மகாளயபட்சம் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் என்ன ? | சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்

  Рет қаралды 104,132

Sakthi Vikatan

Sakthi Vikatan

Күн бұрын

#spiritualquestions #pariharamintamil #worship
மகாளயபட்சம் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்ன ? | சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர் பதில்கள்
பரிகாரம், வழிபாடு, ஆன்மிகம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்துவருகிறார் காளிகாம்பாள்கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர். இந்த வீடியோவில் மகாளய பட்சம் குறித்த சந்தேகங்களுக்கு விடையளித்திருக்கிறார் காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்.
Video Credits:
###
Host : Shylapathy. L
Camera : Shafeeq
Editor : SenthilKumar.K
Video Coordinator : Shylapathy. L
Video Producer: Shylapathy. L
Executive Producer:
Thumbnail Artist: Santhosh Charles
Channel Optimiser:
Channel Manager:
Asst Channel Head: Hassan
ஆன்மிக கேள்வி-பதில் - 1 | விளக்குக்கு வில்வமாலை சாற்றலாமா? : • சிவ வழிபாட்டில் வில்வம...
ஆன்மிக கேள்வி - பதில் - 2 | குலதெய்வம் : • குல தெய்வ வழிபாடு | ஆன...
ஆன்மிகக் கேள்வி பதில் - 3 | நிவேதனங்கள் நியமங்கள் | • வீட்டில் நிவேதனங்கள் ச...
ஆன்மிகக் கேள்வி - பதில் 4 | ருத்திராட்சம் தொடர்பான சந்தேகங்கள் : • ருத்திராட்சம் யார் எல்...
சாஸ்திரத்தில் பரிகாரம் : • சாஸ்திரத்தில் பரிகாரம்...
கண்திருஷ்டி, கெட்ட கனவு, களத்திர தோஷம் : • களத்திர தோஷம் நீக்கும்...
பிரதோஷ வழிபாடு குறித்த கேள்விகள் - பதில்கள் : • pradosham | பிரதட்சிணம...
வீட்டில் விளக்கு வழிபாடு : • வீட்டில் எந்த எண்ணெயில...
Do's & Don'ts on Aadi : • ஆடி மாதம் புதுமணத் தம்...
பூஜையறையில் விக்ரகங்கள் : • பூஜையறையில் விக்ரகங்கள...
சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம், பூர்ணாபிஷேகம் : • சஷ்டியப்த பூர்த்தி, பீ...
பித்ரு வழிபாடு ஏன்... எதற்கு... எப்படி? : • குழந்தைகளின் ஹைபர் ஆக்...
கிருஷ்ண ஜயந்தி : • கிருஷ்ண ஜயந்தி வழிபாட்...
விநாயகர் சதுர்த்தி : • வீட்டில் விநாயகர்சதுர்...
வாசகர்கள் கேள்வி பதில் : • வீட்டில் எளிமையாக சிவவ...
நேர்த்திக்கடன் நிறைவேற்றாவிட்டால் பாவமா ? : • சர்ப்ப தோஷம் தீர எளிய ...
மகாளய பட்சம் : • மகாளயபட்சம் கடைப்பிடிக...
Vikatan App - vikatanmobile....
Vikatan News Portal - vikatanmobile....
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
tamilcalendar....
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
To Install Vikatan App - vikatanmobile....
Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
Sakthi Vikatan FB: / sakthivikatan
Sakthi Vikatan Twitter: sa...
Sakthi Vikatan Instagram: / sakthivikatan
Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

Пікірлер: 183
@selvaperumalnagarajan3354
@selvaperumalnagarajan3354 Жыл бұрын
பல பிராமணர்களின் தமிழ் உரை மிகவும் விரும்பத்தக்கதாகவும் இனிமையாகவும் இருக்கிறது.
@ramanankannan2322
@ramanankannan2322 Жыл бұрын
சிவாச்சாரியார்கள் மற்றும் பட்டர்கள் பிராமணர்களாக மாற்றப்பட்ட பிற சமூகத்தினர் தான் என்று சொல்வார்கள். சைவ வெள்ளாளர்களுக்கும் பிற பிராமணர்களுக்கும் நெருக்கமானவர்கள் சிவாச்சாரியார்கள்(குருக்கள்).
@arumugamganapathy8620
@arumugamganapathy8620 4 ай бұрын
மிக்க பயனுள்ள தெளிவான விளக்கங்கள். மிக்க நன்றி ஐயாவிற்கு.
