25 HEALTHY BREAKFAST OPTIONS !

  Рет қаралды 2,532,852

DAISY HOSPITAL

DAISY HOSPITAL

Күн бұрын

Пікірлер: 1 600
@selvisubramani3607
@selvisubramani3607 Жыл бұрын
வயது குறைவாக இருந்தாலும் ஆரோக்கியமாக இருக்க எங்களுக்கு நினைவுகூறுவது உங்களுடைய டிப்ஸ் அழகாக கூறுவது மனதில் பதிகிறது.நன்றி அம்மா.வாழட்டும்தலைமுறை ஓம் நமசிவாய.
@zarahzayd6286
@zarahzayd6286 Жыл бұрын
Corn salad Red aval Pasiparupu kanji Kali ulundu Ragi semita Rahi puttu Chappati egg Aloo chappti Multigrain dosa Uthapam Upma samba Thinnai pongal 2 eggs omlette Dried fruits Sundal Verkadalai Moong dal Aapam coconut milk Coconut milk Idiyappam Fruits French roast Bread omblette Sprouts
@suganyanehru9793
@suganyanehru9793 Жыл бұрын
thank you so much
@divyas6706
@divyas6706 Жыл бұрын
Thank you ❤
@ramalakshmi3952
@ramalakshmi3952 10 ай бұрын
Thanks.
@Mithran0105
@Mithran0105 9 ай бұрын
Thank
@Sriradhearadhea
@Sriradhearadhea 7 ай бұрын
@nithya6671
@nithya6671 Жыл бұрын
உங்களை மீண்டும் வீடியோவில் பார்க்கும் போது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி
@Flash_Entertains
@Flash_Entertains Жыл бұрын
ama madem ethuku case potanga...?
@abbasq5988
@abbasq5988 Жыл бұрын
@@Flash_Entertains 👍😂🤣
@sumathychandrasekar4881
@sumathychandrasekar4881 Жыл бұрын
I was searching your video mam
@sivanthusiva2083
@sivanthusiva2083 Жыл бұрын
Super voice mam.
@paixamour1794
@paixamour1794 Жыл бұрын
Idhu palaya video ma..avanga ippo ellam video poduradu ilai..sad feeling..
@priyangakumar9804
@priyangakumar9804 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஷர்மிக்கா. பெண்கலுக்கு எதிர்ப்புகள் வரும் அதை தாண்டி தான் வரணும். உங்கள் பணி தொடரட்டும்
@rithikareema3602
@rithikareema3602 Жыл бұрын
Super mam thankyou
@vijaykamarajkamaraj21
@vijaykamarajkamaraj21 Жыл бұрын
உங்களைப் போன்ற நல்லவர்கள் இருப்பதால் தான் இறைவன் நேரில் வந்து காட்சி தருவதில்லை என்று நினைத்தேன் எங்கள் அனைவருக்கும் நல் அறிவினை கொடுத்துக்கொண்டே இருக்கும் நீங்கள் நோய் நொடி இன்றி சிறப்புடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் நன்றி வணக்கம் {உங்கள் சமூக ஆர்வலர் காமராஜ் அனுப்புவது }
@libertysaravana5575
@libertysaravana5575 Жыл бұрын
இந்த புன்னகை எப்போதும் உங்களோடு இருக்கட்டும் 🙏🏽💚
@GeethaKumar-b8c
@GeethaKumar-b8c 9 ай бұрын
❤🎉
@marikanimarikani6615
@marikanimarikani6615 Жыл бұрын
திரும்ப உங்கள பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி. நீங்க எங்களுக்கு கொடுக்கிற டிப்ஸ் ரொம்ப யூஸ்புல் மேம்
@merlinsuji5638
@merlinsuji5638 Жыл бұрын
உபயோகமான தகவல்கள் நன்றி சகோதரி
@sureshsethu3295
@sureshsethu3295 Жыл бұрын
தகவல்கள் அனைத்தும் மிக அருமை madam...உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 💐💐🙏🏻
@a.nasrinbanu6146
@a.nasrinbanu6146 Жыл бұрын
Breakfast 25 recipies yosikkirathe periya task.. adhu healthy aagavum irukkum pothu manasukku niraiva irukku... Thanks to your wonderful video..👏🥳
@kavithar5529
@kavithar5529 Жыл бұрын
Hi.. உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்... மீண்டும் வீடியோ போட்டதுக்கு ரொம்ப நன்றி.... 😊
@sathishakvedits1895
@sathishakvedits1895 Жыл бұрын
நீங்கள் இயல்பாக பேசும் விதம் மிக நன்று வாழ்த்துக்கள் 💐
@kagilandeeswari3198
@kagilandeeswari3198 Жыл бұрын
After lots of controversies i think you don't post a video . 😍🤗but you keep doing this.... you inspired alot mam
@RPVallyRPVally
@RPVallyRPVally Жыл бұрын
வணக்கம் நன்றி சகோதரி எங்கள் மீது நீங்கள் எடுத்து கொள்ளும் அன்பு அக்கறை .....🙏 நிச்சயம் எங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் . நன்றி நன்றி என்றும் புன்னகையுடன். வாழ்க வளமுடன். 🌻🙏🙏🙏🙏🌻
@deivapriyamagesh9928
@deivapriyamagesh9928 Жыл бұрын
Very happy to see your comeback Dr. Sharmika. Your confidence level is highly appreciated. Keep rocking, lots of love.
