30 நிமிடத்தில் முழு நாளுக்கான ஆரோக்கியமான உணவு முறை | Dr.Sivaraman speech on Healthy diet

  Рет қаралды 250,460

Healthy Tamilnadu

Healthy Tamilnadu

7 ай бұрын

Dr Sivaraman latest speech in Tamil
Contact us : Team.healthytamilnadu@gmail.com
Website : healthytamilnadu.blogspot.com

Пікірлер: 91
@Kmathu-jg1sq
@Kmathu-jg1sq 2 ай бұрын
டாக்டர் சிவராமன் ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றி நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேச்சு இதை மக்கள் பின்பற்றுவதன் மூலம் உங்களுடைய பேச்சின் வெற்றி அமையும் நம்மால் வரை குருவாய் கொண்ட உங்களுக்கு நல்லதே அமையும் நீங்களும் உங்கள் குடும்பமும் நீடூழி வாழ வேண்டும் ஐயா நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
@shanthir9301
@shanthir9301 6 ай бұрын
காசு கணக்கு இந்த காலத்தில் மக்கள் நலன் மனதில் வைத்து நீங்கள் செய்யும் செயல் மிகவும் சிறப்பானது. வாழ்த்துக்கள் ஐயா🎉🎉❤❤
@swarnagandhi5600
@swarnagandhi5600 3 ай бұрын
Ac
@jeyalakshmi7460
@jeyalakshmi7460 6 ай бұрын
அருமையான பதிவு உங்களின் அறிவுரைகள் உடலுக்கு நோய் தீர்ப்பது மட்டுமே இல்லாமல் நாம் வாழும் தமிழ் மண்ணிற்க்கும் சிறுதானியத்தை பற்றிய விழிப்புணர்வு ஆக உள்ளது உங்கள் பதிவுகள் அனைத்தும் ஆரோக்கியமான பழந்தமிழரின் உணவுகள் நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை
@laxshmiabirami7157
@laxshmiabirami7157 7 ай бұрын
மனிதர்கள் மாறிகிட்டே வருகிறார்கள்.உங்க வீடியோ பார்த்து நான் நிறைய விசயத்தை மாற்றிகொண்டேன் நன்றி அன்பு அண்ணா
@user-zp2sp1kp6z
@user-zp2sp1kp6z 5 ай бұрын
டாக்டர் வணக்கம் நான் தேயிலைத் தோலுக்குள் வீட்டில் பூக்கள் காயின் தருணத்தில் அதை பறித்து தேயிலை துளைக்குள் போட்டு ஏலக்காயும் போட்டிருக்கிறேன் தேநீர் கலக்கும் போது ரெண்டு கருவாபட்டை போடுவேன் வைத்திருக்கிறேன் உள்ள ரோஜா இதழ்கள்
@user-gh6ki6zn8k
@user-gh6ki6zn8k 7 ай бұрын
ஐயா, உடல் நலத்தை பற்றி யூ ட்யூபில் நிறைய வீடியோ போடுறீங்க. லட்சக்கணக்கில் மக்கள் பார்த்து ஆர்கஸம் அடைகிறார்கள். தாங்கள் தங்கள் உடல்நிலையையும் சற்று கவனத்தில் கொள்ளுங்கள்.
@ganambi
@ganambi 7 ай бұрын
அருமையான பதிவு. ஒவ்வொரு வினாடியிலும் ஒவ்வொரு குறிப்பு இருக்கிறது.
@SathishKumar-dp3kt
@SathishKumar-dp3kt 7 ай бұрын
Sir you are great.... நட மாடும் கடவுள் நீங்க.....உங்களுடைய மிகவும் தெளிவான விளக்கம் நிறைய பேர் உடைய வாழ்கையில் நிறைய மாற்றம் ஏற்படும்....
@truemsgs
@truemsgs 7 ай бұрын
சிறந்த பயனுள்ள தகவல். அது அரபி “காவா” “கவா”இல்லை.
@lakshmipriya5657
@lakshmipriya5657 4 күн бұрын
5 இதழ் சிவப்பு செம்பருத்திபூ பன்னீர்சிவப்பு ரோஜா இதழ்கள் சேர்த்தது தண்ணீரில் கொதிக்கவைத்து நாட்டுசர்க்கரை சேர்த்துக் குடித் து கொண்டு வருகிறோம் மிகவும் சுவையாக இருக்கும் .எந்த பக்கவிளைவுகளும் இல்லை.💯👌👍🙏🙏🙏
@UshaRani-bv1pj
@UshaRani-bv1pj 5 ай бұрын
Really u r great sir we ate following your advise which is good for one and all. Thank u so much sir.
@devipriya3365
@devipriya3365 Күн бұрын
Thngaludaiya பதிவு நிச்சயம் இந்த காலத்திற்கு தேவை
@mukesh.__.2008
@mukesh.__.2008 6 ай бұрын
Useful message. Thank you
