2024 ல 650 சதுரடி வீடு கட்ட எவ்வளவு செலவாகும் how much 650 sqft house constructioncost in2024 Tamil

  Рет қаралды 98,334

kothanar 360

kothanar 360

Күн бұрын

Пікірлер: 124
@rajendrans2024
@rajendrans2024 5 ай бұрын
Dear brother, You have explained the real fact exactly without any doubt. Really I appreciate your genuine concern. I have little experience in construction. Your comment is exactly true. Wishing you all the best.
@kothanar360
@kothanar360 5 ай бұрын
நன்றி சகோதரரே
@v2sing694
@v2sing694 2 ай бұрын
நல்ல விவரம் தங்களுடைய பணி தொடரட்டும் நல்ல விவரமான செய்திகளை சொல்லி இருக்கிறீர்கள் தங்களது பணி தொடரட்டும் வாழ்க வளமுடன் வளமுடன்
@kothanar360
@kothanar360 2 ай бұрын
நன்றி
@nandakumarlr3343
@nandakumarlr3343 5 ай бұрын
அருமையான விளக்கம் நன்றி. உங்கள் பணி தொடரட்டும்.
@kothanar360
@kothanar360 2 ай бұрын
நன்றி
@ManyVannan
@ManyVannan 19 күн бұрын
நல்ல தகவல்
@antonyrobin5309
@antonyrobin5309 2 ай бұрын
Very very useful video sir
@kothanar360
@kothanar360 2 ай бұрын
Thank you sir
@sankar2885
@sankar2885 2 ай бұрын
நல்ல தெளிவான விளக்கம்..தகவல் அளித்தததற்கு மிக்க நன்றி ஐயா..
@kothanar360
@kothanar360 2 ай бұрын
🙏
@r.muthukumaran
@r.muthukumaran 3 ай бұрын
Very useful video
@bhuvanaa4141
@bhuvanaa4141 4 ай бұрын
Very nice explanation 😊
@ramachandrand2594
@ramachandrand2594 3 ай бұрын
Super thank you sir
@kothanar360
@kothanar360 3 ай бұрын
நன்றி
@sowmiyar5578
@sowmiyar5578 2 ай бұрын
Thanks brother
@kothanar360
@kothanar360 2 ай бұрын
Welcome
@MDali-xf7ne
@MDali-xf7ne 2 ай бұрын
அருமை சகோதரர்
@sathyas6890
@sathyas6890 4 ай бұрын
750 சதுர அடி வீடு. காம்பவுண்ட் செப்டிக் டேங்க். தண்ணீர் தொட்டி. 1 bhk வீடு கட்ட எவ்வளவு செலவு ஆகும். இடம் ஒரு ஆள் பள்ளம் உள்ளது
@BalaG59
@BalaG59 3 ай бұрын
வீடு கட்டும் முறை ஆரம்பம் முதல் முடிவு வரை தெளிவாக வீடியோ போடுங்கள் செங்கல் உள் அளவு எவ்வளவு வெளி அளவு எவ்வளவு கம்பி கட்டுவது எப்படி என்று ஒவ்வொரு ஸ்டெப் பை ஸ்டெப் வீடியோ போடுங்கள், வீடு கட்டும் போது ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு பெயர் சொல்கிறார்கள் சாரம் போடுதல் முட்டு கொடுத்தல் சிலாப் போடுதல் மோல்டிங் போடுதல் சென்ட்ரிங் செய்தல் என்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது இது பற்றியும் வீடியோ போடுங்கள்.
@RamakrishnanKrishnan-u5s
@RamakrishnanKrishnan-u5s 29 күн бұрын
ஐயா காம்பவுண்டூ சுவர் போட ரேட் சொன்னீங்க அது எப்படிங்க ஐயா வாணம் தோண்டியா இல்லை காலம் பாக்ஸ் போட்டு தரைக்கு மேல் எர்த் பீம் போட்டு கட்டுவற்க்கா ஐயா கொஞ்சம் விவரமா சொல்லுங்க.
@megalaskmm4146
@megalaskmm4146 2 ай бұрын
Anna kerala model la 500 square feet evlo sala vu aagum nu post podunga
@VelMedia8
@VelMedia8 4 ай бұрын
சரியான தகவல்
@murailk2614
@murailk2614 3 ай бұрын
Very good very super
@kothanar360
@kothanar360 3 ай бұрын
Thank you sir
@r.dhasarsthandhasarathan5973
@r.dhasarsthandhasarathan5973 4 ай бұрын
Good 👍
@mageshgv2196
@mageshgv2196 3 ай бұрын
Super bro
@pandianrajan4696
@pandianrajan4696 2 ай бұрын
Ithey square feet Ist floor endral per square feet selavu evvalavu varum sir.
