🔴2026 விஜய் vs உதயநிதியா? - Journalist Round Table | TVK Maanadu | Pawan Kalyan | DMK | Seeman | NTK

  Рет қаралды 27,648

IBC Tamil

IBC Tamil

Күн бұрын

#vijay #thalapathyvijay #thalapathy69 #tvk #tvkmaanadu #tvkvijay #actorvijay #tamilnadu #politics #ibctamil #journalistkubendran #journalistmani #shabbirahmad #jeevatoday #jeevasagapthan #kavithamuralidharan #thuglakidhaya #journalistmaniinterview #journalist #dmk #mkstalin #udhayanidhistalin #seeman #ntk #tvknews #politicianvijay #admk #jayalalitha #mgr #kalaignar #pawankalyan #janasena
🔴2026 விஜய் vs உதயநிதியா? - Journalist Round Table | TVK Maanadu | Pawan Kalyan | DMK | Seeman | NTK
Watch Part 1 - • 🔴 Don't Underestimate ...
Watch Part 2 - • 🔴 Jayalalitha and Vija...
Tamil Reputed Journalists Discussing Actor Vijay Political Entry.. | Journalist Mani | Journalist Kubenthiran | Kavitha Muralidharan | Thuglak Idhaya | Shabbir Ahamed | Jeeva Today | Jeeva Sagapthan
----------------------------
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
----------------------------
சுற்றுலாவா யோசிக்கவே வேண்டாம்!!!
23 கிளைகள் 36 வருட அனுபவம்
ஸ்ரீ முருகன் டிராவல் ஏஜென்ஸி
REG.GOVT OF INDIA TOUR ISM
Book Now - 97918 48265, 98421 62416
----------------------------
RUBILUX PAINTS
Location A-39, Karthikeyan Salai, Periyar Nagar, Chennai - 600 082.
Website : www.rubiluxpai...
Email Address office@rubiluxpaints.com
Phone Number 044-25502024, +91-9962600739
---------------------------------
Daily Fresh Fruits India Private Limited
Follow us : / dailee_india
For enquiries: 1800-889-9070 / customercare@dailee.in
---------------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
----------------------------
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilnadu
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamilmedia
Whatsapp: www.whatsapp.c...

Пікірлер: 220
@ruben_offl
@ruben_offl 2 күн бұрын
விஜய் அரசியல் பத்திரிகையாளர் என்ற பெயரில் இருக்கும் ஜீவா தூக்கத்தை மொத்தமாக தடுக்கிறது போல, ஜீவா இது Teaser தான் இனி தினம் தினம் நீங்கள் விஜய்யை பார்த்து கதற வேண்டிய நிலை விரைவில். 😂
@psksathish7154
@psksathish7154 2 күн бұрын
Vijq
@loganathankrishnan2558
@loganathankrishnan2558 2 күн бұрын
Super super super
@user-qx5vb1jq5d
@user-qx5vb1jq5d 2 күн бұрын
Thalapathi
@Tamilthaliva2026
@Tamilthaliva2026 2 күн бұрын
ஜீவா ஒரு திமுக ஜட்டி..
@jagaseeshwaranm6829
@jagaseeshwaranm6829 2 күн бұрын
விஜய் ஒரு அரசியல் கோழை. அவரால் அரசியலில் ஜொலிக்க முடியாது
@rinichristuraj1035
@rinichristuraj1035 2 күн бұрын
பல கட்சிகளுக்கு பூத் வேலை பார்த்த இளைஞர்கள் பல பேர் தளபதியுடன் இருக்கிறார்கள்.
