Peanut forage | Best dry fodder for goats | peanut forage enough for goats

  Рет қаралды 140,162

Breeders Meet

Breeders Meet

Күн бұрын

Пікірлер: 141
@gkmarivu8983
@gkmarivu8983 3 жыл бұрын
வணக்கம் சார். நல்ல தகவல் . உங்களுக்கு தெரிந்த அனைத்து விளக்கமும் அனைவருக்கும் தெரிய வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த பதிவை கொடுத்தமைக்கு மிகவும் நன்றி.
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
உங்க பதிவிற்கு மிக்க நன்றிங்க
@acharyalrealtysrinivasan9986
@acharyalrealtysrinivasan9986 2 жыл бұрын
ஆட்டு தீவனம் பற்றிய எனது தேடலில் கடலை கொடி சிறந்த உணவாக இருக்கிறது என்பது மகிழ்ச்சி, மேலும் இப்பதிவு பற்றி விவரங்கள் அடங்கிய முழு தொகுப்பு சிறப்பாக உள்ளது. நன்றி
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
நன்றிங்க
@chrisrea3908
@chrisrea3908 2 жыл бұрын
Thank you for the English subtitles...this episode is an eye opener regarding goat feed.. thank you
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
Our pleasure!
@bashyammallan5326
@bashyammallan5326 Жыл бұрын
Excellently presented, young man. God bless you.
@basheerkambali4358
@basheerkambali4358 3 жыл бұрын
திரு வெங்கடேஷ் அவர்களின் தொடர் பேட்டியின் வாயிலாக உலர் தீவனம் குறித்த, அனுபவபூர்வமான தெளிவான பகிர்வு மிகமிக அருமை .வாழ்த்துக்கள். Breeders meet Chennal - யின் தொடர் பதிவு சேவை‌ இதுபோன்று மேன்மேலும் வரவேண்டும் என்பதே எங்களது அவா. நன்றி
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
உங்க ஆதரவிற்கு மிக்க நன்றி நன்பரே
@mickyarockiam1033
@mickyarockiam1033 3 жыл бұрын
நல்ல ஒரு பதிவு அண்ணா, சிறிய அளவுல ஆரம்பிச்சு தன்னோட தேடல் மூலம் நாம கொடுக்குற தீவனதுல என்ன இருக்கு அதை ஏன் கொடுக்கணும், வேற எண்ணலாம் பண்ணலாம் வெற்றி அடைய அப்டின்னு உழைக்கிற வெங்கடேசன் அண்ணனோட சிறந்த அனுபவ பதிவு, அனுபவதுல மட்டுமே சாத்தியமான ஒன்று, வாழ்த்துக்கள் அண்ணா
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
உங்க பதிவிற்கு மிக்க நன்றி
@Abdul1203
@Abdul1203 3 жыл бұрын
Good presentation 👍
@maruthupandi1010
@maruthupandi1010 3 жыл бұрын
ஆடு வளர்ப்பிலும் சரி மனிதநேயத்திலும் சரி விவசாயத்திலும் சரி உங்களுக்கு நிகர் நீங்களே வாழ்க உமது இறைப்பணி
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 3 жыл бұрын
அண்ணா வணக்கம். மிக்க நன்றி அண்ணா.,🙏🙏🙏🙏🙏💕♥️❣️
@rajpress1958
@rajpress1958 2 жыл бұрын
மிகவும் அருமை பாராட்டுகள். மிக்க நன்றி
@santhoshkumarmca2172
@santhoshkumarmca2172 3 жыл бұрын
உங்களுடைய கேள்விகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருந்தன நன்றி🙏
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றிங்க
