த்திட-2
ஆதிரையோரையீடேற்றிட
மாசற்ற ஜோதி திரித்துவத்தோர் வஸ்து,
மரியாம் கன்னியிடமுதித்து-2
மகிமையை மறந்து தமை வெறுத்து-2
மனுக்குமாரன் வேஷமாய்
உன்ன தகஞ்சீர், முகஞ்சீர் வாசகர்
மின்னுஞ்சீர் வாசகி, மேனி நிறம் எழும்
உன்னத காதலும் பொருந்தவே
சர்வ நன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார்,
தாம், தாம் தன்னர வன்னர
தீம்; தீம், தீமைய அற்றிட
சங்கிர்த சங்கிர்த சங்கிர்த
சந்தோஷமென சோபனம் பாடவே,
இங்கிர்த, இங்கிர்த, இங்கிர்த நமது
இருதயத்திலும் எங்கும் நிறைந்திட
1.ஆதாம் சாதி ஏவினார்
ஆபிரகாம் விசுவாசவித்து-2
யூதர் சிம்மாசனத் தாளுகை செய்வோர்-2
ஈசாய் வங்கிஷத்தானுதித்தார்-தாம், தாம்
2.பூலோக பாவ விமோசனர்
பூரணக் கிருபையின் வாசனர்-2
மேலோக ராஜாதி ராஜன் சிம்மாசனன்-2
மேன்மை மகிமை பிரதாபன் வந்தார்-தாம் தாம்
3.அல்லேலூயா சங்கீர்த்தனம்
ஆனந்த கீதங்கள் பாடவே-2
அல்லைகள் தொல்லைகள் எல்லாம் நீங்கிட-2
அற்பரன் மெய்பரன் தற்பரனார்
மாசற்ற ஜோதி திரித்துவத்தோர் வஸ்து,
மரியாம் கன்னியிடமுதித்து-2
மகிமையை மறந்து தமை வெறுத்து-2
மனுக்குமாரன் வேஷமாய்
உன்ன தகஞ்சீர், முகஞ்சீர் வாசகர்
மின்னுஞ்சீர் வாசகி, மேனி நிறம் எழும்
உன்னத காதலும் பொருந்தவே
சர்வ நன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார்,
தாம், தாம் தன்னர வன்னர
தீம்; தீம், தீமைய அற்றிட
சங்கிர்த சங்கிர்த சங்கிர்த
சந்தோஷமென சோபனம் பாடவே,
இங்கிர்த, இங்கிர்த, இங்கிர்த நமது
இருதயத்திலும் எங்கும் நிறைந்திட

Пікірлер: 427
@DanielKishore
@DanielKishore 4 жыл бұрын
ஆதித் திருவார்த்தை திவ்விய அற்புதப் பாலனாகப் பிறந்தார் அற்புதப் பாலனாகப் பிறந்தார் ஆதந் தன் பாவத்தின் சாபத்தைத் தீர்த்திட-2 ஆதிரையோரையீடேற்றிட மாசற்ற ஜோதி திரித்துவத்தோர் வஸ்து, மரியாம் கன்னியிடமுதித்து-2 மகிமையை மறந்து தமை வெறுத்து-2 மனுக்குமாரன் வேஷமாய் உன்ன தகஞ்சீர், முகஞ்சீர் வாசகர் மின்னுஞ்சீர் வாசகி, மேனி நிறம் எழும் உன்னத காதலும் பொருந்தவே சர்வ நன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார், தாம், தாம் தன்னர வன்னர தீம்; தீம், தீமைய அற்றிட சங்கிர்த சங்கிர்த சங்கிர்த சந்தோஷமென சோபனம் பாடவே, இங்கிர்த, இங்கிர்த, இங்கிர்த நமது இருதயத்திலும் எங்கும் நிறைந்திட 1.ஆதாம் சாதி ஏவினார் ஆபிரகாம் விசுவாசவித்து-2 யூதர் சிம்மாசனத் தாளுகை செய்வோர்-2 ஈசாய் வங்கிஷத்தானுதித்தார்-தாம், தாம் 2.பூலோக பாவ விமோசனர் பூரணக் கிருபையின் வாசனர்-2 மேலோக ராஜாதி ராஜன் சிம்மாசனன்-2 மேன்மை மகிமை பிரதாபன் வந்தார்-தாம் தாம் 3.அல்லேலூயா சங்கீர்த்தனம் ஆனந்த கீதங்கள் பாடவே-2 அல்லைகள் தொல்லைகள் எல்லாம் நீங்கிட-2 அற்பரன் மெய்பரன் தற்பரனார் மாசற்ற ஜோதி திரித்துவத்தோர் வஸ்து, மரியாம் கன்னியிடமுதித்து-2 மகிமையை மறந்து தமை வெறுத்து-2 மனுக்குமாரன் வேஷமாய் உன்ன தகஞ்சீர், முகஞ்சீர் வாசகர் மின்னுஞ்சீர் வாசகி, மேனி நிறம் எழும் உன்னத காதலும் பொருந்தவே சர்வ நன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார், தாம், தாம் தன்னர வன்னர தீம்; தீம், தீமைய அற்றிட சங்கிர்த சங்கிர்த சங்கிர்த சந்தோஷமென சோபனம் பாடவே, இங்கிர்த, இங்கிர்த, இங்கிர்த நமது இருதயத்திலும் எங்கும் நிறைந்திட
@VinceyProductions
@VinceyProductions 4 жыл бұрын
Thank You Brother ...
