என்னாத்துமாவே நீ எந்நாளுமே துதிப்பாய் - என்னாத்துமாவே, நீ எந்நாளுமே துதிப்பாய்! இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது. பாவங்கள் எத்தனையோ, - நினையா திருந்தாருன் பாவங்கள் எத்தனையோ? பாழான நோயை அகற்றி குணமாக்கிப் பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி எத்தனையோ கிருபை, - உன்னுயிர்க்குச் செய்தாரே எத்தனையோ கிருபை நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி, நேயமதாக ஜீவனை மீட்டதால். நன்மையாலுன் வாயை-நிறைத்தாரே, பூர்த்தியாய் நன்மையாலுன் வாயை; உன்வயது கழுகைப்போல் பலங்கொண்டு, ஓங்கு இளமைபோலாகவே செய்ததால். பூமிக்கும் வானத்துக்கும் உள்ள தூரம் போலவே, பூமிக்கும் வானத்துக்கும்; சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள் சாலவும் தங்குமே, சத்திய மேயிது. மன்னிப்பு மாட்சிமையாம்- மாதேவனருளும் மன்னிப்பு மாட்சிமையாம்; எண்ணூவாயோ கிழக்கு மேற்கின் தூரமே? எண்ணில் உன்பாவம் அகன்றதத்தூரமே. தந்தைதன் பிள்ளைகட்கு - தயவோ டிரங்கானோ தந்தைதன் பிள்ளைகட்கு எந்த வேளையும்அவ ரோடு தங்கினால், ஏற்றிப் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே
@reenaf29683 жыл бұрын
God bless you for the wonderful lyrics...
@meribakr30823 жыл бұрын
Useful
@jingbangkitchen2 жыл бұрын
Ennalume Thuthipai எந்நாளுமே துதிப்பாய் - என்னாத்துமாவே நீ எந்நாளுமே துதிப்பாய் இந்நாள் வரையிலே உன்னாதனார் செய்த எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது- எந்நாளுமே 1. பாவங்கள் எத்தனையோ - நினையாதிருந்தாருன் பாவங்கள் எத்தனையோ பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப் பாரினில் வைத்த மா தயவை நினைத்து - எந்நாளுமே 2. எத்தனையோ கிருபை - உன்னுயிர்க்குச் செய்தாரே எத்தனையோ கிருபை நித்தமுனை முடி சூட்டினதுமன்றி நித்தியமாயுன் ஜீவனை மீட்டதால் - எந்நாளுமே 3. நன்மையாலுன் வாயை - நிறைத்தாரே பூர்த்தியாய் நனமையாலுன் வாயை உன் வயது கழுகைப்போல் பலங்கொண்டு இன்னும் இளமை போலாகவே செய்ததால் - எந்நாளுமே 4. பூமிக்கும் வானத்துக்கும் - உள்ள தூரம் போலவே பூமிக்கும் வானத்துக்கும் சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள் சாலவும் தங்குமே சத்தியமேயிது - எந்நாளுமே 5. மன்னிப்பு மாட்சிமையாம் - மா தேவனருளும் மன்னிப்பு மாட்சிமையாம் எண்ணுவாயோ கிழக்கும் மேற்கும் தூரமே மண்ணில் உன்பாவன் அகன்றத் தூரமே - எந்நாளுமே 6. தந்தை தன பிள்ளைகட்கு - தயவோ டிரங்கானோ தந்தை தன பிள்ளைகட்கு எந்த வேளையும் அவரோடு தங்கினால் சொந்தம் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே - எந்நாளுமே
@sahayadevikitchen292 жыл бұрын
👌❤️
@manjulahannah21122 жыл бұрын
👍
@truthcallsindia11255 ай бұрын
மகளே.. கிளமன்ட் சாஸ்திரியார் இசையில் கீர்த்தனை பாடல்களைப் பாடி தேவனுடைய நாமத்தை மகிமைப் படுத்தலாமே..
@RAMESHRAMESH-bs7hn3 жыл бұрын
பறம பிதாவின் தூது புறவே வின்னக தேவதையே உன் குரல் தேனிலும் இனிமை ...
