21 Goddess Tara Manthiram for Human Life Wealth and Success | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 25,544

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

----------------------------- OTHER CHANNELS -----------------------------
▶ ND Talks - / @ndtalks
▶ Spotify - Nithilan Dhandapani
----------------------------- CONNECT -----------------------------
▶ Vero - theimmortalruler
▶ Instagram - / the_immortal_ruler
▶ Twitter - / nithi7falcon
▶ KZbin - @NithilanDhandapani
▶ Facebook - / theimmortalruler
▶ Email I'd - contactnithilan@gmail.com
----------------------------- SUPPORT -----------------------------
▶ Become our Channel Member - / @nithilandhandapani
▶ Buy Me a Coffee - www.buymeacoff...
----------------------------- VIDEO GEAR -----------------------------
▶ My Camera: Canon RP - amzn.to/3SnckcF
▶ Memory Card - amzn.to/3SMNa6X
▶ My daily Tripod - amzn.to/3UPTJYx
▶ Overhead Tripod - amzn.to/3UT4fy6
▶ Handheld Tripod - amzn.to/3SyCr0u
▶ Most Used Lens Currently - amzn.to/3SNA2yv
▶ My Vlog lens - amzn.to/3UWuuDS
▶ Incredible portrait & detail lens - amzn.to/3dZw1s4
▶ ND Filter - amzn.to/3fuaacB
▶ My mobile gimbal - amzn.to/3fCMUcn
----------------------------- AUDIO -----------------------------
▶ My collar Mic - amzn.to/3UOHxqV
▶ Vlog Mic - amzn.to/3RzgsF3
----------------------------- LIGHT & SUPPORTS -----------------------------
▶ Video Light - amzn.to/3USytkP
▶ Softbox - amzn.to/3dZwkmI
▶ Current Mobile - amzn.to/3RtJZQA
▶ My editing Keyboard - amzn.to/3y8c1ud
▶ My editing Mouse - amzn.to/3UWUoai
▶ My Gaming Keyboard - amzn.to/3rlrxPF
▶ My Gaming Mouse - amzn.to/3UNCXZQ
சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்
பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் ஞான உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்
☎️ முன்பதிவு பதிவு அவசியம்
💥 06.11.2022
(ஞாயிற்றுக்கிழமை)
விழுப்புரம்
திரு குமார்
📱9789974735
💥 13.11.2022
( ஞாயிற்றுக்கிழமை)
கோயமுத்தூர்
திரு வாலை சிவா தம்பி ஜோதி
📱+919344416555
💥 20.11.2022
(ஞாயிற்றுக்கிழமை)
சென்னை-ராஜ கீழ்ப்பாக்கம்
திருமதி நித்தியா
📱+919843378047
💥 27.11.2022
(ஞாயிற்றுக்கிழமை)
பெங்களூர்
திரு வேணுகோபால் சுவாமி
📱+918147167695
📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
ஐயப்பன் 100
தசதீட்சை 200
வாசியோகம் 200
சிவவாக்கியர் 150
கோரக்கர் 200
கைவல்யம் 200
அகத்தியர் 200
திருவாசகம் 300
திருக்கோவையா 300
திருமந்திரம் 600
காகபுஜண்டர் 600
வாலை 200
நான் யார் 200
பாம்பாட்டி 150
மொத்தம் 3600
📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
இங்ஙனம் :
🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
சித்தர் பீட தொடர்புக்கு
திரு சிவ.ப. செந்தில்குமார்
📱 9894751006
#nithilandhandapani #buddha #tara

Пікірлер: 141
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
