27. திருஞான சம்பந்தர் - சொற்பொழிவு | Thirugnana Sambandhar - Stage Discourse | தேச மங்கையர்க்கரசி

  Рет қаралды 611,926

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

3 жыл бұрын

தொண்டில் பக்தி மேடை சொற்பொழிவு | 20. அப்பர் - திருநாவுக்கரசர் | Appar - Thirunavukarasar
• தொண்டில் பக்தி மேடை சொ...
"இறவாத பக்தி" முழு சொற்பொழிவு | 23. காரைக்கால் அம்மையார் - Karaikal Ammaiyar | Desa Mangaiyarkarasi
• "இறவாத பக்தி" முழு சொற...
எது பக்தி? பாகம் 1 - திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்களின் சொற்பொழிவு
• DESA MANGAYARKARASI - ...
எது பக்தி? பாகம் 2 - திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்களின் சொற்பொழிவு
• DESA MANGAYARKARASI - ...
எது பக்தி? பாகம் 3 - திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்களின் சொற்பொழிவு
• DESA MANGAYARKARASI - ...
எது பக்தி? பாகம் 4 - திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்களின் சொற்பொழிவு
• DESA MANGAYARKARASI - ...
எது பக்தி? பாகம் 5 - திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்களின் சொற்பொழிவு
• DESA MANGAYARKARASI - ...
எது பக்தி? பாகம் 6 - திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்களின் சொற்பொழிவு
• DESA MANGAYARKARASI - ...
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 587
@thanseelokes4355
@thanseelokes4355 3 жыл бұрын
உங்கள் மேடை சொற்பொழிவு 5 மணி நேரம் பதிவா குடுத்தால் கூட அடியேன் சலிக்காமல் கேட்பேன் தாயே அவ்வளவு பிடிக்கும் அம்மா உங்கள் மேடை சொற்பொழிவு கோடி கோடி நன்றிகள் அம்மா ஐ லவ் யூ தாயே
@janavimrhinalilkg7647
@janavimrhinalilkg7647 3 жыл бұрын
0
@annamalaiist
@annamalaiist 2 жыл бұрын
Great
@mr_akki4851
@mr_akki4851 2 жыл бұрын
Mee to bro
@MohanMohan-vm3rr
@MohanMohan-vm3rr 2 жыл бұрын
@@mr_akki4851 m.mohan s/o Maari setty om namah shivay
@sathyaseelans4337
@sathyaseelans4337 2 жыл бұрын
I'm
@vbvns1353
@vbvns1353 3 жыл бұрын
இந்த உரை கேட்க நான் என்ன புண்ணியம் செய்தேனோ அம்மா ! மிக்க நன்றி அம்மா!
@devianandhan1740
@devianandhan1740 3 жыл бұрын
அம்மா ஒவ்வொரு முறையும் உங்கள் பதிவை பார்ப்பதற்கு போது உங்கள் குரலை கேட்பதற்க்காகவே பிறப்பேடுத்தது போல இருக்கின்றது அம்மா.... உங்கள் பதிவிறக்கு மிக்க நன்றி அம்மா... நமசிவாய... சிவயநம... 🙏
@gayathriraghunathan9239
@gayathriraghunathan9239 3 жыл бұрын
தாயே உங்களின் சொற்பொழிவு கேட்கும் போது என்னையறியாமல் கண்களில் நீர் வழிகிறது ஏனோ என் அப்பன் முருகனோ அல்லது அவருக்கு அப்பன் சிவனோ என் கண் முன் நிற்பது போல் உள்ளது தாயே நான் என்ன தவம் செய்தேன் உங்களின் சொற்பொழிவு கேட்க
@kanagrajrajendran4418
@kanagrajrajendran4418 2 жыл бұрын
என் தனிமையான பல மணி நேர கார் பயணத்திற்கு என்றுமே உறுதுணையாக இருப்பது உங்களுடைய சொற்பொழிவு. நன்றி அம்மா
@thangamuthum2197
@thangamuthum2197 2 жыл бұрын
அம்மா வனங்குகிறேன் திருஞானசம்பந்தர் பற்றிய உபதோசம் கேட்கும்போது வானத்தில் நிலவை பார்த்தோன் அதுசமையம் சிவபொருமானின் முகம்தெரிந்தது என்பாக்கியம் அற்புதம் நடந்து!
