2022 Tamil New Christmas Song| Christmas Seithi |Athisayam 14 | Fr.Michael Mariadas | M.A.Jaikumar

  Рет қаралды 39,911

Vincey Productions

Vincey Productions

Жыл бұрын

Watch Tamil Christmas Song 2022 Athisayam 14
Christmas Seithi
Artists - S.Sherlin,V.Caroline S.Lijin
Music - M.A.Jaikumar
Lyrics - Fr.Michael Mariadas
Camera - K.V.Kannan
Editing & Direction - I.Vincent Raj
Keyboard Programming - M.A.Jaikumar
Studio Asistents- M.Sada, P.Manoher
Studio & Produced by - Vincey Productions
You can also visit us at : Website
www.vinceypro.com
You can like us at : Facebook Account
/ vinceyproduc. .
You can like us at : Facebook Page
/ vincey-produ. .
You can watch us at: Google Plus
plus.google.com/u/0/+VinceyPr...
#christmas2021#newchristmas#athisayam13

Пікірлер: 51
@DanielKishore
@DanielKishore Жыл бұрын
கிறிஸ்மஸ் என்றால் என்னவென்று தெரியுமா? இது போல ஒரு நாள் நமக்கு கிடைக்குமா? ஓ.. ஓ..தேவன் நம்மை தேடி வந்த நாள் இது! நம் தேசம் முழுதும் அவரை தேடும் நாள் இது! வெள்ளை மனது கொண்டு நாமும் அவரை பாடினால் உள்ளம் இன்று வானம் போல ஆகுமே நல்ல இயேசு பிறந்த இந்த புனித நாளிலே மனதில் வான தூதர் பாடும் பாடல் கேட்குதே ஆடுவோம் பாடுவோம் இயேசு பிறந்த நாளிலே கூடியே பாடுவோம் வானம் திறந்த நாள் இது தேவனின் பாடலை சேர்ந்து நாமும் பாடினால் வானமும் பூமியும் கூட சேர்ந்து பாடுமே 1.காலத்தை கடந்தவர் இவர் தானே புது வாழ்விற்கு பாதை தருவாரே ஜோதியாய் தோன்றிடும் இவர் தானே நல்ல செய்தியாய் எழுந்திங்கு வருவாரே இதய கதவை திறப்போமே இவர் வாழ்ந்திட வாரும் என்று அழைப்போமே எல்லோரும் இவர் செய்தி கேட்டுவிட்டால் கல்லான மனசு கூட கனிந்துவிடும் எல்லோரும் இவரோடு சேர்ந்துவிட்டால் எல்லாமே நலமாக மாறிவிடும் Happy Happy Christmas Merry Merry Christmas-2-கிறிஸ்மஸ் 2.ஏழையாய் தோன்றிய இவராலே இனி ஏழைகள் வாழ்வினை பெறுவாரே வேதனை தீர்ப்பவர் இவர் தானே இனி வாழ்வினில் ஆறுதல் இவர் தானே வாட்டிடும் பிரிவினைகள் வேண்டிடாமே மன மாற்றத்தில் உறவுகளை வளர்ப்போமே எல்லோரும் மனதாலே சேர்ந்திருந்தால் எந்நாளும் அழியாமல் வாழ்ந்திடுவோம் எல்லோரும் வாழ்க என்று வாழ்த்திவிட்டால் எல்லாமே வளமாக மாறிவிடும் Happy Happy Christmas Merry Merry Christmas-2-கிறிஸ்மஸ்
@antolinenestajoebenjamin925
@antolinenestajoebenjamin925 Жыл бұрын
Nice Lyrics,Music and Excellent Playback Song Presentations..Thank you to Rev.father and Team vincey..🙏
@xaviercmf4570
@xaviercmf4570 Жыл бұрын
Very good and meaningful lyrics. Congratulations to Fr.Michael Mariadoss CMF.
@aminsheikhabdulqader6377
@aminsheikhabdulqader6377 Жыл бұрын
மூன்று குயில்களின் குரல் வளத்தில் ஒலிக்கும் ஒளியும், ஒலியுமான கூவல் பேரழகு🌹 அருமை இனிமை எளிமை உவமை நிறைந்த வரிகள் வலிமை✍️ புதியவரான மென்னகைப்பாடலின் வரவிற்கு நாம் பதியும் புன்னகைத்திறவாய் வாழ்த்துகள்🎉🎆💐 குழுமம் முழுவதற்கும் குதூகலம் நிறைந்த பாராட்டுகள் நிறைந்த வாழ்த்துகள் இனிய கிருஸ்துமஸ் முன்வாழ்துகள்🎂
@abidavid2108
@abidavid2108 Жыл бұрын
Love the song and these three Angels all the time. I used to watch all their dances from their younger stage. Now only 3 are left. May God bless you guys. Let your Ministry continue with Athisayam.
@armstrongjonah6595
@armstrongjonah6595 Жыл бұрын
Very nice song composing and music super
@rudolfmarian4630
@rudolfmarian4630 Жыл бұрын
Wonderful song. Congratulations
@devadosskennedyp906
