Find out your Previous Birth | முற்பிறப்பை தெரிந்துகொள்ள அகத்தியர் கூறும் வழி | Nithilan Dhandapani

  Рет қаралды 73,521

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

Пікірлер
@francyveronica574
@francyveronica574 10 ай бұрын
Bro, நீங்க சொன்ன எல்ல உயிரனங்களோட குணாதிசயங்களையும் நான் ஒரே மனிதரிடத்தில் பார்த்திருக்கிறேன். என்னுடைய கணிப்பின்படி, எந்த ஒரு மனிதனும் நீங்கள் குறிப்பிட்ட சுபாவங்களின் எல்லைகளுக்குள்ளாகவே இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. நீங்கள் விளக்கின எல்லா உயிரிணங்களுக்கான எல்லா சுபாவங்களும் எல்லா மனிதர்களிடம் அந்தந்த சூழ்நிலைகளில் வெளிப்படுவதை நாம் எல்லாருமே காண முடியும் என்பது என் கருத்து.
@priyapriya1497
@priyapriya1497 11 ай бұрын
கடவுள் கூட மனித பிறவி எடுத்தால் கவலை படத்தான் செய்வார் புலம்பத்தான் செய்வார்.
@vishaljeya
@vishaljeya 10 ай бұрын
Ramare kaatukku ponare 😢
@Harish_Y
@Harish_Y 10 ай бұрын
Ipo namma kupadra kadavul yellarume manithanna poranthavanga thaa
@viswanathan0074
@viswanathan0074 10 ай бұрын
​@@vishaljeyaகாடு 😹👍
@SuryA_tuti
@SuryA_tuti 6 ай бұрын
​@@viswanathan0074 இவர்களின் கேள்வியில பதிலும் உள்ளது புரிந்துகொள்ள பக்குவம் இல்லயே நண்பா 😂
@anandakkannan5946
@anandakkannan5946 10 ай бұрын
நான்கு வகையான யோனி ,7வகையான பிறப்பு. யோனியில் வியர்வை என்று கூறினீர்கள் நல்ல மற்றும் கெட்ட கிருமிகள் அவையும் உயிர் இனம் என்று அறிவியல் கூறுகிறது அப்படி பார்த்தால் அகத்தியர் கூறிய பிறப்பு எண்ணிக்கை சரி என்று ஒப்புக்கொள்ள வேண்டும். சரி என்று தான் நினைக்கிறேன் 🤔
@madhavarajmadhavaraj3012
@madhavarajmadhavaraj3012 13 күн бұрын
இதில் எனக்கு நமபிக்கை இல்லை நான் 13 வயதில் இருந்து தியானம் செய்கிறேன் 60 வயதில் முக்தி அடைந்தேன் தியானத்தில் என் முன் பிறவி மனைவி மகன் மகள் எல்லா வற்றையும் கண்டேன் அடுத்த பிறவியும் என்ன என்பதையும் அறிந்தேன் மேல் இருக்கும் 7 கடல் கலையும் எல்லாவற்றையும் சொல்ல கூடாது பரபஞ்சத்திடமும் அடிக்கடி செல்வேன் எனக்கு 77 வயது ஆகிறது நான் யாரிடமும் பழகமாட்டேன் எனக்கு இதன் மீது நம்பிக்கை இல்லை சிவ சிவ சிவாய நம ஓம்
@kalpanavenkatesh2275
@kalpanavenkatesh2275 10 ай бұрын
மனிதனும் தெய்வமாகலாம் அவன் தெய்வீக குணங்களை நடைமுறை வாழ்க்கையில் கடைப்பிடித்தால்.
@senthamizhselvi4725
@senthamizhselvi4725 10 ай бұрын
குருவின் மகத்துவத்தை இப்போது தான் உணர்கிறேன் 😢 என்னை போன்ற சீடர்களுக்கு சமமாக நடத்திய உங்களுக்கு தலைவனங்குகி🪷👣🪷🙇🏻‍♀️🧎🏻‍♀️🧘🏻‍♀️🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 குருவே சரணம்....