@aathieshan
@aathieshan Жыл бұрын
வணக்கம் ஷர்மிகா madam Nice to see you again பச்சை பயிறு முளைகட்டுவது பற்றி video தாருங்கள்.
@saiblessing106
@saiblessing106 Жыл бұрын
I am very happy to see you sister. No matter how struggle you are please you have to continue the good job . Always we have to support you. God is with you 👍👍
@banuraja1700
@banuraja1700 Жыл бұрын
வணக்கம் டாக்டர் மீண்டும் உங்கள் வீடியோ பார்க்க ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி ரொமட்டாய்டு ஆர்த்தரட்டீஸ் (முடக்கு வாதம்) உள்ளவர்களுக்கு என்ன உணவு கொடுக்கலாம் என்ன உணவுகொடுக்க கூடாது ரொமெட்டாய்டு உள்ளவர்களுக்கு ஆன அவர்களுக்கு தேவையான சத்துக்கள் உள்ள 1வாரத்திற்கு உரிய உணவு பட்டியல் வீடியோ போடுங்க please please please please ரொம்ப ரொம்ப முக்கியம்
@kalaivanirajavel8587
@kalaivanirajavel8587 Жыл бұрын
Thanks a lot mam ❤️...lunch and dinner kkum ithu pola list out sonna nallairukkum 🙏🏼
@choudria1485
@choudria1485 Жыл бұрын
நல்வாழ்த்துகள். சுத்த சைவ முறை உபயோகித்தால் மட்டுமே முழுமையான பலன் கிடைக்கும். நலமுடனும் வளமுடனும் வாழ்க வளர்க பல்லாண்டுகள்.
@buvaneswarir1667
@buvaneswarir1667 Жыл бұрын
Mam fasting ( விரதம்) pathi oru video podunga.
@Continentalplayer_559
@Continentalplayer_559 Жыл бұрын
Vera level video mam we want more videos from you evlo talent intha vayasula congrats madai thirantha vellam pola superrrr❤❤
@siraghushoppy6485
@siraghushoppy6485 Жыл бұрын
Welcome Back Sissy💞🤝 proud of u 💪
@venkateshjackson3112
@venkateshjackson3112 Жыл бұрын
உங்கள பார்க்க ஆசையாய் காத்திட்டு இருந்தேன்.பார்த்தாச்சு வந்தாச்சு இனி ஆட்டம் ஆரம்பம் வாழ்த்துக்கள் அக்கா
@aarthikrishnan9036
@aarthikrishnan9036 Жыл бұрын
Love your effort instead of all the criticism ❤
@poongodisubramaniam7017
@poongodisubramaniam7017 10 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி பல தடைகள் தாண்டி திரும்பவும் உங்கள் வீடியோ வருவதில் மகிழ்ச்சி நன்றி மா
@anbesivam6426
@anbesivam6426 Жыл бұрын
Please make next video on what is sprouts , how to make it , when to eat and what is the right time to eat , can we combine it with the lunch in the afternoon , whether we have to eat it raw or steam it or boil it . We have lot of confusions around sprouts so please clear all of the above doubts in your next video kindly .
