2023 பாரம்பரிய ஜாலியான எங்கள் வீடு மற்றும் தெருவின் பொங்கல் கொண்டாட்டத்தை வாங்க பார்க்கலாம்

  Рет қаралды 86,471

My Country Foods

My Country Foods

Жыл бұрын

#நம்மவீட்டுபொங்கல்
2023 ஆண்டு பாரம்பரிய ஜாலியான எங்கள் வீடு மற்றும் தெருவின் பொங்கல் கொண்டாட்டத்தை வாங்க பார்க்கலாம்

Пікірлер: 79
@vasanthvarshini2737
@vasanthvarshini2737 Жыл бұрын
பார்க்க பார்க்க ஆசையா இருக்கு உங்கள் ஊர் பொங்கல் கொண்டாட்டம் .....அருமை
@nilacheesheela464
@nilacheesheela464 Жыл бұрын
கிராமத்து பொங்கல் பார்க்க ரொம்ப அழகா இருக்கு உங்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் மலேசியா
@nasirabanu2806
@nasirabanu2806 Жыл бұрын
பொங்கல் என்றால் உங்க வீடியோதான் சூப்பர் சிஸ்டர்ஸ 🤩👍👍👍
@govindanpackiyaraj277
@govindanpackiyaraj277 Жыл бұрын
அருமையான கிராமம் ...
@muthukumarandhiraviyam
@muthukumarandhiraviyam Жыл бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஆனந்தி அக்கா அனைவருக்கும்
@K.K.jothi.3831
@K.K.jothi.3831 Жыл бұрын
அருமை
@ranraj8201
@ranraj8201 Жыл бұрын
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
@varalakshmid5410
@varalakshmid5410 Жыл бұрын
Like and enjoy to view about village families Pongal celebration. Nice
@varalakshmid5410
@varalakshmid5410 Жыл бұрын
Wish you happy Pongal for Anandhi and team. And Entire village family.
@rangithacutie6855
@rangithacutie6855 Жыл бұрын
Happy pongal ,super akka 👌👍👏🙏🙏
@yogishkumar.1972
@yogishkumar.1972 Жыл бұрын
நன்றி சகோதரி ஆனந்தி வாழ்த்துகள்
@sanjaynaveen7302
@sanjaynaveen7302 Жыл бұрын
அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் அக்கா 💐💐
@selvee6669
@selvee6669 Жыл бұрын
Iniya Pongal Vazthukal Ananthi And Family 🙏🎉🎉🎉❤️❤️❤️ Selvee 🇲🇾
@shantishirke8916
@shantishirke8916 Жыл бұрын
Happy Pongal with family 🙏👍
@shanthim1215
@shanthim1215 Жыл бұрын
Super Ananthi Family and your Groups Happy Pongal
@gunaramasamy9888
@gunaramasamy9888 Жыл бұрын
Super great
@vasanthi1678
@vasanthi1678 Жыл бұрын
Hi sis Happy Pongal to you and your family and very happy to watch this video sis 😊
@saranyasai7214
@saranyasai7214 Жыл бұрын
சூப்பர் அக்கா
@SivaSiva-jb8qu
@SivaSiva-jb8qu Жыл бұрын
அக்கா அதிரச vedio போடுங்க அக்கா
@yogaprabha2845
@yogaprabha2845 Жыл бұрын
நாங்கள் சிவகாசி பகுதியில் உள்ளோம்
@bestiesaravanaraj6794
@bestiesaravanaraj6794 Жыл бұрын
அருமையான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் ம தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் உங்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று நீடூழி வாழ வேண்டும் என்று மனமாற வாழ்த்துகிறேன் வாழ்க‌‌ வளமுடன் வாழ்க வையகம் வாழ்க பல்லாண்டு
@bharathidarshanram249
@bharathidarshanram249 Жыл бұрын
Arumaiyana oore 👌👌👌😍👍
@chitrachitra4467
@chitrachitra4467 Жыл бұрын
எவ்வளவு மாற்றம் வந்தாலும் பொங்கல் வைப்பது தரையில் அடுப்பு வெட்டி பொங்கல் வைப்பது மிக சிறந்தது ஒரு நாள் மட்டும்.
@mycountryfoods
@mycountryfoods Жыл бұрын
🙏💐♥️♥️♥️
@varshaasuba4864
@varshaasuba4864 Жыл бұрын
Super... happy pongal
@jayanthikrishna2178
@jayanthikrishna2178 Жыл бұрын
Happy Pongal akka 👌👌👍
@cinematimes9593
@cinematimes9593 Жыл бұрын
