2028க்குள் 7.5 லட்சம் கோடி SEMICONDUCTOR முதலீடு - சீனாவை முறியடிக்குமா India ? - Major Madhan Kumar

  Рет қаралды 77,180

Major Madhan Kumar

Major Madhan Kumar

Күн бұрын

Пікірлер: 302
@rajkathir9045
@rajkathir9045 6 ай бұрын
திரு மேஜர் அவர்கள் நாட்டின் பாதுகாப்பு நலன்களை நாட்டின் அனைத்து பகுதி மக்களையும் சென்று அடையும் விதமாக செய்திகளை தொகுத்து வழங்கிக்கொடுகின்ற உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் கோடி 🎉❤
@parasnathyadav3869
@parasnathyadav3869 6 ай бұрын
जय श्री राम 🌹🙏,कृपया मतदान अवश्य करे और सभी को प्रेरित करे धन्यवाद महोदय
@rajkathir9045
@rajkathir9045 6 ай бұрын
ஜெய் ஶ்ரீ ராம் 🙏
@chidambaramm2336
@chidambaramm2336 6 ай бұрын
🙏
@ganakaselvarasu9394
@ganakaselvarasu9394 6 ай бұрын
உயர்திரு மேஜர்மதன்குமார் ஐயா அவர்களுக்கு வணக்கம். தங்களது ஒவ்வொரு காணொளியும் ஒவ்வொரு இந்தியனுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. தங்களது சேவை தொடர வாழ்த்துக்கள். நன்றி. வணக்கம். வாழ்க வளமுடன். வாழ்த்துகள்.
@anbu.Idumban
@anbu.Idumban 6 ай бұрын
தேசியபற்று.உங்கள்.செய்திகளில்.மிளிர்கிறது.பாராட்டுக்கள்.
@AnandKumar-jk8cy
@AnandKumar-jk8cy 6 ай бұрын
காங்கிரஸ் ஆட்சியாளர்கள் செய்த தவறுகளை சரி செய்வதற்கு 10 வருட காலம் தேவைப்பட்டது. வருங்காலம் வருகின்ற வாழ்க்கையானது இந்தியர்களாகிய நமக்கு மிகவும் சீரும் சிறப்புமாக அமையும்.
@msmurugan1045
@msmurugan1045 6 ай бұрын
Yea
@swaminathan647
@swaminathan647 6 ай бұрын
வணக்கம் மேஜர் சார்.நாம் சீனாவை நிச்சயம் முறியடிப்போம்.
@sengottuvelup7222
@sengottuvelup7222 6 ай бұрын
மதிய வணக்கம் திரு மேஜர் சார் அவர்களே! சுடச்சுட செய்திகளை வருங்கால இளைஞர்களுக்கு வழங்குவதில் தங்களுக்கு #நிகரான# ஊடகம் வேறேதும் இல்லை ஐயா!
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz 6 ай бұрын
மக்கள் கையில் ஓட்டு. மக்களை வழிநடத்தும். கூடவே நாட்டை வழிநடத்தும். வீட்டை வழிநடத்தும் பெரியவர்கள் குழநதைகளை வழிநடத்த வேண்டும்.
