260. அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய் | Karaoke | Anbu Kuruven Innum Athigamai

  Рет қаралды 74,890

Vetrisaipadal

Vetrisaipadal

Күн бұрын

அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்
ஆராதனை ஆராதனை
முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
முழு பெலத்தோடு அன்புகூறுவேன்
1. எபிநேசரே எபிநேசரே
இதுவரையில் உதவினீரே -உம்மை
2. எல்ரோயீ எல்ரோயீ
என்னைக் கண்டீரே நன்றி ஐயா
3. யேகோவா ராப்பா யேகோவா ராப்பா
சுகம் தந்தீரே நன்றி ஐயா
குரலுடன் பாடலைக் கேட்க: bit.ly/சாமிப்ப...
#வெற்றிசைப்பாடல்-260 #tamilkaraoke #catholickaraoke #karaoke #churchsongs #rcsongs #masssongs #masskaraoke
_________________________________________
பாடற்தொகுப்புகள் (Playlists):
அனைத்துப் பாடல்கள்: • Tamil Catholic Karaoke...
வருகைப் பாடல்கள்: • 1. வருகைப் பாடல்கள்
தியானப் பாடல்கள்: • 2. தியானப் பாடல்கள்
காணிக்கைப் பாடல்கள்: • 3. காணிக்கைப் பாடல்கள்
திருவிருந்துப் பாடல்கள்: • 4. நற்கருணைப் பாடல்கள்
மரியன்னைப் பாடல்கள்: • 5. மரியன்னை பாடல்கள்
தவக்காலப் பாடல்கள்: • 6. தவக்காலப் பாடல்கள்
கிறிஸ்து பிறப்பு பாடல்கள்: • 7. கிறிஸ்து பிறப்பு பா...
பிற பாடல்கள்: • 8. பிற பாடல்கள்
_________________________________________
Disclaimer: The karaokes you find on this channel are extracted from the original tracks. They are not owned by the Channel Owner. If you are the owner, please do not imply copyright strike. Kindly, Let us know; so that we can take it down. These KARAOKE tracks are uploaded just to motivate the Catholic Faithful to sing the devotional hymns, adapting to the changing technologies. Let's spread the gospel via music!!
பொறுப்பு துறப்பு: வெற்றிசைப்பாடல்கள் அனைத்தும் மூலப்பாடலிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டவை; இதன் காப்பீட்டு உரிமைகள் அனைத்தும், அதன் மூல உரிமையாளரையே சாறும்.

