(23/01/2020) Ayutha Ezhuthu - Tanjore Temple Kumbabhishekam : Tamil vs Sanskrit

  Рет қаралды 37,790

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 288
@MK-ru1ms
@MK-ru1ms 4 жыл бұрын
விவாதத்தில் கலந்து கொண்ட விருந்தினர்கள் அனைவரும் மிகச் சிறப்பாக விவாதித்தார்கள்.. பாராட்டுக்கள்.. தமிழில் குடமுழக்கு செய்வதே சாலச் சிறந்தது..
@MK-ru1ms
@MK-ru1ms 4 жыл бұрын
அனைவருக்கும் நன்றி..
@Vivasayaulagam
@Vivasayaulagam 4 жыл бұрын
தமிழ் நாட்டில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது மிகவும் சிறந்தது .. தென்னாடுடைய சிவனே போற்றி ..
@26sundar
@26sundar 4 жыл бұрын
தமிழர்கள் யாரும் Brihadeeswara என்ற பெயரை பயன்படுத்தவேண்டாம் ...பெருவுடையார் கோயில்...
@guna4959
@guna4959 3 жыл бұрын
💯
@ganantharaja
@ganantharaja 4 жыл бұрын
என் இறைவனுக்கு என் மொழி தெரியாவிட்டால் நான் வணங்கவேண்டியது அவனை அல்ல, என் தாய்மொழியை
@guna4959
@guna4959 3 жыл бұрын
💯
@voicesforwomen6620
@voicesforwomen6620 4 жыл бұрын
1000 ஆண்டுகளாகத் தஞ்சைக் கோவிலைப் பிடித்திருக்கும் சமஸ்கிருத சாபம் நீங்கி,இந்த ஆண்டேனும் செந்தமிழில் குடமுழுக்கு செய்து சிவனை வணங்கினால், சிவனும் மகிழ்வார், மக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம்.
@Kavikart
@Kavikart 4 жыл бұрын
தமிழில் தான் குடமுழக்கு வேண்டும்👍👍👍
@KarthiKeyan-zh4iw
@KarthiKeyan-zh4iw 4 жыл бұрын
வீழ்வது நாம் ஆயினும் வாழ்வது தமிழ் ஆகட்டும் 🌴🌴🌳🌳🌳🌳💪
@pughaziorganics9245
@pughaziorganics9245 4 жыл бұрын
நாடுநலம் பெற தமிழில்தான் பூசை செய்யவேண்டும்.
@spiritualityhealsheart
@spiritualityhealsheart 4 жыл бұрын
கண்டிப்பாக தமிழ் முறைப்படி குடமுழுக்கு நடத்த வேண்டும்.
@1006prem
@1006prem 4 жыл бұрын
ராஜராஜசோழன் கோயில் கட்டி எந்த மொழியில் குடமுழுக்கு நடத்தினாரோ அதே மொழியில் தான் நடத்த வேண்டும்
@professorsadikraja1662
@professorsadikraja1662 4 жыл бұрын
உனக்கு உன்னுடைய மொழி என்றால் எங்களுக்கு எங்கள் உயிர் மொழி தமிழ் தான்.. அது ஆக முக்கியம்
@sathyamoorthy5052
@sathyamoorthy5052 4 жыл бұрын
தமிழில் நடத்த வேண்டும் தமிழனுக்கு அதுவே பெருமை தமிழ்மொழியை முன் மொழி தமிழே எங்கள் உயிர்
@adhavamuruganjawahar2999
@adhavamuruganjawahar2999 4 жыл бұрын
31.00 ஆமாம் காஞ்சி சங்கரன் தமிழை நீஷபாஷை என்று சொல்லி இருக்கிறான் . ஏன் சமீபத்தில் கூட கவர்னர் நிகழ்ச்சி ஒன்றில் இப்போது இருக்கிற சங்கரன் தமிழ் தாய் வாழ்த்து பாடும்போது அவமரியாதை செய்தான் .
@kanalmanikandan6299
@kanalmanikandan6299 4 жыл бұрын
ஈவேராவும் தமிழைநீஷைபாஷை என்று தான் கூறினார்
@adhavamuruganjawahar2999
@adhavamuruganjawahar2999 4 жыл бұрын
@@kanalmanikandan6299 அது கம்பராமாயணம் போன்ற காமம் நிறைந்த காவியங்கள் தமிழில் இருப்பதால் . அதை பலமுறை பெரியார் பொது கூட்டங்களில் விளக்கி இருக்கிறார் .