@kesavanarayananbattar6896
@kesavanarayananbattar6896 6 ай бұрын
எதிர்கலதிட்டமிடல் மற்றும் செயல்படுத்தல் மோடிஜி சர்க்காரால் மட்டுமே சாத்தியம்
@TrendSuresh
@TrendSuresh 5 ай бұрын
True and don't forget that it was a brain child of Mr Vajpayee Avargal and he chose Mr. Modi to carry forward
@kumaravelkumaravel8973
@kumaravelkumaravel8973 5 ай бұрын
உண்மை
@ramalingammuthusamy7937
@ramalingammuthusamy7937 6 ай бұрын
ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம் வந்தே மாதரம்
@வேங்கைமைந்தன்
@வேங்கைமைந்தன் 6 ай бұрын
இதெல்லாம் ஸ்பெயினிலும் துபாயிலும் மாலாதீவிலும் எங்க தத்தி உலக முதலீட்டாளர்களை கண்டு பேசாவிட்டால் இத்தனை செமிகண்டக்டர் கம்பெனிகள் இந்தியாவுக்கு வந்திருக்காது...சார். அப்பாடீ எப்படியோ ஸ்டிக்கர் ஒட்டியாச்சு😂😂😂😂😂
@ramalingamannamalai1501
@ramalingamannamalai1501 6 ай бұрын
நல்ல செய்திகளை கொடுப்பதற்கு நன்றி சார்
@kannank1664
@kannank1664 6 ай бұрын
ஜெய் ஹிந்த் மேஜர் சார் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏
@bhishmakaliyuga371
@bhishmakaliyuga371 6 ай бұрын
முதலில் இந்த ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜ் எல்லாம் ஒழிகணும்..😮 40% theory 60%practical முறை கொண்டு வர வேண்டும்
@kimjong-un9729
@kimjong-un9729 6 ай бұрын
nee poi seruviya da pool badu oomala
@toonsrookie9420
@toonsrookie9420 6 ай бұрын
😂 bro art and science na enna nu nenachinga 😂 English, tamil, visual communication avlo than nenachingala 😅 Computer science Electronic science Chemistry Bio chemistry Bio technology Micro biology Physics Etc etc erruku bro 😂 Without theoretical physics there is no Innovation in engineering itself because theoretical physicist comes with a theory and the applied engineering try to understand it and apply that theory in real life😂 First we need basic awareness about art and science 😂 Also most of the masters in art and science have dedicated one semester for project , and one semester which has both mini project and theory with lab practical to Therefore it's like already 60 % practical. But first aware the student to not just read arts and science for just getting degree study for knowledge 😂
@bhishmakaliyuga371
@bhishmakaliyuga371 6 ай бұрын
@@toonsrookie9420 ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜ் எல்லாம் நமக்கு அல்ல... அது அந்த கல்லூரி முதலாளிக்கு தான்... அதில் படிச்ச யாருக்கும் எந்த பயனும் இல்லை... டிகிரி தவிர... செய்யும் வேலைக்கும் படிச்ச படிப்புக்கும் சம்பந்தம் இருக்கு... ?? அப்படி இருக்கு என்றால் அது வாத்தியார் வேலைக்கு தான்... எல்லாம் அரைச்ச மாவை தான் அரைசிட்டு இருக்காங்க... இது தத்துவம் அல்ல... அனுபவம்+வேதனை
@SERVOCOMpalpandi
@SERVOCOMpalpandi 6 ай бұрын
​@@toonsrookie9420பிராக்டிகல் பெருபாலும் இல்லை பல கல்லூரிகளில்.... வேண்டுமானால் பெரிய lab வைத்து உள்ள கல்லூரிகள் கூட அப்படிதான்...
@toonsrookie9420
@toonsrookie9420 6 ай бұрын
@@SERVOCOMpalpandi seri appo antha college mela complain pannunga atha vittutu motha arts and science college ellam olikanum na enna artham? Engineering la apdi daily lab laye work pandrangalam? Engineering evlo lab use pandrangalo same amount art and science la yum use pandranga Don't complaint collectively I can show many engineering colleges which doesn't gives lab practical at all and only teaches few important things and last minute lab information before going to lab practical exams. Your word should be about all colleges that does provide the govt regulated amount of practical exposure to the students inspite of your words targeting only all art and science colleges which your words shows like you think whole arts and science is just a joke degree.
@GSumathi
@GSumathi 6 ай бұрын
மேஜர் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். எந்த ஒரு நாடு ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்யுதோ , எந்த ஒரு நாடு செமிகண்டக்டர்களை சொந்தமா தயாரிக்குதோ , அந்த நாடு பொருளாதரத்தில் வலுவாக முன்னேறும். அதைத்தான் மோடி செய்கிறார்கள். வாழ்க பாரதம்.
@prabakaranraju5618
@prabakaranraju5618 6 ай бұрын
Tata நிறைய R&D செலவு செய்தால் தரமான ecar கிடைக்கும்
@shairamshairam2329
@shairamshairam2329 6 ай бұрын
ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம்
@muthulingam5453
@muthulingam5453 6 ай бұрын
வணக்கம் மேஜர். நல்லது. நேற்று நமது காணொளியில் போதைப்பொருள் பற்றி செய்திகள் நாம் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். என்னுடைய அன்பான வேண்டுகோள் காவல் துறை அதிக கவனம் வேண்டும். என்னைப் பொறுத்தவரை காவல் துறை முழு விழிப்புணர்வுடன் இருந்தால் கஞ்சா போன்ற போதைப்பொருள் கண்டிப்பாக நிருத்த முடியும். ஜெய்ஹிந்த்
@seeniinn1
@seeniinn1 6 ай бұрын
காவல் துறை ?