@vimalarani4266
@vimalarani4266 Жыл бұрын
🌹சிறப்பு மா. வாழ்த்துகள்! நன்றி.
@muslihamusthafa3803
@muslihamusthafa3803 Жыл бұрын
Welcome back madam.Thank you for these useful tips.🤗❤️
@anish-um2lo
@anish-um2lo Жыл бұрын
Nega pesurtha ketalea oru satisfaction kedaikuthu mam.thank you so much❤
@premaperiyasamy8830
@premaperiyasamy8830 Жыл бұрын
இந்த பதிவிற்காக காத்திருந்தேன் நன்றி
@AsokanMuthiah
@AsokanMuthiah 2 ай бұрын
Yours term "ஒட்டுக்க".I like it very much.
@shankariprabu6305
@shankariprabu6305 Жыл бұрын
Sharmika Mam, please share the sprout making recipes, I used to do but my concern is to make the seed to sprout as max, I usually get sprouts in smaller length... Lots of thanks for this video...
@sheebaangel5231
@sheebaangel5231 10 ай бұрын
Please make video on this mam. It will be helpful
@kalamanisamiappan5485
@kalamanisamiappan5485 Жыл бұрын
Thank you so much mam. நாங்கள் முளை கட்டிய பயிறுஅடிக்கடி செய்வோம்
@elackiyasri6688
@elackiyasri6688 Жыл бұрын
தங்களை மீண்டும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி🥰🥰🥰, உங்க நல்ல மனசுக்கு பல கஷ்டங்கள், தடைகள் மலை போல் வந்தாலும் பனி போல விலகிவிடும், வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@R-hi5zm
@R-hi5zm Жыл бұрын
Hii Elackiya sri neenga romba alaga irukinga show cute🥰🥰🥰 💞💞💞
@sheelasenthil5838
@sheelasenthil5838 Жыл бұрын
மேம் நீங்க பேசறது ரொம்ப அழகா இருக்கு ரொம்ப நீங்க பேசறது ரொம்ப அழகா இருக்கு ரொம்ப நல்ல குணமாகும்
@hemalathanc42
@hemalathanc42 Жыл бұрын
Mam..school going kidsku diet chart onnu podunga pa...download panra mathiri..it will be very useful for working parents to plan...
@Seetha1992-zl2to
@Seetha1992-zl2to Жыл бұрын
நீங்க பேசுறது அழகா இருக்கு மேடம் ❤❤❤
@sathyapreethi7265
@sathyapreethi7265 Жыл бұрын
Very good options as usual and I have karuppu Uzhundhu kanji (with palm jaggery and coconut milk) on Saturdays and Karuppu kavuni arisi kanji on Sundays along with my children. These two recipes are so easy to cook too
@vijuviju2512
@vijuviju2512 Жыл бұрын
How to prepare mam
@sathyapreethi7265
@sathyapreethi7265 Жыл бұрын
@@vijuviju2512 well soak the urad dal with peel overnight. The next day grind it in a blender into a fine paste by adding more water gradually. Then heat pan, add the dal paste, add water and keep stirring until u get the right consistency. Add required jaggery syrup, keep stirring u til I get bubbles and at last add some grated coconut into it and serve hot. U can make karupu Kavuni arisi in the same method but u need not grind it. Instead u have to pressure cook it for about 15-20 minutes. Mash the boiled rice when it’s hot. Add ghee, jaggery syrup and grated coconut. Vera level taste a irukum
@saraswathirakkiappan6302
@saraswathirakkiappan6302 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி சகோதரி
@Deepikagovindaraj
@Deepikagovindaraj 8 ай бұрын
Molakattuna pairu video podunga sis😊😊
@withlovepadmamagesh
@withlovepadmamagesh Жыл бұрын
Iam not watching ur tips mam… I am just admiring ur confidence level and ur come back… motivating a lot… I was praying to god for u.. Love u a lot dear ❤🥰🥰
@gunanalini3171
@gunanalini3171 Жыл бұрын
Pregnant ah erukuravangaluku oru video podunga mam
@Workfromhome0127
@Workfromhome0127 Жыл бұрын
Hii sis niinga pregnant ahh nanum
@younismhy3257
@younismhy3257 Жыл бұрын
நீங்க நல்லவங்களா?