1. Tara NYURMA PAMO ஓம் தாரே துத்தாரே தூரே போதிசித்த சுவாஹா OM TARE TUTTARE TURE BODHICITTA SVAHA 2. Tara LOTER YANG CHENMA (VAJRA SARASVATI) ஓம் தாரே துத்தாரே தூரே பிராஜ்நா ஹ்ரீம் ஹ்ரீம் சுவாஹா OM TARE TUTTARE TURE PRAJNA HRIM HRIM SVAHA 3. Tara SERMO SÖNAM TOBKYÉ ஓம் தாரே துத்தாரே தூரே மகா புண்ணியே சுவாஹா OM TARE TUTTARE TURE MAHA PUNYE SVAHA 4. Tara TSUGTOR NAMGYALMA (USHNISHAVIYAYA) ஓம் தாரே துத்தாரே தூரே ஆயுர் தாதே ப்ரும் சுவாஹா OM TARE TUTTARE TURE AYUR DATE BHRUM SVAHA 5. Tara RIGJÉ LHAMO (KURUKULLÉ) ஓம் தாரே துத்தாரே தூரே கூறே குள்ளே ந்ரி த்சா சுவாஹா OM TARE TUTTARE TURE KURU KULLE NRI DZA SVAHA 6. Tara JIGJÉ CHENMO ஓம் தாரே துத்தாரே தூரே சர்வ பீஹ்னென் பம் ஹங் ப்ஹட் சுவாஹா OM TARE TUTTARE TURE SARVA BIGHNEN BAM HUNG PHAT SVAHA 7. Tara ZHENGYI MITUBMA ஓம் தாரே துத்தாரே தூரே வஜ்ர தாகா ஹனா லிட்சா ப்ஹட் சுவாஹா OM TARE TUTTARE TURE VAJRA TAKA HANA LITSA PHAT SVAHA 8. Tara ZHEN MIGYALWA’I PAMO ஓம் தாரே துத்தாரே தூரே தாஹா பட்சா ஹங் ப்ஹாட் சுவாஹா OM TARE TUTTARE TURE DAHA PATSA HUNG PHAT SVAHA 9. Tara SENGDENG NAG ஓம் தாரே துத்தாரே தூரே தானா த்ரய சுவாஹா OM TARE TUTTARE TURE DANA TRAYA SVAHA 10. Tara JIGTEN SUMLÉ GYALMA ஓம் தாரே துத்தாரே தூரே லோகபஷம் குரு சுவாஹா OM TARE TUTTARE TURE LOKA PASHAM KURU SVAHA 11. Tara NORTERMA ஓம் தாரே துத்தாரே தூரே மம பாசு புஷ்திம் குரு சுவாஹா OM TARE TUTTARE TURE MAMA BASU PUSHTIM KURU SVAHA 12. Tara TASHI DÖNJÉ MA ஓம் தாரே துத்தாரே தூரே மங்களம் ஸ்ரீ மஹாபாணி சுவாஹா OM TARE TUTTARE TURE MANGALAM SHRI MAHA PANI SVAHA 13. Tara YULLAY GYALJÉ ஓம் தாரே துத்தாரே தூரே வஜ்ர தசவாலா ப்ஹட் ப்ஹட் ரக்ஷ ரக்ஷ சுவாஹா OM TARE TUTTARE TURE VAJRA DZAWALA PHAT PHAT RAKSHA RAKSHA SVAHA 14. Tara TRONYER CHENMA ஓம் தாரே துத்தாரே தூரே ஹங் ஹங் ஹம் ஷம் த்ரிக் நன் ப்ஹட் சுவாஹா OM TARE TUTTARE TURE HUNG HUNG HAM SHAM TRIG NAN PHAT SVAHA 15. Tara RABZHIMA ஓம் தாரே துத்தாரே தூரே சர்வ பாபம் கதே கதே சுவாஹா OM TARE TUTTARE TURE SARVA PAPAM GATE GATE SVAHA 16. Tara RIG NGAG TOBZHOM ஓம் தாரே துத்தாரே தூரே த்ரம் து த்ரினா த்ரம் து ப்ஹட் சுவாஹா OM TARE TUTTARE TURE TRAM DU TRINA TRAM DU PHAT SVAHA 17. Tara PAGMÉ NÖNMA ஓம் தாரே துத்தாரே தூரே ஹங் ஹங் பம் ஹோ சுவாஹா OM TARE TUTTARE TURE HUNG HUNG BAM HO SVAHA 18. Tara MAJA CHENMO ஓம் தாரே துத்தாரே தூரே சர்வ விஷ தாரா ப்ஹட் சுவாஹா OM TARE TUTTARE TURE SARVA VISHA TARA PHAT SVAHA
@palanikumar243
@palanikumar243 Жыл бұрын
thanks
@palanikumar243
@palanikumar243 Жыл бұрын
thanks
@elangeselan4605
@elangeselan4605 Жыл бұрын
Thank you very much but it is until 18 only sir
@joealwin7341
@joealwin7341 Жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@vijayvellasamy3481
@vijayvellasamy3481 Жыл бұрын
there is no 21 in the video sir 2 tara mantra not mentioned if i am not mistaken
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
I will give the Goddess name and Manthiram in English and Tamil by tomorrow.