@deepakaranr7162
@deepakaranr7162 11 ай бұрын
சிவத்தை நினைத்து சித்தரை நோக்கு,சிறப்பான வாழ்வை உம் ஜீவனே தருமே ஓம் நம சிவய தந்தையே முற்பிறவி - தேவர்கள் (அ) மனிதர்
@RamKumar-ty5gh
@RamKumar-ty5gh 10 ай бұрын
உண்மையில் நல்ல விளக்கம். வாழ்க வளமுடன் பல்லாண்டு
@sansrirupra7723
@sansrirupra7723 10 ай бұрын
36 years suffer, after I do Shiva puja on Monday,my live changed
@rukumanyr4999
@rukumanyr4999 10 ай бұрын
Paripooranam 1200 enra nool.agathisanar... Title: Nalvagai yoni - 492...
@kalpanavenkatesh2275
@kalpanavenkatesh2275 10 ай бұрын
விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமா? மாங்காய் விதை போட்டால் மாமரம் தன் வளரும். அது போல மனித பிறவி எடுத்தவன் மீண்டும் மனிதனாக தான் பிறப்பான். அவரவர் கர்ம வினையின் படி. இது ஆன்மீக ஞானம். இதை எல்லோரும் அறிந்துக் கொள்ள வேண்டும்.😊
@stephena1156
@stephena1156 10 ай бұрын
என்னுடைய போன பிறவி மனித பிறப்பே... 300 வருடம் கழித்து மீண்டும் பிறந்துள்ளேன் இங்கே...
@BrightLight-3425
@BrightLight-3425 10 ай бұрын
எப்படி சொல்றிங்க...?
@kayambuduraiarasu5655
@kayambuduraiarasu5655 11 күн бұрын
உங்கள் ஆன்மா மூலம் உணர்ந்து இருப்பீர்கள். உங்கள் உண்மை யை சமூகம் புறந்தள்ளும்
@Arumugam97_
@Arumugam97_ 11 ай бұрын
அனைத்து விதமும் காண்கிறேன் 😂அகத்திஸ்வராய நமக 🙏
@HarigopalDasa
@HarigopalDasa 10 ай бұрын
Viṣṇu Purāṇa: jalajā nava-lakṣāṇi sthāvarā lakṣa-viṁśati kṛmayo rudra-saṅkhyakāḥ pakṣiṇāṁ daśa-lakṣaṇam triṁśal-lakṣāṇi paśavaḥ catur-lakṣāṇi mānuṣāḥ Aquatics -9 Lakhs Sthavarangal- 20 Lakhs Krimigal - 11 Lakhs Pakshigal 10 Lakhs 4 Kaal pranigal -30 Lakhs Manushya - 4 Lakhs Total 84 Lakhs.
@dr.meenavaasugi5106
@dr.meenavaasugi5106 11 ай бұрын
அற்புதமான பதிவு. மகிழ்ச்சி
@muthuvinayagamsivam3518
@muthuvinayagamsivam3518 11 күн бұрын
Thamby, Vaithiswaran Koil , Agastiya Nadi Jothidargalai parthal telivaga pona janma piravi, idam, tolil, pona janma peyar yellam olai parthu solividuvargal. Pona janmathil seitha paava pooniya seyalgalaiyum soli viduvargal. 1991 varudam, No 18 Milladi Street yen olai paarthen. Ivargal parampara olai readers . Sonnathu 100% nadanthathu. Yenaku 42 vayathil aan pilai pirakum yenrargal. Nadanthathu. Neethithuraiyil irupen yenrargal nadanthathu. Agayal Olai Chuvadi mulam nam pona janmathai terinthukollalam.
@tamilart360
@tamilart360 11 ай бұрын
இவை அனைத்தும் மனிதர்களின் பரிணாமம், மற்ற அனைத்து மறுபிறவிகள் மற்றும் மனித உருவாவதற்கு முன், மீதமுள்ள 4 லட்சங்கள் அவதாரம், இது எனது கருத்து. ❤ மனித மறுபிறவி லட்சங்களை விட அதிகம், இது ஆன்மாவுக்கான சுருக்கமான விளக்கப்படம் மற்றும் சுழற்சி ❤
@RA.kaleeswari
@RA.kaleeswari 11 ай бұрын
வணக்கம் நித்திலன் 🙏👍
@peaceworld9012
@peaceworld9012 10 ай бұрын
நான்‌ என்ற அகமதனை விட்டு நீங்கி - நான் என்ற அகங்காரம் விட்டு நீங்கி
@lovemychannels8020
@lovemychannels8020 11 ай бұрын
Im 2nd..❤ pls do 68 days deeply meditation with 🕯️... You will know the truth..yes 100
@lovemychannels8020
@lovemychannels8020 11 ай бұрын
😢 but last ending point 👉 I'm helf of life personal and other helf of life God way 😮✨
@Mohanakannan369
@Mohanakannan369 11 ай бұрын
அண்ணா thumbnail அருமை அண்ணா...