@Workfromhome0127
@Workfromhome0127 Жыл бұрын
@@younismhy3257 yy eptilam kekringa
@Workfromhome0127
@Workfromhome0127 Жыл бұрын
@@MR.murali-dass ama sis ....
@Workfromhome0127
@Workfromhome0127 Жыл бұрын
@@MR.murali-dass true than
@s.b.lingam2531
@s.b.lingam2531 Жыл бұрын
Thank you so much Dr.. you are the inspiration of many youngsters... kindly share about முளைகட்டிய பயறு வகைகள் please
@dimplehimay8184
@dimplehimay8184 Жыл бұрын
Soooooo happy to see you back and normal 💕💕💕 sending lots of love
@MathiGopal-o2j
@MathiGopal-o2j 10 сағат бұрын
Your mother is very gifted. Now a days teenage pasanga onnum listen pannuranga illai
@funwithsanu7811
@funwithsanu7811 Жыл бұрын
Pls do it in English language also. Your videos are very informative thanks 🙏🏻
@itspriyasworld7186
@itspriyasworld7186 Жыл бұрын
Yeah thinai Pongal 💜 taste vera level le iruko..kutty papa va irundhalo nalla Easy ya eduthupanga..tq doctorey
@dharmalingamsubramani872
@dharmalingamsubramani872 Жыл бұрын
Hi Dr. Sharma, many many thanks for your explanation in taking food for kids and adults, particularly the expression in which you are telling is superb, superb
@dhonidhoni1972
@dhonidhoni1972 Жыл бұрын
Dr. ஷர்மிகா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@Aravindha333
@Aravindha333 Жыл бұрын
Thankyou Dr. Really very useful video for all , Best of luck, i request you to video about to avoid stressful mind,
@velammalmatric.hr.sec.scho9224
@velammalmatric.hr.sec.scho9224 Жыл бұрын
Rombaaaa rombaaaa nandri mam🙏evlo thadaigal vandhalum unggaloda sevai kandipa venum
@gomathivm3090
@gomathivm3090 Жыл бұрын
Happy to see you again Dr. Sharmika....we have great respect on you...keep rocking... A small suggestion...pls avoid personal posts.... All the best
@vijayalakshmimahalingam4589
@vijayalakshmimahalingam4589 Жыл бұрын
Yes. Dancing veetla nadakra vishayam.
@bharathalayanattiyapallini1775
@bharathalayanattiyapallini1775 Жыл бұрын
வாழ்த்துக்கள் சிஸ்டர், எல்லாம் கடந்து போகும். நீங்கள் சூப்பர்.
@universeangel3361
@universeangel3361 Жыл бұрын
Vera level akka.. We always support u. Love you❤❤ akkalae
@rekhasettu6542
@rekhasettu6542 Жыл бұрын
மிக்க நன்றி சகோதரி. தங்களின் சேவைக்கு தலை வணங்குகிறேன்.
@sangeethamani1551
@sangeethamani1551 Жыл бұрын
Super dear , I am following ur previous videos and diet plan, after years I feel really healthy, keep going , love u
@dharanicaguna4265
@dharanicaguna4265 Жыл бұрын
" முளைகட்டிய பயிர்கள்" பற்றிய " video கொஞ்சம் போடுங்கள் Mam!
@shivanishivani5165
@shivanishivani5165 17 күн бұрын
Yes mam
@dheepasivabalan9966
@dheepasivabalan9966 Жыл бұрын
Thank you mam 🙏 You gave us lots of healthy breakfast options 😋
@parvathiparvathi7282
@parvathiparvathi7282 Жыл бұрын
L
@parvathiparvathi7282
@parvathiparvathi7282 Жыл бұрын
L
@parvathiparvathi7282
@parvathiparvathi7282 Жыл бұрын
Moonmoon
@parvathiparvathi7282
@parvathiparvathi7282 Жыл бұрын
L
@alonegamingff1004
@alonegamingff1004 Жыл бұрын
Keep rocking mam. Vendru thirumba vanthathil magizhchi.