@aminsheikhabdulqader6377
@aminsheikhabdulqader6377 4 жыл бұрын
நன்றி சகோ
@francisxavier5084
@francisxavier5084 2 жыл бұрын
கடவுள் வார்த்தையாய் (sound) இருக்கின்ரார். அருமையான இசையில், சீனிஷா வின் இனிமையான குரலில், vincey production இன் நேர்த்தியான இசையமைப்பில் இன்னும் எத்தனை பரிமாணங்களில். ஆண்டவரைப்போற்றுவோம்.
@tailorimran5400
@tailorimran5400 2 жыл бұрын
🎂🌮
@aakashsuniln.s634
@aakashsuniln.s634 8 ай бұрын
ஆதி திருவார்த்தை திவ்ய அற்புத பாலனாக பிறந்தார் ஆதாம் தம் பாவத்தில் சாபத்தை தீர்த்திட ஆதிரையோரை யீடேற்றிட மாசற்ற ஜோதி திருவத்துவத்தோர் வஸ்து மரியாம் கன்னியிட முதித்து மகிமையை மறந்து தமை வெறுத்து மனு குமாரன் வேஷமாய் உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர் மின்னுஞ்சீர் வாசகர் மேனிநிறம் எழும் உன்னத காதலும் பொருந்தவே சர்வ நன்மை சொரூபனார் ரஞ்சிதனார் தாம் தாம் தன்னர வன்னர தீம் தீன் தீமையகற்றிட சங்கிர்த சங்கிர்த சங்கிர்த சந்தோ ஷமென சோபனம் பாடவே இங்கீர்த் இங்கீர்த் இங்கீர்த் நமது இருதயத்திலும் எங்கும் நிறைந்திட ஆதாம் ஓதி ஏவினார் ஆபிரகாம் விசுவாசவித்து யூதர் சிம்மாசனத் தாளுகை செய்வோர் ஈசாய் வங்கிஷத்தானுதித்தார் பூலோக பாவ விமோசனர் பூரணக் கிருபையின் வாசனர் மேலோக ராஜாதி ராஜன் சிம்மாசனன் மேன்மை மகிமை பிரதாபன் வந்தார் அல்லேலூயா சங்கீர்த்தனம் ஆனந்த கீதங்கள் பாடவே அல்லைகள் தொல்லைகள் எல்லாம் நீங்கிட அற்பரன் மெய்பரன் தற்பரனார்.
@user-sm7in1ws4s
@user-sm7in1ws4s 8 ай бұрын
@Mafiaboss9712
@Mafiaboss9712 6 ай бұрын
இதை நல்ல தமிழில் முயற்சி செய்தால் நன்றாக இருக்குமே!
@Mafiaboss9712
@Mafiaboss9712 6 ай бұрын
Sri nisha உன் குரலில் தெய்வீக உணர்வு உள்ளது.நூறாண்டு வாழ்க . ஆண்டவர் யேசு உன்னை ஆசிர்வதிப்பார்.
@christurajusrungarapati407
@christurajusrungarapati407 2 жыл бұрын
అద్భుతమైన పాట. ఎంతో తియ్యని స్వరం. నాకు తమిళ్ రాకపోయినా పాట అర్ధం అయ్యింది. తమిళ్లో ఇంత గొప్ప క్రైస్తవ పాటలు ఉండటం తమిళ క్రైస్తవుల అదృష్టం. ఇంకా ఎన్నో వేల పాటలు శ్రీనిష ఇలాగే పాడాలని మనస్ఫూర్తిగా ఆశిస్తున్నాను.