@Venkatesan1356
@Venkatesan1356 11 ай бұрын
Hi anna..சுப்ரமணியர் யோக ஞானம் 500 book pathi video pannunga anna please...a kind request from your subscriber..please...
@sai.m.naheshnahesh8652
@sai.m.naheshnahesh8652 5 ай бұрын
அற்புதமான பதிவு. நன்றி. 🙏
@gowtham7198
@gowtham7198 Ай бұрын
நா மானிடனா இருந்து மானிட பிறவி எடுத்து இருப்பேன் போல்........
@oviyagopal8701
@oviyagopal8701 11 ай бұрын
Sunday q and a வணக்கம் சார், இங்கே ஒருவர் உயிரோடு இருக்கும் போதே, தியானம் மற்றும் யோக பயிற்சிகளின் மூலம் ஆன்ம உலகத்தை உணர முடியுமா? அதாவது ஒருவர் இறந்த வுடன் ஆன்ம உலகம் செல்கிறார் அங்கு இவ்வாறு எல்லாம் இருக்கும் என்று கேள்விபட்டிருக்கிறோம் அந்த ஆன்ம உலகத்தை அங்கு நடக்கும் அனுபவங்களை இங்கு ஒருவர் உயிரோடு இருக்கும் போதே உணர முடியுமா? நன்றி
@sumie3341
@sumie3341 11 ай бұрын
Interesting...... i think i am manithan to manithan....still improving...
@catnotcat9793
@catnotcat9793 11 ай бұрын
வணக்கம் நிதிலன் 🙏
@stephena1156
@stephena1156 10 ай бұрын
நால் வகை யோனி: 1. விதை 2. முட்டை 3. புழுக்கம் 4. மனித, விலங்கு யோனி
@ananthavasansellvaraj9397
@ananthavasansellvaraj9397 10 ай бұрын
84லட்ச ஜீவ ராசிகள் காகபுஜண்டர் புராணத்தில் இருந்து நீங்கள் சொன்னதாக ஞாபகம்
@manimaran9500
@manimaran9500 6 ай бұрын
அவை இதற்கு மேலும் படைக்க வேண்டிய படைப்புகள்
@ம.ராஜேஷ்
@ம.ராஜேஷ் 4 ай бұрын
அருமையான பதிவு🎉🎉🎉🎉
@AnuRamachandra-m4z
@AnuRamachandra-m4z 7 ай бұрын
த 19:15 19:15 19:15 19:15 . குண்டலினி மேல் எழும்பி ஓடு திறந்த வர்க்க அமிர்தம் நாவில் இறங்கும்
@Raj-gq2xm
@Raj-gq2xm 10 ай бұрын
Namaskaran Venkatesh Kiran, The script and actual chanting didn't match from my observation. Based on my learning, bija akshara mantra japas are extremely powerful, they are like secret codes or keys to access cosmic energy. Slight changes in the sound may change the vibration or frequency of the mantra. Ofcource, I also agree with you ,devotion is the highest key that will guide us. The first variation the bija "souh" are pronounced as suvah or swa. Suvah and souh is totally different bija. I am aware of this bija because it is used for the Tripura Bala moola mantra " AIM KLEEM SOUH" and "souh"and "suvah"doesnt carry the same potential. The second variation the bija "Ee" is pronounced as ye. The pronunciation of "ye" is adding the "Ya" sound to "Ee". So "Ya + Ea" = Ye with is not "Ee". 2 different sounds may result in a different vibration. Please correct me if im wrong
@donaldlo2320
@donaldlo2320 3 ай бұрын
Superb explanation 🙏
@sansrirupra7723
@sansrirupra7723 10 ай бұрын
Lord Shiva transform me.. Lord himself dakchanamoorthy,help me
@subramanirajesh5145
@subramanirajesh5145 10 ай бұрын
நீங்கள் சொன்ன சித்தர் பாடலை சொன்னால், என்னுடைய முற்பிறவி மிருகம்..