@kanalmanikandan6299
@kanalmanikandan6299 4 жыл бұрын
கம்பராமாயணம் வடஇந்திய காப்பியம் அது தமிழில் மொழிபெயர்பு செய்யபட்டது.ராமாயணத்தில் காமம் இருந்தால் ராமாயணத்தைதான் குறைகூற வேண்டும் அதை விடுத்து மொழியை குறைகூருவது பகுத்தறிவா?ஈவேரா தமிழின் விரோதி என்பதற்கு பல ஆதாரம் உள்ளது.
@kanalmanikandan6299
@kanalmanikandan6299 4 жыл бұрын
சங்கர மடத்தில் படியது தமிழ்தாய் வாழ்த்தே கிடையாதி அது திராவிட வாழ்த்து,முதலில் இதை மாற்றவேண்டும்.
@26sundar
@26sundar 4 жыл бұрын
கோயில்களை கட்டாதவர்கள் எப்படி அதை கட்டுவது எப்படி என்று எழுதி இருக்க முடியும்?
@வீரத்தமிழன்வானவன்
@வீரத்தமிழன்வானவன் 4 жыл бұрын
ஆகா அருமையான கேள்வி கோயில் வழிபாடும், உருவ வழிபாடும் இல்லாத வெறும் மந்திர வேத உபாசனைகளை மட்டும் கொண்ட ஒர் சமூகம், எப்படி கோவில் கட்டும் ஆகமங்களை எழுதியுருப்பர்??? எனவே நிருபணம் ஆவது ஆகமங்கள் தமிழில் இருந்து வட மொழியில் திருடப்பட்டது...
@eliyathambykuncharalingam4110
@eliyathambykuncharalingam4110 4 жыл бұрын
தமிழில்தான் பூசை செய்யவேண்டும்.
@karthickr007
@karthickr007 4 жыл бұрын
GOD'S OWN LANGUAGE--- TAMIL.....🔥❣
@வடசேரிவடசட்டி
@வடசேரிவடசட்டி 4 жыл бұрын
ராமசுப்பு இன்னிக்கு தனியா வந்து சிக்கிடீர் மூணு பெரு சேந்து ஞய புடைச்சிட்டாங்க
@professorsadikraja1662
@professorsadikraja1662 4 жыл бұрын
தஞ்சை பெரிய கோயில் நம்முடைய கலாச்சார அடையாளம்
@jayamaruthi843
@jayamaruthi843 4 жыл бұрын
தமிழ்லும் தமிழர்கழின் வரலாறு மின்டும் வேன்டும்
@professorsadikraja1662
@professorsadikraja1662 4 жыл бұрын
அருமை .. தஞ்சை பெரிய கோயில் தமிழ் வடிவத்தில் கட்ட பட்டு உள்ளது
@munishmunish2871
@munishmunish2871 4 жыл бұрын
தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது பரதேசி ஒருவர் எழுந்து நிற்கவில்லை....
@forfellowcitizens4263
@forfellowcitizens4263 4 жыл бұрын
யாரு???
@வீரத்தமிழன்வானவன்
@வீரத்தமிழன்வானவன் 4 жыл бұрын
எழுந்துக்காதவர் ஒரு பாடு
@Geek_aj
@Geek_aj 4 жыл бұрын
செந்தமிழ் கடவுளுக்கு தமிழில் அர்ச்சனை செய்வதே சிறப்பு ...... வடமொழி நம்மேல் திணிக்கப்பட்டது
@professorsadikraja1662
@professorsadikraja1662 4 жыл бұрын
தமிழ் ,செந்தமிழ் ,பைந்தமிழ், எந்த வகையிலும் வேற்று மொழி விட தேவ வீரியம் வேத முறை குறைந்த மொழி இல்லை
@sivasiva2310
@sivasiva2310 4 жыл бұрын
தந்தி டிவிக்கு நன்றி. இதற்கு மட்டும் தான் தந்தி டிவி நியாத்தின் பக்கம் நிற்பது போல் தெரிகிறது.