@gve4son
@gve4son 3 жыл бұрын
நான் திரு. வெங்கடேசன் அவர்களை தொடர்பு கொண்டேன் சில அறிவுரைகளுக்காக இவர் மிக நல்ல மனிதர். இவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இவருடைய அறிவுரைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 3 жыл бұрын
மிக்க நன்றி சார்🙏🙏🙏🙏
@abhineshk7585
@abhineshk7585 Жыл бұрын
brilliant well questions and answers ❤
@smartdude4574
@smartdude4574 3 жыл бұрын
Venkatesan, So many possitive comments... Keep rocking bro 😍👌🏻
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you so much
@vijaykumargoatfarmlakkur897
@vijaykumargoatfarmlakkur897 3 жыл бұрын
சூப்பர் அண்ணா நல்ல கேள்வி நல்ல பதில்
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றி சகோ
@poongavanamp6164
@poongavanamp6164 3 жыл бұрын
So many positive comments... super bro
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you for your support
@balaaudiosystem5314
@balaaudiosystem5314 3 жыл бұрын
அருமையான பதிவு😍
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
உங்க ஆதரவிற்கு மிக்க நன்றிங்க
@ashokkumat3399
@ashokkumat3399 3 жыл бұрын
Super b
@GRC-iw3vn
@GRC-iw3vn 3 жыл бұрын
இவருக்கிட்ட ஒருமாதம் பயிற்சி எடுத்து பண்ணை ஆரம்பித்தால் நல்லது என்று தோன்றுகிறது
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
உங்க பதிவிற்கு மிக்க நன்றி நண்பரே
@aru154
@aru154 3 жыл бұрын
@@BreedersMeet ⁰⁰
@neelamegamraj911
@neelamegamraj911 Жыл бұрын
இன்றுதான் உங்கள் கேள்விக்கு உங்களைப்போன்று சரியான பதில் கிடைத்து இருக்கிரது
@murugesanbathmapriya2678
@murugesanbathmapriya2678 2 жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா 🙏🥰🥰🙏🙏🙏🙏🙏ரொம்ப நன்றி 🙏🙏🥰
@Nava006
@Nava006 3 жыл бұрын
Nice video very informative
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you
@judybhaskaran5721
@judybhaskaran5721 6 ай бұрын
Very useful information. Please guide us where and how to buy peanut hay bales in Tamil Nadu.
@vellachiintegratedfarm5466
@vellachiintegratedfarm5466 3 жыл бұрын
Very good, real message...
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thanks brother
@srinvasanable
@srinvasanable 3 жыл бұрын
@ breeders meet can you post the Best Farm Video...it can be Farmer has good knowledge, best infra, best Idea,
@Guna-xs1hy
@Guna-xs1hy 2 ай бұрын
அண்ணா உங்க பதிவு சுப்பர்அண்ணா தலைச்சேரி ஆடு பெடுங்க அண்ணா
@BreedersMeet
@BreedersMeet 2 ай бұрын
நன்றிங்க
@NellaiNachiyarPannai
@NellaiNachiyarPannai 3 жыл бұрын
good efforts Mr Venkatesan and Breeders meet.