@Shersaa30
@Shersaa30 2 күн бұрын
அது சரி டா.. உங்கண்ணா யார் கூட இருக்காரு ? கொட நாடு பங்களா வாசல்ல தேவூடு காத்தவண்டா உங்க அண்ணன்.. 😂😂😂
@SAKTHIPILLAIYARSILKS
@SAKTHIPILLAIYARSILKS Күн бұрын
​@@Shersaa30rs. 200 credited bro thanks for your comment
@sami44566
@sami44566 Күн бұрын
​@@Shersaa30thevidya jeya yeppadi sethaal paarthiyaa ungommala
@personalsecrets6905
@personalsecrets6905 Күн бұрын
உண்மை ஆனா அங்க பூத் ஏஜென்ட்க்கு 2000 ரூபாய் ஒரு நாள் சம்பளம் + பிரியாணி + 2 குவாட்டர் அது விஜயால தர முடியுமா இதான் கேள்வி + பிரச்சனை இங்க
@madhusachin2033
@madhusachin2033 Күн бұрын
உண்மை 👆
@ruben_offl
@ruben_offl 2 күн бұрын
நானும் சமீபகாலமாக பார்க்கிறேன் இரண்டு நாளுக்கு ஒரு முறை விஜய் பற்றி குபேந்திரன் வாயில் வருவதை உளறிக்கொண்டு இருக்கிறார். 😅
@loganathankrishnan2558
@loganathankrishnan2558 2 күн бұрын
விஜய் sir வச்சி இவன் femass ஆக pakkaran pola 😂😂😂😂😂
@jagaseeshwaranm6829
@jagaseeshwaranm6829 2 күн бұрын
குபேந்திரன் சரியா தான் பேசுகிறார்
@senthilsmfh27
@senthilsmfh27 2 күн бұрын
அந்த ஒத்த நடிகன் உங்களை எல்லாம் இப்படி பேச வைக்கிறான். இத பார்த்து தான் ஆளும் கட்சி பயபடுது. Vijay mind voice - நான் இன்னும் ஒன்னுமே பேசலயே அப்புறம் ஏண்டா எனைய பத்தி பேசிகிட்டே இருக்கீங்க
@SasiKumar-yg2be
@SasiKumar-yg2be 2 күн бұрын
விஜய் போல பல பேரை பார்த்த இயக்கம் தி மு க இவரேல்லாம் ஒரு பொருட்டல்ல
@jagaseeshwaranm6829
@jagaseeshwaranm6829 2 күн бұрын
விஜய் அரசியல் வெத்து வேட்டு
@Shersaa30
@Shersaa30 2 күн бұрын
கலைஞர் முன்னால், பொது விழாவில் - அவரின் அமைச்சர்கள் பற்றி குற்றம் சொன்ன “தல” எங்கே.. Time to Lead என்ற, தன் ஒரு பட போஸ்டருக்காக, அப்பாவோடு சென்று மண்டி போட்டு காத்து நின்று, சந்திக்க முடியாது என செருப்படி வாங்கி - பின்னர் அழுவாத குறையாக மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டு தன் படத்துக்காக ம்பிய விஜய் எங்கே ??!! ஜெயலலிதா கூட பரவாயில்லை.. கேவலம் எடப்பாடி ஆட்சியில் இருந்த கடம்பூர் ராஜூ வரை ஒரு மினிஸ்டருக்கு கூட.. ம்பி தள்ளிய விஜய் போன்ற ஒரு கேவலமான சினிமாக்காரன் எல்லாம் அரசியல் தலைவன் என்று சொல்ல உங்களுக்கு எல்லாம் எப்படி வாய் வருகிறது??😂😂
@sxsunda4424
@sxsunda4424 2 күн бұрын
திராவிட கட்சிகள் என்றாலே ஊழல். ஆனால் அவர்களை வீழ்த்துவது மிக கடினம். ரசிகனாக உன்னால் பேச மட்டுமே முடியும்
@senthilsmfh27
@senthilsmfh27 Күн бұрын
@@sxsunda4424 I am not Vijay fan.
@TVKThozhar
@TVKThozhar 2 күн бұрын
ஏன்டா விஷ பூச்சிங்களா நல்லதே பேச மாட்டீங்களா... என்னா வளர்ப்பு , என்னா மன நிலைமை
@mayilsamy.v
@mayilsamy.v 2 күн бұрын
ஐயோ !! விஜய் இன்னும் எதையுமே அறிவிக்கவில்லைன்னு இந்த அரசியல் புரோக்கர்களுக்கு யாராவது சொல்லுங்கப்பா! ஒருத்தன் வாயை திறப்பறதுக்கு முன்னரே அவன் வாயில் மைக்கை சொருகுவது போலத்தான் இந்த விவாதம் இருக்கு. கொஞ்சம் பொறுங்கடா.