@rajalakshmiramadoss5631
@rajalakshmiramadoss5631 Жыл бұрын
சிவாச்சாரியரிடம் நேர்காணல் ரொம்ப சிறப்பானதாக அமைந்தது.கேட்க நினைத்த அத்தனையும் விளக்காமாக அறிந்துகொள்ள வாய்ப்பினை வழங்கிய விகடனுக்கும் நன்றிகள்
@sandhyarao7265
@sandhyarao7265 Жыл бұрын
When ever i see you I feel very happy I feel I am seeing lord Ramkrishna parmahamsa
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 Жыл бұрын
வணங்குகிறேன்... தெளிவான அன்பான பதில்.... நமஸ்காரம்... நன்றிகள் நன்றிகள் 👏👏👏
@puwaneswariselvalingam8102
@puwaneswariselvalingam8102 Жыл бұрын
நன்றிங்கள் ஐயா அற்புதமான விளக்கங்கள் எல்லேரரும் பயன்அடைவார்கள்❤
@mkbalaji7108
@mkbalaji7108 Жыл бұрын
Clear explanation given by சிவாச்சாரியார். மிக்க நன்றி ஸ்வாமின் 🙏🙏
@rajendrand3472
@rajendrand3472 Жыл бұрын
சிவாயநம வணக்கம் அருமையான விளக்கம் தரும் சிவ சிவாச்சாரியார் அவர்களை வணங்குகிறேன் நன்றி
@geaswararrar4471
@geaswararrar4471 4 ай бұрын
Very good enlightment on Mahalaya Paksha explanation, ibow my head with respects to the Acharian, thank you jee once again
@crafts4fans421
@crafts4fans421 Жыл бұрын
சிவாச்சாரியார் மஹாலயபட்ச அமாவாசைப் பற்றிய விளக்கம் மக்கள் தெரிந்து கொண்டோம். சிவாச்சாரியாருக்கு நன்றிகள் பல.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kasthuriravindran384
@kasthuriravindran384 Жыл бұрын
Interviewer asked good questions Nicely done😊
@gandhimathi2790
@gandhimathi2790 Жыл бұрын
ஆத்மா நமஸ்காரம் ஆயிரம் கோடி நன்றிகள்
@mastercad7260
@mastercad7260 Жыл бұрын
Guruji Namasakaram,Thank you for your detailed explanations🙏
@shivasgallery3728
@shivasgallery3728 Жыл бұрын
அருமையான பதில்கள் அருமையான விளக்கங்கள் அருமையான மனிதரும்கூட நான் அவர்களுடன் பழகிய உரையாடிய தருணங்கள் மிகவும் அருமை அருமை அருமை🙏🙏🙏🙏🙏
@natrajanr1563
@natrajanr1563 7 ай бұрын
மிக மிக சிறந்த தகவல் கோடான கோடி நன்றிகள் ஐயா
@ganesharjunb.8953
@ganesharjunb.8953 4 ай бұрын
Arumai yana video Thank you mama namasgarm🙏🙏🙏🙏
@bhuvaneswarimangalam1293
@bhuvaneswarimangalam1293 Жыл бұрын
மிக்க நன்றி எனது கவலையை தீர்த்து விட்டீர்கள். சிவாச்சாரியார்க்கும், திரு சைலபதி அவர்களுக்கும் நன்றி
@ARUNS-lj8ke
@ARUNS-lj8ke Жыл бұрын
🙏எளிய மக்களும் புரியும்படி மிக தெளிவான விளக்கம். கஜ ஷாயா வரும் நாள் குறிப்பிடவும்.நன்றி.
@lakshminaresh8403
@lakshminaresh8403 6 ай бұрын
அருமையான கேள்விகள்.அழகான பதில்கள்.
@annapoorninatarajan2682
@annapoorninatarajan2682 4 ай бұрын
Upayogamana thagaval kidaithadu nanri vanakkam 🙏🙏
@rajaramannamalai9190
@rajaramannamalai9190 Жыл бұрын
நன்றி ஜி 🙏
@perumals1283
@perumals1283 Жыл бұрын
ஸ்வாமிநல்லபயன்உள்ளதகவல்.ஶ்ரீவிஷ்ணேவேநம. ஶ்ரீமந்நாராயணா.