@Irudayadaniel-og7tg
@Irudayadaniel-og7tg 7 ай бұрын
This singer is Star ⭐🎉 ofchiristianity God bless abundant this Team'
@jerinajoy7191
@jerinajoy7191 2 жыл бұрын
I like vincey production
@shirleyravi3963
@shirleyravi3963 7 ай бұрын
ஆழகான பாடல்👌🙌
@geetharani9265
@geetharani9265 2 жыл бұрын
Awesome so sweet voice sister👏😍👏😍🙏❤🙏❤🌺🎄🌼💐👌👌
@rebeccajayanandan8767
@rebeccajayanandan8767 2 жыл бұрын
Praise the Lord Amen amen amen Appa
@KumarKumar-cp8nu
@KumarKumar-cp8nu Жыл бұрын
Good Alltimes God is good blessing song voice good pure heart God
@user-qb3id3wg5l
@user-qb3id3wg5l Жыл бұрын
Very nice voice its gods grace
@pandeeswaripaulraj6182
@pandeeswaripaulraj6182 2 жыл бұрын
அருமை
@kaviyakaviya3607
@kaviyakaviya3607 2 жыл бұрын
God bless you Shree Nisha Sister Prise tha lord
@beaulaemmima6054
@beaulaemmima6054 2 жыл бұрын
PRAISE THE LORD
@tn74records51
@tn74records51 2 жыл бұрын
Super God bless you super 👌 sister
@geethapramoth2150
@geethapramoth2150 Жыл бұрын
Very blessed to hear this song
@jbmageshjbm6614
@jbmageshjbm6614 2 жыл бұрын
Super akka ❤️💓
@joshuax8187
@joshuax8187 Жыл бұрын
nice song and nice voice
@YovelYovel-hs7jv
@YovelYovel-hs7jv 7 ай бұрын
Nice songs good bless you
@robinsamuel8367
@robinsamuel8367 8 ай бұрын
Very well presented, so difficult to sing this song.. But Sri Nisha had just rocked it n made it so simple.. God bless her
@KumarKumar-cp8nu
@KumarKumar-cp8nu Жыл бұрын
Pure voice pleasure song heart God is good Alltimes power
@reliancedieselpoweraccesso6573
@reliancedieselpoweraccesso6573 2 жыл бұрын
Tune and voice sema.god bless ur team.
@enlinp2358
@enlinp2358 8 ай бұрын
Super song . God bless u
@prajkumar8387
@prajkumar8387 2 жыл бұрын
Praise God 🙏🏻
@Jero-l9x
@Jero-l9x 3 күн бұрын
Wao very nice and sweet voice
@Jacky-cj4tk
@Jacky-cj4tk Жыл бұрын
Good sound & super voice & beutiful music
@iferraj8489
@iferraj8489 2 жыл бұрын
Let jesus bring you a cheerful life in your future sister for your devotional involvement ❤️
@sathishs3106
@sathishs3106 Жыл бұрын
Amen ✝️ Praise The Lord 🙏 God Bless You All ✝️🙏
@premapackiaseeli2192
@premapackiaseeli2192 9 ай бұрын
Superb song
@princymary1888
@princymary1888 Жыл бұрын
Awesomeeeee👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@ArmyofGodTV1
@ArmyofGodTV1 2 жыл бұрын
Vera level ...God bless... Sister
@jerinajoy7191
@jerinajoy7191 2 жыл бұрын
Spr
@MECHPSUDHARSHAN
@MECHPSUDHARSHAN Жыл бұрын
Immanuel lord jai LORD JESUS CHRIST ADAMS JORDAN
@jbmageshjbm6614
@jbmageshjbm6614 2 жыл бұрын
Super akka
@vickyjack1441
@vickyjack1441 7 ай бұрын
Good voice.. Smiley face...
@XavierkingsXavierkings
@XavierkingsXavierkings 2 жыл бұрын
Supper voice 👌👌👌👌👌👌👌
@wijekumar5137
@wijekumar5137 2 жыл бұрын
God blessed
@paulraj4286
@paulraj4286 2 жыл бұрын
Super
@nothingtodo4475
@nothingtodo4475 2 жыл бұрын
Good song god bless you
@emmanueljayapaul7925
@emmanueljayapaul7925 2 жыл бұрын
Aka na oru kutty ponnu I like u your my best friend
@sibilinmosha5706
@sibilinmosha5706 2 жыл бұрын
Nice song
@XavierkingsXavierkings
@XavierkingsXavierkings 2 жыл бұрын
God bless you sister 🙏🙏
@KumarKumar-cp8nu
@KumarKumar-cp8nu Жыл бұрын
Pure true heart God power song pleasure
@cynthia8673
@cynthia8673 Жыл бұрын
Amen,✝️✝️
@tangel1253
@tangel1253 2 жыл бұрын
A nice beautiful song congratulation
@v.vstudios2081
@v.vstudios2081 2 жыл бұрын
Thankyou for you support
@jayaseelearul5978
@jayaseelearul5978 Жыл бұрын
Vera level super...