@aravindanmuthukaruppan1120
@aravindanmuthukaruppan1120 11 ай бұрын
Most people are mixed in their character, so difficult to predict from which he came in.
@wol429
@wol429 11 ай бұрын
Arakargalai pattri edhum kuduka villaiyaaa????
@chandrashekarm78699
@chandrashekarm78699 11 ай бұрын
Sir, can you please explain lambika yoga and kayakalpam. (Vethathri maharshi teachings).🙏🙏🙏🙏🙏🪔
@gayathrinethra7676
@gayathrinethra7676 11 ай бұрын
4 lacham kaartil vaalum uyir inangal bacterias and microbes ah irukalaam
@iamaravindh7021
@iamaravindh7021 11 ай бұрын
Today shri gnanananda giri swami's jeyanthi ✨🙏 Gnananadha gnananandha sadguru gnanananda!!
@gayathridevij2070
@gayathridevij2070 11 ай бұрын
மிகச் சிறப்பான பதிவு மிக்க நன்றி
@nabanumuthukumar
@nabanumuthukumar 11 ай бұрын
Hi ND likd tis topic intha mari topics pesalam ketka interestin ah iruku n other topics like karma rebirth past birth human mentality heart n mind emotional connections etc etc... N Sunday Q n A mari one more session vaikalm athm nala iruku... past 2 yrs ah daily nite unga video ketute tan thungurn daily nama conversation panra mari oru feel... TQ...keep doing❤
@ScNathankk
@ScNathankk 11 ай бұрын
அருமை.
@sripathra7351
@sripathra7351 11 ай бұрын
Super bro. I really appreciate to all ur videos. Vaalga valamudan 🎉
@sakthimurugan4931
@sakthimurugan4931 10 ай бұрын
பறவைகளின்.குலத்தைசார்தவன்.கல்.பொல்இருப்பான்.இதன்குனம்மது.ஏதுஎன்றால்.திருமணம்.ஆகி.குழந்தையும்ஆகி.குடும்.ஆகி.ஒருவரையும்நாடான்
@SubhashiniSubramaniyan
@SubhashiniSubramaniyan 10 ай бұрын
I am Oorvana catagory I think .. always a polambal one about this life
@KathirAvan-i9q
@KathirAvan-i9q 25 күн бұрын
வீரப்பன் இன்பம் துன்பம் அறியான் ❤
@schoolkid1809
@schoolkid1809 11 ай бұрын
My Q/A question : நல்ல ஒரு மனதோடு நல்ல விசயம் பார்த்துட்டு தியானம் செய்துட்டு இருந்தேன் ~ இப்போது அப்படி -யே Opposite direction போய்ட்டேன் .... தியானம் இல்ல - நல்ல செயல் கொறஞ்சுருச்சு ~~ மறுபிடியும் பழைய நிலைக்கு மாற எதாவது வழி சொல்லுங்களே 😢🙏
@Anandhavalli-th5oh
@Anandhavalli-th5oh 10 ай бұрын
Same nanum mariten😢 so I decided to challenge myself hereafter going to wake up at Brahma muhurtham and start my day with some exercise, follow self discipline and self control 🙌 let's do it only we can make the change😊 🥂 cheers
@schoolkid1809
@schoolkid1809 10 ай бұрын
@@Anandhavalli-th5oh ❤️🤠✌️
@Beetel-tk3xg
@Beetel-tk3xg 10 ай бұрын
Shivaya namaha.timley guidance, how important is proper conduct ? Physical ,verbal & mental.Thank u so much sir. I'm from human I think.🎉
@Malliga-ue3ch
@Malliga-ue3ch 11 ай бұрын
Thavaram, Nirvana, urvana, patcikal, vilankukal, epothu. Manithanai branthom.