@murugesanramasamy1635
@murugesanramasamy1635 6 ай бұрын
ஜெய் மோடிஜி சர்கார் வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த்
@tambob2138
@tambob2138 6 ай бұрын
Support world no.1 leader
@kannanga4526
@kannanga4526 6 ай бұрын
அவசியமான தகவல்கள். முன்பு இருந்ததற்கு நாம் முன்னேற்றப் பாதையில் வேகமாக சென்று கொண்டிருப்பது உண்மையாயினும் நம்முடைய Red Tapism முறை நிச்சயமாக மாற வேண்டும். இது வளர்ச்சிக்கு பெரும் தடையாக தொடர்கிறது. மேலும் நம்முடைய கல்வித்திறனும் பல வகைகளில் மேம்பட வேண்டியுள்ளது. நன்றி. ஜெய் ஹிந்த்.
@RamanVenu-n9b
@RamanVenu-n9b 6 ай бұрын
திரு மேஜர் மிகவும் சிறப்பாக விளக்கம் உள்ளது மோடி ஜி ஆட்சி சிறப்பாக இருப்பதை மக்கள் ‌மன்றத்தில் எடுத்து வைத்து உள்ளது மிகவும் சிறப்பாக உள்ளது உங்களுக்கு இந்த நாட்டின் மீது உள்ள பாசம் கண்டு மகிழ்ச்சி நீங்கள் பல்லாண்டு வாழ்க வாழ்த்துக்கள்
@VIVEKAMISSION-mq2fk
@VIVEKAMISSION-mq2fk 6 ай бұрын
இதற்கென பிரத்யேகமாக இதுபோன்ற தொழில் வாய்ப்புகளை உள்ளே வருகிறதென்றால் அதை ஆராய்ந்து விரைவாக அதை move செய்வதற்காக ஒரு IAS team தனியாக வைத்தால் இதுபோன்ற time delay, administrative problems இருக்காது sir.
@baskaran6288
@baskaran6288 6 ай бұрын
ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம் வந்தே பாரத்
@alieanaliean5565
@alieanaliean5565 6 ай бұрын
சார், கிளாஸ் IV முதல் IAS, IPS, IRS, FS..... மந்திரி, முதல் மந்திரி வரை கட்டிங் குடுத்தாதான் பைல் நகரும்.
@mohanlakshmanasamy8263
@mohanlakshmanasamy8263 6 ай бұрын
இந்த பதிவனை கவனித்ததில் சுவாமி விவேகானந்தா அவர்தளின் வீர வசன உரை ஞாபகத்திற்கு வருகிறது. அதுதான், "எழுமின் விழிமின் குறிசாரும் வரை நில்லாது செல்மின் ." தற்கால அணைத்து நிலையில் கல்வி பயில்பவர்களுக்கு இந்த பதிவு மிகுந்த உபயோகமுள்ள ஒன்றாகும். இந்த பதிவில் உள்ள கருத்துக்களை கல்வி பயில்பவர்களுடன். பகிர்தல் என்பது இந்த பதிவின் முக்கியத்துவம் ஆகும்.
@balaaraja5408
@balaaraja5408 6 ай бұрын
சமூக ஒற்றுமையையும் , மத நல்லிணக்கத்தை மேம்படுத்த வேண்டும்..
@72universal
@72universal 6 ай бұрын
Modi ji Sarker is only true sarkar 🎉, 🇮🇳💯🪷 Ever Modi ji Sarker 👍
@Radhakrishnan-mr6pl
@Radhakrishnan-mr6pl 6 ай бұрын
Jaihind 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳
@venkatesan8724
@venkatesan8724 6 ай бұрын
ஜெய் ஸ்ரீ ராம் .வெற்றி நமதே.
@Mathimathiyazhagan-ro7qo
@Mathimathiyazhagan-ro7qo 6 ай бұрын
திரு மேஜர் சார் அவர்களுக்கு இனிய காலை வணக்கம்.. தாங்கள் வழங்கும் ஒவ்வொரு பதிவுகளும் நாட்டின் வல்லமை வழிகள்.பரிணாம வளர்ச்சி விகிதங்கள் அனைத்தும் நாம் நமக்காக நம்மால் நமக்கு என்ற தன்னிறைவு அடையும் அடையாளம் அனைத்து துறைகளிலும் நிலை கொள்ளும் நிலமை உருவாகி வருவதை உணர முடிகிறது.. ஐயா நன்றி. வாழ்த்துக்கள்..