@michealsraj4719
@michealsraj4719 2 жыл бұрын
Your voice 😍 is super 👌
@v.vstudios2081
@v.vstudios2081 2 жыл бұрын
I like this song
@pithakumaaranparisuthaaavi8013
@pithakumaaranparisuthaaavi8013 Жыл бұрын
Super song ,super voice
@maconstruction2021
@maconstruction2021 2 жыл бұрын
I like song
@janetjanet3398
@janetjanet3398 2 жыл бұрын
👌👌🙌🙌
@RajKumar-wp3bm
@RajKumar-wp3bm Жыл бұрын
Beautiful ❤️ song
@santhakumar5982
@santhakumar5982 2 жыл бұрын
Super songs🎵
@Jacky-cj4tk
@Jacky-cj4tk Жыл бұрын
Amen
@jeshurunriya8552
@jeshurunriya8552 Жыл бұрын
Sri nisha voice 🥳🥳🥳🥳🥳🥳🥳
@KuttyA.S.Lord_007
@KuttyA.S.Lord_007 4 жыл бұрын
ஆதி திருவார்த்தை திவ்ய அற்புத பாலனாக பிறந்தார் ஆதாம் தம் பாவத்தில் சாபத்தை தீர்த்திட ஆதிரையோரை யீடேற்றிட மாசற்ற ஜோதி திருவத்துவத்தோர் வஸ்து மரியாம் கன்னியிட முதித்து மகிமையை மறந்து தமை வெறுத்து மனு குமாரன் வேஷமாய் உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர் மின்னுஞ்சீர் வாசகர் மேனிநிறம் எழும் உன்னத காதலும் பொருந்தவே சர்வ நன்மை சொரூபனார் ரஞ்சிதனார் தாம் தாம் தன்னர வன்னர தீம் தீன் தீமையகற்றிட சங்கிர்த சங்கிர்த சங்கிர்த சந்தோ ஷமென சோபனம் பாடவே இங்கீர்த் இங்கீர்த் இங்கீர்த் நமது இருதயத்திலும் எங்கும் நிறைந்திட ஆதாம் ஓதி ஏவினார் ஆபிரகாம் விசுவாசவித்து யூதர் சிம்மாசனத் தாளுகை செய்வோர் ஈசாய் வங்கிஷத்தானுதித்தார் பூலோக பாவ விமோசனர் பூரணக் கிருபையின் வாசனர் மேலோக ராஜாதி ராஜன் சிம்மாசனன் மேன்மை மகிமை பிரதாபன் வந்தார் அல்லேலூயா சங்கீர்த்தனம் ஆனந்த கீதங்கள் பாடவே அல்லைகள் தொல்லைகள் எல்லாம் நீங்கிட அற்பரன் மெய்பரன் தற்பரனார். மாசற்ற ஜோதி திருவத்துவத்தோர் வஸ்து மரியாம் கன்னியிட முதித்து மகிமையை மறந்து தமை வெறுத்து மனு குமாரன் வேஷமாய் உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர் மின்னுஞ்சீர் வாசகர் மேனிநிறம் எழும் உன்னத காதலும் பொருந்தவே சர்வ நன்மை சொரூபனார் ரஞ்சிதனார் தாம் தாம் தன்னர வன்னர தீம் தீன் தீமையகற்றிட சங்கிர்த சங்கிர்த சங்கிர்த சந்தோ ஷமென சோபனம் பாடவே இங்கீர்த் இங்கீர்த் இங்கீர்த் நமது இருதயத்திலும் எங்கும் நிறைந்திட
@idharufa8443
@idharufa8443 4 жыл бұрын
Semma song
@davidjawaholy7225
@davidjawaholy7225 Жыл бұрын
ஆதி திருவார்த்தை திவ்ய அற்புத பாலனாக பிறந்தார் ஆதாம் தம் பாவத்தில் சாபத்தை தீர்த்திட ஆதிரையோரை யீடேற்றிட மாசற்ற ஜோதி திருவத்துவத்தோர் வஸ்து மரியாம் கன்னியிட முதித்து மகிமையை மறந்து தமை வெறுத்து மனு குமாரன் வேஷமாய் உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர் மின்னுஞ்சீர் வாசகர் மேனிநிறம் எழும் உன்னத காதலும் பொருந்தவே சர்வ நன்மை சொரூபனார் ரஞ்சிதனார் தாம் தாம் தன்னர வன்னர தீம் தீன் தீமையகற்றிட சங்கிர்த சங்கிர்த சங்கிர்த சந்தோ ஷமென சோபனம் பாடவே இங்கீர்த் இங்கீர்த் இங்கீர்த் நமது இருதயத்திலும் எங்கும் நிறைந்திட ஆதாம் ஓதி ஏவினார் ஆபிரகாம் விசுவாசவித்து யூதர் சிம்மாசனத் தாளுகை செய்வோர் ஈசாய் வங்கிஷத்தானுதித்தார் பூலோக பாவ விமோசனர் பூரணக் கிருபையின் வாசனர் மேலோக ராஜாதி ராஜன் சிம்மாசனன் மேன்மை மகிமை பிரதாபன் வந்தார் அல்லேலூயா சங்கீர்த்தனம் ஆனந்த கீதங்கள் பாடவே அல்லைகள் தொல்லைகள் எல்லாம் நீங்கிட அற்பரன் மெய்பரன் தற்பரனார்.
