நீங்கள் நீண்ட நாள் வாழ வேண்டும். கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுள் கொடுக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் வாழ்த்துக்கள்
@GayathriSenthilkumar-i5h3 күн бұрын
ஐயா நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை அதை எல்லோரும் கடைபிடிக்க வேண்டும் என்பது அவசியம் டாக்டர் ஐயா. எத்தனையோ அரசாங்கம் இதை தடைசெய்ய மறுக்கிறது ஆனால் நீங்கள் யாருக்காகவும் எதற்கும் பயப்படாமல் உண்மையை உறக்க சொல்லும் நீங்கள் நீண்ட காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன் நன்றி ஐயா
@a.l.johnsonasirvatham613711 сағат бұрын
Thanks Dr. for your useful Health information. 🙏🙏 God will give long life to you..👍
@prizelingand-yv7qm3 күн бұрын
🤗💐புதிய ஆண்டின் வாழ்த்துக்கள் உங்களுக்கு💥🎊💎டாக்டர்.நண்பரே நீங்கள் எல்லோருக்குமே தனியாக வீடு இருக்கும் பட்சத்தில் தங்கள் தேவைக்கு அவர்கள் வீட்டில் மாடியிலோ அல்லது வீட்டின் பக்கத்தில் பல வகை காய் கனி போன்றவற்றை இயற்கை முறையில் விளைவித்து பயன்படுத்த தயவு செய்து வலியுறுத்துங்கள் கட்டாயப்படுத்துங்கள்🙏இந்த புதிய ஆண்டில் நாம் அனைவரும் நலமுடன் வாழ விரும்புவோம்.இயற்கை வாழட்டும் நாமும் இயற்கையுடன் வாழ்வோம்❤நன்றி இறைவனுக்கு 👏🛐
@palanisamy77952 күн бұрын
டாக்டர் சி வராமன் உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் சார் இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை தரட்டும்வாழ்த்துகள்🎉
@carpagavallys31862 күн бұрын
அருமையான பேச்சு ஐயா உண்மையை உரக்கச் சொல்லும் தாங்கள் நீடூழி வாழவேண்டும் ஆண்டவர் உங்களை ஆசிர்வதிப்பாராக
@padmagopal134812 сағат бұрын
அருமை ஐயா! வணங்குகிறேன். தேவையான பேச்சு.
@sangeethasangeetha6972 күн бұрын
தமிழ்நாட்டின் சூப்பர்ஸ்டார் நீங்கதான் சார் வாழ்க வளமுடன்❤
@sudalaimani22262 күн бұрын
மிக சிறந்த மனிதநேயமிக்க மனிதர்
@Muthu-bd4hf22 сағат бұрын
அருமையான பதிவிற்கு மிக்க நன்றி அய்யா
@sithiram73103 күн бұрын
இந்த உரை உலகம் எங்கும் செல்லட்டும் டாக்டர் திரு.சிவராமன் அவர்கள் வாழ்க
@jayashreesekar32248 сағат бұрын
ஐயா., கர்ப்பப்பையில் உள்ள இரத்த கட்டியை சரி செய்வதற்கு உணவு முறை பற்றி கூறவும். தயவு கூர்ந்து இதற்கு ஒரு பதிவு போடவும்
@prithithavamani619Күн бұрын
அருமையான பதிவு சார் நன்றி நீங்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன்
@lawrencearokiasamy71584 күн бұрын
உண்மை தான் ஐயா 👌👌👌👌👌👌👌👌👌
@jeyaveeralakshmiv52303 күн бұрын
Thank you Sir.Wish you a happy new year Sir
@Tamilpriyan183 күн бұрын
இது போல நல்ல கருத்துக்களை மக்களுக்காக பேசக்கூடிய மனிதர்கள் மிகச்சிலரே...எனவே இவர்கள் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும்..நிறைய மக்களளுக்காக பேச வேண்டும்.