@balasubramaniangopalakrish3356
@balasubramaniangopalakrish3356 6 ай бұрын
இப்போது 3nm சிப்செட் டெக்னாலஜி ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பெரிய சிப் டிசைன் நிறுவனங்கள் இருக்கின்றன ஐயா! மைக்ரோசிப், குவால்காம், போன்ற கம்பெனிகள் சென்னையிலே உள்ளது!
@RespectAllBeings6277
@RespectAllBeings6277 5 ай бұрын
Microchip, Qualcomm are FABless semiconductor companies. Most of the fabrication is happening in TSMC. that is what we need to target. Also the said companies are American firms. What about Indian semiconductor companies? How many are there? What product we are making? Though we have good design knowledge, we are working for non Indian firms. That need to change, startups should fill those gaps and that is the first target for our government and so they are appreciating startups, but again and again people are getting into service based company solutions is the sad part.
@muralikrishnan8844
@muralikrishnan8844 6 ай бұрын
Mr Annamalai 🌷 is the only option for bringing change in Tamil Nadu. Support him please 🎉
@umadinesh870
@umadinesh870 6 ай бұрын
ஜெய் ஹிந்த் ஜெய் மோடி ஜி வாழ்க பாரதம்
@PS-ji7yp
@PS-ji7yp 6 ай бұрын
Game changer for Modi government and it leads to 3rd largest economy
@renganathannr1504
@renganathannr1504 6 ай бұрын
Good information, jai hind, jai bharat India
@parvathiumashankar3892
@parvathiumashankar3892 6 ай бұрын
Very exelent explanation We salute u and ourPMModiji is in another level in INDIA God bless our PM and long live sir
@rangaraajankcn
@rangaraajankcn 6 ай бұрын
நன்றி மேஜர் நன்றி வாழ்த்துக்கள்
@RespectAllBeings6277
@RespectAllBeings6277 5 ай бұрын
TSMC க்கு சமமான ஒரு FAB இந்தியாவில் கொண்டு வந்து விட்டால், அனைத்து வளர்ந்த நாடுகளும் இந்தியாவிடம் நட்புடனேயே இருக்க முயலும். ஆனால் அது அவ்வளவு சுலபமல்ல, அதற்கு மிகமிகக்கடுமையாக உழைக்க வேண்டும்.
@gayathrir7771
@gayathrir7771 6 ай бұрын
மிகவும் அருமையான பதிவு மேஜர் ஜெய் ஹிந்த்
@sivamurugan2169
@sivamurugan2169 6 ай бұрын
மேஜர் சார் பாசுமதி அரிசி பாகிஸ்தான் நாட்டில் சட்ட விரோதமாக சாகுபடி செஞ்சு இருக்காங்க இண்டியா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகிறது ஏன் என்று விளக்கம் கூறுங்கள்.
@sivamurugan2169
@sivamurugan2169 6 ай бұрын
நன்றி சார். பாகிஸ்தான் காரணம் இல்லாம செய்ய மாட்டான்.
@umasankar4807
@umasankar4807 5 ай бұрын
இந்தியாவை வல்லரசாக மாற்றும் ஜாம்பவான் தலைவர் மோடிஜி
@pskindustry7380
@pskindustry7380 6 ай бұрын
நன்றி மேஜர் அவர்களே
@krishnankrishnan3470
@krishnankrishnan3470 6 ай бұрын
செமிகண்டக்டர் பற்றி மிக நேர்த்தியான பதிவு வாழ்த்துக்கள் ஐயா
@karthikeyana8539
@karthikeyana8539 6 ай бұрын
Major updates only by Major. Congratulations Major👌💪
@AdvocateManikandan
@AdvocateManikandan 6 ай бұрын
நன்றி மேஜர் சார் வாழ்த்துக்கள் 🎉
@swaminathanbaskararaj948
@swaminathanbaskararaj948 6 ай бұрын
மிக்க பயனுள்ள விஷயம் மேஜர் sir. 🤔🙏
@sundarsivasundarsiva9603
@sundarsivasundarsiva9603 6 ай бұрын
Jaihind sir congratulations
@spartansteam4444
@spartansteam4444 6 ай бұрын
My Golden project ( SPARTAN SEMICONDUCTOR SOLUTION LTD )
@m.s.m655
@m.s.m655 6 ай бұрын
🎉🎉ஜெய்ஹிந்த் 🎉🎉🎉🎉🎉🎉
@Sidhhaa
@Sidhhaa 6 ай бұрын
நீங்க சொல்றா மாதிரி சென்னைக்கு வரலாம் நமக்கு திறமை இருந்தும் தண்ணி என்பது இதற்கு ஒரு முக்கியமான ஒரு ப்ராஸஸ் ல தேவை மிக சுத்தமான அட்மாஸ்ஃபியர் ,சுத்தமான தண்ணி இதெல்லாம் மெயின்டைன் பண்ணியாக வேண்டியுள்ளது .தண்ணிக்கு கங்கப் போறது?