@silassir78262 жыл бұрын
Very super voice god bless you
@danielponmathi92553 жыл бұрын
சிறப்பாக பாடிய உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏
@antonypc13693 жыл бұрын
நல்ல குரல் வளம் பெற்றதற்கு ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் இன்னும் பல ஆயிரம் பாடல்கள் பாட வாழ்த்துக்கள்
@sonymusic58753 жыл бұрын
Kuppuswamy 👍 Superi
@stephemjoseph74683 жыл бұрын
Super song
@stephemjoseph74683 жыл бұрын
Wonderful viice God gift👍👏✋👌
@anbarasanstalin5998 Жыл бұрын
Super
@samcharles74978 ай бұрын
Samcharles😊
@babuhelan37203 жыл бұрын
நல்லதொரு இனிமையயான. பழைய பாடல் சகோதரிக்கு அன்பான வாழ்த்துக்கள்.
@daisyregina_cookings2 жыл бұрын
Ll00 po 9o90
@ranjithkamaragoda41443 жыл бұрын
I am a sri lankan pl translate this words to english wonderfull voice GOD has given to you. GOD is with you for ever. thank u somuch everybody. .
@deborajayaraj16723 жыл бұрын
Praise be to God all the day - my Soul , you Praise Him each day! Forget not the countless blessings of the magnificent God!! How many are the sins not counted- Oh Not counted my numerous sins Thinking of Your grace that Healed my deadly disease and Kept me alive in this world ! Immeasurable is Your grace showered through my life!! Crowne me still with your Grace Redeemed my precious life Lovingly ! My Mouth yes He filled it with goodness, Filled with perfect goodness Renewed strength of my youthful days Like that of an eagle!! ! Grace on those who fear God is as much as distance between the earth and the sky This grace will ever rest on them and This is the truth!! ! Forgiveness is just awesome- Most High God Your forgiveness is so awesome!! Just as the distance between East and west is immeasurable Distance you have thrown away my sins is immeasurable ! Any Father to his child-will he not be kind!! any father to this child? as the child rest in Father's company Father carries him all along!!
@mohansiddhar7984 Жыл бұрын
என்மகளே ஆண்டவர் உனக்கு சகல சௌபாக்யமும் அருள்வாராக.
@gopalpalgopal89793 жыл бұрын
அருமையான பாடல் தங்கச்சி.ஆண்டவர் ஆசீர்வாதம் உங்களுக்கு இருப்பதால் தான் உங்களுக்கு சினிமா பாடல் பாடுகவர்களை காட்டிலும் மிக இனிமையான குரல் God bless you
Sister, God will give more power, to sing Christan songs .God bless u and ur family suerly one day God touch u.
@nishamuthukkani34142 жыл бұрын
@@vickeyhouse2347 l Oo Ók K K K K K K K Klol O Oo Olok Qq
@ootymathimaran38902 ай бұрын
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@josephrajan496610 ай бұрын
அருமையான குரல் வளம். கடவுள் கொடுத்த வரம்.
@samcharles74979 ай бұрын
Samsarles
@samcharles74979 ай бұрын
Goodblessyou
@samcharles74979 ай бұрын
Samcharles
@samcharles74978 ай бұрын
Samcharles
@premkumarg6008Ай бұрын
எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை .... இதன் இசை வார்த்தைகளுக்காக மனம் நாடும்❤❤
@stellamary72013 жыл бұрын
My mother is the most loving women on earth. I thank Jesus for giving me such a mother.. I lost her when I was 44yrs old... In Jesus name I pray.. Amen 🙏👏🙌
@rrgb52173 жыл бұрын
One day will meet in heaven....👍
@r.krishnakumar98483 жыл бұрын
😍😍😍
@mathimanickam92032 жыл бұрын
YAHWEH DEVANUM, ANDAVARAGIYA YESHUA MESSIAH VUM Ungalai Asirvathiparaga, GOD'S blessed you ma sister 🌹
@NirmalaSegar3 ай бұрын
Lovely singing. I am your ardent admirer. Keep singing more Christian songs. Beautiful voice. May God bless you.
@nimmijeni33211 ай бұрын
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் ❤❤❤❤ரொம்ப அருமையான பாடல் கர்த்தர் இந்த பாடல் வெளிவர காரணமாக இருக்கும் எல்லாரையும் ஆசீர்வதிப்பாரக ❤❤❤❤
@samcharles74979 ай бұрын
Samcharles
@charlesmemalur3 жыл бұрын
மிகச் சிறப்பு
@samymuthu7573 жыл бұрын
🙏⛪❤️❤️🌲🌲🌎 keep our world green and love everything and everyone ❤️ Amen
@nivassikkandar74273 жыл бұрын
Praise the lord
@jebakumarsteephan58612 жыл бұрын
old is gold, your singing is gold greater than you, my wishes for you, god bless you.