@s.josephsharli9881
@s.josephsharli9881 Жыл бұрын
சூப்பர்
@p.jebarani8524
@p.jebarani8524 2 жыл бұрын
Super
@jayarajjayaraj5834
@jayarajjayaraj5834 2 жыл бұрын
Nice song
@KarunaRini
@KarunaRini 4 жыл бұрын
ஆதித் திருவார்த்தை திவ்விய அற்புதப் பாலனாகப் பிறந்தார் ஆதந் தன் பாவத்தின் சாபத்தைத் தீர்த்திட ஆதிரையோரையீடேற்றிட. மாசற்ற ஜோதி திரித்துவத் தோர் வஸ்து, மரிய கன்னியிட முதித்து மகிமையை மறந்து தமை வெறுத்து மனுக்குமாரன் வேஷமாய், உன்ன தகஞ்சீர், முகஞ்சீர் வாசகி மின்னுஞ்சீர் வாசகி, மேனி நிறம் எழும் உன்னத காதலும் பொருந்தவே சர்வ நன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார், தாம், தாம் தன்னர வன்னர தீம்; தீம், தீமையகற்றிட சங்கிர்த சங்கிர்த சங்கிர்த சந்தோ ஷமென சோபனம் பாடவே, இங்கிர்த, இங்கிர்த, இங்கிர்த நமது இருதயத்திலும் எங்கும் நிறைந்திட 1. ஆதாம் ஓதி ஏவினார்; ஆபிரகாம் விசுவாசவித்து, யூதர் சிம்மாசனத்தாளுகை செங்கோல் ஈசாய் வங்கிஷத்தானுதித்தார். - ஆதி 2. பூலோகப் பாவ விமோசனர், பூரண கிருபையின் வாசனர் மேலோக இராஜாதி இராஜன் சிம்மாசனன் மேன்மை மகிமைப் பிரதாபன் வந்தார். - ஆதி 3. அல்லேலுயா! சங்கீர்த்தனம் ஆனந்த கீதங்கள் பாடவே அல்லைகள், தொல்லைகள் எல்லாம் நீங்கிட அற்புதன் மெய்ப்பரன் தற்பரனார். - ஆதி
@k.seemandurai4822
@k.seemandurai4822 4 жыл бұрын
ஆதி திருவார்த்தை திவ்ய அற்புத பாலனாக பிறந்தார் ஆதாம் தம் பாவத்தில் சாபத்தை தீர்த்திட ஆதிரையோரை யீடேற்றிட மாசற்ற ஜோதி திருவத்துவத்தோர் வஸ்து மரியாம் கன்னியிட முதித்து மகிமையை மறந்து தமை வெறுத்து மனு குமாரன் வேஷமாய் உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர் மின்னுஞ்சீர் வாசகர் மேனிநிறம் எழும் உன்னத காதலும் பொருந்தவே சர்வ நன்மை சொரூபனார் ரஞ்சிதனார் தாம் தாம் தன்னர வன்னர தீம் தீன் தீமையகற்றிட சங்கிர்த சங்கிர்த சங்கிர்த சந்தோ ஷமென சோபனம் பாடவே இங்கீர்த் இங்கீர்த் இங்கீர்த் நமது இருதயத்திலும் எங்கும் ஆதாம் ஓதி ஏவினார் ஆபிரகாம் விசுவாசவித்து யூதர் சிம்மாசனத் தாளுகை செய்வோர் ஈசாய் வங்கிஷத்தானுதித்தார் பூலோக பாவ விமோசனர் பூரணக் கிருபையின் வாசனர் மேலோக ராஜாதி ராஜன் சிம்மாசனன் மேன்மை மகிமை பிரதாபன் வந்தார் அல்லேலூயா சங்கீர்த்தனம் ஆனந்த கீதங்கள் பாடவே அல்லைகள் தொல்லைகள் எல்லாம் நீங்கிட அற்பரன் மெய்பரன் தற்பரனார்
@VinceyProductions
@VinceyProductions 4 жыл бұрын
Thank You Brother...