@jagaseeshwaranm6829
@jagaseeshwaranm6829 2 күн бұрын
விஜய் இன்னும் 10 வருஷம் ஆனாலும் எதுவும் அறிவிக்க மாட்டார் டா
@TheShankar5
@TheShankar5 2 күн бұрын
​@@jagaseeshwaranm6829 Oh athaan suspense thriller story ah
@hellodoctor5867
@hellodoctor5867 2 күн бұрын
அதுவும் இந்த ஜீவா போன்ற பொருக் கிதின்னும் பேர்வழிகள் தினமும் விஜயை பற்றி பேசுவது அரசியலில் விஜய் இவனுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது என்றே பொருள்.
@jagaseeshwaranm6829
@jagaseeshwaranm6829 2 күн бұрын
விஜய் ஒரு பயந்தாக்கொல்லி. அரசியலுக்கு லாயக்கு இல்ல
@chennaipasanga7964
@chennaipasanga7964 2 күн бұрын
இவனுங்க பேசுவது வெட்டிப் பேச்சு தளபதி விஜய் அண்ணா 2026 ஆட்சி அமைப்பார் 🎉
@personalsecrets6905
@personalsecrets6905 Күн бұрын
தமிழ்நாடு நிலைமை வேற சகோ இது பெரிய மாநிலம் சிங்கப்பூர் மாதிரி ஒரு ஊரு இல்ல
@lawrencepriya2098
@lawrencepriya2098 2 күн бұрын
தான் பேசாமல் உங்களைப் பேச வைக்கிறான் பாரு அங்க நிக்கிறான் இன்னும் 18 மாதங்களுக்கு இதே பேச்சு தான்
@vadivelvadivel9206
@vadivelvadivel9206 2 күн бұрын
Evanunga comedy super
@sakthivels7194
@sakthivels7194 2 күн бұрын
Thalapathy Anna fans here ❤
@V.Rajr6474
@V.Rajr6474 2 күн бұрын
விஜய் அரசியலுக்கு வருவதை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் மௌன புரட்சி நடக்கலாம்
@jagaseeshwaranm6829
@jagaseeshwaranm6829 2 күн бұрын
காமெடி
@Shersaa30
@Shersaa30 2 күн бұрын
மெளன புரட்சி எல்லாம் உங்கன்னா உங்க வாய்ல கொடுக்குரதோட நிப்பாட்டுங்கடா.. Time to Lead க்கே கொட நாடு வாசல்ல தேவுடு காத்தவன் டா உன் மாண்புமிகு மாணவன்...😂
@தமிழன்திருப்பதி
@தமிழன்திருப்பதி Күн бұрын
இதெல்லாம் இங்க ஒரு மன்னும் கிடையாது. அரசியல் களம் என்பது முற்றிலும் வேறு. இந்த நம்பிக்கை கொண்டு தான் நாங்களும் களமாடினோம் நம்மிடம் பேசும்போது உருகுவார்கள் அது ஓட்டு எண்ணும் போது தெரியும். இங்கு விஜய் ஓட்டுக்கு 1000கொடுத்தால் கொஞ்சமாவது எதிர்பார்க்கலாம். ஆனால் அதையும் மீறி ஆதீமைகா 1500 கொடுப்பார் தீமைகா 2000 கொடுப்பார்கள் இதெல்லாம் தமிழ்நாட்டின் தலைவிதி... இங்கே ஒரு பலமான சித்தாந்தத்தை முன்னெடுத்து நடந்தால் தங்களுக்கான ஒரு வாக்கு வங்கியை தக்க வைக்கலாம். இங்க வேற ஒன்றும்....
@MegamAjay
@MegamAjay Күн бұрын
ஜீவா சரியான திமுக சொம்பா இருப்பான் போல.