@sangeethashankar6251
@sangeethashankar6251 10 ай бұрын
Amazing explanation. Your tamizh is very soothing to hear. If one decides to correct and become better self, World would become a better place. Lot to change and learn before we leave the human body. 🙏🏼🙏🏼🙏🏼.
@asaltayyathurai
@asaltayyathurai 11 ай бұрын
அருமை....
@bhaminiganesan1634
@bhaminiganesan1634 11 ай бұрын
Nice information, I am from manidhargal to manidhargal
@sunvenki1300
@sunvenki1300 10 ай бұрын
Great work effort thanking you for this video.
@Mohanakannan369
@Mohanakannan369 11 ай бұрын
எனது குருநாதர் அகத்தியரே நன்றி இன்று மாலை தான் ஐயாவை மனதில் நினைத்தேன் வந்துவிட்டார் உங்கள் காணொளியில் நன்றி ஐயா.... எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா 🙏🏼
@nanthakumar1591
@nanthakumar1591 11 ай бұрын
நான் ஏது தெரியாது.. 1 Or 2 try pandren
@lovemychannels8020
@lovemychannels8020 11 ай бұрын
I saw 100 💯 this character my life 🤣😁.. i m marketing ... Most of girls and boys now a days
@VASUDEVANSELVARAJ
@VASUDEVANSELVARAJ 11 ай бұрын
Enaku oru doubt anna....devargal and manitargal kalagha past birth la iruntha....ellam good qualities uh iruku...athu yean...animals birds and plants ooda next birth human uh iruntha negative characteristic matum portrait panrangha...yean..?.... Even dog has good characters...birds too...but negative traits matum portrait panni previous birth uh judge panrathu correct uh irukum nu tonatha?....its just my doubt...
@yvanbador4086
@yvanbador4086 11 ай бұрын
வணக்கம் நிலத்தின். உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி மிகவும் அற்புதமான பதிவு தெய்வமே இதற்கு மேல் இவரைப்போல இனி யாரும் எழுதுவதற்கு ஒன்றும் இல்லை அவருக்கும் ❤️ 🙏🐞🍀 இவன் லஷ்மி. நன்றி தம்பி
@valintergam3683
@valintergam3683 10 ай бұрын
நான் தேவன் வகையில் வருகிறேன்🎉
@nirmalamadaven7421
@nirmalamadaven7421 10 ай бұрын
Thanks
@ambikaanand4219
@ambikaanand4219 11 ай бұрын
Thambi, please make videos about Ramacharitha manasam
@deepajayapravin
@deepajayapravin 8 ай бұрын
Very interesting video 😊🥰👍🏼🙏🏼
@nirmalsekar812
@nirmalsekar812 6 ай бұрын
I come in the category of thevargal.
@PremaAnanthakrishnan
@PremaAnanthakrishnan 9 ай бұрын
Interesting....many thanks
@SudhaP-sl1oy
@SudhaP-sl1oy 4 ай бұрын
Super sir❤❤❤❤❤❤
@Mahalakshmi-k3q
@Mahalakshmi-k3q 11 ай бұрын
Fantastic explanation
@sivakamesh8327
@sivakamesh8327 3 ай бұрын
I like this informations sir
@ezhilarasikrishnan5408
@ezhilarasikrishnan5408 11 ай бұрын
Very nice to know this information.. thanks bro ❤
@UshaCosmicoSanatanaDharma
@UshaCosmicoSanatanaDharma 11 ай бұрын
Namaskaram.. Ellaaa piravin kalavai pola naan, athule ithule nu konjam picci² iruken.. Pala piravigal eduthurken pola.. Shiva²..
@RAJIYINSELVAN
@RAJIYINSELVAN 11 ай бұрын
Super ending ayya vetri vel veera vel Thiruchitrambalam 🙏🙏🙏
@sinthanadevi6586
@sinthanadevi6586 4 ай бұрын
Bhagavad Gita also says 84 lakh
@GS28-29
@GS28-29 11 ай бұрын
ஈழத்தில் இருந்து தமிழன்🙏💐
@saransa8674
@saransa8674 11 ай бұрын
எனக்கு என்னமோ நான் 7வகையிலும் எண் குணம் உண்டு
@rajakutty-b6p
@rajakutty-b6p 10 ай бұрын
Ungaleke tariyadhe sonna pichideviga sonniga, ungaleke maradhe poche ne solleriga. Marakam manam irekum
@pushpalakshminagarajan3631
@pushpalakshminagarajan3631 11 ай бұрын
Today super topic😊
@RaghavanNR-d8f
@RaghavanNR-d8f 17 күн бұрын
Arumai
@madhuraimamiskitchen6189
@madhuraimamiskitchen6189 11 ай бұрын
How to find our past soul mates ?they will continue in all jenmas with their souls?is it true?