@muthumari9294
@muthumari9294 Жыл бұрын
தவம் செய்து பெற்ற குழந்தை போல தான் தாங்களும் என்று கருதுகிறேன்.
@selvisuresh665
@selvisuresh665 Жыл бұрын
Nice
@kingofworld172
@kingofworld172 9 ай бұрын
நன்றி அம்மா உங்களுடைய சொற்பொழிவு அருமை மெய் சிலிர்க்க வைக்கிறது அம்மா வாழ்க வளமுடன் அம்மா
@rajasimman7525
@rajasimman7525 3 жыл бұрын
அம்மா ஐயப்பனும், அய்யனாரும் ஒருவறா இல்லை வேறு வேறானவர்களா அம்மா? இந்த குழப்பத்தில் பலரும் உள்ளனர். அடியேனின் சந்தேகத்தையும், அனைவரின் சந்தேகத்தையும் தீர்த்து வைக்குமாறு மிகப்பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். -திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
@rajasimman7525
@rajasimman7525 3 жыл бұрын
இச்சிறியேனின் சந்தேகத்தை தீர்த்து வைப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன். இதற்காக ஒரு பதிவு போடுங்கள் அம்மா🙏🙏🙏 _திருச்சிற்றம்பலம்
@selvamg7144
@selvamg7144 3 жыл бұрын
நமச்சிவாய, அய்யா ஐயனார் ஐயப்பனின் அவதாரமே, இதற்கு சான்று ஐயனார் கோவிலில் சைவ படையல் மட்டுமே செய்யபடுகிறது. இது சாஸ்தா வியாஸர் அரவிந்த் சுப்பிரமணியம் என்பவர் ஐயப்பனை பற்றி 30 வருடங்கள் ஆராய்ச்சி செய்து பல பதிவுகள் y tube இல் பதிவிட்டுள்ளார், இவர் புனலூர் குருசாமி என்பவரின் பேரன் ஆவார், ஐயப்பனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இவரின் வீடியோ பாருங்கள். *சுவாமியே சரணம் ஐயப்பா*
@harisudhan1452
@harisudhan1452 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம்... அடியாருக்கு அடியாள்...அன்னையே உமது நாவிலே உலாவும் தமிழ் தேனினும் இனியது என்று உரைத்தால் அதுவும் பொய்யே...சரஸ்வதி தேவியே உமது நாவில் குடிக்கொண்டு எங்களுக்கெல்லாம் தமிழை அமுதாக எங்களுக்கு பரிமாறுகிறாள்...அன்னையே வாழ்க வளமுடன்...எல்லாம் வல்ல இறைவனின் அருளால் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்.. வாழ்க வளமுடன்.. வாழ்க வளமுடன்...
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 3 жыл бұрын
Madam கிருபானந்த வாரியாரின் சொற்பொழிவு கேட்டது போல் இருக்கிறது நன்றி அம்மா வாழ்க வளமுடன்
@user-nl6ec4ln4r
@user-nl6ec4ln4r 3 ай бұрын
அம்மா நீங்க பேச பேச கேக்குறது ரொம்ப இனிமையா இருக்கு தும்பா...
@durairajamani6523
@durairajamani6523 8 ай бұрын
அருமையான சொற்பொழிவு. இதுவே என் முதல் முறை. கேட்பதற்கு. குழந்தைகளுக்கு குழந்தைகளே சொல்வது போல் தங்கள் சொற்பொழிவு உள்ளது. ஏனெனில் முதல் முறையாக கேட்கும் 60 வயது குழந்தை. மிகவும் எளிமையான விளக்கம் மற்றும் வார்த்தைகள். மிக்க நன்றி. மகிழ்ச்சி. இந்த ஜென்மத்தில் படிக்காமல் விட்டு விட்டோமே என்று வருத்தப்படுகிறேன்.
