அண்ணா எங்கலுக்கு பள்ளிக்கூடமே நீங்கள் தான் அண்ணா நிச்சயம் நாம் வெல்வோம்
@neruppudaa80674 жыл бұрын
உண்மை
@rasuaraj5284 жыл бұрын
Really this is true. Thank you.
@vadivelanvadivelan95584 жыл бұрын
அண்ணா! உங்கள் உரையை கேட்க, கேட்க, என் தனித்திறன் (என் கல்வி, என் கவிதை, எனக்கு தெரிந்த பல வரலாறு) இப்போது வெளிவருகிறது !
@manoharank72824 жыл бұрын
ILo
@agilanrajalingam9244 жыл бұрын
Vadivelan Vadivelan i love you brother
@nithyananthamp110722 күн бұрын
👌💐👌💐👌💐👌💐👌நித்தியா தாத்தா, தூத்துக்குடி. 5
@ramesha79404 жыл бұрын
நாம்தமிழர்2021வெற்றி🌾🌾🌾🐯🐯🐯🐯
@raghunathanravichandran4 жыл бұрын
நடைமுறையில் பெரும்பாலும் 2020 துவக்கத்தில் இருந்தே காண்கிறேன். கல்லூரி விழாக்களில் சிறப்பு விருந்தினராக செந்தமிழனால் அரசியல் பேசப்படுவது அரசியலின் முதிர்சியையும் எம்தலைமுறையின் அரசியல் புரிதலையும் காணமுடிகிறது...! வாழ்த்துகள்..! வாழ்க வளமுடன்...!
@ravir65474 жыл бұрын
அருமை
@மகேஸ்வரன்-ல9ற4 жыл бұрын
நன்றி.
@nithyananthamp110722 күн бұрын
பெருமை கொள்வோம்..... நாதக💐💐💐💐💐💐
@nithyananthamp110722 күн бұрын
பெருமை கொள்வோம்..... நாதக💐💐💐💐💐💐
@SivaSiva-lj9bs4 жыл бұрын
இதயம் உருகும் பேச்சு தமிழகத்தில் எந்த தலைவனாலும் முன்வைக்கமுடியாத கொள்கைகள் நாம்தமிழர்!!
@saragee77224 жыл бұрын
Naam tamilar💪
@SivaSiva-lj9bs4 жыл бұрын
@@saragee7722 நாம்தமிழர்
@ranjitloganathan81284 жыл бұрын
Siva Siva h un y yu
@ranjitloganathan81284 жыл бұрын
Hi yybu bb
@ranjitloganathan81284 жыл бұрын
Buggy j’y yu by hu b by y b
@Vimaladithan14 жыл бұрын
அண்ணே.. கட்டி முத்தம் உங்களுக்கு..😘👏👌 சிலிர்க்க வைக்கிறது உங்கள் பேச்சு..👏👏👌 பெருமை சேர்க்கும் உங்கள் தம்பி எனும் உவகை 😇😇👍👍👏👏
@georgejesu88444 жыл бұрын
நீங்கள் தான் என் மனதில் இருக்கும் ஒரு சிறந்த கல்வித்தந்தை உங்கள் ஆயுசு நீடிக்க என் ஆயுள் முழுவதும் வாழ்த்துவேன்,,
@d.kowsikd.kowsik81704 жыл бұрын
மாணவர்கள் மத்தியில் என்ன சொல்லவேண்டும் என்று நினைத்தாரோ அதை அனைத்தையும் சொல்லி விட்டார்... ஆகச் சிறந்த பேச்சு...கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கு... அண்ணன் இதை எல்லாம் பல கல்லூரிகள் அரசியல் மேடைகளில் பேசினாலும் எத்தனை தடவைகள் கேட்டாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்... கண்டிப்பாக இந்த வருடம் நமது பாய்ச்சல் அதிகமாக இருக்க வேண்டும்..2021நமது ஆட்சி மலர வேண்டும்... அதற்கு நாம் ஒவ்வொருவரும் அணியமாக வேண்டும்...நம்வீட்டு உறவுகள் சொந்த பந்தங்கள் அனைவரையும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்த வைக்க வேண்டும்...அது தான் நாம் ஒவ்வொருவரின் தலையாய கடமை யாக இருக்கு வேண்டும்
@rasuaraj5284 жыл бұрын
Yes ! Thank you. 👍👍👍💪💪💪💪💪😁😁
@sunflowerrose1004 жыл бұрын
We all are ready to vote for him. But we doesn't have vote. What we can do. Have to give chance to vote for the Tamizh people who is living another country.