Happy Pongal wishes your family
@sarasmunia9134
@sarasmunia9134 Жыл бұрын
🤩🤩🤩Happy pongal 🌞🙏
@reginamarysoundararajan8808
@reginamarysoundararajan8808 Жыл бұрын
உங்க annan தான் உங்க chennal களைகட்டும் சூப்பர் brothers
@ayeshashaikh4133
@ayeshashaikh4133 Жыл бұрын
Happy pongal and family your family
@ziaullahkhan3229
@ziaullahkhan3229 Жыл бұрын
Happy pongal you are your family members akka ellorudaiya dress super vlog super akka god bless your family akka periya atthaan china atthaan family vlog podunga akka
@Rajpandiyavlog6246
@Rajpandiyavlog6246 Жыл бұрын
Happy pongal family's
@gameingtamilgamer9929
@gameingtamilgamer9929 Жыл бұрын
புடவை நல்லாயிருக்கு
@vaishuarivu9944
@vaishuarivu9944 Жыл бұрын
Super Anne 🥰🥰🥰
@indiraramar1674
@indiraramar1674 Жыл бұрын
Happy pongal your family 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊
@mahimachacko6706
@mahimachacko6706 Жыл бұрын
Happy Pongal anandhi and family ❤❤❤❤❤stay blessed
@KalaiSelvi-sh3up
@KalaiSelvi-sh3up Жыл бұрын
Happy pongal all sister s❤🎉💐
@benitaappu5421
@benitaappu5421 Жыл бұрын
Happy pongal akka Anna
@mahalakshmi9280
@mahalakshmi9280 Жыл бұрын
இனிய பொங்கல் வாழ்த்துகள் உங்கள் அனைவருக்கும்
@radhay2459
@radhay2459 Жыл бұрын
Super
@srisubs3504
@srisubs3504 Жыл бұрын
Happy pongal 🌹
@aisha5080
@aisha5080 Жыл бұрын
சந்திரா அத்தான் குடும்பம் முழுசா அறிமுகம் படுத்துங்க
@deepaseenivasan8487
@deepaseenivasan8487 Жыл бұрын
Happy Pongal your family akka 🥰
@chithuchithuchitra7799
@chithuchithuchitra7799 Жыл бұрын
Super akka
@sasikakala604
@sasikakala604 Жыл бұрын
Happy pongal sister
@Sai12210
@Sai12210 Жыл бұрын
Happy Pongal akka 🥰🥰🥰🥰🥰🥰🥰
@Our-Diarys.
@Our-Diarys. Жыл бұрын
ஆனந்தி வீட்டுப் பொங்கலே பொங்கல் பொங்கலே பொங்கல். மாமி பெரிய அத்தான் அமலா கலா குழந்தைகள் இவர்களுடன் சேர்ந்து கொண்டாடிய பொங்கலை நானே வந்து கொண்டாடியது போல் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது நன்றி ஆனந்தி இந்த வீடியோவிற்காக நான் ரொம்ப நன்றி கடமைப்பட்டிருக்கிறேன். பொங்கலே பொங்கல் பொங்கலே பொங்கல்.
@mycountryfoods
@mycountryfoods Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி❤️🙏😍😍
@sumathivt898
@sumathivt898 Жыл бұрын
Very nice 😁👌
@vigneshwarant1976
@vigneshwarant1976 Жыл бұрын
I like it
@jothisundaram6417
@jothisundaram6417 Жыл бұрын
Chandra akka ponga panai kolam vera level
@sathyasri2949
@sathyasri2949 Жыл бұрын
Enga ooru Karaikudi angaum tharaila than adupu senju Pongal veduvanga..
@rajakumaran6355
@rajakumaran6355 Жыл бұрын
Nachikula pakkam ellam tharai l tha kuli pottu pongal vaikurathu anna
@srinivasanmuthusamy8323
@srinivasanmuthusamy8323 Жыл бұрын
Happy pongal akka which district n village 🙏
@akilesh9753
@akilesh9753 Жыл бұрын
Happy pongal🏓 akka anna❤❤❤❤❤❤
@vdhanam9111
@vdhanam9111 Жыл бұрын
Salem sideappadithan vipomthipongal thrivaiteythanvipom🙏🙏
@TamilArasan-ge7rk
@TamilArasan-ge7rk Жыл бұрын
Varisu movie vloge poduringa
@kulasai_.mutharamman_.myheart
@kulasai_.mutharamman_.myheart Жыл бұрын
Ethuku adaichi adaichi vachirukanga suthi 👍
@sridharanisrimathi683
@sridharanisrimathi683 Жыл бұрын
