சத்துணவு சாம்பாருடன் இன்றைய பரபரப்பான அம்மா மற்றும் என்னுடைய 1 மணிநேர காலை வேலைகள்,

  Рет қаралды 80,805

My Country Foods

My Country Foods

6 күн бұрын

பால்வாடி சத்துணவு சாம்பாருடன் இன்றைய பரபரப்பான அம்மா மற்றும் என்னுடைய 1 மணிநேர காலை வேலைகள்,
நீங்களும் இது போல கொடுக்க விரும்பினால் முதலில் எங்களுக்கு anandhaeswari4@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்யவும் நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்
வணக்கம் நண்பர்களே 🙏🏻🙏🏻🙏
தங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து விசேஷங்களுக்கும், பிறந்த நாள்,திருமண நாள் திருமண நாள் நினைவு நாள் மற்றும் இதர விசேஷங்களுக்கும் நீங்கள் எங்கள் மூலமாக சிரமப்படும் மக்களுக்கு உணவு ,உணவு பொருள்கள் ,மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க மற்றும் கணவரை இழந்து வருமானம் இன்றி வாடும் பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அவர்களுக்கு ,ஆடு,மாடு, பெட்டிக்கடை,தையல் இயந்திரம் ,மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு உதவிகள் ,குழந்தைகளின் படிப்பு செலவுகளுக்கு மற்றும் இன்னும் நிறைய உதவிகள் எங்கள் My Country Foods சேனல் மூலமாக நீங்கள் செய்ய விரும்பினால் இந்த மெயில் IDக்கு மெயில் அனுப்பவும் anandhaeswari4@gmail.com

Пікірлер: 117
@shanthim1215
@shanthim1215 4 күн бұрын
Very Nice Ananthi. Unga Samayal Super.
@mycountryfoods
@mycountryfoods 4 күн бұрын
🙏🌷💙💖💖💜
@delhisanthikitchen
@delhisanthikitchen 5 күн бұрын
அருமை 👍
@mycountryfoods
@mycountryfoods 4 күн бұрын
💖💙🌷🙏🙏
@usharanijs
@usharanijs 2 күн бұрын
Simple Fast Fantastic samayal... Take care Anandhi n Family... Very beautiful peaceful pleasant house...
@mycountryfoods
@mycountryfoods 2 күн бұрын
மிக்க மகிழ்ச்சி💙🙏🌷💜💜
@pakkiyamrajasekaran9263
@pakkiyamrajasekaran9263 5 күн бұрын
Sathunavu sambar vaithatharku romba nandri akka..
@mycountryfoods
@mycountryfoods 4 күн бұрын
மிக்க மகிழ்ச்சி🙏🌷🌷💙💙
@selvee6669
@selvee6669 4 күн бұрын
Samayal Super Super Ananthi 👌👌😋😋😍😍🎉🎉🎉 Selvee 🇲🇾
@mycountryfoods
@mycountryfoods 4 күн бұрын
🙏🌷💙💖💖
@natarajan5940
@natarajan5940 4 күн бұрын
சமையல் சூப்பர் ஆனந்தி அக்கா ....