@SuperThirugnanam
@SuperThirugnanam 6 ай бұрын
Super explanation to develop our country. Covered all nook and corner. Too late but started now. India will shine shortly.
@SivaSakthivel-rz8ms
@SivaSakthivel-rz8ms 6 ай бұрын
Nandri Sir
@murushan7984
@murushan7984 6 ай бұрын
Good work sir
@balakrishnanr4294
@balakrishnanr4294 5 ай бұрын
தங்களின் தகவலுக்கு நன்றி அய்யா
@sedhuraman8144
@sedhuraman8144 6 ай бұрын
மிகவும் பயனுள்ள பதிவு
@VedirajV
@VedirajV Ай бұрын
மிகவும் சிறப்பான செதில்கள் மேஜர்
@srinivasanhariharasubraman2308
@srinivasanhariharasubraman2308 5 ай бұрын
Hello, Madan, Very good information. Please keep it up. Thanks.
@muthusubramanianv428
@muthusubramanianv428 6 ай бұрын
A complete and excellent video. Thank you Major.
@subhashinijeyaraman8428
@subhashinijeyaraman8428 6 ай бұрын
Very nice to know sir. But, at the same time, water resources should also be taken care. As the industries wouldd consume water heavily, restoration should also be given priority. Otherwise it would invite water scarcity for public consumption.
@venkatchellammanikandan7951
@venkatchellammanikandan7951 6 ай бұрын
Real 🇮🇳🇮🇳🇮🇳 sir
@vijayakumardommaraju2997
@vijayakumardommaraju2997 6 ай бұрын
Thank you for good information captain
@manoh399
@manoh399 5 ай бұрын
மதன் குமார் ஜி, அஜித் தோவால் போல, நீங்களும் ஒரு நாளைக்கு இந்தியாவின் ஆலோசராக வர வாழ்த்துக்கள்.
@pandiansps9078
@pandiansps9078 6 ай бұрын
Really very good message,
@ramkumarg1252
@ramkumarg1252 6 ай бұрын
ரொம்பவே சரி Sir, PM Modi particularly Concentrating in this Semi Conductors for the last few Years, Will soon India becomes a hub of Export in Semi Conductors
@kalpanakulandaivelu5936
@kalpanakulandaivelu5936 6 ай бұрын
Good Afternoon Major sir 🎉🥰
@cooljazz20
@cooljazz20 6 ай бұрын
Jai Bharat. ❤
@sunraj6768
@sunraj6768 6 ай бұрын
Finally country felt importance of electronics. Very useful information about microelectronics. 👏
@jawaharbalakrishnan2453
@jawaharbalakrishnan2453 6 ай бұрын
ALL OVER INDIA TWO YEARS STORAGE FOOD ITEMS BECAUSE SO MANY REASONS BE INDIAN BUY INDIAN
@subramanianr.radhakrishnan1888
@subramanianr.radhakrishnan1888 6 ай бұрын
Jai Hind Major
@employeesjobssolutions5117
@employeesjobssolutions5117 5 ай бұрын
NEP must be implemented Syllabus must up updated Colleges and schools must have practical education rather than theoretical based education
@gowrisankar5715
@gowrisankar5715 6 ай бұрын
Major sir Gr8. Always new information, innovative analysis. Patriotic thinking, pray God for ur service continuing.
@senthilkumarsenthil832
@senthilkumarsenthil832 6 ай бұрын
Really great thanks sir
@RAVISharma-ch8mp
@RAVISharma-ch8mp 6 ай бұрын
Good information.
