22 வயதில் ஒரு பெண் டேங்கர் லாரி ஓட்டுவது இதுவே முதல் முறை வாழ்த்துக்கள் சகோதரி
@pazlaniyogesh91453 жыл бұрын
சரியான பயிற்சி கொடுத்தால் பெண்கள் ஆண்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் செய்வார்கள் என்பதற்கு இந்தப் பெண் ஒரு சிறந்த உதாரணம்.
@163devinej83 жыл бұрын
Ennatha payirchi kuduthalum aangaloda theramaiku pengal ennaikumey eedu kudukka mudiyathu Reason: Men creates by his own efforts Women enjoys creations of men's efforts
@nanjfamily70483 жыл бұрын
@@163devinej8 athukkum ithukkum oru connection um illai bro😑😑😑
@kkmasseditz79213 жыл бұрын
Yenga 200 cement mootaiya load yetha sollu🤣🤣🤣
@nanjfamily70483 жыл бұрын
@@kkmasseditz7921 😬
@sathishkumar31553 жыл бұрын
விடா முயற்சியுடன் கற்று உலக அளவில் சாதித்த கேரள தங்கைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐
@jerryedits48213 жыл бұрын
மென்மேலும் சாதனை புரிய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉🎉
@SibiKutties273 жыл бұрын
Superb bro.. 👌👌👌
@tintjilla50033 жыл бұрын
நம்ம ஊர்ல ஒரு சிலருக்கு சைக்கிளே ஓட்ட தெரியாது 😅🤣
@vinothinikayambu243 жыл бұрын
🤣🤣🤣🤣
@kathiresank81963 жыл бұрын
அம்மா சைக்கிள் கொடுத்த பிறகு 90% சதவீத மாணவிகள் சைக்கிள் ஓட்டுதல் கற்றுக் கொண்டனர்
@tintjilla50033 жыл бұрын
@@kathiresank8196 மகிழ்ச்சி
@sahaptiyankrish44153 жыл бұрын
இது ஒன்னும் அதிசயம் கிடயாது இது என்ன ஒலிம்பிக் பேட்டியா இல்ல இந்தியாவுக்கு | தங்க பதக்கம், வென்றதா. என் மகனும் 8வயதில் 12 வீல் லாரி ஓட்டு ரான், இது பெரிய கின்னஸ், சாதனை, இல்லை, எதாவது, உலக அளவில் 1 தங்கபதக்கம்' வெற்றிபெற சொல்
@parvathadeepu54413 жыл бұрын
பெண்கள் இல்லாத துறை எதுவும் இல்லை வாழ்க வளர்க பெண்கள் சமுகம்...👍👍👍👍
@samvictorelappara43293 жыл бұрын
ஒரு வாரமா கேரளா முழுவதும் வைரலான வீடியோ இது...அவங்க திறமைக்கு அவங்க உழைச்சு சம்பாரிக்குறாங்க....நீங்க அவங்கள கொச்சைபடுத்தி தலைப்பு போடாதீங்க....அன்பு வேல்ராஜ் அவர்களே போலீஸ் அவங்கள தொறத்த அவங்க கஞ்சா கடத்திட்டு போகல!கண்டைனர் ஓட்டிட்டு போறாங்க.. Big salute dear sister...
@ammaherbalcookings20733 жыл бұрын
பெண்கள் மாபெரும் சக்தி என்பதற்கு இதுவும் ஒரு சான்று🥰🎉😊🙏👏👏💐👌யாருக்கும் யாரும் நிகர் இல்லை ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தனித்திரைமையுடன் தான் பிறக்கின்றனர்🥰🥰அந்த தனிதிரமைக்கு பெற்றோரும் சமூகமும் ஒத்துழைத்து வழி நடத்தினால் அவர்கள் மாபெரும் சக்திகளாக வருவார்கள்🥰👌💐👏🙏🙏🎉🎊🎊
@sivakumarv34143 жыл бұрын
திறமை திறமை இதுதான் தமிழ்.
@raghu_vlogs_7973 жыл бұрын
திறமையும் அனுபவமும் இருந்தால் போதும் 👍 ஆனால் நம் ஊரில் நிறைய பேர் ஸ்கூட்டி பைக்கில் போனாலே தள்ளுமுள்ளு ஆகிவிடுகிறதே!!??😂😂
@muruganinba57713 жыл бұрын
அந்த சகோதரிக்கு சென்னை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கொருக்குப்பேட்டை ஓட்டுநர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள்
@nsms12973 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி. பெண்களுக்கு ஆண்களால் தான் தீங்கு வருமே தவிற வேறேதும் கிடையாது
@sivakumarganesan56413 жыл бұрын
நாமக்கல் மாவட்டத்தில் பெண்கள் இது போல கனரக வாகனங்களை இலகுவாக ஒட்டுவதை பார்த்து இருக்கிறேன்...