@jabezvictorraj2251
@jabezvictorraj2251 4 жыл бұрын
LYRICS: ஆதி திருவார்த்தை திவ்ய அற்புத பாலனாக பிறந்தார் ஆதாம் தம் பாவத்தில் சாபத்தை தீர்த்திட ஆதிரையோரை யீடேற்றிட மாசற்ற ஜோதி திருவத்துவத்தோர் வஸ்து மரியாம் கன்னியிட முதித்து மகிமையை மறந்து தமை வெறுத்து மனு குமாரன் வேஷமாய் உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர் மின்னுஞ்சீர் வாசகர் மேனிநிறம் எழும் உன்னத காதலும் பொருந்தவே சர்வ நன்மை சொரூபனார் ரஞ்சிதனார் தாம் தாம் தன்னர வன்னர தீம் தீன் தீமையகற்றிட சங்கிர்த சங்கிர்த சங்கிர்த சந்தோ ஷமென சோபனம் பாடவே இங்கீர்த் இங்கீர்த் இங்கீர்த் நமது இருதயத்திலும் எங்கும் நிறைந்திட ஆதாம் ஓதி ஏவினார் ஆபிரகாம் விசுவாசவித்து யூதர் சிம்மாசனத் தாளுகை செய்வோர் ஈசாய் வங்கிஷத்தானுதித்தார் பூலோக பாவ விமோசனர் பூரணக் கிருபையின் வாசனர் மேலோக ராஜாதி ராஜன் சிம்மாசனன் மேன்மை மகிமை பிரதாபன் வந்தார் அல்லேலூயா சங்கீர்த்தனம் ஆனந்த கீதங்கள் பாடவே அல்லைகள் தொல்லைகள் எல்லாம் நீங்கிட அற்பரன் மெய்பரன் தற்பரனார்.
@VinceyProductions
@VinceyProductions 4 жыл бұрын
Thank You Brother ...
@charlbreze
@charlbreze 4 жыл бұрын
ஆதி திருவார்த்தை திவ்ய அற்புத பாலனாக பிறந்தார் ஆதாம் தம் பாவத்தில் சாபத்தை தீர்த்திட ஆதிரையோரை யீடேற்றிட மாசற்ற ஜோதி திருவத்துவத்தோர் வஸ்து மரியாம் கன்னியிட முதித்து மகிமையை மறந்து தமை வெறுத்து மனு குமாரன் வேஷமாய் உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர் மின்னுஞ்சீர் வாசகர் மேனிநிறம் எழும் உன்னத காதலும் பொருந்தவே சர்வ நன்மை சொரூபனார் ரஞ்சிதனார் தாம் தாம் தன்னர வன்னர தீம் தீன் தீமையகற்றிட சங்கிர்த சங்கிர்த சங்கிர்த சந்தோ ஷமென சோபனம் பாடவே இங்கீர்த் இங்கீர்த் இங்கீர்த் நமது இருதயத்திலும் எங்கும் நிறைந்திட ஆதாம் ஓதி ஏவினார் ஆபிரகாம் விசுவாசவித்து யூதர் சிம்மாசனத் தாளுகை செய்வோர் ஈசாய் வங்கிஷத்தானுதித்தார் பூலோக பாவ விமோசனர் பூரணக் கிருபையின் வாசனர் மேலோக ராஜாதி ராஜன் சிம்மாசனன் மேன்மை மகிமை பிரதாபன் வந்தார் அல்லேலூயா சங்கீர்த்தனம் ஆனந்த கீதங்கள் பாடவே அல்லைகள் தொல்லைகள் எல்லாம் நீங்கிட அற்பரன் மெய்பரன் தற்பரனார்.
@christianofrancis443
@christianofrancis443 4 жыл бұрын
W
@sujin8692
@sujin8692 4 жыл бұрын
Ippavae Christmas feel vanthuruchu intha song ah kekum pothu
@Amali2021
@Amali2021 4 жыл бұрын
மூச்சு விடாமல் நான் இந்த பாடலை பாட முயற்சி செய்து பார்த்தேன் முடியவில்லை சகோதரி மிக மிக மிக அருமை எனக்கு அழுகை வந்துவிட்டது.... கடவுளின் ஆசீர்வாதம் உங்களுக்கு எப்போதும் உண்டு...
@KuttyA.S.Lord_007
@KuttyA.S.Lord_007 4 жыл бұрын
அருமையான பாடல்🎶🎤🎤 வாழ்த்துகள் சகோதரி....