@suguna5153
@suguna5153 7 ай бұрын
நன்றி ஐயா
@shrisundarshrisundar4251
@shrisundarshrisundar4251 7 ай бұрын
மிக்க நன்றி
@user-ew9gr2ji6j
@user-ew9gr2ji6j 7 ай бұрын
தேனீரில் இவ்வளவு‌‌ வகைகள் உள்ளனவா ஆச்சர்யமாய் இருக்கு சார்
@gajendranks7475
@gajendranks7475 6 ай бұрын
தேனீரில் இவ்வளவு வகைகள் உள்ளனவா ஆச்சர்யமாய் இருக்கு ஐயா நன்றி
@rajraj5837
@rajraj5837 Ай бұрын
Thank u so much sir
@ezhilrani1981
@ezhilrani1981 7 ай бұрын
Thanks you Dr🎉
@lathasakthi9239
@lathasakthi9239 5 ай бұрын
Very good speech and very helpful information thank you sir God bless you
@geetharani953
@geetharani953 7 ай бұрын
Thanks Dr. Sir
@pushpamano8991
@pushpamano8991 6 ай бұрын
Thanks 👍 Thanks DECTOR Thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 you very much for your Helping mind ❤
@srinivasm998
@srinivasm998 4 ай бұрын
Namalvar oru vivasaya vingyani na sidha le nenga.. respect you always...
@flowersterracehome6077
@flowersterracehome6077 7 ай бұрын
நல்ல பேச்சு சார் பயனுள்ள தகவல்கள்
@rajeshkannas2541
@rajeshkannas2541 7 ай бұрын
Thanks ayya
@shrisundarshrisundar4251
@shrisundarshrisundar4251 7 ай бұрын
ஐயா மிகவும் பயனுல்ல தகவல். மிக்க நன்றி. தங்கலை சந்திக்க ஒரு வாய்ப்பு வேண்டும் ஐயா.
@chinnathaye6846
@chinnathaye6846 7 ай бұрын
Thankyou sir 🙏🙏🙏🙏🙏🙏🙏
@mohanapriya6785
@mohanapriya6785 5 ай бұрын
Very good speech Sir. You are a great person. May you always be good.
@DeepaDeepa-fd7ri
@DeepaDeepa-fd7ri 6 ай бұрын
சூப்பர் அறிவுரை
@SIGMAAMANAGMENT
@SIGMAAMANAGMENT 5 ай бұрын
Thank you sir.
@roselinjoy7531
@roselinjoy7531 6 ай бұрын
Very super sir
@BommurajR
@BommurajR 7 ай бұрын
மிகவும் அருமையான பதிவு ஐயா உங்களை சந்திக்க ஒரு வாய்ப்பு தருவீங்களா நன்றி
@anithasakthi3853
@anithasakthi3853 7 ай бұрын
Thankyou dr sir
@vasanthakumarariyan-tn1xg
@vasanthakumarariyan-tn1xg 3 ай бұрын
Thank you sir ❤❤
@SelviSelvi-xp8wv
@SelviSelvi-xp8wv 5 ай бұрын
Super super Anna valga valathudan valrga nalathudan
@user-ly9et9gc9m
@user-ly9et9gc9m 4 ай бұрын
Thank you very much Sir
@revathysubramanian467
@revathysubramanian467 7 ай бұрын
Tq sir 🙏
@user-xt3sk5hk1s
@user-xt3sk5hk1s 7 ай бұрын
Good sir
@user-xx3nc5yc1r
@user-xx3nc5yc1r 7 ай бұрын
Thank you so much Dr ❤ 💓 💗
@kalavathym1121
@kalavathym1121 7 ай бұрын
Explain about the protein in daily food is very important sir
@thaslimbegum5044
@thaslimbegum5044 7 күн бұрын
Thank you Dr
@vasukimuthuraj6242
@vasukimuthuraj6242 2 ай бұрын
Millat food can b given to school children under free meals scheme.
@user-xx3nc5yc1r
@user-xx3nc5yc1r 7 ай бұрын
My Hb is so low . But now good
@arockiaslomia1345
@arockiaslomia1345 5 ай бұрын
Unga speech semma super
@user-eq9nt8id8p
@user-eq9nt8id8p 6 ай бұрын
Take care your health please dr
@revathirevathi6829
@revathirevathi6829 4 ай бұрын
Thankyou sir
@user-xx3nc5yc1r
@user-xx3nc5yc1r 7 ай бұрын