@Manimaransumi
@Manimaransumi Жыл бұрын
Thank you
@vishnurudraam2898
@vishnurudraam2898 Жыл бұрын
Waiting bro, list all 21
@sudheshj8673
@sudheshj8673 Жыл бұрын
Thanks anna
@tharmenrao7777
@tharmenrao7777 Жыл бұрын
Thank you for the info brother ND
@palanikumar243
@palanikumar243 Жыл бұрын
thankyou
@yvanbador4086
@yvanbador4086 Жыл бұрын
வணக்கம் நித்திலன்,என்க்கு சரியாக சொல்லத்தெறியவில்லை ஆனால் சிறிய வயதில் கேட்ட கதை ஞாபகம் உள்ளது
@yvanbador4086
@yvanbador4086 Жыл бұрын
பெயர் தெரியவில்லை ஒரு சிருவன் மண் மேட்டின் மேல் நின்றால் உண்மையான தீர்ப்பை மட்டும் தருவான் ஆனால் அந்த நாட்டு அரசர் அந்த இடத்தில் ஒரு நாற்காலி கண்டுபிடித்து அதல் உட்கார நினைக்கும்போதெல்லாம் ஒவ்வொரு தேவைகள் ஒவ்வொரு நாளும் வந்து கடைசியில் அதற்க்கு அவர் தகுதியற்றவர் என்று அவருக்கு தேவைகள் உணர்த்தும் அதை சார்ந்தே உள்ளது இந்த தேவதைகளும் ,எனக்கு பச்சை தாரா பற்றி மட்டும்தான் தெறியும் அருமையான பதிவு நித்திலன்.நன்றி🙏 லஷ்மி🌺
@yvanbador4086
@yvanbador4086 Жыл бұрын
Vanakkam Nithilan, Mesha rasi 22 Mars 20 Avril, Rishabam rasi 21Avril 21Mai, Muthunam rasi 22 Mai 21 Juin, Kadaga rasi 22 Juin 23 Juillet, Simma rasi 24 Juillet 23 Août, Kanni rasi 24 Août 23 Septembre, Thulam rasi 24 Septembre 22 Octobre, Viruchagam rasi 23 Octobre 22 Novembre, Dhanusu rasi 23 Novembre 21 Décembre, Magaram rasi 22 Novembre 20 Janvier, Kumba rasi 21 Janvier 19 Février, Meena rasi 20 Février 20 Mars. Lakshmi
@dhandapaniramalingam388
@dhandapaniramalingam388 Жыл бұрын
இந்த ஒரு மந்திரத்தையாவது எப்படி தமிழில் உச்சரிக்கவேண்டும் என்பதை கூறினால் நன்றாகயிருக்கும் தம்பி நன்றி !!!
@thenikarthik4165
@thenikarthik4165 Жыл бұрын
இதே போல் 64 யோகினிகள் பற்றிய தகவல்களை பதிவேற்றும்படி வேண்டுகிறேன்
@potchelvigovindasamy336
@potchelvigovindasamy336 Жыл бұрын
Tq for sharing brother. Pls do another video on the right pronunciation and intonation on how to say the respective mantras. For a mantra to be effective, one needs to say the mantras correctly…. Tq
@palanisamyvs4417
@palanisamyvs4417 Жыл бұрын
தம்பி மந்திரத்தை தமிழில் கொடுத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்.