@saravananv1947
@saravananv1947 4 жыл бұрын
Tamil Tamil Tamil💪💪💪💪💪💪💪💪💪💪💪
@professorsadikraja1662
@professorsadikraja1662 4 жыл бұрын
பெரிய கோயில் குடமுழுக்கு மொழிகளின் தாய் மொழியில் சொந்த இனத்தின் மண்ணின் மொழியில் இறை தூது பாட வேண்டும்
@v.muruganandamvmurugananda55
@v.muruganandamvmurugananda55 4 жыл бұрын
Rajendran I,a,s super
@rajban2861
@rajban2861 4 жыл бұрын
Seeman next cm seeman best
@தமிழன்ராஜ்குமார்-ள5ம
@தமிழன்ராஜ்குமார்-ள5ம 4 жыл бұрын
தமிழ் முறைப்படி
@professorsadikraja1662
@professorsadikraja1662 4 жыл бұрын
ஏன் இவர்கள் தமிழ் மொழி தாய் மொழி வழிபாடு என்றால் பயபடுகிராரகள்..???
@srithangavadivel8161
@srithangavadivel8161 4 жыл бұрын
Christian churches preach and pray in Tamil .Do you know the reason? It's for understanding what they are saying .When I go to temple I don't listen this unknown language which is irrelevant to me.I want all temples need to praise in Mother tongue which everybody understand and shape their way of life.
@ramrobertrahim8722
@ramrobertrahim8722 4 жыл бұрын
No. No. Our God knows only Sanskrit. Soon Christians will be sent to USA. New law by Amit Ji is coming soon. Those who are against Sanskrit are anti Indians and they support Pakistan.
@வீரத்தமிழன்வானவன்
@வீரத்தமிழன்வானவன் 4 жыл бұрын
அண்ணன் காரை செல்வராஜ் சரியான துவக்கம்..
@mothilal6479
@mothilal6479 4 жыл бұрын
தெய்வத்தின் குரல் நூலில் அதே காஞ்சி சங்கரன் இந்து மதத்தை உருவாக்கியதற்காக ஆங்கிலேயருக்கு துதிபாடியுள்ளாரே!
@meganathan446
@meganathan446 4 жыл бұрын
தமிழ்நாட்டில் தமிழ் தமிழுக்காக தமிழ் போராட வேண்டியிருக்கு
@rajkannankannan5385
@rajkannankannan5385 4 жыл бұрын
இதை பார்க்கும் அனைவரும் தமிழ் மொழி &மதம் என்று எல்லா வகையான கணக்கெடுப்பிலும் பதிவு செய்யப்பட்ட வேண்டும் இனி இது நமது தலைமுறை தலைமுறையாக பாதுகாக்கப்பட வேண்டும்
@ksiva99
@ksiva99 4 жыл бұрын
Why not Subramanian swamy and vaiko alone debate about this topic one to one. Please do it. Want to listen from them. நன்றி தந்தி தொலைக்காட்சி.
@0880-b2w
@0880-b2w 4 жыл бұрын
சமஸ்கிருதமாவது...........
@0880-b2w
@0880-b2w 4 жыл бұрын
சமஸ்கிருதமாவது......
@Kartik-uu2go
@Kartik-uu2go 3 жыл бұрын
@sharath shanmugam Hahaha mass
@professorsadikraja1662
@professorsadikraja1662 4 жыл бұрын
வட மொழியை மந்திரங்களை வேண்டும் என்றால் தமிழில் மொழியில் மொழி பெயர்த்து மந்திரம் ஓத முயலுட்டும்
@selvarajahmanivelu5648
@selvarajahmanivelu5648 4 жыл бұрын
Good discussion
@akmani4773
@akmani4773 4 жыл бұрын
தமிழ்
@sivakumarm1199
@sivakumarm1199 4 жыл бұрын
SAKTHIVEL MURUGANAR SIRAPPANA VILAKAM
@thamizhvanans1881
@thamizhvanans1881 4 жыл бұрын
நாங்கு வேதங்கள் எங்கிரூந்து வந்தது தமிழ்வேதமே சிறந்தது
@arunachalamr3486
@arunachalamr3486 4 жыл бұрын
கல்/மண் என்று எல்லாவற்றையும் தாண்டி தமிழ் எழுத்துக்களால் கட்டமைக்கப்பட்டது பெருவுடையார் திருக்கோயில். தமிழுக்கு மதிப்பளித்த ராஜராஜ சோழனை பெருமைப்படுத்த வேண்டும் என்றால் தமிழ் வழி வழிபாடே உகந்ததாக இருக்கும்.
@truthseeker4491
@truthseeker4491 3 жыл бұрын
தமிழர்களாகிய நாம் 4/5 நோபல் பரிசு பெற்று, சில பெரிய காரியங்களுக்கு அறிவுபூர்வமாக உலக மக்களுக்கு இன்னல் நீக்கினால் தாழ்வு மனப்பான்மை போகும். தமிழ் தமிழ் என்று அடித்துக்கொள்ள மாட்டோம்......
