27 நட்சத்திரக்காரர்களுக்கு ஜாதகத்தில் இருக்கும் முடக்கு அறியும் முறை & தீர்வு | mudakku jathagam

  Рет қаралды 46,352

ஜோதிட ரகசியங்கள்

ஜோதிட ரகசியங்கள்

Жыл бұрын

27 நட்சத்திரக்காரர்களுக்கு ஜாதகத்தில் இருக்கும் முடக்கு அறியும் முறை & தீர்வு | mudakku jathagam
Part 2 kzbin.infoZzro1bza...
நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்
75029 33307
85085 10003
#mudakku #முடக்கு #ஜோதிடம்
JOIN Now to our Jothida Ragasiyangal Community to get More Benefits
/ @jothidaragasiyangal
Below is telegram link for our channel group
t.me/ragasiyangal
Below is our facebook page to connect with us
/ parigarangal

Пікірлер: 60
@janakiraman1802
@janakiraman1802 5 ай бұрын
இரண்டுபேரும் ஒரே கலர் உடை உடுத்தி கலக்கிட்டீங்க !!!அதுவும் அந்த அம்மா சூப்பரோ சூப்பர்❤❤❤❤❤
@waseembasha7457
@waseembasha7457 Жыл бұрын
அருமையான பதிவு வணக்கம்
@tohussain6642
@tohussain6642 Жыл бұрын
Vaalthukkal sagothari... Super super.... arumeiyana padivu
@mkaruppiah11
@mkaruppiah11 Жыл бұрын
Amma AASHIRWADHAM this research is very very hard work valka valarka Shubham shubhamasthu.
@palaniappank7982
@palaniappank7982 11 ай бұрын
super amma
@natarajanganesan1566
@natarajanganesan1566 Ай бұрын
Really good
@janakarajagopalan5876
@janakarajagopalan5876 Ай бұрын
உத்திராடம் 3-ம் பாதம் பாதையிலே நின்று விட்டது. மீதியுள்ள உத்திராடம் 4-ம் பாதம் தொடந்து எந்த பதிவில் உள்ளது அம்மா, அதை எங்களுக்கு கூற வேண்டும் என்று மிக்க தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றிங்க அம்மா.நன்றிங்க
@sathyavelan6908
@sathyavelan6908 Жыл бұрын
மிக சிறந்த செய்தி
@periasamyramadurai9660
@periasamyramadurai9660 5 ай бұрын
வாழ்த்துக்கள்
@Tamilkings9797
@Tamilkings9797 10 ай бұрын
Good
@vsk19771
@vsk19771 Жыл бұрын
Nalla thagaval. Nandri amma
@gemrish6774
@gemrish6774 Жыл бұрын
Jos madam Punarpoosam 1 padham pattri sollumpodhu, ethir madam almost slept . Awakening periodically.
@srivallis4932
@srivallis4932 Ай бұрын
Super
@adharanyadharan2300
@adharanyadharan2300 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள் அம்மா என் கணவர் உத்திரம் நட்சத்திரம்1ம் பாதம் அருடைய அம்மாவால் தான் பிரச்சினை என்ன செய்வது. எங்களுக்கு 3 வருடங்கள் ஆகியும் குழந்தைகள் இல்லை நீங்கள் சொன்னதுபோல் அன்யோன்யம் ஆக தான் உள்ளோம்.பயமாக உள்ளது குழந்தை பிறந்தால் எங்களுக்கு பிரிவு வருமா
@natarajankasthuri5105
@natarajankasthuri5105 2 ай бұрын
Rose dark good colour madam
@lamartine4358
@lamartine4358 9 ай бұрын
1.20 thiruvathirai
@lakshmivishvanathan670
@lakshmivishvanathan670 Жыл бұрын
சந்திரன் வைத்து முடக்கு எப்படி கணிப்பது, அது பற்றி சொல்லுங்க மேடம்
@jaylakshmi2016
@jaylakshmi2016 10 ай бұрын
Video utharadam 3 padathi stopped what about other stars???
