சித்திரை மாத சூரிய பிரகாசம் தங்கள் பதிவுகளில் தெரிகிறது. வார்த்தைகள் போதவில்லை தங்களை பாராட்ட. வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி🙏
@pushphavalli81312 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 அதிசார சனி பெயர்ச்சி பலன்கள் ரிஷபத்திற்கு பலன் மனதுக்கு நிறைவாக இருந்தது நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
@balasubramaniankrishnamurt85962 жыл бұрын
வணக்கம். உள்ளதை உள்ளபடியே மிகவும் விநயத்தோடு, மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் உங்களது இந்த சிறப்பான சேவையை எல்லோரும் பாராட்டவேண்டும். உங்களது இந்த சீரிய பணி தொடர அந்த மஹாலக்ஷ்மியை வேண்டுகிறேன். நன்றி.
@anguraj50522 жыл бұрын
ரிஷபம் 7:50
@revathirevathi87412 жыл бұрын
Thank you for your wonderful message sir. 🙏
@VaniJP2 жыл бұрын
Good attempt and most required topic,Sir. People are eagerly waiting for this sani peyarchi and you did it with,best example. Thanks very much.
@simpletips53232 жыл бұрын
Nandri ayya neengal pathil anupiyatharku nandri
@sharavanaraaj18062 жыл бұрын
Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!
@manickamnatarajam78662 жыл бұрын
அய்யா எவ்வளவோ முயற்சி பண்ணிட்டே தான் இருக்கிறேன் தோல்வியா தான் முடியுது, நான் ரிஷப ராசி படாத கஷ்டம் இல்லை என்னும் வாட்டி தான் வைக்கிறது எவ்வளவு, எனக்கு குரு தசை நடந்து விட்டு இருக்கியா, இந்த கடவுளுக்கு கண்ணு இருக்கான்னு தெரியல நான் நம்புறேன் ,வாழ்க்கையில் போராடி கிட்டே இருக்கேன், முயற்சி விடாமுயற்சி பண்ணிக்கிட்டே தான் இருக்கேன் தோல்வியிலேயே முடியுது
@nalinivishalakshi28052 жыл бұрын
Ur predictions are too acurate....🙏🙏🙏🙏
@Skr72222 жыл бұрын
வணக்கம் sir உங்கள் ஒவ்வொரு பதிவும் அருமை நன்றிகள் கோடி
@satheeshpv12862 жыл бұрын
Thank you !!! Happy to hear the good news for Aries Star for this transit. ஓம் சனீஸ்வராய நமக 🙏🙏🙏
@maheswarir14802 жыл бұрын
நன்றி குரு ஜி நான் எதிர் பார்த்த காலம் வந்து விட்டது நன்றி
@buvanapriya47902 жыл бұрын
பிறந்த நேரம் சரியாக குறிக்க பட்டு இருக்கிறதா? என்பதை எப்படி அறிவது என்று ஒரு வீடியோ போட்டால் நன்றாக இருக்கும் மற்றும் இரட்டை குழந்தைகள் ஜாதக அமைப்பு பற்றி ஒரு பதிவு போடுங்கள் குருஜி.
@chandrasiva57772 жыл бұрын
🙏ரிஷப ராசி கார்த்திகை4, ரோகிணி🙏🙏🙏🌹❣
@akaashsa25112 жыл бұрын
siv super sir Thank you ethair gu enna parigaram enru oru vidio's pour ga pls useful la erugum
@kalaibaskar71812 жыл бұрын
sir neenga vera level 💕💕💕💕💕👌👌👌💕💕💕💕💕
@sukulrama75652 жыл бұрын
Super excellent good explanation
@arunsd65772 жыл бұрын
MORNING i heard this so encouraging so positive so energetic sree ram jee thank you for enlightening my whole life long live Sri ram jee
ஐயா வணக்கம் சூரியன் சந்திரன் சுக்கிரன் புதன் நான்கு கிரகங்கள் கூட்டணி பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா வணக்கம்
@vidhyarajesh98102 жыл бұрын
My husband rishbam rasi kumba lagnam. Viruchigam thu la sani. Nothing good happened till now. Meenathil guru sukran raghu
@kalpanavenkitraman67872 жыл бұрын
Namaskaram For aswathy star lagnam rahu, 7th place ketu mesham rasi, how is the transmission of rahu, kethu, guru & sani? Pl give details in your next video. Thank you for your time and consideration
@sreebjp90802 жыл бұрын
வணக்கம் : கோள்சார படி கிரகங்கள் பெயர்ச்சி ஆகி எத்தனை நாட்களுக்கு பின் பலன் கொடுக்கும்
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
45 days for normal
@sreebjp90802 жыл бұрын
மிக்க நன்றி
@vaishalibonsai91752 жыл бұрын
@@SriMahalakshmiJothidam hello Sir, this prediction will be effective after May Month Mid? Thank you🙏🏻
என் சகோதரி பிறந்த இடம் செங்கல்பட்டு 24.3.1996 பிறந்த நாள் ஞாயிறு காலை 8.05 க்கு பிறந்தாள் பிறந்த நட்சத்திரம் கிருத்திகை ராசி ரிஷபம் லக்னம் மேஷம் திருமணம் எப்பொழுது நடக்கும் ஐயா தயவு கூர்ந்து கவனித்து பதில் சொல்லவும் ஐயா
@kaviprabakar85622 жыл бұрын
🙏🙏🙏⭐🙏
@aswinramesh29962 жыл бұрын
ஐயா என் சகோதரி ஜாதகத்தில் 12 டாம் இடத்தில் சூரியன் சனி செவ்வாய் புதன் கேது இருப்பதால் திருமணம் எப்பொழுது நடக்கும் ஐயா என் சகோதரி பிறந்த தேதி 24.3.1996 நேரம் காலை 8.05 க்கு பிறந்தாள் பிறந்த இடம் செங்கல்பட்டு என் சகோதரி பிறந்த லக்னம் மேஷம் லக்னத்தில் சுக்கிரன் இரண்டில் சந்திரன் ஐந்தாவது இடத்தில் மாந்தி ஆறாம் இடத்தில் ராகு ஒன்பதாம் இடத்தில் குரு இது ராசி கட்டம் என் சகோதரி பிறந்த. நட்சத்திரம் கிருத்திகை ராசி ரிஷபம் தயவு கூர்ந்து கவனித்து பதில் சொல்லவும் ஐயா
@simpletips53232 жыл бұрын
🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@johnimaryhattussa37732 жыл бұрын
Sir, can I able to get government job sir please confirm sir. Date of birth: 25-9-1986. Time: 11.10pm. Pondicherry.