@samueliyadurairajarathinam42222 ай бұрын
சூப்பர் ஸ்டார். ஆண்டவர் நாமம் மகிமைப்படுவதாக மகிழ்ச்சி
@alphonsesusainathan506 Жыл бұрын
இனிய குரலில் இனிமையான கிறித்தவ பாரம்பரிய பாடல்.மிக சிறப்பு.
St pauls school morning 8am theme song gives back my school memories i proud to a part of my st pauls vepery 🙂🙏since 1716 old hostorical 🏫
@selvasundaram19722 жыл бұрын
மிகவும் அருமை 👍வாழ்த்துக்கள் ❤கர்த்தர் உங்களோடு இருப்பாராக! நிறைவான ஆசீர்வாதம் உண்டாகட்டும் 🙏
@rajant49520 күн бұрын
Very nice song going bsck to child hood days. Hearing in school days...
@jeyamanisimon54192 жыл бұрын
Very Very Nice Song.God Bless you Sri Nisha.
@josephkoilpillai74062 жыл бұрын
Awesome melodious traditional song sung in Tamil in praise of Lord and Saviour Jesus Christ as in Psalm 34: 1 -2 * I will always thank the LORD ; I will never stop praising him . I will praise him for what he has done ;
@queenmary71783 жыл бұрын
JESUS❤ bless you abundantly. JESUS has given sweet voice ma. Praise JESUS❤ with your sweet voice my child. GOD bless you❤
@hepsyanbalagi48338 ай бұрын
Beautiful voice. Singing with feeling. God bless you. Amen 🎉
@samcharles74978 ай бұрын
Samcharles
@samcharles74978 ай бұрын
Samchàrles
@samcharles74978 ай бұрын
Samcha4lesp
@tdevaneyanisaackanmanikanm18362 жыл бұрын
MAY GOD BLESS U SRINISHA VOICE OF THE HEART WITH PRAYERFUL WISHES
@XavierRobert302 жыл бұрын
கர்த்தர் அனைவரையும் நலமுடன் வழி நடதுவாராக ஆமென்
@paulsimon10502 ай бұрын
Beautiful sung and wonderful musicians. What a combination of instruments. Superb.
@snpnishanth99053 жыл бұрын
இயேசுவுக்கே புகழ்
@sheebarani14362 жыл бұрын
Very nice. God bless you and the music team. Praise the lord.
@InthurajithInthu-nq1mq Жыл бұрын
srinisha akka tamil christan song super song veri nice
@joelprakash85683 жыл бұрын
Great Man of God Rev.S.Paramanandam wrote this Beautiful song. His life was a great blessing to many . Heb:13:8.
@aalbertalexis71245 ай бұрын
Super. Thank you Jesus.
@nivassikkandar74273 жыл бұрын
My daddy's favorite song
@anthonymilan90158 ай бұрын
Beautiful singing sweet voice அருமை
@sanjaydj55762 жыл бұрын
Praise be to God. Simply superb. Amen.
@augustinebabu91182 жыл бұрын
Srinisha's is just as perfect olden Christian Hits ,it's divine to hear you singing ,simply awesome. 👍👍
@MurukanR-p7v8 ай бұрын
இனிமையான பாட்டு நன்றி
@nivassikkandar74273 жыл бұрын
Very nice
@irudhayarajk51082 жыл бұрын
Very amazing God bless you
@thomasvarghese3222 жыл бұрын
A beautiful song beamed by a graceful and beautiful Srinisha. God bless you and your family !
@larsona69672 ай бұрын
Beautiful song and super lyrics 💐
@sundarrajcm21523 жыл бұрын
Mr.Patrick, the Accordianist's lilting and flawless playing reminds me of his Guru( as he refers to him) the Pioneer Piano-Accordianist in the Indian film industry, the legend Late Mr. S.G. Mangalamurthy!!! Long live Patrick for showcasing not just your talent but also the fact that piano Accordian with its unparalleled tonal quality, still survives the digitally-invaded music world.
@baskersamuvel1510 ай бұрын
Super. Sang. Iam. Happy. Thans
@KuttyDinesh-qg5fl Жыл бұрын
என்னை அமைதியாக உறங்க வைத்தது உந்தன் குரல் .....
@holytrinitycreations9 ай бұрын
Super composition 🎉 with the sweet voice of Srinisha Jayaseelan. God bless Vincy Productions for such a divinely service ❤
@samuelsundar9786Ай бұрын
Very nice God bless you abundantly.