@priyasivan1951
@priyasivan1951 3 жыл бұрын
சீர்காழி யில் பிறந்ததை பெருமையாக எண்ணுகிறோம்...தாங்கள் சீர்காழி க்கு வர ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
@malathymalathy264
@malathymalathy264 3 жыл бұрын
🙏
@smt.annadurai1879
@smt.annadurai1879 2 жыл бұрын
எல்லை இல்லா அளவற்ற மகிழ்ச்சி அளிக்கிறது திருச்சிற்றம்பலம் ஓம் சரவணபவ
@thanseelokes4355
@thanseelokes4355 3 жыл бұрын
உங்கள் மேடை சொற்பொழிவு கேட்க கேட்க ஆசையாக இருக்கிறது அம்மா அவ்ளோ அழகு அம்மா தினமும் உங்கள் மேடை சொற்பொழிவே கேட்டுக்கிட்டே இருக்கணும் போல இருக்கு அம்மா ஐ லவ் யூ தாயே கோடி கோடி கோடி நன்றிகள் அம்மா
@marampaavai3662
@marampaavai3662 2 жыл бұрын
அருமையான பதிவு,கடவுளை காண்கின்றேன் உங்கள் பேச்சில்
@nimalnikil4269
@nimalnikil4269 3 жыл бұрын
தலைப்பில்லாமல் பேசக்கூடாது குறிக்கோள் இல்லாமல் வாழக்கூடாது.. அருமையான கருத்து... 🙏🙏🙏
@user-yr1dk8bd3g
@user-yr1dk8bd3g 2 ай бұрын
அம்மா உங்க பேச்சை கேட்ட பிறகு நிறைய பொறுமையாக இருக்க கற்றுக் கொண்டேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl 2 ай бұрын
மதுரை மீனாட்சி அம்மன் தாயே போற்றி ஓம் சக்தி ஓம் 🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🙏🙏🙏🔱🔱🔱🙏🙏🔱🔱🔱🔱🔱🔱
@selvalakshmi1886
@selvalakshmi1886 3 жыл бұрын
நன்றாக ரசித்தேன் நகைச்சுவை கலந்து அற்புதமாக இருந்தது உங்க சொற்பொழிவு அம்மா
@sureshrama4328
@sureshrama4328 3 жыл бұрын
🙏🙏🙏திருச்சிற்றம்பலம்ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏நன்றி தாயே ஊணுருகி உள்ளமுருகி கேட்டேன் நெகிழ்ந்தேன் அம்மா .நன்றி அம்மா 😢😢😢
@kavipriya1682
@kavipriya1682 3 жыл бұрын
பொதுவான கருத்து தான் அதீதமாக இருந்தது ஞான சம்பந்தர் வரலாறு முழுமையாக அமையாததால் வருந்துகிறேன்.
@saturdaydecember9398
@saturdaydecember9398 2 жыл бұрын
அம்மா உங்களைபார்க்கும்போது பூரணம் பொற்கலை சுவாமியே பார்க்கிறேன் இது எங்கள் குலதெய்வம்
@ramakrishnan635
@ramakrishnan635 3 жыл бұрын
Unkaloda stage performance speech ku wait panra person la Nanum periya Rasikan.. Guru..
@abinayavinayagam4654
@abinayavinayagam4654 3 жыл бұрын
Sivapukanam
@abinayavinayagam4654
@abinayavinayagam4654 3 жыл бұрын
😭
@kottiappan.ckotti5569
@kottiappan.ckotti5569 3 жыл бұрын
நன்றி அம்மா.உங்களது சொற்பொழிவு கேட்டாலே பக்தி தன்னாலே வரும்
@user-bw4hs2hv2m
@user-bw4hs2hv2m 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய
@panchapagesanjayalakshmi4290
@panchapagesanjayalakshmi4290 2 жыл бұрын
மிகவும் அற்புதமான சொற்பொழிவு. மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.
@krishnnavenikrishnaveni882
@krishnnavenikrishnaveni882 3 жыл бұрын
அம்மாவுக்கு நன்றி. தங்களின் சொற்பொழிவு இறைவனே நேரில் கூறுவது போல இருந்தது.