@mycountryfoods
@mycountryfoods 4 күн бұрын
🙏🌷💙💖💜
@saranyammuthug2769
@saranyammuthug2769 5 күн бұрын
Very nice❤
@mycountryfoods
@mycountryfoods 5 күн бұрын
🙏🌷💙💖💖💖
@VishaganAshokkumar-vf7md
@VishaganAshokkumar-vf7md 5 күн бұрын
Super❤
@mycountryfoods
@mycountryfoods 4 күн бұрын
🙏🌷💙💙💖
@puvijjkamalamani9613
@puvijjkamalamani9613 5 күн бұрын
Super sister
@mycountryfoods
@mycountryfoods 5 күн бұрын
💖💙💙🌷🌷🙏
@annalaxmip7839
@annalaxmip7839 5 күн бұрын
சூப்பராக செய்யிரம்மா ஆனந்தி
@mycountryfoods
@mycountryfoods 4 күн бұрын
🙏🙏🌷🌷💙💖💜💜
@AliHuss579
@AliHuss579 4 күн бұрын
Nice sister
@mycountryfoods
@mycountryfoods 4 күн бұрын
🙏🌷💙💖💖💜
@vijayalakshmibalki9643
@vijayalakshmibalki9643 5 күн бұрын
ஆனந்தி சமையல் எப்பவுமே ஸ்பெஷல் தான் ❤❤
@mycountryfoods
@mycountryfoods 5 күн бұрын
மிக்க மகிழ்ச்சி அக்கா💖💖💙🌷
@ranjini1976
@ranjini1976 2 күн бұрын
very nice Ananthi
@mycountryfoods
@mycountryfoods 2 күн бұрын
💜💙🙏🌷🌷
@ziaullahkhan3229
@ziaullahkhan3229 5 күн бұрын
Super akka
@mycountryfoods
@mycountryfoods 4 күн бұрын
🙏🌷💙💖💖
@PoongodiC-bh4gq
@PoongodiC-bh4gq Күн бұрын
👌akka
@mycountryfoods
@mycountryfoods Күн бұрын
💙🙏🌷💜💜
@SubramanyaShet-bo2yf
@SubramanyaShet-bo2yf 5 күн бұрын
❤❤
@mycountryfoods
@mycountryfoods 5 күн бұрын
💜💜🙏🌷💙💖
@saranyakrishnan4507
@saranyakrishnan4507 Күн бұрын
Anna romba naal aachu na unga video pathu... annna and akka epdi irukinga❤
@mycountryfoods
@mycountryfoods Күн бұрын
மிக்க மகிழ்ச்சி சரண்யா💜🌷🙏💙
@lakshmip6283
@lakshmip6283 4 күн бұрын
Pasanga velila pogunbodhu veedu koota koodaadhu
@razyaabdulhameed5900
@razyaabdulhameed5900 5 күн бұрын
Topsail chutniyudan vellaiyaga Thayir pol enna vaithirgal Anandhi
@mycountryfoods
@mycountryfoods 5 күн бұрын
தேங்காய் சட்னி தாளிக்காமல் அக்கா
@saraswathisaminathanvicepr6741
@saraswathisaminathanvicepr6741 4 күн бұрын
❤❤❤
@ViswanathanKaruppan-xw2oi
@ViswanathanKaruppan-xw2oi 4 күн бұрын
👏🏻👍🏻👌🏻🙏🏻
@janakeyjanu8832
@janakeyjanu8832 4 күн бұрын
❤❤❤❤❤❤❤
@priyakirubashankar7440
@priyakirubashankar7440 4 күн бұрын
What happen ananthi ? Rombha dulla irukkinga ?
@mycountryfoods
@mycountryfoods 4 күн бұрын
நபம் அக்கா
@ruthnancy4767
@ruthnancy4767 5 күн бұрын
6.45 க்கு bus nnu sollitu, 6.45 kku veetla irrunthu kelanbaranga??? Indian time
@mycountryfoods
@mycountryfoods 5 күн бұрын
பக்கத்தில் பஸ் வரும் அக்கா
@SubramanyaShet-bo2yf
@SubramanyaShet-bo2yf 5 күн бұрын
👌🏻👌🏻👍🏿👍🏿👍🏿✌🏻🤞🏼
@mycountryfoods
@mycountryfoods 5 күн бұрын
💖💙🌷🌷🙏💜
@mercykanagasundari1684
@mercykanagasundari1684 4 күн бұрын
ஆனந்தி சமையல் SUPER ரொம்ப மெலிந்து விட்டீர்கள் உடம்பை பார்த்து கொள்ளுங்கள்
@mycountryfoods
@mycountryfoods 4 күн бұрын
🙏🌷💙💙💖💜💜
@iraivanadipotri9884
@iraivanadipotri9884 5 күн бұрын
வெண்டக்காய இப்படிசெய்தா நல்லாருக்கும். நானும் செய்து பார்க்கணும்
@mycountryfoods
@mycountryfoods 4 күн бұрын
அருமை🙏🌷💙
@haripriya2123
@haripriya2123 3 күн бұрын