@venkateshperumalb709 Жыл бұрын
🌹🙏🏻WONDERFUL JIKKIAMMA SONG👌👌👌🙏🏻🌹
@ochan48842 жыл бұрын
Superb Srinisha- very prayerful
@tdevaneyanisaackanmanikanm18362 жыл бұрын
AWESOME MAY GOD BLESS THE ACCORDIAN KING IYAH EVER
@saravananperiyasamy75092 жыл бұрын
Amen........🙏Thank you Jesus Forever.........Amen........🙏
@kannansaravanan80192 жыл бұрын
Excellent performance by Sri nisha
@vinstapushpa28273 жыл бұрын
I was always addicted your voice dear...god bless you more and more
@rajkschwartz3 жыл бұрын
No words - what an arrangement
@ben-dr3wf2 жыл бұрын
To the commenters, if you don't have positive things to say, please don't write discouraging comments.
@eissamohammad91402 жыл бұрын
Excellent Voice Perfect Singing.. ✨May GOD Bless You and Yours Ways 💫
@vasanthypaskaran99883 жыл бұрын
Thank you for the good song
@johnbasket59552 жыл бұрын
அருமை யா ன பாடல். GOD BLESS YOU BABY
@nelsonp234310 ай бұрын
Super music arrangement great
@francisp9509 Жыл бұрын
Gyani's music is excellent. So is the singing.
@tdevaneyanisaackanmanikanm18362 жыл бұрын
SWEET SRINISHA HEARING HER SONG IS SO DIVINE TQ MAY GOD BLESS HER AND HER SILVER VOICE EVER WITH PRAYERFUL WISHES
@thiruthuvadossdoss57183 жыл бұрын
Melodious voice , God my Lord thy name only be glorified,
@martinrajkumars377511 ай бұрын
God bless you for your wonderful song
@mathivananmathi26752 жыл бұрын
அருமை சாகோதிரி
@edisonambro33882 жыл бұрын
Wow no words too speak nalla irukanu irupinga god will bless you
@suchisuchithra26723 жыл бұрын
Akka super voice akka😍😍😍😍
@miraclin.g79263 жыл бұрын
Praise the Lord 🙏
@jeniferrubella3 жыл бұрын
Sweet voice😊
@BALAJIBalaji-oc6dv3 жыл бұрын
Good song good voice nice sister God bless you
@padma6862 жыл бұрын
அருமையும் ஆண்டவர் இயேசுவின் ஆசிர்வாததின் பாடல்
@christianmessages.3831 Жыл бұрын
Amen. Praise God for this Wonderful Song
@Ramamurthy-w7q2 ай бұрын
Very nice song. God bless sister 🙏🙏🙏
@nachiappanravi3729 Жыл бұрын
I thank You Jesus and praise You Lord for this wonderful song! Glory to Jesus Name! Amen! ❤❤❤❤❤
@moorthikannan75713 жыл бұрын
Super voice akka super song god bless u🙂
@josemanim16736 ай бұрын
Very good song
@alexp2493 Жыл бұрын
தினம்தினம் உன் பாடல் மனதை உருக்குகிறது பாயா
@selvianu77942 жыл бұрын
Nice song 🥰my fav song😍🤩
@selizabeth68673 жыл бұрын
Superb song, meaningful words, thank you sister, talent voice given by Jesus. Amen 👍
@sgunavaradhanindianarmy7345 Жыл бұрын
Dear Vincy Productions , Long Live. Beautiful Meaning Ful Song. I Am Gun Shot Wounded In A Heavy Gun Battle In Indian Kashmir On 10th September 1996AD. But Because Of Our Living God I am Alive Till Today. Thank God WellDone. Former Paratrooper Thirunelvelian.
@agsalescorporation45823 жыл бұрын
Vincy production all song nice... All r making good
@alexdaniel863 жыл бұрын
Kartharrrrrrrrrrrrrrrrrrrrrr 💖
@gaxavier64043 жыл бұрын
Super song 🎵
@malajamesaaaa Жыл бұрын
அருமை அருமை அருமை.
@samsvlogs33742 жыл бұрын
super orchestra and lyrics
@lalithaatputharajah4605 Жыл бұрын
'Praising God daily'- Provides immense joy and solace to the soul. An excellent song!!!.
@johnchungath2133 Жыл бұрын
Singer Sreenisha is one of the blessed singer,her voice,body language,and actions,so nice.Language pronounciation fantastic,it is my sincere prayer to God to bless her and her fly.Let God lift to the highest .
@jacinthamaryd15852 жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள்
@rajant495Ай бұрын
Going back to1980 s school days memory CSI school pasumalai Madurai..
@caviintema8437 Жыл бұрын
Beautifully sung song , voice is very nice
@albanceregi62362 жыл бұрын
Sister, very nice voice given by God,to sing spiritual songs.Amen.