Join our whatsapp group: chat.whatsapp.com/GHkoeeOwlU2Ee7PCCvjQka Join our Online Live Classes: alphamindpower.net/classes Mobile App: Alpha Mind Power website: www.alphamindpower.net email: amp@alphamindpower.net Contact us on Ph: 6379691989, 6379300611
@dhamayanthi.t61122 жыл бұрын
Nandri amma
@rajamrajamrajam37952 жыл бұрын
உலக நன்மையை மனதில் கொண்டு இவ்வளவு வழி முறைகளை சிரமம் பார்க்காமல் விளக்கிச் சொல்லும் தங்களின் பணி மிகவும் மகத்துவம் வாய்ந்தது தாங்கள் நூற்றாண்டு விழா காணவேண்டும் மிகவும் நன்றி
@sidharthan.namasivayam48362 жыл бұрын
உங்கள் வார்த்தைகள் என் எண்ணத்தில் மாற்றம் உதய செய்தமைக்கு மிக்க நன்றி
@shanmugamg83762 жыл бұрын
அன்பு தங்கைக்கு நல் வாழ்த்துக்கள் அன்பே சிவம் எல்லாம் சிவமயம் 🌷
@praveen92732 жыл бұрын
தாங்களின் பதில் எனக்கு வலிமையான நம்பிக்கை கொடுத்துள்ளது. தாங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி நன்றி.
@ashanmugam67192 жыл бұрын
இந்த பதிவு மிகவும் சிறப்பாக வும் மகிழ்ச்சி அளிக்கிறது தாங்களுக்கு மிக்க நன்றி
@rmthala60512 жыл бұрын
🙏நன்றி 🙏வாழ்கவளமுடன் ❤️❤️❤️
@ranjisabesan65022 жыл бұрын
வணக்கம் அம்மா. பிறக்கப்போகும் புதுவருடம் எல்லோருக்கும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்து அக்கறையுடன் இந்த பதிவைப் போட்டதற்கு கோடானகோடி நன்றிகள் அம்மா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
மிக்க.நன்றி குரு ஜி.வாழ்க. வளமுடன் புத்தாண்டு.வாழ்த்துக்கள்
@mohandoss6192 жыл бұрын
Very useful advice from my Guru. This year will be a happy year for all of us. My prayers are for that. thank you, madam.
@selvidakshinamurthy3342 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
@artexpo81252 жыл бұрын
Dear Guruji I got this as your gift for year 2023. Many Thanks. My goal is to get healthy and lose weight this year. I want to use these affirmations. Please also inform us of when the next alpha meditation class will be held online. Again, sincere Thanks for this video.
@alamelug53782 жыл бұрын
நமஸ்தே குருஜி 🙏🏻 புத்தாண்டிற்கு அருமையான பதிவு குருஜி 🙏🏻 மிக்க நன்றி குருஜி 🙏🏻 எங்களுக்காக இவ்வளவு நேரம் அளித்தமைக்கு மிக்க நன்றி 🙏🏻 உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் குருஜி 🙏🏻 💐
@AlphaMindPowerChennai2 жыл бұрын
மிக்க நன்றி. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
@அறிவேஅறிவாய்2 жыл бұрын
அருள் பேராற்றல் கருணையால் உடல் நலம், நீள் ஆயூள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்யானம் ஒங்கி வாழ்கிறேன். இந்த apper mation
@prabhuvidyakar75962 жыл бұрын
Say affirmation not apper mation
@g.balaji6547 Жыл бұрын
2023 ல் மனதை மாற்றுவதுதான் முதல் வேலை மேடம்
@nirmalasriram13552 жыл бұрын
Yes madam..!! This is a precious gift to all. Thanks a lot!!!!
@kousalyaganesh99812 жыл бұрын
Thank you so much Guruji. Will follow sure. Need your blessings 🙏🙏🙏
@ramyasivaramakrishnan16002 жыл бұрын
ஆனந்த வணக்கம் அம்மா நன்றி நன்றிகள் கோடி குருஜி ஆனந்தம்
@ChandrusVlogs2 жыл бұрын
நன்றி 🙏🏻 நன்றி⚘ நன்றிகள் கோடி🌟 மா 🙏🏻
@suparajinyloganathan25042 жыл бұрын
I have heard now. Beautiful positive sentences. Thx for ur positive energy Amma 😊👍
Thank you mam, please give affirmation to fertility
@jegadeswarijayapalan22102 жыл бұрын
Thanks amma ennaku ippo niraya thevai padukirathu
@seethalakshmit28792 жыл бұрын
Mam, really a valuable New Year gift.