ஒரு ஆண் உடலளவில் பலசாலி என்றும் பெண் மனதவில் பலசாலி என்பதை உறுதி செய்கிறது இந்த மாணவியின் பயணம்...👍
@kongunagu3 жыл бұрын
இவர்தான் பாரதி கண்ட புதுமைப்பெண். வாழ்த்துக்கள்
@loveleyperson69753 жыл бұрын
💥சிங்கப் பெண்ணே💥 உன் திறமைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢
@arcotkid27673 жыл бұрын
இதில் எந்த தவறும் இல்லை அனைத்து வேலையும் அனைவரும் செய்ய முடியும் அவர்களின் மனதில் தைரியமும் துணிச்சலும் இருந்தால் போதும்
@sumanKumar-lf4jd3 жыл бұрын
உன்னால் முடியும் தம்பி தம்பிஇந்தப்பாடல் உனக்காகவே எழுதி இருக்கலாம் என்பதே என்னுடைய கருத்து நீ நெனச்சா எல்லாமே சாதிக்கலாம் 😍😍😍😍வாழ்த்துக்கள் சகோதரி
@devimanikam42683 жыл бұрын
போச்சு இதை வேற சொல்லிட்டிங்களா அந்த பொண்ணை போற வழியில் பாதுகாப்பாக போய்ட்டு வர சொல்லுங்க சார்.
@mom-in-chief10073 жыл бұрын
அதேதான் எல்லா வீட்டு பெண்களும் எதுக்கும் சளைத்தவர் இல்லை ஆனால் பாதுகாப்பு குறித்த பயமே வீட்டு ஆண்களே அதை தடை செய்ய காரணமாகி விடுகிறது... சமீபத்தில் சரக்கு லாரிகளோடு ஓட்டுனர்களையும் கொன்று குவித்த சம்பவத்தை ஞாபகப்படுத்துகிறேன்...
@manikandand82733 жыл бұрын
தைரியம் இருந்தால் மட்டுமே போதும் விமானமே ஓட்டலாம் வாழ்த்துக்கள் டெலிஷியா சிஸ்டர் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@ramuias243 жыл бұрын
வாழ்க்கை என்ற ஆற்றையோ, கடலையோ கடப்பதற்குப் பெண் என்ற படகோ, கப்பலோ அவசியம் தேவை
@jannathulmusamila89423 жыл бұрын
இந்த பொன்னுகாக ஜெபிகிரேன் தேவன் பாதுகாக வேன்டும்
@deepikatamil40213 жыл бұрын
பெண்ணாக மாறி *Lorry* ஓட்டிய உங்கள் வேல்ராஜ்
@Anbeshivam7773 жыл бұрын
🔥🔥🤣🤣
@deepikatamil40213 жыл бұрын
@@rajasekar576 similarly , ungalukum Vera polapae ilaya .. Comment section is for every individual,and it's our common opinion. 😏
@Krishna948243 жыл бұрын
நான் 18 வயதில் இருந்தே கனரக வாகனத்தை இயக்கிக்கொண்டு இருக்கிறேன் சகோதரிக்கு வாழ்த்து👍👍👍
பெருமையாக உள்ளது வாழ்த்துக்கள் கடவுளின் அருளால் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@ascentshiva3 жыл бұрын
மேலும் மேலும் முன்னேற வாழ்த்துக்கள் சகோதரி & நீங்க பொண்ணுங்களுக்கு ஒரு முன்னோடி💪
@SibiKutties273 жыл бұрын
Superb bro👌👌👌🙏🏼
@ascentshiva3 жыл бұрын
@@SibiKutties27 thanks தங்கங்களா
@SibiKutties273 жыл бұрын
@@ascentshiva thank u uncle👍😍
@JAYAVEL55533 жыл бұрын
முயற்சி திருவினையாக்கும். ஆணுக்கு பெண் நிகரானவள் என்று நிருபித்த இந்த பெண்ணிற்கு வாழ்த்துக்கள்
@mbknayak3 жыл бұрын
டெலிஷியாவின் ஆர்வத்திற்கு ஊக்கம் தந்து அவளை சிறந்த முறையில் பயிற்சி தந்த முத்துச்சன், அச்சனுக்கும் வளர நன்னி
@astergarden9683 жыл бұрын
புலிக்கு பிறந்ததது பூனை ஆகுமா??