@successmatters363
@successmatters363 Жыл бұрын
(1)Ellame karma nu solringa, (2)Ellame asai than karanam nu solringa, (3)Kadavul onnu thaan nu solringa, (4)Ippa 21 deivam iruku nu solringa,, (5)Ellame poi nu solringa,, Idula nan etha namabalam? I have lot of doubts with this, if I had to face my karma, why I need to pray for some other god? If I accept everything is I am, then why I need to pray and request other god? If I request to God to give bliss, where will go my karma? If karma goes good by prayer, mantra, etc,, can I make negativities? And if what will happen? Please reply if you understood my mind state,
@sellamuthumuthu2575
@sellamuthumuthu2575 Жыл бұрын
மந்திரங்கள் தமிழில் இருந்தால் பதிவிடவும் நன்றி
@vishal-ge4bk
@vishal-ge4bk Жыл бұрын
Anna,Please Put Photos and Mantra Of 8th,14th and 19th Thara,Thank You For This Wonderful Video
@alieanaliean5565
@alieanaliean5565 Жыл бұрын
8, 14, & 19 மந்திரங்கள் எந்த காணொளியில் வைத்திருக்கிறது, தெரிந்தால் பதில் அளிக்க பிலீஸ்
@selvak5711
@selvak5711 Жыл бұрын
காகபுஜண்டர் பெருநூல் காவியம் தொடர்ச்சி போடுங்க ஐயா
@Mohanakannan369
@Mohanakannan369 Жыл бұрын
எல்லாம் நன்மைக்கே சிறப்பு அண்ணா நன்றி அண்ணா அன்பே சிவம்.
@369-i7u
@369-i7u Жыл бұрын
Anna you have missed showing the photos of 3 thara's , please kindly check
@jayakodia1291
@jayakodia1291 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி
@thyaguw
@thyaguw Жыл бұрын
Hi N D how are...thank you for this video but you have missed displaying 8th 14th and 19th mantra
@ktselvam3004
@ktselvam3004 Жыл бұрын
அண்ணா இங்கிலீஷ் தெரியாதவங்களுக்கு தமிழ்ல சொல்லுங்க அண்ணா மந்திரத்தை தமிழ்ல கூற வேண்டும் அண்ணா
@MsNitya
@MsNitya Жыл бұрын
Very good but pronunciation of the mantras related info would be needed. A link thereon will be helpful. Thanks
@jafarjafar4540
@jafarjafar4540 Жыл бұрын
மந்திரத்தைதமிழில்தரவும்.ஸார்
@sujathamotosrini1534
@sujathamotosrini1534 Жыл бұрын
Thank you so much Can you send me the Book name and buying links please
@திருஅறிவொளி
@திருஅறிவொளி Жыл бұрын
அடுத்த யோக வசிஷ்டம் தொடர்... பதிவு எப்போது நண்பா ஓம் சிவாய நம 🙏🪔
@stonedgaming8846
@stonedgaming8846 Жыл бұрын
Pls sir make interview or make intraction with Dr.kabilan sir😵both legends👽
@koorimadhavan8951
@koorimadhavan8951 Жыл бұрын
கேட்கவே நல்லா இருக்கு.ஓம் தாரா
@sujathamotosrini1534
@sujathamotosrini1534 Жыл бұрын
Thank you so much for your reply, please give the details of the Book also
@saranikiprajith3170
@saranikiprajith3170 Жыл бұрын
Nithya devathaigal pathi solunga sir..
@TAMILRK
@TAMILRK Жыл бұрын
திருவள்ளுவர் திருக்குறள் மட்டும் இல்லாமல் பல நூல்கள் எழுதியுள்ளார் உதாரணமாக ஞான வெட்டியான் -1500 திருக்குறள் -1330 ரத்தின சிந்தாமணி -800 பஞ்சரத்தினம்-500 கற்பம்-300 நாதாந்த சாரம்-100 நாதாந்த திறவுகோல்-100 வைத்திய சூத்திரம்-100 கற்ப குரு நூல்-50 முப்பு சூத்திரம் -30 வாத சூத்திரம் -16 ஏணி ஏற்றம் -100 சிற்ப சிந்தாமணி (ஜோதிட நூல்) போன்ற நூல்கள் எழுதியுள்ளார் குறிப்பு இருக்கிறது இது குறித்து ஒரு விடியோ போடுங்கள்
@parameswariravi4719
@parameswariravi4719 Жыл бұрын
Super nice ennku entha Partha tha therium
@vedavallivedavalli8797
@vedavallivedavalli8797 Жыл бұрын
Pronunciation also needed. Mantras for 8th and 19th Tara is not there.Thank you.