11th la enna group edutha. Sollunga akka pls
@mycountryfoods
@mycountryfoods 3 күн бұрын
பயோ மேக்ஸ்
@NgnanavelNagamani
@NgnanavelNagamani 3 күн бұрын
Akka I love you akka ungala parthathu ean ammava pola samikkiringa akka🙏🙏🙏🙏🙏🦚😍
@mycountryfoods
@mycountryfoods 3 күн бұрын
💙💙💜💖🙏🙏
@sukumarsangeethasukumarsan7887
@sukumarsangeethasukumarsan7887 4 күн бұрын
First hand wash my sister
@magizhinimagizhini5775
@magizhinimagizhini5775 2 күн бұрын
Veedu illathavankaluku veedukatti tharingala enga oorulaium veedu illama irrukanga akka help pannu ga
@mycountryfoods
@mycountryfoods 2 күн бұрын
எந்த ஊர் தங்கச்சி💙🙏🌷
@KalaiKDKalaiKD-qs7nb
@KalaiKDKalaiKD-qs7nb 4 күн бұрын
Amala pregnenta irukangala
@bestiesaravanaraj6794
@bestiesaravanaraj6794 4 күн бұрын
அருமையான ரசனையான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி
@mycountryfoods
@mycountryfoods 4 күн бұрын
🙏🌷💙💖💜
@Jonekitchen
@Jonekitchen 4 күн бұрын
Samyal super varalama sister 👌👌👌👌👌
@mycountryfoods
@mycountryfoods 4 күн бұрын
🙏🌷💙💙💖💖
@iraivanadipotri9884
@iraivanadipotri9884 5 күн бұрын
ஆகா உங்க பிள்ளைகளை பார்க்க மகிழ்ச்சி
@mycountryfoods
@mycountryfoods 4 күн бұрын
🙏🙏🌷💙💙💖💖
@PazhaniyammalMoorthiii-xo1lc
@PazhaniyammalMoorthiii-xo1lc 5 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SudhaSyd
@SudhaSyd 4 күн бұрын
Morning athanni makku aunthiripga akka soluga
@mycountryfoods
@mycountryfoods 4 күн бұрын
5 மணிக்கு
@BhavadharaniSenthil
@BhavadharaniSenthil 4 күн бұрын
Aunty unga pasanga enga school la than padikkiranga anuty
@mycountryfoods
@mycountryfoods 4 күн бұрын
🙏🌷💖💜
@JeniJeniba-fc9kp
@JeniJeniba-fc9kp 5 күн бұрын
Entha school padikiranga
@anitham1206
@anitham1206 4 күн бұрын
அக்கா உடம்பு சரியில்லயா ஒல்லியா இருக்கிங்க
@mycountryfoods
@mycountryfoods 4 күн бұрын
இல்லை தங்கச்சி
@kumaresanselvi3646
@kumaresanselvi3646 4 күн бұрын
Hi dharshan
@mycountryfoods
@mycountryfoods 3 күн бұрын
🙏🙏🙏
@indhumathisrinivasan9815
@indhumathisrinivasan9815 22 сағат бұрын
சாம்பாருளசோம்பும்கொஞ்சம்தேங்காயும்அரச்சிலட்டுபாருங்ககீரசாம்பார்இன்னும்மணக்கும்.
@mycountryfoods
@mycountryfoods 3 сағат бұрын
💙🌷🙏💜💜
@thanjaitamil7172
@thanjaitamil7172 5 күн бұрын
Mosaik tharaki yenna vilakumaru use pandringo 🙄
@mycountryfoods
@mycountryfoods 5 күн бұрын
தென்னை
@meeenakshid1050
@meeenakshid1050 3 күн бұрын
Vendakai vathakitu one minute moodi vecha nangu venthu vidum
@mycountryfoods
@mycountryfoods 3 күн бұрын
🌷🌷🌷
@jayashreechakravarthy4949
@jayashreechakravarthy4949 5 күн бұрын
எச்சல் கைஉடன் எல்லாத்தையும் தொடுகிரீர்கள்- very bad
@shantisoma5414
@shantisoma5414 5 күн бұрын
Ananthi ma why you look so thin. Are you okay or not well.
@mycountryfoods
@mycountryfoods 4 күн бұрын
நலம் அக்கா🙏🌷💙
@Ananth_.
@Ananth_. 5 күн бұрын
Unga paiyan 10 th mark evlo
@mycountryfoods
@mycountryfoods 5 күн бұрын
435
@Rani-po2ng
@Rani-po2ng 5 күн бұрын
Enna group Dharson.