@jebindani53843 жыл бұрын
1:16 கனரக வாகனங்கள் இயக்க ஓட்டுநர் உரிமம் பெற 21 வயதாக வேண்டும்
@childcaptainwithdanny8063 жыл бұрын
மனதைரியம் இருந்தாலே போதும்.எதையும் சாதிக்க முடியும்
@jeevajee68623 жыл бұрын
மற்ற பெண்களுக்கு எடுத்து காட்டக செயல் படுகிறார் வாழ்த்துக்கள் சகோதரி
@RJCHAANAL3 жыл бұрын
எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்💖💖💖💖💖💖💖🥰🥰🥰🥰🥰💞💞💞💞
@patturoja68863 жыл бұрын
சூப்பர் செல்லம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ்
@LOVELYKARTHIEDITZ3 жыл бұрын
ஆணும் பெண்ணும் சமம் தானே அப்புறம் ஏன் பெண்கள் வாகனத்தை இயக்கினால் மட்டும் சாதனை என்று சொல்கிறார்கள் 🤷♂️
@masthankhadar28943 жыл бұрын
செம திறமை. He driving heavy vehicle like professional
@athmalingamCT3 жыл бұрын
அவரது மணதைரியத்தைபார்த்து வியந்தேன்.வாழ்க நீண்ட காலம்.
@தமிழ்ஹிட்லர்3 жыл бұрын
60 வயதாகியும் ஆக்டிவா கூட ஓட்ட தெரியாத வேல்ராஜின் பாராட்டுக்கள்.
@senseikarunakaran52383 жыл бұрын
🤣🤣🤣
@JesusChrist-md1fe3 жыл бұрын
Wonderful I appreciate this child for her self confidence. May God take care and bless her.
@akkualjeena39713 жыл бұрын
பெரிய வாகனம் பெண்கள் யாரு ஓட்டுனாலும் அழகுதான் டெலிஷியாவின் ஆர்வம் அற்புதமானது 😍 😍 😍
@barathofficial82343 жыл бұрын
உங்களின் தன்னம்பிக்கை இன்னும் உயர உயர பறக்க வாழ்த்துக்கள் 💐💐💐
@மணி-ஞ7ச3 жыл бұрын
தன்னம்பிக்கை, விடாமுயற்சி, சரியான பயிற்சி.... வெற்றிக்கு வழி என்பதற்கு எடுத்துக்காட்டு தான் இந்தப் பெண்மணி. வாழ்த்துக்கள்.
@niroshancreation32123 жыл бұрын
பெண்களுக்கும் நாட்டில் சம உரிமை வழங்கப்பட வேண்டும் 💯💯💯
@statuslover48783 жыл бұрын
Sama urimai valangavendum
@MusicLover-vp5ld3 жыл бұрын
No
@163devinej83 жыл бұрын
Aangaluku pengal endraikumey samam aaga mudiyathu Yena athu iyarkai Men are born dominate women
@malarmallika14423 жыл бұрын
@@163devinej8 paravaigalum manidhargalaal parakka mudiyaadhu ... Enendraal iyarkai nu ninaichadhaam ... But we are flying in plane... Isn't ??!!!
@ajithkumarvenkatesan40313 жыл бұрын
இப்ப கொடுக்கவில்லயா என்ன ?? 🙄
@meenas15153 жыл бұрын
தன்னம்பிக்கை தான் முக்கியம் நன்றி சகோதரிக்கு.