@deivasubramanian531
@deivasubramanian531 5 ай бұрын
இந்தியாவுக்கு இனிய செய்தி! செமி கண்டக்டர் பாரதத்தின் பெரும் பொருளாதார வீச்சு! மேஜரின் கருத்துப்படி மாணவர்களின் பாடத் திட்டத்தில் செமி கண்டக்டர் முக்கிய இடம் பெற வேண்டும். மாணவர்களின் திறமை தான் தேசத்தின் செல்வம்.
@KMK-rk9qw
@KMK-rk9qw 5 ай бұрын
அருமையான விளக்கம், என் மகன் IOT, SENSOR, Car R&D கம்பெனியில் தான் வேலை செய்கிறார்.
@chandramoulimouli6978
@chandramoulimouli6978 6 ай бұрын
ஐயா,நான் கடந்த கொரானா கால கட்டத்தில் 55% கார்கள் உற்பத்தி செமிகண்டக்டர் இல்லாததால் பாதிப்படைந்ததை அறிந்து கொண்டேன்.அப்பொழுதே இதை ஏன் நம்நாட்டில் தயாரிக்க முடியவில்லை யோசித்தேன்.இப்பொழுது மன நிறைவு ஏற்படுகிறது. மேலும் இந்த செமிகண்டக்டருக்கு தேவைப்படும் மூலப்பொருள் கிடைக்கும் ஆப்பிரிக்க நாடுகளிடம் சீனா ஒப்பந்தம் செய்துள்ளன.இதனால் நமக்கு தடை ஏற்படுமா? மிகவும் தூய்மையான முறையில்(மருத்துவமனையின் அறுவை அரங்கத்தை விட 00 மடங்கு தூய்மை தேவைப்படும்) தயாரிக்கும் கட்டமைப்பை நாம் உருவாக்கி தரவேண்டும் ‌மேலும் தைவானின் micron,tsmc தொழிற்சாலை அமெரிக்காவால் உருவாக்கப்பட்டவை.அதனால் அமெரிக்கா பாதிப்பு ஏற்பட்டு நம்மை எதிர்க்கக்கூடும்.இவற்றை முறியடித்து நாம் முன்னேற வேண்டும் ‌‌ பெற்றோர்களே மாணவர்கள இந்த செமிகண்டக்டர் துறை மிகப்பெரிய வளர்ச்சி அடையும் அதனால் இத்துறை தொடர்பான படிப்பில சேரலாம். செமிகண்டக்டர் நவீன மின்னணுவியலின் மூளை.Semi Conductor is the brain of modern electronics. இனி செமிகண்டக்டர் இல்லாமல் உலகம் இருக்க முடியாது‌ நமது டாட்டா நிறுவனம் பல கோடி ரூபாய் முதலீடு செய்து நமது நாட்டை முன்னேற்றும் செயல் பாராட்டுக்குரியது வரவேற்கதக்கது.பல வெளிநாட்டு உள்நாட்டு சதிகளை முறியடித்து நாம் இத்துறையில் தன்னிறைவு பெற வாழ்த்துக்கள். ஜெய்ஹிந்த் ஜெய் பாரத். வந்தே பாரதம்.
@MrVenkatasalam
@MrVenkatasalam 6 ай бұрын
🎉🎉🎉❤❤❤❤
@stardelta4332
@stardelta4332 Ай бұрын
திரு மேஜர் அவர்கள் நமது தேசிய ஆலோசகர் திரு அஜித் தோவல் மற்றும் நமது வெளியுறவு அமைச்சர் திரு. ஜெயசங்கர் அவர்களுக்கு உங்கள் காணொளிகளை அனுப்பி வையுங்கள் உங்கள் ஆலோசனை மூலம் நமது தேசம் வளர்ச்சி பெறும்
@gowrisankar5715
@gowrisankar5715 6 ай бұрын
Major sir, pls emphasize each and every video's importance of a stable single government & good visionary leader requires in India, Only we can b a economically super power by at least before 2035. JAI HIND.
@a.r.janardhananiyer3983
@a.r.janardhananiyer3983 6 ай бұрын
Superb information about chip related technology.
@ssrinivasarao9693
@ssrinivasarao9693 5 ай бұрын
Thank you Major ❤ for knowledge sharing ❤ Jai Hindh 🎉
@ravisankarsanmugasundaram646
@ravisankarsanmugasundaram646 6 ай бұрын
தங்கள் பணிககு நன்றி
@esakkirajanm3844
@esakkirajanm3844 5 ай бұрын
தொழில் வளர்ச்சி என்ற பெயரில் பொதுமக்கள் உளவு பார்க்க படுகிறார்கள்...
