ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்பதற்கு ஏற்ப கண்ணதாசன் ஐயாவின் புகழுக்கு என்றும் இழுக்கு ஏற்படாது.......
@narkanibalu90416 ай бұрын
பொறுப்பான மகனாக தந்தை கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை பற்றி அருமையாக் கூறி, தற்குறி வைரமுத்துக்கு சரியான பதில் கொடுத்த தங்களுக்கு பாராட்டுகள்!!! இறுதி வாசகம் வைரமுத்துவின் தரத்தை பாமரனும் புரியும் வண்ணம் நறுக்குத் தெரிந்தாள் போல் கூறியது வெகு சிறப்பு.
@chandrasekaran9316 ай бұрын
சரியான பதிலடி...கொடுத்தீர்கள். சூப்பர். 1972 இல் வெளியான சங்கே முழங்கு என்ற திரைப்படத்தில், சிலர் குடிப்பது போலே நடிப்பார் எனும் பாடலிலும், 1982இல் வெளியான நான் குடித்துக் கொண்டே இருப்பேன் என்ற திரைப்படத்தில், குடிக்காதே தம்பி குடிக்காதே என்ற பாடலிலும் கவியரசர் கண்ணதாசன் அவர்கள், குடியில் கேடுகளை மிகச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார். இதெல்லாம் இந்த இலுப்பைப் பூவிற்கு தெரிய வாய்ப்பில்லை.
@UmaDevi-hs3be6 ай бұрын
அகந்தையின் உச்சம் அந்த அயோக்கியன்.சரியான அடி .
@jpkgmjp6 ай бұрын
மதுவிற்கு பதிலாக வாய் நிறைய கஞ்சாமுத்து... கவிதை...
@sankarasubramanianjanakira74936 ай бұрын
சரியான பதிவு. எனக்கும் வைரமுத்துவின் பேச்சைக்கேட்டதும், கவியரசரின் இந்தப்பாடல் தான் நினைவுக்கு வந்தது. அந்த பண்பான போதையில்லை குடியிலே - பண்பான போதை புகழ் போதை என்றதற்கே கோடி கொடுக்கலாம்.
@uthayakumarsomasundaram6466 ай бұрын
ஒரு மைந்தனின் அறச்சீற்றம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.
@nsubramaniansubramanian16766 ай бұрын
ஐயா கண்ணதாசன் போன்று ஒரு கவிஞர் இந்த மண்ணில் பிறக்கவில்லை. அவரை குற்றம் சொல்ல இன்று உள்ள எவருக்கும் அருகதை இல்லை. நீங்கள் கவலை பட வேண்டாம். இன்றும் என் வாழ்க்கையில் உத்வேகம் அளித்து கொண்டு உள்ளார். என்னை போன்று எத்தனையோ. கண்ணதாசன் ஒரு சரஸ்வதி அருள் பெற்ற மகா கவிஞன். வாழ்க கண்ணதாசன் புகழ். நன்றி.
@JOE-vw8li6 ай бұрын
எங்கள் காலத்தில் கொண்டாடப்படும் இரு கவிஞர்கள் கண்ணதாசன் அய்யா வாலி அய்யா மற்றவர்கள் பாடல்கள் எல்லாம் நினைவில் நிற்க்க வில்லை இசை கள் தான் நிற்கிறது
@manoama94216 ай бұрын
அற்புதமான வார்த்தையில் வைரமுத்துவுக்கு பதிலடி சூப்பர் அதிலும் வாய் நிறைய மலத்தை வைத்துக் கொண்டு என்ன பேசினாலும் துர்நாற்றம் தான் அடிக்கும் .fantastic reply 👌👍
@selvapathydhasaratharam78626 ай бұрын
கண்ணதாசன் ஒரு திறந்த புத்தகம். அவரைப் பற்றி அவரே வெளிப்படையாக கூறிய விஷயங்கள்பற்றி மற்ற வேலையற்ற வீனர்களின் பேச்சுக்களுக்கு எல்லாம் நீங்கள் பதில் சொல்ல தேவையே மில்லை. மக்கள் கண்ணதாசனின் தமிழுக்காக அவரைக் இன்னமும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.தமிழ் உள்ளவரை அவர் புகழ் வளருமே தவிர குறை யாது. இனிமேல் கண்ணதாசனின் ப்லவீனம் மறைந்து பலம் மட்டுமே பேசப்படும் என்ற ஜெயகாந்தன் கூற்று மெய்ப்படும் பொறாமையில் சிலர் கூறுபவைகள் கானல் நீர்ப்போல் மறைந்துவிடும்
@kandiahjegatheeswaran45826 ай бұрын
நிறைகுடங்கள் தழும்பாது.தனிப்பட்ட மனிதர்களின் வாழ்க்கை அவர்களின் சொந்த விடயம்.இன்றும் அவர்கள் தந்த தமிழ் அருவியை அனுபவிப்பது புத்திசாலித்தனம்.நீர்க்குமிழி வாழ்வில் போட்டியும் பொறாமையும் தேவையா?
தமிழ் சமூகத்திற்கு கண்ணதாசன் லாபம்❤🙏 வைரமுத்து சாபம்😭😭😭😭
@madeshwarandr2998Ай бұрын
Avan DMK supportil vaazhgiraan
@BALAJIMSV6 ай бұрын
கண்ணதாசனின் கால் தூசிக்கு கூட ஈடாகமாட்டான் இந்த வைரமுத்து.