@venuss431
@venuss431 Жыл бұрын
Arumai Yana vilakkam.Thank you so much Sandhya padmanabhan
@kbs4275
@kbs4275 Жыл бұрын
Namaskaram ayya! very useful upload. Ayya has explained very well.Thank you so much
@Lokeshwar64
@Lokeshwar64 Жыл бұрын
Om Sri Om vanakàm guruji and thank you guru ji 🌺🙏🙏🙏🙏🙏
@ArulSelvi-v2y
@ArulSelvi-v2y Жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@janakikrishnamoorthy5263
@janakikrishnamoorthy5263 Жыл бұрын
Excellent explanation and clarification. Thank you. Best wishes for more questions and answers.
@swamirevaswaminathan664
@swamirevaswaminathan664 Жыл бұрын
மிக்க நன்றி
@rajathivenkat7421
@rajathivenkat7421 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏🙏💐💐
@bhuvaneswaris5572
@bhuvaneswaris5572 Жыл бұрын
நமஸ்காரம். அருமை. நன்றி
@karuppasamyg6885
@karuppasamyg6885 Жыл бұрын
மிகவும் நன்றி ஐயா வணக்கம்
@YamunaChennakesavan
@YamunaChennakesavan Жыл бұрын
Thank you iyya, kulam, kothram patthi thelivu padutthavum
@lathakailasam9149
@lathakailasam9149 Жыл бұрын
உங்களுடைய பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி ஐயா.
@parvathyraman756
@parvathyraman756 Жыл бұрын
Clarified the doubts about Mahalayapaksham very sincerely towards modern society in crystal clear .Thanks to the Sasthrigal and Anchor .Very valuable informations ,Namaskaram Sasthrigal and Anchor 🙏🙏🙏🙏🙏
@indirachandrasekharan6367
@indirachandrasekharan6367 Жыл бұрын
சிறப்பான விளக்கம் Indira mumbai
@sivasubramanian962
@sivasubramanian962 Жыл бұрын
🙏🙏🙏 arumaian padhivu samy Vanagukiren.
@skHibiscus
@skHibiscus Жыл бұрын
மிக்க நன்றி இந்த video வுக்கு!! 🙏
@srinivasans838
@srinivasans838 Жыл бұрын
விகடன் ஐயாவுகும் சிவாச்சார்யா..சுவமிகள்...சிறப்பு
@rrammesh
@rrammesh Жыл бұрын
Very informative, thanks for sharing.
@mahadevanmangalammahadevan9647
@mahadevanmangalammahadevan9647 Жыл бұрын
Very usefull to all, thank u🙏🙏
@ushanarayanan1861
@ushanarayanan1861 Жыл бұрын
Very good information Tks
@gunalakshmiguna4231
@gunalakshmiguna4231 Жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏
@lotusgirl3799
@lotusgirl3799 Жыл бұрын
Thank you swamiji🙏
@lakshmilakshmi6291
@lakshmilakshmi6291 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு பயனுள்ள தகவல் கோடி நன்றிகள் ஐயா.
@guhanrajpalani2908
@guhanrajpalani2908 Жыл бұрын
Nandri ayya
@ashokuma9581
@ashokuma9581 Жыл бұрын
அருமை நன்றி நன்றி
@Momprasad
@Momprasad Жыл бұрын
Super ❤
@umapalaniappan7303
@umapalaniappan7303 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@valarmathymuniswamy748
@valarmathymuniswamy748 Жыл бұрын
Nandris s asrigaal
@jayar8231
@jayar8231 Жыл бұрын
Thank you so much for your kindness sir
@josupharmacy-zb1ob
@josupharmacy-zb1ob Жыл бұрын
Namaskaram anna.super . TKS for your support. I will do definitely.
@valarmathiv1388
@valarmathiv1388 Жыл бұрын
எனக்கு இருந்த சந்தேகம் நிவர்த்தி ஐயா நன்றி
@poorna1845
@poorna1845 Жыл бұрын
நமஸ்காரம்
@sujathasujatha9060
@sujathasujatha9060 Жыл бұрын
Thank you 🙏
@umarsingh4330
@umarsingh4330 Жыл бұрын
Namashkaram miga arumai nanri
@swethakumar5958
@swethakumar5958 Жыл бұрын
அருமை யானவிளக்கம்தந்தஐயாஅவர்களுக்குநன்றி
@prabhupraba8063
@prabhupraba8063 Жыл бұрын
நன்றி அய்யா
@jac9692
@jac9692 Жыл бұрын
Sir namaskaram ungavediyo ellam super very very thanks sir
@vigneshsai5525
@vigneshsai5525 Жыл бұрын
Well clarified🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@manimozhisoundararajan1907
@manimozhisoundararajan1907 Жыл бұрын
உங்கள் இருவரின் உரையாடல்கலும் பதிலும் அருமை.