@mathiasvinoth9094
@mathiasvinoth9094 Ай бұрын
Madem kumbam rasi pls tell
@GaneshG0212
@GaneshG0212 Жыл бұрын
U r consultant fee pls
@user-ou2ye9nh4u
@user-ou2ye9nh4u Ай бұрын
Pooram natchathiram is not shared. After magam, anchor misguided you to uthiram. Could you pls share about pooram 4 padas.
@RangoliByRubi-1991
@RangoliByRubi-1991 5 ай бұрын
சுவாதி நான்காம் பாதம் பரிகாரம் சொல்ல வேண்டும் மேடம்
@lamartine4358
@lamartine4358 9 ай бұрын
30.07 asvini 3
@madhusuthanan7603
@madhusuthanan7603 2 ай бұрын
பரணி 4 ம் பாதம்.... தொழில்...முடக்கம்...53.35
@kumarsanjai6569
@kumarsanjai6569 2 ай бұрын
ராகுதிசையில்.சுக்கரபுத்தி எப்படிஇருக்கும்.அம்மா
@Quantumanandha
@Quantumanandha Жыл бұрын
பார்வதி Vsaras லச்சுமி.
@lakshmivishvanathan670
@lakshmivishvanathan670 Жыл бұрын
மகம்1 - மேஷம் முதல் மகம் 4 கடகத்தில் அம்சத்தில் வரும், மேஷவீடு - மகம் 1 லக்னம் முடக்காகும், மகம் 2, 12ஆம் இடம் முடக்காகும், மகம் 3 - 11 ஆம் இடம் முடக்காகும், மகம் 4 - 10ஆம் இடம் முடக்காகும் குழப்பி விட்டுட்டீங்க மேடம் தெளிவாக காணொளி போடவும், குழப்பம் தீரும்.
@meenakshi8252
@meenakshi8252 4 ай бұрын
மகம் ஆரம்பித்து பூரம் சொல்லவில்லை சரியாக சொல்லி இருந்தால் நல்ல இருக்கும் ஆரம்பிக்கும் போதே மீனம் என்று சொன்னீர்கள் உங்களிடமே இவ்வளவு குழப்பம் இதில் நீங்கள் கூறுவதை நாங்கள் எவ்வளவு புரிந்து கொள்வது...
@rajaganapathy1980
@rajaganapathy1980 5 ай бұрын
பூனர் பூசம் 3 பாதம் நேரம் 1.32
@lakshmivishvanathan670
@lakshmivishvanathan670 Жыл бұрын
கிருத்திகை 1, எப்படி நான்காம் பாவம் முடக்கு?
@rajiganesan7249
@rajiganesan7249 4 ай бұрын
2 perum vala vala pechu....
@Dinesh_r99
@Dinesh_r99 Жыл бұрын
Swathi 4th padham not told..
@chandrankrishna4663
@chandrankrishna4663 8 ай бұрын
டைம் வேஸ்ட்
@lakshmivishvanathan670
@lakshmivishvanathan670 Жыл бұрын
ஒரு விஷயமும் தெரியாமல் கேள்வி கேட்க வந்துட்டியா?
@dineshrajendran6906
@dineshrajendran6906 Жыл бұрын
புனர்பூசம் 4ஆம் பாதம் அண்ணா இல்லை, தம்பி மட்டும் என்ன செய்ய
@lamartine4358
@lamartine4358 9 ай бұрын
Magam 2.02
@abdultamimansaris4714
@abdultamimansaris4714 8 ай бұрын
Amma make an entry Amma Bhangra De Vich a KZbin channel Aapko how much Endha Song Simmarasi Megan Chitra Meena Lakanam unnaala Muruga kandippaa old are you Dipesh Cheppu
@Quantumanandha
@Quantumanandha Жыл бұрын
திருவாதிரை & திருவோணம்
@chanthini5408
@chanthini5408 8 ай бұрын
திருவாதிரை & அனுஷம்
@k.santhoshkumar4347
@k.santhoshkumar4347 5 ай бұрын
All simply waste 😢😢😢😢
@shanmugama4738
@shanmugama4738 3 ай бұрын
அம்மாவின் பேச்சு தெளிவில்லை
@arvindhans3449
@arvindhans3449 Жыл бұрын
Uthradam 4 am patham varaathu Stop seithu atharkupiragu ????????????
@jothidaragasiyangal
@jothidaragasiyangal Жыл бұрын