@venkatramannarayanan9156 ай бұрын
Very true.
@sazhagamma6 ай бұрын
@@venkatramannarayanan915 yes I agree
@muthuramanBalu6 ай бұрын
உண்மை உண்மை திருட்டு பய mairumuthu
@brindavani67486 ай бұрын
Absolutely 200% true
@maanilampayanurachannel52436 ай бұрын
" கால் தூசியோடத் தூசிக்கு" என்று நான் சொல்கிறேன் அன்பு நண்பரே !
@keyares566 ай бұрын
கண்ணதாசனின் திறமைக்கு முன் இந்த வைரமுத்து ஒன்றுமே இல்லை. இவனை எல்லாம் கொண்டாடுவது தமிழ்நாட்டுக்கு இழுக்கு . சரியான பதிலடி.
@Realist-d6d6 ай бұрын
Well said 👏
@athenspropertydevelopers42806 ай бұрын
Chinmayi Issue damaged his fame
@athenspropertydevelopers42806 ай бұрын
ஐயா உங்கள் ஆதங்கம் உலகிற்கு புரியும்
@josephchristurajanA6 ай бұрын
வயிர முத்து சுத்த வெத்து வேட்டு. தி.மு.க, இவனை வளர்த்துவிட்டது காலக்கொடுமை. பொய்யே இவன் தெய்வம்.
@panneerselvam28676 ай бұрын
கவியரசு கண்ணதாசன் திரைஉலகில் உச்சத்தில் இருந்த போது கவிஞர் வாலி அவர்கள் திரைப்படத்தில் பாடல்கள் எழுத வாய்ப்பு கிடைக்காமல் சொந்த ஊருக்கு திரும்ப நினைத்தபோது கவியரசரின் ஒரு பாடலில் வரும் சில வரிகள் அவரை தடுத்து நிறுத்தியது அந்த வரிகள் "மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா என்ற பாடலில் உனக்கும் கீழே உள்ளவர் கோடி எண்ணிப் பார்த்து நிம்மதி நாடு"என்ற வரிகள் வாலி அவர்களை தடுத்து கவி அரசருக்கு இனையாக திரைப்பட உலகில் வலம் வந்தார்.வாலி அவர்களே இந்த கருத்தினை பதிவிட்டு உள்ளார்.எப்போதும் கவிஞர் வாலி கவிஅரசரையும்,கவிஅரசர் கவிஞர் வாலி அவர்களையும் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்ததில்லை ஒருவர் மீது ஒருவர் புறம் சொல்லியது கிடையாது.இதுதான் அவர்களின் பெருந்தன்மை.
@nilavazhagantamil33206 ай бұрын
யாரய்யா நீங்கள். என்ன வார்த்தை எழுதிவிட்டீர் போங்கள். எங்கும் இருப்பான் எதிலும் இருப்பான் இறைவன். எங்கள் வாழ்வுக்குள்ளே நிறைந்திருப்பான் கவிஞன். அவன் பெயர் முத்தைய்யா...அவனே என்றும் தமிழ்கவிகளின் சொத்தைய்யா. இது ஏதும் தெரியாத வைர (வக்ர)முத்தைய்யா...நீ கரையான்கள் வாழ்கின்ற சொத்தையய்யா.
@mahalingammahalingam31106 ай бұрын
என் அறிவுக்கு எட்டிய தை எடுத்துரைக்கிறேன்.ஒரு சிலர் தான் என்ன கூறுகின்றோம் என்று தெரியாமல் கூறிவிட்டு பின்னர் அடடே இப்படியும் கூறிவிட்டேனா என்று மனவருத்தம் அடைவர்.இனிமேலும் கவிஞர் வைரமுத்து நன்கு யோசித்துப் பார்த்து பொது சபையில் பேச வேண்டும்.நன்றிசார் திரு.அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களே.
@veeraraghvan20266 ай бұрын
பண்ணாட
@rajendranr1726 ай бұрын
கண்ணதாசன் அவர்கள் தமிழ்த்தாய் ஈன்ற தலைமகன்.கவியரசர் தமிழர்களில் நீ ஒரு தருதலை.உனக்கு...... கவிப்பேரரசு.நகைப்புக்குறியதாக உள்ளது. இசை ஞானி இசையமைத்தக் காலத்தில் பெருநகரம் முதல் சிற்றூர் வரை பாடல் பதிவு செய்யும் சென்டர்கள் லட்சக்கணக்கில் இருக்கும் எல்லா சென்டர்களிலும் ராக் தேவன் இளையராஜாவின் போட்டோ இருக்கும். அனைத்து சென்டர்களில் கூட்டம் அலைமோதும். லட்சக்கணக்கான இளைஞர்கள் லட்சம் லட்சமாக சம்பாதித்தது வரலாறு. இது பொதுமக்கள் சுயமாக உருவாக்கிக்கொண்ட வருமானம். உங்கள் கதையையோ கவிதையையோ சாதாரண மக்களுக்கு இளைஞர் களுக்கு எதையும் செய்ய முடியாது... செய்யவில்லை. உங்கள் கவிதையை நீங்கள் படித்தாலே அபசுரமாகத்தான் இருக்கும். ஞானிகள் .. ஞானிகள் தான்.