@devadosskennedyp906 Жыл бұрын
எளிய வரிகள் இனிய இசை காட்சி பதிவும் சிறப்பு வாழ்த்துக்கள் 💐💐💐
@beulahthennarasu6688
@beulahthennarasu6688 Жыл бұрын
SUPER MEANINGFUL & SUPER SONG. GOD BLESS EVERYONE IN THIS MINISTRY.
@servasiyousdurai7458
@servasiyousdurai7458 Жыл бұрын
பாடல்கள் அருமை அருமை நன்றாக பாடினார்கள் வாழ்த்துக்கள்🌹🌹🌹
@most3228
@most3228 Жыл бұрын
I'm showing all your songs to my 11 months daughter. she's enjoying
@csanthanraj4323
@csanthanraj4323 Жыл бұрын
Very super song good voice s more songs please Amen hallelujah
@premavma52
@premavma52 Жыл бұрын
Excellent work
@ushajasmine
@ushajasmine Жыл бұрын
Congrates jaikumar sir, I always a fan of u,nice composition and three roses of voices and Vincent sir thanks for ur awesome production,and thanking u respectable father...
@GTHMinistries
@GTHMinistries Жыл бұрын
Happy to watch this new Christmas song for this year. May our GOD be glorified through this song more and more. May this song be a blessing to many people. May our GOD Almighty bless your ministry as per HIS will for HIS sake.
@jeromeratna8333
@jeromeratna8333 7 ай бұрын
@sironmanipaul1723
@sironmanipaul1723 8 ай бұрын
Superb lyrics and music awesome God bless your entire team 🙏👌👍
@aminsheikhabdulqader6377
@aminsheikhabdulqader6377 Жыл бұрын
Our Hearty "Merry Chrismas" Wishes🎂 to Vincy Wings and Creates of Whole Universe Human beings Let get long life together health, wealth with constat Relief Let it to be so💞🌟🎉 வின்சி குழுவினர் குடும்பத்தினர் இன்னும் அகிலப்படைப்பின் அற்புதப்படைப்பான மனித உறவுகளுக்கு உளமார்ந்த 🎆 *ஏசுபாலன்*🎆 பிறந்தநாள்வாழ்த்துகள் வாழ்வில் எல்லா நலவளங்களுடன் நீடிய ஆண்டுகள் நிம்மதியுடன் வாழ இறையை வேண்டி வாழ்த்தி பிரார்த்திக்கிறேன் அப்படியே ஆகட்டும்🌹 அன்புடன் இசைப்பிரியன்✍️ 💖
@VinceyProductions
@VinceyProductions Жыл бұрын
Thank you 🙏🏻 Merry Christmas
@aminsheikhabdulqader6377
@aminsheikhabdulqader6377 Жыл бұрын
@@VinceyProductions நல்வரவு U R most welcome💐
@shahintorah
@shahintorah Жыл бұрын
Awesome 👍👍
@VinceyProductions
@VinceyProductions Жыл бұрын
Thanks 🤗
@Vimal3777
@Vimal3777 Жыл бұрын
Jesus Christ
@davidshanthakumar1531
@davidshanthakumar1531 Жыл бұрын
பிரமாதம்
@selwynjebaraj8230
@selwynjebaraj8230 Жыл бұрын
இனிமை🎄🎄
@aruljothi8400
@aruljothi8400 Жыл бұрын
இனிமையான குரல்
@arputharajkovilpillai6094
@arputharajkovilpillai6094 Жыл бұрын
Nice song 🎵 👌👍 music super Jai Kumar 👌
@blesson8268
@blesson8268 Жыл бұрын
Nice song
@josephinekabirasamlin2849
@josephinekabirasamlin2849 Жыл бұрын
Amazon... Wonderful.....
@mamaangel5122
@mamaangel5122 7 ай бұрын
Super shrlin & Sharan ❤❤
@jesusisgod2003
@jesusisgod2003 Жыл бұрын
🎄.. 🎅.. 🎄
@chandraramachandran1742
@chandraramachandran1742 Жыл бұрын
தெய்வீக குரல். தேவனின் ஆசீர்வாதம். Merry Christmas 🌺🌺
@Jebins2011
@Jebins2011 Жыл бұрын
Very nice
@anniejuliet2158
@anniejuliet2158 Жыл бұрын
Very nice ma
@VinceyProductions
@VinceyProductions Жыл бұрын
Thank you very much
@renjithren7532
@renjithren7532 Жыл бұрын
Merry Christmas
@VinceyProductions
@VinceyProductions Жыл бұрын
Same to you!
@vincentgeorge9278
@vincentgeorge9278 Жыл бұрын
Very nice 👌 good video voice