@seetharavi12822 жыл бұрын
Namaskaram Guruji so sweet Thank you mathaji
@jeenathnisha15642 жыл бұрын
Nandri amma, lraivanidam kulandhai varam vendi nirpavarhaluku affirmation sollungalen please
@jamunabai10632 жыл бұрын
நன்றி குருஜி🙏🙏🙏
@prabha12492 жыл бұрын
Your speech good positive energy .enaku kulanthai venum, weight podanum itharkana affirmation sollunga mam
@AlphaMindPowerChennai2 жыл бұрын
Pl contact us to get an online personal counseling with Srimatha. Call 6379691989
@tamizharuvi77782 жыл бұрын
Thank u so much guruji...very clear explanation mam 🙏🙏🙏 Advance Happy New year 💐🎉🎉🌹🍫🍫Mam.
@usharaman63232 жыл бұрын
அம்மா நான் உங்கள் ஆழ்ந்த பக்தை.. நான் newzealandil வசிக்கிறேன்.. உங்களை நேரில் வந்து சந்திக்க சில வருடங்களாக காத்திருக்கிறேன்.. இறை அருளால் சீக்கிரம் நடக்கும்.. இப்போது நான் NZ lotto win பண்ண பல வருடங்களாக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.. பல லட்சியம் இருக்கிறது. தயவு கூர்ந்து அம்மா எனக்கு affirmation சொல்லி கொடுங்கள்.. மிகவும் நன்றி..
@AlphaMindPowerChennai2 жыл бұрын
எது நடக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அது நடந்து விட்டது போல நல்வக்கியம் கூறிக் கொள்ளவும்
It's a great New Year Gift by You Madam to the Universe. We r all very proud to have u Guru. I wish to spread this to all by ask them to see this. I pray May God's Showering Blessings always with You. Thanks a lot Madam.
@kadavulthugal87662 жыл бұрын
Thank you so much guruji....thank you universe....Happy new year guruji in advance.....Neenga needuzhi vazhanum yeppavum arokyama irukkanum innum nerayaperkku vazhikaattiyai irukkanum....vazhga valamudan....😍😍😍😍😍🙏🙏
@AlphaMindPowerChennai2 жыл бұрын
மிக்க நன்றி 😇
@sivesh22852 жыл бұрын
நன்றிகள் கோடி மேடம்
@rajanichandramouli56152 жыл бұрын
Namaste Ma'am. Please give me one affirmative sentence. My both daughters are married for quite sometime, yet to have children.
@egothaisabrina2172 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை...
@tarabai86582 жыл бұрын
Thanks a lot Guruma, God's and Siddars blessings always showers on our Guruma Forever with Excellent Health.
@danyaravikumar32882 жыл бұрын
Nanri amma valkavalamudan. Happy new year
@vasanthanarasiman7352 жыл бұрын
Very useful information ma. Thank you very much.
@rajeshwarir89002 жыл бұрын
Thank you so much guruji by Ridhanya happy new year guruji
Guruji Namaskarams New year valuable good affirmation.Thanks you so much Guruji
@shamilasiva65212 жыл бұрын
நன்றி, நன்றி
@vasugis47632 жыл бұрын
Nanri
@sathishcsk21662 жыл бұрын
Excelent madem கோடிநண்றிகள்
@saraswathi.M1332 жыл бұрын
Tq
@geetharani70072 жыл бұрын
Thanks a lot ma your grateful bliss Guruji
@k.jsubramani97192 жыл бұрын
Kamakshi Amman will bless your explanation
@kannansangaiah85612 жыл бұрын
வணக்கம் அம்மா 🙏நல்வாக்கியத்தை மனதிற்குள் நினைத்தால் அதனை நம் ஆழ்மனம் நிறைவேற்றுமா?என்னால் வாய்விட்டு நல்வாக்கியத்தை சொல்ல முடியவில்லை,தயவுசெய்து பதில் அளியுங்கள் அம்மா 😀🙏💐🌹🌹🌹💐
@AlphaMindPowerChennai2 жыл бұрын
மனதில் நினைப்பதே போதும்
@thilagavathyprakash18232 жыл бұрын
Thank you so much guruji advance happy new year guruji
@packialakshmia63302 жыл бұрын
Think you mam think you universal suya tholil affirmations mam
@sharmikhasreevelenr.66562 жыл бұрын
🙏u guruji 🙏🙏🙏 we are truly blessed to have guru like you
@pandi8652 жыл бұрын
Thankyou so much.
@vanithavaakeeshan30142 жыл бұрын
Thank you amma thank you........thank you....
@jayanthikannan41702 жыл бұрын
Thanks a lot 🙏. Very useful
@vinayagamk18672 жыл бұрын
Nandree Amma
@Naresh-rb9tf2 жыл бұрын
Thank you medam happy new year 2022
@TheVside2272 жыл бұрын
Thank you so much Guruji...🙏Advance Happy New Year Guruji...