@dhanat69936 ай бұрын
பன்றி என்றாலும் திட்டினால் பன்றியை கேவலபடுத்துவது போல் ஆகி விடும் . கேடு கெட்டவனுக்கு கவிப்பேரரசு பட்டம் .
தனக்குத்தானே பட்டம் வைத்துக் கொண்டவன், மனைவியின் புலமையை தனதாகக் கூறும் இந்த தரம் கெட்டவனுக்கு இந்த அடி போதாது .லட்சக்கணக்கான கவியரசரின் ரசிகர்கள் ஒன்று கூடி சாட்டையடி கொடுக்க வேண்டும் .சகோதரர் காவிரிமைந்தன் ஆரம்பித்து வைப்பார் என நம்புகிறேன்
@velchamy62126 ай бұрын
ஆமாம். மெட்டு கொடுத்தால், வீட்டில் மனைவியோடு கலந்துரையாடி பின்னர் தான் பாடல் தருவார். ஆனால் கவியரசர் "ஆசுகவி ". இசையமைப்பாளர் மற்றும் டைரக்டர் விரும்பியதை உடனுக்குடன் எழுதி,பாடல் பொழியும் கவிமழை கண்ணதாசன். நன்றி.
@gopskrish80236 ай бұрын
Super
@Realist-d6d6 ай бұрын
@UmaDevi-hs3be He was given this title by Muthuvel Dakshinamurthy due to vengeance and deep-seated animosity towards Kannadasan.
@josephchristurajanA6 ай бұрын
வயிர மத்துக்கு இந்த பதில் போதாது கவியரசர் மைந்தரே. தம்பட்ட முத்துக்கு தன் வாயும் கையுமே எதிரி.😂😂😂
@balamurugan32313 ай бұрын
Unmai
@arlakshmanan36876 ай бұрын
சித்தருடன் சில்லரைகளை பேசவேண்டாம் தனக்குதானே பட்டங்கள் குடுப்பவன் எல்லாம் பதர்தான் வேண்டாம் அவன் பேச்சு நமது கவிஞருக்கு இது மாதிரி பேச்செல்லாம் இன்னும் அவர் புகழ் ஓங்குமே தவிர ஒழியாது நம் கவிஞர் நிரந்தரமானவர்
@ambigabathym13492 ай бұрын
சித்தரதுடன் சில்லரைகள் பேசவேண்டாம் அருமையன வரிகள் கவிஞ்சர் ஐயாவை உண்மையாக நேசிப்பர் மனிதில் மட்டும் உருவாகும் வார்த்தைகள் உங்கள் வாழ்நாள் முழுவதும் கண்ணதாசனும் உங்களுடன் மறைந்தும் மறையாத மாமணியாய் உங்களிடம் இருப்பார் .
@arlakshmanan3687Ай бұрын
@@ambigabathym1349 Thank you
@alagesanalagesan96 ай бұрын
ஆகா என்ன அற்புதமான உயர்ந்த மனிதர் அய்யா. அய்யா கண்ணதாசன் அவர்கள் மகன் அல்லவா நீங்கள். அய்யா வாழ்க பல்லாண்டு காலம் வாழ இயற்கை உங்களுக்கு துணை நிற்கும்.
@kousalyas99886 ай бұрын
சரியாக சொன்னீர்கள். கவியரசரக்கு இணையான கவிஞர்கள் அவருக்கு பிறகு எவரும் இல்லை. 🙏🙏
மிகச் சிறப்பான தன்மையான பதிலடி. இதனை அவசியமாக வைரமுத்து அவர்கள் கேட்க வேண்டும்
@marimuthuramanathan84356 ай бұрын
மிகச்சரியாக கூறினீர்கள் அய்யா. அந்த வைரமுத்து இனியும் கவிஞர் கண்ணதாசன் பற்றி பேசக் கூடாது.
@kalidossp12306 ай бұрын
சபாஷ் சரியான அடி கொடுத்தீர்கள். சாட்டையடி. திரும்பவும் யாரும் இப்படி பேச மாட்டார்கள். கடைசி வரி நல்ல சூடு.
@ramameiappan75406 ай бұрын
ஆண்டாளைப் பற்றி பேசி வாங்கிய செருப்படி களை மறந்துவிட்டார்
@padmaparthan6 ай бұрын
திரு அண்ணாதுரை அவர்களே, உண்மையிலேயே உங்கள் தந்தைக்கு(கவியரசு கண்ணதாசன்) அவர்களுக்கு மகனாக பிறந்து, அவருக்கு நீங்கள் செய்த மாபெரும் கைமாறாக இந்த பதிவை நான் பார்க்கிறேன். நன்றி.🙏🙏🙏🙏
@renesa-y2m6 ай бұрын
அரசியல் எங்கெல்லாம் எப்படியெல்லாம் பேச வைக்கிறது பாருங்க மக்களே. இத்தனை பேச்சுக்கும் காரணம் அரசியல் பொறாமை, காழ்ப்புணர்ச்சி.
@உள்ளுவதெல்லாம்_உயர்வுள்ளல்6 ай бұрын
முத்தையா என்ற நல்ல மனிதர். கண்ணதாசன் எழுதிய பாடல்கள் என்றும் நிலைத்திருக்கும்.அவர் வாழ்ந்த சித்தர்.