@RajaLakshman
@RajaLakshman 6 ай бұрын
🪷🙏ஜெய் ஸ்ரீ ராம் 🙏🪷
@JeyaKumar-h8i
@JeyaKumar-h8i 4 ай бұрын
Major. Ayya. Avarkalukku. En. Vanakkam. . Sem. Conductor. Paththi. Arumaiyana. Pathivu. Nanryi
@porchelviramr4404
@porchelviramr4404 6 ай бұрын
உளமார்ந்த நன்றி உரித்தாகுக தம்பி MMK!
@sadasivamgiri9539
@sadasivamgiri9539 6 ай бұрын
என் மகன் செமி கண்டக்டர் இல் தான் வேலை பார்க்கிறார் தற்சமயம் ஜெர்மனியில் இருக்கிறார் இந்தியாவுக்கு வர வேண்டும் என்றால் எங்கே செமி கண்டக்டர் கம்பெனிகள் இருக்க வேண்டும் அல்லவா ஆதார் ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருக்கிறோம் நன்றி மேஜர் சார்
@AshokKumar-gv6js
@AshokKumar-gv6js 6 ай бұрын
Excellent information sir. Jai Hind
@sudhaharlouisgeorge8388
@sudhaharlouisgeorge8388 6 ай бұрын
தொழில் நுட்பம் என்பது பொதுவானது....எல்லாருக்கும் அவர்களுக்கு தேவையானதை ஆவர்களாகவே தயாரிக்கும் முன் கல்லா கட்டணும்.
@varatharajann270
@varatharajann270 6 ай бұрын
Major sarovar nalla valthukkal
@akashmukesh2085
@akashmukesh2085 5 ай бұрын
செமி கண்டக்டர் ப் பற்றி அழக சொன்னதற்க்கு மிகவும் நன்றி ஐயா இதை போல உலகத்தில் வியபர ரிதியவும் நாட்டின் வளர்ச்சியின் தொழில் நுட்பம் பங்கு சார்ந்து வேலைகளுக்கு இளஞர்கள் என்ன படிக்க வேண்டும் என்பதை விளக்கமகா சொல்லவும்
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 6 ай бұрын
Great info update major sir
@muthukumarasamyveerappasam4049
@muthukumarasamyveerappasam4049 6 ай бұрын
Detailed explanation and prevailing ground realities regarding requirement of quality engineers, administrative procedural problems, etc. 👌👍
@kothandaramanpadmanaban8557
@kothandaramanpadmanaban8557 6 ай бұрын
jai hind, excellent more video in this type of econimic sector also
@damodaran4267
@damodaran4267 6 ай бұрын
Tq major sir for the update msg
@rishikumar-oh6lb
@rishikumar-oh6lb 6 ай бұрын
Major sir, I learned geo politics , we watch all videos , you speech are very clean and understand easily
@sundaramkannan8538
@sundaramkannan8538 6 ай бұрын
Indeed Indian Government at this time in early 1970s with an investment of about Rs. 2 chores started a semiconductor complex in Chandigarh. But due to some international conspiracy the facility was burnt down. And till now it was stopped. One Modi had to enter the political arena
@ramarathnamsn4723
@ramarathnamsn4723 6 ай бұрын
Jai Hind Mikka Nandri Mejar sahib.
@arunanvedamurthy
@arunanvedamurthy 6 ай бұрын
Thankyou sir, well explained the situation
@ashokmenon991
@ashokmenon991 6 ай бұрын
Most important topic mr major sir. SALUTE..JAI HIND❤
@mathivanan7606
@mathivanan7606 6 ай бұрын
Good news major Jai hind 🔥🇮🇳❤️
@t.s.sundaresansundaresan4000
@t.s.sundaresansundaresan4000 6 ай бұрын
Most useful information relevant to India and the entire population of India. All of us indebted to Major Madan Kumar.
This dad wins Halloween! 🎃💀
01:00
Justin Flom
Рет қаралды 37 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 16 МЛН
Pakistan's Biggest Lie EXPOSED by Dr Niranjan!
27:57
Pesu Tamizha Pesu
Рет қаралды 10 М.