@ksk6409
@ksk6409 11 ай бұрын
😂😂😂
@karthikeyan57
@karthikeyan57 11 ай бұрын
Enaku water category match aagum bro😢 but any way thankyou i will correct my mistakes
@vasanthit2470
@vasanthit2470 11 ай бұрын
I feel I belong either devar to manidhan or manidhan to manidhan category
@janani2507
@janani2507 11 ай бұрын
Hi bro ! For tomo Sunday q n a 1. In my thought process I am clear and I am confident y I am here and what’s the reason (spiritual knowledge) but many time I am not or I can’t talk what I thought about that situation or people . Ex when I know that some people don’t understand our feeling. So I accept it’s ok not to feel bad about them. Next time no need to respond or react . But I can’t stop that even I clear in my thought but not in action how to overcome this !!
@NithilanDhandapani
@NithilanDhandapani 11 ай бұрын
Practice
@janani2507
@janani2507 11 ай бұрын
@@NithilanDhandapanithanks for the reply bro !!
@anandabhi6159
@anandabhi6159 11 ай бұрын
வணக்கம் 🙏
@ssvj-ssp-kamali-ltt
@ssvj-ssp-kamali-ltt 11 ай бұрын
Nithilan... Antha 4 latchathuku enna kannaku ungallukku therinja sollunga nu sonna moment... 😢😮😂😂
@mohanarumugam7030
@mohanarumugam7030 11 ай бұрын
enakku devar mudhal paravai varai anaithum othu pogirathu😇
@durgathiyagarajan5681
@durgathiyagarajan5681 11 ай бұрын
Vanakkam guruji 🙏👌👍
@gayathrij9438
@gayathrij9438 11 ай бұрын
Q & A que :- திருமணம் ஆனதில் இருந்து கணவர் வழி குலதெய்வம் என்று இத்தனை வருடமாக முனீஸ்வரரை வணங்கி கொண்டு இருந்தோம். உறவினர் ஒருவர் உங்கள் குலதெய்வம் முனீஸ்வரர் இல்லை படைவீட்டு அம்மன் என்கிறார். குழப்பமாக இருக்கிறது சரியான குலதெய்வத்தை கண்டு பிடிப்பது எப்படி சொல்லுங்கள் தம்பி.
@NithilanDhandapani
@NithilanDhandapani 11 ай бұрын
Consult a Prassanna Jothidar nga
@gayathrij9438
@gayathrij9438 11 ай бұрын
@@NithilanDhandapani உங்களுக்கு தெரிந்த நபர் இருந்தால் சொல்லுங்கள் தம்பி நாங்கள் இருப்பது சென்னையில் இங்கு ஜாதகம் 2 வேறு இடத்தில் பார்த்தாலே வேறு வேறு மாதிரி சொல்கிறார்கள். எப்படி போய் யாரை பார்க்க வேண்டும் என்று குழப்பமாக இருக்கிறது.
@RajarajeshwariKannan
@RajarajeshwariKannan 8 күн бұрын
Agther.nady
@RAMSKumar-zc8tb
@RAMSKumar-zc8tb 5 ай бұрын
Vanakam.true.god.plusyou
@aksharadulasi
@aksharadulasi 11 ай бұрын
Devar and human category
@saranyansridharan7722
@saranyansridharan7722 11 ай бұрын
Hi Nithilan, Saranyan here again with a question. I have been meditating not everyday but every now and then. I've started feeling like my body is being pulled backwards while I'm sitting and after about 10 minutes of starting to mediate. Is this normal? Have you experienced this?