@maheswarisudesh66362 жыл бұрын
மிக மிக மகசூப்பார்குஜிக்குநன்றிநன்றிநன்றிகுஜி
@ragamiracle2 жыл бұрын
Exellellent shrimatha guruji Thank you so much 💓
@arul..59112 жыл бұрын
So good spech thanks
@manisumathi61372 жыл бұрын
Thank you Guruji. Whatever you are doing it is always very very useful to everybody. I am always happy as I have alpha with me. 🙏🙏🙏
@sheelar66862 жыл бұрын
Vanakkam madam. En husband romba drink addictor madam. Itha eppadi positive aga pray pandradhunu reply pannunga madam. Unga vidios ellame supera irrukku madam. Thank you madam.
@AlphaMindPowerChennai2 жыл бұрын
Pl call us for an online personal counseling with Srimatha. Ph: 6379691989
Kadan ,Yenbathu nagative word thane mam, Atha vera matheri solla mudiyumaa,,
@AlphaMindPowerChennai2 жыл бұрын
@@sriramadevigaju7766 எதை நம் மனம் மாற்ற நினைக்கிறதோ அதை சொல்வதில் தப்பில்லை
@sriramadevigaju77662 жыл бұрын
@@AlphaMindPowerChennai tnq for ur reply ❤️🙏
@shanthielangovan78802 жыл бұрын
Thank you .Happy New year ji
@balameenamurali72582 жыл бұрын
மிகவும் அருமை மேம்
@lakshmivairavan83502 жыл бұрын
Thank you guruji for your blissful afferimation.happy new year
@malligamalli47932 жыл бұрын
அம்மா நான் காலை வேலை செய்கிறேன் வேலை செய்யும் இடத்தில் பிரச்சனை கெடுக்கிறர்கள் இரவு வேலை செய்யும் நபர்கள் நான் என்ன செய்வது
@prabinalpha55432 жыл бұрын
Thanks guruji
@vijayalakshmi1492 жыл бұрын
Happy New Year. Vazgavalamuden
@mokshapadmanabhan34902 жыл бұрын
Thank you amma
@marimuthugunasekaran31482 жыл бұрын
Much Gratitude Guruji. Please share English version of this video 🙏🙏🙏
@AlphaMindPowerChennai2 жыл бұрын
It is gtg ready. Will upload in 2 days.
@saikrrish12342 жыл бұрын
என் கணவர் என்னிடம் பேசி நேசிக்க வேண்டும் .எல்லா குடும்ப விஷயங்களையும் என்னிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்இதை நான் எப்படி உறுதிப்படுத்த வேண்டும்
@AlphaMindPowerChennai2 жыл бұрын
அவரது ஆழ்மனதுடன் பேசுங்கள். ஆல்ஃபா நிலையில் இதை செய்ய வேண்டும். Join our Whatsapp group: chat.whatsapp.com/GuFuk93hpng6ODhQBILTAJ Join our Online Live Classes: alphamindpower.net/classes Mobile App: Alpha Mind Power website: www.alphamindpower.net email: amp@alphamindpower.net Contact us on Ph: 6379691989, 6379300611
@ushaj71322 жыл бұрын
Thanks a lot Amma. We have a 1984 October born girl.who is yet to be married. Give us one affirmative sentence.
@AlphaMindPowerChennai2 жыл бұрын
She is happily married.
@DineshKumar-bm1cr2 жыл бұрын
Gurujii i affected corona already which affirmation I telling to prevent again kindly really gurujii
@AlphaMindPowerChennai2 жыл бұрын
I am absolutely healthy!
@PrithviRaj-xy9tp2 жыл бұрын
Mam mikka nanri mam Inda month naan retirement aaga poren enaku oru nalla vaarthai therivikavum mam
@AlphaMindPowerChennai2 жыл бұрын
ஓய்வு பெற்ற பின் வாழ்க்கையை புதிதாக துவங்குங்கள். இத்தனை நாட்கள் நேரமில்லாமல் தவிர்த்து வந்த பல விழயங்களை இனி நிம்மதியாக செய்யுங்கள். குறிப்பாக ஆன்மீகத்தில் நல்ல வளர்ச்சி காணுங்கள். வாழ்த்துக்கள்.
@PrithviRaj-xy9tp2 жыл бұрын
@@AlphaMindPowerChennai mikka nanri mam Enga marumagal foreign la irukanga maganum udan irukar ippo marumagaluku fourth month conceive. Va iruka Twins nu solli irukanga Nalla padiya delivery aaga Vaalthukalum mandrangalum Kooravum amma Nanri
@AlphaMindPowerChennai2 жыл бұрын
@@PrithviRaj-xy9tp மிக்க மகிழ்ச்சி. ஆசீர்வாதங்கள். நமது கர்பரக்ஷகம் தியானம் கேட்க சொல்லவும். மிக உபயோகமாக இருக்கும். நமது மொபைல் ஆப் மற்றும் வெப்சைட்டில் இருக்கின்றது.