@vinothjvk4215
@vinothjvk4215 4 жыл бұрын
intha songa moochu vidama paadave mudiyala aana srinisha sema vera level singing god bless
@clementjack4333
@clementjack4333 4 жыл бұрын
Na europe la iruke missing my mom dad frnds but ungaloda deva petha song ena lonliness larunthu velila eduthu vanthuruthu god bless you
@KuttyA.S.Lord_007
@KuttyA.S.Lord_007 4 жыл бұрын
ஆதி திருவார்த்தை திவ்ய அற்புத பாலனாக பிறந்தார் ஆதாம் தம் பாவத்தில் சாபத்தை தீர்த்திட ஆதிரையோரை யீடேற்றிட மாசற்ற ஜோதி திருவத்துவத்தோர் வஸ்து மரியாம் கன்னியிட முதித்து மகிமையை மறந்து தமை வெறுத்து மனு குமாரன் வேஷமாய் உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர் மின்னுஞ்சீர் வாசகர் மேனிநிறம் எழும் உன்னத காதலும் பொருந்தவே சர்வ நன்மை சொரூபனார் ரஞ்சிதனார் தாம் தாம் தன்னர வன்னர தீம் தீன் தீமையகற்றிட சங்கிர்த சங்கிர்த சங்கிர்த சந்தோ ஷமென சோபனம் பாடவே இங்கீர்த் இங்கீர்த் இங்கீர்த் நமது இருதயத்திலும் எங்கும் நிறைந்திட ஆதாம் ஓதி ஏவினார் ஆபிரகாம் விசுவாசவித்து யூதர் சிம்மாசனத் தாளுகை செய்வோர் ஈசாய் வங்கிஷத்தானுதித்தார் பூலோக பாவ விமோசனர் பூரணக் கிருபையின் வாசனர் மேலோக ராஜாதி ராஜன் சிம்மாசனன் மேன்மை மகிமை பிரதாபன் வந்தார் அல்லேலூயா சங்கீர்த்தனம் ஆனந்த கீதங்கள் பாடவே அல்லைகள் தொல்லைகள் எல்லாம் நீங்கிட அற்பரன் மெய்பரன் தற்பரனார்.
@eemmanuvel6167
@eemmanuvel6167 4 жыл бұрын
சங்கீதம் சந்தோஷம்!
@Ann_Learn
@Ann_Learn 4 жыл бұрын
Beryl Natasha voice.. I felt..super song..
@joshuaudhaya1708
@joshuaudhaya1708 4 жыл бұрын
Amazing voice.. What a performance... Really song very excellent... God bless u...
@chanty17
@chanty17 4 жыл бұрын
ஆதித் திருவார்த்தை திவ்விய அற்புதப் பாலனாகப் பிறந்தார் ஆதந் தன் பாவத்தின் சாபத்தைத் தீர்த்திட ஆதிரையோரையீடேற்றிட. மாசற்ற ஜோதி திரித்துவத் தோர் வஸ்து, மரிய கன்னியிட முதித்து மகிமையை மறந்து தமை வெறுத்து மனுக்குமாரன் வேஷமாய், உன்ன தகஞ்சீர், முகஞ்சீர் வாசகி மின்னுஞ்சீர் வாசகி, மேனி நிறம் எழும் உன்னத காதலும் பொருந்தவே சர்வ நன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார், தாம், தாம் தன்னர வன்னர தீம்; தீம், தீமையகற்றிட சங்கிர்த சங்கிர்த சங்கிர்த சந்தோ ஷமென சோபனம் பாடவே, இங்கிர்த, இங்கிர்த, இங்கிர்த நமது இருதயத்திலும் எங்கும் நிறைந்திட 1. ஆதாம் ஓதி ஏவினார்; ஆபிரகாம் விசுவாசவித்து, யூதர் சிம்மாசனத்தாளுகை செங்கோல் ஈசாய் வங்கிஷத்தானுதித்தார். - ஆதி 2. பூலோகப் பாவ விமோசனர், பூரண கிருபையின் வாசனர் மேலோக இராஜாதி இராஜன் சிம்மாசனன் மேன்மை மகிமைப் பிரதாபன் வந்தார். - ஆதி 3. அல்லேலுயா! சங்கீர்த்தனம் ஆனந்த கீதங்கள் பாடவே அல்லைகள், தொல்லைகள் எல்லாம் நீங்கிட அற்புதன் மெய்ப்பரன் தற்பரனார். - ஆதி
@allinone6906
@allinone6906 4 жыл бұрын
Tq
@selwynjebaraj8230
@selwynjebaraj8230 4 жыл бұрын
My favorite song by my favorite singer
@tamilarasitamilarasi7374
@tamilarasitamilarasi7374 4 жыл бұрын
Ennakku pidicha song🌹🌹
@samsonnovalincoln3434
@samsonnovalincoln3434 4 жыл бұрын
Wt a sweet voice..God bless you shreenisha.. fantastic performance...
@abrahamj5465
@abrahamj5465 4 жыл бұрын
Eppavume inta song ah ketaley Christmas eppo varumnu irruku...
@hanieljonast5615
@hanieljonast5615 4 жыл бұрын
Taking us to festive mode.. Thank u jesus for came down to earth..