@ruben_offl
@ruben_offl 2 күн бұрын
குபேந்திரன் என்ன சொல்ல வருகிறார் என்றால் ஆளுங்கட்சி ஆட்சி வந்ததும் PTR Audio ஒன்று வெளியானது அதில் சின்னவர் & முதல்வர் மருமகன் இருவரும் சேர்ந்து 30,000 கோடி சம்பாதித்தனார் என வெளியானது, அது உண்மை என சொல்ல வருகிறார் போல உபி குபேந்திரன். 😂
@ananthakumarkumar5687
@ananthakumarkumar5687 2 күн бұрын
Avan thiruttu peya appadi than pesuvanunga
@Anbu8484
@Anbu8484 2 күн бұрын
33:12 Mani sir 💯🔥🔥🔥🔥
@Raja-mb5jp
@Raja-mb5jp 2 күн бұрын
ஐ சுவீட் பாக்ஸ் மணி
@yashan88
@yashan88 2 күн бұрын
இந்த கதறலே வெற்றி தான். இலங்கை விஜய் TVK தொண்டர்
@jagaseeshwaranm6829
@jagaseeshwaranm6829 2 күн бұрын
மென்டெல்
@svrtalks5560
@svrtalks5560 2 күн бұрын
நீங்க என்னதான் கதறனாலும் விஜய் அரசியல் நீங்க நினைக்க முடியாத அளவுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் பார்க்கதான் போறீங்க 😂😂😂😂
@balajisubramani3052
@balajisubramani3052 2 күн бұрын
Super mani sir you knock jeeva about NTR power.i am happy
@boomboom....videos6091
@boomboom....videos6091 Күн бұрын
தளபதி வரார் ஓரமா போங்கடா❤
@LandcruserCruser
@LandcruserCruser 17 сағат бұрын
Vijay will won 2026 cm chief minister of Tamil Nadu
@pradeepang4935
@pradeepang4935 Күн бұрын
தமிழக வெற்றிக் கழகம் ❤💛❤️
@amso2305
@amso2305 2 күн бұрын
Katharunga, katharunga😂next CM thalapathy thaan❤❤❤🎉🎉🎉🎉savungada
@pradeepang4935
@pradeepang4935 Күн бұрын
தளபதி விஜய் அண்ணாவை பார்த்தல் பயம் ❤💛❤️
@Sintukumar64
@Sintukumar64 5 сағат бұрын
Mani sir ur grt... U said us abt proper journalist knowledge...
@v.rameshajay8127
@v.rameshajay8127 2 күн бұрын
மணி சார் தவிர மற்ற வர்களின் வாய் ல ப்ளு பூக்கும்
@வர்மக்கலைசித்தர்பிமுத்துச்சாமி
@வர்மக்கலைசித்தர்பிமுத்துச்சாமி 2 күн бұрын
நாங்க ஜெயிக்கவே வேண்டாம்பா மக்கள் எங்களுக்கு ஓட்டு போடுவாங்க காசு வாங்காம ஓடுற போடற ஓட்டு போதும்
@vignehv9144
@vignehv9144 2 күн бұрын
Video starts from 03:15
@eceducation5337
@eceducation5337 Күн бұрын
Bro sarakku and briyani get votes.. the great leader kamarajar himself failed.if Vijay is ready to give money people vote..or people shouldn't care about 500 Rupees
@RanjithKumar-hr4er
@RanjithKumar-hr4er 2 күн бұрын
பேசியே சாவுங்கடா🤣🤣🤣🤣TVK💥💥💥
@yokeshptm1240
@yokeshptm1240 Күн бұрын
இந்த குத்தரையும் பந்தயத்தில் ஓடும் அது பந்தையம் அடிக்குமா அடிக்காதனு காலம் பதில் சொல்லும் பொறுத்துருந்து பாருங்கள்
@rajeshshanthamma4246
@rajeshshanthamma4246 2 күн бұрын
Good panel of analysts.