@ArunKumar-sc5pk
@ArunKumar-sc5pk Жыл бұрын
அன்பார்ந்த நண்பர்களே மற்றும் தண்டபாணி நன்பரே திரு வல்லலார் பற்றிய தகவல்கள் தர வேண்டுகிறேன் நன்றி. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா விரதம் குவலையம்யெல்லாம் ஓங்குக நல்லோர் நினைத்து நலம் பெருக நன்று நினைத்து வாழ்க இழைந்து நன்றிகள் 🙏
@Scorpio_Rahul
@Scorpio_Rahul Жыл бұрын
Playlist la already iruku nanpare .
@ArunKumar-sc5pk
@ArunKumar-sc5pk Жыл бұрын
@@Scorpio_Rahul ohh ok bro anbhum nandriyum
@memeshort3102
@memeshort3102 Жыл бұрын
Kindly read it in Tamil once or provide in Tamil language
@geethari1811
@geethari1811 Жыл бұрын
Very Nice information 🥰🙏 Thank you 😇🙏
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 Жыл бұрын
Thanks valga valamudan sir
@RajKumar-yg7sb
@RajKumar-yg7sb Жыл бұрын
Useful Videos. Thx Brother.
@ananda4505
@ananda4505 Жыл бұрын
நல்ல செய்தி . கூப்பர் சார்.
@666surren
@666surren Жыл бұрын
BRO TALK ABOUT QUAN YIN. HUMBLE REQUEST FROM MALAYSIA
@umasankari6119
@umasankari6119 Жыл бұрын
Thanks a lot bro.
@yvanbador4086
@yvanbador4086 Жыл бұрын
வணக்கம் நித்திலன், நான் அனுப்பிய முந்தைய பதிவிற்கான கேள்வி இது ? மன்னிக்கவும் பழக்கத்தில் அதில் மாதங்கள் மட்டும் பிரஞ்சில் எழுதிவிட்டேன் ,நான் முன்பு ஒரு பதிவில் உங்கள் லக்னம் சிம்மம் என்று கேட்ட காரணம் ?ஆம் மேலைநாடுகலில் அவர்களுடைய இந்த மாதத்தில் பிறந்தால் இதுதான் ராசி என்கிறார்கள் அதை வைத்துத்தான் நீங்கள் சிம்ம லக்ன மா என கேட்டேன் அவ்வளவுதான் வேறொன்றும் இல்லை
@sudheshj8673
@sudheshj8673 Жыл бұрын
Anna 8.14.19 manthiram missing konjam parunga athayellamum Tamil print podunga please anna Ungalukkum matrum ungalai sudriyulla Ellorkum Nandri romba arumaiyana video Thodarattum Thaara video
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
I will share the Goddess name and Manthiram for all 21 Tara’s Thambi. I’ll pin in the comment today evening
@ROCKY_GAMER2005
@ROCKY_GAMER2005 3 ай бұрын
Unga video shotah podunga ❤❤ over long vena
@lakshmiv2038
@lakshmiv2038 Жыл бұрын
Superb
@manickamsakthivel5754
@manickamsakthivel5754 Жыл бұрын
Thank you Nithilan 🙏🙏🙏
@saibaba172
@saibaba172 Жыл бұрын
அருமையான பேச்சு 🌷🙏
@rvijayamahalingam
@rvijayamahalingam Жыл бұрын
How to. Recite?please recite these mantras once.Thank u.
@IChingastro
@IChingastro Жыл бұрын
Good effort.Try and do Prajna Paramita.
@king-power
@king-power Жыл бұрын
தாரா இந்தியா தெய்வங்கள் தான்.