@mycountryfoods
@mycountryfoods 5 күн бұрын
பயோ மேக்ஸ்🙏🙏🙏
@SekarTredars
@SekarTredars 2 күн бұрын
வெண்டை காய இரண்டு பக்கமும் அறிந்து வைத்தால். வெண்டை காய முத்தாது
@mycountryfoods
@mycountryfoods 2 күн бұрын
சிறப்பு🌷🙏💙
@sangeethasangeetha5983
@sangeethasangeetha5983 4 күн бұрын
Walking machine enna price sollunga sister
@mycountryfoods
@mycountryfoods 4 күн бұрын
25000
@user-ir2tl7ne1j
@user-ir2tl7ne1j 2 күн бұрын
ஆனந்தி எப்படி இருக்க மா
@mycountryfoods
@mycountryfoods Күн бұрын
நலம் அக்கா🌷🙏🙏💙
@SubramanyaShet-bo2yf
@SubramanyaShet-bo2yf 5 күн бұрын
💜💙💚❤
@mycountryfoods
@mycountryfoods 5 күн бұрын
🙏🌷🌷💙💖💖
@subbaiyashanmugam4730
@subbaiyashanmugam4730 5 күн бұрын
இரும்பு சத்துள்ள சாம்பார்
@mycountryfoods
@mycountryfoods 4 күн бұрын
🙏🌷💙💖💖💜
@mangalammamiyarsamayal7591
@mangalammamiyarsamayal7591 5 күн бұрын
Cooker la satham vaigathiga odampukku nallathu illa😊
@mycountryfoods
@mycountryfoods 4 күн бұрын
உண்மை
@lakshmiprabha6355
@lakshmiprabha6355 5 күн бұрын
Sampar arumai பிள்ளைகளும் வளர்ந்து விட்டார்கள் ஆனந்தி எத்தனையாவது படிக்கிறார்கள் 😊😊
@mycountryfoods
@mycountryfoods 5 күн бұрын
11ம் வகுப்பு படிக்கிறாங்க அக்கா🙏🌷💙💙
@priya-nx4js
@priya-nx4js 3 күн бұрын
ethuku antha dress cover potuirukinga
@mycountryfoods
@mycountryfoods 3 күн бұрын
நைட்டியை மறைப்பதற்கு பிரியா இது என்ன குற்றம்
@haripriya2123
@haripriya2123 3 күн бұрын
ஆனந்தி அக்கா தர்சன் தம்பி 10th mark எவ்வளவு ❤❤
@mycountryfoods
@mycountryfoods 3 күн бұрын
435
@haripriya2123
@haripriya2123 2 күн бұрын
Super akka🎉🎉
@iraivanadipotri9884
@iraivanadipotri9884 5 күн бұрын
பிஞ்சு பிஞ்சு வெண்டக்கா ப்ரஷ் ஆ இருக்கு. அம்மாவும் உதவுகிறார்கள்
@mycountryfoods
@mycountryfoods 4 күн бұрын
மிக்க நன்றி🙏🌷🌷💙💖💖
@krishnakumarb9837
@krishnakumarb9837 5 күн бұрын
Akka neenga romba tierd aa irukku 😢 Take rest akka 🙏🏻 Dharshan romba maritten From Kerala 🔥
@mycountryfoods
@mycountryfoods 4 күн бұрын
மிக்க நன்றி🙏🙏🌷💙💙
@rajnipaul8416
@rajnipaul8416 5 күн бұрын
❤❤
@mycountryfoods
@mycountryfoods 4 күн бұрын
🙏🙏🌷💙💖💖
@PazhaniyammalMoorthiii-xo1lc
@PazhaniyammalMoorthiii-xo1lc 5 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mycountryfoods
@mycountryfoods 4 күн бұрын
🙏🙏🌷💙💖
СНЕЖКИ ЛЕТОМ?? #shorts
00:30
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
My little bro is funny😁  @artur-boy
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
Welcoming Our Little Baby Girl | Sivaangi Krishnakumar
11:05
Sivaangi Krishnakumar
Рет қаралды 420 М.
Delivery Story in Tamil | Steffi Ulagam
9:33
Steffi Ulagam
Рет қаралды 1,6 МЛН
小路飞被臭死啦!#海贼王#路飞
0:27
路飞与唐舞桐
Рет қаралды 11 МЛН
Khi em gái tôi đắp mặt nạ || Mask of joy #shorts
0:11
Linh Nhi Shorts
Рет қаралды 3 МЛН
Её Страх Вполне Обоснован 😂
0:17
Глеб Рандалайнен
Рет қаралды 3,1 МЛН
小路飞被臭死啦!#海贼王#路飞
0:27
路飞与唐舞桐
Рет қаралды 11 МЛН
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
0:17
OKUNJATA
Рет қаралды 7 МЛН