@balajisubramani3052
@balajisubramani3052 2 күн бұрын
Don't think jeeva , you will see power of vijay
@ChandraSekar-iv4ne
@ChandraSekar-iv4ne 2 күн бұрын
Power. Means what 2026 la he will get 50% of vote and become a CM a 2026 la DMK 40% ADMK 40% BJP alliance 10% Vijay 8% Seeman 2% Ithan result
@HollywoodtimesHollywoodtimes
@HollywoodtimesHollywoodtimes 2 күн бұрын
Bro vijay 25%​@@ChandraSekar-iv4ne
@personalsecrets6905
@personalsecrets6905 Күн бұрын
பவன் கல்யாண் ஒரு தேர்தல் தனித்து நின்று தன் பலத்தை நிரூபித்த பின்னாடிதான் கூட்டணி சேர்ந்தார்
@Venkat-up9zk
@Venkat-up9zk 18 сағат бұрын
சினிமாவில் வருடத்திற்கு 2 படம் நடித்தால் 400 கோடி ஆனால் அரசியல் வநதால் வருடத்திற்கு 5000 கோடி வரும் அதான் உண்மை நாட்டு பற்று எதுவும் கிடையாது சும்மா நடிப்பு
@UdayaKani
@UdayaKani 17 сағат бұрын
ஜீவா 😂 இன்னும் நெறைய பாக்கவேண்டியிருக்கு ராஜா
@Tamilbujji-ly4ep
@Tamilbujji-ly4ep Күн бұрын
சீமான் 🔥🔥🔥💪💪💪
@vsrinfo5619
@vsrinfo5619 Күн бұрын
Vote for TVK guys pesitu kamnu poga kutathu 2026 vijay vote poduga
@வர்மக்கலைசித்தர்பிமுத்துச்சாமி
@வர்மக்கலைசித்தர்பிமுத்துச்சாமி 2 күн бұрын
உங்களுடைய முடிவு நீங்க நாலு பேர் சேர்ந்து முடிவு பண்றது எல்லாம் நடக்காது
@Anbu8484
@Anbu8484 2 күн бұрын
6:27 🤣🤣🤣🤣🤣🤣🤣
@daddyssofas745
@daddyssofas745 2 күн бұрын
Konjom positive ah um pesunga... oruthar mutti mothi... Cinema kulla no1 position la irukaruna... satharana visiyam ila... New leader varatum... pakalam
@dhamodaranv6810
@dhamodaranv6810 Күн бұрын
இவர்கள் எல்லாம் பத்திரிகையாளர்களா ? போங்கடா நீங்களும் உங்கள் டூபாக்கூர் கருத்துகளும், எங்க தலைவர் விஜய் தான் மாஸ்
@user-ys9fl3st1c
@user-ys9fl3st1c 2 күн бұрын
😂😂😂 40 cr ஒரு தொகுதி க்கு சேவை செய்தல் போதும் தமிழ் நாடு நல்ல இருக்கும் உங்கள் ஓபன் ஸ்டேட்மென்ட் சூப்பர்
@thirumalai8725
@thirumalai8725 2 күн бұрын
Vijay in meethu jeeva viruk irukkum bayam thelivaga therikirathu
@mohammedrumais8384
@mohammedrumais8384 Күн бұрын
நீங்கள் அனைவரும் திமுக காரர்கள்
@masa323vs
@masa323vs 2 күн бұрын
கொஞ்சம் பெறு பின்தொடர்பவர்களை வைத்துகொண்டு நீங்க பேசுற கருத்துதான் சரின்னு நினனைச்சு பேசுறிங்க ,ஆணா லட்சம்பேர தன் அன்பால வச்சிருக்கிற விஜய்க்கு உங்களைவிட அறிவு கம்மி என நினைச்சி, நீங்க எல்லோரும் ஊதியம் எதும் வாக்கம இந்த இடத்துல உக்காத்து மக்களுக்காக பேசுரிங்க வாழ்த்துக்கள்,
@whitedevil3525
@whitedevil3525 2 күн бұрын
TVK 🔥😘
@amso2305
@amso2305 2 күн бұрын
Dai Vijay audio launch nadatha Vida matreenga, tvk maanadu nadatha Vida matranunga 😢😢ithukkagavey Vijay 2026 CM avaru da🎉🎉❤❤❤
@mohamedasharudeen
@mohamedasharudeen 20 сағат бұрын
TVK government 2026🎉🎉🎉🎉
@divya5bkapilan1jgnanapraka53
@divya5bkapilan1jgnanapraka53 2 күн бұрын
Now I understand that somehow vijay disturbed not only you but also other political parties.definitely he will oppose d.m.k. at that time of coming election,dmk alliance will not exist.