@sakthivel.l9653
@sakthivel.l9653 2 жыл бұрын
நீங்க தமிழரா உங்க சாதி சொல்லுங்க தமிழ் சாதியா வந்தேறி தெலுங்கு சாதியா பாப்போம் சொல்லுங்க தலைவா😂😂😂😂
@jothibaskaran177
@jothibaskaran177 4 жыл бұрын
தமிழ் வாழ்க
@ganeshparasuraman7965
@ganeshparasuraman7965 4 жыл бұрын
Shakthivel Muruganaar Aiya.
@tamilparambarai6619
@tamilparambarai6619 4 жыл бұрын
Language is a medium of communication. Nothing like god's language and human language. And God can understand all lamguages. And in Tamilnadu it should be Tamil.
@truthwins1443
@truthwins1443 4 жыл бұрын
Mr Ramasubramaniam is sorely mistaken. He keeps harping on how Agamas must be followed. Temple ceremonies done in Tamil is in accordance with the Agamas, not in contradiction with Agamas. He fails to realise or refuses to see that Agamas were originally in Tamil. It was practised by the Tamil people long before it was translated into Grantham and adopted by the vedic community. If anything, the sanskrit Vedas have no concept of God, Lord Siva or temple worship.
@ksiva99
@ksiva99 4 жыл бұрын
This is tricking story. Sivan is tamil and saivite. I respect brahmins and Sanskrit but you are wrong. Sanskrit came in medieval period, just because some slogas cannot be chant by everyone, it has powerful values and meaning in. But it all taken from tamil, remember. Thamil naattu thamilai kaettu, periyavaa neesha baashai entrirukkalaam, aanaal ilangai thamilil sivanin saiva samayaththai padiththu theevaaram thirumuraigal, thiruvaasagam payintru pin sollavum. சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே" என்றார் பிராமணர், பாரதியார். தமிழ் நாட்டில் தமிழன் தமிழை மறந்து விடாமல் இருக்க வேண்டும், தமிழ் என்றும் இனிது, அழிக்க விடாமல் தடுத்து நிறுத்த வேண்டும். தமிழ் கொடி இந்தியா முழுவதும் பறந்ததே உண்மை.
@s.kavithas.kavitha6519
@s.kavithas.kavitha6519 4 жыл бұрын
தமிழ் வேண்டும் இது தமிழ்நாடு தானா
@gnanasekaran.u.gnanam.u.7176
@gnanasekaran.u.gnanam.u.7176 4 жыл бұрын
தமிழ் சிவத்தின் ஞானம்.
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 4 жыл бұрын
25:30. அது வந்துங்க வேறொன்னுமில்லை...., அண்மை காலத்தில்தான் தமிழ் தேசியம் வந்து தீராவிடத்தின் வாலில் தீ வைச்சாங்க!
@ametam5784
@ametam5784 4 жыл бұрын
so sad to watch these kind of Debate ,It is useless for Tamil people and benefit for North INdian people,Rajini and BJP. If Rajni has more seat in coming election and BJP joins then what happen in SRILANKA will happen in Tamil People .Already Tamil people beaten by North INDIANS across Tamil Nadu and no media talks or bring to lime light. Rajini is wasting media time and plenty of issue going in TN to discuss. IT is SHAME. Tamil people are not HINDU. சில வருடங்கள் கழித்து தமிழ்நாட்டில் ஏன் தமிழில் பேச கூடாது என்று கூட 2, 3 நபர்கள் பேசுவார்கள் அதையும் இது போலவே கேட்டுக்கொண்டு கடந்து போகிற அறியாமையின் இருளில் இருக்கும் சமூகமாகவே இருப்போம்.., அவர்கள் இவர்கள் ஏன் செய்யல என்று பேசுவதை விட்டு விட்டு மதங்கள் கடந்து என் தாய்மொழி தெரியாத கடவுள் எனக்கு தேவையில்லை என்று ஒவ்வொருவரும் நினைத்தால் போதும் எல்லாம் சரியாகும் பிராம்மணியர்களை அடித்து விரட்டிவிட்டால் எல்லாம் சரியாகிடும் கொடுமையிடா தமிழ்நாட்டில் தமிழை சொல்லி வழிபட இயலவில்லை எடப்பாடி மாதிரியே எல்லாரும் இருந்துருக்கானுக
@jekdndn2420
@jekdndn2420 4 жыл бұрын
If they want Tamil to be used in Temple...why not do the same in mosque and church in Tamil Nadu.....