@homecooking1943
@homecooking1943 19 күн бұрын
600qure வீடு கட்ட எவ்வளவு செலவாகும் தண்ணிதொட்டி, செப்டிக் டேங்க் காம்பொண்டு செவுரு மொத்தமா எவ்ளோ ஆகும் அண்ணா 440qure pit பேஸ்மென்ட் போட்டுருக்கோம்
@iniyawoodonwheels9745
@iniyawoodonwheels9745 3 ай бұрын
வீட்டு உடைய டிசைனை கொஞ்சம் அனுப்புங்க சொல்லுங்க
@RamKumar-hs6ke
@RamKumar-hs6ke 4 ай бұрын
நீங்க சொன்ன details எந்த பகுதியில் என்று சொல்லவும்
@geethastudiocreations3138
@geethastudiocreations3138 Ай бұрын
Super super
@kothanar360
@kothanar360 Ай бұрын
நன்றி
@gousbashagousbasha7520
@gousbashagousbasha7520 3 ай бұрын
Good❤
@kothanar360
@kothanar360 3 ай бұрын
நன்றி
@PriyankaSamrudha
@PriyankaSamrudha 4 ай бұрын
அருமையான பதிவு
@kothanar360
@kothanar360 4 ай бұрын
@@PriyankaSamrudha நன்றி சகோதரரே
@BalajiBalaji-tv6nh
@BalajiBalaji-tv6nh 4 ай бұрын
Already build house for first floor construction 230 sq feet 1sq feet ₹2000 We have to pay extra for white wash, Patti, Steps, tank place area, balcony For best quality It's best price or over price????
@JabezSam
@JabezSam 4 ай бұрын
@@BalajiBalaji-tv6nh ₹1900 per square feet is enough
@NIRANJANAIRRIGATION
@NIRANJANAIRRIGATION 4 ай бұрын
1600 Sq feet
@suresh-j6s4p
@suresh-j6s4p Ай бұрын
@@NIRANJANAIRRIGATION thiruvallur la yarachum theriyuma bro... sq ft 1600 ku ?
@kothanar360
@kothanar360 Ай бұрын
White wash and house inner putty sqft rate ல சேரும் மற்றபடி வீட்டை பற்றிய முழு தகவல்களும் தெரியாமல் sqft rate பற்றி கருத்து தெரிவித்தால் தவறாக இருக்கும் நன்றி
@ramarajanvip
@ramarajanvip 3 ай бұрын
Arumai
@kothanar360
@kothanar360 3 ай бұрын
நன்றி நண்பரே
@vishaalsukumaran221
@vishaalsukumaran221 5 ай бұрын
Ground floor 1000 sqft stilt pathi podunga nu solli ethana naal achu. Poduveengla maatengla
@n.arunkumar
@n.arunkumar 4 ай бұрын
😂
@Mano_Ganesh
@Mano_Ganesh 3 ай бұрын
Solid concrete bricks use panni, gypsum coating same 650sq feet ku, per sq.feet enna price ku katalam. Please advice
@MohananrameshRamesh
@MohananrameshRamesh 2 ай бұрын
Fine
@kothanar360
@kothanar360 2 ай бұрын
Thanks
@AbdulSalam-ey4vc
@AbdulSalam-ey4vc 5 ай бұрын
இன்டர் லாக்கில் வீடு கட்டினால் 500 சதுர அடிக்கு எவ்வளவு செலவாகும் வீடியோ கொஞ்சம் தெளிவா போடுங்க
@எல்லோரும்நம்முடன்
@எல்லோரும்நம்முடன் Ай бұрын
ஒரு சதுரடிக்கு 1600
@vijayakumargopal3123
@vijayakumargopal3123 3 ай бұрын
😊😊
@rkbuilders4812
@rkbuilders4812 4 ай бұрын
All works completed 2200 Coimbatore
@kandhasamy-vo3ri
@kandhasamy-vo3ri 4 ай бұрын
Ok. Sair
@oviyashree-xj5yf
@oviyashree-xj5yf 5 ай бұрын
Super Nice sir.....