@sudheshj8673
@sudheshj8673 Жыл бұрын
அண்ணா இந்த மந்திரம் ஓதுவதுக்கு குரு தேவயில்லயா பக்க விலைவு வருமா ஓதிய பிறகும் அவங்கள போகசொல்ல எண்ண மந்திரம் சொல்ல வேண்டுமா அண்ணா நீங்க சொன்ன மந்திரம். 8வது.14.19.மந்திரம் வீடியோவில் தெரில அதயும் போடுங்க
@369-i7u
@369-i7u Жыл бұрын
Thank you for your kind heart
@vaishnavivijayaraghavan1767
@vaishnavivijayaraghavan1767 Жыл бұрын
Nala iruke thank you
@ANANTH1111
@ANANTH1111 Жыл бұрын
19th miss aguthu
@isakidurai.6132
@isakidurai.6132 Жыл бұрын
நீங்கள் படித்தவர் ஆங்கிலம் தெரியும் என்னைப்போல் படிக்காதவர் எப்படி தெரிந்து கொல்வது தமிழ் எழுதுனா எல்லோருக்கும் தெறியும்
@mapadas
@mapadas Жыл бұрын
Vanakam tharha sakthi naam adainthuvittathai eppadi arinthu kollvathu?
@vetrikumaran2569
@vetrikumaran2569 Жыл бұрын
Ella theivangalaum orey time la valipadalama sollunga
@Mugdarmonk
@Mugdarmonk Жыл бұрын
Anna, which book is the source of these info ??
@devendaran1008
@devendaran1008 8 ай бұрын
Anna nega 5,9,14,19th taramaa mantra Miss paniteenga please bro podunga
@suryasr2064
@suryasr2064 11 ай бұрын
காளி யந்திரம் மந்திரம் சொல்லுங்க ஐயா
@IChingastro
@IChingastro Жыл бұрын
Correct chakra is sahasra Hara for the 4th Tara
@IChingastro
@IChingastro Жыл бұрын
Good effort.Try and do on Prajna Paramita.
@vvmnewstv8770
@vvmnewstv8770 Жыл бұрын
.ஓம் தாரா
@Star_Wars_Fandom
@Star_Wars_Fandom Жыл бұрын
Thank you
@muralidharan9777
@muralidharan9777 Жыл бұрын
பௌத்தம் கடவுள் பற்றி பேசுவது கிடையாது, ஆனால் சாதாரண மக்களுக்காக புத்தர் தாரா கடவுள் பற்றி கூறி உள்ளார்..... இஸ்லாம் கிறிஸ்துவம் எல்லாம் நமக்கு தேவையானதை கேட்க பிரார்த்தனை உண்டு.......நீங்கள் கூறுவது, படிப்பது எல்லாம் நன்றாக இருக்கிறது, ஆனால் கேட்கும் பொழுது நமது ஹிந்து கடவுள்களை மேட்ச் செயது உள்ளது போன்று இருக்கிறது......... அஷ்டலக்ஷ்மி பதினாறு லட்சுமி, காளீ என் நினைவுக்கு வருகிறது.......
@sivan1127
@sivan1127 Жыл бұрын
Enna bro innaiku paatu siddhar ayya details description la podala. No complaints bro 👍 I just noticed...
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
Sorry bro. Missed. I have added now. You can use it. Thank you for pointing it out ☺️
@sammyshan9193
@sammyshan9193 Жыл бұрын
brother pls continune with yoga vasista thank you
@sureshgopal2041
@sureshgopal2041 Жыл бұрын
could you put the Manthiram in tamil
@raghulk2350
@raghulk2350 Жыл бұрын
Vanakkam Anna
@vijay1982venkitesh
@vijay1982venkitesh Жыл бұрын
Bro we are waiting for yoga vashishtam..