@PrabaKaran-zh6jwАй бұрын
கண்ணதாசன் அற்புத கவிஞர், மிகச்சிறந்த மனிதர் யாருடனும் ஒப்பிடயியலாதவர்...
Oh my God. Never expected such a post. I have always saw you only in happy mood. But the post is very true and much appreciated. People with political mindset with hatred have no right to criticize Kavignar who was like a child and had a heart of Gold.
@suryaaselvaraj6 ай бұрын
கவியரசர் கண்ணதாசன் அவர்கள், மற்றும் காவியக் கவிஞர் வாலி அவர்கள்.. இறந்தும் வாழ்கின்றனர்.. என்றும் வாழ்வர் அவர்களுக்கு தலைக்கனம் இல்லை..இன்றும் என்றும் போற்றப்படுவர்..அவர்கள் காலம் பொற்காலம்.. தன்னை கவிப்பேரரசு என்று கூறிக்கொள்பவர்..காலம் என்றோ முடிந்துவிட்டது..
@ramarathnamkv65306 ай бұрын
எதையோ பார்த்து ஏதோ குறைக்கிறது என்று விட்டுவிட வேண்டும்.கவியரசு கவிதைக்கடல்.
@ravindrannanu40746 ай бұрын
இதயத்தில் கடைசி துடிப்பு உள்ளவரை (கவியரசு ) கண்ணதாசன், கண்ணதாசன் என்றே ஒலித்துகொண்டிருக்கும், உலகில் கடைசி மனிதன், அவனோடு தமிழை உயிராக நேசிக்கும் உள்ளம் உள்ளவரை. ஐயா கவியரசரின் புகழ் நிலைத்திருக்கும், வாழ்க கவியரசரின் புகழ் இவ் வையகம் உள்ளவரை.
@ravindrannanu40746 ай бұрын
🙏
@ravindrannanu40746 ай бұрын
என்னை பொறுத்த வரை, மட்டுமல்ல தமிழை உயிராக நேசிக்கும் கருத்து இதுவாக கூட இருக்கலாம், ஐயா கண்ணதாசன் அவர்களை கவியரசர் (அரசர்) என்ற வட்டதுக்குள் வைத்துப் பார்க்க இயலாது, அவரது கவி ஆளுமை இந்த பிரபஞ்சம் போல் எல்லை அற்றது, அவரது கவி ஆளுமையில், மனித வாழ்வியலின் எல்லா நிலைகளையும் தொட்டு அனுபவ கவிஞராக தமிழுக்கு தந்த படைப்புகள், காலம் அவர் வழியாக தமிழுக்கு தந்த பொக்கிஷங்கள்.
@suruli16246 ай бұрын
அருமையான பதிவு இது.. கவியரசு கண்ணதாசன் ஒரு மகாகவிஞன். இன்று வரை அவருக்கு நிகர் அவரே.. இனிமேலும் அதுவே.. வைரமுத்து மிக மிக சாதாரணமான ஒரு பாடல் ஆசிரியர்.. அதற்குமேல் சொல்ல ஒன்றுமில்லை.. நானும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கம்பம் அருகே பிறந்தவன்தான். பல வெற்றிப் படங்களுக்கு கதை திரைக்கதை வசனம் எழுதிய ஜி.பாலசுப்பிரமணியம் அவர்களின் வீட்டில் திருமணம் முடித்தவன் நான். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடிகர் விவேக் அவர்களுடன் ஒன்றாகப் படித்தவன் நான்.. வைரமுத்து தனது ஆணவப் பேச்சை நிறுத்த வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள். நன்றி.
@mvijayakumar14146 ай бұрын
" விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்வு நிரந்ர்ரமாகது" என்று கவிஞர் என்றோ சொல்லிவிட்டார். வைரமுத்துவை போன்றவர்கள் பின்னாளில் வரலாம் என்றுதான் கவிஞர் அன்றே சொல்லியிருக்கிறார்.
@subburam73406 ай бұрын
இதே வைரமுத்து அவர்கள் எங்கள் ஊர் அதாவது கவியரசு கண்ணதாசன் அவர்களின் சொந்த ஊரான சிறுன்கூடல்பட்டி என்ற கிராமத்திற்கு வந்து கண்ணதாசன் வீட்டு வாசல் மண்னை வாயில் போட்டுக்கொண்டவர் என்பதை மறக்கவேண்டாம்! இதற்கு எங்கள் ஊர் மக்களே சாட்சி. குருவை குற்றம் சொல்லாதீர்கள்! வெளிப்படையாக வாழ்த்த வெள்ளை மனதுக்காரர் யார் குடியையும் கெடுத்ததில்லை! கவிஞர் என்றாலே அது கண்ணதாசன் தான் அவர் என்றும் வாழ்வார்!
@ganesanaarumugam83795 ай бұрын
வைரமுத்து ஒரு புலுகு சொரிமுத்து கண்ணதாசன் வாழ்வியல் கவிஞர் இவர் வழிக்கி விழந்த இனத்தின் துரோகம்
@velchamy62126 ай бұрын
தன் பிறந்தநாளை கவிஞர்கள் தினம் என்று கொண்டாடி, கவிப்பேரரசு என்று தனக்குத்தானே பட்டம் இட்டுக் கொண்ட நபர் மறைந்து சில நாளில் மறக்கப்படுவது உறுதி. ஆனால் கவியரசர் இன்று(னு)ம் வாழ்கிறார்.