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 3 жыл бұрын
நன்றிங்க🙏🙏🙏
@rayjil7435
@rayjil7435 2 жыл бұрын
Thanks for the English translations
@arulannad
@arulannad 3 жыл бұрын
Awesome brother very specialised information 🙏👍
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you for your comment brother
@balakumar4974
@balakumar4974 3 жыл бұрын
Super bro 👍👌👏
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you
@muthutechnicaleducation6414
@muthutechnicaleducation6414 3 жыл бұрын
Good information brother
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you brother for your support
@சேதுபதிசீமை
@சேதுபதிசீமை 3 жыл бұрын
Super bro
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thanks brother
@kathirmagaesh8523
@kathirmagaesh8523 3 жыл бұрын
Nice content bro ❤️
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 3 жыл бұрын
Thanks 🙏🙏🙏
@kathirmagaesh8523
@kathirmagaesh8523 3 жыл бұрын
@@uzhavangoatfarming3697 😁
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you
@Thanjavur883
@Thanjavur883 Жыл бұрын
நண்பா கடலை கொடி , எங்கு கிடைக்கும் விற்பனை எங்க கிடைகும் அதனை பற்றி ஒரு வீடியோ போடுங்க நண்பா, புதிதாக பண்ணை ஆரம்பம் செய்ய கூடியவர்களுக்கு உதவியாக இருக்கும்
@karthicklakshmanan8151
@karthicklakshmanan8151 Жыл бұрын
Kadala Kodi ippo intha season la kidaikuma Enaku ipo theva paduthu so,,,
@nishasuresh693
@nishasuresh693 3 жыл бұрын
Arumai
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றி
@Ganeshan-nr7oj
@Ganeshan-nr7oj 2 жыл бұрын
அறுவடை செய்ய பின்னர் எத்தனை நாள் காயவைத்து கொடுக்க வேண்டும்
@pandyraj6401
@pandyraj6401 3 жыл бұрын
Ayirameen valarpu oru video podunga bro
@nangieswarreddy158
@nangieswarreddy158 3 жыл бұрын
Too good bro
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you for your support
@muthusamysuji6909
@muthusamysuji6909 3 жыл бұрын
Very good bro
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you brother
@shahithshahul5367
@shahithshahul5367 3 жыл бұрын
Spr bro
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thanks brother
@rayjil7435
@rayjil7435 2 жыл бұрын
Is Mr. Venkatesan a vet/other scientist? All of us want to know.
@kovairamasamy7935
@kovairamasamy7935 Жыл бұрын
ஏதோ யூட்டூசேனல் ஆரம்பித்தேன், ஏதோ பதிவுகளை போட்டேன் என இல்லாமல் பயன்னுள்ளாபதிவுகளுக்கு நன்றியும்,வழ்த்துகளும்❤
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றிங்க 🙏
@babukarthick7616
@babukarthick7616 3 жыл бұрын
Arumai sago
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றி சகோ
@UsmanKhan-ct2fk
@UsmanKhan-ct2fk 2 жыл бұрын
Oru acre kadala kodi enna vilai poguthu nu therinja sollunga
@siddiqauto813
@siddiqauto813 3 жыл бұрын
Anaithu thagavalgalum arumaiyaga ullathu
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றிங்க
@RamKumar-ep4qu
@RamKumar-ep4qu 3 жыл бұрын
Kadalaikodi Aadukalukku eppo venalum kudukalam Sinai Aadukalukkum kudukalam nalla poru pottu vacha neraiya varusam vachu use pannalam
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றிங்க
@pachaiyappanpunch2046
@pachaiyappanpunch2046 3 жыл бұрын
👌👌👍🙏
@firosfiru-bs1oz
@firosfiru-bs1oz 10 күн бұрын
Broo naa kerala kadala kodi kittumaa 🙂
@skvenkat1943
@skvenkat1943 3 жыл бұрын
Super sir.
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you
@tonykanavil
@tonykanavil Жыл бұрын
Do you seperate the peanut for sale or it will also be used in the as dry feed?
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
Yes, peanut will be sell separately and forage can be used for our farm purpose
@kannanaathira5680
@kannanaathira5680 3 жыл бұрын
Madupannai video poduga sir, maduku entha time la food kodutha athigama milk karekumnu soluga ...
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
கண்டிப்பாக
@sunjayam123
@sunjayam123 2 жыл бұрын
Silage pannalama bro
@jagannathank2806
@jagannathank2806 2 ай бұрын
ஐயா இந்த காணொளியின் ஆரம்பத்தில் ட்ராக்டர் வெறும் டிராக்டரில் ஏதோ கழி கட்டி அந்த கடலை கொடியை ஏற்றி வருகின்றீர்கள் வெறும் டேக்டரில் இதனை எப்படி செய்கின்றார்கள் அதில் என்ன கழியை எப்படி கட்டி உள்ளார்கள் என்று தெரிவித்தால் வெறும் டேக்டர் உள்ளவர்கள் நில த்தில் இருந்து பொருட்களை வீட்டிற்கு கொண்டு செல்ல வசதியாக இருக்கும்
@sasic8102
@sasic8102 10 ай бұрын
Kadalai Kodi kedaikuma?