@VinceyProductions
@VinceyProductions Жыл бұрын
Thanks a lot
@s.sangeetha2137
@s.sangeetha2137 Жыл бұрын
Super
@etaclementrose3453
@etaclementrose3453 Жыл бұрын
Nice pillae
@anbarasuanitha
@anbarasuanitha Жыл бұрын
🎉🎊🙏⛪🎄🧑‍🎄
@shakeenavijay
@shakeenavijay Жыл бұрын
Brother we want in telugu
@studiored
@studiored Жыл бұрын
Super sir Happy Xmas 🌲🎈🎄
@VinceyProductions
@VinceyProductions Жыл бұрын
Same to you
@sonajoy5791
@sonajoy5791 Жыл бұрын
Nowadays why no dance songs?
@ruthsaranya7682
@ruthsaranya7682 Жыл бұрын
En dance ku adra mari pattu potta matikiruga
@rajanuragi5735
@rajanuragi5735 Жыл бұрын
A
@sarahireneriya1788
@sarahireneriya1788 Жыл бұрын
Very nice
@ukwalestamizhan
@ukwalestamizhan 8 ай бұрын
கிறிஸ்மஸ் என்றால் என்னவென்று தெரியுமா? இது போல ஒரு நாள் நமக்கு கிடைக்குமா? ஓ.. ஓ..தேவன் நம்மை தேடி வந்த நாள் இது! நம் தேசம் முழுதும் அவரை தேடும் நாள் இது! வெள்ளை மனது கொண்டு நாமும் அவரை பாடினால் உள்ளம் இன்று வானம் போல ஆகுமே நல்ல இயேசு பிறந்த இந்த புனித நாளிலே மனதில் வான தூதர் பாடும் பாடல் கேட்குதே ஆடுவோம் பாடுவோம் இயேசு பிறந்த நாளிலே கூடியே பாடுவோம் வானம் திறந்த நாள் இது தேவனின் பாடலை சேர்ந்து நாமும் பாடினால் வானமும் பூமியும் கூட சேர்ந்து பாடுமே 1.காலத்தை கடந்தவர் இவர் தானே புது வாழ்விற்கு பாதை தருவாரே ஜோதியாய் தோன்றிடும் இவர் தானே நல்ல செய்தியாய் எழுந்திங்கு வருவாரே இதய கதவை திறப்போமே இவர் வாழ்ந்திட வாரும் என்று அழைப்போமே எல்லோரும் இவர் செய்தி கேட்டுவிட்டால் கல்லான மனசு கூட கனிந்துவிடும் எல்லோரும் இவரோடு சேர்ந்துவிட்டால் எல்லாமே நலமாக மாறிவிடும் Happy Happy Christmas Merry Merry Christmas-2-கிறிஸ்மஸ் 2.ஏழையாய் தோன்றிய இவராலே இனி ஏழைகள் வாழ்வினை பெறுவாரே வேதனை தீர்ப்பவர் இவர் தானே இனி வாழ்வினில் ஆறுதல் இவர் தானே வாட்டிடும் பிரிவினைகள் வேண்டிடாமே மன மாற்றத்தில் உறவுகளை வளர்ப்போமே எல்லோரும் மனதாலே சேர்ந்திருந்தால் எந்நாளும் அழியாமல் வாழ்ந்திடுவோம் எல்லோரும் வாழ்க என்று வாழ்த்திவிட்டால் எல்லாமே வளமாக மாறிவிடும் Happy Happy Christmas Merry Merry Christmas-2-கிறிஸ்மஸ்
@VinceyProductions
@VinceyProductions 7 ай бұрын
Thank you 🙏🏻
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 116 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 17 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 61 МЛН
New tamil christian songs 2022 - SRINISHA / KENNADY /JIJO C JOHN
4:31
2020 Tamil New Christmas Song | Meetpar Piranthullar... | Athisayam 12
3:20
Vincey Productions
Рет қаралды 193 М.
காத்திடுவார் | வாக்குத்தத்த பாடல் | Kaathiduvaar || [4K] 2024 Promise song || Jesus Redeems
6:23
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 1,9 МЛН
NEER ILLAMA/ TAMIL GOSPEL 2023/ EVA.DAVID VIJAYAKANTH/ JACINTH DAVID/ JOHN ROBINS
6:43
David Vijayakanth Official
Рет қаралды 2 МЛН
காட்டு புறாவின் சத்தம் || Kaatupuravin Saththam || 4K || New Christian Song || Jesus Redeems
6:08
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 25 МЛН
Nurmuhammed Jaqyp  - Nasini el donya (cover)
2:57
Nurmuhammed Jaqyp
Рет қаралды 321 М.
Әділет Жауғашар & SUNDET MUSLIM - Бір оқиға [M/V]
3:05
Әділет Жауғашар
Рет қаралды 106 М.
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 897 М.
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Munisa Rizayeva
Рет қаралды 8 МЛН