@umaganapathi3886
@umaganapathi3886 Жыл бұрын
Nanri ayya
@parvathiparuparvathi5064
@parvathiparuparvathi5064 Жыл бұрын
Kodi nandrigal sarmi.
@valarmathiv1388
@valarmathiv1388 Жыл бұрын
நன்றிங்க ஐயா சக்திவிகடனுக்கு நன்றி
@arunamaniam3918
@arunamaniam3918 Жыл бұрын
Namaskaram swamiji 🙏🙏🙏
@maheshwarimeganathan8001
@maheshwarimeganathan8001 Жыл бұрын
ஐயா வணக்கம் சூப்பர் நன்றி
@chinnathaye6846
@chinnathaye6846 Жыл бұрын
Thankyou sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ushagopikrishnan9385
@ushagopikrishnan9385 Жыл бұрын
Thank you sir
@venkatpradeep57
@venkatpradeep57 Жыл бұрын
Arumaiyana pathivu ayya kodana kodi nandrigal ayya vazhthukal ayya
@jhansiiyer8195
@jhansiiyer8195 4 ай бұрын
Namaskarams. My doubt is clarified. Namaskarams.
@youtubesakthi3724
@youtubesakthi3724 Жыл бұрын
நன்றிகள் கோடி ,சக்தி விகடனுக்கும் , ஆசார்யருக்கும்.🙏
@subaraninataraj8796
@subaraninataraj8796 Жыл бұрын
ஐயா வணக்கம் உங்கள் பதிவுகள் அனைத்தும் தவறாமல் பார்த்து பயன்படுத்தி வருக்கிறோன் இருவரும் மிகவும் அருமையாக உள்ளது உங்கள் உரையாடல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது முன்றாவாது வாரம் தாளிக்கை போட்டு சாமி கும்பிட்டு வருகிறோம் இது சரியா
@ramanankannan2322
@ramanankannan2322 Жыл бұрын
ஆண் கடவுள்களுக்கு ஒற்றைப்படை எண் நல்லது தான்.பெருமாள் தானே?
@chandrat1739
@chandrat1739 Жыл бұрын
Very good clarification thanks for your reply 🙏🙏🙏.
@GBKMONSTER
@GBKMONSTER Жыл бұрын
ஸ்ரீஸ்ரீஸ்ரீ சண்முகசிவாச்சாரிய குரு நாதர் பாதம் சரணம் சரணம்
@saravananvaidyalingam6543
@saravananvaidyalingam6543 10 ай бұрын
புராணங்கள் வியாசர் தொகுத்தவர் மட்டுமே... சூத மா முனிவர் வழியே நாம் புராணங்களை புரிதல் வேண்டும்.
@spcodpi323
@spcodpi323 Жыл бұрын
Thankyou
@saradhapichai6275
@saradhapichai6275 Жыл бұрын
நமஸ்காரங்கள்
@shanthipalanisaami8806
@shanthipalanisaami8806 Жыл бұрын
Miga sirantha natppu ungalodu naangalum makilnthom
@rajalakshmis4789
@rajalakshmis4789 Жыл бұрын
என்னகாய்கல்சாப்பிடலாம்.எனன்னகாய்கள்சாப்பிடகூடாது.நமஸ்காரங்கள்.நல்லபதிவுநன்றிகள்
@kamalany1758
@kamalany1758 Жыл бұрын
Avoid Onion, Garlic, drumstick, radish, turnip, cabbage, cauliflower,
@chandrasekaran998
@chandrasekaran998 Жыл бұрын
நன்றி அய்யா. அருமையான விளக்கங்கள். கோவிலில் பெறப்படும் அர்ச்சிக்கபட்ட புஷ்பங்கள் வீட்டுக்கு சென்று சுவாமி படங்களுக்கு மீண்டும் சாற்றலாமா. என்ன செய்ய வேண்டும்.
@kamalany1758
@kamalany1758 Жыл бұрын
Andha pushpangalai neengal veetil valarum chedikadulukku podalam
@stustu1318
@stustu1318 Жыл бұрын
100% correct.