@Srinivasan.c-te5by2 күн бұрын
Sir super speech
@malakannan49354 күн бұрын
நன்றி நன்றிகள் சார்.
@thekratos-gow3 күн бұрын
New Year Wishes to all💐💐💐
@saravanansaravanan27532 күн бұрын
Your speech is a huge awareness to the upcoming generation about food habits
@umas9166Күн бұрын
Happy New year sir
@KavithaKavitha-w8m4 күн бұрын
உண்மை ஐயா
@pandimuthupandimuthu45152 күн бұрын
மக்களுக்கு உடல் நலம் சார்ந்த அற்புதமான. கருத்துக்களை பதிவு செய்துள்ளீர்கள் நன்றி அய்யா.
@munusamyp6231Күн бұрын
மக்கள் நன்றி ஐயா
@NITHYANITHYA-fq4nf2 күн бұрын
Super sir thank you so much ❤
@PRIYAVIJAYACUCENTRE2 күн бұрын
Eye opener Video. Thanks
@saranyapromi82213 күн бұрын
நன்றி அண்ணா
@thyagarajans51154 күн бұрын
Thank you sir please tell us whether diabetic people can drink barley porridge
@paulinrichard5506Күн бұрын
Healthy infm. Thank you doc.
@rasiyabanu38702 күн бұрын
Super hero
@SathasivamV-n4t2 күн бұрын
தமிழ் காணொளியின் பெயரை தமிழில் ஆரோக்கியமான தமிழ் நாடு என்ற மாற்றினால் தமிழர்கள் மிகவும் மகிழ்வார்கள். கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் தமிழ் வளரும்
@BhuvanaR-y7m4 күн бұрын
Thank you sir
@GayathriSenthilkumar-i5h3 күн бұрын
ஐயா வணக்கம் யாருக்காகவும் எதற்கும் அஞ்சாத பல உண்மைகளை சொல்லி நம் நாட்டின் எதிர்கால சந்ததியினர் வாழவேண்டும் என்ற பெரிய நோக்கத்தில் நீங்கள் பேசுகிறீர்கள் முதலில் அரசாங்கம் இதை தடைசெய்ய வேண்டும் அதற்காக உங்களுக்கு என்றென்றும் நாங்கள் ஆதரவாக இருப்போம் ஐயா நன்றி நீடூழி வாழ்க.
@FF-vu8fq2 күн бұрын
Super sir
@ezhilrani19813 күн бұрын
Thankyou Sir 🎉
@NoorVlogs12 күн бұрын
👏🏻👏🏻👏🏻👏🏻
@MylaiSriram.k2 күн бұрын
🙏
@shivaguru649416 сағат бұрын
ஐயா உங்களை போல சமூக அக்கறை உடையவர்கள் நிறைய உள்ளார்கள் அவர்களை வெளியே கொண்டுவாருங்கள்.இன்னும் கொஞ்சம் விழிப்புணர்வு வரட்டும்.
Doctor said that people will get affect by liver disease on 2020 but this video released on 2025,so when this original video had taken?
@dharshanaswin63062 күн бұрын
Ipalam school laye birthday ku kadala mittai kuduthu vida soldranga....
@Gardenscapess10092 күн бұрын
Yes good sir 100 percent true sir, today all food items are not quality, all Ingredients duplicate , rice , tea coffee etc,,, etc,,, all chemical mixed , bio pesticide, insecticide, fungicide application done and not good, totally collapsed all food items in the world , because of merchants
@carpagavallys31862 күн бұрын
மிக கொடுமையாக இருக்கிறது கேன்சர்.லிவர் வியாதி வருங்கால சந்ததி பாதிக்கும் என்பது. இப்பவே வீட்டில் யாரும் சமைப்பது இல்லை எல்லாம் ஆர்டர் மயமாக உள்ளது எங்கேயோ போகிறது சமூகம் சிவராமன் ஐயா எவ்வளவு அக்கறையயோடுசொல்கிறார் வாழ்க வளமுடன்