@mariyappanmari8152
@mariyappanmari8152 2 ай бұрын
நான் 10 சதுரம் வீடு கட்டிட கொத்தனார் கூலி 400000 கொடுத்தம்.இது ஓகே வா
@rasukannan5525
@rasukannan5525 4 ай бұрын
650சதுர வீடு பேஸ்மண்ட் வரைக்கும் போட்டுள்ளேன் செங்கள் வைத்து கட்டி உன்ளேன் அதன் மேலே ஹாலோபிளக் வைத்து கட்டபோறேன் மொத்த செல வு ஆகும்
@sakthinarayanansubramaniam2781
@sakthinarayanansubramaniam2781 4 ай бұрын
Total cost for 650 s😊qure feet constructor building
@ptmani5045
@ptmani5045 3 ай бұрын
700sqt மேல் மாடி கட்ட சிவில் ஒர்க் மட்டும் 1sqr க்கு எவ்வளவு கொடுக்கலாம் ? திருப்பூர் தெரிந்தவர் சொல்லுங்க . கைப்பிடி சுவர் 2.5 உள்ளது அதற்கு மேல் கட்ட வேண்டும்
@kothanar360
@kothanar360 3 ай бұрын
380 கைப்பிடி சுவர் கட்டியதை கழிக்கவும் வீடு கட்ட தேவைப்படும் பொருட்கள் வீட்டின் அருகே இருக்கும் பட்சத்தில் இந்த ரேட்
@girijaalexgirija1942
@girijaalexgirija1942 3 ай бұрын
Brother enaku veedu katti thara mudiyuma
@kothanar360
@kothanar360 3 ай бұрын
திருப்பூர் என்றால் கன்டிப்பாக கட்டி தருகிறேன்
@Thangam-8fg4be5o
@Thangam-8fg4be5o 4 ай бұрын
சென்னை சதுர அடிக்கு 1600முதல் 2000 வரை வாங்குகின்றனர்
@kothanar360
@kothanar360 4 ай бұрын
தகவலுக்கு அளித்ததற்கு நன்றி
@saravanansambosankaran5287
@saravanansambosankaran5287 4 ай бұрын
நல்ல தகவல் பயனுள்ளது நன்றி
@kumarkrishnan3402
@kumarkrishnan3402 3 ай бұрын
சென்னையில் எங்க இருக்காங்க தொடர்பு எண் இருந்தா கொடுங்க நண்பரே நன்றி 🙏
@KavithaKavi-r7h
@KavithaKavi-r7h 3 ай бұрын
Super sir
@kothanar360
@kothanar360 3 ай бұрын
நன்றி
@Danial396
@Danial396 4 ай бұрын
700 sf veedu sf 1600 thirunelveli kalakad
@kothanar360
@kothanar360 4 ай бұрын
Thanks for your valuable information sir
@Danial396
@Danial396 4 ай бұрын
@@kothanar360 enga oorpakkam sengal rate kuraivu 7 or 8
@kothanar360
@kothanar360 4 ай бұрын
தகவல் அளித்ததற்கு நன்றி நண்பரே
@JabezSam
@JabezSam 4 ай бұрын
@@Danial396 solid block construction is possible for this rate
@craghavan8293
@craghavan8293 4 ай бұрын
Phone number பகிர்ந்தால் நல்லா இருக்கும் .please share Phone of builder
@mannan7988
@mannan7988 5 ай бұрын
மொத்தம் எவ்வளவுன்னு சொல்லுங்க..
@Joybinzz
@Joybinzz 5 ай бұрын
650sqft கே இவ்வளவு கம்பி வேணுமா...??
@nandakumarlr3343
@nandakumarlr3343 5 ай бұрын
நானும் வீடு கட்ட போகிறேன். சிறந்த ஒப்பந்தகாரர்கள் இருந்தால் அவர்கள் கைபேசி எண்ணை குறிப்பிடவும். நன்றி.
@geethasall2019
@geethasall2019 5 ай бұрын
Place??
@JabezSam
@JabezSam 5 ай бұрын
Place?
@sakthibanu4084
@sakthibanu4084 4 ай бұрын
எந்த ஊர்
@NagarajanMuthupandianMuthupand
@NagarajanMuthupandianMuthupand 4 ай бұрын
Sollugal
@kannansaranya5432
@kannansaranya5432 4 ай бұрын
Location
@unununun8774
@unununun8774 4 ай бұрын
1800 rs Tirupur
@kothanar360
@kothanar360 4 ай бұрын
தகவல் அளித்ததற்கு நன்றி அய்யா
@govindannaveen6365
@govindannaveen6365 5 ай бұрын
Super
@snwbsc9150
@snwbsc9150 5 ай бұрын
காலம் இல்லாமல் கல்லு வச்சு கட்டலாமா 3மாடி மட்டும்?