Happy Pongal sis First comment and First like👍
@yogaprabha2845
@yogaprabha2845 Жыл бұрын
Hi அக்கா எங்களுக்குக் 5 வருஷமா குழந்தை இல்லை நாங்கள் மருத்துவம் பார்த்துக் கொண்டு வருகிறோம் எங்கள் நெருஞ்சில் பூ வேண்டும்
@mycountryfoods
@mycountryfoods Жыл бұрын
நிச்சயமாக
@anisansakitchen
@anisansakitchen Жыл бұрын
Na bayakarama serichiten anna akka kolam pathututu just cup than
@yogaprabha2845
@yogaprabha2845 Жыл бұрын
உங்கள் வீடியோ பார்த்தோம் உங்களால் நெருஞ்சில் பூக்கள் பறித்து தர முடியுமா அக்கா
@mycountryfoods
@mycountryfoods Жыл бұрын
நிச்சயமாக
@kalavathyalagappan7341
@kalavathyalagappan7341 Жыл бұрын
ரசியா அக்கா மருமகள காட்டுங்க
@muthulakshmitjiwas9606
@muthulakshmitjiwas9606 Жыл бұрын
👍👍👍👍👌👌👌👌💐💐💐💐💐💐🎁🎁🎁🎁🎁🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@smfsmf3059
@smfsmf3059 Жыл бұрын
Nenga adirampattinam vanthingala akka
@kalaiyarasiarasi5506
@kalaiyarasiarasi5506 Жыл бұрын
Akka neenga entha village,
@dineshsk5378
@dineshsk5378 Жыл бұрын
Neega entha ooru
@dheena5885
@dheena5885 Жыл бұрын
சின்ன அத்தான் பிள்ளைகள் என்ன படித்திருக்கிறார்கள் ஆனந்தி?
@mycountryfoods
@mycountryfoods Жыл бұрын
படித்து விட்டு திருமணம் செய்து விட்டார்கள்
@malarselvip228
@malarselvip228 Жыл бұрын
Akka enaku oru help panna mudima.. Please..
@VISHWAVishwa-fi9ik
@VISHWAVishwa-fi9ik Жыл бұрын
சநதிரா அக்காக்கு குழந்தைகள் இல்லை
@nuraishah1184
@nuraishah1184 Жыл бұрын
Your Ponggal celebraction is a very pleasing sight. The beauty of a the father- in- law conducting the rituals while his elegantly dressed wife and three daughters- in- law, carrying on the cooking of the Ponggal saatham while the sons and grandchildren, joyfully carrying on chanting Ponggal Oh Ponggal, exciting the viewers. The pretty smiles on all your faces promises the coming year with peace, prosperity and happiness. Wishing All of you A Very Joyful Thai Ponggal. All the best. God bless. With lots of love.😍💕💕💕🙏
@mycountryfoods
@mycountryfoods Жыл бұрын
மிக்க நன்றி அக்கா😍🙏❤️❤️
@thangathangaraj9626
@thangathangaraj9626 Жыл бұрын
Unga village. Name plese
@sampathk3014
@sampathk3014 Жыл бұрын
ஆனந்தி எதற்கு சுற்றிலும் மறைத்து பொங்கல் வைக்கறீங்க எங்கள் ஊரில் மறைப்பு கட்ட மாட்டோம்
@sudheepkutty6587
@sudheepkutty6587 Жыл бұрын
Same doubt
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 Жыл бұрын
திருமணத்தில் இணைந்த, நீங்கள், இறப்பு வரும் வரை பிரியக்கூடாது. இது பாதிரியார் பிரசங்கம். ++ பிற மதத்தில் பிறந்த நீங்கள், தாய் மதத்தை, பழித்துவிட்டு, எங்கள் மதத்திற்கு வாருங்கள். இது பாதிரியாரின் அதிக பிரசங்கம். சாபம் உண்டு....ண
A pack of chips with a surprise 🤣😍❤️ #demariki
00:14
Demariki
Рет қаралды 55 МЛН
We Got Expelled From Scholl After This...
00:10
Jojo Sim
Рет қаралды 70 МЛН
World’s Deadliest Obstacle Course!
28:25
MrBeast
Рет қаралды 140 МЛН
31Gifts For My 31st Birthday ❤️ - Irfan's View
19:31
Irfan's view
Рет қаралды 978 М.
Delivery Story in Tamil | Steffi Ulagam
9:33
Steffi Ulagam
Рет қаралды 1,5 МЛН
A pack of chips with a surprise 🤣😍❤️ #demariki
00:14
Demariki
Рет қаралды 55 МЛН