@vijayalakshmimanian22576 ай бұрын
என்றும் வாழ்வார்.
@Vettri-zi8db2 ай бұрын
சரியா சொன்னீங்க அண்ணா.வாழ்க தமிழ் வளர்க நம் தமிழினம்...
@SHANMUGAVELSHANMUGAVEL-l2n6 ай бұрын
நல்லவன் எனக்கு நானே நல்லவன் பாடல் லில் வருவது போல் வல்லவன் ஆயினும் நல்லவன் திரு கவியரசரை தகதி அற்றவர் சொல்லை மதிக்கவேண்டாம் ரசிக பெருமக்கள் உள்ளனர் தொலைத்துவிடுவோம்
@arvinthsrus6 ай бұрын
அவர் குடிக்க மாட்டார்.. அவர் சேர்ந்த இயக்கம் எங்களை குடிக்க வைத்து அழகு பார்ப்பதை வேடிக்கை பார்ப்பார்..
@venkitapathyn36796 ай бұрын
அருமையான பதில் அண்ணாதுரைஜி. ஆனால் எருமைகளுக்கு உரைக்க வேண்டுமே....
@ramnextgen6 ай бұрын
Kannadasan was an honest man and an open book. He shouldn’t be maligned for his life’s decisions and sufferings. Kannadasan was a poet extraordinaire. One of the best ever in Tamil. He should be in our minds and hearts for as long as Tamil lives. அவரை எந்த ஆணவமும் தவறானச் சித்தரிப்புகளும் பாதிப்பதில்லை. ஒப்பற்ற கவியரசர் கண்ணதாசன் வாழ்க வாழ்க. அவரைப் போல எவருமில்லை. ஐம்பதாண்டுகள் மட்டுமே வாழ்ந்த தத்துவ ஞானி. வைரமுத்துவுக்கு உளறல் ஜாஸ்தி ஆயிட்டே போகுது. He’s getting into a megalomaniacal stage now. Wants to be celebrated as some kind of great and struts around. Most of his works are average with some silver linings. என்னவோ போகட்டும். அண்ணாதுரை கண்ணதாசன் அவர்கள் கொதித்துப் போயிருக்கிறார். அவர் இதைக் கடந்து செல்க.
@andalramani61916 ай бұрын
அற்புதம் ஐயா. அல்பங்களை மன்னித்து ஒதுக்குவோம்.
@andalramani61916 ай бұрын
கண்ணதாஸன் நேர்மையின் உருவம். அவர் பற்றி எதிர்மறையாகக் பேசுபவரும் நேர்மையின் உருவாமாக இருக்க வேண்டும்.
@alagarsamys86596 ай бұрын
சரியான விளக்கம் இதைவிட வேறு என்ன வேண்டும் இத்தோடு நிறுத்திக் கொள்வார் அவர்தான் பெரிய கவிஞர் போல நினைப்பு
@natkunamchinnathambi48666 ай бұрын
சிறப்பு! வாழ்த்துக்கள்! ஐயா, உங்களது கடைசி வார்த்தைகள் இப்படிப்பட்ட தலைக்கனம் பிடித்து, தறிகெட்ட நபர்களுக்கு சவுக்கடி! கவியரசு கண்ணதாசன் ஐயா அவர்கள் ஒரு கடல்! வைரமுத்து போன்றோர், அந்தக் கடலில் கால்களை நனைப்பவர்கள்! அவ்வளவே!
@magnalym6 ай бұрын
வாயில் மலம் ........ உண்மையான வார்த்தை. புகழ் தந்த போதையில் உளறுகிறார். கண்ணதாசனின் புலமைக்கு நான் அடிமை.
@ghatamSURESHVAIDYANATHAN6 ай бұрын
ஆஹா ஆஹா ஆஹா. என் போன்ற கண்ணதாச தாசர்களுக்கு பன்னீரில் குளித்த குளுமை, பால் பேணி உண்ட மகிழ்ச்சி, பாரெல்லாம் முன்வந்து பாராட்டிய பெருமை, ஓர் அருவருப்பை அறைந்த அகந்தை எல்லாம் ஒரு சேர ஏற்படுத்திய நிறைவு. நன்றி நன்றி நன்றி
@mediamanstudio59776 ай бұрын
குடித்தாரோ... கும்மாளம் போட்டாரோ... சொந்த காசில் செய்தவர் கண்ணதாசன்! அரசியல்வாதிகளிடம் கையேந்தி நின்றதில்லை!❤
@arulrajancarmelschool58626 ай бұрын
உங்கள் வருத்ததால் வெளிப்படுத்தியுள்ள வார்த்தைகள் கவிஞரின் மகன் என்பது தெளிவு ஆனால் கடைசி வாக்கியம் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி விட்டது வேறு உவமை ஒன்றை பயன் படுத்தி இருக்கலாம் கவிஞர் கண்ணதாசன் இப்படி இரு தரம் தாழ்ந்த உவமை எந்த சூழ்நிலையிலும் சொல்லியிருக்க மாட்டார் என்பது என் திண்ணமான எண்ணம்
@UmaDevi-od3de6 ай бұрын
கடைசி வரி வரவேற்க தக்கது. வைரமுத்து அளவு தரம் தாழவேண்டாம்
@selvas3116 ай бұрын
தனிப்பட்ட வாழ்க்கையில் கண்ணதாசன் ஒரு மிக அற்புதமான மனிதர். வைரமுத்து தனது சுயலாபத்திற்காக தினம் மாறு பவர்
@balamuruganm97966 ай бұрын
ஏதோ வைரமுத்துவிற்கு தரித்திரம் பிடித்து விட்டது அகந்தையின் உச்சத்தில் ஆடுகிறார்
@kumarayya99986 ай бұрын
அற்புதமான பதிலடி.. இருபது வருடம் தொலைபேசியில் பேசியவருடன் ஒருநாளும் மதுக்கடைகளை மூடுங்கள் என்று சொல்லவில்லையே ஏனோ?
@muthusamyravikumar98966 ай бұрын
மிகவும் அற்புதமாக கூறினீர்கள்.. எவ்வளவோ பாடல்களில் கண்ணதாசன் குடியை தீமைகளை பற்றி கூறியுள்ளார்... நீதி படத்தில் கூட ஒரு தத்துவமாக கூறியுள்ளார்.. நிறைகுடம் கூத்தாட து... இளையராஜா ஒரு இடத்தில் கூட உங்களை எண்ணியது கிடையாது.. நீங்கள் ஒரு நல்ல கவிஞர்.. அதற்கேற்றாற்போல் இருபது உங்கள் புகழ் பாடும்...
@paneerarjunan71436 ай бұрын
சரியான செருப்படி பதில்.மிகவும் நன்று ஐயா.
@sivajica..23646 ай бұрын
கவியரசரைப்பற்றி கவியரசரே சொல்லிவிட்டு சென்றுவிட்டார்...... "எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.."...❤🎉
@ramanang12036 ай бұрын
கவியரசர் கண்ணதாசன் அவர்கள் மிகச் சிறந்த கவிஞர், கற்பனையின் ஊற்றுப் பெருக்கு,மனித நேயர்,மிக உயர்ந்த தத்துவ ஞானி, உலகத் தமிழ்ச் சான்றோர்களாலும்,அனைத்து ரசிக உள்ளங்களாலும் காலம் காலமாகக் கொண்டாடப்படும் யுகபுருஷர். வைரமுத்து போன்ற மூடர்களுக்கும், அறிவிலிகளுக்கும் கவியரசரைப் பற்றிப் பேச எந்த விதத் தகுதியும் கிடையாது. வானில் உலாவரும் ஒளிக் கதிரவனை வெற்றுத் தெருப் பொறுக்கிகள் விமர்சனம் செய்யத் தராதரம் எள்ளளவும் கிடையாது. அறிவிலிகள் என்றும் தங்கள் வீண் வாய்ப் பேச்சாலும், தாழ்ந்த நடத்தையாலும் தாமாகவே அவமானப்படுத்தப்படுவார்கள். கவியரசர் கவிப் புகழ் சாஸ்வதமானது.சிரஞ்ஜீவித் தன்மை உடையது.காலச் சுவடிகளில் காவியமாகப் போற்றத்தக்க பெருமையும், பே றும் பெறத் தக்கது. வாழ்க கவியரசர் கண்ணதாசன் ! வாழ்க கவியரசரின் வான் புகழ் கவிச் சுவை கற்பனைத் திறன் ! ⭐️🌺✍️❤️
@SivaKumar-fe2sd6 ай бұрын
குடியை விட கொடுமை, பொய்யுரைப்பது! வைரத்தால் எழுதப்பட்ட உண்மை! கண்ணதாசனைபோல் கவிதை எழுத முயற்சி செய்யலாம் ஆனால் அவரின் அறம் தோய்ந்த வார்த்தைகள் அவருக்கே உரித்தானது 🙏🏾💐🙏🏾 வாழ்க கவியரசரின் புகழ்🙏🏾 நன்றி திரு அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களே💐
@rajapandirajapandi18536 ай бұрын
நன்றி ஐயா தகுந்த பதில் தந்து மனம் குளிர்ந்தது நன்றி ஐயா வாழ்க கவிஞர் கண்ணதாசன் புகழ்
@sivajica..23646 ай бұрын
சங்கே முழங்கு படத்தில் கவியரசரின் பாடல் வரிகள்.. நல்லவனும் தீயவனே கோப்பை ஏந்தும் போது... சிலர் பாட்டினில் மயங்குவார்,சிலர் பாட்லி ல் மயன்குவார்... என்று குடியின் ஆபத்தை விளக்குவார்....🎉
@sundarbabujibabuji-72826 ай бұрын
கண்ணதாசன் எழுத்தானிக்கு உள்ள வலிமை! வராக முட்டு வின் எழுத்தானிக்கு இல்லை!!
Really super. The last word was a master piece like kaviar.
@PrasanthMurugaiyan6 ай бұрын
சாமி நம் சுயசரிதத்தை பார்க்கும் கவியரசு உயரத்தை யாராலும் தொடமுடியாது
@muthuswamysanthanam26816 ай бұрын
Thambi Neengal Sariyana Sattai Adi to Vairamuthu Ayya Keep it up we are all with you Thambi Nangal ellorum Kaviarsar admirers
@AravinthaMalar6 ай бұрын
அருமையான விளக்கம். முதுமையின் முடிவில் அறிவு இழந்து போயிற்றோ அவருக்கு
@manoama94213 ай бұрын
வைரமுத்து என்பவன் மட்டுமல்ல இந்த பகுத்தறிவு பேமானிகளே இப்படிதாங்க
@krishnamacharsr5266 ай бұрын
Attakasam😫🙏🙏💓 super😫🙏🙏💓 top takker enjoy your👨👦👧👩👴👵 post
@seshnath14826 ай бұрын
What an end! Hats off to you for the bold expressions! Much appreciated.
@ThanjavurSaivaSamayam6 ай бұрын
என் எழுத்தை போல் வாழு , என்னை போல் வாழாதே என்று அறிவுறுத்தி சென்றுள்ளார். நீதி படத்தில் நாளை முதல் குடிக்க மாட்டேன் என்று குடிகாரன் பாடும் பாடலில் அவர் எவ்வளவு நல்ல விஷயங்களை சொல்லி இருக்கிறார் என்பதை வைரமுத்து அவர்கள் கேட்க வேண்டும்.
@parimalaselvanvelayutham39416 ай бұрын
சிறப்பான கருத்துக்களை தெரிவித்ததற்கு வாழ்த்துக்கள். ! உங்களுடைய ஆதங்கம் ஒரு மகனாக கவிஞரை போற்றுவதாக அல்லாமல் ஒரு ரசிகனாக அவரை புகழ்வதாகத் தான் தோன்றியது! பிறர் மனம் நோகக் கூடாது என சிலர் உணர்வதில்லை. நன்றி!
@shankarnatarajan62306 ай бұрын
நிஜம் சுடும். யாருக்கு? தன்னிலை அறியாத, புகழின் போதையில் வாழும் வைரமுத்து க்கு. சரியான பதிலடி பதிவு.
@thanigesanbala37346 ай бұрын
"போற்றுவார் போற்றட்டும் புழுதிவாரித் தூற்றுவார் தூற்றட்டும் ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால் எடுத்துரைப்பேன் எவர் வரினும் நில்லேன் அஞ்சேன்" ......கவியரசர் .... கவியரசர் போற்றுதலுக்கு மயங்கியதில்லை தூற்றுதலுக்கு கலங்கியதில்லை அவர் காவியத்தாயின் இளைய மகன் அவரே சொன்னது போல் "நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை" தூய உள்ளம் வஞ்சகமில்லா மனிதர் என்றும் தமிழ் உள்ளவரை தமிழர் மனங்களில் நிறைந்திருப்பார் நம் கவிஞர்.
@paulchamy10582 ай бұрын
அருமையானவிளக்கம்..
@nadarajarasasooriar54866 ай бұрын
வைரமுத்து, ஒரு திராவிடக் கவிஞன். தன்னைத்தான் கவிப் பேர் அரசு என்று சொல்லுறார். காசுக்காக கண்டதையும் எழுதும் வைரமுத்து. திராவிடத்துடன் இருந்ததால் பல விருதுகள் கிடைத்தது. காமக் கவிஞன்.
@chakravarthyb54896 ай бұрын
மிகவம் சரியான பதிலடி! பாலியல் குற்றம் சாட்டப்பட்டவர் கஞ்சா கவிஞர் என்று கூட சிலர் சொல்கீறார்கள்,தங்களுடைய வாய் நிறைய------------ சரியாகவே தெரிகிறது திரு கண்ணதாசன் நிரந்தனமானவர்
@hemaLatha-rr8go6 ай бұрын
வைரமுத்து எல்லாம் ஒரு மனிதனே இல்லை, அவனுக்கெல்லாம் பதில் கூறி உங்கள் மரியாதையை கெடுத்துக் கொள்ள வேண்டாம் 😡😡😡 கவியரசர் அவர்களின் பாதுகைக்கு ஈடாவானா இந்த ஜால்ரா 😡😡😡
@Issacvellachy6 ай бұрын
ரௌடி கவிஞன்😂😢😮😅😊
@gbalachandran1666 ай бұрын
நாங்கள் இரூக்கிறோம் சகோதரா. மாபெரும் கவிஞரின் நினைவை போற்ற. சரியான பதில் கொடுத்துள்ளீர்கள். கவியரசர் கால் தூசிக்கு பெறமாட்டார் மானெ, தேனே, மயிலெ என்று எழுதியதயே திரும்பத்திரும்ப 100பாடல்களில் எழுதிய மகா கவி இவர்.
@Velubhai0076 ай бұрын
இந்த காணொளிக்கு மிக்க நன்றி ஐயா!.. இவன் : கவியரசர் மற்றும் இசைஞானியின் பக்தன்🙏🏻❤️
@arumugamgounder75336 ай бұрын
ஜெயகாந்தன் சொல்லியது தனக்கு பிறகு யார் காப்பாற்றுவார்கள் சிறு கதைகளை என எண்ணி நான் வேதனை தீயில் வெந்த நேரத்தில் சிறுகதைகளை புதைக்க இதோ நானிருக்கிறேன் என தமிழை சூறையாடவந்த சுனாமி ஜன்னல் மின்னல் பின்னல் என எதுகை மோனையில் கவி பாடி தமிழால் பிழைத்தவர்கள் கால் கொலுசாய் சிணுங்கி தனக்கு தானே கவிப்பேரரசு பட்டம் சூட்டிய கவிஞர் வந்த பிறகுதானே என் மேனி சாம்பலாக விம்மல் மறைந்தது.