@anandavalli5232
@anandavalli5232 3 жыл бұрын
Thanks to the technology, which brings these informations effortlessly to us.Mam you are a great orator with vivid expression of what you want to communicate.Blessed you are.Namaskaram.God bless you
@Kaviminnalrpsamy
@Kaviminnalrpsamy 3 жыл бұрын
நீங்கள் அருட்செல்வர் வள்ளல் வாரியார் சுவாமிகளின் மாணவி எனக் கூறிக்கொள்வது உங்களுக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது... தங்களது அருட் பேச்சைக் கேட்க பவானி சங்ஙமேஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழாவில் தவறிவிட்டேன்...மீண்டும் என்று... எங்கே அந்த பாக்கியம் கிடைக்குமே தெரியவில்லை... நமசிவாய போற்றி... போற்றி...
@t.malathi361
@t.malathi361 2 жыл бұрын
அருமையான சொற்பொழிவு தாயே... சிவாய நம .... சிலிர்த்து விட்டேன்.
@kokilamohanraj9474
@kokilamohanraj9474 Жыл бұрын
அம்மா வணக்கம் 🙏🙏உங்கள் மேடை சொற்பொழிவு அந்நிகழ்ச்சி மை கண் முன் நிறுத்தப்பட்டது போன்று இருந்தது 🙏🙏
@dskdsk103
@dskdsk103 3 жыл бұрын
ஓம் ஸ்ரீ திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி போற்றி
@adminloto7162
@adminloto7162 2 жыл бұрын
திருஞானசம்பந்தர் மூர்த்தியே நாயனாரே போற்றி போற்றி நன்றி அம்மா வாழ்க வளமுடன் நலமுடன்
@sivanadiastrologer
@sivanadiastrologer 3 жыл бұрын
அற்புதமாய் இருக்கு நாங்களும் சீர்காழியின் இருக்கும் பெருமை உங்களால் மனம் மகிழ்ச்சி நன்றி நன்றி
@ramakrishnan635
@ramakrishnan635 3 жыл бұрын
Unkaloda sorpolivu parthal Neram porathu theriyathu.. Apram Manasu kastamana situation enaku irunthalum unka speech ketal santhosam ah feel pannuven..
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 4 ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா! காலத்தினாலும் கரைக்கமுடியாத. காவிய சொற்பொழிவு ! இருகரம்கூப்பி வணங்குகிறேன் !மிக மிக நண்றி அம்மா! குருவடி சரணம்! திருவடி சரணம்! 🌹🌹🌹🙏
@Kaviminnalrpsamy
@Kaviminnalrpsamy 3 жыл бұрын
சகோதரி அவர்களே நீங்கள் சொன்னது போல் எனது வீட்டில் மகிழ மரம்...மருதமரம்...பெருநெல்லி மரம் ஆகியன வளர்த்து கொண்டு வருகிறேன்...
@dr.k.nandhini1993
@dr.k.nandhini1993 3 жыл бұрын
If I have that post ..Please share it
@dhanaathi8746
@dhanaathi8746 3 жыл бұрын
எவ்வளவு அழகான அருமையான, ஆன்மீக உரை.. நன்றி அம்மா🙏🙏
@kalaiselvi-ho7hk
@kalaiselvi-ho7hk 3 жыл бұрын
நன்றிகள் பல அம்மா ❤️ உங்கள் சொற்பொழிவு மெய் சிலிர்க்க வைக்கிறது அம்மா ❤️❤️❤️
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl 2 ай бұрын
உங்களின் சொற்பொழி வுகேட்க கேட்க ஆன்ம பலம் பெரு கு கிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி அம்மா 🙏🙏🙏🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
@godvelan
@godvelan 3 жыл бұрын
அம்மையார் பக்தி திருவிழாவில் பேசிய பதிவுகள் இருந்தால் பதிவேற்றம் செய்யவும்
@karthikmonish2435
@karthikmonish2435 3 жыл бұрын
Sirikavum sinthikkum vaikum ungalin.... Anmeegam speech.super amma.😍🙏🙏🙏😍
@elangovijay2617
@elangovijay2617 3 жыл бұрын
அருமை தங்கள் சொற்பொழிவு கேட்டு சிலாகித்துப் போனேன்
@arivarasiezhumalai3967
@arivarasiezhumalai3967 3 жыл бұрын
👌சகோதரி தெய்வீக தன்மைமுழமையாக நிறைந்த ஆன்மா வாழ்க வளமுடன்
@sivagnanasundari5117
@sivagnanasundari5117 3 жыл бұрын
உங்களுக்கு என் முதல் வணக்கம் அம்மா.வாழ்க தமிழ் வளர்க தமிழ்.