@nandhagopal216
@nandhagopal216 4 жыл бұрын
This debate is about Thanjavur temple.. Every Tamil people wish Pooja to be done by Tamil...don't divert unnecessarily..
@srsubin5654
@srsubin5654 4 жыл бұрын
Mosque and church are not god belong to tamilians ...Inga ullatha , avan thiruditu irukanu sonna... Ena pa neenge ipadi Vera mathathe solringe....
@lathadeena6059
@lathadeena6059 4 жыл бұрын
Thiru moolar bramanargal poojai seidal than Raja noivai paduvn, panjam varum endru solli erukkirar
@helloraam
@helloraam 4 жыл бұрын
எனக்கு சமஸ்கிருதம் புரியாது. ஆனால் அந்த வேத ஒலியில் ஒரு வித அமைதியை உணர்கிறேன். வேதத்தில் இருக்கும் சில பாடல்களை மனப்பாடமாக கடவுள்முன் பாட சொந்த முயற்ச்சியில் பயின்றிருக்கிறேன். இருந்தும் நான் புரியாமல் தான் அதையும் ஒதுவேன். எல்லாம் நமக்கு புரியவேண்டும் என்பது அவசியமில்லை. கடவுளிடம் இருக்கும் பொழுது புரியும்படி பாடினால், பாட்டுக்குள்தான் மனம் செல்லுமே தவிர, தனக்குள் செல்லாது. சமஸ்கிரிதம் ஒதும்போது அந்த ஒலி மனதை கூப்பி இறைவனை தன்னுள் காண எத்தனிக்க உந்தும் என்பது என புரிதல். 🧘‍♂️ 🧘‍♀️ இந்த பிரச்சினையை தீர்பதற்காகவும், பெரும்பாலான மக்களின் விருப்பமாக்இருந்தால், தமிழில் குடமுழுக்கு செய்வதை மனம் ஒவ்வாமல் ஆதரிக்கிறேன்.
@கானகமறவன்சி
@கானகமறவன்சி 4 жыл бұрын
தமிழில் குடமுழுக்கு வேண்டும்🙏🙏
@senavaishusenavaishu2477
@senavaishusenavaishu2477 4 жыл бұрын
தமிழும் வடமொழியும் இரட்டுமே சமமாக சக்திவாய்தது அது சத்தியம் ஆனால் ஒரு கும்பாபிஷேகம் இரண்டு மொழியிலும் செய்ய செல்லி எது மிக சிறப்பாக இருக்கும் என்று மக்களின் தீர்ப்புக்கு விடலாம்
@hariharasudhanbose
@hariharasudhanbose 4 жыл бұрын
This is our temple. Who are you people.
@lathadeena6059
@lathadeena6059 4 жыл бұрын
Thirumoolar enna bramanara? Enda ramasubbu Suma edukku eduthalum thirumular, thirumular engirar. Thirumular oru Tamil siddar.
@srsubin5654
@srsubin5654 4 жыл бұрын
😂😂😂
@Balaji-spain
@Balaji-spain 4 жыл бұрын
Soon all Tamilnadu spiritual community like om Shakthi and Sadhguru other will stand strong and unite with Rajini and show the strength to dmk this time
@ramrobertrahim8722
@ramrobertrahim8722 4 жыл бұрын
Yes. You don't have any other except mental Rajinikant ? Call Hari Hara Sharma Raja or Gurumoorrhy.
@nielsbohr4299
@nielsbohr4299 4 жыл бұрын
Ayya unga vilayate vendam ya. Naanga parthasarathy kovil, swami malai, srirangam, kabaleshwar kovil nu porom.
@professorsadikraja1662
@professorsadikraja1662 4 жыл бұрын
வட மொழி , வேற்று மொழி தான், மந்திர மொழியா? ஆண்டவனுக்கு வைதீக மொழிதான் தெரியுமா?? எம்மொழியும் இறை மொழி ...
@survid96
@survid96 4 жыл бұрын
This is the problem. Its purely one upmanship! Everybody want's to only prove why his point is right? Can we not get together and envision what's right for the current times and move one!!
@SHIVAAAAAAAAA18
@SHIVAAAAAAAAA18 4 жыл бұрын
I am 32 years old graduate. Still i don't know sanskrit. How can i approach sanskrit.