@bashyammallan5326
@bashyammallan5326 Жыл бұрын
How long can we store the harvested plants of kadalai, uzhundu, etc?
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
6 months fine
@comedykings763
@comedykings763 3 жыл бұрын
Muyal valarpu pathi video podunga bro
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
சரிங்க
@adhikesavanv9216
@adhikesavanv9216 3 жыл бұрын
வணக்கம் சகோதரா . 10 தாய் ஆடு , 20 குட்டி, 1 கிடா ஆடு = 30 உருப்படி இவற்றிற்கு சுழற்சி முறையில் பசுந்தீவனம் கொடுக்க எவ்வளவு பரப்பளவில் பசுந்தீவனம் பயிரிட வேண்டும் .
@maheshwaranr8631
@maheshwaranr8631 3 жыл бұрын
கடலை செடியை நன்கு உலர்த்தி போட வேண்டும், பச்சை செடியாக போட்டால் கழிச்சல் ஏற்படும்.. இவர் செடியை உலர்த்தாமல் வைத்துள்ளார்., இது மாதிரி வைத்தால் பூஞ்சை, காளான் வந்து விடும், அதனை ஆடுகள் சாப்பிடாது., சாப்பிட்டால் கழிச்சல் ஏற்படும்.. ஆடுகளுக்கு 4 ல் 1 பங்கு மட்டுமே போட வேண்டும்.. (சவுக்கு தழை மட்டுமே எப்போதும் ஏற்றது).. ஆட்டு பண்ணையில் லாபம் எடுப்பது சிரமம்..
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 3 жыл бұрын
இல்லைங்க நன்றாக காய வைத்த கடலைக்கொடி தான் உங்களுக்கு பார்ப்பதற்கு அப்படித் தெரிகிறது. பணி மற்றும் மழையில் நனையாமல் இருந்தால் அப்படித்தான் பச்சை தன்மையாக இருக்கும். நான்கு நாட்கள் நன்றாக தரமாக காயவைத்து போர் வைத்திருக்கிறேன்.
@maheshwaranr8631
@maheshwaranr8631 3 жыл бұрын
@@uzhavangoatfarming3697 ok anna..
@act157c.rajkumar5
@act157c.rajkumar5 3 жыл бұрын
Sir niinga traning kuduppiingala sir
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
இல்லைங்க. மண்ணிக்கவும்
@rameshmani8465
@rameshmani8465 3 жыл бұрын
Anna kadala kodi ketaikuma
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
இல்லைங்க
@vandhiyadevan9220
@vandhiyadevan9220 3 жыл бұрын
Brother ur channel is also agriculture based channel , ur giving good information to all but sorry to say Brother ur not supporting new agriculture channel I put my direct paddy planting method link here but ur removing immediately it ok brother 👍 I am giving live updates about direct paddy planting method update it will help some one who can save 9000rs, before delete this msg think one time Any way I am not going unsubcribe becz ur giving good information keep it up brother
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Don't worry please send now
@vandhiyadevan9220
@vandhiyadevan9220 3 жыл бұрын
@@BreedersMeet thank you very much brother, my humble request plz support all new agriculture channel like me. 👍 Brother plz see this video and give ur feedback kzbin.info/www/bejne/qaPWiaxog9SfoNU நேரடி நெல் விதைப்பு முறையில் விவசாயம் செய்து கொண்டிருக்கிறேன் அதை பற்றி தெரிந்து கொள்ள நினைக்கும் நண்பர்கள் அன்புகூர்ந்து இந்த சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Are you happy now? Earlier it might gone to spam or held for review so I always support organic or any farming related informations
@sathishkumar-qe8ub
@sathishkumar-qe8ub 3 жыл бұрын
TMR பீடிங் பத்தி வீடியோ ஒன்று போடுங்க சார்.