@ramyajaga8686
@ramyajaga8686 11 ай бұрын
Normal.no worries. Now only you started sis
@saranyasadacharam4842
@saranyasadacharam4842 11 ай бұрын
Normal only i too experience this
@VASUDEVANSELVARAJ
@VASUDEVANSELVARAJ 11 ай бұрын
Same I too experienced it
@Casagrande-r6l
@Casagrande-r6l 11 ай бұрын
Ur chakras are activating...learn more about kundalini
@srinathkarthi1711
@srinathkarthi1711 10 ай бұрын
this happens when you get started, will be stabilised in time.
@PriyadarshiniRenganathan-vl9tm
@PriyadarshiniRenganathan-vl9tm 11 ай бұрын
Wow....I connect to the devargal category and manithargal to manithargal category ...lovely read ..thank you...however little confusion here and there...may be first phase le I was animal and after dhuriyam and have transcended to human ...so may be after we hug shivan we transcend in this life itself ...anyways....wow wow... vaazhga valamudan...love u tamil....
@ramyarathip5200
@ramyarathip5200 11 ай бұрын
🙏வணக்கம் sir சாமிக்கு பிள்ளையை தத்து குடுப்பதற்கு ஏதாவது வயது இருக்கின்றதா அல்லது எந்த வயதிலும் சாமிக்கு தத்து குடிக்கலாமா? என் மனதில் தோன்றுகிறது என் பெண் பிள்ளையை என் குல தெய்வத்திற்கு தத்து குடுக்கலாம் என்று .
@nomeshsrinivasulu2240
@nomeshsrinivasulu2240 11 ай бұрын
Excited to know.. thanks❤
@varun87i
@varun87i 11 ай бұрын
anna for qna in soul world why we left more the 10/ of energy why we dont take 90/ of the energy to the world and correct time for meditation pls answer in tomorrow video
@NithilanDhandapani
@NithilanDhandapani 11 ай бұрын
Listen to those Soul World videos carefully thambi. All details are in that itself. Meditation timings and how to meditation I have said in 2 Q&A back
@varun87i
@varun87i 11 ай бұрын
@@NithilanDhandapani ok anna
@lyfofyogi
@lyfofyogi 11 ай бұрын
hai anna...naa 2019 la irundhu enoda aanmeega thedal ah start panunen...from 2021 onwards I start seeing angel numbers...10:10,11:11,12:12, 777,7777 idhellam daily pakuren...number plates,instagram likes,youtube views or video timings...ipdi daily ethulayachu naa pakren for 2 or more times...what it implies ?
@madhukarthik3122
@madhukarthik3122 11 ай бұрын
Athala fake angel numbers bro it's nothing work..... In my experience😅
@appankumaresan8879
@appankumaresan8879 11 ай бұрын
4 lacs could be micro organisms
@karpagaselvi3963
@karpagaselvi3963 11 ай бұрын
Mikka nandri Iyya 🙏 ♥️ 👍
@HamsiniLk
@HamsiniLk 11 ай бұрын
Sir, this book 'Paripuranam 1200', where can we get this in Coimbatore?
@R-user63
@R-user63 11 ай бұрын
Hi Nithilan bro,Evlo Enam Verupadu edarku?? Adu en iyarkai uruvankanum? Why a new soul has to take this kind of birth even its known it has such characteristics and then to try for level up. This is a biased system similar to caste system. This entire universe and its creations are like a system with biased rules and regulations. Agastiyar en edulam kelvi ketkala?? Levels pati pesurade thapu dane when why the levels are created??
@ArunTV
@ArunTV 11 ай бұрын
Good. Keep it up the spirit ❤️ - S.A.Arun
@sureshbabuelumalaisaroja4797
@sureshbabuelumalaisaroja4797 7 ай бұрын
சிவ சிவ 🙏
How to Silence your Mind | PART 25 | Nithilan Dhandapani | Tamil
21:05
Nithilan Dhandapani
Рет қаралды 56 М.
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
How to bring back our Spiritual Energy to Us | Nithilan Dhandapani
21:25
Nithilan Dhandapani
Рет қаралды 42 М.
SPIRITUALITY - Don't make these mistakes in Life | Nithilan Dhandapani
14:21
Nithilan Dhandapani
Рет қаралды 12 М.