@satyamurthypalanivelusalem968
@satyamurthypalanivelusalem968 4 жыл бұрын
But your name is a sanskrit name.
@rajaratnamkanapathipillai3260
@rajaratnamkanapathipillai3260 4 жыл бұрын
இராமசுப்பிரமணியம் பதட்டம் அடைகின்றார்
@magamathi941
@magamathi941 4 жыл бұрын
சிவன் சொத்து குலநாசம் தமிழ்சிவனின் சொத்து (மொழி) தேவையில்லாமல் உங்கள் சுயநலத்திற்காக சிவனோடு ( தமிழோடு ) விளையாடாதீர்கள்.இது தமிழர்களின் (சிவனின்) எச்சரிக்கை.
@ksiva99
@ksiva99 4 жыл бұрын
தமிழ் கட்டாயம். சமஸ்கிருதம் வேண்டுமானாலும் அதையும் சொல்லலாம். இரண்டையும் சேர்த்து செய்ய முடியாதா என்ன?!?!
@smarul2011
@smarul2011 4 жыл бұрын
Seiyalaam paalil visham kalanthum kudikkalaam siva avargal
@ksiva99
@ksiva99 4 жыл бұрын
manuel arul hahaha. If we do kudamulukku with both language, may be there may not be anything missing. If we miss something, it's we do wrong. So that I said.
@jawaharramaswamy8158
@jawaharramaswamy8158 4 жыл бұрын
HAI. Good night. ♥
@Super11111963
@Super11111963 4 жыл бұрын
Shiva's origin is from kailash and therefore all the rituals are performed in sanskrit, Shiva took various forms all over our country. In Tamilnadu too, he had taken various forms in various shaivaite centers. Therefore, as per tradition, shlokas are chanted in sanskrit. However, there is nothing wrong if people those who do not know sanskrit, wanted to chant in tamil. However, as a temple all shlokas have to be chanted in sanskrit only.
@ramrobertrahim8722
@ramrobertrahim8722 4 жыл бұрын
Iyer, you are right.
@innovative05
@innovative05 4 жыл бұрын
Sanskrit is not spoken at Kailash. Sanskrit was a beautiful language , since people don't want others to know how they earn money they have kept sanskrit as money earning language. It's height of stupidity to believe that only Sanskrit should be used in temples.
@ksiva99
@ksiva99 4 жыл бұрын
Kannan Iyer This is tricking story. Sivan is tamil and saivite. I respect brahmins and Sanskrit but you are wrong. Sanskrit came in medieval period, just because some slogas cannot be chant by everyone, it has powerful values and meaning in. But it all taken from tamil, remember. Thamil naattu thamilai kaettu, periyavaa neesha baashai entrirukkalaam, aanaal ilangai thamilil sivanin saiva samayaththai padiththu theevaaram thirumuraigal, thiruvaasagam payintru pin sollavum. சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே" என்றார் பிராமணர், பாரதியார்.
@heramban85
@heramban85 4 жыл бұрын
Till date when ever a kumbhabishesakam is done garudan ( 🦅) visits the temple... Will that happen when executed in Tamil language...?
@KannapiranArjunan-vm2rq
@KannapiranArjunan-vm2rq 4 жыл бұрын
RAMA MUST READ AND INTERPRET HISTORY OF KANCHI SANKARANS. Dont quote Kanchi Sankarans. Kanchi Sankarans are dishonest agreat liar...Can sanyasin tell lies! He is not a Sankaracharya as claimed. There are only 4 Sankaracharya designated by Adi Sankarar. KANCHI Mutt is anything but lies one after another. Chandrasekharendra Saraswati, who lifted a math disintegrating in Kumbhakonam and re-established it in Kanchipuram. But the mutt claims false history and pre-eminence. So many lies left, right and centre. Not surprising that the math has such scandalous history. The Mutt is known for More political connections then spirtual quests. To conclude Kanchi mutt Not even 200 years old claiming as 2500 years old. Its ridiculous to claim that Kanchi Mutt was established by Adi Sankara who lived in only 1200yrs ago but Kanchi mutt proclaim it is 2500 old. Blatantly they listed so many false Jeeyars for 2500 years! Kanchi Mutt is a branch of kumbakonam mutt, which inturn is the branch of Sringeri Mutt. What kanchi mutt claims is the other way around, brushing aside all the historical facts. KANCHI MUTT is built on false premises and spread superstitions and for the welfare of Brahmins. No paramathma but all alpathmas.. This jeeyars could not even train morally strong sanyasins..both Jeyendran and vijeyendran are involved in criminal cases..murders and sexual PREDATORS.. Kancheepuram, Dec 6 (PTI) Tamil writer Anuradha Ramanan, who recently accused Kanchi Sankaracharya Jayendra Saraswathi of "sexual misconduct," today said she would have met with the same fate as that of Sankarraman if she had made the disclosure 12 years ago when the alleged incident took place.