@gayatrimaruthachalam5276
@gayatrimaruthachalam5276 Жыл бұрын
Super sir
@palanikumar243
@palanikumar243 Жыл бұрын
thanks for mandra
@GobiMSR
@GobiMSR 3 ай бұрын
How to start workship
@ss-gl1in
@ss-gl1in Жыл бұрын
Sir 14 mandaram not displayed sir
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 Жыл бұрын
வணக்கம் நித்திலன்😊🙏
@subbramaniam
@subbramaniam Жыл бұрын
Stop concentrating too much to manthrams... manthrams will not get and give you true God's love....it only gives you temporary manthiriga Shakti...
@maruthi-ve3dt
@maruthi-ve3dt Жыл бұрын
play mantra anywere free from -ve tara 10 11 19 21 red green blue yellow gold dark red black white
@sureshgopal2041
@sureshgopal2041 Жыл бұрын
how to live sanyasi life pls explain
@swishvijai
@swishvijai Жыл бұрын
8,14 and 19 image and mantra didn't pop up!!! FYI brother 🙏
@sureshgopal2041
@sureshgopal2041 Жыл бұрын
great bro
@KanagaKanaga-p3t
@KanagaKanaga-p3t 7 ай бұрын
Blue thara sollalla sir😊
@rlatha-xw3cy
@rlatha-xw3cy Жыл бұрын
Super super bro 💗🙏👍
@gayatrimaruthachalam5276
@gayatrimaruthachalam5276 Жыл бұрын
Hello sir
@user-sivan-adiyar-jagadish
@user-sivan-adiyar-jagadish Жыл бұрын
Some thing fishy in number 21 , there must be reason behind in it
@vishnurudraam2898
@vishnurudraam2898 Жыл бұрын
Bro, 8,14,20th Tara image and mantra missing?
@sureshkv6096
@sureshkv6096 Жыл бұрын
Sir please check 3 mantras missing
@vinaykarthik9344
@vinaykarthik9344 Жыл бұрын
Bro mantra tamil la veanum
@SaravanaKumar-ii6eg
@SaravanaKumar-ii6eg 7 ай бұрын
8,14, 19 !?
@seenuvasan4926
@seenuvasan4926 Жыл бұрын
8,14,19,mantra missing ji
@iamaravindh7021
@iamaravindh7021 Жыл бұрын
FIRST like and first comment 🙏🏻
@Lakshmi-sg3gu
@Lakshmi-sg3gu Жыл бұрын
🤫🤫🤫🤫🤫🤫🤫🤐🤐🤐🤐🤐🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤮🤮🤮🤮🤮🤮🧐🤮🤮🤮🤮🤮🤮🤕🤕🤕🤕🤒🤒🤒🤒🤒🤯
@kannansamiayyan7313
@kannansamiayyan7313 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@Ashokkumar-iu8qj
@Ashokkumar-iu8qj Жыл бұрын
Hi brother
@visioniskey6445
@visioniskey6445 Жыл бұрын
8 tara image podulang anna
@inparanithangarajah9959
@inparanithangarajah9959 Жыл бұрын
🙏🏻❤️😊
@senthilkumarkarunakaran9638
@senthilkumarkarunakaran9638 Жыл бұрын
வணக்கம் ரிஷி 🙏
@abiramisn7444
@abiramisn7444 Жыл бұрын
🙏
@elavarasan8077
@elavarasan8077 Жыл бұрын
Hi
@thozhirchelvi4970
@thozhirchelvi4970 Жыл бұрын
மந்திரத்தை வாசித்திருக்கலாம்
@elangeselan4605
@elangeselan4605 Жыл бұрын
19,29,21 mantra didn't Popup brother
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
Ya brother I missed while editing. Check the Description or in Comments section. I have mentioned all the Manthirams
@Priyas-nc1wz
@Priyas-nc1wz Жыл бұрын
Ellarukkum eglish theriyathu nega tamilla manthiram potrukkalam nithilan
@sdprakash2549
@sdprakash2549 Жыл бұрын
🌹🌹🌹🌹
@anandabhi6159
@anandabhi6159 Жыл бұрын
வணக்கம் 🙏
@vanithavelumani6346
@vanithavelumani6346 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@sakthivani9825
@sakthivani9825 Жыл бұрын
Good
@vanced4806
@vanced4806 Жыл бұрын
🙂
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 126 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 24 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 2,8 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 126 МЛН