@ChinnaPandi-iy5cr
@ChinnaPandi-iy5cr 2 күн бұрын
Vijay anne..........❤🥰👍
@loganathansubramaniam3321
@loganathansubramaniam3321 Күн бұрын
முதலில் இந்திய தொகுதி வாரியான தேர்தல் முறையை மாற்றி விகிதாசார வாக்களிப்பு முறையை ஏற்படுத்த , அரசியல் கட்சிகளும் , வெகுஜனத் தொடர் சானங்களும் முயற்சிக்கும் போதே , நேர்மையான , பொது நோக்குக் கொண்ட தலைவர்கள் உருவாகுவார்கள்.
@pramothprem3357
@pramothprem3357 22 сағат бұрын
Neengalam pakka than da poringa vijay Enna panna poraru ,,,
@gowthamgreat0220
@gowthamgreat0220 Күн бұрын
In reality I can see more traditional DMK and admk voters are also attracted towards Vijay. He can really pull 25 to 30 percent. Only think he needs is party structure and funding source With Pakka structure and Thiralneedhi😅 he can achieve it in 2026, if he loses also he will make sure that Target 2031 is cake walk for him.
@MegamAjay
@MegamAjay Күн бұрын
உட்கார்ந்துருக்குறதுல 5 திமுக சொம்பு தான் போல... திமுக எல்லா இடத்துலயும் தன்னோட உ.பிங்கள வச்சிருக்கானுக
@Rajapandi-vo1jj
@Rajapandi-vo1jj 2 күн бұрын
அரசியல் புது புது தலைவர்கள் வரவேண்டும் ஆனால் இங்கே யார் வந்தாலும் ஜெயிக்கிறதுக்கான அரசியல் இல்லாமல் மாற்றத்திற்கான அரசியல் செய்ய வேண்டும்
@maniss4
@maniss4 2 күн бұрын
Etha Vida makkala kevela padutha mudiyathu .. People have to rethink twice before voting.
@thanioruvanmurugan6764
@thanioruvanmurugan6764 Күн бұрын
❤❤❤
@vijayakumars4044
@vijayakumars4044 2 күн бұрын
DMK VS Vijay difficult but udhay vs Vijay easy
@tajshayan3257
@tajshayan3257 Күн бұрын
விஜய் ❤️
@thalapathy7969
@thalapathy7969 2 күн бұрын
தமிழக வெற்றிக் கழகம் வெற்றி நிச்சயம்
@KannappanPalani-oo1yk
@KannappanPalani-oo1yk 2 күн бұрын
Mr All analysis know Vijay minimum Christian vote 6%Sc 2%&young woman vote 3%&fans 2%vote totally Vijay vote minimum 10%+Admk vote 21% so ADMK &vijay alliance score minimum 31%to35%
@Anbu8484
@Anbu8484 2 күн бұрын
11:58 😂😂😂😂😂😂
@jagtce
@jagtce 20 сағат бұрын
44 nimishamum jeyika matar matar ne pesranunga.. adhan jeyika matar nu thwriyedhe.. aprom yen ya 40 nimisham medai pottu adha pesringa.. idhuve vijay ku vetri than.. avar edhum pesamale ungala pesa vachirukar la😅
@shajiantony1836
@shajiantony1836 2 күн бұрын
ஜீவா.... எங்களுக்கும் அரசியல் புரிதல் இருக்கு.... Tvk வெல்லும் 🎉
@shakespearea6500
@shakespearea6500 Күн бұрын
Jolly ya iruku all muttu kudukum ups 200 dey youngesters yellrum watch panitu thaanda irukoom unga politicsa eatho neenga oru mic potu pesita intellectual nu nenaikatheengada 😂 wait and see 2026
@amso2305
@amso2305 2 күн бұрын
Enda youtube open pannaley, daily ethavathu oru video about thalapathy ❤❤ithuvey avarukku vetri thaan
@abdullpudukkottai3428
@abdullpudukkottai3428 2 күн бұрын
TVK Thondan Ivan Thalapathi Thalaivar rasigan
@arunsrt1074
@arunsrt1074 2 күн бұрын
மணி 🔥🔥🔥🔥🌀
@kavikumaran5198
@kavikumaran5198 17 сағат бұрын
Ungalala vechi yara round table discussion nadatha sonna😂...apart from Mr.Mani
@jivarajagopal2369
@jivarajagopal2369 2 күн бұрын
You think people are fool...people of tamil nadu..proof they are wrong...