@selvamurugan54173 жыл бұрын
டிக் டாக் செய்து கொண்டு இருக்கும் பெண்களுக்கு மத்தியில் லாரி ஓட்டும் பெண்ணுக்கு salute
@intexintex41773 жыл бұрын
பெண்கள் அனைவருக்கும் மிகப்பெரிய எடுத்துக்காட்டு டெலிஷியா.உங்களைப்போல பெண்கள் தான் நம் நாட்டுக்கு அவசியம்.தைரியம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, இவை அனைத்தும் சேர்ந்த பெண் .Take it👍🏻👍🏻👍🏻
@கருடன்-ங2ஞ3 жыл бұрын
யோவ் பாலி நானும் லாரி ஓட்டுவேன் 🙋♀️🙋♀️ என்ன எனக்கு யாரும் சொல்லி தரலை 🙈🙈🙈
டெலிஷியா மீது காதல் வந்தது ❤தமிழ்நாடு 🥰 இங்க இருக்குடா கேரளா
@TamilArasan-qs9ng3 жыл бұрын
aama thala va poi propose pannitu vandhuruvom na guitar ocla vaangitu varen😂
@prince-re7bn3 жыл бұрын
Ithu oru polappu
@Magudeswaran12343 жыл бұрын
@@TamilArasan-qs9ng hahahaaa
@TamilArasan-qs9ng3 жыл бұрын
@@Magudeswaran1234 😂🙏
@manickamp76243 жыл бұрын
உண்மை யிலேயே பாராட்ட தக்க து பணி தொடரட்டும் சகோதரி வாழ்த்துக்கள்
@kavithaappu56243 жыл бұрын
கேரளா சிங்கப் பெண்😍😍😍
@re350rider93 жыл бұрын
@@shanmugamvenkatesan7869 super
@navaneethan97403 жыл бұрын
டிக் டாக் ல் திரியும் பெண்கள் மத்தியில் இந்த வீர தங்கைக்கு வாழ்த்துக்கள்
@vensavi73833 жыл бұрын
வாழ்த்துக்கள் தங்கை.
@t.sankart.sankar61003 жыл бұрын
Super எங்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் உள்ளது வாழ்த்துக்கள் சகோதரி நன்றி பாலிமர் செய்தி
@you_me_2gether3 жыл бұрын
இது என்ன பிரமாதம் நான் train drive பண்ற அதுவும் playstore ல இருந்து download பண்ணிட்டு அப்ரோம் ஓட்டுவேன்🥰🥰🥰🥰😆
@vijayalakshmivijayalakshmi99373 жыл бұрын
😂🤣🤣🤣me too
@kattuda3 жыл бұрын
சீனாவில் பெண்கள் கனரக வாகனங்களை இயக்குகிறார்கள் நமது மகளும் டேங்கர் லாரி போட்டோவை பார்க்கும் போது நமது பெண் பிள்ளைகள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபித்த அருமை மகளுக்கு வாழ்த்துக்கள் வளர்க சாதிப்பதற்கு எல்லை இல்லை
@TECHXIAinnovations3 жыл бұрын
Superb sister...👌 There is no age limit for talented people
@jebasproductions983 жыл бұрын
100%
@baranidaran45283 жыл бұрын
அருமை சகோதரி....உங்களின் தன்னம்பிக்கையை மற்றும் முயற்சியை பாராட்டுகின்றேன்...
@surenthanps27923 жыл бұрын
Mass sister 👌💪
@worldtraditionalfoods45763 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் தன்னம்பிக்கை ஒன்று இருந்தால் போதும் எதையும் சாதித்து விடலாம் 👍
@vasanthvlogs27323 жыл бұрын
நான் இருசக்கர வாகனத்தை 27 வயதில் தான் இயக்கினேன்.
@e.roshan98022 жыл бұрын
அருமை வாழ்க சிங்க பெண் 💐💯😎🙏🏼😍🤩🤗😊
@neelakandan49003 жыл бұрын
பழையசெய்தி ஒருவாரம் ஆகிவிட்டது.. கேரளா சேனலில் வந்து
@sureshsureshkumar69593 жыл бұрын
பெண் நினைத்தால் எதுவும் முடியும் . மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி
@meenakshioriginalid1.70ksu93 жыл бұрын
கேரளாவின் சிங்கப் பெண்ணே...😍😍👌👌 உங்கள் திறமைக்கு பாராட்டுக்கள்....💐👏👏👍😎
@kavithaappu56243 жыл бұрын
கேரளா சிங்கப் பெண்😁😍
@Praveen-to7ub3 жыл бұрын
Sema super
@juhiem37423 жыл бұрын
12 உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள். சங்கீதம் 91:12
@xijinping93203 жыл бұрын
ஆஹா கிளம்பிடுச்சு..