@saranghapaanishanmugam1215
@saranghapaanishanmugam1215 Жыл бұрын
தங்கள் நிகழ்ச்சி அருமை. பித்ருபூஜை எளியமுறையில் எவ்வாறு செய்வது?பலன் என்ன ?
@padmasundaram7802
@padmasundaram7802 Жыл бұрын
👌🙏
@paramesnataraj
@paramesnataraj Жыл бұрын
அவசியமான மற்றும் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய மஹாளயபட்சம் குறித்த அடிப்படைத் தகவல்களை, கேள்வி-பதில் வடிவில் சக்தி விகடன். சரியாக இந்த நேரத்தில் பகிர்ந்து கொண்டது பிரமாதம்... சுருக்கமாக மஹாளயபட்சத்தில் , - சவரம் செய்யக் கூடாது - தர்ப்பணம் முடிந்தபின், வாசலில் கோலமிட வேண்டும் - வேறு எங்கும் வெளியில் செல்லக்கூடாது - வெளியில் எதுவும் சாப்பிடக் கூடாது - பிரம்மச்சர்யம் கடைபிடிக்க வேண்டும் - வீட்டில் ஹோமம் முதலியன இந்த காலகட்டத்தில் செய்யக்கூடாது - தான தர்மங்கள் மற்றும் அன்னதானங்கள் இந்த மஹாளயபட்சத்தில் செய்தால் புண்ணியம் சேரும் - தூய்மையுடன், குறைந்தபட்சம் பித்துருக்களை நினைத்து எள்ளும்/தண்ணீரும் கலந்துவிட்டாவது, அவசியம் தர்ப்பணம் செய்தல் வேண்டும் - பித்ருக்களின் ஆசியைப் பெற / பித்ரு தோஷம் நீங்க - எல்லா நாட்களிலும் தர்ப்பணம் செய்யமுடியாவிட்டாலும், குறிப்பாக மஹாபரணி, மஹாவியதீபாதம், மத்யாஷ்டமி போன்ற முக்கிய நாட்களிலும், அம்மா / அப்பா இறந்த திதி நாட்களிலும் மற்றும் மஹாளய அமாவாசையன்றும் தவறாமல் தர்ப்பணம் செய்தல் அவசியம் ஆகும் - ஓடுகின்ற நதியில் / ஆறு போன்ற நீர்நிலைகளில் தர்ப்பணம் செய்தல் மிகவும் விசேஷமாகும் - மஹாலயபட்ச நாட்களில், பித்ருக்களையே மனதளவில் நினைத்துக் கொண்டு இருக்க வேண்டும் சக்தி விகடனுக்கு மனமார்ந்த நன்றிகள் பல... 🙏🙏 - நடராஜன் பரமேஸ்வரன் (63) மேட்டூர் அணை.
@krishankrishan2183
@krishankrishan2183 11 ай бұрын
Ayya vanakkam yangal thandhai khalamayivittar yannudan 8 nabargal piranthavargal nan kadachiyaga piranthavan durpanam kudukkalama
@lalitharamaswamy
@lalitharamaswamy Жыл бұрын
சிவாச்சார் ரார் மிகவும் தேசஸ் சாக இருக்கிறார்
@sruthielaya3593
@sruthielaya3593 Жыл бұрын
Enaku mamiyar mananar illai kanavar veliyooril irukar nan indha dhithi vishayathil enna seiyalam vega nal kelvi badhil arulungal
@raghavendrankrishnarao2161
@raghavendrankrishnarao2161 Жыл бұрын
My Namaskaram to Gurunather for the information 01-10-23
@rajeswarinarayanakumar1440
@rajeswarinarayanakumar1440 Жыл бұрын
During amavasya and monthly tharpanam shall we go to temple and shall we take bath in the evening,?
@crazyvideo5205
@crazyvideo5205 Жыл бұрын
Namaskarangal, mahalaya pakshathil chathurthi kirthigai pondra virathangal melum ...vendudal kovilgaluku sellalama sthalam Koil sellalama.....
@jhansiiyer8195
@jhansiiyer8195 4 ай бұрын
Namaskarams. Can v light lamp in puja room during Mahalaya Paksham.
@Lokeshwar64
@Lokeshwar64 Жыл бұрын
🌺🙏🙏🙏🙏🙏
@parvathymohan
@parvathymohan Жыл бұрын
Sariyaga soneergal
@anbazhagiparthiban9896
@anbazhagiparthiban9896 Жыл бұрын
Good evening sir...monthly pournami pooja viratham patri sollugal sir...