@absolomia
@absolomia Жыл бұрын
Yes mam pls share the sprouts It will be very useful to us and I don't know how to do mam Thank you. .
@kalaivanan1512
@kalaivanan1512 Жыл бұрын
Appam thengai pal Idiyappam fruit bowl Boiled vegetables bowl
@abdulbanu2176
@abdulbanu2176 Жыл бұрын
Happy to see you mam. You r the great inspiration to all women's
@BalakrishnanMarimuthu-u4g
@BalakrishnanMarimuthu-u4g 2 ай бұрын
சூப்பர் நன்றி ஷர்மிகா வாழ்க வளமுடன் ,,,
@surya...2025
@surya...2025 Жыл бұрын
For dinner too plzz give sugeestions of dishes...it'll be really helpfull
@chennaipriyaulagam5075
@chennaipriyaulagam5075 Жыл бұрын
Super friend you are come back, doing good explaination some few only can do,hence forth they won think about recognition from some one,but like you or some few one can do the good every time won bother about reducing one,do well all the best we will support you for ever
@surya...2025
@surya...2025 Жыл бұрын
Dinner ku elders in the sense 25 to 30 aged people epdi eduthukanum nu video podunga plzz
@DeekshithanV
@DeekshithanV 11 ай бұрын
Very nice video sister super ivlo yarume Iivlo details kutukka mattanga thank you sister
@sathyaelumalai8203
@sathyaelumalai8203 Жыл бұрын
Please post dinner recipes as soon as possible ✨☺️
@samysamy8222
@samysamy8222 Жыл бұрын
Yes
@rakshan.mrakshan.m
@rakshan.mrakshan.m Жыл бұрын
மறுபடியும் உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.
@kavisimplelife
@kavisimplelife Жыл бұрын
Dinner recipes podunga akka, kids and adults 🥰💗
@sumaiyasyedmeeransumaiyasy1444
@sumaiyasyedmeeransumaiyasy1444 Жыл бұрын
Neenga podura ovoru viediovum romba usefulla iruku mam❤ romba thanks
@saraswathiu5365
@saraswathiu5365 Жыл бұрын
Thank you mam for healthy breakfast recipes 👍
@rubanruban5295
@rubanruban5295 3 ай бұрын
Thanks Dr Dharmika sis Daily morning sapidamah college pova, but unga vedio partha apram odamba healthy ahh maintain pannanumnuh oru energy kidaichidhu Thanks sis❤✨😊
@aneeshasana9143
@aneeshasana9143 Жыл бұрын
Mam best moisturizer video podunga request
@s.s.mohith3911
@s.s.mohith3911 3 ай бұрын
கண்டிப்பாக முளைகட்டிய பயறுகள் வீடியோ போடவும்.நன்றி
@arunmozhiarunmozhi
@arunmozhiarunmozhi Жыл бұрын
Very useful and needed vedio for today's situation.because we r going to forget our traditional food habits.thank u mam😊
@srividyarathish8221
@srividyarathish8221 7 ай бұрын
Beautiful❤, You speak so well madam.. Thank you
@bsenthilkumar2634
@bsenthilkumar2634 Жыл бұрын
Very useful and needed video of the hour
@duraijuliet7658
@duraijuliet7658 Жыл бұрын
Kamban gool, Rahi adai, sihapparisi puttu, kambu puttu, Kolkata, pasiparuppu dosai, Sola dosai, varaharisi Kanji, varaharisi Pongal.
@divyasri9940
@divyasri9940 Жыл бұрын
I feel so happy mam. I am following all these options and feeling fulfilled.Thank u .pls continue ur service for healthy world
@parthibanparthiban8244
@parthibanparthiban8244 Жыл бұрын
Super information mulai katiya Thaniyam patri sollunga🙏🙏🙏 iam waiting
@kavisimplelife
@kavisimplelife Жыл бұрын
Emety stomach drinks, for weight loss for mummy's ku podunga akka🙏🏻💜
@Vkp-zf8lj
@Vkp-zf8lj Жыл бұрын
Hot water
@rainbowaaridesigner9565
@rainbowaaridesigner9565 Жыл бұрын
@@Vkp-zf8lj hot water na puriyala
@hcreations1126
@hcreations1126 Жыл бұрын
@@rainbowaaridesigner9565 sudu thanni
@rainbowaaridesigner9565
@rainbowaaridesigner9565 Жыл бұрын
@@hcreations1126 hot water na sudu thanni theriyuthu mottaya hot water pota adhu eppadi use pannanum adhu kooda eanna ingredients use pannanum sollunga
@sathyanatarajan3345
@sathyanatarajan3345 6 ай бұрын
Congrats Mam🎉for supplying healthy n positive channel exclusively for health.. it's very essential for our generation. Kindly share healthy lunch healthy food recipes too...