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
சரிங்க
@tmrforgoatsbakriyanpakistanki
@tmrforgoatsbakriyanpakistanki 3 жыл бұрын
یہ بات یاد رکھنے کی ہے کہ خالص نسل کے جانور بہت نخریلے ہوتے ہیں۔ اگر چارہ، ونڈا ان کی مرضی کے مطابق نہ ہو تو یہ کھانے سے انکار کر دیتے ہیں۔ اگر ان کی ڈی ورمنگ ، حفاظتی ٹیکہ جات اور موسم کی شدت سے بچاو کا انتظام نہ کیاجائے تو لینے کے دینے پڑ جاتے ہیںِ ۔ اس لیے اگر بکریوں فارمنگ کے کم از کم دو سال بعد نسلی بکروں کو پالا جائے تو پھر مناسب منافع ملتا ہے۔
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
English please
@bashyammallan5326
@bashyammallan5326 Жыл бұрын
👍🤝🤗💐🙏
@rizhagems
@rizhagems 2 жыл бұрын
Dry fodder sales ku iruka? Sir
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
No. Not for sales
@shanthamanip9466
@shanthamanip9466 10 ай бұрын
Is it for sale
@Thanjavur883
@Thanjavur883 Жыл бұрын
Ok
@shanthamanip9466
@shanthamanip9466 11 ай бұрын
Sir i want this ..please can u send to coimbatore
@dellipkumarm2558
@dellipkumarm2558 3 жыл бұрын
செம்மறி ஆடு ஒரு வருடம் எத்தனை குட்டி ஈன்றும் pls reply
@alexanderprince7940
@alexanderprince7940 3 жыл бұрын
ஒன்று
@DineshKumar-uo8kt
@DineshKumar-uo8kt Жыл бұрын
கடலை கொடி விலை நிலவரம் என்ன அண்ணா
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 Жыл бұрын
1 கட்டு 300₹ 1 கட்டு 30 kg வரும்
@Sakthi-qz7gh
@Sakthi-qz7gh 3 жыл бұрын
Hi anna
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 3 жыл бұрын
Hi sago
@ubaidullahusts9487
@ubaidullahusts9487 3 жыл бұрын
நான் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி வட்டம் எனக்கு கடலக்கொடி வேண்டும் தெரிந்தவர்கள் சொல்லவும்.
@ajithkumar.a9023
@ajithkumar.a9023 3 жыл бұрын
நான் காடுவெட்டி எனக்கு தெரிந்தவுடன் சொல்கிறேன்
@rajpress1958
@rajpress1958 2 жыл бұрын
இது portra அனுபவசாலி கூறும் அளவுக்கு ஒரு விவசாய அதிகாரிகளால் solla தெரிய வில்லை..
@aswanthadithiyagroups9305
@aswanthadithiyagroups9305 3 жыл бұрын
வணக்கம் ஐயா இவர் நமக்கு பயிற்சி ஏதேனும் கொடுக்க வாய்ப்புள்ளதா
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
அப்படி ஒன்றும் இல்லைங்க அய்யா. உங்கள் சந்தேகங்களை போன் செய்து கேளுங்க
@sasikaladuraisamy6783
@sasikaladuraisamy6783 2 жыл бұрын
Samyal
@maruthupandi1010
@maruthupandi1010 3 жыл бұрын
இவன் தமிழ்நிலா பண்ணை சிவகங்கை --குமரேசன்
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 3 жыл бұрын
🙏🙏🙏🙏👍👍👍
@selavamanijasvika4836
@selavamanijasvika4836 3 жыл бұрын
உங்கள் பதிவு அறுமை . .
@RameshRamesh-ww1xo
@RameshRamesh-ww1xo 3 жыл бұрын
Super bro
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you brother
@xavierkingston1592
@xavierkingston1592 3 жыл бұрын
Super bro
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you sir
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Best dry feed for goats  🐐 and sheep 🐏 | Low cost dry feed
18:31
Important machineries and equipment’s in goat farming
23:26
Breeders Meet
Рет қаралды 27 М.
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН