அருமையான தகவல்..... பாராட்டுகள், வாழ்த்துகள், வந்தவாசி ஆர் கே, செல்வா,,,,, (கீழ்புத்தூர்)
@sethuraman88473 ай бұрын
3:30 டைல்ஸ் ஒட்டும் மேஸ்திரி சதுர அடி எவ்வளவு வாங்கி கொண்டு இருக்க அப்புறம் அதை ஒட்ட தேவையான பொருட்கள் விலை எவ்வளவு டைல்ஸ் சதுர அடி எவ்வளவு 22 ரூபாய் சதுர அடி செலவு ஆகும் இந்த பே பயல் கம்பி கட்டி கொண்டு இருக்க இத அருமை சொல்லி கொண்டு இருக்க நீ
@begamfathima-se5kf5 ай бұрын
அருமையான பதிவு மேலும் வீடியோ போடுங்கள்.
@anbumaha80755 ай бұрын
பொருட்கள் விலை 500 என்றால் அதற்கு ஆகும் கூலி 1000 நடுத்தர வர்க்கம் கனவாகவே தான் இருக்கும் வீடு கட்டுவது
@aristotlearisto53954 ай бұрын
500வீட்டுக்கு 500நாட்டுக்கு அதுவும்்்்
@sudhavenkatesh6522 ай бұрын
Eella kothanar kooli too much 😢😢
@kothanar3602 ай бұрын
கூலி அதிகம் என்று சொல்லும் நன்பர்கள் எல்லாம் உங்களுடைய தொழில் என்ன மற்றும் கூலி எவ்வளவு என்று பதிவு செய்யுங்கள் கொத்தனார் எல்லாம் தெரிந்து கொள்ளட்டும்
@anbumaha80752 ай бұрын
@@kothanar360 தம்பி நாங்கள் விவசாயி எங்களுக்கு என்று நிரந்தர கூலி என்பதே கிடையாது அதை தவிற வேறு வருமானம் இல்லை
@jayanhlipc434929 күн бұрын
அரிசி கிலோ 70 ரூபா சமைத்து சாப்பிட்ட சிலாவு அதிகம்
@jayanhlipc434929 күн бұрын
வீடு சுமற அழகாக கட்ட ஒரு சதுர அடிக்கு 2100 ரூபா ஆகும், தேவை என்றால் சொல்லுங்க, கட்டி தரோம்,மார்த்தாண்டம் K K DIST
@shopinfogain6 ай бұрын
Stilt house ku plan sollunga bro...
@trending25586 ай бұрын
Nice explanation❤ How hard to build a house need so much experience😮.
@MoorthykMoorthyk-7866 ай бұрын
அருமை அண்ணா ❤
@mohammedrizwan10606 ай бұрын
நிறைய விடியோ போடுங்க
@sethuraman88473 ай бұрын
ஒன்று வேண் டாம் டைல்ஸ் ஒட்டும் மேஸ்திரி சதுர அடி எவ்வளவு வாங்கி கொண்டு இருக்க கேட்டு விட்டு இந்த பைத்தியம் பிடித்த வெட்டு கிளி எவ்வளவு சொல்லி இருக்கான் பாரு இவன் சொல்வது 💯 பொய் தான்
@yasminkhan71495 ай бұрын
Very informative video
@sarbudeen76996 ай бұрын
Thanks thambi.
@HepsibaBeulah-fb2is6 ай бұрын
Thank you brother God bless you
@muthukumaranrkalaiselvim31546 ай бұрын
வாழ்க வளமுடன்
@VasanthKumar-ex3ld5 ай бұрын
Thank you sir 😊
@kothanar3605 ай бұрын
Welcome sir
@sudhavenkatesh6522 ай бұрын
So middle class people's veedu katta mudeyathu 😊😊😊
@devilgamersyt41255 ай бұрын
அருமை இன்ஜினியர் க்கு லாபம் உண்டா
@kothanar3605 ай бұрын
லாபம் இருக்கு லாபம் இல்லாமல் எந்த தொழிலும் இல்லை
@samsudeenhaja54215 ай бұрын
Very good explanation sir.
@kothanar3605 ай бұрын
Thankyou sir
@subramaniyanmanis15056 ай бұрын
Hi brother 700 sqft roof concrete poda labour cost mattum evalo varum brother.. manual concrete
@murugesane23245 ай бұрын
Super ayya Thanks sir
@jaithoonbibi39005 ай бұрын
GFRG pattern can we built house thro this pattern .Is it stroger and cheaper thanordinary pattern of building houses pls reply
@kothanar3605 ай бұрын
Yes possible
@venugopalgopal35236 ай бұрын
Good 👍
@deshnamoorthi73286 ай бұрын
Thanks brother
@thalafans3095 ай бұрын
Laber cost 7L aguma
@elamarantamil21576 ай бұрын
Good 💯 sir ❤
@mdrafiqar37573 ай бұрын
Supar supar
@kothanar3603 ай бұрын
நன்றி
@venkatesanp57442 ай бұрын
17..x..32. evvaluvu agum
@jayaseelanthamaraiselvam19826 ай бұрын
Ithil septic tank, sump seruma?
@kothanar3606 ай бұрын
சேராது
@MuthayiMuthayi5 ай бұрын
Super sir
@kothanar3605 ай бұрын
Thankyou sir
@kareemskkareemsk82028 күн бұрын
❤❤
@rajap12775 ай бұрын
மீதம் இருக்கும் செப்டிக்டேங்க் ஓவர்டேங்க் சம்ப் இந்தமிச்சபணிகளுக்குஎவ்வளவுசெலவுஆகும்
@govindgl26645 ай бұрын
வீடு கட்ட நினைத்த ஒருவரை பயமுறுத்தி உங்களைப் பின்தொடர்பவர்களுக்கு அனுதாபங்கள்
@kothanar3605 ай бұрын
பயமுறுத்துவதர்கும் முன்னெச்சரிக்கை க்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன நண்பரே உங்களுடைய கருத்திற்கு நன்றி
@mariamichael90106 ай бұрын
Neenga veedu katti tharuveengala sir
@kothanar3606 ай бұрын
திருப்பூர் மட்டும் செய்து தரப்படும் நன்றி
@vishaalsukumaran2216 ай бұрын
1200 sqft ground floor stilt first floor house budget sollunga uncle
@velumalaivelumalai81503 ай бұрын
26,40000Rs
@velumalaivelumalai81503 ай бұрын
16,40000RS
@mdrafiqar37573 ай бұрын
1900ssdurati kattam selau enna aagum
@kothanar3603 ай бұрын
தோராயமாக 40.00.000 சதுரடி 1800 முதல் 2100 வரை ஆகும்
@palaniganeshramachandran98316 ай бұрын
ஐயா எலக்ட்ரிகல் அண்ட் பிளமிங் சேர்த்து தானே கொடுப்பாங்க நீங்க புரிஞ்சு சொல்றீங்க கொஞ்சம் அதிகமா தெரியுது
@kothanar3606 ай бұрын
Electrical and plumbing இரண்டும் சேர்த்து 50 முதல் 70 ரூபாய் வரை செய்யுராங்க
@dr.melbinjamesmdpsm6 ай бұрын
Put for 2700 sq ft G+1 including all additional cost
@kamal2119936 ай бұрын
சார் எனக்கு ஒரு விளக்கம் தெரியணும்.. தரை தளம் வீடு கட்ட. முதல் மாடி வீடு கட்ட பணம் எவ்வளவு வித்தியாசமாக இருக்கும்
@kothanar3606 ай бұрын
தோராயமாக 30% முதல் மாடிக்கு செலவு குறையும் முதல் மாடிக்கு பொருட்கள் கொண்டுசெல்லும் செலவு 10% இரண்டிற்கும் உள்ள வேறுபாடு 20%
@sethuraman88473 ай бұрын
அட மென்டல் 9 லட்சம் சொல்லி கொண்டு இருக்க
@sethuraman88473 ай бұрын
எதுனா உருட்டி விட்டு போய் விடு இதை பார்த்து வீடு கட்டுவான்