@dreamx1tamil2594 жыл бұрын
இது போன்று எங்கள் கல்லூரிக்கும் வந்து உரையாற்றுங்கள் அண்ணா. 😍
@janoravi4 жыл бұрын
அனுமதியுடன் அழைத்துச் செல்லுங்கள்
@thamizhiyamSivanesan4 жыл бұрын
உடல் நலத்தை பார்த்துக்கொள்ளுங்கள் அண்ணா.. முதுகில் குத்தும் கயவர்கள் கொண்ட தேசம் இது. ஒய்வும் உடற்பயிற்சியும் அவசியம். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய இயலும். சுவரை பேணி பாதுகாப்பது கடமை.
ஆகச் சிறந்த பேச்சு தமிழ் நாட்டில் எந்த அரசியல் தலைவனும் பேசாத கருத்துக்கள் மாணவர்களே சிந்தியுங்கள்்்்்்்்்்்்
@sivasankarify4 жыл бұрын
ஒரு படத்தையே இவ்வளவு நேரம் பார்க்க முடியாது , அனால் அண்ணன் பேச்சை கேட்க முடியும்
@tnpscguru18884 жыл бұрын
Sanker Sariya sonninga
@janoravi4 жыл бұрын
உண்மை தான்
@prakash.vinotha46594 жыл бұрын
நாம் தமிழர் 💪💪💪
@fitnesss15973 жыл бұрын
💯💯💯
@salusalu590912 күн бұрын
வியப்பாக உள்ளது இவர் சிறந்த தலைவன்
@parambariyam3594 жыл бұрын
முழு காணொளியையும் கேட்டேன். அருமை.
@arunanachalamprakash4 жыл бұрын
உண்மையும் நேர்மையும் மாக ஒரு தலைவன் பேச முடியும் என்றால் அண்ணனுக்கு நிகர் அண்ணனே வேரு எவராலும் பேச முடியாது நன்றி அண்ணா நாம் தமிழர் நாமே தமிழர்.👌👌👌👍👍👍🤝🤝🤝💪💪💪
@duraisubramani50584 жыл бұрын
புஹா புஹா புஹா புஹா
@tamilselvamp76264 жыл бұрын
@@duraisubramani5058 இது மட்டுமே உங்களுக்கு புரிந்தது போலும்.கருத்துக்களை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் ஒட்டு போட வேணாம்.
@duraisubramani50584 жыл бұрын
கருத்து யார் வேண்டுமானாலும் பேசலாம் சொல்லலாம் ஏன் உங்களுக்கு அறிவு வளர்ச்சி இல்லையா அடிமை வாழ்க்கை போதும் சகோ
@vadivelanvadivelan95584 жыл бұрын
"கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு" தானே அண்ணா!
@djd60444 жыл бұрын
வார்த்தைகளால் வெல்ல முடியாத மனிதர் 💖
@ganakarthiganakarthi3683 жыл бұрын
Tamill
@Always3694 жыл бұрын
தேர்தல் வரை...அண்ணா நீங்கள் தமிழகம் முழுவதும் உள்ள பல கல்லூரிக்கு சென்று நீங்கள் உரை ஆற்ற வேண்டும்....👍
@ManiVaas4 жыл бұрын
அப்படி எதாவது நடந்தா, அப்பறம் திருட்டு திராவிட கட்சிகள் எல்லாம் வேற ஊரு போய் சேர வேண்டியது தான்
@கானகமறவன்சி4 жыл бұрын
கற்பி , ஒன்றுசேர், புரட்சி செய் 💪🔥
@anbarasuvenkatachalam95984 жыл бұрын
உணர்ச்சிமிகு அறிவார்ந்த பேச்சு உடன் இருக்கிறோம் அண்ணா
@vadivelanvadivelan95584 жыл бұрын
காமராசர் முதல்வர் பதவியில் இருந்த போது, ஒரு மேடை பேச்சில், ஒரு தலைவர் (அவர் பெயர் தெரியவில்லை) "இவரை (காமராசர்) இன்னும் ஒரு ஐந்து ஆண்டுகளுக்கு விட்டு விடாதீர்கள்" என்றார்! ஆனால் அடுத்த தேர்தலில் அவரை தோற்க்கடித்தார்கள்! என் முன்னோர்கள் செய்த தவறை, நாங்கள் ஒரு போதும் செய்யமாட்டோம்! அண்ணன் ஆட்சியில் அமர்ந்தால், திரும்ப இறங்க விடமாட்டோம்! இது உறுதி!