@kothanar360
@kothanar360 5 ай бұрын
காலம் இல்லாமல் வீடு இரண்டு மாடி மட்டும் கட்டுவது நல்லது நீங்கள் வீடு கட்டும் இடத்தின் தன்மைக்கேற்ப வீடு கட்ட வேண்டும் அதனால் இஞ்சினியர் மேஸ்திரி யாராவது ஒருவரிடம் நேரில் சந்தித்து ஆலோசனை கேளுங்கள் நன்றி
@risvanarisvana9315
@risvanarisvana9315 5 ай бұрын
Ramanathapuram la veedu katti tharuvingala brother
@KaruppasamyKaruppasamy-q7v
@KaruppasamyKaruppasamy-q7v 4 ай бұрын
Sir 450sq ku எவ்ளோ ஆகும்
@KamarajAvudai
@KamarajAvudai Ай бұрын
கடலூர்
@கவி
@கவி 5 ай бұрын
Thiruvarur la katti tharuvingala bro
@kirubakars8083
@kirubakars8083 4 ай бұрын
அது ரொம்ப பயங்கரமான ஊர் ஆச்சே
@கவி
@கவி 4 ай бұрын
@@kirubakars8083 mm ama
@kirubakars8083
@kirubakars8083 4 ай бұрын
நானும் திருவாரூர்ல தான் இருக்கேன் எப்போ transfer கிடைக்கும் தெரியல​@@கவி
@கவி
@கவி 4 ай бұрын
@@kirubakars8083 transfer ah epo enga irrukkinga
@kirubakars8083
@kirubakars8083 4 ай бұрын
திருவாரூர் தான்​@@கவி
@varathanv.varathan7429
@varathanv.varathan7429 5 ай бұрын
அண்ணா நான் 700சதுர அடி எவலு செலவாகும் செல்லுங்கா அண்ணா
@JabezSam
@JabezSam 4 ай бұрын
@@varathanv.varathan7429 basement height sollunga TMT bar brand Chamber bricks Septic tank ₹2300 per square feet ஆகும்
@perumalk9226
@perumalk9226 4 ай бұрын
1900 coimbatore ( mettupalayam)
@kothanar360
@kothanar360 4 ай бұрын
தகவல் அளித்ததற்கு நன்றி நண்பரே
@AnathiJ-ee2so
@AnathiJ-ee2so 3 ай бұрын
தினக்கூலி பெஸ்ட் டா அல்லது காண்ட்ராக்ட் டா விடலாமா
@kothanar360
@kothanar360 3 ай бұрын
உங்களுக்கு வீடு கட்டும் வேலைகளை பற்றி ஓரளவு தெரிந்தால் ஆட்களிடம் வேலை வாங்க முடியும் என்று தோன்றினால் தினக்கூலி இல்லை என்றால் கான்ட்ராக்டரிடம் வீட்டு வேலைகளை ஒப்படைப்பது நல்லது
@sivaraji5717
@sivaraji5717 5 ай бұрын
Kalainger kanavu illam katta evlo selavu aakum
@NIRANJANAIRRIGATION
@NIRANJANAIRRIGATION 4 ай бұрын
6 lak
@kothanar360
@kothanar360 4 ай бұрын
தகவல் அளித்ததற்கு நன்றி நண்பரே
@puviarasandhayalan6068
@puviarasandhayalan6068 4 ай бұрын
1700 Gudiyatham
@kumarkrishnan3402
@kumarkrishnan3402 3 ай бұрын
சென்னையில் ஆவடியில் கட்டி தருவார்களா நண்பரே தொலைபேசி எண் பதிவிடுங்கள் நண்பரே நன்றி 🙏
@prakashs573
@prakashs573 3 ай бұрын
Unga mobile number veanum sir...
@joejoe6217
@joejoe6217 28 күн бұрын
Super bro
@kothanar360
@kothanar360 28 күн бұрын
நன்றி சகோதரரே
@kumarr3916
@kumarr3916 4 ай бұрын
Super
@ManiyanSubbu
@ManiyanSubbu 2 ай бұрын
Individual item expenditure for each item and overall expenditure in detail sheet thanks
@chithrahasini
@chithrahasini 4 ай бұрын
Kalaignar illam katta evlavu selavu akum
@balajijamuna7465
@balajijamuna7465 2 ай бұрын
Super
@kothanar360
@kothanar360 2 ай бұрын
நன்றி
🤯புதிய வீடு கட்டுபவர்கள் உஷார்‼️ 2024 construction Cost
16:36
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
How to Choose Best Builder - 10 Questions to Ask without fail - Tamil
17:14
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН