205) என்ன பிரச்சனை கலைஞர் கருணாநிதிக்கும், எம்.ஜி.ஆருக்கும்? மாடர்ன் தியேட்டர்ஸுக்கு ஏன் உதவவில்லை?

  Рет қаралды 3,222

Kannadhasan Productions by Annadurai Kannadhasan

Kannadhasan Productions by Annadurai Kannadhasan

Күн бұрын

மாடர்ன்தியேட்டர்ஸுடன் தொடர்பில் இருந்து, பின்னாளில் தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்தவர்கள் கலைஞர் கருணாநிதி அவர்களும், புரட்சித் தலைவர் எம்ஜியார் அவர்களும். ஆனால் மாடர்ன் தியேட்டர்ஸ் பிரச்சனையில் இருந்தபோது அதனை அரசுடமையாக்காமல் விட்டுவிட்டார்கள். அதற்கு இதுதான் காரணமாக இருக்குமோ என்று எனக்கு தோன்றியதை இங்கு விவரித்திருக்கிறேன்.

Пікірлер: 30
@sivakumaran7248
@sivakumaran7248 3 ай бұрын
சுவையான நடுநிலையான பதிவு! சீரான இடைவெளியில் பதிவுகள் வருவதில்லை என்பது தான் பெருங்குறை .....
@kalidossp1230
@kalidossp1230 3 ай бұрын
நல்ல பதிவு. கவியரசர் பிறந்தநாள் அன்று கூட பதிவு வரவில்லை. அதிகம் இடைவெளி விடாதீர்கள் ஐயா. 🙏🙏🙏
@rathaaln617
@rathaaln617 2 ай бұрын
அண்ணா கவியரசரின் பிறந்த நாள் பதிவை மிகவும் எதிர்பார்த்து ஏமாந்து போனோம். இனி மேல் இப்படி செய்யாதீர்கள். கவியரசரின் ரசிகர்கள் சார்பில் அண்ணாவின் தலையில் ஒரு கொட்டு!
@venkitapathyn3679
@venkitapathyn3679 3 ай бұрын
எதிலும் திருட்டு..... எப்போதும் திருட்டு... இவர்கள் மத்தியிலும் ஜெயித்தவர் கவிஞர் ஐயா. வாழ்க கவிஞர் புகழ்.
@digitalkittycat4274
@digitalkittycat4274 2 ай бұрын
தன்னோட மகளையே தன மகள் இல்லை என்று சொல்லிய கட்டுமரம், மற்றவர்களின் கதை, கவிதை, கட்டுரை எல்லாவற்றையும் தன்னோடதுன்னு சொல்லி சொல்லி செத்துப்போனான்! ஒரே தமாசு!
@shankarnatarajan6230
@shankarnatarajan6230 3 ай бұрын
கவியரசர் பிறந்த நாள் அ‌ன்று உங்கள் பதிவு எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த ரசிகர்களில் நானும் ஒருவன். பொய், புரட்டு, திருட்டு இவற்றின் மொத்த உருவம் யார் என்பதை அனைவரும் அறிவர். நல்ல பதிவு.
@venkatachalammarappan9017
@venkatachalammarappan9017 3 ай бұрын
அய்யா கவிஞர் அதாவது கவியரசர் கண்ணதாசன் அவர்களை பற்றிய ஓவ்வொரு செய்திகளும் நினைவுகளும் இனிமை வாழ்க வளமுடன்
@vijayakumarv8038
@vijayakumarv8038 3 ай бұрын
சுவையான தகவல்கள்🙏
@palanisamyramasamy7950
@palanisamyramasamy7950 3 ай бұрын
Suction powerல success கொடுப்பதும் ஒரு வகை திறமைதான்!
@sriramvijaykumar6258
@sriramvijaykumar6258 2 ай бұрын
❤❤❤❤❤🎉🎉
@68tnj
@68tnj 3 ай бұрын
Nice narration. Thanks for sharing
@srinivasanarumugam3559
@srinivasanarumugam3559 3 ай бұрын
Super super super Anna 🎉
@coldpressoilextractionswad8675
@coldpressoilextractionswad8675 2 ай бұрын
"வல்லவனுக்கு வல்லவன்" மார்டன் தியேட்டர்ஸின் 100 வது படம்
@s.balakrishnan1380
@s.balakrishnan1380 3 ай бұрын
1:00 சார் AVM நிறுவனம் 100 திரைப்படங்களுக்கு மேல் தயாரித்து இருக்கிறது....
@venkatpradeep57
@venkatpradeep57 3 ай бұрын
Thirudar munetra kazhagam andre kanitha kavignar ayya vazhthukal
@gopalakrishnansubramanian3697
@gopalakrishnansubramanian3697 2 ай бұрын
In which song,the following lines come:Naan ondru ninaithaal thaan ondru ninaikkum dheivamae unnai ketkiraen
@mpsivakumar2578
@mpsivakumar2578 3 ай бұрын
🙏
@elangovankm3328
@elangovankm3328 3 ай бұрын
Super great 👍 super
@ramanaamuthukumar3564
@ramanaamuthukumar3564 2 ай бұрын
K.பாலச்சந்தர் 100 படங்கள். இராமநாராயணன் 100 படங்கள். இவர்கள் இருவரும் 100 படங்கள் இயக்கிய
@sayeraamram9196
@sayeraamram9196 3 ай бұрын
துரை ஏன் நீன்ட இடை வெளி
@bharathraj301
@bharathraj301 3 ай бұрын
Pirapela frada erupar pola namma kalaigner
@jbphotography5850
@jbphotography5850 3 ай бұрын
கவியரசர் பிறந்தநாள் அன்று எந்தப் பதிவையும் தராமல் ஏமாற்றி விட்டீர்கள்😂😂
@rathaaln617
@rathaaln617 2 ай бұрын
அண்ணா கவியரசரின் பிறந்த நாள் பதிவை மிகவும் எதிர்பார்த்து ஏமாந்து போனோம். இனி மேல் இப்படி செய்யாதீர்கள். கவியரசரின் ரசிகர்கள் சார்பில் அண்ணாவின் தலையில் ஒரு கொட்டு!
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 50 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 16 МЛН
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 38 МЛН
198 ) கண்ணதாசன் பற்றி சீமான் சொன்னது தவறு
16:59
Kannadhasan Productions by Annadurai Kannadhasan
Рет қаралды 60 М.
201 )  நான் ஏன் கோபப்படுகிறேன் ?
20:27
Kannadhasan Productions by Annadurai Kannadhasan
Рет қаралды 10 М.