@revathyrao9778
@revathyrao9778 Жыл бұрын
Can you please tell us what is the best remedy for marriage delay for girl due to Sevvai Dosham. Mikka Nandri 🙏🙏
@rajamohanag763
@rajamohanag763 Жыл бұрын
😊😊When to perform Bheema Ratha Shanthi?
@Mrshiyam
@Mrshiyam 5 ай бұрын
Radhey Krishna Namaskaram Sorry for writing in English My Mother passed away in Vaikhashi Pradhamai and Father passed away on Puratasi Chadhurithi thidhi by 20years back same year when iam in my twenties... Till now iam doing Mahalaya tharpanum after Shartham in Chadhurithi & Mahalaya amavasai tharpanum.. but not during that 15 day's as advised by my Vadhiyar... Please advise whether is it correct .
@GayathriDinesh-ys6hu
@GayathriDinesh-ys6hu Жыл бұрын
vanakam Sir Kalikambal Sami patri vishesha vaibavangal koorungal sir kalikambal kumbital ena ena vendudhalgal niraiverum sollungal sir
@bhuvaneswarikumar5724
@bhuvaneswarikumar5724 Жыл бұрын
அருமை. இந்ராக்ஷி ஸ்தோத்திரம் பெண்கள் சொல்லலாமா.உபதேசம் வேண்டுமா. விளக்கம் கொடுக்கவும். பெண்கள் சொல்ல வேண்டிய , வேண்டாத ஸ்லோகம் பற்றி ஒரு interview podavim
@karthigayanrajappan5874
@karthigayanrajappan5874 Жыл бұрын
நமஸ்காரம் அண்ணா athula pratyangira shoolini samedha sarabar yantram வைத்து வழிப்படலாமா பூஜா ய ஆரம்பிச்சிட்டேன் ஏந்த திசயைஈ நோக்கி இருக்கலாம் தயவு செய்து replay பண்ணுங்க 🌸🌸🌸🌷🌷🌷🙏🏻🙏🏻🙏🏻🕉️ ஓம் நமசிவாய ஸ்ரீ மாத்ரே நமஹ மஹா சாஸ்திரே நமஹ
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 Жыл бұрын
நமஸ்காரம்..... தர்ப்பணம்... சிரார்த்தம் செய்வது எல்லாம் சைவ மரபில் செய்வது இல்லை என்று எங்கள் வீட்டில் செய்வது இல்லை.... அம்மாவாசை என்றால் வீட்டில் படையல் போடுவது மட்டும் தான் என்கிறார்கள்... ஆனால் எனக்கு இந்த சிரார்த்தம் தர்ப்பணம் முறை ரொம்பவும் நம்பிக்கை உள்ளது... செய்வது நன்மையா... தயவு செய்து வழி காட்டுங்கள் 🙏🙏🙏
@aartis1572
@aartis1572 4 ай бұрын
Nanmaiyee sagodhari
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 4 ай бұрын
@@aartis1572 🙏💐
@anantharajanramaratnam2031
@anantharajanramaratnam2031 Жыл бұрын
பிராமின் தான் தமிழை பிழை இன்றி பேச, எழுத, படிக்க, அதிகம் தெரிந்தவர்கள்!👍✌️
@kumudhinijaikumar
@kumudhinijaikumar Жыл бұрын
Namaste swami, mandiram sollumbothu rahukalam yamagandam paarkanuma, matrum veetil deepam yetrum pozhuthu rahukalam 10 minutes munne alladhu half an hour munne yetralama, pl reply
@kavithap4054
@kavithap4054 Жыл бұрын
ஐயா வணக்கம். 🙏. என் மகளுக்கு கலத்திர தோஷம் உள்ளது. திருமணம்தடைபடுகிறது. பரிகாரம்கூறுங்கள். 🙏🙏🙏
Hilarious FAKE TONGUE Prank by WEDNESDAY😏🖤
0:39
La La Life Shorts
Рет қаралды 44 МЛН
Jaidarman TOP / Жоғары лига-2023 / Жекпе-жек 1-ТУР / 1-топ
1:30:54
УНО Реверс в Амонг Ас : игра на выбывание
0:19
Фани Хани
Рет қаралды 1,3 МЛН
Hilarious FAKE TONGUE Prank by WEDNESDAY😏🖤
0:39
La La Life Shorts
Рет қаралды 44 МЛН