@prabhakaranvincent1057
@prabhakaranvincent1057 2 күн бұрын
Nichayam, DMK is in indirect alliance with thalapathi
@kavinsscoop6764
@kavinsscoop6764 2 күн бұрын
Asinga pattan jeeva😂
@tajshayan3257
@tajshayan3257 Күн бұрын
ஜீவா dmk
@ravindranvailoppilly3993
@ravindranvailoppilly3993 2 күн бұрын
These fellows are paid by DMK
@HollywoodtimesHollywoodtimes
@HollywoodtimesHollywoodtimes 2 күн бұрын
Nenga சாதாரணமா நெனச்சுட்டு இருக்கீங்க நீங்க இவ்ளோ யோசிக்கும் போது அவர் எவ்ளோ யோசிப்பாரு. அவர் நெறைய தோல்விய சந்திச்ச வரு நாங்க இருக்கும் enga அண்ணன் வருவாரு நீங்களா வழியா விடுங்க 🎉
@Narchezyian
@Narchezyian 2 күн бұрын
Madam unga cm and team enna doing... They promised in one day they will ban??? What happened...
@KannappanPalani-oo1yk
@KannappanPalani-oo1yk 2 күн бұрын
Mr All analysis know please read Times of India paper 19/7/24&12/9/24page 6,Vijay explains his future political policy (2)How to conduct elections (3)if contest alone what happens result (4)if win election (seat)what attitude filled ,so,your all question &doubt clearly explain 12/9/24,Timesof India paper page 6,& who one party won’t alliance,say Vijay & reasons
@thanuraj8424
@thanuraj8424 18 сағат бұрын
Koththadimaikal...katharal .. Nalla irukku
@shakespearea6500
@shakespearea6500 Күн бұрын
Udaynidhi palavarusama makkalukaaga ulachi kastapattu doctorate political science la vaangi aruthu thallitaru dey dmk unga aatam will end soon 😂
@kavinsscoop6764
@kavinsscoop6764 2 күн бұрын
Group la duppu jeeva...😂 Mathvnga elam journalist nee yaara comali..u tube la paid videos podravan thana nee
@user-jr6kl3ot8c
@user-jr6kl3ot8c 2 күн бұрын
விஜய் முதலில் நடிக்க வரும்போது படிப்படியா தான் நடிக்க வந்த அதே போல தான் அரசியல் வரணும்னா முதல் படி எடுத்து அதுக்கப்புறம் தான் நிறைய படி இருக்கு
@kskajaify
@kskajaify 2 күн бұрын
அதான் விஜய்க்கு பிஜேபி அமித்சா ஸ்பான்சர்ஸ் இருக்காங்கறாங்கவகறதை யாரும் பேசவே இல்லை
@daddyssofas745
@daddyssofas745 2 күн бұрын
Nalla iruku nenga pesarathu... Poruthu irunthu tha pakanum...
@balajisubramani3052
@balajisubramani3052 2 күн бұрын
Vanga jeeva , you start your work
@humanityiskey
@humanityiskey 2 күн бұрын
விஜய் சினிமால இந்த நிலைமைக்கு வரவே 30 வருஷம் ஆகியிருக்கு இதுல அரசியல்ல உங்களுக்கு தூக்கி குடுப்பாங்கன்னு நெனச்சுட்டு இருங்க 🤣🤣. கூத்தாடி கூத்தாடி தான் டா
@shakespearea6500
@shakespearea6500 Күн бұрын
Meanwhile udey anna distribution movies 😂 kattumaram wrote movie story 😂
@humanityiskey
@humanityiskey Күн бұрын
@@shakespearea6500 தம்பி அத தான் டா சொல்றேன். உதய் தனி ஆள்னா அவரும் கூத்தாடி தான் டா. ஆனா அவருக்கு பின்னாடி இயக்கம் கொள்கை இருக்கு. வரலாறு இருக்கு. விஜய்க்கு பின்னாடி ஒரு மசுரும் இல்ல டா 🤣.
