21 அபிஷேகப் பொருட்களும் அதன் பலன்களும்

  Рет қаралды 2,308

Brindha Creations

Brindha Creations

Күн бұрын

21 அபிஷேகப் பொருட்களும் அதன் பலன்களும் | Abhishekam Palangal in Tamil | தெய்வங்களுக்கான அபிஷேகப் பொருட்களும் அதன் பலன்களும்
1.தண்ணீர் - மனம் தூய்மையாகும்
2.நல்லெண்ணெய் - சுகத்தை கொடுக்கும்
3.பச்சரிசி மாவு - கடனை போக்கும்
4.மஞ்சள் பொடி - நல்ல நட்பு வாய்க்கும்
5.திருமஞ்சனம் - நோய் தீர்க்கும்
6.பஞ்சகவ்யம் - பாவங்களை அழிக்கும்
7.பசும்பால் - நீண்ட ஆயுள் தரும்
8.பசும் தயிர் - புத்திர பலன் உண்டாகும்
9.பஞ்சாமிர்தம் - பலத்தை தரும்
10.தேன் - சுகத்தை தரும்
11.நெய் - முக்தியளிக்கும்
12.சர்க்கரை - எதிரியை ஜெயிக்கும்
13.இளநீர் - நல்ல சந்ததி வாய்க்கும்
14.கரும்புச்சாறு - ஆரோக்கியம் தரும்
15.நார்த்தம் பழம் - மிருத்யு பயத்தை போக்கும்
16.சாத்துக்குடி - துக்கத்தை போக்கும்
17.எலுமிச்சை - எமன் பயம் நீங்கும்
18.திராட்சை - திடசரீரம் தரும்
19.வாழைப்பழம் - பயிர் செழிக்கும் ,மகசூல் பெருகும்
20.பலாப்பழம் - மங்களம் உண்டாகும்
21.மாம்பழம் - செல்வம் பெருகும்
22.மாதுளம்பழம் - கோபத்தை போக்கும்
23.தேங்காய் துருவல் - அரசுரிமை கொடுக்கும்
24.திருநீறு - சகல நன்மையையும் தரும்
25.சந்தனம் - சுகம் பெருமை சேர்க்கும்
26.பன்னீர் - சருமம் காக்கும்
27.கும்ப தண்ணீர் - பிறவா பயன் அளிக்கும்
28.சங்காபிஷேகம் - சர்வ புண்ணியத்தை தரும்
29.கோரோஜனை - நீண்ட ஆயுள் அளிக்கும்
30.அன்னம் - பெரியோர் மகான் ஆசி கிட்டும்
31.பச்சை கற்பூரம் - பயம் விலக்கும்
32.கஸ்தூரி - வெற்றி அளிக்கும்

Пікірлер
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 35 МЛН
МАИНКРАФТ В РЕАЛЬНОЙ ЖИЗНИ!🌍
00:31
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 34 МЛН
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26
Daily Abhishekam of eternal mother Devi Maha Mariamman.       #abhishekam  #parashakthitemple
2:03
Devi Adhi Parashakthi (Eternal Mother) Temple
Рет қаралды 2,6 М.