@kkstock16224 жыл бұрын
நன்று
@rasuaraj5284 жыл бұрын
Please ! I kindly request , All Tamil Nadu People , You must've to give him fully blessed with strongly support to MR. SEMAN Sir. If you do that, God will give blessing all of you.
@tamilselvannn15354 жыл бұрын
Day ennada commedy panra
@மகேஸ்வரன்-ல9ற4 жыл бұрын
நாம் தமிழர்.
@kumaravelvel884 жыл бұрын
அவ்வாறு சொன்னவர் பெரியார்...
@சுடர்தமிழர்4 жыл бұрын
கற்பி ஒன்றுசேர் உன்இடத்தினை உறுதிசெய் இனத்தை முன்னிறுத்து அரசியல் பிழைத்தோற்கு அறம் கூற்றாகும் விடாமுயற்சியும் தொடர்புரட்சியும் நாம்வெல்வதற்கு உதவும் சிந்தித்து உண்மையும் நேர்மையுமாய் செயல்படு தமிழினமே🔥💐நாம்தமிழர்🐯💪
@neruppudaa80674 жыл бұрын
உண்மை சகோ
@RcDurai-nv4dm4 жыл бұрын
சிறப்பு
@அரசன்எல்லாளன்4 жыл бұрын
அரசியல் ஆசான்💪💪💪
@muthaiahn72164 жыл бұрын
அறிவார்ந்த பேச்சு!!
@janoravi4 жыл бұрын
கல்லூரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் எங்கள் அண்ணன்.... கேட்க கேட்க ஆனந்தம்
@SERIUTAMA14 жыл бұрын
ஒரு நல்ல தரமான நிகழ்ச்சியை கண்டு களித்த பெருமிதம் ஏற்படுகிறது. நன்றி தொகுப்பாளரே
@arasuthirun94174 жыл бұрын
நாம் தமிழர் ❤ 👌.ஜேர்மனியில் இருந்து
@nagendramthangarajah25514 жыл бұрын
உலகத்தமிழரின் இறுதி வழி நீ உன் காலத்தில் நான் வாழ்வதை நினைத்து பெருமைப்படுகறேன்
@immanueleratchibbuimmanuel62194 жыл бұрын
உங்கள் ஆட்சியில் வாழ்ந்த பின்னர் தான் மரணம் என்னை தழவ வேண்டும் வாழ்த்துக்கள் 👍🙏
@கோ.குணசேகரன்4 жыл бұрын
நாம் தமிழர் துபாய்
@Vulagaththamilhar_paerarasu4 жыл бұрын
மிக்க மிக்க உணர்வை ஊட்டிய உரை, மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@raghuram75844 жыл бұрын
நாம் வெல்வது உறுதி அண்ணா..
@murugesanmmg27234 жыл бұрын
விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை... இங்கு விதைத்தவனும் உறங்குவதில்லை🧐அண்ணா💪
@rameshsurya50684 жыл бұрын
நாம் தமிழர்..💪💪👍👍🌾🌾
@DoctorsPal4 жыл бұрын
Media channels not supports to Annan Seeman and NTK🙏🙏🙏🙏🙏😤😤😤😤🤩🤩🤩🤩. WE DOUBLE STRONGLY SUPPORT NTK AND ANNAN SEEMAN
@dr.rajthangavel10264 жыл бұрын
Good decision.
@thangamanibalakrishnan10834 жыл бұрын
யாராலும் இவ்வளவு வெளிப்படையாகவும் அன்பாகவும் அக்கறையுடனும் பேச முடியாது.. அற்புதமான பேச்சு பொக்கிஷம்..
@sivasambuanandarajah85154 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் தமிழுக்கு உலகத்தமிழினம் பெருமையடைகிறது வாழ்க தமிழ் நன்றி
@அ.கு.ரா.மோகன்அ.கு.ரா.மோகன்4 жыл бұрын
நாம் தமிழர் 💪🐅💪
@jamunaravi204 жыл бұрын
அண்ணா உங்கள் உடல்நலனை கவனமாக கவனித்துக் கொள்ளுங்கள் தொண்டை முக்கியம் பேச்சு திறனுக்கு கூறிய என் அண்ணனுடைய சத்தத்தை நீடோடி நாங்கள் கேட்க வேண்டும் நீங்கள் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் ஆமென்
@mahalakshmi.madasamy66284 жыл бұрын
உதவாதினி ஒரு தாமதம். உடனே விழி தமிழா. நாம் தமிழர் புரட்சி வெல்லும்
@Manojshankaraj4 жыл бұрын
Seeman is the leader required for Tamil Nadu today! His knowledge in diverse topics of governance, culture, Tamizh pride and his love for the Tamizh people is a just incomparable. He is a treasure and its our responsibility to make him the leader of our state. Naam Thamizhar !!
