அன்று மாதவிலக்கு ஏற்பட்டால் வேறு நாளில் செய்ய முடியுமா என்று சொல்லுங்கள்
@Ragavichannelx2 ай бұрын
இந்த தீபாவளி நோன்பு எடுக்க முடியவில்லை என்றால், கார்த்திகை தீபம் அன்று எடுத்துக்கொள்ளலாம்.
@lalithakumari82112 ай бұрын
அமாவாசைநேரத்தில்தான்செய்யனும்மா
@Ragavichannelx2 ай бұрын
ஆம், அமாவாசை நேரத்தில் தான் செய்யவேண்டும். நாளை (01/11/24) மாலை 6.30 மணிவரை அமாவாசை இருக்கிறது. ராகு காலம் மற்றும் எமகண்டம் இல்லாத நேரத்தில் செய்யவேண்டும்