@krishnamurthy4306 ай бұрын
நான் குடித்துக்கொண்டே இருப்பேன் என்ற திரைப்படத்திற்காக திரு . வாலி அவர்கள் குடிக்காதே தம்பி குடிக்காதே என்று ஒரு பாடல் எழுதி TMS அவர்கள் பாடியிருக்கிறார். அருமையான பாடல்.
@phoobhalans.p.92226 ай бұрын
மிக நாகரிகமான பதிவு, கஞ்சா மாமூல் வந்தி௫க்காது பாலிடால் பண்ணாடையிடமி௫ந்து, கசக்கல் பார்ட்டிக்கு
@natarajann18376 ай бұрын
பெண்களை வர்ணித்பாடல் எழுபவருக்கு கவிபேரரசு இது எப்படி இருக்கு.சூப்பரூ
@ganapathyc52496 ай бұрын
கவியரசு கண்ணதாசன் அவர்கள் ஒரு சமுத்திரம். அவரின் படைப்புகள் அழிவில்லாதது.
@balajir19816 ай бұрын
சரியான பதிலடி ஐயா.
@seetharamanv20683 ай бұрын
கண்ணதாசனின் திறமைக்கு சிறிதும் சமம் இல்லாதவர்கள் எல்லாம் ஆணவத்தில் பேசுகிறார்கள். ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கண்ணதாசனின் பாடல்கள் நிற்கும்.
@Shankarsviewpoint6 ай бұрын
நண்பரே : சாக்கடைக்கு அருகில் செல்ல வேண்டாம் என்று வேண்டிக்கொள்கிரேன் . This vairamuthu fellow is a small fellow in every sense of the term . Kannadaasan was an authentic favoured child of God . A true child like personality . ( not childish) childlike personalities are unique and superior souls put personalities Just ignore dishonest silly fellows like Vairamuthu with the contempt they deserve . He’s full of inferiority complex and really knows his place in the heart of hearts. He’s a small mole .. the great Kavingnar was a mountain like giant Let me also say what Cho said about Kannadaasan. After Kamban Bharathiyar it’s our kavingnar.. none in between God bless you Shri Annadurai. You are doing a great service to the memory of your legendary father Your father would have been a infinitely proud of you God bless you all the family of the great Kavingnar 🙏🙏🙏
@Poolankurichi6 ай бұрын
இயக்குனர் மனோபாலா கூட தொடர் தோல்விகளினால் துவண்டு இருந்தபோது கவிஞரின் பாடல் அவருக்கு புத்துணர்வு கொடுத்துதாம்
@mpsrworkfromhome6 ай бұрын
கண்ணதாசன் ஒரு அற்புதமான மனிதர். அவரை குறை கூற எவருக்கும் தகுதியில்லை
@muthuramanm27976 ай бұрын
Super post Amazing Arumaiyana pathivu congratulations.
@sampathe10836 ай бұрын
Arumaiyana pathivu sariyana seruppadi
@அர்த்தமுள்ளஇனியமனம்5 ай бұрын
திரைச் சூழலுக்கேற்ப வரும் கவியரசரின் பாடல்களில் பல பாடல்கள் மது அருந்தி நாயகர்கள் பாடுவது போல் அமைந்த பாடல்களில் அமைந்த தத்துவப் பாடல்கள் எத்தனை அத்தனையும் நமக்குப் படிப்பினையே.ஓய்வின்றி பாடல் மூலம் நமக்கு நற் கருத்தைத் தர அவர் எத்தனை இரவுகள் தூக்கத்தை இழந்திருப்பார்.அவரது தேவைக்கு சிறிது நாகரீகமாக மது அருந்தியது குற்றமா ?
@sampathbala53026 ай бұрын
1971 ஆம் ஆண்டு வெளிவந்த தேண்கிண்ணம் படத்தில் சின்னகுட்டி பொண்ணு நீ சில்லறையை எண்ணு என்ற பாடல் மதுவினால் ஏற்பட்ட இழப்பு குறித்தது. பாபு படத்தில் நாளை முதல் குடிக்க மாட்டேன் என்ற பாடல்.
@srinivasanvasudevan74136 ай бұрын
இறுதியாக சொன்ன வார்த்தைகள் தீயினும் வெப்பம்..! சூப்பர் சார்..!
@periyasamyn57796 ай бұрын
செருக்கு நிரம்பிய வைரமுத்து உனக்கு அறிவில். ஆதவன் என்ற செருக்கு... ஆனால் அறிவில்லாத நிலைமை இப்படி வந்து வாட்டுகிறது..... உன்னை நீயே புகழ்ந்து கொள்.. பேரரசு... ஏனெனில் இப்புவியில் யாரும் உன்னை புகழ. போவதில்லை......
@jerald22076 ай бұрын
Very nice sir. You are the appropriate person to answer Vairamuthu!
@karthickraman93156 ай бұрын
Wonderful reply in good way.❤ Kannadasan is always great.