@LakshmananK-ez2th Жыл бұрын
மென் மேலும் வளர வாழ்த்துக்கள் செல்லம்...... வாழ்க வளமுடன்
@VaangaMakka3 жыл бұрын
இப்படி தைரியத்தை பெண்களிடத்தில் விதைத்தால் பாலியல் பிரச்சனைகள் வெகுவாக குறையும் 👏
@stalinstalin82363 жыл бұрын
தன்னம்பிக்கையோடு முயற்சித்தால் வெற்றி நிச்சயம், அதற்கு எடுத்துக்காட்டு நீங்கள் தான் சிஸ்டர் 🚌🚗💐👑
@vicky_varsha3 жыл бұрын
நியூஸ்ல கூட போலீஸ் கடைசியா தான் வராங்க. 😀🤭😂
@MaheshGupta-ru5kj3 жыл бұрын
Wonderful hard work never fails. Long live u r a wonderful daughter. U r parents r blessed by God. Pl concentrate in studies also. Achiv many more successes full victorys.
@dhanapalp13213 жыл бұрын
வாகனம் ஓட்டுவதற்கு வயது முக்கியம் இல்லை அனுபவம் பயிற்சி தான் முக்கியம்.
@163devinej83 жыл бұрын
Enathu vayathu mukiyam illaiya Romba mukiyam ya
@dhanapalp13213 жыл бұрын
@@163devinej8 சாலையில் வாகனம் ஓட்ட வயது முக்கியம் தனிப்பட்ட முறையில் வாகனம் இயக்க பயிற்சி தான் முக்கியம்.
@rathnam16813 жыл бұрын
பெண்ணே நீ வாழ்க வளர்க வாழ்த்துக்கள். நல்ல வாழ்கை அமையட்டும். நீடுழிவாழ்க.
@nitro31873 жыл бұрын
Singapenney 🔥😍
@avadiarsadayan3253 жыл бұрын
பாராட்டுகள் சகோதரி, முயற்சி வெல்லும். வாழ்க பல்லாண்டு - ஆவுடையார், மலேசியா
@shivakumartfc3 жыл бұрын
நீங்கள் மேலும் அனபண்ட லாரி ரயில் விமானம் ராக்கெட் என ஒட்டி முன்னேற வாழ்த்துக்கள்
@SakthivelSakthivel-ui8xq3 жыл бұрын
சகோதரி நீங்கள் டிரைவராக இருப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நானும் ஒரு ஓட்டுநர் என்பதில் மிகவும் நானும் மகிழ்ச்சி அடைகிறேன் நீங்கள் ஒரு சிங்கப்பெண் என்று நிரூபித்து விட்டீர்கள் பெண்களால் முடியாதது இவ்வுலகில் எதுவும் கிடையாது முயற்சி செய்தால் எதையும் வெற்றியடையலாம் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி👏👏👏👏💪💪💪💪👍👍👍👍🤝🤝🤝🤝🤝👌👌👌👌👌👌❤️❤️❤️❤️💐💐💐😍😍😍😍🔥🔥🔥🔥💥💥💥💥
@eswervenkate7193 жыл бұрын
இதுவே தமிழ்நாடு போலீஸ் இருந்தா ஆண் டிரைவர் ஒட்டுனா 100ரூபாய் பெண் டிரைவர் ஒட்டுனா 200ரூபாய் என்று சொல்லி பாராட்டி இருப்பார்கள் 😀😀
@agtravels18953 жыл бұрын
All police ah korai sollathega bro
@ramkumar.p87533 жыл бұрын
😡😡😠
@NandhaKumar-yh3yh3 жыл бұрын
All police are not bad bro ...
@keerthanakeerthana683 жыл бұрын
Vera level antha akka she is inspiration for all girls to prove a girls can do anything
@sugamsukha37463 жыл бұрын
திறமைக்கு என்றும் மதிப்பு உண்டு👍
@42venkatesh3 жыл бұрын
வாழ்த்துகிறேன் சகோதரி...வாழ்க வளமுடன்
@ganeshkarthi97813 жыл бұрын
கேரளா பெண்களையும் விட்டு வைக்காத வேல்ராஜ்..
@jahabarshahib60553 жыл бұрын
வாழ்த்துக்கள். உங்கள் உழைப்பு உயர்வானது. பாதுகாப்பான பயனத்தை மேற்கொள்ளுங்கள்.
@ananthram63443 жыл бұрын
கவனத்துடன் வாகனத்தை இயக்க வேண்டும் கனரக வாகனங்கள் இயக்குவது எளிதாக இருக்காது...
@vimalavimala57983 жыл бұрын
பெண்ணால் எல்லாம் முடியும் என நிருபித்து விட்டாய் சகோதரி வாழ்த்துகள்💐💐👏👏
@ramuias243 жыл бұрын
நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு. -By R.Ramu IAS