Part 2 irukku
@jothidaragasiyangal
@jothidaragasiyangal Жыл бұрын
kzbin.infoZzro1bzaf9U?feature=share
@pramilap7374
@pramilap7374 25 күн бұрын
Phone no anupuga mam pl.ungala parkanum.Erode varaga mam
@user-bh8op8kt7g
@user-bh8op8kt7g 5 ай бұрын
அம்மா நீங்க குடுக்குற அந்த போன் நம்பர்ல இருந்து போன் பண்ணு போன் எடுக்கவே மாட்டேங்கறீங்க எதுக்கு அந்த போன் நம்பர் தொடர்பு கொள்ள தருகிறீர்கள்
@vijis5279
@vijis5279 6 ай бұрын
என்ன சொல்றாங்க புரியல.. எல்லா நட்சத்திரக்காரர்களும் பரிகாரம் செய்யணுமா.. 🤔🤔🤔🤔🤔
@lakshmibaskaran1072
@lakshmibaskaran1072 Жыл бұрын
சொல்வது உண்மையாக நடக்குது ம்மா லட்சத்தில் வீடு கட்டி குடி போக முடியல
@astrok.p.subramani4332
@astrok.p.subramani4332 9 ай бұрын
பேட்டி எடுப்பவர் அடக்கி வாசிக்கவேண்டும் அனுசம் மூன்றாம் பாதத்துக்கு.அந்தம்மா சொல்ல வந்ததை பேட்டி எடுக்கும் சனியன்கெடுத்துவிட்டது
@umasankarib3941
@umasankarib3941 6 ай бұрын
Recording worst. Interviewer occupy more time. தெளிவா சொல்லல. வளவளன்னு இருக்கு. 2நிமிசம் கேக்க சகிக்கல
@Selva-qv8iy
@Selva-qv8iy Ай бұрын
பிள்ளை கள்படிக்காமல்இருக்கிறார்கள் என்றால் என்ன கர்மாம்மா
@vijeymanaoj490
@vijeymanaoj490 2 ай бұрын
முக்கியமனதை மட்டும் பேசவும் 😭😭 நீங்க சொல்வது சரி
@madura_9hrx
@madura_9hrx 8 ай бұрын
தெளிவாக குழப்பம் குழப்பு என்று குழப்பி விட்டார்கள்
@varshinirajamanickam
@varshinirajamanickam 3 ай бұрын
எதற்க்கு சிரிக்கணும்னு விஙஸ்த்தையே இல்லையா?
@sujatha3844
@sujatha3844 4 ай бұрын
Uthiram 1st padam you told age home pariharam and 2 st padam also get confused and telling the same.for purnarpoosam you told same for 1st n 2nd padam.for uthiram first if they get child they vl divorce.Dont threared people who are watching ur program useless time waste
@Nirtha222
@Nirtha222 3 ай бұрын
Good news too much out of focus blah blah you tuber needed hours for data earning massacring viewers time next time smarting up attracting content creation avoid unwanted dialogue stay with points line finished off sooner , this one total mission failure next time see her face running off from KZbin
@muthulakshmiv6600
@muthulakshmiv6600 2 ай бұрын
Matter 5% story 95% , so time waste
@gopaladesikanav4801
@gopaladesikanav4801 3 ай бұрын
ரொம்ப வேகமாக பேசுகிறார்கள்.
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 52 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 23 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 519 М.
你们会选择哪一辆呢#short #angel #clown
00:20
Super Beauty team
Рет қаралды 19 МЛН
Порезал бассейн, краш тест
0:32
ЗВЕРЬЕ
Рет қаралды 2 МЛН
Этот Малыш Очень Умён 😂
0:20
Глеб Рандалайнен
Рет қаралды 2,1 МЛН
Duniya ki sab se pyari awaz 🕋 #azan #islamicprayer #quran
0:12
ashfaq Mughal
Рет қаралды 55 МЛН