@panduranganramalingam97482 жыл бұрын
Amma en kan parvai purna nalam pera vakkiyam sollungal amma please
@thalapathyforever27742 жыл бұрын
thanks
@santhij93512 жыл бұрын
Alpha Vanakkam Guruji🙏
@AlphaMindPowerChennai2 жыл бұрын
வணக்கம் சாந்தி
@suganyaarun40802 жыл бұрын
Mam to get pregnant and deliver baby please tell us the affirmation please
@AlphaMindPowerChennai2 жыл бұрын
For a goal like this, you need to meditate and visualise. You can take Alpha Music Therapy from Srimatha. You can listen to our Garbarakshakam meditation which is on our mobile app. In addition you can use the affirmation 'I HAVE DELIVERED A BEAUTIFUL HEALTHY BABY'
@meenakshiha63152 жыл бұрын
So sweet Guruji🙏Thanks a lot. Vazhga Valamudan ma🙏💐
@AlphaMindPowerChennai2 жыл бұрын
Thankyou very much. Saw your channel only today. Very very nice👌 My blessings..
@thilakavathy97372 жыл бұрын
என் மகன் வெளிநாடு போய் ஐந்து வருடம் ஆகிறது அவனில்லாமல் தனிமையில் கஷ்டப்படுகிறேன் அவன் சீக்கிரம் வருவதற்கு வழி சொல்லுங்கள் அம்மா என்னால் முடியவில்லை
@manjarisivakumar32792 жыл бұрын
Much love.may u see him soon
@sabinaabubakker91862 жыл бұрын
Excellent mam ❤️ god bless you mam 👍
@kesavanraghavan93392 жыл бұрын
Amazing informations mam,vaalha vallamuden 🙏
@ashikbabu84402 жыл бұрын
Sagothari en magn megaum Kain thollila Mann veruthu mama notal pathika pttu irukar avanuku manyvi or u kuzthy irukaga thrkoly sithukollava Mann thundukirathu endru solo Miran alma I thru thru sollaum
@malavaran73132 жыл бұрын
Happy. New. Year. Mum Thankyou so much Good message 🌹🇩🇰👩🏼🦰. Like it
@thangamgopal58302 жыл бұрын
Excellent speech madam
@seetharavi68012 жыл бұрын
Happy New Year Guruji in advance
@selvidakshinamurthy3342 жыл бұрын
வணக்கம் அம்மா
@shanthiomprakash72972 жыл бұрын
Superb,thanks
@nims77942 жыл бұрын
I want good job for my son what affirmation should I take
@arunaschool78322 жыл бұрын
6 வயது சிறுவன் Meditation செய்யலாமா. எப்படி சொல்லி தருவது
@AlphaMindPowerChennai2 жыл бұрын
தனியாக செய்வது கடினம். நீங்கள் தியானம் செய்யும் பொழுது அருகில் அமர சொல்லி தியானத்தை கேட்க சொல்லலாம்.
@velammalkumar26302 жыл бұрын
Thank u mam
@praveen92732 жыл бұрын
அம்மா எனக்கு 50 வயதாகிறது. மத்திய அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வில் pass ஆகியுள்ளேன். Main subject தமிழ். அரசாங்க வேலை கிடைக்கவில்லை. எனக்கு இந்திய ராணுவம் மிக மிக மிக பிடிக்கும். எனவே ராணுவப் பள்ளியில் வேலை கிடைத்துவிட்டது ராணுவப் பள்ளியில் வேலை கிடைத்துவிட்டது என்று சில நாட்களாக சொல்லிவரூகிறேன். கூடவே நமக்கு வயதாகிவிட்டது. ஆங்கிலம் சரியாகத் தெரியாது. நமக்கு ஒரு தகுதியும் இல்லையே எப்படி கிடைக்கும் என்ற எண்ணமும் கூடவே வருகிறது. என் இலட்சியம் வரைமுறை மீறியது என்று எனக்குத் தோன்றுகிறது. ஆனாலும் என் வாழ்க்கையில் இது நடக்கவேண்டும். தகுதியற்ற ஆசை என்று என்னால் விட்டுவிட முடியவில்லை. இதுபோன்ற ஆசைகளையும் நிறைவேற்றிக்கொள்ள முடியுமா?! எனக்கு வழிகாட்டுங்கள் என்று தாங்களைக் கை கூப்பி வணங்கிக் கேட்டுக்கொள்கிறேன்.
@AlphaMindPowerChennai2 жыл бұрын
ஆங்கில பேச்சு பழகுங்கள். அத்துடன் முயற்சிகளை தொடருங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.
@athimoolamvenkatesh89682 жыл бұрын
நல்ல தன்னம்பிக்கை வார்த்தைகள் தங்களுக்கு நன்றி...நன்றி...நன்றி 🙏