உங்களுடைய பேச்சு மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருகிறது நன்றி அம்மா 🙏🙏🙏🙏
@RTKDHARUNSHANKAR3 жыл бұрын
எம்பெருமானின் தனிப்பெருங்கருணை ஒருபுறமிருக்க., நாயன்மார்கள் ஆகட்டும் , பாண்டிய மன்னர்கள் ஆகட்டும் அவர்களிடத்தில் எந்த அளவுக்கு ஆழ்ந்த பக்தியும் , சரணாகதி தத்துவமும் இருந்திருந்தால் , எம்பெருமானே நேரில் வந்து அருள்பாலித்து இருப்பார்.! தங்களின் சொற்பொழிவுக்கு நன்றி.
@poovaneswarygovindasamy422 жыл бұрын
🔱சிவன்வன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை முந்தை வினைமுழுதும் ஒய உரைப்பன்யான்🙏ஓம் நமசிவாய🙏
@Phoenixworldqueen3 жыл бұрын
இதே போன்ற ஆன்மிக அறிவுகள் எங்களுக்கு தரும் பயணங்கள் தொடரட்டும்.🙏
@babyshalinilatha26003 жыл бұрын
சிவ புராணம் விளக்கத்தை பதிவிடுங்கள் அம்மா🙏🙏🙏
@adminloto71622 жыл бұрын
ஓம் நமசிவாய ஒருவரின் ஆயுட்காலம் முடிய எமதர்மராஜா யாருக்கும் சந்தேகம் வராமல் இப்படிதான் கொன்று விடுவது கதை சொன்ன விதம் அருமை அருமை நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@ramakrishnan6353 жыл бұрын
நன்றிகள் குரு ...தங்களின் சொற்பொழிவு கேட்கிறதே மிகவும் ஆனந்தமாக உள்ளது....
@kumarkumarkumar11193 жыл бұрын
மிக்க மிக்க மிக்க நன்றி அம்மா
@revathis51373 жыл бұрын
மேடை பேச்சு அழகா இருக்கு அம்மா
@jayalakshmidinesh93853 жыл бұрын
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிகள் அம்மா மிகவும் அருமையான பதிவு ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏💐
@poovizhipoovizhi76303 жыл бұрын
மிக அருமை 👌👌🙏🙏🙏🙏👍👍❤👌👌👌
@meenakashishankar92923 жыл бұрын
Om namashivaya vaazhga naathan thaal vaazhga imaipozhuthum en nenjil neegaathaan thaal vaazhga 🙏🙏🙏
@rajagopal17873 жыл бұрын
அருமையான பதிவு..... 🙏🏻👍🏼🙏🏻👍🏼🙏🏻👍🏼🙏🏻
@jeyachitra36693 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇
@indiraindira41693 жыл бұрын
சிவா திருச்சிற்றம்பலம்.....🙏🙏🙏🙏🙏
@dds19137 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@karthickkarthick48033 жыл бұрын
நன்றி அம்மா 💐💐💐🙏🙏🙏
@VarahiYugam3 жыл бұрын
ஓம் நமசிவாய ஜெய் வராஹி ஜெய் ஜெய் வராஹி
@adminloto71622 жыл бұрын
சிவபெருமானே விதி என்பது எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் நடக்கும் என்பது உறுதி மெய்சிலிர்க்கலைத்த புராணம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@RamaKrishna-iw3tv3 жыл бұрын
இந்த வரலாற்றில் குறிப்பிடும் ஆலமரம் இன்னும் மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் mankatti thepakulathirku அருகில் உள்ளது பல நூறு ஆண்டுகள் கடந்து இன்னும் கம்பீரம் ஆக காட்சி tharugindradhu
Om Nama Shivaya... Akka ungala ta na yanoda gurunadhar ah fix pani iruka. Unga sorpoliva ketatuku apuram na non veg ah life long vituta. Anta perumai ungalayar saarum. Ungal thondu valarha. Om Nama Shivaya...
Amma kubera villaku Thursday apo nillai vasalil vaikanuma pooja room la vaikanuma konjam soluga amma thayavu seaithu
@priyangapriyo28143 жыл бұрын
Amma en jewellery adaku vechiiruken Atha mitka oru vazhisollunga amma
@ananthi77963 жыл бұрын
Mam en kulathaiku amman potty eruku mam eppadi erukanu solluga ma plzzzz
@g.selvamselvam16632 жыл бұрын
வணக்கம் அம்மா தங்கள் மாணவி
@inbaraj2683 жыл бұрын
Madam u have not posted 26th padalam? We are very eager to see that.
@lakshmikrishpriya79773 жыл бұрын
பெண்கள் ருத்ராட்சம் அணியலாம் என்று சொன்னீர்கள் தங்கத்தில் கோர்த்து அணியலாமா ஒரு வருடத்திற்கு ஒரு முறை ருத்ராட்சம் மாற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள் அது உண்மையா அது பற்றி ஒரு தகவல் சொல்லுங்கள் அம்மா