@raman.n.g.8651
@raman.n.g.8651 3 жыл бұрын
Madam. Thanks lord great Service.
@naveensartfactory5099
@naveensartfactory5099 2 жыл бұрын
அம்மா நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
@kasthuris2731
@kasthuris2731 3 жыл бұрын
அற்புதம் அபாரம்👏👏👌👍மிக்க நன்றிமா.வாழ்க வளமுடன்🙌🙌🙏🙏
@muthukumar5512
@muthukumar5512 3 жыл бұрын
அற்ப்புதம் முருகப்பெருமானை பற்றி தாங்கள் பேசிய சொற்பொழிவை பதிவிடுங்கள் அம்மா🙏🙏🦚🦚🦚🙏🙏 சர்வம் சரவணமயம்
@renuraj8988
@renuraj8988 3 жыл бұрын
செம என்னவென்று சொல்ல குருவே மிக அருமையாக இருந்தது நன்றி
@anubharathi6674
@anubharathi6674 3 жыл бұрын
Mikka nandri, amma. Gyanasambanthar kaatha Madurai maa nagar ippothu christhuvar galin vasam ullathu.. Meendum naadugiraen sambantharai.
@harikrish5952
@harikrish5952 3 жыл бұрын
Amma engum sella vendam ungal sorpolivu kettukkonde erunthaal pothum anaithuum kidaikkum unmai saththiyam 🙏🙏🙏🙏🙏🙏🙏
@RBsv
@RBsv Жыл бұрын
உங்கள மாதிரி பேச யாரும் இல்லையா வாரியார் சாமி வாழ்த்துக்கள்
@a.vaidhegiashok4808
@a.vaidhegiashok4808 3 жыл бұрын
நன்றி அம்மா அருமையான பேச்சு எனக்கு மிகவும் பிடித்தது
@hariharanhariharan1024
@hariharanhariharan1024 2 жыл бұрын
மரம் நட சொன்னதும் தனி மனித ஒழுக்கத்தையும் வலியுறுத்தியது சிறப்பு. அடியார்கள் பக்தி செய்வது மட்டுமே சிறந்தது என்று எண்ணுகிறார்கள். மேற் சொன்ன இரண்டும் பக்தியைக்காட்டிலும் சிறந்தது.
@jeyachitra3669
@jeyachitra3669 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா அருமையான பதிவு 🙇🙇🙇
@sekarmarc8680
@sekarmarc8680 3 жыл бұрын
சொற்பொழிவு.அருமை.பேச்சும்பொருமை.சொல்வாக்கும்இனிமை.நன்றி.அம்மா
@headshotgamingyt6490
@headshotgamingyt6490 Жыл бұрын
குருவேசரணம்,,,நன்றிஅம்மா,,நமசிவய,,நமசிவய,,நமசிவய 🙏🙏🙏
@ramakrishnan635
@ramakrishnan635 3 жыл бұрын
Stage sorpolivu KZbin la update panathuku Nantrigal
@achumugi6772
@achumugi6772 Жыл бұрын
அம்மா உங்கள் சொற்ப்பொழிவு மிகவும் அருமை
@arulselva5199
@arulselva5199 Жыл бұрын
Unga pathivugalai ketkum pothu ullam urugi kaneer perugukirathu
@kanmanixlla-2748
@kanmanixlla-2748 3 жыл бұрын
I love 🌹meenakshi ammaaaaa🙏🙏🙏
@krishnanvani8765
@krishnanvani8765 3 жыл бұрын
அருமை அம்மா மெய் சிலிர்க்க வைக்கிறது
@ajaysamy6025
@ajaysamy6025 3 жыл бұрын
அருமை சகோதரி. வாழ்க வளமுடன்.