THANK YOU SO MUCH SIR ❤ 💓 💗 💛 SO NICE 💖 ❤
@user-hg1gq1lx2j
@user-hg1gq1lx2j 6 ай бұрын
Super
@rajilakshmi6458
@rajilakshmi6458 6 ай бұрын
Soup,egg,sundal all in one time
@AkashAkash-fn3eb
@AkashAkash-fn3eb 12 күн бұрын
🙏👍❤️ super doctor
@ezhilrani1981
@ezhilrani1981 7 ай бұрын
💥💐
@krishnangugan2006
@krishnangugan2006 6 ай бұрын
Daily morning bathroom poga tips sollunga
@seetharavi4433
@seetharavi4433 7 ай бұрын
அருமை
@mcharles3319
@mcharles3319 4 ай бұрын
கரி சாலை என்றால் மஞ்சளா? வெள்ளையா?
@user-xx3nc5yc1r
@user-xx3nc5yc1r 7 ай бұрын
What you say iam doing Sir
@user-us2zf5kr7n
@user-us2zf5kr7n Ай бұрын
Black tea sabital vomiting vanthuthu
@dineshplay123
@dineshplay123 Ай бұрын
Hahaha aluku food, soortrairitan lovely 😍😍
@jagannathan6758
@jagannathan6758 4 ай бұрын
Sir morning la milk instead of tea drink panalama ?
@jeyaprathac9857
@jeyaprathac9857 7 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@revathimuruganandham2689
@revathimuruganandham2689 7 ай бұрын
Enaku sugar vanthudu ege 37 thirvu enna sir solunga
@user-vb5mn1hn1d
@user-vb5mn1hn1d 6 ай бұрын
GAWAH - ARABIC TEA
@sureshMeena-vv2lo
@sureshMeena-vv2lo 5 ай бұрын
நாங்க செம்பருத்தி டீ குடிக்கிறோம் ஐயா
@muthuvimala5926
@muthuvimala5926 7 ай бұрын
🎉🎉🎉
@MythiliMythili-r6k
@MythiliMythili-r6k 16 күн бұрын
🎉 13:25
@rchudaya
@rchudaya 5 ай бұрын
We used to have coriender tea, kothamalli tea. Kothamalli vithai varuthu araichu sudu thanila kothi vittu nattu chakarai kalanthu kudicha... Ada da da daa... Ginger add paninna innum super 🙏🏻
@manimaran1893
@manimaran1893 7 ай бұрын
Ro water use pannalama sir
@senthilkumarm724
@senthilkumarm724 8 күн бұрын
Eppa nama kudikurathuna tea ella sir
@tntempleindianculture1661
@tntempleindianculture1661 7 ай бұрын
Ila Nan mrg yathum kutiga matan
@Bhairavachannel2219
@Bhairavachannel2219 7 ай бұрын
எங்க மாமியார் காலை 10 மணிக்கு டிபன் இரவு 7 மணிக்கு டின்னர் எடுப்பார்கள்.இப்போது வயது 75 இன்று வரை சுகர் பிபி இல்லை.
@krishnalalitha6690
@krishnalalitha6690 7 ай бұрын
Oh
@rajesheswari3670
@rajesheswari3670 6 ай бұрын
Ouuouo I will
@MuthuKrishna-yd5fv
@MuthuKrishna-yd5fv 6 ай бұрын
​@@krishnalalitha6690😅😅❤❤❤
@vijilakshmi3432
@vijilakshmi3432 6 ай бұрын
Lunch epo
@Bhairavachannel2219
@Bhairavachannel2219 6 ай бұрын
@@vijilakshmi3432 லன்ச் எடுத்துக்க மாட்டார்கள்.
@manimozhi1441
@manimozhi1441 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayabalajayabala9582
@jayabalajayabala9582 5 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@vidyaram8622
@vidyaram8622 7 ай бұрын
Sir, if it is possible,person who earn Rs 200 per day
@anithap7909
@anithap7909 6 ай бұрын
சோழ மண்டல காடா சேர மண்டலமா
@rajasekarb.c.6064
@rajasekarb.c.6064 6 ай бұрын
மாட்டுக்கறி எலிக்கறி நாய்கறி பன்றிக் கறி மட்டுமே!
@RameshS-sx3ef
@RameshS-sx3ef 4 ай бұрын
Good sir