@GManiGMani-sl7xv4 жыл бұрын
இந்த இனத்தில் பிறந்தது எவ்வளவு பெருமையடா சாமி !!!
@suraceratchagan3454 жыл бұрын
ஐ லவ் யூ அண்ணா😘 தங்களை கட்டி அணைத்து ஒரு முத்தம் தர ஆசையாய் இருக்கிறது. நீங்கள் எவ்வித நோய் நொடியும் இன்றி நீடுழி வாழ இறைவணை வேண்டுகிறேன்...
@gunasekarangunasekaran99294 жыл бұрын
நாம்தமிழர் குவைத்
@சிவன்குலபரையர்4 жыл бұрын
நாம் தமிழர் கட்சி🔥🔥🔥🔥🔥🔥🔥
@பாலசுந்தரம்14 жыл бұрын
நாம் தமிழர்
@manokaran49564 жыл бұрын
மிக சிறந்த ஆசான் .... சிந்தனையாளன்.............
@arunachalamr34864 жыл бұрын
தமிழைக் கட்டாய பாடமாக அறிவித்து ஆணையிட வேண்டும்.
@jjegan97054 жыл бұрын
Nantri sakthi college.
@ponmanim16714 жыл бұрын
Oneday Seeman will participate the same college not as Seeman as a CM its 110 % true....true.......Belive my Dear Tamilnade......
@mahmoodmafaz98204 жыл бұрын
I m also accepting this word
@bharathansb9514 жыл бұрын
Lll mop p00p0poooo
@jayakkumarr214 жыл бұрын
Ponmani😂😂😂😂😂
@KannanKannan-yd2cm4 жыл бұрын
Ntk
@thivakaran37804 жыл бұрын
Annan seeman 💪 ✊
@maheswari92574 жыл бұрын
அருமை அண்ணா நாம்தமிழர்
@shanthiuma95944 жыл бұрын
அய்யா எங்களுக்கு ஆலமரம் சீமான்தான் நீங்கள் நூற்றாண்டு வாழ்க.
@kalaiegamparam44184 жыл бұрын
அண்ணா அருமை அருமை அருமை நன்றிகள் நானும் ஒரு தமிழன் இலண்டன் வாழ்க தமிழ் வளர்க அனைத்து உயிர்களும்.
@mallikam93804 жыл бұрын
Seeman the leader of youngsters . His marvellous speech will give inspiration for the youngsters
@statuslovertamil72124 жыл бұрын
அண்ணனின் பேச்சைக் கேட்டு மெய்சிலிர்த்து போனேன்
@shanafmichel30694 жыл бұрын
அண்ணா கேட்டு கொண்டுள்ள எனக்கே தொண்டை வறண்டு போய் விட்டது.. தயவு செய்து ஒரே ஒரு வாய் தண்ணீர் குடியுங்கள்.. இன்னும் நீண்ட நாள் பேசவேண்டியுள்ளது.. மணி 12.44am தூக்கம் வருகிறது ஆனால் அலைபேசியை அணைக்க மனம் வரவில்லை உங்கள் பேச்சு முடியட்டும் அணைத்து கொள்கிறேன்.. உங்களை.. நாம் தமிழர்
@Pranith17074 жыл бұрын
Shanaf Michel 🙏🏻
@anianto204 жыл бұрын
விழித்துக்கொண்டீர்கள்...பாராட்டுக்கள் சகோ🙏🏼
@suraceratchagan3454 жыл бұрын
🙏
@தமிழ்பதவன்4 жыл бұрын
கேட்டுங்கொண்டே இருங்கள்,,,அது மட்டும்தானே உங்களாள முடியும்,,,அந்த மனிசன் பேச்சு சிறப்பாக இருக்குனு சொல்றீங்க,,அவர்பேசும் வார்த்தைகள் உண்மையா இல்லையானு யாரும் யோசிச்சீங்களா.,,..
@GManiGMani-sl7xv4 жыл бұрын
@@தமிழ்பதவன் ஏன் யோசிக்க வேண்டும் ????
@மணிk-y8d4 жыл бұрын
நாம் தமிழர் ... புரட்சி வணக்கம் ....