@harikrish5952
@harikrish5952 3 жыл бұрын
Amma ungal ponnaar thiruvadiyai vanangukirom🙏🙏🙏🙏🙏🙏🙏
@vasanthirajendran8053
@vasanthirajendran8053 3 жыл бұрын
Vazgha valamudan Amma 🙏
@rajalakshmi2568
@rajalakshmi2568 3 жыл бұрын
அம்மா வணக்கம் 🙏. நீங்கள் ஆற்றிய சொற்பொழிவு அருமையாக இருந்தது அம்மா 👌👌👌👌👌👍👍👍👍👍👍ஆனால் ஒரு சிறு அது எப்படி சொல்வது ஒரு சந்தேகம். நாள் என் செய்யும், வினைத்தான் என் செய்யும், எனை நாடி வந்த கோள் என் செய்யும், கொடும் கூற்று என் செய்யும், குமரேசன், இருதாள், சிலம்பு, சதங்கை,தண்டை, சண்முகம், தோள், கடம்பு இத்தனையும் கூட்னீங்கன்னா 27ன்னு சொன்னீங்களே அம்மா? கூட்டினால் 12 அல்லவா அம்மா வருகிறது.நான் தவறாக கேட்டிருந்தால், என்னை மன்னிக்கவும் எனக்கு புரியவில்லை. ஆனால், சொற்பொழிவு மிகவும் மிகவும் என்னை கவர்ந்தது. அற்புதமாக தாம் உரையாற்றினீர்கள் 👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bccjeeva2295
@bccjeeva2295 3 жыл бұрын
நாட்கள் -7 கேள்கள் -9
@thepandiraj
@thepandiraj 2 жыл бұрын
Kalgal 2 salangai 2 silambu 2 thandai 2 sanmugam 6 tholgal 12 kadambu 1 motham 27
@gopalakrishnan3190
@gopalakrishnan3190 3 жыл бұрын
மிகவும் அருமை நன்றி அம்மா ஓம் நமசிவாய
@veluvelu6720
@veluvelu6720 3 жыл бұрын
அம்மா என் மெய் சிலிர்த்து கண்களில் நீர் வந்தே விட்டது உங்கள் பேச்சு😭🔥🙏
@gangadaranganesan1038
@gangadaranganesan1038 3 жыл бұрын
Boomi gragam potri Om potri namaga @ bus namaga @ train namaga @+
@giftsgiftsandgifts3597
@giftsgiftsandgifts3597 7 ай бұрын
EXCELLENT WISH VICTORY FOR OUR DEAR SRI ANNAMALAI
@harikrish5952
@harikrish5952 3 жыл бұрын
Amma oru sinna vinnappam neenga thiruneeru vaiththu paarkka adiyenukkaaga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@palanimuruganmurugan2095
@palanimuruganmurugan2095 3 жыл бұрын
Hi
@karthikn5
@karthikn5 2 жыл бұрын
சிவம் துணை
@LakShmi-ic6ef
@LakShmi-ic6ef 10 ай бұрын
Amma ungal pesai kettal meiselirukuthamma kannil ner kottuthamma😢nan ungalku solla en pestchu illaiyamma🎉 thodravendum ungal irai pani yamma nandri amma ipetchukava kadavul ungalai padaithurukar omm namasivaya omm sakthi nandriyamma
@kavithasanju2570
@kavithasanju2570 3 жыл бұрын
Ammaaa no words to appreciate ur speech ma👏👏👏👏👏👏👏Thanks ma
@vaishushiva1242
@vaishushiva1242 Жыл бұрын
நன்றி அம்மா அருமையான சொற்பொழிவு
@preethipreethi1767
@preethipreethi1767 Жыл бұрын
ஓம் நமசிவாய சிவாய ஓம் சிவ ஓம் சிவாயமே ஓம் சிவாயநம ஓம் சி 🕉️🕉️🙏🙏 😭😭😭🤲🤲🙏🌺🌺🌷🌷 கஷ்டங்கள் தீர வேண்டும்
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 Жыл бұрын
ஓம் நமமி
@nathanjagan7283
@nathanjagan7283 2 жыл бұрын
Srimad Bagavad Gita 3 : 21. Be an example for others to follow. Great divine discourse!