@sivanandanmunisamy8654
@sivanandanmunisamy8654 4 жыл бұрын
Thamizh mozhiyizh thaan kudamuzhukku seiya vaendum. Definitely, NO Sanskrit. Please, do not use the word " Kumbabhishekam" My vote for Thamizh.
@rajkumarnatarajan4700
@rajkumarnatarajan4700 4 жыл бұрын
Agapei patrikondathu ariyarkalai
@indiantamizhan2297
@indiantamizhan2297 4 жыл бұрын
ரொம்ப முக்கியமா இந்த பிரச்சனை , இதல்லாம் திமுக தூண்டுதலே ...
@rajaratnamkanapathipillai3260
@rajaratnamkanapathipillai3260 4 жыл бұрын
தம்பி ஹரிஹரன் இங்கே கலந்து கொண்டவர்களின் கருத்துக்களையும் கொஞ்சம் கேட்க விடுங்கள்
@arulsiva6863
@arulsiva6863 4 жыл бұрын
Temple was built according to TAMIL AGAMAS. North Indian temples are not built according to Tamil ahamas. All the South Indian temples were built according to Tamil building principles. Brahmins took control only after pallawas.who stole the statues and sold it to foreigners?.Now when their claims failed they started the scare tactics. Saying bad things will happen, Sabam etc.This claim becomes forcefull due to the social media. Sivan spoke to Nakkeran in TAMIL.
@sureshharinathbabu9717
@sureshharinathbabu9717 4 жыл бұрын
Who is sankara guy for us Periyar is more superior
@devachandranmani5289
@devachandranmani5289 4 жыл бұрын
அது எப்படிங்க விவாதத்துக்கு நாலு பேரையும் அழைத்து விட்டு ராமசுப்பிரமணியன் அதற்கு அதிகமான நேரத்தை கொடுத்துடுங்க இதிலிருந்து உங்களுடைய ஆதரவு எந்த மொழிக்கு என்று தெளிவாக தெரியுது தமிழன் தொலைக்காட்சி நடத்திக்கிட்டு சமஸ்கிருதத்துக்கு ஆதரவு தெரிவிப்பது போல ராமசுப்பிரமணியன் அதிகமான நேரத்தை கொடுத்திருக்கீங்க இது என்னங்க நியாயம்
@gunasureshbabu2664
@gunasureshbabu2664 4 жыл бұрын
நாம் தமிழர் 🌴
@ramrobertrahim8722
@ramrobertrahim8722 4 жыл бұрын
Where are you Rama Subramaniam ? That man Modi is taking about digital India, you are taking about something nonsense.
@MJ-TAMIL3545
@MJ-TAMIL3545 4 жыл бұрын
Red colour dress semma comedy 😂😂 tension aaitapla
@assetcpropertymanagement2591
@assetcpropertymanagement2591 4 жыл бұрын
Naattin Raja edapadiya illai narendra modiya illai president?
@crickettoday1574
@crickettoday1574 4 жыл бұрын
38.22 super
@balajinammaaalu4170
@balajinammaaalu4170 4 жыл бұрын
Ias super speech
@Thobyias1
@Thobyias1 4 жыл бұрын
ராம சுப்பு பப்பப்பா 😂
@ramrobertrahim8722
@ramrobertrahim8722 4 жыл бұрын
Rama Subramaniam super dubakoor.
@umayalldass9115
@umayalldass9115 4 жыл бұрын
ஏண்டா தயங்கி தயங்கி பேசறீங்க...?
@christophergnanaoli1369
@christophergnanaoli1369 4 жыл бұрын
Electron,Proton, Neutron.....
@mansukku
@mansukku 4 жыл бұрын
Modhala arasu & aranilai thurai kaila kovil poga koodadhu..