Пікірлер: 38
@amuljayarani9088
@amuljayarani9088 10 ай бұрын
சூப்பர் மியூசிக் எங்களுக்கு மிகவும் அதிகமாக பிடித்து இருக்கு ஆசீர்வாதமாக இருக்கு அண்ணா சூப்பர் உங்கள் அனைவரையும் இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக அண்ணா
@child7704
@child7704 25 күн бұрын
மிகவும் பயனுள்ள கருத்துள்ள பாடல் வரிகளும் எளிதாக பயிற்சி பெற உதவும் உங்கள் பதிவிற்கு மிகவும் நன்றி இன்னும் இது போன்ற பிற பாடல்களையும் கொடுத்தால் நல்லது 🙏🙏🙏
@ThanushThanu-lo1xp
@ThanushThanu-lo1xp 10 ай бұрын
நன்றி ஆண்டவரே.
@Marikavundar
@Marikavundar 6 ай бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Justinelectri
@Justinelectri 7 ай бұрын
Super பாட இலகுவாக இருக்ககிறது thanks 🙏 God bless you
@ambassador.ranjthkumarranj4722
@ambassador.ranjthkumarranj4722 Жыл бұрын
Very useful for church GOD bless you
@ராஜாபாக்யராஜ்
@ராஜாபாக்யராஜ் Жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி பிரதர்
@iedtamilnadu7050
@iedtamilnadu7050 2 ай бұрын
Nice
@vincentvincent797
@vincentvincent797 Жыл бұрын
Praise the lord Brother 🎉இசைக்கு ஏற்றபடி நாங்களும் பாட உதவி செய்த தேவனுக்கு நன்றிகள்❤
@ambassador.ranjthkumarranj4722
@ambassador.ranjthkumarranj4722 Жыл бұрын
YES
@premakala642
@premakala642 Жыл бұрын
ரெம்ப நன்றி
@musicforgospelmariadasthur1785
@musicforgospelmariadasthur1785 Жыл бұрын
அருமை அருமை நண்பர்
@rajasekar8061
@rajasekar8061 Жыл бұрын
❤ மிகவும் மகிழ்ச்சி
@UdayaPerera-kz1wx
@UdayaPerera-kz1wx 6 ай бұрын
Good form srilanka
@MS-hc1wb
@MS-hc1wb 4 ай бұрын
இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன் என்ற பாடலுக்கான இசை தர முடியுமா please
@Vaddawan-Siva
@Vaddawan-Siva 10 ай бұрын
அருமை சகோதரா. இந்த இசையுடன் சேர்ந்து பாடல் பாட கர்த்தர் என்மேல் கிருபையாயிருக்கிற படியால் அவர் சித்தத்தின் படி இந்த பாடலை பாடுவேன்❤❤❤❤
@Tommy-os5oz
@Tommy-os5oz 20 күн бұрын
🙏👍💪🙌🤗
@joicemayor.r6805
@joicemayor.r6805 2 ай бұрын
Thank You Brother
@subramaniyamsubramaniyam1889
@subramaniyamsubramaniyam1889 Жыл бұрын
மிக வ
@iruthayarajraju1278
@iruthayarajraju1278 4 ай бұрын
Super brother
@gladwinwinson
@gladwinwinson Жыл бұрын
Anbu Kooruven Innum Adhikamai Aaradippen Innum Aarvamay Mulu Ullattotu Aratippen Mulu Belaththodu Anbukuruven Aaradhanai Aaradhanai 1. Ebinesare Ebinesare Idhuvaraiyil Vudavineerae - Ummai 2. Elroyi Elroyi Ennai Kandeerae Nandri Ayya - Ummai 3. Yegova Rappa Yegova Rappa Sugam Thandeere Nandri Ayya - Ummai Anbu Kooruven Innum Adhikamai Song Lyrics in Tamil அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய் ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன் முழு பெலத்தோடு அன்பு கூருவேன் ஆராதனை ஆராதனை 1. எபிநேசரே எபிநேசரே இதுவரையில் உதவினீரே - உம்மை 2. எல்ரோயீ எல்ரோயீ என்னைக் கண்டீரே நன்றி ஐயா - உம்மை 3. யேகோவா ராப்பா யேகோவா ராப்பா சுகம் தந்தீரே நன்றி ஐயா - உம்மை 4. யேகோவா நிசி யேகோவா நிசி வெற்றி தந்தீரே நன்றி ஐயா - உம்மை
@s.bhavanis.bhavani7641
@s.bhavanis.bhavani7641 2 жыл бұрын
🔥சூப்பர்
@KINGDOMOFCANAAN
@KINGDOMOFCANAAN 4 ай бұрын
Nice karaoke bro
@Daisy-f7u
@Daisy-f7u 7 ай бұрын
உபயோகமாயுள்ளது
@AbineshAbi-tl1gp
@AbineshAbi-tl1gp Ай бұрын
❤❤
@ആമെൽർവിലിൻ
@ആമെൽർവിലിൻ Жыл бұрын
Super super super super
@esthersomu6104
@esthersomu6104 Жыл бұрын
Ummaiyantri ulaginil evarumillai padalukku karoke podungal . Eva. Gnanasekar padal
@s.ajithajith.s4303
@s.ajithajith.s4303 Жыл бұрын
𝑷𝒓𝒂𝒔𝒊𝒆 𝒕𝒉𝒆 𝒍𝒐𝒂𝒓𝒅🙏✝️
@vinothjaswawilliam7751
@vinothjaswawilliam7751 9 ай бұрын
Jesus.Eintha patal Erukkuramatheri 1 2 3 sec gaunding la En karuvai kanderaia sang venum sir please
@kirubagetzi7975
@kirubagetzi7975 Жыл бұрын
Glory to God
@PrakashPrakash-d8e
@PrakashPrakash-d8e 5 ай бұрын
❤❤❤❤❤❤
@mahendrajesussong7514
@mahendrajesussong7514 2 жыл бұрын
Super
@bensikabensika2524
@bensikabensika2524 2 жыл бұрын
Excellent
@realmediachennai7760
@realmediachennai7760 9 ай бұрын
ஐயா எனக்கு சில பாடலுடைய karoke வேண்டும் ...கிடைக்குமா ?
@j2jbiblechannel131
@j2jbiblechannel131 Жыл бұрын
𝓖𝓸𝓸𝓭 𝓰𝓾𝓲𝓭𝓮
@evangelinedivya5053
@evangelinedivya5053 Ай бұрын
❤❤❤❤❤
@VinojJohnHosan
@VinojJohnHosan Жыл бұрын
Super
@MPrakash.prakash1102
@MPrakash.prakash1102 6 ай бұрын
Super
Anbu Kooruven | அன்பு கூருவேன்  | Shekhinah | Alive Church
5:02
"Идеальное" преступление
0:39
Кик Брейнс
Рет қаралды 1,4 МЛН
anbu kuruven innum athigamai|| tamil Christian song|| COVER BY ANITA KINGSLY
7:18
Father Berchmans - Anbu Kooruvaen (Fr. S.J Berchmans) Holy Gospel Music
6:31
Holy Gospel Music
Рет қаралды 16 МЛН