@nirmalsundarsri4858
@nirmalsundarsri4858 3 жыл бұрын
Amma valampuri sangin poojai murai patriyum athan magimaigalai patriyum kurungal amma 🙏
@gurukani1173
@gurukani1173 3 жыл бұрын
Thiruchirbalam amma arumai arumai amma🙏🙏🙏🙏🙏🙏on namashivaya
@vijivi3735
@vijivi3735 2 жыл бұрын
Amma very beautiful speaking. And very useful motivation advice
@sivagnanasundari5117
@sivagnanasundari5117 3 жыл бұрын
எனக்கு நிச்சயித்த கணவர் சமயத்தில் நம்பிக்கையில்லாதவர் .எதிர்காலத்தில் அவரை மாற்ற முடியுமென நிச்சயம் நம்புகிறேன் அம்மா.நன்றி.
@indraalwar4197
@indraalwar4197 3 жыл бұрын
மிக அருமையான பதிவு நன்றி அம்மா
@jayapalanisamy9865
@jayapalanisamy9865 2 жыл бұрын
நன்றி அம்மா👍👍👍👌👌👌💐💐💐🎂🎂🎂🎂🎂💐🎂🎂🎂🎂🎂🎂🎂🎂
@revathyshankar3450
@revathyshankar3450 3 жыл бұрын
Super 👌🙏thank u. 🙏😍👌Vazga nalamudan 🙏🙏🙏🙏🙏
@aathi1826
@aathi1826 8 ай бұрын
மிகவும் அருமையான பதிவு அம்மா
@yuvrajkarupanan5473
@yuvrajkarupanan5473 3 жыл бұрын
அம்மா நான் உங்களை பழனி முருகன் கோயில் பார்த்தேன் வணக்கம் சொன்னேன் உங்களை பார்த்ததில் அவ்வளவு சந்தோஷமா இருந்தது 🙏🙏🙏
@RajaKavitha-bn5qu
@RajaKavitha-bn5qu 21 күн бұрын
Super amma ❤❤
@babyvinodhavinodha9041
@babyvinodhavinodha9041 3 жыл бұрын
Arumai Amma ungal sorbolivu ,valzha valamudan,ungal sevai dotara valdukkal.
@velmayilvaiyapuri4137
@velmayilvaiyapuri4137 3 жыл бұрын
Romba mangalagarama irukinga Amma 🙏❤️🙏
@thamotharan.vthamotharan.v1197
@thamotharan.vthamotharan.v1197 5 күн бұрын
நன்றி அம்மா
@karthis9908
@karthis9908 3 жыл бұрын
என்னே ஒரு அருமையான பதிவு கேட்கும் வாய்ப்பு தந்தமைக்கு மிக்க நன்றி அம்மா, திருஞானசம்பந்தர் பாதம் பணிந்து வணங்குகின்றோம் திருச்சிற்றம்பலம்...
@mandramsaiva8132
@mandramsaiva8132 3 жыл бұрын
திருஞான சம்பந்தரின் புகழ் பரப்பும் சிறு முயற்சி. பங்கு கொள்ளவும். subscribe செய்யவும். kzbin.info/www/bejne/b3mog35slL50hMk
@palanimuruganmurugan2095
@palanimuruganmurugan2095 3 жыл бұрын
Hi
@sujatha7621
@sujatha7621 3 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@rekg8365
@rekg8365 2 жыл бұрын
Super Super super... its very nice to hear her discourse...
@Maniganesh-es3cs
@Maniganesh-es3cs 3 жыл бұрын
முருகா போற்றி.....
@nirmalsundarsri4858
@nirmalsundarsri4858 3 жыл бұрын
Kamadenu poojai muraiyum athan magimaigalai patriyum kurungal amma 🙏
@arthiannadurai1091
@arthiannadurai1091 3 жыл бұрын
Mam please tell the importance of Aditya hrudyam
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 жыл бұрын
🌷🥀🌼திருச்சிற்றம்பலம் 🌻🌺🌷
@rajalakshmiasokan9744
@rajalakshmiasokan9744 Жыл бұрын
Nice talk amma om sivaya nama
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 23 МЛН
World’s Deadliest Obstacle Course!
28:25
MrBeast
Рет қаралды 154 МЛН
Sigma Girl Past #funny #sigma #viral
00:20
CRAZY GREAPA
Рет қаралды 31 МЛН
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25