@brindhasrini1396
@brindhasrini1396 Жыл бұрын
மேல் வயிறு குறைய டயட் சொல்லுங்க
@shainahassean4004
@shainahassean4004 Жыл бұрын
Thank you so much dr... Next video podhuga... Ennakum molaikattiya pairu seiya theriyadhu...
@mareeskuttymaarunachellam1409
@mareeskuttymaarunachellam1409 Жыл бұрын
Pregnancy diet chart podunga mam
@devijayasenthilvelsenthilv6178
@devijayasenthilvelsenthilv6178 Жыл бұрын
Brave girl 💖 Happy to watch ur vedio dear 💖
@Shobiegopi
@Shobiegopi Жыл бұрын
Wow... That's a great list. Thank you mam.. am proud to say i follow these breakfast menus atleast 15 of these from past 6 years.. weekly once mapillai Samba idli 👍
@R-hi5zm
@R-hi5zm Жыл бұрын
Hii shobana neenga romba alaga irukinga show cute 🥰🥰🥰💞💞💞
@devikarthik4482
@devikarthik4482 Жыл бұрын
Rombha nalla manasu ungaluku medam, ellarum nallarukanumnu ninaikira neenga eppothom nallarupeenga, God bless you, tips ku rombha nandri medam.
@srividhya2518
@srividhya2518 Жыл бұрын
Month wise diet and excercise for pregnant women. Kindly post a video mam
@sp-eq5ue
@sp-eq5ue Жыл бұрын
திரும்பவும் உங்க வீடியோ பார்குறது மிக்க மகிழ்ச்சி sister...
@saraswathic9097
@saraswathic9097 Жыл бұрын
உங்களை மீண்டும் காண்பதில் மிக்க மகிழ்ச்சி மேடம்
@sheebamaggiee8425
@sheebamaggiee8425 Жыл бұрын
Welcome back Dr.sharmika💐💐💐
@arunkumarakr1440
@arunkumarakr1440 Жыл бұрын
Good madam nice 👍💯🌸 unga video pakka roumpa nal atchi
@Dhilushini
@Dhilushini Жыл бұрын
Semmanga ellame .... And my fav molakatuna payaru🎉
@maruthismd6602
@maruthismd6602 Жыл бұрын
உங்க டிப்ஸ் மிகவும் அழகாக உள்ளது👏👏👏👏
@muthulakshmimahendran713
@muthulakshmimahendran713 Жыл бұрын
வாழ்த்துக்கள் சிஸ் 💐💐💐💐
@thenmozhimurugesan2652
@thenmozhimurugesan2652 Жыл бұрын
Dr good morning உங்களுடைய எல்லா வீடியோவையுமே நான் பார்ப்பேன் ரொம்ப நல்லா இருக்கு பயனுள்ளதா இருக்கு சூப்பர் மா
@jayaraman.r6562
@jayaraman.r6562 Жыл бұрын
உங்களை மீண்டும் காணொளியில் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி
EAT THIS AS BREAKFAST TO CURE YOUR HEALTH ISSUES | AVOID THIS TOO |
13:55
DAISY HOSPITAL
Рет қаралды 2,2 МЛН
20 BASIC HABITS | #daisyhospital #drsharmika #tdaisy |
14:13
DAISY HOSPITAL
Рет қаралды 9 М.
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
Top 25 Lunch Combinations For Kids | Daisy Hospital
5:46
DAISY HOSPITAL
Рет қаралды 2,8 МЛН
Simple Healthy Breakfast With Good Protein 😋💪| Priya Pal (Tamil)
10:09