@hitechsolution3229
@hitechsolution3229 2 күн бұрын
Dai neenga epo vatama debut peasa aarambichinglo anakay en thalaivan jeijutan da paaka dhana da poringa Inuma da neenga 1947 strategy a solitu irukinga inaki 2024 da nalai 2026 la ena nadakapodhunu paarunga en thalaivan CM daaaaa naanga irukom da 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@jasmineprinters1740
@jasmineprinters1740 2 күн бұрын
நீங்க ஐந்து பேருமே விஜய்க்கு அட்வைஸ் பண்றீங்க. ஆனா ஆளாளுக்கு ஒன்னொன்னு சொல்றீங்க. யார்டத விஜய் கேக்கனம்?
@jivarajagopal2369
@jivarajagopal2369 2 күн бұрын
Journalists munjigele pare...
@balasubramaniankrishnan2426
@balasubramaniankrishnan2426 19 сағат бұрын
வெட்டிப் பஸங்க
@HollywoodtimesHollywoodtimes
@HollywoodtimesHollywoodtimes 2 күн бұрын
Enga இருக்கறவங்க தமிழ்நாடு pongada daa.... தமிழ்நாட்டின் பத்திரிகையாளர்கள் பத்தி தான் theriumay அந்த மனுஷனா சாகடிச்சிட்டாங்க epo enga varinga வாய்ப்பில்லை ராஜா நாங்க erukom
@sriharanindiran2252
@sriharanindiran2252 2 күн бұрын
விஜய்க்கு உடனடியாக CM பதவி வேண்டும் அதற்கு நாம் தமிழர் முதுகுதான் சவாரி செய்யத்தேவைப்பட்டது அதற்குள் சீமான் விழித்துக்கொண்டார் 😂😂😂🇨🇵
@cvaatamizh
@cvaatamizh 2 күн бұрын
serupadi vangi seeman viratapatar😂
@amso2305
@amso2305 2 күн бұрын
Dai porambokku, udhayanithi also a actor 😂atha mattum unnala ethukka mudiyuma😂😂😂
@amso2305
@amso2305 2 күн бұрын
Oru actor arasiyalukku Vara koodathunnu , evanda sonna😢kadaisi varaikkum DMK la karunanithi, avaloda son stalin, avaloda son udhayanithi 😂ivanga thaan vara vendum nu irukka da porambokku
@PK-uk3gh
@PK-uk3gh 2 күн бұрын
Dei muthala AC room vittu veliya vara sollungada… Innum avan veliya ve varala 😂😂😂
@ansarimalik7030
@ansarimalik7030 2 күн бұрын
அரசியலுக்கு ஏற்ற கட்ஸ் விஜயிடம் துளியும் இல்லை, குபேந்திரன் கருத்தே சரியானது….
@sami44566
@sami44566 Күн бұрын
Amaa yenna aada sollera thu
@cineuruttu
@cineuruttu 2 күн бұрын
Ennada kootam potu vanmatha kakkittu irukinga
@amso2305
@amso2305 2 күн бұрын
Vijayakantha ippadi thaan pesi pesi, troll panni , Avan sagadicheenga😢( ungalalathaanda avar win Panna mudiyala nu, kudichey setthharu
@solomonchristy5132
@solomonchristy5132 2 күн бұрын
7 manky yousles
@thanigavelboss3483
@thanigavelboss3483 2 күн бұрын
ஜீவா கடும் பயம் 😂
@AnandhKumar-q3f
@AnandhKumar-q3f 2 күн бұрын
Vijay jeichuttan na tamilnadu thothuru hu nu artham😂😂😂
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 3,1 МЛН
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 56 МЛН