@selvinsingh4288
@selvinsingh4288 4 жыл бұрын
Sri nisha voice & music super
@Adeline-MJ
@Adeline-MJ 4 жыл бұрын
இந்த பாடல் ஒன்றே போதுமானது... கிறிஸ்துமஸ் நாட்களை ஆவலுடன் எதிர்நோக்க...😍😍😍
@nareshpavi6470
@nareshpavi6470 4 жыл бұрын
S
@anishraj4908
@anishraj4908 4 жыл бұрын
Yes
@dbabyjeyanthi3319
@dbabyjeyanthi3319 4 жыл бұрын
I like this song😍 very very sweet voice
@johndurai359
@johndurai359 4 жыл бұрын
அருமையான பாடல் . God Lord Jesus Christ Bless you for Ever
@anishvirat3597
@anishvirat3597 4 жыл бұрын
Pls give us like this song.I don't know this song. But my families are very happy....
@djdavid8761
@djdavid8761 4 жыл бұрын
Super song n voice Nalla iruuku 😍😇
@aminsheikhabdulqader6377
@aminsheikhabdulqader6377 4 жыл бұрын
அன்பின் உறவுகள் அனைவருக்கும் இனிய "ஏசு பாலன்" பிறந்தநாள் கிருஸ்துமஸ் மாலை 🎂 வாழ்த்துக்கள்💐 மகிழ்ச்சிபொங்க நல,வளங்களுடன் நிம்மதியும் நின்று நிலவ மனமொன்றி உள அமைதியும் உலக அமைதியும் நிலைபெற வாழ்த்தி பிரார்த்திக்கிறேன்💐 A VERY HAAPY CHRISTMAS +EVEVNING WISHESH💐🎂
@badboyarivu....4071
@badboyarivu....4071 4 жыл бұрын
Christmas mood ku Namma la thookkittu poguthu இந்த song super voice srinisha..... Vincey production all time my fav love u
@jeyarajmoses9394
@jeyarajmoses9394 4 жыл бұрын
My favorite christmas song 🎸🎄Super
@preethistar6216
@preethistar6216 4 жыл бұрын
God bless you srinisha awesome voice
@inbainba4876
@inbainba4876 4 жыл бұрын
Thank you Jesus for this wonderful songs you are given us.
@nancynan9696
@nancynan9696 4 жыл бұрын
🙌👌🙏👌👏👏👏👏 superb voice and song too
@vinothjvk4215
@vinothjvk4215 4 жыл бұрын
My fav singer srinisha super song and super voice
@aarumugam.m6148
@aarumugam.m6148 4 жыл бұрын
Nice song sister god bless you and your team
@vinnarasi7987
@vinnarasi7987 4 жыл бұрын
Thank you lord for wonderful new song given us
@rishabhmant5087
@rishabhmant5087 4 жыл бұрын
Nice song....god bless you akka
@sindhujackulin2919
@sindhujackulin2919 4 жыл бұрын
Srinisha excellent singer 👏👏👏 God bless you dear ❤
@rebeccasalomiarockiaraj3529
@rebeccasalomiarockiaraj3529 4 жыл бұрын
What a powerful voice Srinisha 👏God bless u abundantly 🙏
@glennpravin9878
@glennpravin9878 4 жыл бұрын
Arumaiyana song........
@ciennaa8484
@ciennaa8484 4 жыл бұрын
Wow! Superb! I have a request, in the next christmas album please include the பாமாலை songs:: மெய் பக்தரே நீர் விழித்தெழும்பும், முதல் வாழ்த்து பாடினார் தூதர் பாரும் பணி காலத்தில், நள்ளிரவில் மாதெளிவாய், etc. 🎂
@peterrhythm6752
@peterrhythm6752 4 жыл бұрын
Super My favorite Christmas 🎄 hymn 🌠
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 10 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 14 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 10 МЛН
Gym belt !! 😂😂  @kauermotta
00:10
Tibo InShape
Рет қаралды 18 МЛН
JILLENA KULIRKAATRU - Blessing Edinbaro and David L Franklin
4:29
Blessing Edinbaro
Рет қаралды 3 МЛН
BETHALAYIL PIRANTHAVARAI | CHRISTMAS SONG | OLD IS GOLD OFFICIAL |
3:55
OLD IS GOLD MINISTRIES
Рет қаралды 1,7 МЛН
Jaloliddin Ahmadaliyev - Kuydurgi (Official Music Video)
4:49
NevoMusic
Рет қаралды 11 МЛН
Serik Ibragimov ft IL'HAN - Жарығым (official video) 2024
3:08
Serik Ibragimov
Рет қаралды 224 М.
Nurmuhammed Jaqyp  - Nasini el donya (cover)
2:57
Nurmuhammed Jaqyp
Рет қаралды 675 М.
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 1,1 МЛН
Taxi
3:06
Sadraddin - Topic
Рет қаралды 240 М.