@misterboy7748
@misterboy7748 4 жыл бұрын
Kaliyugam
@senthamilmuthu1522
@senthamilmuthu1522 4 жыл бұрын
DEI SUPPU SAIVASAMATHIL ETHUKKADA SAMASKIRITHAM NAAYE
@santhosh_1989
@santhosh_1989 4 жыл бұрын
Matikitiye raam subbu
@christudossp6787
@christudossp6787 4 жыл бұрын
Mr.ஹரி - தமிழும் - ஆரியமூம் ஏன் இப்படி ?
@premkumarwilliam1976
@premkumarwilliam1976 4 жыл бұрын
Thamilana iruppavan thamil natil uyirodu irunthaal thamiluku mikkiyathuvam kodu.parpana iruntha samaskrathathuku mukyathvam kodu.paarpanar soolchiyil yellaame marivittathu.yethu perusunu adichi katunga.
@sarvanan101
@sarvanan101 4 жыл бұрын
Mr hariharn ungaa stand anana ?Tamil dan kuda mulukuuu pananum
@Antii_Fascist
@Antii_Fascist 4 жыл бұрын
டேய் ராமசூப்ரமணியா கெட்ட வார்த்தைல பேச வச்சிறாத எங்கள த்த்தா ஓடுறா
@swaminandana4215
@swaminandana4215 4 жыл бұрын
Imayam enbadhu ooper kanyakumari enbadhu neechey
@kattaiyan.vkutty7647
@kattaiyan.vkutty7647 4 жыл бұрын
தமிழ் நாட்டில் கட்டப்பட்டுள்ளது கோயில் உள்ளது இதில் தமிழ் இல்லாத மந்திரம் வடமொழி மந்திரம் வந்தா
@rhariprasathmech
@rhariprasathmech 4 жыл бұрын
"Raja Rajan" is it is Tamil word?
@SucilanSundar
@SucilanSundar 4 жыл бұрын
His original name is Arul mozhi varman. Raja Rajan was a title given as he was considered king of kings.
@rhariprasathmech
@rhariprasathmech 4 жыл бұрын
@@SucilanSundar Ok. Correct. But Raja Rajan is not Tamil. Why he was given a non Tamil title?
@rhariprasathmech
@rhariprasathmech 4 жыл бұрын
@Right Time Rajandran is his son. Read history
@rhariprasathmech
@rhariprasathmech 4 жыл бұрын
@Right Time Raja Rajan is not against Sanskrit. He had Sanskrit in his title itself. Tamil & Sanskrit are brotherly languages. They are not opposite to each. Raja Rajan accepted and followed this. This language problems are all created for political gain.
@SucilanSundar
@SucilanSundar 4 жыл бұрын
@@rhariprasathmech A r Rahman is a Tamil person why is he given "The Mozart of Madras" an English title ? You can't answer. Similarly we don't know the intention of the person who had given him the title "Raja Rajan". May be Sanskrit was considered as of the elite languages of that time like how we see English as an elite language today. That does not mean that we are Englishmen. we are always Tamil people but we embrace other cultures. We can never become others. That's the fact !
@KannapiranArjunan-vm2rq
@KannapiranArjunan-vm2rq 4 жыл бұрын
RAMA IS BRAMINISM FANATIC. HE AND HIS BARBARIC GANGS ARE INSULTING GOD AND MUST BE BARRED FROM ENTERING HINDU TEMPLES. GOD IS OMNIPOTENT, OMNISCIENT AND OMNIPRESENT..HOW DARE THESE BRAHMIN MORONS BLUFF THAT GOD ONLY UNDERSTAND SANSKRIT? THE WORLD HAS MORE THAN 3000 LANGUAGES THEN GODS LANGUAGE IS NOT THE DEAD SANSKRIT. SANSKRIT IS NOT EVEN NATIVE TO INDIA BUT A SYRIAN ANATOLIAN LANGUAGE BROUGHT TO INDIA BY NOMADIC ARYANS. SANSKRIT DONT HAVE A SCRIPT EVEN TODAY...ELUTHAKILAVI..MEANS NO SCRIPT ... IT BORROWED NAGARI SCRIPT AND PALI LANGUAGE...THE USE BY DATE FOR ALL THESE PURANIC NONSENSE AND BLATANT LIES ARE OVER IN THIS MEDIA WORLD. Agnihotri RAMANUJA Thathachay, an educated Brahmin Iyengar, in his book on " Engae pokirathu Hindu Matham" wrote " bramins are educated but not intelluctuals"
Thanjavur Brihadeeswara temple Kumbabishekam tamil vs sanskrit
59:15
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
I tricked MrBeast into giving me his channel
00:58
Jesser
Рет қаралды 22 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 83 МЛН