@கு.திருநாவுக்கரசு4 жыл бұрын
உங்களை அண்ணனாக ஏற்பதில் பெருமை கொள்கிறேன் நன்றி அண்ணா 🙏🙏🙏
@saravananpandiyan30994 жыл бұрын
நாம் தமிழர் வெல்லும் விரைவில்
@mow6444 жыл бұрын
Super
@tilakshekar92244 жыл бұрын
Thanks to Sri Shakthi Tamil mandram for having Honoured Honourable SEEMAN.
@selvammugesh4 жыл бұрын
எமக்கு அரசியலில் ஆசானும் நீயே வழிகாட்டியும் நீயே
@arokkiaselvan54064 жыл бұрын
அண்ணன்சிமான் தமிழ் தலைவர் அவர்கள் சோல்வதிள் பாதி செய்தால் போதும் தமிழ் நாடு முழுவதும் நல்லது ஆகிவிடும்
@akajith_officialaeroak25784 жыл бұрын
🔥அகத்தியம் 2020🔥
@ganesan0074 жыл бұрын
நாம்தமிழர்...
@cmstavsmd59704 жыл бұрын
அண்ணா உங்களை உருகி உருகி ரசிக்கும் தமிழ் பிள்ளையின் சிறு வருத்தம். நம் கொள்கைக்கு மாறாக சால்வையை ஏற்றது.சுட்டிக்காட்டியமைக்கு மன்னிக்கவும்
@sivanathansudersan83214 жыл бұрын
He took it down right away. didn't you see that?
@vinothpasupathi40274 жыл бұрын
கட்சி மேடை வேறு, பொது மேடை வேறு. ஆனாலும் அதை அவர் பெற்று கொண்ட விதம் உணர்த்தும் அதை அவர் ஏற்கவில்லை
@sakthivelrajendran50494 жыл бұрын
இந்த கொள்கை கட்சிக்கு தான், கல்லூரி தாளாளர் அன்பு கொண்டு சால்வை போர்த்தும் போது ஏற்று கொள்வதே சிறந்தது பழனிபாபா நினைவேந்தலில் தலைகிரீடம் சூட்ட முயன்ற போது அதை தவிர்த்து விட்டார்
@chandramohan-po9yd4 жыл бұрын
வாழ்த்துகள் காலத்திற்கு ஏற்ற பதிவு
@Murugaiah.AA-31194 жыл бұрын
நாம்தமிழர்
@sriharisv43814 жыл бұрын
நன்றி அண்ணா
@neruppudaa80674 жыл бұрын
அருமை அண்ணா
@karthikperumal90694 жыл бұрын
அண்ணா உங்களின் உடல் நலனை கருத்தில் கொள்ள வேண்டும் அண்ணா... தம்பிகள் இருக்க அண்ணனின் படை நிச்சயம் ஒரு நாள் வெல்லும்
@kuberanmgv55634 жыл бұрын
Next Tamilnadu CM 2021Annan Seeman only
@தெக்கினி4 жыл бұрын
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை! நாம் தமிழர்!!
@notjudgebyname25434 жыл бұрын
அழகு தமிழ் மொழியால் இணைவோம் 👍..
@ananthamsithamparappillai1364 жыл бұрын
நாம் தமிழர் கனடா நிச்சயம் வெல்வோம் 🇨🇦❤️💪💪🙏
@gnaveen81984 жыл бұрын
தமிழ் இனப் பெருமையையும் நிலத்தின் பாதுகாப்பும் கற்று தர அண்ணனால் மட்டுமே முடியும் 💪💪💪 💪 நாம் தமிழர்💪💪💪
@tilakshekar92244 жыл бұрын
Shakthi College keep remember SEEMAN is an encyclopedia.
@ravindrankallan7314 жыл бұрын
ஆக சிறப்பு அருமை வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@தமிழன்தமிழன்-ர5ள4 жыл бұрын
ஒற்றுமை யே நம் பலம் நாளை நமதே நாம் தமிழர்
@sumithrakavingar93914 жыл бұрын
மிக சிறப்பான பேச்சு,
@sivaji198706084 жыл бұрын
நாம் தழிழர்🐅🐅🐅🐅🐅
@veeramathy85284 жыл бұрын
மிகவும் அருமையான பேச்சு, நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.
@saragee77224 жыл бұрын
Engal Annan 🙏❤💘
@ramparvin454 жыл бұрын
தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கட்சி தமிழ் நாட்டில் நம் தமிழர் மட்டுமே நம்பி நம்பிக்கை வைத்துக் வேண்டிய அவசியம் உண்டு
@vd3194 жыл бұрын
Well done Seeman, well dignified speech👏👏, I hope it continue in all political stages as well which is inadequate